Chinna Gounder Tamil Full Movie HD |

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 927

  • @ansarians8263
    @ansarians8263 Год назад +273

    நா மட்டும் தான் இந்த படத்த வந்து பாக்கனு நெனச்சன் இங்க வந்து பாத்தா எல்லாருமே இங்கதான் இருக்கிங்க Miss yoy captan

  • @Vinothkumar-DXB
    @Vinothkumar-DXB Год назад +1513

    அவரை மறக்க முடியாமல் இந்த படத்தை பார்க்க வந்த அனைவருக்கும் என் நன்றிகள்

  • @rameshvelu8536
    @rameshvelu8536 Год назад +209

    அவரின் ஞாபகம் அதிகமாக இருக்கு அதான் இப்போ இந்த படம் பார்த்தேன் பல தடவை பார்த்த படம் ஆன இப்போ முதல்முறையா பார்ப்பது போல் இந்த மகா நடிகனின் இதில் வரும் சீன் என் மீறி கண்கலங்குது இருக்கும் போது இவரின் அருமை தெரில இந்த உத்தமரின் உண்ணதமான குணத்தை போலவே இந்த படமும் இருக்கு கேப்டன் என்றென்றும் எங்கள் நெஞ்சல் சின்ன கவுண்டர் போல வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள் 💔💔💔💔💔😭😭😭

  • @nishamurugesan007
    @nishamurugesan007 Год назад +83

    இந்த மனுஷன் இறந்ததை மறக்க முடியாமல் இவருடைய படங்கள் பார்க்க வந்தேன்
    Miss you captain sir 😢😢😢😢😢

  • @Rajkumar_143.
    @Rajkumar_143. Год назад +378

    ❤அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவன். இந்த வரிகளுக்கு சொந்தமான ஆண்மகன்❤❤😢😢

  • @kanda1176
    @kanda1176 Год назад +286

    கேப்டன் இறுதி சடங்கில்....
    விளம்பரமே செய்து கொள்ளாமல் 500000 சாப்பாட்டு பொட்டலங்களுடன் தண்ணீர் பாட்டில்களை வழங்கிய சேலம் RR பிரியாணி கடை அதிபர்....
    அனைத்து மாலை மற்றும் மலர்களுக்கு கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கத்தினர் ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளவில்லை.......
    சென்னையில் எந்த பகுதியிலிருந்தும் கோயம்பேடு மற்றும் தீவுத்திடலுக்கு சென்ற பல ஆட்டோக்களும் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினரால் இலவசமாக இயக்கப்பட்டது.....
    நன்றி கூறும் பதிவு.....!
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🌧️

  • @ராஜாசெண்பகம்செண்பகராஜா

    2024 யாரெல்லாம் இந்த படத்தை பாக்குறீங்க கேப்டன் நீனைவகா❤❤❤❤😢😢😢

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Год назад +141

    இப்படி பட்ட மனுஷன் இன்றைக்கு உயிருடன் இல்லை ஐயா ❤ love you Captain ❤

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 Год назад +226

    We are missing captain Vijayakanth😢😢😢
    அவரின் மறைவிற்கு பிறகுதான் அதிகம் நேசிக்க தோன்றுகிறது ....😢

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Год назад +166

    வடிவேலு பார்த்தவுடன் கோவப்பட்ட என் நண்பர்கள் யார் யார் 😔

    • @gurunathan6763
      @gurunathan6763 Год назад +7

      Kovam ma kola veri aduthu

    • @englishsankaran
      @englishsankaran Год назад

      Unmayana aan magangal anaivarum Vadivelu mela kovama irupange potta pasangala thavira

    • @MurugesanPalani-z4y
      @MurugesanPalani-z4y 11 месяцев назад +4

      Kola veri avuthu brother atha nai nandri ketta nai vadivel nalla savu sava mattan nathari naye

