அந்தமான் சிறையின் கதை | Cellular Jail Andaman and Nicobar Islands | Kala Pani Jail History

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • அந்தமான் சிறையின் கதை | Cellular Jail Andaman and Nicobar Islands | Kala Pani Jail History
    Subscribe➤ bitly.com/Subs...
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 267

  • @ezhilevergreen7913
    @ezhilevergreen7913 5 лет назад +95

    இது போன்ற உணர்வு பூர்வமான வரலாற்றை பதிவு செய்யப்பட்ட நியூஸ்7ஊடகத்திற்கு நன்றி❤️🙏💐

  • @rajamathan5140
    @rajamathan5140 5 лет назад +51

    மனதை வருத்தம் அடைய செய்தது.... தாங்கள் பதிவுக்கு நன்றி

  • @karthikkeyan4240
    @karthikkeyan4240 5 лет назад +50

    அந்தமான் சிறை வரலாறு கூறியதற்கு நன்றி.

  • @shanmugam.s9967
    @shanmugam.s9967 5 лет назад +6

    உணர்வுப்பூர்வமான பதிவு......
    எம்மக்களின் இத்தகைய தியகம் இப்போது நம்மை சுதந்திரமாக இருக்க செய்துள்ளது நினைத்து மெய்சிளிர்கிறது

  • @arumugamvasuki1485
    @arumugamvasuki1485 5 лет назад +124

    1997ல் நாங்கள் அந்தமான் சென்றிருந்த போது சிறைச்சாலைக்கு எங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டோம். நேதாஜி அவர்கள் கொடியேற்றியதாக சொல்லப்பட்ட இடத்தில் நின்று படம் எடுத்துக்க ண்டோம் . நமது விடுதலை வீரர்களின் உணர்வுகளஐப் பகிர்ந்து கொண்டோம். நன்றி. அன்பு ஆறுமுகம்.

    • @edwinwilson1997
      @edwinwilson1997 5 лет назад +4

      அந்தமான் போக எவ்வளவு செலவு ஆகும்???

    • @abdulkadhar5553
      @abdulkadhar5553 5 лет назад +4

      @@edwinwilson1997 4000

    • @edwinwilson1997
      @edwinwilson1997 5 лет назад +1

      @@abdulkadhar5553 ok bro...thanks

    • @rickyponting9911
      @rickyponting9911 4 года назад +1

      @@edwinwilson1997 12000

    • @edwinwilson1997
      @edwinwilson1997 4 года назад

      @@rickyponting9911 ok bro..Thanks❤

  • @prakashfam1
    @prakashfam1 5 лет назад +93

    toughs who telling gandhi and Nehru is only freedom fighter in the nation, Nethaji .. is the real hero ...

  • @vinothmaster1265
    @vinothmaster1265 5 лет назад +5

    நன்றி நல்ல பதிவு💐💐💐💐

  • @velVelu-l6j
    @velVelu-l6j Год назад

    நான் இன்று தான் சென்று பார்த்தேன் அதில் ஒரு வீடியோவும் அவர்கள் பதிவிடுகிறார்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காணப்படுகிறது அந்த இடம்

  • @AM.S969
    @AM.S969 3 года назад +28

    நம் பாட்டன் பூட்டன் பட்ட கஷ்டங்கள் கண்ணீரை வரவைக்கிறது. தலை வணங்குகிறேன்.

  • @abuthaheerabdulrajak3605
    @abuthaheerabdulrajak3605 5 лет назад +13

    இப்படியெல்லாம் நம்மை (இந்தியாவை) அடக்கி ஆண்ட இங்கிலாந்து இன்று மனித உரிமை மீறல் பற்றியும்,ஜனநாயகம் பற்றியும் உலகில் பேச என்ன தகுதி உள்ளது என்று சிந்தியுங்கள்..?

