தமிழில் ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி சாதித்த தமிழன் | Sathanai Thamizhan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 277

  • @marimuthu3960
    @marimuthu3960 6 лет назад +250

    ஐயா நான் ஏழை குடும்பத்தை சோ்தவன் உங்களை போல் தமிழில் தோ்வெழுதி IAS அதிகாாியாக உங்கள் உதவி கட்டாயம் தேவை sir

  • @Prasanth_30
    @Prasanth_30 6 лет назад +303

    இந்த உலகத்துல யாரும் முட்டாளோ அறிவாளியோ இல்லை, நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்பவன் ஒருவன் முயற்சி செய்தால் அனைத்தும் சாத்தியமே... மணிகண்டனுக்கு என் வாழ்த்துக்கள் ....!

  • @gowthamj665
    @gowthamj665 6 лет назад +94

    நன்றி ஐயா.
    நான் உங்களுடைய யூ ட்யூப் சேனளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.
    உங்கள் பேச்சு எனக்கு மிகவும்
    பயனுள்ளதாக இருந்தது.
    மக்கள் சார்பாக உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @empoweracademy.
    @empoweracademy. 6 лет назад +98

    அருமையான பதிவு... முதலில் காவிரி channel ற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் மணிகண்டன் sir . உங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகளும் , பிராத்தனைகளும்....

  • @balamuralitamil
    @balamuralitamil 5 лет назад +5

    ஐயா உங்கள் பேச்சு சிறப்பு ,உங்கள் ஏழ்மை போல் தான் நானும் ,இனிமேல் தான் முயற்சி செய்ய போகிறேன் கண்டிப்பாக முடியும் வரை முயற்சி செய்வேன்..

  • @vigneswarank3966
    @vigneswarank3966 6 лет назад +23

    வாழ்த்துக்கள் மணிகண்டன் ஐயா. தலை வணங்குகிறேன் தங்கள் தமிழ்ப்பற்றுக்கு.

  • @thangaraj7813
    @thangaraj7813 5 лет назад +53

    நானும் தமிழ்வழி கல்வி தான் இதுவரை படித்துள்ளேன். அதனால் ஐஏஸ் தேர்வு தமிழில் எழுத போகிறேன். அதற்கான தமிழ் புத்தகங்களை நான் எங்கு பெற்றுக்கொள்வது.?

  • @musasiva8864
    @musasiva8864 5 лет назад +2

    நம்ம தாய்மொழியான தமிழ்மொழியின் பெருமையினை உலகறியச்செய்த திருமிகு. மணிகண்டன் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். தங்களின் கடின உழைப்பினையும் விடாமுயற்சியையும் எண்ணிப்பெருமை கொள்கின்றோம். நன்றி சார். சார் அவர்களுடைய வழிகாட்டுதலில் இந்த கோடைவிடுமுறை எமது கருணை இல்லம் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்பு சிறப்பாக நிகழ்ந்தேறியது. நன்றிகள் சார்.

  • @user-zb3dz4fk5i
    @user-zb3dz4fk5i 5 лет назад +11

    உணர்ச்சிகரமான தகவல்கள்... தங்களை எப்படி தொடர்பு கொள்வது?

  • @priyasiva7151
    @priyasiva7151 6 лет назад +4

    congrats manikandan sir..........unga speech pakum pothe oru confident varuthu.......

  • @Just-for-Funn
    @Just-for-Funn 6 лет назад +11

    U raised good question mam thank you... And sir u r simply awesome..

  • @sharmisharmi9043
    @sharmisharmi9043 6 лет назад +73

    I am a IAS in 2026 la I am a IAS officer in the year 2026

  • @aniarun1621
    @aniarun1621 6 лет назад

    Salute sir.. Proud sir.. Tamil la padika mudiyathu nu solravangaluku ethu sariya answer... Nala position pona matum than sir etha sola mudiyum... Super sir...

  • @jananisekar4300
    @jananisekar4300 5 лет назад +1

    My inspiration neega tha sir...neega yennaku autograph potu thanthinga .....neega yenga scl la kudutha speech yennaku guidance ....tnq soo much

  • @ramriyash3827
    @ramriyash3827 5 лет назад +1

    Inspiration person sir nenga for all tamil students..

