Sorkkame Endralum HD Song | Ooru Vittu Ooru Vanthu | Ilaiyaraja | Ramarajan | Gowthami

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Комментарии • 1,5 тыс.

  • @aabel1990
    @aabel1990 7 месяцев назад +81

    I am a malayali. I would like to share a story behind this beautiful song. In 2009, I came to coimbatore to write airforce exam. At that time i ve heard this song on a cab that we have taken to the exam centre. I instantly got attached to this song. But unluckily, I couldn't able to find this song as there were no smartphone with me 😢. I have completely forgotten the lines for searching this one and for more than 3 years I kept searching this song. I dont know what all I searched in the net for getting this tune and a single word of this song. Then in 2016, after 7 long years, I still remember the joy I felt when I heard this song again. It was during a train journey to Trichy. This is a beautiful composition and heavenly voices of Ilayaraaja sir and Janaki ma... The song is just wondefull and still on the top of my list of tamil songs. ❤ from kerala.

    • @madrasman8883
      @madrasman8883 3 месяца назад

      Idhu 1993 timeline il release aya pattanu cheta..first time i heard a bit of it on radio as an ad, sounded like heavenly song. But actor is a overacting joker

    • @BaskarP-jw2gz
      @BaskarP-jw2gz Месяц назад

      😮😢🎉Ok so what

    • @Babs_ib
      @Babs_ib Месяц назад

      @@BaskarP-jw2gzpodey

    • @BaskarP-jw2gz
      @BaskarP-jw2gz Месяц назад

      @@Babs_ib what podey yaru nu thariyumaa doctor da enga appa chief doctor enga amma HOD naa ippo na mbbs mudichutu Vela pakura government da

    • @dineshbabu3306
      @dineshbabu3306 17 дней назад

      Ramaraj our retro hero​@@madrasman8883

  • @sivakumar-yg7db
    @sivakumar-yg7db 3 года назад +215

    வேஷ்டி மற்றும் சேலையின் மகிமையை வெளிநாடு சென்றாலும் கலாச்சாரம் மாறாமல் சொன்ன படக்குழுவினர்களுக்கு நன்றி

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 5 лет назад +484

    நான் தமிழகத்தில் தமிழனாக பிறந்தது பெரும் மகிழ்ச்சி. இசைஞானியாக இளையராஜா அவர்கள் தமிழகத்தில் பிறந்தது பெரும் மகிழ்ச்சி

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 3 года назад +9

      இளையராஜா பிறந்த அதே தமிழகத்தில் நாமும் பிறந்ததே நமக்கு பெருமைதானே . அதைத்தானே சொல்ல வந்தீர்கள் நண்பரே !
      Am I Correct ? 😃😃😃😃😃

    • @sakthisubramani3109
      @sakthisubramani3109 3 года назад +7

      அதுவும் தேனில பிறந்தது எங்களுக்கு மகிழ்ச்சி

    • @vijivini7918
      @vijivini7918 3 года назад +3

      Wow

    • @vijivini7918
      @vijivini7918 3 года назад +3

      Thanks

  • @SHREEJA4
    @SHREEJA4 Месяц назад +62

    கோட் படத்தை பார்த்த பிறகு இந்த பாடலை பார்க்க வந்திருக்கிறோம்🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 4 года назад +1073

    வெளிநாட்டு க்கு போனாலும் வேட்டிய மாத்திடாத நடிகன் ராமராஜன் உன்மையிலேயே மக்கள் நாயகன் என்றால் அது மிகையாகாது

  • @vijayananthjayaraj4921
    @vijayananthjayaraj4921 4 года назад +491

    நடிகர் ராமராஜன் அவர்களுக்கு கூடுதல் அங்கிகாரம் கிடைத்ததற்கு இளையராஜா அவர்களே மூல காரணம்...

    • @sankarans9158
      @sankarans9158 4 года назад +18

      மோகனுக்கும் கூட...

    • @thinkpositive5725
      @thinkpositive5725 4 года назад +2

      Yes.. Before His 1st movie Karagattakaran he's just an Assistant Director..

    • @santhoshlashwin4685
      @santhoshlashwin4685 3 года назад +3

      உண்மை.

