தமிழ் படிச்சு நான் பட்ட பாடிருக்கே..!!! | Thanippadal l G Gnanasambandan l Tamil
HTML-код
- Опубликовано: 3 окт 2024
- "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : suganthan.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
RUclips- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
RUclips - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #tamil #thanipadal #padikasuthambiran #pulavar #speech #trending #trendingtamil #sivan #tamil #tamilliterature #eyal #motivationalspeech #poor #gnanasambandam #gnanasambandanspeech #gnanasambandan #king #maharaja #vijaysethupathi #ilaiyaraja #youtube
©All rights reserved to Eyal Digitals Private Ltd
மதிப்புமிகு பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஐயாவிடம் தமிழ் கற்றதனால் தமிழாசிரியராக வந்துவிட்டேன் . நல்ல வேளை தனிப்பாடல் தோன்றிய காலத்தில் நான் பிறக்கவே இல்லை.
"சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்" அப்ப புரியல இப்ப புரியுது 😂😂😂
தமிழ் வாழ்க
'சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்' எனும் சொற்றொடர் நினைவிலாடுகிறது. எனினும் புலவர்களின் கோபம் தார்மீகம் மிக்கது ஐயா. உண்மையில் அருமை தெரியாதவர்களிடம் ஒன்றைப் புரியவைப்பது கடினமே! புலவர் படிக்காசுத் தம்பிரான் அவர்களின் இப்பாடல் ஒரு நொடி மனதைக் கனக்கச் செய்துவிட்டது.
குறும்படத்திற்கு தனிப்பாடலை ஒப்பிட்டதும்,
நெஞ்சோடு புலத்தலை Mind Voice உடன் தொடர்புபடுத்திக் கூறியதும் எங்கள் பேராசிரியரின் தனிச்சிறப்பு!
சிறப்பான பதிவு ஐயா! வணங்குகிறேன்!
ஒருபக்கம் புலவர்களை இப்டி வறுமையா வச்சுக்கிட்டு இன்னொரு பக்கம் புலவர்களுக்கு தானம் கொடுத்தே வள்ளலான நம்மூர் ராஜா ராணிங்க ஒரு தினுசான புதிர் தான்
இவர் இப்படி வாழ்வதென அவன் எழுதிய வேதங்கள்......
🙏
Kalai Vanakkam Aiya 🎉🎉🎉🎉
😀
I m first