சிவகுரு பிரபாகரன், IAS | Pheonix Manithargal | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 349

  • @vanitharamu7921
    @vanitharamu7921 6 лет назад +382

    உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்ல வைத்த உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி....

  • @dhamusri3161
    @dhamusri3161 6 лет назад +176

    உங்கள் தன்னம்பிக்கை இந்த 45 நிமிட உரையாடலில் தெரிகிறது அண்ணா உங்களை ஒரு IAS ஆக பார்பதை விட என் அண்ணனாகவே பார்கிறேன்

  • @alextrophy1
    @alextrophy1 4 года назад +6

    நண்பா... உன்னுடைய அயராத முயற்சிக்கும், படிப்பின் மீது உனக்கு உள்ள ஆர்வத்திற்கும், இலக்கை அடைய பல போராட்டங்களையும் சந்த்தித்தும் மனம் தளராத உன் உழைப்புக்கும் கிடைத்த பரிசு. சாதிக்க நினைப்பனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது என எல்லோரும் அறிந்துகொள்ளும் விதமாக் சரித்திரம் படைத்து காட்டியுள்ளாய். உன்னுடைய பள்ளித் தோழனாகவும், வகுப்புத் தோழனாகவும் பெருமிதம் கொள்கிறேன். மகிழ்ச்சி....

  • @Im_JGS
    @Im_JGS 5 лет назад +29

    So down to earth Intha mari Attitude kathukanum evlo therinjalum Alatikama iruka _/\_ massive respect !!

  • @mysteryandfact98
    @mysteryandfact98 Месяц назад +1

    Really very great interview and sirs reply to each question is more appropriate and motivating. Thanks to the channel and the interviewer for her good questions.

  • @nandhinisubramanian1911
    @nandhinisubramanian1911 5 лет назад +28

    Sivaguru sir,
    You look like a symbol of hard work and success..congrats ..

  • @shivagurusekar8164
    @shivagurusekar8164 6 лет назад +58

    A new IAS Officer from village congrates sir

  • @devipriya4446
    @devipriya4446 6 лет назад +15

    Really Very Proud of you... Family Ku Periya perumai eh thedi thandhurkinga .. Always Support Women Empowerment sir

  • @krishnasamy3967
    @krishnasamy3967 5 лет назад +15

    One of an inspired person`s speech in recent times!! So proud that i got chance to see his speech.

  • @sureshsree8915
    @sureshsree8915 4 года назад +7

    Really a great salute to u sir.
    Such an wonderful inspiration which I ever heard still now. u inspired me a lot sir.Ur SIMPLICITY and TRANSPARENT SPEECH was awesome sir. I'm preparing for group 2 and now only I started to prepare.i too have lot of problems and responsibilities in my life as a mother of two babies and a wife of farmer.Even I dnt have enough time to prepare for this ,now at tis time ( 12.12 AM) I have realized that I can achieve anything in tis world with the hard work.thank u so much .

  • @happylife-hu4gd
    @happylife-hu4gd 6 лет назад +7

    Vidamuyarchi ku great example sir neenga.unga kita naeriya information gather panikitaen.... nice,inspirational and motivational video. Great thanks to news7 tamil channel.. womens aala valarndaen nu sola sila aangal kowrava korachaala ninaipaanga.but neenga perumaiya and unmaiya adha solreenga. Great salute sir...

  • @aravinthchidambaram8495
    @aravinthchidambaram8495 6 лет назад +14

    Questions asked in this interview are very helpful to me...thanks to news 7...Sivaguru Anna Congrats to your future endeavors...

