இனிமேல் கஷ்டமே இல்லாம தேங்காய் துருவலாம் 🤩🤩 இந்த ஒரு பொருள் இருந்தா போதும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 май 2024
  • #meenaschettinadsamayalarai #prakashsuperstore #kitchen #coconutgreater #coconugreatermachine
    Address : Prakash Super Store
    Unit of : Prakash Wet Grinders
    No.145,Vellala Street, Pondicherry -1
    Contact : 2331374,2341374
    Mobile : 9940911557
    Price ₹2750

Комментарии • 327

  • @djsshortlife6544
    @djsshortlife6544 2 месяца назад +1090

    . தேங்காய் துருவத்துக்கு 4000 ரூபாய் கொடுத்து மிஷின் வாங்குறதுக்கு நான் பல்லுலேயே சுரண்டி போட்டுருவேன்😂😂😂😂

  • @nathansathishbelcy7924
    @nathansathishbelcy7924 2 месяца назад +382

    இதுக்கு பதில் தேங்காய் சின்னதா cut பண்ணி mixcer போட்டு bulse போடலே போதும். 😄

  • @gunaguna4891
    @gunaguna4891 2 месяца назад +39

    ஐயோ தோங்காய் துருவ மிஷின் 4000 ரூபாயா எனக்கு ஒரு துருவா மனையே போதும்

  • @MilesToGo78
    @MilesToGo78 Месяц назад +6

    கடைசிவரை தேங்காயைத் துருவிக் காட்டவே இல்லை.. வாழ்க வளமுடன்

  • @arunaharshni1168
    @arunaharshni1168 2 месяца назад +53

    Producta Vida comments super

  • @floramary7391
    @floramary7391 2 месяца назад +45

    Mootai poochi kollum naveena machine 😂

  • @priyakarthic1406
    @priyakarthic1406 2 месяца назад +116

    Coconut rate may be Rs25...indha machine Rs.4000😮...idhuku nanae thuriviruven.....aprm indha bowl la vera kaluvanum...😅

  • @JK-zc6uz
    @JK-zc6uz 2 месяца назад +150

    இதை வாங்கி ஒரு தேங்காய்க் கூட திருவ முடியவில்லை. இதைப்போல வேஸ்ட் பொருள் நான் உலகிலேயே பார்த்ததில்லை

    • @skannan8589
      @skannan8589 2 месяца назад

      Correct மிசினுக்கு ஏற்ற தேங்காய் வேண்டும். ஓட்டல்களில் வேறு வடிவில் மிஷின் இருக்கிறது தேங்காய் சைஸ் எப்படி இருந்தாலும் கையால் அட்ஜஸ்ட் செய்து துருவலாம். இது வேஸ்ட் தான்

    • @mohamedmubarak2759
      @mohamedmubarak2759 2 месяца назад +1

      Acho😮

    • @meenakshi_suresh
      @meenakshi_suresh 2 месяца назад +5

      Tnx for sharing

    • @dhanalakshmidhana-md5gm
      @dhanalakshmidhana-md5gm Месяц назад +1

      Correct

    • @ragaviragav7314
      @ragaviragav7314 Месяц назад +2

      Nenga evlo price ku vanguninga sis

  • @user-hari83
    @user-hari83 2 месяца назад +17

    Ithukku nan arival manailaye thuruviduven athuve super ah thuruvum poo pola

  • @user-ed6ge2tq2p
    @user-ed6ge2tq2p 2 месяца назад +93

    தேங்காய் பெரிய அளவு இருந்தா இது உதவாது. மணி வேஸ்ட்.

  • @MrRyder3737
    @MrRyder3737 2 месяца назад +26

    😂😂😂😂இதை வாங்குறதுக்கும் சில பெருமைமிடிச்ச பைத்தியகாரனுக இருக்கானுக

  • @kiruthikar2729
    @kiruthikar2729 2 месяца назад +50

    Price romba athikama iruke

  • @anithaanandhi5991
    @anithaanandhi5991 3 месяца назад +51

    This has to come as an attachment to the existing mixer. Otherwise it occupies space in the kitchen and the price is very expensive.

