பியர் கிரில்ஸின் கதை | Life story of Bear Grylls | Born Survivor| News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 1 тыс.

  • @pondurai.r4138
    @pondurai.r4138 5 лет назад +1015

    முதன் முதலில் சினிமா, சீரியல் தவிர இப்படி நிகழ்ச்சிகளையும் ரசித்து பார்க்க வைத்த வித்தியாசமான நாயகன்.

  • @stalinbabu4470
    @stalinbabu4470 5 лет назад +1827

    இதில் பாதி பெருமையாவது அவருடைய கேமராமேனுக்கும் கிடைக்க வேண்டும்.

  • @divyaarun21
    @divyaarun21 5 лет назад +729

    எவ்ளோ லைக் வேணாலும் போடலாம்.....
    I am a big fan of BEAR GRILLS

  • @shaikbawa7949
    @shaikbawa7949 5 лет назад +895

    இவரை தெரியாதவர்கள் யாரும் இல்லை ஆனால் இவருடைய வரலாறு தெரியாதவர்கள் அத்துணை பேரும்தான்
    அருமையான பதிவு நன்றி

  • @mersaldurai1007
    @mersaldurai1007 5 лет назад +624

    அனைத்து குழைந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் பிடித்த நிஜமான ஹீரோ !!!

  • @ambikaambika1711
    @ambikaambika1711 5 лет назад +695

    இவரை ரொம்ப பிடிக்கும், இது அருமையான பதிவு நன்றி நியூஸ் 7

  • @fairosem
    @fairosem 4 года назад +42

    நான் பார்த்ததிலே கமெண்ட் எல்லாம் தமிழில் எழுதி இருப்பது இதுதான் முதல் முறை இவ்வளவு தமிழ் எழுத்து அருமை அருமை

  • @TamilWiFi
    @TamilWiFi 5 лет назад +645

    நம்பிக்கை தான் வாழ்க்கை ஆனா விடா முயற்சியும் தேவை என்று எனக்கு புரிய வைத்த.....என் தலைவன் Great Man...💓❤🙏💚💓

  • @sasikumarsasi3508
    @sasikumarsasi3508 5 лет назад +766

    எங்க குடும்பத்துக்கே இவர ரொம்ப பிடிக்கும் 😍😍😍

  • @rajeshaji3897
    @rajeshaji3897 5 лет назад +105

    "தேவை தான் கண்டுபிடிப்புகளின் "தாய் ன்னு, எங்க அப்பா அடிக்கடி சொல்லுவாரு - "பியர் கிரில்ஸ்!👍👌💪🎉✋️👈👇

  • @arunpandi7556
    @arunpandi7556 5 лет назад +93

    பாத்திங்களா பாத்திங்களா.... அது கண்ல மட்டும் நாம பட்டா நம்ம கதை அவ்ளோ தான்....real hero bear grills ....❤❤❤❤❤❤

  • @bharathh8345
    @bharathh8345 5 лет назад +150

    ஒரு மனுஷனோட குப்பை ஒரு மனுசனுக்கு பொக்கிஷம் மாதிரி _ பியர் கிரில்ஸ்‌
    எனக்கு ரொம்ப பிடித்த சாகசகாரர்

  • @marisamy5175
    @marisamy5175 4 года назад +13

    இந்த நிகழ்ச்சயை 12 வருடங்களுக்கு முன்பு நான் பார்க்கும்போது , இப்படி ஒரு மனிதனா என ஆச்சரியப்பட்டேன்.... The real hero...

  • @Mara_Thamilan
    @Mara_Thamilan 5 лет назад +43

    டிஸ்கவறி எனது favourite சேனலில் save செய்து தொருடர்ந்து காட்டில் பிழைக்கும் மனிதன் எங்கே என தேடி தேடி பார்க்க வைத்தவன் என் அன்பு மச்சான் பியர் கிர்ல்ஸ்.
    "Man ws wild" my ultimate favourite show.
    Love you bear grylls

  • @viperselvaa
    @viperselvaa 5 лет назад +271

    சிங்கமே அலரி அடிச்சிட்டு ஓடும் தலைவன பாத்தா அடிச்சி தின்றுவாரோனு 😂

    • @p.rajeshp.rajesh4142
      @p.rajeshp.rajesh4142 4 года назад +2

      Singam voduma ellah evaru voduvara one strike from male lion will make lose ur balance it has bite force up to 700 psi an it's nearly 230 kg 400 lbs pure muscle very big canine

    • @donraja2998
      @donraja2998 4 года назад +2

      Pangam😂😂

    • @selvaselvask6972
      @selvaselvask6972 4 года назад +1

      Verithanathin ucchakattam

  • @agalya6231
    @agalya6231 3 года назад +3

    My fav show....my fav adventurer ...super hero bear Grylls...he is just extraordinary man... Thank you for this video...enjoyed his childhood adventurous journey too...

