வாழ்வே பேரானந்தம்- வாழ்வில் நிம்மதி அடைய வழி- விளக்கும் -தமிழருவி -motivation speech Tamilaruvi

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
    Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    #tamilaruvimanian
    #tamilaruvisidhanai
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
    • அழிக்க வேண்டிய இரண்டு ...
    37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
    • துன்ப நினைவுகளிலிருந்த...
    36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
    • அறிவும் ஞானமும் வேறு வ...
    35.யாருக்கு நீங்கள் நண்பர்?
    • யாருக்கு நீங்கள் நண்பர...
    34.யார் இந்த காமராஜர்?
    • யார் இந்த காமராஜர்? Wh...
    33.யாரிடம் இறக்கி வைப்பது?
    • யாரிடம் இறக்கி வைப்பது...
    32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
    • யார் தோழர்? யார் நண்பர...
    31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
    • மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
    30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
    • பகுத்தறிவு பகலவன் தந்த...
    29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
    • ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
    28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
    • வாழ்வின் ஐந்து பேருண்ம...
    27.குடியரசு தினம் ஏன்?
    • எதற்காக ? குடியரசு தின...
    26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
    • சித்தார்த்தன் புத்தனான...
    25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
    • கடவுளைப் பற்றிக் கவ...
    24.வலிமையான ஆயுதம் எது..
    • வார்த்தை எப்படி இருக்க...
    23.காட்சியாகும் கவிதை....
    • வாழ்க்கை என்பது என்ன? ...
    22.நீங்களும் காந்தியாகலாம்..
    • நீங்களும் காந்தியாகலாம...
    21.இராமாயண ரகசியம்....
    • இராமாயண ரகசியம்-The se...
    20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
    • சிவாஜிக்கு பாரதரத்னா க...
    19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
    • புதுவைக்குயிலின் புரட்...
    18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
    • பாவேந்தரின் புரட்சிக் ...
    17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
    • தமிழை சுவாசித்த பாரதித...
    16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
    • பாரதிக்கும் பாரதிதாசனு...
    15.உங்களுக்காக வாழுங்கள்...
    • உங்களுக்காக வாழுங்கள்....
    14.வாலியை வசப்படுத்தியது எது?
    • வாலியை வசப்படுத்தியது ...
    13.பாரதி ஒரு பார்வை -
    • பாரதி ஒரு பார்வை - என்...
    12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
    • கண்ணதாசனின் கவிமழையில்...
    11.மனிதம் வளர்ப்போம்.
    • மனிதம் வளர்ப்போம்..திர...
    10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
    • ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
    9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
    • முதல் புரட்சி (2015 இல...
    8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    6.வாழ்வே பேரானந்தம்-
    • வாழ்வே பேரானந்தம்- Lif...
    5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
    • குடும்பம் ஒரு கோவில் ப...
    4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
    • மனிதனுக்கான மூன்று கடம...
    3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
    • மதச்சிமிழுக்குள் விவேக...
    2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
    • கால மாற்றத்தில் கலாச்ச...
    1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
    • கால மாற்றத்தில் கலாச்ச...

Комментарии • 19

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 2 месяца назад +1

    காந்திய சிந்தனை 2004 கற்றேன் இன்றுவரை எளிமையான முறையில் வாழ்கிறேன்.

  • @medicalshophelp2977
    @medicalshophelp2977 7 месяцев назад +1

    அய்யா என் வாழ்வில் ஒரு முறையனும் உங்களை காணவேண்டும்... நான் யாருக்கும் ரசிகன் அல்ல...தற்பொழுது முதல் உங்களுக்கு..கன்னியாகுமாரி மாதவன்..

  • @SelvaKumar-rj6vh
    @SelvaKumar-rj6vh 7 месяцев назад +3

    Well speech ❤❤❤

  • @sundaram6319
    @sundaram6319 7 месяцев назад +2

    அருமை ஐயா🎉

  • @kumarj9881
    @kumarj9881 7 месяцев назад +1

    அருமையான, அற்புதமான உரை ஐயா. வாழ்வியல் தத்துவங்களை இவ்வளவு எளிமையாக நான் அறிந்த வரை சொன்னவர் தங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

  • @murugankandaswamy3178
    @murugankandaswamy3178 7 месяцев назад +3

    எனது உயிர் மணியன் ஐயா,
    தாங்கள் கூறும் வாழ்க்கை வழிமுறைகளில் வரும் இன்பத்தின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் துன்பத்தை உணர்வதற்கு தாங்கள் கூறும் பல விதமான சான்றுகள் ஒவ் ஒன்றும் எனது அறிவு சிந்தனையை சிந்திக்க தூண்டுகிறது. ஒளி விளக்கின் அடியில் இருக்கும் இருள், தேனை பருக செல்லும் ஈக்கள் அதிலே வீழ்ந்து மாய்வது, போன்ற சிந்திக்க வைக்கும் அறிவுரைகள் மிகவும் அருமை. உண்மையை எளிதில் உணர வைத்து விட்டீர்கள்.
    மிகவும் அருமையான அன்பளிப்பு.

  • @vinusweety4594
    @vinusweety4594 7 месяцев назад

    Namaskaram Swami 🙏 Ungal Iraipani enrendrum Thodarattum Vazga Valamudan Nalamudan Noorandu Healthy and Wealthy GOD bless you 🙏

  • @baratbushan8230
    @baratbushan8230 6 месяцев назад

    Nice post with regards By Adv T E Barat Bushan Senior Advocate Member of MHAA Chennai

  • @sathiyankandappan4245
    @sathiyankandappan4245 3 месяца назад

    அருமை ஐயா

  • @govindarajangovindarajan9868
    @govindarajangovindarajan9868 7 месяцев назад

    My dear very respected honorable manian sir
    Wish you a happy very grateful motivation video really best channel charity congrats sir sir long long live your charity sir

  • @msmarudamuthu6869
    @msmarudamuthu6869 7 месяцев назад

    அற்புதமான பேச்சு அனைவரும் புரிந்து கொண்டு வாழ வேண்டும் மற்றவர்களுக்கு இப்பதிவை அணுப்ப வேண்டும் நன்றி சார்

  • @thangaraju2505
    @thangaraju2505 7 месяцев назад +1

    Vote For Money - Liquor🥃 -Biriyani - Lie Life & Going Culture.... Mr Manian Ji...

  • @narasimhansrinivasan2844
    @narasimhansrinivasan2844 7 месяцев назад

    Namaskaram

  • @narasimhansrinivasan2844
    @narasimhansrinivasan2844 7 месяцев назад

    Vazkavalamudan

  • @kalaimathi9947
    @kalaimathi9947 3 месяца назад

  • @nageswaranm8274
    @nageswaranm8274 7 месяцев назад

    Supersirommothergrace

  • @thangaraju2505
    @thangaraju2505 7 месяцев назад +1

    Money Money Only Money - LIVING CULTURE TODAY.....

  • @swamyaru8289
    @swamyaru8289 7 месяцев назад +6

    உங்களுடைய அறிவு, பண்பு, ஒழுங்காக ஒழுக்கமாக வாழ்க்கையில வாழ்கின்ற நீங்க காமராஜருக்கு பிறகு முதலமைச்சராக வர வேண்டியது. ஆனால் 1967 முதல் கொடூரமான மிருகத்தனமான சுயநலத்திற்காக வாழுகின்ற கொரானா ஆட்சி செய்கின்றன.