    • @ganapathyramanr5925
      @ganapathyramanr5925 10 месяцев назад +2

      நான் 😢😢

    • @Spoiler_AI
      @Spoiler_AI 4 месяца назад

      Apdi enna bro pannitta

  • @malarkodi6992
    @malarkodi6992 Год назад +117

    இது போன்ற படம். நடிப்பு. எல்லாம் இனி யாராலும் நடிக்க முடியாது. திரையில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு திறமை உண்டு ஆனால் எங்கள் கேப்டனுக்கு அனைத்து திறமைகளும் உண்டு அத்தனை அம்சமும் பொருந்திய சின்ன கவுண்டர். அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவன் வானத்திற்கே சென்று விட்டார். மிஷ்யூ கேப்டன் தலைவா உங்கள் ஆத்மா சாந்தி அடைய அந்த ஆண்டவனை வேண்டுகிறோம்

    • @Thiyagarasa.om.vanaja
      @Thiyagarasa.om.vanaja Год назад

      Thiyagarasa ❤️ om.vanaja thankyou ❤️ 🙏 2:27 2:28 2:28 2:28 2:28 ❤❤❤❤

    • @rajajegalove829
      @rajajegalove829 5 месяцев назад

      எது கட்டி புடிச்சு ஊருல வா

  • @jayaprakash3196
    @jayaprakash3196 Год назад +44

    கேப்டன் இறந்ததில் இருந்து தினமும் அவர் படங்களை தேடி தேடி பார்த்துக்கொண்டு இருக்கிறேன்... வியந்தும்,, சிறிது கவலையுடனும்....😢 04-01-2024

  • @Nestloop400
    @Nestloop400 Год назад +95

    கருப்புத்தங்கம் தென்னக சிங்கம் சரிந்தது.
    புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய கனத்த இதயத்துடன் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  • @kithiyonm2004
    @kithiyonm2004 11 месяцев назад +6

    இதுவரையிலும் 100வது படம் யாருக்கும் வெற்றி குடுக்காது அப்படி இருந்தாலும் ஒருவர் கேப்படன் விஜயகாந்து❤
    👇👇

  • @SUNTHARI273
    @SUNTHARI273 Год назад +46

    அமரர் விஜயகாந்த் நடித்த படத்திலேயே இந்த "சின்ன கவுண்டர்" திரைப்படம் தான் முதல் இடத்திலே உள்ளது, அக்கால கட்டத்திலேயே மிக அறிவார்ந்த முறையில் வெகு சிறப்புடன் கதை வசனம் நடிப்பு யாவும் படப்பிடிப்பில் செய்து இருக்கின்றார்கள்! மிகப் பாராட்டத்தக்கது, காலத்தால் அழியாத காவியம் ஆகிவிட்டது!.
    👍🙏👏👌😭❤️🇮🇳😭.

    • @Sk-lvprince
      @Sk-lvprince 2 месяца назад

      Vaanathai pola theriyuma???

  • @universalstudios96
    @universalstudios96 Год назад +65

    அவர் இறந்த பின் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது😢

  • @yuvaraja7287
    @yuvaraja7287 Год назад +166

    320 days running movie...captain era...rip 😢

  • @vikramvijay8238
    @vikramvijay8238 Год назад +89

    கேப்டன் மீது இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை...
    😢 கண்கள் கலங்குகிறது 😭
    அவர் இழப்பை தாங்கமுடியவில்லை

    • @RameshKumar-rp4et
      @RameshKumar-rp4et Год назад +1

      ஒரு நல்ல மனிதனின் மரணத்திற்கு பல மீடியாக்களும் பல அரசியல்வாதிகளுமே காரணம் கேப்டன் இறந்ததிலிருந்து அவர் ஞாபகமாக மன வேதனைப்படுகிறேன்

  • @SETHUKK
    @SETHUKK Год назад +108

    Captain death date la vanthu Padam pathavanga oru like ah pottu ponga miss you Captain 😢😢😢😢😢