  • @karkarthick4814
    @karkarthick4814 5 лет назад +3

    Super sir thank you.... All the best

  • @AbiramiHarini
    @AbiramiHarini 6 лет назад +51

    எனக்கு எப்படியாச்சும் prepare பண்ண ஹெல்ப் பண்ணுங்க sir

  • @user-eh4du7bk3o
    @user-eh4du7bk3o 5 лет назад +60

    திரு.மணிகண்டன் ஐயா கைபேசி எண் வேணும்

  • @saranrajsaranraj6926
    @saranrajsaranraj6926 6 лет назад +11

    I am waiting sir pls start quickly

  • @saranyaellamuthu953
    @saranyaellamuthu953 5 лет назад +1

    I inspired by his speech when I see this he is my roll model tq to cauvery channel

  • @skmk3641
    @skmk3641 6 лет назад +1

    ஐயா, வாழ்த்துக்கள். தங்கள் மாணவனாக இருக்க பெருமைப்படுகிறேன். மீண்டும் அண்ணா பொதுநலமன்றத்தில் பார்க்கலாமா

  • @NishanthNishanthKgm
    @NishanthNishanthKgm 6 лет назад +1

    anna unga speach ketta mind relaxse aguthu

  • @govindarajk8084
    @govindarajk8084 6 лет назад +1

    ஐயா, வாழ்த்துக்கள். தங்கள் மாணவனாக இருக்க பெருமைபடுகிறேன். மீண்டும் அண்ணா பொது நலமன்றத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா

  • @sk5981
    @sk5981 6 лет назад +48

    உங்களது வழிகாட்டலுக்காக(website,classes) காத்திருக்கிறோம்

  • @SAISACADEMY
    @SAISACADEMY 6 лет назад +8

    Sema sir

  • @sathiyamaranselvii8079
    @sathiyamaranselvii8079 5 лет назад

    தமிழில் தேர்வு எழுத முடியமா தமிழ் மட்டுமே புரியும்.உங்கள் பதிவுக்கு காத்துக் கொண்டு இருக்கேன் நன்றி

  • @sowmiyadhamodharan47
    @sowmiyadhamodharan47 6 лет назад +3

    Very good sir.i really inspired thanks

  • @srilakshmipathyvijay3740
    @srilakshmipathyvijay3740 5 лет назад +2

    Congratulations sir .. you are great..

  • @gvidhya6411
    @gvidhya6411 6 лет назад +2

    fabulously job sir. God always being with you, bcz u will start the smartest work to the people.

  • @123MMAARRAANN
    @123MMAARRAANN 6 лет назад +53

    ஐயா, எனக்கு தமிழில் எழுத விருப்பம்... புத்தகங்கள் எங்கு கிடைக்கும்.... உங்கள் உதவி வேண்டும்...

  • @alagarshanths2270
    @alagarshanths2270 5 лет назад

    Super sir ....save water save farmers ...

  • @davidsakthimaan2000
    @davidsakthimaan2000 5 лет назад +1

    நன்றி

  • @bharathivaratharajan7401
    @bharathivaratharajan7401 5 лет назад +3

    அருமை அண்ணா ❤💪

  • @gvidhya6411
    @gvidhya6411 6 лет назад +1

    superb sir, I did well and fabulously hard work *Job* well done . thank you for motive message.

  • @shanmuganathanfreak5444
    @shanmuganathanfreak5444 5 лет назад +3

    He is my village neyveli, vadakumalure village

  • @natrajangovinthan5507
    @natrajangovinthan5507 6 лет назад +4

    வாழ்த்துகள்

  • @nnalini9271
    @nnalini9271 6 лет назад +4

    super sir 👍👍👍👍 I am waiting for ur online instructions...plzzzzz

  • @hammer2020ful
    @hammer2020ful 6 лет назад +1

    அருமையான பதிவு... முதலில் காவிரி channel ற்கு எனது நன்றி

  • @oviyanarayanasamy4517
    @oviyanarayanasamy4517 6 лет назад +21

    How to write in IAS exam in Tamil,pls I want ur guidance sir ,I'm also Tamil medium student sir..

  • @sivasribalaji8269
    @sivasribalaji8269 6 лет назад +3

    inspiring..

  • @ilamathim8863
    @ilamathim8863 6 лет назад +1

    Thanks for your inspiration sir

  • @Anti-corruptionist_
    @Anti-corruptionist_ 5 лет назад

    Much better show..Congtats Mr.Manikandan sir

  • @vickyshanmugam1444
    @vickyshanmugam1444 6 лет назад +3

    Good sir.thank you..