  • @sujisuji6952
    @sujisuji6952 2 месяца назад +3

    ஒவ்வொண்ணும் புதுசு புதுசா வர வர நம் ஆயுளை நாமே குறைத்துக்கொள்கிறோம் என்பதை மறக்க வேணாம்

  • @LifeMemoriesToCherish
    @LifeMemoriesToCherish 2 месяца назад +9

    Warranty pathi solunga.. Demo small coconut and big coconut vechu katunga..

  • @NDhanapal-96
    @NDhanapal-96 2 месяца назад +5

    ஒரு தேங்காய் 15 ரூபாய் 4000 ரூபாய்க்கு எத்தனை தேங்காய் வாங்கலாம்.266 தேங்காய் வாங்கலாம்.😂😂😂😂😂

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 2 месяца назад +2

    Review super a koduthinga sister... Vilaku palich nu iruku... Manjal kungumam vachu vilaku yetri pakumbodhu romba azhaga iruku.. Thank you so much sister enna winner a select pannadhuku.. romba happy a iruku sister...win panna ella friends kum congratulations...

  • @mitras-seasonedaroma294
    @mitras-seasonedaroma294 2 месяца назад +3

    Epdi thengaia straighta vachu thiruvitu sidela ulathelam thuruva again aruvamaia edukanumo..
    Epdinga ithelam explain panravanga kitchen pakamea pogathavngala irupangalo.. Ivlo excitement solrapa..
    Ithuku thengaia keeri potu pulse panuna evlovo easy..

  • @buvana_20
    @buvana_20 2 месяца назад +1

    Nariya comments funny ah iruku.. but ithu veetla elders, oldage ppl who have hand or shoulder joint pain, thenga thuruva mudila, scrapper la kuda pana mudila, chinna pieces cut pana kuda mudiyalana irukavangaluku helpful ah irukum.. ithu nijama function aguthana thevai padugiravargaluku periya udhavi..

  • @dhineshyadav2515
    @dhineshyadav2515 2 месяца назад +30

    ஒவ்வொரு தேங்காயும் சின்னதா பெருசா irukum. Ethula eppidi set agum

  • @almubinkitchen9808
    @almubinkitchen9808 25 дней назад +1

    Apdiyea sapadu senju ooti Vida oru mechine kandu pudinga pa varungalam apdi tha maara poguthu makaley old is gold odambu healthya irukanumna namma Amma pati senja velaigal ellam konjamavathu seiyanum valka vaala tha somberiya maara ila 😊

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 2 месяца назад +12

    oru thenga moodi thiruvi than kaamikalaam illa ?!....summaa display la ullaadha kamichi scene podamaa...!!!!

  • @athabiya
    @athabiya 2 месяца назад +4

    Ultra grinder laye coconut scrapper kidaikkume.... 200rs la velai mudinjudum athukku ean 4000 rs ku vaanganum...

  • @jayachitra9737
    @jayachitra9737 2 месяца назад +4

    தேங்காய் ரெண்டா உடைச்சி திருவல் வச்சி 2 நிமிசத்துல திருவிட்டு அடுத்த வேலைய பார்க்க போயிரலாம் இதுக்கு போயிட்டு 4 ஆயிரம் செலவு பண்ணனுமா 😐😐😌😌🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 2 месяца назад +24

    பெரிய தேங்காய் இருந்தால் அந்த லவ்வர் வந்து அதுக்கு பொருந்துமா மேல் முடக்கு இல்ல அந்த மேல் மூடாக்கு ஏத்த மாதிரி தான் தேங்காய் வாங்கி நம்ம உள்ள வச்சு துருவ முடியுமா

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 3 месяца назад +4

    Ethu mattum thaniya kidaikuma sia🎉🎉

  • @umaranipalani6399
    @umaranipalani6399 2 месяца назад +12

    Enaku vendam, ivlovaum wash panrathuku nan hand la thiruvikuren, neenga freea kuduthalum vandam😮

  • @kumaravels3040
    @kumaravels3040 2 месяца назад +12

    லட்சுமி டேபிள் டாப் கிரைண்டர் 2600 ரூபாய்க்கு 12வருடம் முன் வாங்கினோம் அதில்லே அவசரத்துக்கு தேங்காய் துருவலாம் இப்போ வரை அது நல்ல இருக்கு