  • @saamy3081
    @saamy3081 5 лет назад +452

    ஹாலிவுட் மூவியே எடுக்கலாம் போல இவருடைய கதைய வச்சு

  • @maniselvam746
    @maniselvam746 5 лет назад +2

    மனைவி வந்த பிறகு ஒரு சாதாரண மனிதன் உலகம் போற்றும் அளவுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் சேவை தொடரட்டும்.. வாழ்க பல்லாண்டு... Super man bear Grylls.

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 года назад +4

    இவருடைய தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடிக்கும்.இவரிடமிருந்து,நான் தைரியத்தையும் கற்றுக்கொண்டேன். Honestly I am telling,iam a very big fan of bear Grylls .

  • @dhivyadhivya1722
    @dhivyadhivya1722 5 лет назад +222

    big fan of bear grylls 😘😘😘😍😍😍😍😻😻😻😻

  • @mohammedraffic3355
    @mohammedraffic3355 4 года назад +44

    This man is inspiration of every one .

  • @valimaitamil8424
    @valimaitamil8424 3 года назад

    இவருக்கு natural நா ரொம்ப பிடிக்கும். அதான் இந்த field ku வந்தாரு. ரொம்ப சூப்பரா இருக்கு இவருடைய programm.

  • @weareonce02
    @weareonce02 3 года назад +7

    bearGrylls உலகில் எல்லா நேர ஹீரோ .காடு, மலைகள், கடல், எல்லா இடங்களும் வீடு. என்ன ஒரு வாழ்க்கை. நல்ல மனிதர்.

  • @kaleeswaran4659
    @kaleeswaran4659 5 лет назад +240

    Bear grills fans Hits like pannunga 😈😈😈😈

    • @doordie5518
      @doordie5518 5 лет назад

      Eipadi soilli nee like vaingara

  • @naveenselvamp9545
    @naveenselvamp9545 5 лет назад +110

    இவரை விட மிக பெரிய சாகசம் புரிந்தவர் ( cameraman) 😎😍

  • @nithianandhan8204
    @nithianandhan8204 5 лет назад +196

    தலைவன் பியர் கிரில்ஸ் வாழ்க,
    உன் cut out கு பாலாபிஷேகம் செய்யணும் தலைவா

    • @hemayuvi7028
      @hemayuvi7028 5 лет назад

      Ha ha

    • @jeeva.v8613
      @jeeva.v8613 5 лет назад +1

      Dei dei over da

    • @jelly2674
      @jelly2674 4 года назад +5

      மூதேவி முதலில் உன் தாய்க்கு சோறு போடுடா நாயி

    • @selvaselvask6972
      @selvaselvask6972 4 года назад +1

      @@jelly2674 💪💪💪💪💪

  • @rajeshpilot2534
    @rajeshpilot2534 5 лет назад +105

    தன் சாவுக்கே சவால் விட்டா மனிதன் பெர்ல் க்றில்ஷ்

  • @YogaVino123
    @YogaVino123 5 лет назад +25

    பல சோதனைகளை கடந்த சாதனை மனிதன் பியர் கிரில்ஸ்..... ஆயிரம் பதிவுகள் இருந்தாலும் அற்புதமான பதிவு..... சிறந்த வருணனை.... சிறந்த ஒளிப்பட அமைப்பு ....👏👏👏👏

  • @mathimathi5111
    @mathimathi5111 5 лет назад +169

    Real Bahubali...💪💪.