  • @AnuPriya-vf5ou
    @AnuPriya-vf5ou 6 лет назад +5

    Sir ,pls Start quickly,we are waiting sir,we are need to u r guidance...

  • @evangelinmathu1160
    @evangelinmathu1160 5 лет назад +7

    Hi, sir, IAS is my ambition, my goal, I am a poor family, and I am a tamil medium student, now I am studying in b. Sc, agriculture, plz help me sir how to prepare for upsc xam and what are materials they needed

    • @valarmathic1296
      @valarmathic1296 5 лет назад +1

      I am also b.sc agri student....ipo IAS exam tamil la elutha mudiyuma?

  • @eswaranmv3181
    @eswaranmv3181 5 лет назад +2

    Sema motivation sir

  • @sivasankarid1312
    @sivasankarid1312 5 лет назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mokshithanithyan636
    @mokshithanithyan636 5 лет назад +1

    vaazhthukal sir

  • @santhoshr1418
    @santhoshr1418 5 лет назад

    அருமையான பதிவு நன்றிகள் 🙏🙏🙏

  • @dhivya7755
    @dhivya7755 6 лет назад +1

    Achieving rank is succes but guidance and empathical attitude deserves salutation.

  • @user-eh4du7bk3o
    @user-eh4du7bk3o 5 лет назад +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @yagapriyang8006
    @yagapriyang8006 6 лет назад +2

    salutes to you sir 👌👌👌

  • @minutefacts5214
    @minutefacts5214 6 лет назад +4

    Interview pannavanga ketta question ellam good question super

  • @esakkimuthuthevar1864
    @esakkimuthuthevar1864 6 лет назад +2

    very good my sagothara

  • @hemalathas4805
    @hemalathas4805 6 лет назад +7

    sir pls help me... i Hema from Vadalur ..give me some tips to achieve in ias exam...

  • @karthikeyandurai2648
    @karthikeyandurai2648 6 лет назад +2

    Congrats. Bro

  • @kanthakadampa8798
    @kanthakadampa8798 6 лет назад +4

    வாழ்த்துக்கள்

  • @suganthiprabu7335
    @suganthiprabu7335 5 лет назад +5

    Failed is not care about myself naan success panuven please guide me

  • @shanmuganathanfreak5444
    @shanmuganathanfreak5444 5 лет назад

    He is very nice story and kavithai writer

  • @keerthim7395
    @keerthim7395 5 лет назад +2

    உங்களின் கைபேசி எண் கொடுங்கள் மற்றும் prelims தமிழில் எழுத முடியுமா

  • @lalithavelusamy9486
    @lalithavelusamy9486 6 лет назад +16

    நானும் தமிழில் எழுத வேண்டும் Sir. Priliminary exam தமிழில் எழுத முடியுமா? எனக்கு பதில் உடனே சொல்லுங்கள் Sir Please

  • @sankarganesh1647
    @sankarganesh1647 5 лет назад

    Very simply speech sir...super sir

  • @jeyasuriya74
    @jeyasuriya74 6 лет назад +1

    nice motivational speech sir

  • @rimyanima8210
    @rimyanima8210 6 лет назад +1

    thank you sir

  • @sansan-od6pi
    @sansan-od6pi 6 лет назад +3

    Salute sir. Current affairs epdi tamil a prepare pandrathu especially economic sir plss solunga sir

  • @divyam5412
    @divyam5412 6 лет назад

    thank you verry much

  • @girijab252
    @girijab252 5 лет назад +1

    This video is very useful for me

  • @surendhar9596
    @surendhar9596 6 лет назад +1

    I like you sir

  • @ram_agathokakological2077
    @ram_agathokakological2077 6 лет назад +2

    he's the best....

  • @karunakaranp5558
    @karunakaranp5558 6 лет назад +1

    i love u sir

  • @poongodijayakumar2927
    @poongodijayakumar2927 6 лет назад

    Wow great sir pls make it soon...