  • @a.muniyana.muniyan7661
    @a.muniyana.muniyan7661 5 лет назад +8

    மிகவும் வருத்தம் அளிக்கிறது அண்ணா இந்த பதிவு

  • @SMRtheBOSS
    @SMRtheBOSS 5 лет назад +5

    நன்றி NEWS 7 தமிழ்

  • @vigneshr.c.6656
    @vigneshr.c.6656 4 года назад +20

    இந்த சிறையில் 14 வருடம் பல கொடுமைகளை அனுபவித்த வீர சாவர்க்கர் இன்றைய அரசியல்வாதிகளால் ஆங்கிலேய அடிமை என்று தூற்ற படுகிறார்....😕சாவர்க்கர் ஒரு சகாப்தம் 🔥
    இது அவர் வாழ்ந்த இடம் 🤘

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 3 года назад +6

      ஆங்கிலேயருக்கு அடிமை சேவகம் புரிந்த பெரியார் தமிழர் இன தலைவராக கொண்டாடப்படுகிறார்.

    • @rajezsiva5972
      @rajezsiva5972 Год назад +1

      👞 நக்கி😂

    • @rajezsiva5972
      @rajezsiva5972 Год назад +1

      ​@@spiritualityhealsheartகதரு நல்லா கதரு

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    இவ்வளவு கொடுர சித்திரவதைக்கு அனுபவித்து வாங்கிய சுதந்திரம் இன்று இந்த கயவர்களிடம் சிக்கி தவிக்கிறது

  • @VinothKumar-nu5jy
    @VinothKumar-nu5jy 5 лет назад +11

    Every Indians.Should know our Patriotic leader History.... Live for our Nation .... Die for our Nation .... Love India... Jai Hind

  • @TrendingTAKIES
    @TrendingTAKIES 5 лет назад +12

    Feeling Pride of your sacrifices

  • @sivaasp6433
    @sivaasp6433 5 лет назад +30

    போராடி பெற்ற சுதந்திரம் ... இப்பொழுது சிதைந்துகொண்டு இருக்கிறது சில அரசியல் வியாதிகளால்...

    • @edwinkimberly
      @edwinkimberly 5 лет назад +4

      ஒழுங்காக ஓட்டு போட வக்கு இல்லை!!

  • @marimuthu9023
    @marimuthu9023 5 лет назад +24

    Jai Hind Subhash Chandra Bose

    • @Prakash-gl9ju
      @Prakash-gl9ju 5 лет назад

      Salute national freedom fighter hero"s

  • @rajasekar3499
    @rajasekar3499 5 лет назад +14

    Jaihind.....
    Nam Naattirkaga uyir thiyagam seithavargalai aanaivarum vananguvom.

  • @manikandank4076
    @manikandank4076 5 лет назад +6

    😭😭😭😭😭😭😭salute the heroes who fight for our freedom.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @naveenchandar4285
    @naveenchandar4285 5 лет назад +2

    Thanks for news 7

  • @danielr2759
    @danielr2759 4 года назад +4

    சிறைசாலை படம் பார்த்த மாதிரி இருக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்திருப்பார்கள் நமது தியாகிகள் 🙁😤😤😤😤

  • @muthujothi5518
    @muthujothi5518 5 лет назад +6

    Suthanthira poratta veerarkalukku Veera vanakkam Veera saavarkarukku Veera vanakkam Jai hind

  • @threewonders9127
    @threewonders9127 5 лет назад +1

    My native is andaman portblair now iam in Inthaman naam sonthamana tamilagam 😭enakku intha story nalla theriyum oru naal andaman ponningana cellular jail poittuvanga nama poraligal ellaraium epdi koduma paduthunanganu unara mudiyum nammal

  • @s.krishnan4929
    @s.krishnan4929 5 лет назад +7

    I'm from little Andaman.

  • @sesulawrance258
    @sesulawrance258 2 года назад

    SHABAS GREAT JOB. KEEP ON. MALAYSIAN

  • @sarangapani6120
    @sarangapani6120 2 года назад +2

    இந்த கதையை கேட்க்கும்போதே நானும் அந்த கொடுமைகளை அனுபவித்தா மாதிரி இருக்கு இவ்வளவு போராடி வாங்கிய சுதந்திரம் இன்று ஊழல்கள் செய்வதற்கு பயன்படுத்தி கொள்கிறான்கள் அரசியல் ஊழல்வாதிகள் அரசு ஊழியர்கள் அன்று எப்படியோ இன்றும் சாமானிய மக்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்