  • @shobanashobi4286
    @shobanashobi4286 5 лет назад +120

    Bear grills bro really u r a god blessed man 😊😊😊 my full family members ur fan bro🤗🤗 god bless you brother 😊😊😊😊

  • @CarKiruks
    @CarKiruks 5 лет назад +50

    Such confidence he has 🙂 Love you man ❤️

  • @musiclover4478
    @musiclover4478 4 года назад +22

    தமிழ்ல பியர்கிரில்ஸ் க்கு voice kututhavaraala thaan oru veela hit aayirupaaru 🔥
    Naan thaan பியர் கிரில்ஸ்🔥

    • @vinesh2520
      @vinesh2520 4 года назад

      😍😍😍😍yes yes avar name gopinath

  • @KumarKumar-ip1em
    @KumarKumar-ip1em 5 лет назад +50

    ...நான் Bear grylls வெறியான் ரசிகன்...2008..year ..அப்பவே உலக்கத அழிவே பற்றி..சொன்னர்..தண்ணீர், இயற்கை சூழ்நிலை..இப்பம் அப்படியே நடக்கு அழிவு நோக்கி போறம் இயற்கைய ..நேசிங்க..

  • @kartheeswaranakshi3133
    @kartheeswaranakshi3133 5 лет назад +156

    தலயின் தில்லுனா அது அவரோட உணவுதான் இதுல வைட்டமின் Bஇருக்கு புரோட்டின் இருக்கு சூப்பர் தல

    • @vijaymoni8964
      @vijaymoni8964 5 лет назад +3

      Itha kekarthukagavee scool leav Vita ..night 10 Mani varaikum discovery thaaa😢😢😢😢

  • @vidhyamohan3548
    @vidhyamohan3548 5 лет назад +23

    Naa 8 yrs ah pakkure ivaroda program.real time hero😍

  • @ezhumalaib2486
    @ezhumalaib2486 4 года назад +4

    அருமையான மனிதர் பேர் .
    நான் அவரின் தீவிர ரசிகன் அவர் புரோகிராம் நான் ரசித்து பார்ப்பேர் அனைத்தையும்

  • @studioremix6325
    @studioremix6325 5 лет назад +99

    My childhood hero rendu payru
    1 Man vs wild ( Bear Grills)
    2 Cocrodile hunter ( Steve Irwin)

    • @dineshb7636
      @dineshb7636 5 лет назад +2

      I love Steve.. he is good human being..

    • @studioremix6325
      @studioremix6325 5 лет назад +1

      @@dineshb7636 yes l but we miss

    • @nhgowri2854
      @nhgowri2854 4 года назад +1

      Crocodile hunter???

    • @studioremix6325
      @studioremix6325 4 года назад

      @@nhgowri2854 yes he catch alligators

    • @vinesh2520
      @vinesh2520 4 года назад +1

      Ithum discovery channel la poduvanga la bro

  • @rajarajeswaripackiam7969
    @rajarajeswaripackiam7969 5 лет назад +81

    He is my hero

  • @AnandKumar-ce9ep
    @AnandKumar-ce9ep 5 лет назад +9

    ஒரு வழியா bear grills பத்தி தமிழ் news 7 TVல வந்துடுச்சு.. இப்பவாவது இந்த நாட்டுக்கு இவரபத்தி தெரிந்துகொள்ளட்டும்..😉😉😉😉😉

  • @maniarumai122
    @maniarumai122 4 года назад +4

    இவர் நிகழ்ச்சியில் எந்த இடத்திலும் சோர்ந்து இருக்க மாட்டார் வாங்க மெதுவா போகலாம் அப்டின்னு ஏதாச்சும் டிப்ஸ் சொல்லிகிட்டே இருப்பர் love u bear சாகசங்களின் முடி சூடா மன்னன் ...

  • @mohamedasif3365
    @mohamedasif3365 5 лет назад +32

    My Childhood Hero 😍😍

  • @பிரபாகரன்-ய9த
    @பிரபாகரன்-ய9த 5 лет назад +13

    அருமையான பதிவு, உண்மையான வீரர்

  • @dawsongnana6255
    @dawsongnana6255 5 лет назад +20

    He is greater than all Tamil 'summa' heroes. real hero is bear Grills.

  • @agalya6231
    @agalya6231 3 года назад +2

    His journey is really inspiring .... He is a super man.... 💕💕💕💕💕💕💕 And a very good human being too .....💚💚💚💚💚💚💚

  • @kalaivanithiyagarajan3488
    @kalaivanithiyagarajan3488 5 лет назад +4

    I love bear grylls so much. What a man. He is a real hero.