    • @sudhsneg3006
      @sudhsneg3006 3 года назад

      @@thinkpositive5725 ghhvcj🐦🐣🐣

    • @sudhsneg3006
      @sudhsneg3006 3 года назад

      @@santhoshlashwin4685 0

  • @kovibalaji9491
    @kovibalaji9491 3 года назад +858

    தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவித்த முதல் வெளிநாடு. சிங்கப்பூர்
    சிங்கப்பூருக்கு சல்யூட். 🙏🙏🙏👌💕💕

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 2 года назад +4

      சீன மொழிய மட்டும் அறிவிச்சா ஹாங்காங் தைவான் கதை ஆகி விடும் சும்மா இல்ல அருணாச்சலம் பேயரை ஒரு ஸ்டேட்டுக்கே வச்சது நேப்பாளத்தை இந்து நாடுன்னு டிக்ளேர் பண்ணது எல்லாத்திலும் அரசியல் இருக்கு ஹிந்தி தமிழன் விவசாயம் ஜல்லிகட்டு சிறுபான்மை நீட் தேர்வு இப்படி சொல்லிகிட்டே போகலாம்

    • @srinivasanagencies2586
      @srinivasanagencies2586 2 года назад +23

      தமிழ்யை நேசிக்கும் நம் சிங்கப்பூர் மக்கள்..அந்த நாட்டில் தமிழனுக்கு என்ற மரியாதை எப்போதும் உண்டு...தமிழ் தேசிய மொழியாக அறிவித்த அழகிய நாடு சிங்கப்பூர்... வனங்குகிறோம்...

    • @maninadar7562
      @maninadar7562 2 года назад +13

      சிங்கப்பூரின் ஆட்சி மொழிகள் சீனம், தமிழ், மலாய் மற்றும் ஆங்கிலம்.
      வேலை பார்க்கும் இடங்களில் ஆங்கிலம் தான் பிரதான மொழி.

    • @maninadar7562
      @maninadar7562 2 года назад +2

      @@srinivasanagencies2586 சிங்கப்பூர் அரசு தமிழை ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்ததற்கு பிரதான காரணம், அங்கு நடந்த ஜப்பானியர்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த எண்ணற்ற தமிழர்களுக்கு நன்றிகடனாக மட்டுமே .
      அதனால் மற்ற இந்திய மொழிகள் எதுவும் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கப்படவில்லை.
      கடின உழைப்பாளிகளுக்கு சிங்கப்பூர் என்றுமே சொர்க்கபூமி.

    • @maninadar7562
      @maninadar7562 2 года назад +6

      @@srinivasanagencies2586 தமிழனுக்கு மட்டுமல்ல, அந்த நாட்டு சட்டத்தை மதிக்கும் எல்லோருக்கும் சமமான மரியாதை தான்.

  • @anandanand2007
    @anandanand2007 6 лет назад +583

    எனக்கு வயது 35
    இந்த இசைக்கு நான் அடிமை
    என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
    இசைக்கு அடிமையாவேன்.
    நன்றியுடன் ஆனந்த்
    (2018)
    என் இசை கடவுள்
    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு.

  • @gkprasath89
    @gkprasath89 6 лет назад +1720

    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா ! 👌👌

    • @gvkvenkteshkumar876
      @gvkvenkteshkumar876 5 лет назад +30

      தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!

    • @க.ஜெயகாந்தன்திமுக
      @க.ஜெயகாந்தன்திமுக 5 лет назад +20

      வாழ்க தமிழ் !வளர்க தமிழன்!!

    • @thamizhaninthamizh2570
      @thamizhaninthamizh2570 5 лет назад +4

    • @vvk1547
      @vvk1547 5 лет назад +3

      maybe. yaarukku theiryum...

    • @vijays1711
      @vijays1711 5 лет назад +26

      நக்கீரா உன் தமிழியோடு விளையாட நான் வந்தேன் என்று சிவ பெருமான் சும்மாவா சொன்னான் ।
      நான் இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாகவே பிறக்க விரும்புகிறேன் ।।।।।

  • @mohamedyazar1767
    @mohamedyazar1767 3 года назад +335

    சொந்த ஊர் திருநெல்வேலி தற்போது கத்தார்., ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த பாடலை தேடுவேன்

    • @bramanathan5092
      @bramanathan5092 3 года назад +1

      When will return mama

    • @rajendransubramanian1780
      @rajendransubramanian1780 3 года назад +1

      Nanbanda

    • @SivaKumar-tr8lw
      @SivaKumar-tr8lw 3 года назад +4

      விரைவில் தாய் மண் கால் பதிக்க வாழ்த்துகள்

    • @sdm3032
      @sdm3032 3 года назад +1

      Qatar aah? Ange namme aalungale mosama nadathuvaangale..Yepdi yaa ange poi maatneenga