  • @perumal4969
    @perumal4969 5 лет назад +4

    Bharat mathaki jai

  • @thefilmphilosophytamil
    @thefilmphilosophytamil 5 лет назад +5

    I from Andaman Islands.....❤️❤️❤️

  • @marimuthum5012
    @marimuthum5012 5 лет назад +27

    Hi I am from Andaman and Nicobar island port Blair abar deen bazaar

  • @SRISRI-px2vk
    @SRISRI-px2vk 5 лет назад +19

    பாளையக்கார போர் வீரர் பலர் இந்த சிறையில்தான் உயிர் பிரிந்தனர்

  • @manikandank4076
    @manikandank4076 5 лет назад +11

    Prabu mohan lal nadicha SIRAICHALI padam niyabagam varuthu🤔🤔🤔🤔🤔🤔

  • @rohitps2683
    @rohitps2683 3 года назад +2

    Kaalapaani movie came to mind😢

  • @vishnuvardhan.s6083
    @vishnuvardhan.s6083 5 лет назад +2

    20:01 massssss intro (u can feel it only if u see from beginning)

  • @mariappan3738
    @mariappan3738 4 года назад

    Thank you new 7 tamil

  • @sivakumarg5436
    @sivakumarg5436 2 года назад +1

    அதே செல்லூலார் சிறையில் தற்போது பிரிட்டிஷ் காரர்களை அடைத்து அதே போன்ற தண்டனைகளை அளிக்க வேண்டும் நாம்

  • @harip660
    @harip660 4 года назад +6

    The hidden sad side of Veer Savarkar 😭

  • @varun280
    @varun280 5 лет назад +2

    Please stop the technique of playing background music .It's really irritating. Not only this video,in every video of yours has the same problem.Your sharing good piece of information so please let people to concentrate on it fully.

  • @muthujothi5518
    @muthujothi5518 5 лет назад +6

    Jai Hind Jai sree ram bharath matha ki jai

  • @kanianina8936
    @kanianina8936 5 лет назад +1

    Jai Hind I love India

  • @hcmkarthick
    @hcmkarthick 5 лет назад +11

    Gandhi and Nehru are nothing when compared to the prisoners of Cellular jail. They just reaped the hard work of these innocent souls and enjoyed power.

  • @SakthiVel-db7bi
    @SakthiVel-db7bi 5 лет назад +2

    அப்படியே சிறைசாலை படம் பார்த்த மாரி இருக்கு

  • @VikramKumar-ig6gb
    @VikramKumar-ig6gb 5 лет назад +3

    Jai hind

  • @manjulatrmv
    @manjulatrmv 5 лет назад +1

    We are enjoying freedom today because our great leaders and freedom fighter 🇨🇮don't forgot

  • @iamanaccountant8789
    @iamanaccountant8789 3 года назад +1

    Freedom Fighters in Andaman
    They are struggled in the andaman jail to get the freedom air. They know that they would die there but they believed in one thing that india need freedom. In the Dark rule of British, Their struggles gives hope for the freedom light. I Wish they will be happy in the heaven. We Will never forget your sacrifices and you are the best. We will always stand by your way and united by the word "India".
    Thank you,
    By
    Indians

  • @shanprasanth815
    @shanprasanth815 5 лет назад

    I love news 7

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    அந்தமான் jail ஜெயில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பாடுபட்டார்கள்

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 5 лет назад

    Thanks Anna

  • @yuvarajeswar
    @yuvarajeswar 5 лет назад +1

    After seen this video I am crying

  • @naveenkumarg5681
    @naveenkumarg5681 5 лет назад +4

    Jai Netaji 🇮🇳 Jai hind

  • @velm9299
    @velm9299 5 лет назад +1

    All the politicians should see this every month and understand how difficult was that, to get this freedom....

  • @kalaiselvam8838
    @kalaiselvam8838 Год назад +1

    ஷோ நக்கி சாவர்க்கர் பற்றி புகழ்ந்துபேசும் 7th news channel

  • @velss2723
    @velss2723 5 лет назад +6

    Jai hind....🙏🙏 Netaji is real father of our nation...

  • @hiiamluck4876
    @hiiamluck4876 5 лет назад +4

    Idhellam mendum nadakakudadhuna, Christians religionku convert agama irrukanum,kadavul pera solli unmaiyana America makala Christiana convert pannitu maradhavangala kola panitu, ivanga ippa Anga irrukanga idhey madhri namma kalacharatha azichu nammai meendum adimai paduthi aala ninaikiranga,yaravudhu Madham mara sonna,illa naan Hinduva irruindhe Jesus and Allah va pray pannrannu sollunga,we want to save our language, culture, nature and peaceful life for our feature generation,please....