  • @rajasimman754
    @rajasimman754 5 лет назад +24

    Engamma serial pakum pothu edhayum matha vida matanga na Discovery channel potta Avunga Pambusaptravan vanthutana inaiku ena sapta poranu pakunumnu serielaye marunthuduvanga..## Bear gryles love by 5 to 100

  • @ravirajarv5205
    @ravirajarv5205 5 лет назад +108

    சாகசகாரன் இல்ல சாகசகாரா்...நம்ம மீடியா நம்மலே...

    • @sharan5487
      @sharan5487 4 года назад +1

      Exactly avaruku respect kudaknum........😍😍😍

  • @saranyachem5559
    @saranyachem5559 3 года назад

    வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம் ❤️❤️❤️❤️❤️❤️ கிக்குக் காகவே திரிந்து அனுபவத்தை சம்பாதித்த மனிதன் 🥰🥰🥰🥰🥰

  • @smohamedsabiulla3844
    @smohamedsabiulla3844 5 лет назад +15

    நான் உண்மையிலேயே 14 வயதில் காட்டில் தொலைந்துபோனேன் அப்போது எனக்கு இந்த ஒன்று மட்டும் தான் நினைவு வந்தது அதை வைத்து வெளியே வந்தேன் அவரை பார்த்தால் கட்டாயம் நன்றி சொல்லவேண்டும்

  • @lagumakrishnan3655
    @lagumakrishnan3655 5 лет назад +342

    எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவருடன் பயணம் செய்வேன்

    • @vikramrajan9369
      @vikramrajan9369 5 лет назад +16

      Paambu palli oonaanla saapdanum paravalaya

    • @antonyraj7529
      @antonyraj7529 5 лет назад +9

      palli oonana sapudu na ready

    • @tamiltruthersofficial6931
      @tamiltruthersofficial6931 5 лет назад +5

      Avaru sapdrathu lam nama sapda mudiyathu 😂

    • @pubggamer-zf8pf
      @pubggamer-zf8pf 5 лет назад +1

      Avaroda muthratha kudikanum okva

    • @lagumakrishnan3655
      @lagumakrishnan3655 5 лет назад +11

      @@pubggamer-zf8pf ஏ.. பாஸ் நீங்க அவரோட மூத்திரத்தை குடிச்சிங்லா?

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 5 лет назад +206

    My old memorial bear grylls discovery channel pathavanga like me

    • @ajithak841
      @ajithak841 5 лет назад

      Dae jaga needhana

    • @ajithak841
      @ajithak841 5 лет назад

      Clg enda varala

    • @jagaboycreative8915
      @jagaboycreative8915 5 лет назад

      @@ajithak841 yaru pa ne

    • @ajithak841
      @ajithak841 5 лет назад

      Yaru pa vah? 😡

    • @ajithak841
      @ajithak841 5 лет назад

      Unakenappa nee commit aaita engala marandhuta,,,,nalaiku clg dhaana vandhaagnum😒

  • @muruganmurugan590
    @muruganmurugan590 5 лет назад +78

    இவரை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். முன்னாடியை இவரை பற்றி போட்டு இருக்கலாம். மோடி ஜி உடன் செய்த நிகழ்ச்சி பிறகு போட்டு இருக்கிறிங்க. இவருக்கு அறிமுகம் தேவை இல்லை ஆனால் வரலாறு சூப்பர். நன்றி

  • @priyankaram9385
    @priyankaram9385 5 лет назад +13

    Bear Grylls and Wild Frank both are like super heroes...!!!

  • @shivasfactory8388
    @shivasfactory8388 3 года назад

    நான் ஒரு ஒளிப்பதிவாளர் ... என்ன hardwork பண்ணாலும் எங்களை யாருமே நினைத்து பார்ப்பது இல்லை

  • @Wonderxzz
    @Wonderxzz 3 года назад +4

    My most favorite show "Man vs Wild"🥰🥰
    Bear Grills forever ❤

  • @babulakshaababu8060
    @babulakshaababu8060 4 года назад +25

    My role model::BEAR GRYLLS😎😘😘I WANNA BECOME A TRAVELLER........