    • @VinothR-h8m
      @VinothR-h8m Год назад +1

      like funda

    • @aadhisrivathsanr7179
      @aadhisrivathsanr7179 Год назад +2

      Intha comment kaana like ah vechitu enna oomba poriya da, Like like nu alayura naaye

    • @Er.Praveenraj
      @Er.Praveenraj Год назад +2

      Butthi ketta Ulagama maariyu irukku 😵

    • @SETHUKK
      @SETHUKK 11 месяцев назад

      @@Er.Praveenraj na captain oda bakthan bro

  • @maniselvammani6011
    @maniselvammani6011 Год назад +13

    படத்துலயும் நிஜத்திலயும் ஒரே குணம் விஜயகாந்த் சார் மட்டும் தான். இவரை இழந்தது நம்ம துரதிஷ்டம்.

    • @Wayen-u2x
      @Wayen-u2x 11 месяцев назад +1

      Very true we miss vijayakatnth

  • @kpurushothaman7783
    @kpurushothaman7783 Год назад +20

    மிகவும் அருமையான திரைப்படம் மறக்க முடியாத திரைக்காவியம் மனதில் வாழ்ந்து கென்டுருப்பவர் நமது கேப்டன் பிரபாகரன் அவர்கள் ❤❤❤🎉🎉🎉💯💯💯👌👌👌🙏🙏🙏🌹🌹🌹

  • @moovinamoovina7655
    @moovinamoovina7655 Год назад +14

    கேப்டன் நினைவாக படம் பார்க்க வந்தவங்க 😢🎉❤2024 இல் அந்த வானத்தைப் போல மனம் படைத்தவர் 🎉

  • @சண்டைசெய்வோம்

    28.12.23 மறக்க முடியாத நாள் rip captain 😢

  • @bachtips68
    @bachtips68 Год назад +11

    இந்த படத்த திரும்ப திரும்ப பார்த்தாலும். மறக்க முடியாத நினைவு ❤❤மிஸ் யூ captain ஐயா😭😭😭😭😭 அந்த வானத்த போல மனம் படைத்த ஐயா 😭😭😭

  • @ssjotisubramanian9276
    @ssjotisubramanian9276 Год назад +16

    மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த ஒரு முக்கியமான இடத்தை விட்டு நகர்ந்து செல்லும் போது தயவுசெய்து மீண்டும் என் இனிய என் உயிர் தலைவர் மாண்புமிகு அண்ணன் அவர்களுக்கு பணிவோடு வணங்கி தெரிவித்து க்கொள்கிறேன்

  • @Jungupraveen
    @Jungupraveen Год назад +30

    கேப்டன் இறந்த பிறகு பார்பவர்கள்? 😢😌💔

  • @shambudaniel9882
    @shambudaniel9882 Год назад +18

    அவர் சாகுறாருன்னு தெரிஞ்சா இந்த படத்தை போட்டிங்க.....ரொம்ப கஷ்டமா இருக்கு .....நல்ல மனுஷன்😢😢😢😢

  • @abdulhakeem1384
    @abdulhakeem1384 Год назад +8

    18:50 அவன் உடம்பு 💥இரும்புடா💥 எத்தனை ஆளு வந்தாலும் அவன அடிக்க முடியாது ஆனா அவன் ❤️மனசு❤️ 🌹பூ🌹மாதிரி (அருமை)

  • @ramyaramyabala-v9f
    @ramyaramyabala-v9f Год назад +8

    கேப்டன் விஜயகாந்த் போல நல்ல மனிதர் இவ்வுலகில் இல்லை miss you 😢😢😢😢

  • @KarthikaP-s4x
    @KarthikaP-s4x 11 месяцев назад +2

    எங்கள் கேப்டன் மறைந்தாலும் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭

  • @RameshKumar-rp4et
    @RameshKumar-rp4et Год назад +12

    மற்றவர்களைப் பற்றி குறை பேசாத ஒரே தலைவர் எங்கள் கேப்டன்

  • @Noorul-j5s
    @Noorul-j5s Год назад +17

    அவருடைய இறப்புக்குப் பின் அவருடைய ரசிகை ஆகிவிட்டேன் .. இவரைப் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டேன் . கருப்பு தங்கம் நல்ல உள்ளம் இவரைப் போன்ற எந்த நடிகர்கள் வேறு யாரும் இவருடைய இடத்தை நிரப்ப முடியவே முடியாது