    • @nanditharengan913
      @nanditharengan913 2 месяца назад +1

      I also using same lakxmi grinder it's going on past 18 to 19 years

    • @Viji-hv6ey
      @Viji-hv6ey 2 месяца назад +1

      இதே ப்ரித்தி கம்பெனி கிரைண்டர் 15வருடம் முன்பு 5000₹ க்கு வாங்கினேன் அதில் இதே போன்ற தேங்காய் திருவி மற்றும் தட்டு தனியாக இருந்தது இன்றும் நன்றாக வேலை செய்கிறது

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs 5 дней назад

      Ultra grinder also has the attachment

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs 5 дней назад

      ​@@Viji-hv6ey👌

  • @kousalyaarivazhagan510
    @kousalyaarivazhagan510 2 месяца назад +21

    Naan Rs.400 chutney jar liey coconut thuruval grind panitu iruken. ithuku 4k la mixie ah!

    • @Goodie477
      @Goodie477 2 месяца назад

      Antha jar enga vaanguneenga? Mixer ku pair or a seperate one?

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 2 месяца назад

      @@Goodie477 Naan sujata mixer use pandren. Athula chutney jar liey coconut pieces pottu grind pani use panikuven

  • @user-tn9wl7sg1n
    @user-tn9wl7sg1n 2 месяца назад +6

    Nanga thengai piece pottu mixy le pulse pottu eduthukirom ma ithu thevai illatha selavu

  • @user-ry9el2bd5q
    @user-ry9el2bd5q 2 месяца назад +6

    காத்து வரட்டும் pp pp பணம் இருக்குறவங்க தான் இதெல்லாம் வாங்க முடியும் அதனால் அதுக்கு கிரைண்டரில் வருது தேங்காய் துரு வருது அதையே வாங்கிக்கலாம் நீ கிளம்பு காத்து வரட்டும்

  • @user-pb8xj7mw2c
    @user-pb8xj7mw2c 2 месяца назад +2

    Coconut scrape seidhu kaatinaal nambagamanadhaage irukkum

  • @smadhusmadhusri
    @smadhusmadhusri 2 месяца назад +6

    Ethu periya hotel ku tha theva padum vittuku theva patathu

  • @LifeMemoriesToCherish
    @LifeMemoriesToCherish 2 месяца назад +2

    Demo video podunga coconut vechu

  • @spencerhastings2247
    @spencerhastings2247 2 месяца назад +2

    Online இந்த பொருளை பாறின் அனுப்ப முடியுமா சிஸ்டம் 220 கனடா 110

  • @Cat20775
    @Cat20775 2 месяца назад +3

    Oru thengai 20 rupees than pa thiruvalu 4000 ma😢😢😢

  • @user-xx7ed9eq9y
    @user-xx7ed9eq9y 2 месяца назад +1

    Hiii sis,
    India product nalla daan iriki namma oorrle ellam ippo kadiyil coconut wangi tiruvey edukuranga adukum sertu kadu koduppom S L deliver panra enral enna price , solla mudiyuma.

  • @Ukck305
    @Ukck305 2 месяца назад +2

    Very good 😊

  • @nilascurryworld
    @nilascurryworld 2 месяца назад +2

    Already vidiem iris blue grinder la irrukku nan 3years ah use pannuraen

  • @cyntian9617
    @cyntian9617 2 месяца назад +1

    This should be a feature in the mixer grinder itself just anonymous trying to create a hype... There was a mixer grinder from sowbaghya it had all features but it didn't reach the market for some reason....

  • @vishnumaha8519
    @vishnumaha8519 2 месяца назад +3

    கீஞ்சிடும் கீர்த்தி

  • @gomathiramachandran2027
    @gomathiramachandran2027 2 месяца назад

    Thengaya piece panni podalam if we dont have time. Taste konjam compromise agum. Adukaga ivlolam selavu panna mudiadu

  • @moserose5932
    @moserose5932 2 месяца назад +15

    Demo katama , summa katra

  • @mysticamomskitchentamil7945
    @mysticamomskitchentamil7945 2 месяца назад

    naanlam thengai thiruga kastapadevey matten thengaiyai cut panni mixie jarla pottu Rendu suthusuthina thirugana mathiri vanthidum 😊😊😊😊😊

  • @rrmightycreations7861
    @rrmightycreations7861 2 месяца назад +2

    madam. kailliye thurividuven. ungalukku big kumbhidu poduren.