  • @VELMURUGANR1208
    @VELMURUGANR1208 5 лет назад +32

    *RealOneManArmy*
    *Bear Grylls*
    Big Fan of Bear 😍

  • @phoenixyt81
    @phoenixyt81 2 года назад +2

    He is the hero of discovery 😎😎

  • @vibe_mode
    @vibe_mode 5 лет назад +161

    இன்னொரு மிகப்பெரிய உண்மைய சொல்லாம போயிட்டீங்களே
    Bear Grylls Ku
    இந்திய ராணுவத்துல சேரனும்னுதா ரொம்ப ஆச....😏😏😏😏

  • @ashoks9559
    @ashoks9559 5 лет назад +34

    Thank you news7 👍

  • @vibewithviknesh2430
    @vibewithviknesh2430 5 лет назад +14

    பியர் கிரில்ஸ் ரசிகர்கள் லைக் பண்ணுங்க

  • @geethamargaretgeethamargar3883
    @geethamargaretgeethamargar3883 4 года назад

    I am also one of the fan .from 2006..i like verymuch beargrylls😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘

  • @dhilibank8361
    @dhilibank8361 5 лет назад +46

    I started watching discovery after bear gryls shows..

  • @vikivijay1012
    @vikivijay1012 3 года назад

    வாழ்ந்தா இப்படி வாழனும் 👌👌

  • @Tamil_Sebastin503
    @Tamil_Sebastin503 5 лет назад +3

    Bear Grylls எனக்கு இவரை மிகவும் பிடிக்கும் it's real HERO 🚁🚁🚁🚁

  • @naveenrajr3514
    @naveenrajr3514 Год назад

    தினமும் இவரை டிஸ்கவரி சேனலில் ரசித்து கொண்டு இருக்கிறேன்❤❤🤩🤩🔥🔥

  • @kubenthirankunabalan5994
    @kubenthirankunabalan5994 5 лет назад +5

    The real Superman. At my 6th std I was saw tha MAN vs WILD. Till now I am a very big fan of bear Grylls 😍

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 5 лет назад +2

    தலைவா் பியா் கிருல்ஸ்சு புகழ் வாழ்க வாழ்க. எண்ணை போன்ற மிகவும் பயந்த சுபாவம் உடையவனை நெந்சில் வீரம் வளர வித்திட்டவா்கள் the legends bear grylls மற்றும் former wwe & ufc fighter CM PUNK போன்றவா்கள்.

  • @_Sivasankar_
    @_Sivasankar_ 4 года назад +9

    You
    Are
    An
    Inspiration
    🔥🔥🔥

  • @ramyasivaramyasiva3739
    @ramyasivaramyasiva3739 4 года назад

    Ivaru Oru role model . Super men ivaruthan 😎 ivaroda big fan na ivaroda ellam show um na parthuduven miss pannavea matten .🥰 awesome , amazing, wonderful , great man with this world 😎😎😎😎😎😎😎

  • @sarfanBAvlog
    @sarfanBAvlog 4 года назад +3

    நிச்சயம் நான் இந்த வதந்தியை நம்ப மாட்டேன் அவர் ஒரு சிறந்த வீரன் my riyal heero

  • @marymatha2825
    @marymatha2825 4 года назад

    Real hero .summa film pathu kettu porathuku ipdi natural la pathu niraiya therinchukulam therinchi keten super bro

  • @iamlee5481
    @iamlee5481 5 лет назад +3

    I am a hard core fan of bear grylls from 2008.. and inspired by him a lot..
    🔥🔥🙏😮

  • @karthisweety5541
    @karthisweety5541 5 лет назад +1

    He is the Real hero....I am the big fan of bare grills😍😍😍

  • @hrithik6287
    @hrithik6287 4 года назад +3

    Real hero 💪💗,,..im very big fan of bear grills 😍💗🤗💖,...