    • @mohamedyazar1767
      @mohamedyazar1767 3 года назад +1

      @@sdm3032 அப்படிலாம் இங்க இல்ல எனக்கு தெரிந்த வரைக்கும்... என்ன சில நேரம் நம்ம தமிழ்காரங்க கண்டும் கானாம இருப்பாங்க என்னமோ சில நேரம் நாமளும் அப்படிதா இருக்கோம் யாரயையும் கொறை சொல்ல முடியாது

  • @bathrikugan8171
    @bathrikugan8171 6 лет назад +2021

    வெளி நாட்டில் வேலைபார்க்கும் நன்பர்களுக்கு மட்டுமே இந்த பாட்டின் அருமை புரியும்

  • @thenanbu1419
    @thenanbu1419 3 года назад +43

    இந்த பாடலை கேக்கும் போது கண்ணீர் தான் வருது ..... நம்ம ஊரு நமக்கு சொர்கம் தான்.....

  • @jasminxerox3412
    @jasminxerox3412 5 лет назад +95

    சொர்கமே என்றாலும் நம்மூர போல வருமா ...இளையராஜா சார் நம்ம வூரின் பெருமைகளை அருமையாக கூறியிருக்கிறார் நன்றி அய்யா ,.....

  • @rajarajan6018
    @rajarajan6018 3 года назад +36

    1000ஆண்டுகளுக்கு பிறகும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களை ஏங்க வைக்கும் பாடல், இப்பாடலுக்கு அழிவே கிடையாது, வாழ்த்துக்கள் கங்கை அமரனுக்கு.

  • @spewaxol
    @spewaxol 3 года назад +40

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உடனே தாய் நாட்டை பார்க்க வேண்டும் என்ற ஆசை மனதில் எழுகிறது.

  • @spnithiyapriya1635
    @spnithiyapriya1635 3 года назад +77

    வெளிமாநிலத்தில் உள்ள தமிழர்களும் தமிழ்நாட்டை மிகவும் miss பண்றோம் 😢😢😢

  • @nilaoli1637
    @nilaoli1637 6 лет назад +215

    எக்காலத்திலும் பொருந்தும் அய்யா இசைஞானியின் பாடல்.

  • @vargiben1179
    @vargiben1179 5 лет назад +243

    ❤இந்தியா,❤ஈழம் போன்ற பல நாடுகளில் வாழும் ❤தமிழ் ❤மக்களுக்கு ❤இப்பாடல் சமர்பணம்...❤

    • @manogaryselvaraj4868
      @manogaryselvaraj4868 3 года назад +3

      Love from Malaysia 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

    • @sdm3032
      @sdm3032 3 года назад

      Malaysia,Singapore laam manithargal illeyaa?

    • @prasgold7496
      @prasgold7496 2 года назад +5

      உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் இந்த பாட்டை சமர்ப்பிக்கிறேன்

    • @nitharshannitha2317
      @nitharshannitha2317 5 месяцев назад +1

      நான் இலங்கையன், எனக்கு தமிழ் பிடிக்கும்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 6 лет назад +174

    ❤️❤️❤️"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல் வருமா?....."❤️❤️❤️❤️ எப்படிப்பட்ட மகோன்னதமான வரிகள்.

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 2 года назад +31

    உலகில் தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவித்த சிங்கப்பூர் மக்கள்...நன்றிகள் பல அந்த நாட்டுக்கு...

  • @dishajananisri2016
    @dishajananisri2016 6 лет назад +1459

    இளையராஜாவின் இசை இல்லையென்றால் பல ஓட்டுநர்களின் வாழ்கை கேள்விக்குறியாகவே இருந்திருக்கும்

  • @alience4245
    @alience4245 4 года назад +278

    இந்த பாடல் வெளிநாடு போரவனுக்கு பாடலாக தெரியும்,போன பிறகு இந்த பாடல் வேதமாக தெரியும்,கடவுளின் அவதாரம் ராஜா சார்,

  • @raj_vlog96
    @raj_vlog96 3 года назад +42

    திரும்ப திரும்ப கேக்க தூண்டும் கங்கை அமரனின் வரியும் இளையராஜாவின் இசையும் ❣️

  • @HemaNemoo
    @HemaNemoo 5 лет назад +90

    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா 😍

  • @venkatesank3856
    @venkatesank3856 6 лет назад +326

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டி விடும் தமிழ் பாடல்

  • @SenthilKumar_Coimbatore
    @SenthilKumar_Coimbatore 4 года назад +4

    ரொம்ப சரியாக எழுதி பாட்டு அமைத்து இருக்கார் இசைஞானி... கொரோனா காலத்தில் நம் ஊரின் அருமை தெரிகிறது.நிழலின் அருமை வெயிலில்..வெளிநாட்டு ஆசை போய் விட்டது. விட்டா போதும் ஊருக்கு வரலாம் என்று நினைக்கிற பலபேர்களில் நானும் ஒருவன்..