  • @baskark1841
    @baskark1841 3 года назад +4

    எனக்கு அந்த பிரிட்டிஷ் பயலுகளை பிடித்துக் கொடுக்கவும் அவர்களிடம் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று இருக்கிறது..

  • @anbukkarasanm1968
    @anbukkarasanm1968 5 лет назад +1

    முதல் சுதந்திர போர் என்று சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @sraju3683
    @sraju3683 5 лет назад

    Super news

  • @sraju3683
    @sraju3683 5 лет назад

    Super news

  • @ajayrethinam4983
    @ajayrethinam4983 3 года назад

    Some of the line are in secondary school social science book , (tamil medium ) those were retaining my schoolhood memories

  • @gangarao7010
    @gangarao7010 5 лет назад

    super .....

  • @barathwaj6146
    @barathwaj6146 4 года назад +1

    Priyadarshan's film Siraichaalai (kaalamani)

  • @suryamurthi
    @suryamurthi 5 лет назад +2

    3 rd command

  • @Thendralelangovansethu
    @Thendralelangovansethu 5 лет назад +1

    My native place Andaman.

  • @manjulatrmv
    @manjulatrmv 5 лет назад

    We are enjoying freedom today because our great leaders and freedom fighter 🇨🇮don't forgot

  • @dhanushkanuji3370
    @dhanushkanuji3370 4 года назад

    Jai Hind

  • @BlackMoon-d5z
    @BlackMoon-d5z Месяц назад

    அந்தமான் சிறையில் இன்று வரை நம் நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள் பயன் படுத்திய உடைகள் மற்றும் அவர்களுக்கு கொடுக்க பட்ட தண்டனைகளை நினைவு படுத்தும் வகையில் வைத்திருக்கும் அருங்காட்சியகமும் பார்க்கும் போது நம்முடைய தியாகிகளின் மரண ஓலமே கேட்கும்....ஆனால் அந்தமனின் சிறையில் வரலறுகள் எல்லாமே வட இந்தியர்களின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளது ,தென் இந்தியர்களின் ஒருவரின் பெயரும் இல்லை இது தான் மிகவும் வேதனை தருகிறது

  • @vigneshwaransabapathy687
    @vigneshwaransabapathy687 5 лет назад

    Sir Inga voice super sir

  • @PerumPalli
    @PerumPalli 5 лет назад +5

    Nethaji is the only hero

  • @subashkiran1289
    @subashkiran1289 2 года назад +1

    சிரைச்சாலை படம் தா நியாபகம் வருது😔

  • @VinothKumar-hg5lt
    @VinothKumar-hg5lt 5 лет назад +2

    5th comment

  • @prakashpalanivel2392
    @prakashpalanivel2392 5 лет назад +2

    6th comment

  • @HARIKRISHNAN-yz3cq
    @HARIKRISHNAN-yz3cq 5 лет назад +1

    4th comment.

  • @lingaboopathi6159
    @lingaboopathi6159 4 года назад

    Delhi thikar jail pathi soilluga

  • @abilashche7640
    @abilashche7640 Год назад +1

    Commrade BAGATH SINGH🔥

  • @varunthirupathi1217
    @varunthirupathi1217 2 года назад

    Jai hindh ❤️❤️❤️❤️

  • @runningthamiza2268
    @runningthamiza2268 4 года назад +1

    Ithelam onume Ila if you visit there you will literally cry....they have just said 40* ...rip legends

  • @mbharath8131
    @mbharath8131 5 лет назад

    Jai hind India

  • @sangameshwaran41
    @sangameshwaran41 4 года назад

    Jai hind

  • @ponrajm5213
    @ponrajm5213 4 года назад

    Jai hind

  • @pmr7starmedia221
    @pmr7starmedia221 5 лет назад +1

    I am andaman

  • @KarthikkannanVidhyalakshmi
    @KarthikkannanVidhyalakshmi 3 месяца назад +1

    😢😢😢😢

  • @AshokKumar-pi6lk
    @AshokKumar-pi6lk 5 лет назад +2

    I respect the freedom fighters..But where is the freedom.On that RSS FIGHTS for freedom against but now their followers grabbing freedom from Indian for corporate...