  • @tamilkudiyarasu.8328
    @tamilkudiyarasu.8328 5 лет назад

    Very great sir

  • @leelalokesh3874
    @leelalokesh3874 5 лет назад

    Inspiring speech

  • @muthukrish2657
    @muthukrish2657 5 лет назад

    Great man valthukkal

  • @rajadurai6538
    @rajadurai6538 5 лет назад

    Sir congrats ,nanu ungala Mari kastapadura family la irunthu vanthurukka,enaku IAS padikka nu nu china vayasukku irunthu irukka aim..but family situation Na nursing choose panna sir,but ippo unga speech pathathukku apram ipa enala padikka mudiura confident vanthuduchii sir..nanu Tamil& psychology choose panna pora sir. Pls help me sir..enaku unga help kandippa venu sir..next yr Na exam elutha prepare panna books materials kudunga sir....please...&thanks for your motivational speech sir..romba nandri sir..

  • @pravinamarimuthu3945
    @pravinamarimuthu3945 5 лет назад

    Sir ur grate job ur my motivation

  • @prabhuprabhuu8819
    @prabhuprabhuu8819 5 лет назад

    thanks u anna

  • @arockiarajaa7853
    @arockiarajaa7853 6 лет назад +3

    Sir, நான் ex services man. , MA history , 38 year, IAS ஆக முடியுமா

  • @sunithavincent6640
    @sunithavincent6640 5 лет назад

    Very inspiring

  • @vasudevankrishnantamilaras7243
    @vasudevankrishnantamilaras7243 5 лет назад +2

    neeng thaan sir my role model

  • @abdulrahim-kv7um
    @abdulrahim-kv7um 7 лет назад +2

    valthukall sagothara.... you become a straight forward officer wherever you work....

    • @kalpanal2599
      @kalpanal2599 6 лет назад +2

      Congrats I'm also studying in Tamil. I'm B.E student. My childhood dream I.A.S. But I don't have some books in Tamil please guide me. I have only school book

    • @rajadurai6538
      @rajadurai6538 5 лет назад

      Schl subject la ena subject padikuringa bro

  • @AjithKumar-tb4ro
    @AjithKumar-tb4ro 6 лет назад +1

    Super sir

  • @shanmuganathanfreak5444
    @shanmuganathanfreak5444 5 лет назад

    I very proud that

  • @SanthoshKumar-yr5xc
    @SanthoshKumar-yr5xc 6 лет назад

    Thank you for publishing this kind of video

  • @arthidass6372
    @arthidass6372 5 лет назад

    Really great Mr.Manikandan sir

  • @vijir7334
    @vijir7334 6 лет назад +1

    super sir

  • @dharanidharani4944
    @dharanidharani4944 6 лет назад +2

    sir.congratulation.and.I.need to.giveyour.advice.to.prepare.IAS.

  • @thiraviarajthiraviaraj3803
    @thiraviarajthiraviaraj3803 6 лет назад

    Super sir nice speak

  • @mathura6134
    @mathura6134 5 лет назад +1

    jai hind

  • @muthupandyan1753
    @muthupandyan1753 6 лет назад

    I am MareeswariMuthupandi .From dindigul.help me.ungala pathu nangalum IAS eluthanum.

  • @mersaldhanavel989
    @mersaldhanavel989 6 лет назад

    Super sir motives a super nice

  • @shahzaibthameem4216
    @shahzaibthameem4216 6 лет назад

    Mr. manikandan sir nenga website open panningana Ellarukum therira madhiri published panningana usefulla irukum unga student a join panni upsc exam ku prepare aga enna pannannum

  • @vasanthkumar-fq2zf
    @vasanthkumar-fq2zf 6 лет назад +1

    great sir

  • @prabhaponnusamy9860
    @prabhaponnusamy9860 6 лет назад +3

    Hi anna... naan prabha.. unga ooruku pakkathu oorana vadakuthu... apuram, naanum neyveli boys higher secondary school la dhaan padichaen.. ungalai nenacha perumaiya eruku.. oorellam ungal pugazh dhaan ... menmelum saadhikka vazhthukal💐

  • @joyauthentic4194
    @joyauthentic4194 5 лет назад

    Super anna.

  • @chandirasekarpazhanisamy7995
    @chandirasekarpazhanisamy7995 6 лет назад

    Super Sir Thx

  • @calwync8755
    @calwync8755 5 лет назад

    Nice interview ma’am congratulations

  • @aravindrajas
    @aravindrajas 6 лет назад

    Super Thalaiva......

  • @arunraja4942
    @arunraja4942 6 лет назад +1

    super G...

  • @saranyachithra7920
    @saranyachithra7920 5 лет назад +1

    Hi sir, enakku syllabus enna padikanum, please enakku guide panna mudiuma na first time atten panna poren