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 5 лет назад +23

    சொர்கமே சென்றாலும் அது நம்ம இசைஞானியின் இசையை கேட்பது போல் இனிமையாகுமா? 👌👌👌👌🙏🙏🙏🙏🎸🎷🎺🎶🎵

  • @TnpscShortsKing
    @TnpscShortsKing 5 лет назад +161

    I'm working in Dubai! My native is Thanjavur! This song makes me cry

    • @TnpscShortsKing
      @TnpscShortsKing 4 года назад

      Kumar V Dai baadu Ungoppana Flight viduran ipo

    • @TnpscShortsKing
      @TnpscShortsKing 4 года назад +1

      Kumar V same to u da

    • @ravisankar9878
      @ravisankar9878 4 года назад

      இது பாட்டு இல்லை பாடம்

    • @RakeshRakesh-wz1zo
      @RakeshRakesh-wz1zo 3 года назад

      dubai la enna work bro?

    • @TnpscShortsKing
      @TnpscShortsKing 3 года назад +1

      @@RakeshRakesh-wz1zo taxi driver bro ipo job ilama india vanten nenga Enna work bro

  • @sarothedot8435
    @sarothedot8435 2 года назад +34

    4 ஆண்டுகளுக்கு பிறகு துபாயிலிருந்து எனது சொந்த ஊருக்கு செல்கிறேன். இளையராஜா அய்யாவின் பாடல்களை கேட்டால் மட்டுமே ஊருக்கு போற அந்த ஒரு feel வரும்.

  • @janakiammastatus
    @janakiammastatus 3 года назад +34

    ஜானகி அம்மா எப்போதுமே கலக்கிடுவாங்க...
    Nobody singers can sing like Janaki amma.

    • @kamalalagarsamy2583
      @kamalalagarsamy2583 2 года назад +4

      சரணங்களில் ஆஆ.... எவ்வளவு வேகம் . இது பாடுவது அவ்வளவு எளிதல்ல ஆனால் ஜானகி அம்மா மிக சுலபமாக பாடியிருப்பார்.

  • @mrN-kz1vi
    @mrN-kz1vi 3 года назад +64

    ஆண் : ஏ.. தந்தன தந்தன தந்தா..
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...
    பெண் : ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
    இங்கே ஏதும் கேட்கவில்லையே
    ஆண் : பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
    பார்க்க ஒரு சோலையில்லையே
    பெண் : வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
    துப்ப ஒரு வழியில்லையே
    ஆண் : ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
    ஆட ஒரு ஓடையில்லையே
    பெண் : இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு
    ஆண் : அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு
    பெண் : ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
    ஆண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
    பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    ஆண் : அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...
    பெண் : தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
    தனதந்த தந்தன தந்தா.. தனதந்த தந்தன தந்தா..
    தந்தான நா..நா தனதந்த நா..நா....
    ஆண் : மாடு கண்ணு மேய்க்க.. மேயிறதப் பாக்க
    மந்தைவெளி இங்கு இல்லையே
    பெண் : ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
    அரச மர மேடை இல்லையே
    ஆண் : காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி
    கானம் பாட வழியில்லையே
    பெண் : தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
    ஆட்டம் போட முடியலையே
    ஆண் : ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை
    பெண் : இதை எங்கே போயி சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை
    ஆண் : நம்மூரைப் போல ஊரும் இல்லை
    பெண் : சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
    ஆண் : அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
    பெண் : பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா
    ஆண் : சொர்க்கமே என்றாலும்
    ஆ & பெ : அது நம்மூரைப் போல வருமா
    ஆண் : அட எந்நாடு என்றாலும்
    ஆ & பெ : அது நம் நாட்டுக்கீடாகுமா

  • @kumarmalaichammy8037
    @kumarmalaichammy8037 5 лет назад +80

    தமிழன்டா ஆயிரம்தா இருந்தாலும் தமிழ்போல் வரும்மா 💘💘💘💘💘🎷🎷🎷🎸🎸🎸🎸🎸🎸🎸

  • @blackhuntertn.2691
    @blackhuntertn.2691 5 лет назад +44

    சரியான பாட்டு எங்க ஊரு எங்க தமிழ் உயிர் அதான் இன்னும் உலகம் கொஞ்ச அமைதியாக இருக்க காரணம்