  • @mymailid1995
    @mymailid1995 5 лет назад +1

    Inum adhey aangileyargalin padaipirku dhan adimaigalaga irukindrom, namadhu naatu sudhandhira poratta veeragaluku naam kadamai patirukom avanga family generations enge epdi irukanga nu therila but nan avangalukaga pray pandren evlo naraga vedhanaiya anubavichanga avangalam ange. Aangileyargal mirugangalai vida mosamaana vargal

  • @vinothgajendran1856
    @vinothgajendran1856 5 лет назад +2

    Vande madaram

  • @rajsekar687
    @rajsekar687 5 лет назад +2

    7th comment

  • @rathikamanickam4321
    @rathikamanickam4321 5 лет назад +1

    Suthathiram vangi enna prochanam ethana kulanthainga sitharavatha seinchu kolluthunga pala nainga

  • @ravimuniswamyr4589
    @ravimuniswamyr4589 5 лет назад +3

    All dislikes r anti indian....

  • @santhanavigneshvickey2458
    @santhanavigneshvickey2458 5 лет назад +2

    This is what British has done to us and in return they have taken away all of our wealth. People who claim that if British people has educated us they have to understand that they educated us for their use and not for our betterment. And the main motto for some British rulers to educate Indians was to spread their religion and they were successful. So at least after seeing this video don't claim that if British had not come to India we would have not been educated and we would have not developed.

  • @kapilanselvanayagam
    @kapilanselvanayagam 9 месяцев назад

    So sad

  • @vigneshmurugan8421
    @vigneshmurugan8421 5 лет назад +1

    🇮🇳🇮🇳🇮🇳💪💪💪

  • @AbdulSamad-ov8sq
    @AbdulSamad-ov8sq 4 года назад

    Jai hind

  • @e.jothielumalaielumalai1603
    @e.jothielumalaielumalai1603 5 лет назад +3

    அன்று ஆங்கிலேயர் இன்று இந்திகார்கள்

    • @spiritualityhealsheart
      @spiritualityhealsheart 3 года назад +1

      இன்று திமுக அதன் கூட்டணி கட்சிகள்
      நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் ஆங்கிலேயரை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

  • @karuppasamy798
    @karuppasamy798 5 лет назад +1

    sila visayangala sollama vittutinga y......

  • @selvaraj366
    @selvaraj366 5 лет назад

    Jaihinth

  • @abilashche7640
    @abilashche7640 Год назад +1

    பின்புற இசை இல்லாமல் வீடியோ போடுங்க எரிச்சலா இருக்கு வீடியோ பார்க்க ச்சை

  • @rakeshgk1919
    @rakeshgk1919 3 года назад +1

    Phaaa .... appo appology letter british general ku yazhuthanatha pathi sollavea illa ... manam ketta new 7 poi thagala solluran

  • @malathit8600
    @malathit8600 3 года назад +1

    We want to fite again british

  • @hemamanian9486
    @hemamanian9486 2 месяца назад

    நானும் கேள்வி பட்டிருக்கிறேன் அந்தமான் சிறை பெட்டி அளவு தான் இருக்குமாம் அதிலே தான் கழிவறை இருக்குமாம் காற்று வருவதற்கு சின்ன அளவு துவாரம் இருக்குமாம் அதில் தான் சாப்பாடு கொடுப்பார்கள்

  • @dhayada
    @dhayada 5 лет назад +22

    அப்ப பிரிட்டிஷ், இப்ப பிஜேபி..

    • @HassanAhmed-iz2dq
      @HassanAhmed-iz2dq 5 лет назад

      Unmai nanba

    • @prakashfam1
      @prakashfam1 5 лет назад +5

      Bjp ya nakkulina unga thukkam varathu pola , RSS Savakar Andaman irundhavar tha muttal

    • @anantha457
      @anantha457 5 лет назад

      டேய்

    • @MK-fg3hu
      @MK-fg3hu 5 лет назад +1

      @Interesting Videos yea da modi ku porantha baadu thulakan oda sunni oombalana unaku thookam varatha da virunthaali ku poranthavanae

    • @HassanAhmed-iz2dq
      @HassanAhmed-iz2dq 5 лет назад +1

      @Interesting Videos RSS....sunnimalukku piranthawa ni...

  • @sudhabose6542
    @sudhabose6542 3 года назад

    Pogum pothu enarumai purium,