  • @Karthi.editing.
    @Karthi.editing. 12 дней назад +4

    2025 யாரெல்லாம் இந்த படத்தை பாக்கு ரிங்க்

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 11 месяцев назад +4

    2:20:13 இந்த சின்னகவுண்டே பஞ்சாய்த்த பொறுத்த வரைக்கும் தீர்ப்புங்கிறது ஒரு மனுஷன திருத்தருக்கத்தானே தவிர அழிக்கறதுக்காக இல்ல🔥🔥🔥👌👌👌

  • @kalimuthu6587
    @kalimuthu6587 Год назад +27

    Captain சிறந்த மனசுக்காரர் .....❤❤

  • @perumalsamy1902
    @perumalsamy1902 Год назад +12

    இந்த படத்தை பார்க்கும்போது வரும்பாடலான அந்த வானத்தப்போல மனம் படைச்ச மன்னவனே பாடல் வரும்போது கண்ணீர் தானாக வருகிறது. கேப்டனுக்கு இதய அஞ்சலி.

  • @ayyappaayyuumashankara7886
    @ayyappaayyuumashankara7886 Год назад +22

    இந்த படம். பாடல். நகைச்சுவை
    முக்கிய மா முத்துமணி மாலை எனக்கும் மிக பிடித்த பாட்டு ❤

  • @svdurai1992
    @svdurai1992 Год назад +17

    சிறு வயதில் இருந்து கேப்டன் படம் என்றால் உயிர் மிக்க வருந்துகிறேன் கேப்டன்😢😢😢😢

  • @tirupur42
    @tirupur42 Год назад +112

    Rip💐....only captain the real hero💯

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Год назад +5

    இந்த படத்த 2வது முறையாக பார்க்கின்றேன்
    அவர் பார்வையும் சிரிப்பும் மறக்க முடியாத சின்னங்களாக அவரின் ரசிகர்களின் மனதில் என்றென்றும் இருக்கும்
    இவரின் பாடங்களில் வானத்தைப்போல, தவசி,நீதியின் மறுபக்கம், ராஜநடை, இதுபோன்ற படங்களை என்னால மறக்க முடியாது ஆத்ம சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் 🙏🙏🙏😭😭😭 2:20:25
    சவுதியில் இருந்து நான்🇸🇦🇱🇰
    06.01.2024.சனிக்கிழமை

    • @muthukrishnan3740
      @muthukrishnan3740 Год назад

      நாங்க 100க்கு மேற்பட்ட நாள்கள் பார்த்து ரசித்து ரசித்து ருசித்து சிரித்து மகிழ்ந்த படம்

  • @kathiravanrkathir4117
    @kathiravanrkathir4117 11 месяцев назад +4

    என் கேப்டன்னுக்கு இணை எவனும் இல்லை என் கேப்டன் மறைந்தார் ஆனாலும் என் கண்ணீரை வர வைக்கும் என் தலைவர் 😢😢😢😢😢😢என்றும் அவர் வழில் நடப்பது என் பண்பு ❤❤❤❤❤

  • @viswanathanjagadeesan3254
    @viswanathanjagadeesan3254 Год назад +34

    This master piece goes for many generations , will preserve Tamil identity over generations and centuries

  • @rajaraj9903
    @rajaraj9903 Год назад +8

    நல்ல உள்ளம் கருப்பு தங்கம்..❤😘 கேப்டனை மறக்க முடியாமல் யாரு ல இந்த படம் பார்க்க வந்திங்க like panni comment pannitu ponga... எத்தன பேருனு பாக்கலாம்

  • @alambadiselvamani
    @alambadiselvamani 11 месяцев назад +3

    😭🙏 மனிதனாக பிறந்து கடவுளாக வாழ்ந்தவர் அய்யா தெய்வத்திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 30/1/24 இன்று இந்த படத்தை பார்த்தேன் பல வருடங்களுக்கு பிறகு நான் படம் பார்த்தேன் அது நம்முடைய அய்யா கேப்டன் அவர்களின் படம் படம் பார்த்து முடிக்கும் வரை என் கண்கள் குலமாகி நின்றது இது படம் அல்ல வாழ்க்கை பாடம் !