  • @abithaabitha6663
    @abithaabitha6663 Месяц назад +12

    யாரெல்லாம் GOAT படம் பார்துட்டு இந்த பாட்ட கேட்க வரீங்க ஒரு like போடுங்க

  • @kamalgsgc9447
    @kamalgsgc9447 6 лет назад +92

    2.30-2.33 & 4.17-4.20 what a perfect highest pitch fastest aalap rendition by janaki amma omg how is she capable of singing such a high pitch overlapping fast aalapanas when we this portion our nerves(naadi narambu ellam ) start to pulsates what a woman she is i wonder how she sings with such a utmost perfection at exact sruti and pitch.
    s janaki is vocal music godess
    janaki amma u r the one and only most challenging and versatile singer in india
    no singer can reach the heights of singing of janaki amma

  • @srinivasan9564
    @srinivasan9564 6 лет назад +115

    நான் எப்பொழுது என் சொந்த ஊருக்கு சென்றாலும் என் ஊர் நெருங்கும் சமயத்தில் இந்த பாட்டை கேட்பேன்

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr 3 года назад +15

    💐ராமராஜன் அற்புதமான மனிதர்.. இசை ஆயிரம் பேர் இசைக்கலாம், ஆனால் நல்ல பண்பாடு, கலாச்சாரம், இந்திய உணர்வு சிலருக்கு மட்டுமே உள்ளது அது நம்ம பெரியப்பா திரு. MGR க்கு, பிறகு நம்ம அண்ணன் திரு. ராமராஜன் அவர்களுக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது...
    உண்மையிலேயே heroக்கள்... 🙏🏽🇮🇳

  • @tharunnair8344
    @tharunnair8344 5 лет назад +57

    This song will be understood by each line by the people working abroad missing their family and the beautiful diversity of India.Long live illayaraja the music maestro.

  • @selvamanjalidevi89
    @selvamanjalidevi89 5 лет назад +148

    நானும் ரெண்டு மூன்று நாட்டுக்கு போயிருக்கேன்.உண்மைதாம்பா இது..

  • @elangkuamaranp.a.7315
    @elangkuamaranp.a.7315 2 года назад +12

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️❤️ நம் நாடு பெருமை மிக அருமையாக சொல்லி இருக்கிறார்

  • @jayadeva68
    @jayadeva68 6 лет назад +141

    ராஜா சாரின் பாடல்களை எங்கே இருந்து கொண்டு கேட்டாலும் எங்களுக்கு சொர்க்கம்தான்.

  • @chelvan.7609
    @chelvan.7609 4 года назад +63

    நான் வட இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றுள்ளேன். இப்பாடலைக் கேட்கும் பொழுது தமிழகத்திற்கு இன்னும் செல்லவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. 🇲🇾

    • @prabakaranvnatarajan873
      @prabakaranvnatarajan873 2 года назад +2

      அப்போ நீங்க எந்த ஊரூ?

    • @chelvan.7609
      @chelvan.7609 2 года назад +2

      @@prabakaranvnatarajan873 , மலேசியா.

    • @chelvan.7609
      @chelvan.7609 2 года назад +2

      2022 ல், தமிழ் நாடு சுற்றுலா, வருவேன்.

  • @RameshS-ki3uq
    @RameshS-ki3uq 4 года назад +34

    1008 songs இருந்தாலும் நம் இளையராஜா சார் songs போல வருமா ?

  • @babukallathuparambil5328
    @babukallathuparambil5328 Год назад +2

    ഗംഭീരം! ആദ്യ വരികൾ ഹൃദയത്തിൽ നിന്നും വരുന്നതാണ്. നന്ദി.

  • @danieljoe9632
    @danieljoe9632 7 лет назад +284

    தமிழ் போல் இனித்திடுமா...💚

  • @MrPremvasu
    @MrPremvasu 2 года назад +42

    காலத்தால் அழியாத அருமையான பாடல்! 1980# இன் சிறந்த தலைசிறந்த படைப்புகளில் ஒன்று

  • @jaiganeshv.a.o8599
    @jaiganeshv.a.o8599 6 лет назад +55

    தமிழ்
    நேற்று
    இன்று
    நாளை
    நாளொறுமேனியும்
    பொழுதொரு வண்ணம்
    தன்னை...
    உருமாற்றிகொள்வாள்...!
    👍ஜெய் வி.ஏ.ஓ

  • @srisuncscma1468
    @srisuncscma1468 3 года назад +18

    Ramarajan sir always respects our Tamil culture. His love for veshti is commendable. Hats off Ramarajan sir. Beautiful song.