  • @sushmasrangoli6701
    @sushmasrangoli6701 Месяц назад

    Mootai poochi eduthu maangu maangu endru kuthavum 😊

  • @nandhinibalasubramanium8393
    @nandhinibalasubramanium8393 2 месяца назад +2

    Oru mixie rate agudhu endha product

  • @AmeerNisha-kb5np
    @AmeerNisha-kb5np 2 месяца назад

    அருமை

  • @pushparani8494
    @pushparani8494 2 месяца назад

    Wow very nice 👌

  • @user-dz6xc6is4f
    @user-dz6xc6is4f 2 месяца назад

    With this podi jar and chutney jar and we can use like mixie then the price is ok

  • @user-lw7rs5lc9y
    @user-lw7rs5lc9y 2 месяца назад +1

    Super

  • @kanthadevi5916
    @kanthadevi5916 2 месяца назад +3

    அருவாமனையை எடுத்துவைச்சா 5நிமிசத்துல வேலை முடிஞ்சுடும் எனக்கு

  • @noorhasan9976
    @noorhasan9976 2 месяца назад +2

    மேடம் foregin க்கு delivery பன்னுவீங்களா?

  • @kowsalya3580
    @kowsalya3580 2 месяца назад +2

    Very very costly. Coconut kum orange juice kum intha product product ai yarum vanga matanga, hundreds le ithuku optios avalable.

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 2 месяца назад +1

    வெளிநாடுகளில் கிடைக்குமா அக்கா ❤

  • @lyricmaster5222
    @lyricmaster5222 Месяц назад +1

    அட 4000 ரூபாய் தான இதோ உடனே கிளம்பிட்டேன்

  • @muster9464
    @muster9464 2 месяца назад

    Super😊

  • @iloveyouakka
    @iloveyouakka 2 месяца назад

    ❤😂 அக்கா அது நல்லா இருக்கா இல்லையா நீங்க நல்லா இருக்கீங்களா இந்த மாதிரி வீடியோ போடுங்க அக்கா தேங்காய் மிஷின் நல்ல சேல்ஸ் ஆகும் அக்கா😂❤

  • @leelavlogs3990
    @leelavlogs3990 2 месяца назад

    Take and cut small pieace put in mixi jar over

  • @BanuAchi
    @BanuAchi 2 месяца назад

    Super❤

  • @jameelabegam2567
    @jameelabegam2567 Месяц назад

    Drinking hot water product have explain plz

  • @genpgn1
    @genpgn1 2 месяца назад +1

    Request Preethi to launch a coconut grater that can b attached to our very Preethi mixi..

  • @UmaMaheshwari-kl9pk
    @UmaMaheshwari-kl9pk Месяц назад

    அவ்வை பிள்ளையார் கும்பிடும் போது கண்டிப்பா இது உதவும் 👍

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh 2 месяца назад

    Looks interesting. But too costly

  • @wijithamanel1390
    @wijithamanel1390 2 месяца назад

    Wow 🤩

  • @sivaranjinisivaranjini9639
    @sivaranjinisivaranjini9639 2 месяца назад +3

    Price over

  • @jishajayaprakash3534
    @jishajayaprakash3534 Месяц назад

    👌👌

  • @raziawahab3048
    @raziawahab3048 2 месяца назад +3

    தேங்காயை சின்ன துண்டுகளாக கட்பண்ணி மிக்ஸி ஜார்ல பல்ஸ்மோட்ல போட்டு எடுத்தால் தேங்காய் துருவல் தயார்😊

  • @TrichyDDS
    @TrichyDDS 2 месяца назад +1

    4000ngrathu athigam oru 1000 rsna kooda paravailla

  • @carolinej391
    @carolinej391 2 месяца назад +2

    Renda udachu thiruvaamanaila thiruvina 3 mins.....

  • @jayasrireghu126
    @jayasrireghu126 2 месяца назад +1

    4000..too much...hw can common people buy it?