  • @Arakkalam_Peeli
    @Arakkalam_Peeli 11 месяцев назад +3

    " antha vaanathapola manam padacha mannavane..
    Panithuliyapola gunam padacha thennavane"
    Sathyama avarkkagave ezhuthina varikal..😢
    Huge Love from kerala💔
    Vijaykanth Sir

  • @ganesht3909
    @ganesht3909 Год назад +3

    இது என் வாழ்நாளில் மறக்க முடியாத திரைக்காவியம்

  • @Sethupathii8
    @Sethupathii8 Год назад +6

    1:08:10 அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே❤
    ஜானகி அம்மா சரியாக பாடியிருக்கிறார்

  • @kv257
    @kv257 Год назад +13

    Everytime I see his movies ....I cannot help but cry. What a great human. What a loss.

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 10 месяцев назад +3

    Thalaiver, vera level, respect 💯

  • @MYCUTEMOTHERSAMAYAL
    @MYCUTEMOTHERSAMAYAL Год назад +12

    yes Naanum appai tha captain marakka mudiyama entha movie paaka vantha I miss you captain 😢😢😢😢❤❤

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Год назад +2

    உண்மையான தலைவர் தெய்வீக குணம் கொண்டவரே எங்களது அண்ணன்

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 8 месяцев назад +9

    மதுரை நடனாA/c & அம்பிகாA/c திரையரங்குகளில் 275 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம் சின்னக்கவுண்டர்

  • @ManojSurulivel
    @ManojSurulivel Год назад +4

    Enaku romba pidicha padam❤we are miss you Captain 😭ipo tha unga arumai ellarukum theriyudhu captain 😔

  • @dhivyabharathimanojkumar9652
    @dhivyabharathimanojkumar9652 Год назад +7

    கேப்டன் funeral video லாம் பாத்துட்டு ஏதோ flim பாத்த மாறி தான் இருக்கு,,,, அவரு இறந்துட்டார் ன்னு ஏத்துக்கவே முடில,,,,,,,,, அவரு உயிரோட எங்கயோ இருக்கார் nu நான் என் மனச தேத்திகிறன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @nirmalraj6856
    @nirmalraj6856 7 месяцев назад +2

    ஆஹா என்ன மனுசன் யா இவரு தங்கமான மனுஷன் யா 💯

  • @bharathiram1959
    @bharathiram1959 Год назад +48

    மறக்க முடியாத நாள்.... 28.12.2023....Captain.... Rip

  • @lifeiswar9978
    @lifeiswar9978 4 месяца назад +2

    வானம் போல் குணம் கொண்ட கேப்டன் உண்மை ❤❤❤

  • @p.d.jothibasu8354
    @p.d.jothibasu8354 Год назад +11

    After 33 years today i saw this film today, one of the greatest memories remembering by me, we miss you sir, rest in peace....❤

  • @Jackjack14354
    @Jackjack14354 Год назад +6

    1:7:35 அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே 😍😍😍😍❤️👍
    1 :12 : 00 முத்துமணி மாலை 👍

  • @bigilsamy7734
    @bigilsamy7734 Год назад +6

    கண்டிப்பாக மறக்க அது 😢miss you vijayakanth

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 8 месяцев назад +8

    சென்னை அலங்கார்A/c பத்மம்A/c சூரியன்A/c மகாராணிA/c திரையரங்குகளில் 275 நாட்கள் ஓடிய வெள்ளிவிழா திரைப்படம்

  • @kv257
    @kv257 Год назад +4

    Ayya. Kadavul sila nerangalil irakkam illadhavan. He was a good human being. What a great loss for Tamil people. May he rest in peace with God and away from cruel humans.