  • @sureshb3449
    @sureshb3449 3 года назад +41

    உறவுகளை மறந்து வெளிநாடுகளில் வேலை செய்யும் நபர்களுக்கு இந்த பாடல் ஒரு அருமருந்து

  • @aswinaswinap1738
    @aswinaswinap1738 4 года назад +19

    സ്വർഗത്തിൽ ഞാൻ പോയാലും.. എന്റെ നാടിൻ പൂക്കാലം സ്വപ്നങ്ങൾക്ക് കൂട്ടാകും.... ❤❤❤

  • @sandhiyajayasankar5082
    @sandhiyajayasankar5082 6 лет назад +552

    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா 😎😎😎

  • @vijaykanth5186
    @vijaykanth5186 4 года назад +30

    2500 வருடம் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம் இது 2020வது வருடம்

  • @arodass8322
    @arodass8322 7 лет назад +212

    I'm working in saudi Arabia...but.. now I'm realized the value of this song .

  • @jothirajanr4983
    @jothirajanr4983 5 лет назад +163

    2019..who will listen this from jan 1st to Dec 31

  • @avichamuttai4178
    @avichamuttai4178 3 года назад +7

    அன்றும் இன்றும் என்றும் இசைக்கடவுள் இளையராஜாவின் ரசிகன் 🎶🎶🎻📻🎺

  • @xavierrayar6268
    @xavierrayar6268 3 года назад +34

    நான் டிரைவர் வட நாட்டுக்கு போய் பின் திரும்பி தமிழக பார்டர் நுழையும் போது என் நினைவுக்கு தானாக வந்து விடும் இந்த பாடல் காலத்தால் அழியாத பாடல்

  • @TechCrazy
    @TechCrazy 4 года назад +8

    A classical piece disguised in folk lyric and beats with oriental style fill-ins and western orchestration. Too much going on in this song to enjoy it all in one go. So have to listen to it again and again and again ... and it never ends. ! Raaja you magician!

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 5 лет назад +178

    Music director என்றாலும் இளையராஜாவுக்கு ஈடாகுமா

  • @TechCrazy
    @TechCrazy 6 лет назад +65

    "Oru yendhiratha pola, ingae ulla vaazhkai" How true...

  • @sathishya9977
    @sathishya9977 4 года назад +3

    இந்த பாடலை சிறு வயதில் கேட்டபோது இதன் அர்த்தம் உணர்வு பூர்வமான வரிகள் புரியவில்லை .
    தாய் நாட்டை விட்டு பிரிந்து இருக்கும் போது புரிகிறது . உங்கள் வரிகளின் உண்மைத்தன்மையையும் தாய் நாட்டின் ( ம ) தாய் மொழியின் அருமையும் .😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HemaNemoo
    @HemaNemoo 6 лет назад +114

    தமிழ் போல் இனித்திடுமா
    💞🌸💞

  • @karumugilanatkkarumugilana4074
    @karumugilanatkkarumugilana4074 5 лет назад +85

    தமிழுக்கு தனி திமிர் என்பதை விட தனி தித்திப்பு

    • @balakumarg3901
      @balakumarg3901 3 года назад

      எனக்கு தமிழ் உயிர் போன்றது.

  • @agrijvenkatukdagrijvenkatu5126
    @agrijvenkatukdagrijvenkatu5126 6 лет назад +61

    தமிழ் நாட்டின் சிறப்பு தமிழர் பண்பாடு பாடல்

  • @raaaraaa4207
    @raaaraaa4207 2 года назад +1

    படம் படு தோல்வி, பாட்டு சூப்பர்
    டூப்பர் ஹிட் , இன்றும் இந்த பாடல்
    சிங்கப்பூர், மலேஷியா, USA வில்
    இன்றும் ஒலிக்கும் பாடல்..!!

  • @Mathan1130
    @Mathan1130 Год назад +7

    This song will be understood by each line by the people working abroad missing their family and the beautiful diversity of India.

  • @chevalier2226
    @chevalier2226 2 года назад +2

    வெதலைய மடிச்சு மாமனது கடிச்சு துப்ப ஒரு வழி இல்லயே இந்த வரி ய கேட்கும் போது மணசு ல ரொம்ப சந்தஷமாக இருக்கு 😍

  • @anabolicfitnessinfo
    @anabolicfitnessinfo 2 года назад +4

    ராஜா ராஜாதான் ❤️🙏 'தமிழ்போல் இனித்திடுமா, ராஜாவின் இசைபோல் சுவைத்திடுமா '.