  • @meru7591
    @meru7591 Месяц назад

    mixie than best

  • @sbaskaran1818
    @sbaskaran1818 2 месяца назад

    அவங்கதான் சொன்னார்கள் (சின்னவங்களை) பெண்கள் மாதிரி காலை நீட்டிக் கொண்டு தேங்காய் துருவி ககிட்டிருக்காங்க பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என்று.

  • @ManjunathManju-xx2mt
    @ManjunathManju-xx2mt Месяц назад

    Yelathuku mechin vanda curent bill enna agurufu old is gold yoga madri

  • @willpower1473
    @willpower1473 2 месяца назад

    தேங்காய் கோயில் வாசல்ல உடையற மாதிரி உடஞ்சிடுச்சுன்னா..😅

  • @arasundari
    @arasundari 17 дней назад

    Grinder லயே ஒரு attachment குடுக்கிறாங்க. துருவி எடுத்து விட்டு ஒரு துணி வைத்து நன்றாக துடைத்து விட்டால் போதும் . ஒரு மிக்சி விலையில் தேங்காய் துருவும் மெஷின். Waste.

    • @565ghyhhb
      @565ghyhhb 12 дней назад

      மூட்டை பூச்சி கொல்லுர மெஷின் போல இருக்குமோ

  • @maheswarim6635
    @maheswarim6635 Месяц назад

    Use panni kalaum

  • @radha.vradhikav196
    @radha.vradhikav196 2 месяца назад

    How much rate

  • @ragulraje7
    @ragulraje7 Месяц назад

    சின்ன தேன்காய் மட்டுமே திருவலாமா

  • @priya9634
    @priya9634 Месяц назад

    Thengai pathaiya mixiela pottu oru pulse kuduthale podum. Ithellam thevai illai

  • @kavithanivea4069
    @kavithanivea4069 2 месяца назад

    Caption mavou araikarathu nu potutu theyngai thuruvarathu juice podurathu kamikirenga

  • @geethamurthy4419
    @geethamurthy4419 2 месяца назад

    No chutney Jar????

  • @BhairavaTrust
    @BhairavaTrust 2 месяца назад +1

    Voice rombha speed eruk kojam slow va pesunga

  • @sat3619
    @sat3619 2 месяца назад

    Ultra wer grinder has this asan attachment

  • @samhamsivlogs
    @samhamsivlogs 2 месяца назад

    Knife la keeri mixi la oru suthu thirivi kudukum en mixi😂

  • @farzanajaveed4903
    @farzanajaveed4903 2 месяца назад

    Do the demo and show I don't want to take risk buying this product.

  • @user-sl2qm1rp4j
    @user-sl2qm1rp4j 2 месяца назад +1

    Price wow...sky high

  • @armohammedzacky6672
    @armohammedzacky6672 2 месяца назад

    Pdf send pannunga

  • @PeacefulElectricGuitar-ub5qd
    @PeacefulElectricGuitar-ub5qd Месяц назад

    five minits lla. Sirammam pakkaama thirugivitallam thengaiya,

  • @juliusinfant3232
    @juliusinfant3232 2 месяца назад

    Mixyla arachu thuva vendi thanna

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u Месяц назад

    தேங்காய் ய துருவி காட்டமாட்டிங்களா....

  • @user-vz4ne7uu8d
    @user-vz4ne7uu8d 2 месяца назад +1

    Very very expensive

  • @user-rj4gi5pw4h
    @user-rj4gi5pw4h Месяц назад

    (தேங்காயை துருவி காண்பிக்கலாமே

  • @Banu2103-s
    @Banu2103-s 2 месяца назад

    Na vaanguna 5000 rs grinder laye thandurukjanga.

  • @sridaranramani588
    @sridaranramani588 2 месяца назад

    how can I order for online Sri lanka

  • @Chinimagombe
    @Chinimagombe Месяц назад

    Your shop address

  • @mr.wisdom8800
    @mr.wisdom8800 2 месяца назад +1

    Price too high

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 2 месяца назад

    coconut size small irukanum polae

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 3 месяца назад +1

    Bosh mixer la set panamudiuma

  • @balabalagi2373
    @balabalagi2373 2 месяца назад

    Hosadira meshin irukka podie