  • @ManojKumar-pv7sl
    @ManojKumar-pv7sl Год назад +35

    Captain forever in Tamil peoples Heart ❤️

  • @kokhowlong
    @kokhowlong 11 месяцев назад +4

    Goundar and Goundar, great friends. RIP Captain. You will be remembered always

  • @vmanikandan685
    @vmanikandan685 Год назад +2

    Vijayakanth :chinna founder rajini:Ejamaan .kamal: devarmagan 3 legends iconic village movie all time favourite

  • @antonichristraja6191
    @antonichristraja6191 Год назад +19

    Captain Lives Forever 😢❤

  • @rskentertainment730
    @rskentertainment730 Год назад +7

    Naaanum ungala maari Actor aaguven sir 😘😘😘 ur my inspiration sir llove so much sir❤

  • @sheelak7761
    @sheelak7761 Год назад +5

    என் தந்தை இறைப்பிற்கு பின் இவரின் இறப்பிற்கு தான் நிறைய அழுதேன் 😢

  • @hasini4057
    @hasini4057 8 месяцев назад +2

    Ethanai hero vandhalum vijayakanth sir mathri oru action hero, beautiful person endha kalathilum parkkamudiyathu.kadavulae vijayakanth sir marupadiyum pirakkanum.engha makkaluku nanmai seiyanum.

  • @GPFF777
    @GPFF777 Год назад +103

    Rest in peace legend😢

  • @balanitharshansaimith3898
    @balanitharshansaimith3898 8 месяцев назад +1

    கடவுள் கண்னுக்கு தெரியமாட்டார் ,ஆகையால் நீங்கள் ஏங்களையெல்லாம் விட்டு மறைந்தாயோ🙏🙏

  • @PaavendhanParathane-qd1mk
    @PaavendhanParathane-qd1mk Год назад +34

    We are miss you Captain sir❤❤

  • @sangeetha8812
    @sangeetha8812 6 дней назад +1

    2025 யாரெல்லாம் இந்த படத்தை பாக்குறீங்க ❤

  • @shyamprasad-dy6lo
    @shyamprasad-dy6lo Год назад +5

    RV udhayakumar enum oru director and ilayaraya enum music director um illai enrtral இப்படி ஒரு movie பிறக்க வாய்ப்பு உண்டா..?கல் நெஞ்சம் படைத்த மனிதனே கூட அழவைத்த படம் இது😭

  • @appaamma3314
    @appaamma3314 Год назад +12

    After death vijajkanth sir movie yarellam pakuringa

  • @rajselva5104
    @rajselva5104 Год назад +7

    Captain 💔🙏 Love From Kerala

  • @isaqrouther1563
    @isaqrouther1563 Год назад +9

    Unforgettable movie thanks for uploading this movie

  • @karthiktractors8640
    @karthiktractors8640 Год назад +7

    Na chinna vayasula patha movie ippo unga nenachi pathen nalla manasu than nga ungalukku ❤ eppavum marakkatha intha ulagam ungala la arasiyal vena thokkalam athu 5 years mattum than ana nejamana vazhkaila unga pola vazhikaya vazavunthu jeikka mudiyathu yaralum unga movie pothum enga lukku athu pothum nethi nermai ellam athu pothum😢

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    இந்த படத்துல ஒரு கிறுக்கன் இருக்கான் அவன் தான் வடிவேல், கேப்டன் கேவலமா திட்டி அரசியல் செய்தவன்.