  • @surendrareddy8212
    @surendrareddy8212 16 дней назад +1

    Love this Song from Andhra Pradesh.
    I don't know Tamil but i feel very much.. Goosebumps.

  • @nambirajan8432
    @nambirajan8432 3 года назад +4

    இளையராஜா வின் இசையும் அவரின் குரலும் இந்த பாடலுக்கு மேலும் சுவை

  • @somasundram9556
    @somasundram9556 2 года назад +2

    காலத்தால் அழியாத இசைஞானி இளையராஜா வின் இசையில் இதுவும் ஒரு பாடல் 👌👌👌👌👌👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️

  • @riyanapraveenkumar8958
    @riyanapraveenkumar8958 6 лет назад +44

    So blessed to be born in 80’s and it is a boon to hear maestro’s musical art.

  • @Jai-ni1gn
    @Jai-ni1gn 11 месяцев назад +8

    என்ன தவம் செய்தோம் தமிழ் நாட்டில் பிறந்ததுக்கு ❤

  • @Titchi12
    @Titchi12 6 лет назад +370

    தமிழன் என்ற திமிர் எனக்கு உன்டு

  • @Sakarabani784
    @Sakarabani784 4 года назад +7

    தமிழுக்கும் தாய் மண்ணுக்கும் பெருமை சேர்த்த பாடல். அன்புடன் ச. தவமாதவி. Ma, bed., மயிலாடுதுறை.

  • @balajib5256
    @balajib5256 4 года назад +1

    சொர்க்கமே என்றாலும் அது தமிழ் நாடு தான் தமிழர்கள் வாழும் பகுதியே சொர்க்கம் அருமை இளையராஜா இசையில் இந்த பாடல் காட்சி நல்ல நடிப்பு ராமராஜன் அவர்கள்

  • @sivanraj3082
    @sivanraj3082 7 лет назад +177

    மியூசிக்னா ராஜா சார் போல வருமா

    • @satheeshkumar.p1671
      @satheeshkumar.p1671 6 лет назад +3

      Sivan Raj .

    • @nallaiya579
      @nallaiya579 4 года назад +4

      ஆமாம். அவரின் இசைக்கு மயங்காதர் இல்லை.

  • @sathishsathish-qf8ko
    @sathishsathish-qf8ko 4 года назад +8

    இயந்திரத்த போல அட இங்கே உள்ள வாழ்க இதை எங்கே போய் சொல்ல மனம் இஷ்டப்படவில்ல....

  • @safinsamee5785
    @safinsamee5785 7 лет назад +333

    Nice song but ivanga solra ellamey ipa namma oorlaye missing 😔😔

  • @rajamanickamrajaraja8762
    @rajamanickamrajaraja8762 4 года назад +3

    கானக்குயில் ஜானகி அம்மாவின் குரல்ஓசையில் தமிழின் பெருமை.🌷🌷🌷
    Super song.💖💖💖

  • @ROLEX_9798
    @ROLEX_9798 Месяц назад +4

    Goat படம் பார்த்த பிறகு இங்க வந்தவர்கள் யாரெல்லாம்...✋👍

  • @mathavanmanickam2153
    @mathavanmanickam2153 10 месяцев назад +1

    பாடலுக்கு அழகே நம்ம ஜானகி அம்மா💖💛 குரல் மட்டுமே... எவ்வளவு உணர்வு பூர்வமாக அருமையாக பாடியுள்ளார்... எக்காலத்திலும் இப்படி பட்ட பாடல் நிலைக்கும் 💚💛💙✨❤💞லவ் யூ எஸ். ஜானகி அம்மா

  • @ksathish1488
    @ksathish1488 2 года назад +6

    இளைய ராஜா என்றுமே மானுடத்தின் மகுடம்.. இசையால் நம்மை கட்டி போட்டவர்..