  • @Dk2.048
    @Dk2.048 5 лет назад +4

    Vayathane enga appaku 🐻 Baer romba pidikum any time enga appa discovery la man vs waild than pathukutte irruparu😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @muralinithya3685
    @muralinithya3685 5 лет назад +3

    2008 nan +2 padikum pothu discovery channel english la poduvanga yenga school team yellarum paropm nan appo irundhu ippo varaikum yella program miss pannama parpen ethu parkum pothu +2 neyabgam varum I LOVE MY school life

  • @gunaguna5402
    @gunaguna5402 3 года назад

    செம்ம செம்ம இவரை பார்த்தால் பேதும் சந்தேஷமாக உள்ளது

  • @gururailstation5135
    @gururailstation5135 5 лет назад +7

    Bear grills = one man army 😍😘😎

  • @vinayagau7309
    @vinayagau7309 4 года назад +1

    😎..Thalaiva you are great..... (💯)....🤩😍 Forest 👑 king

  • @naveenshankar4493
    @naveenshankar4493 5 лет назад +29

    A great man Bear grylls...🔥🔥 My favorite man...

  • @naveenrajr3514
    @naveenrajr3514 Год назад

    எனது ரியல் ஹீரோ❤❤

  • @manidevilliers1192
    @manidevilliers1192 5 лет назад +16

    சாகச மனிதன் பியர் கிரில்ஸ்.😍

    • @nithishab4610
      @nithishab4610 4 года назад

      My inspiration abdevilliers❤️

  • @sumithalukky4572
    @sumithalukky4572 5 лет назад +1

    எனக்கு ரொம்ப பிடித்த உண்மை யான. நாயகன்..,.....

  • @iyyappaniyyappan6864
    @iyyappaniyyappan6864 5 лет назад +22

    He's real hero😍

  • @PUDHUGAIRCB360
    @PUDHUGAIRCB360 3 года назад +1

    தலைவா லவ் யூ 😘😘😘🥰🥰🥰😍😍😍🤩🤩🤩

  • @muthuk391
    @muthuk391 5 лет назад +4

    என்னைப் போல இருக்கிறார் அருமையான கருத்து

  • @gypsy_footprints
    @gypsy_footprints 5 лет назад +22

    Great evergreen Traveller....

  • @Mathiyalagan.Official
    @Mathiyalagan.Official 5 лет назад +28

    Bear : என்ன ரெடியா?
    வாங்க இந்த சாகச பயனத்த தொடரலாம்!
    வாங்க போகலாம்!!😎🔥
    Me : (my mind :யாருப்பா இந்த குரங்கு😈)
    ஆம் ரெடி bear 👍😊
    My favourite hero bear grills ❣️❣️❣️❣️

  • @dharani6684
    @dharani6684 3 года назад +1

    The real hero..... 😍..... I love him lot..... 😌

  • @kumaresanm9247
    @kumaresanm9247 5 лет назад +224

    Madan gowri இந்நேரம் இந்த விடீயோவை பாத்து அடுத்த அவன் channel la copy adichi போடுவான்

  • @jersonjebu5061
    @jersonjebu5061 4 года назад

    Really A True Survivor💪🏻😎BEAR GRYLLS🏝️🙌🏻

  • @vijayannaveriyan1784
    @vijayannaveriyan1784 5 лет назад +11

    Real hero hats off hero noticed this video content self confident one and only is you're first weapon love you're self confident win you're life guys

  • @prettypreethi2301
    @prettypreethi2301 5 лет назад

    My most favorite man ivaru.. Rombaa pudikum enaku.. Ipo ivarudaiya lyf story therinjika video pottadhuku romba tq...

  • @jambus.m618
    @jambus.m618 5 лет назад +15

    bear grylls : vanga anda பாம்ப sapadalam
    Nithiya nanda : Ayyo !! Adhu pambu ilaa ...😂😂

  • @VinothKumar-hs8fz
    @VinothKumar-hs8fz 4 года назад +1

    சாதனை நாயகன் பியா் கிரில்ஸ் வாழ்க உன் புகழ்

  • @gayathrigayatri2475
    @gayathrigayatri2475 4 года назад +3

    Such a wonderful human being 😍✨❤️

  • @roserose781
    @roserose781 5 лет назад +1

    I love bear....💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝🕊🕊🏵🏵🏵 real hero...

  • @durgaramachandran5679
    @durgaramachandran5679 4 года назад +5

    I am very big fan of you...😍

  • @funnykids2610
    @funnykids2610 5 лет назад +10

    My 3 yrs big fan on him.he always call anna Anna😅