  • @Manikandan-tw7rr
    @Manikandan-tw7rr Год назад +16

    Miss you Tamilnadu captain😭😭😭😭😭

  • @devas3037
    @devas3037 Год назад +1

    Full movie watch tdy..always neega engakutatha erukiga sir....❤

  • @sureshc9425
    @sureshc9425 Год назад +20

    Miss 😢 u Captain, Black MGR 😢

  • @lakshmanankasi2563
    @lakshmanankasi2563 Год назад +6

    Shivaji நடிப்புக்கு சமமான நடிப்பு I miss you captain 😂😂😂

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 Год назад +3

    எனது வாழ்க்கையில் #கலியுக_கர்ணனை பார்த்தது இல்லை... நான் பார்த்த #கர்ணன்_கேப்டன்_அவர்கள்...

  • @R.SvinayagamVinayagam
    @R.SvinayagamVinayagam 11 месяцев назад +2

    இந்த படம் இப்பொழுது பார்த்தாலும் சலிக்காது . கேப்டன் நடிப்பு அப்படி

  • @shihanashihana4298
    @shihanashihana4298 Год назад +3

    கேப்டன் இந்த மண்ணை விட்டு போனில் இருந்து இரண்டு நாளா தூக்கம் இல்லை

  • @arulprakash4592
    @arulprakash4592 Год назад +5

    Really missing Captain..
    One of my favorite Captain's movie.

  • @RaniNageswary
    @RaniNageswary 19 дней назад

    2024/12/24🇸🇩பார்த்தேன் கேப்டன் படம் எத்தனை முறை பார்த்தாலும் சளிக்கத படங்கள் அவரைப்போல் மனிதனும் இல்லை நடிக்கவும் நடிகரும் இல்லை அவரைப் போல் ஆயிரம் நடிகர்மார் வந்தாலும் கேப்டன் இடத்தை நிரப்ப முடியாது இதுதான் உண்மை😭😭😭😭😭❤️❤️❤️❤️

  • @ilaiarajaraja7360
    @ilaiarajaraja7360 Год назад +13

    The great epic each of his movies no one couldn't beat his epic.....

  • @moorthytmoorthy
    @moorthytmoorthy 11 месяцев назад +2

    10.11/2/2024 ரெண்டு நாளும் தொடர்ந்து பார்த்து konduruken

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 Год назад +3

    நல்லநடிகர் நல்ல மனிதர் . கதையின் நாயகனைபோல் வாழ்ந்த மா மனிதர் விஜயகாந்தை இழந்து விட்டோம் . படத்தை இலைத்து செதுக்கி இறுகியிருக்கிறார்கள்

  • @meerazizuddin9485
    @meerazizuddin9485 Год назад +17

    Miss you Captain Vijayakanth sir 😢😢

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Год назад +5

    அவரின் ஞாபகம் அதிகமாக இருக்கு அது தான் இப்போ இந்த படம் பார்த்தேன்

  • @KrishnamoorthyS-it2lr
    @KrishnamoorthyS-it2lr Год назад +1

    Tamil makkal ellavarum captain vijaykanth sr ....time la 10 years ku munnadiiye avare yethukama IPO varuthapaduri ga illayaa 😔😔😔💔💔💔 miss you.....🙏😭

  • @gparimala5605
    @gparimala5605 Год назад +9

    Captain and suganya chemistry is made for each other

  • @jithinn1
    @jithinn1 Год назад +2

    സൂപ്പർ വിജയ്കാന്ത് ❤❤❤. Vijayakanth >>>>Rajni &kamal.

  • @craftskerala7653
    @craftskerala7653 Год назад +13

    വിജയ് കാന്ത് പ്രണാമം 😢🌹

  • @dharman3844
    @dharman3844 7 месяцев назад

    இப்போ பார்த்து முடித்தேன் 11:41 pm பயங்கர விசிலோட சூப்பர் கேப்டன் கடவுள் ❤❤❤❤❤

  • @thalasathish1581
    @thalasathish1581 Год назад +5

    எண் சிங்கம் எங்களால விட்டு போயிருச்சு .. 😢

  • @SatheeshBME
    @SatheeshBME Год назад +4

    பனி துளிய போல குணம் படைத்த தென்னவனே