  • @sakthisbk7503
    @sakthisbk7503 2 года назад +2

    தமிழக கிராம வாழ்க்கை முறைகளை கண்முன் கொண்டுவரும் அற்பதமான பாடல், நாகரீகம் தேடி கிராம வாழ்வை தொலைத்தவர்களின் மானசீக ராகம்

  • @santhoshkumar-sn3rj
    @santhoshkumar-sn3rj 8 лет назад +77

    one of the best song which explicitly tells the feeling of ppl who are staying abroad

    • @abdulhazeeb
      @abdulhazeeb 6 лет назад +1

      santhosh kumar now its applicable even in chennai

  • @aashats6121
    @aashats6121 Год назад +1

    The feeling and expression given by this language.... ♥️♥️ tamil♥️♥️.... Simply loved this..... Meaningful lines ♥️♥️

  • @soundarbharathi7457
    @soundarbharathi7457 5 лет назад +77

    எந்த நாடு போனாலும் ராமராஜன் தன்னுடைய ட்ரேட்மார்க் சட்டையை விடுவதில்லை

  • @subramaniammohan7048
    @subramaniammohan7048 2 года назад +1

    பாடல் வரிகள் அருமை. ஒன்று சொல்ல மறந்து விட்டார். எந்நாடு சென்றாலும் நம்ம தல ராசாவுக்கு இணையாகுமா?

  • @psychstoner3724
    @psychstoner3724 5 лет назад +33

    Who r all watching in 2019
    Evergreen hits of ilayaraja

  • @rajarajamanickam5810
    @rajarajamanickam5810 4 года назад

    தமிழ்... ழ்..யாழ் ன இனிமை நிறைந்தது நம் தமிழ்நாடு... அந்த இனிமையை உலகமறிய இசைப்பயணம் செய்த ராககத்தலைவன் இளையராஜா அவர்களின் சேவைக்கு நன்றி...

  • @karthickpragathish1615
    @karthickpragathish1615 6 лет назад +107

    எனக்கு பிடித்த பாடல் என்றால் அது இது மட்டும்தான்

  • @kalpanasudhakar7419
    @kalpanasudhakar7419 2 года назад +1

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நாம் பிறந்து வளர்ந்த ஊர் அழகு, ஓடி விளையான்ட நினைவு கண் முன்னே....

  • @தமிழ்என்உயிர்
    @தமிழ்என்உயிர் 4 года назад +10

    ஒரு எந்திரத்தை போல இங்க ஒரு வாழ்கை
    இத எங்க போயி சொல்ல மணம் இஷ்ட பட வில்லை
    Fantastic line 😍

  • @kana-19
    @kana-19 4 года назад +2

    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா - அருமையான வரிகள்

  • @ranganathanmuralidharan7650
    @ranganathanmuralidharan7650 6 лет назад +36

    Singapore where this song was shot has changed in these 30 years. But the feel in this song will never change

    • @rskarthik2k3tube
      @rskarthik2k3tube 4 года назад +6

      This song features some portion from bangkok also i guess... it is not entirely singapore...

    • @deepanagaraj8764
      @deepanagaraj8764 3 года назад +1

      It is Bangkok

    • @krishnasantosh8185
      @krishnasantosh8185 2 года назад +1

      Some Singapore.. But mostly Thailand (Bangkok)

    • @maharajamac
      @maharajamac 2 года назад

      thank you. I was going to ask where was this shot

  • @howtonameit5540
    @howtonameit5540 Год назад +1

    Heyyyyyy thanthanathanthana thaanaa .... Ithai neenga paadarapo kettalee "ahaaaaaaaaaa" nu surrunu mandai vedikuthu isai kadavule ... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Engaluku neenga varam dheyvame ....

  • @jsksrini9067
    @jsksrini9067 4 года назад +29

    We did not had lot of money and good life style, still we were happy because of ilayaraja song

    • @TechCrazy
      @TechCrazy 4 года назад +1

      So well said.!!

  • @pjtamil8708
    @pjtamil8708 2 года назад +1

    தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமயா இருக்கு இளையராஜா அய்யா

  • @sathishsathish-qf8ko
    @sathishsathish-qf8ko 4 года назад +3

    596 dislike. கொடும இயந்திர வாழ்க்கையையும், கிராமத்து பண்பாட்டையயும் என்ன அழகா சொல்லி இருக்காங்க. நம்ம இசை ஞானி ஐயா . என்னதான் வெளிநாட்டு போனாலும் இங்கதான் வந்தாகனும் கடைசி பயணத்திற்கு. நாகரிகம் வேனாம்னு சொல்லல யாரும் கோஞ்சம் கிராமத்தையும் நேசிக்க உணவு அங்க இருந்து தான் வருகிறது.

  • @muthukumara1925
    @muthukumara1925 Месяц назад +1

    இந்த பாடல் தமிழுக்கு கிடைத்த ஒரு வரம் சொல்லுவேன்.தன்னுடை சொந்த ஊர் வர்ணித்து பாடுக்கின்றன🥰🥰🥰🥰🥰🥰

  • @nirmalasathyanathan6436
    @nirmalasathyanathan6436 Месяц назад +3

    Came here after GOAT movie.. My childhood fav.. 😍