  • @kgayathry2318
    @kgayathry2318 6 лет назад +70

    இயல்பான,நேர்மறையான, மனம் திறந்த பேச்சு ..வாழ்த்துக்கள்

    • @mvsiva7737
      @mvsiva7737 2 года назад

      திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றி கொண்டிருக்கும் அன்பு சகோதரருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்

  • @anburajamanickam7137
    @anburajamanickam7137 2 года назад +2

    Superb & most wanted questions ....Interviewer did a great job ...reality speaks in his answers ...very useful interview session for aspirants

  • @ktm_sperrow1762
    @ktm_sperrow1762 4 года назад +46

    Sir எனக்கு சொல்ல வார்த்தைகலே இல்லை.... நான் TNPSC Gr I க்கு படிக்குர... நானும் இப்ப வருமைய எதிர்த்த தா ரொம்ப கஷ்டப்பட்டு தா படிக்குற... நிச்சயமா நான் DC post வாங்குவே Sir

  • @kongugounder8449
    @kongugounder8449 4 года назад +14

    I feel and wish that he gave this interview 15 years back! BTW, Mr Sivaguru Prabakaran is now deputy collector in Thirunelveli district. He`s doing great job in dealing with covid-19 crisis by supplying medical and essential needs for the needy people !!

  • @sasinetheenp2038
    @sasinetheenp2038 4 года назад +7

    மிகச்சிறந்த மனிதர்.... சிறந்த முன் உதாரணம்...சிறந்த வழிகாட்டி... மிகச்சிறந்த பக்குவமான பேச்சு.... வாழ்த்துக்கள்..💐💐💐

  • @jesuraaj
    @jesuraaj 6 лет назад +26

    Very great sir....i m your fan ...simply yenna manusan ya nee....superb

  • @aishuaso9683
    @aishuaso9683 6 лет назад +31

    Big inspiration....thank you news7 tv...for this interview...

  • @a.r4625
    @a.r4625 4 года назад +3

    Every word from IAS sir filled me with confidence. Wish I saw it in beginning of my struggling time. But still ill take it now

  • @aditipapa948
    @aditipapa948 6 лет назад +11

    Congratulations sir... Keep ur services and success ahead.. Hats off ur hard work.. Thks for giving your soul as a role model to us..

  • @sivasankar406
    @sivasankar406 5 лет назад +15

    கடின உழைப்பால் IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு உண்ணதமான மனிதர் முதன்முதலில் தற்போது நமது திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது மகிழ்ச்சிக்குறியது.....உங்களது வெற்றிப்பயணம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமளிக்கிறது.....வாழ்த்துக்கள் .......

    • @sivasankarkass4282
      @sivasankarkass4282 4 года назад

      அவருடைய காண்டாக்ட் கிடைக்குமா

  • @vasudevankrishnantamilaras7243
    @vasudevankrishnantamilaras7243 5 лет назад +3

    My role model neenga..... Naanum gate exam prepare pannittiruga.idhu finish pannittu. Next IAS exam prepare pannuven... Thank u brother...

  • @நாம்திராவிடர்

    அருமை அண்ணா மெய் சிலிர்த்து போகிறேன்

  • @elakkiyaelakkiya3200
    @elakkiyaelakkiya3200 5 лет назад +18

    Seriously u r ma true inspiration sir.. Definitely, am gonna achieve ma dream that become an IAS officer soon..And then ll meet u sir..,💪

    • @safsar3683
      @safsar3683 5 лет назад

      Hii

    • @yogeshyogeshwaran9983
      @yogeshyogeshwaran9983 2 года назад

      ipo neenga ias agitingala bro
      ila vera edhachum service la irukinhala illa adhulam chuma oru aathmala sonigala ?

  • @SriRamG96
    @SriRamG96 9 месяцев назад +1

    Sivaguru Prabakaran Sir
    My great inspiration
    Proud of my college Alumni
    (TPGIT, Vellore)

  • @vanitharamu7921
    @vanitharamu7921 6 лет назад +26

    உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்லுகிறான்...

  • @Nirmala-il8uj
    @Nirmala-il8uj 6 месяцев назад +1

    Sir My daughter wants to become an IAS .you are her inspiration person.

  • @kartrugan261
    @kartrugan261 6 лет назад +17

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் அண்ணா. "நீயூஸ் 7".தொலைகாட்சி அருமையான பதிவு

  • @vanitharamu7921
    @vanitharamu7921 6 лет назад +27

    உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்லுகிறான் solla வைத்த உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி....

    • @karthigas5879
      @karthigas5879 4 года назад

      Kandippa neenga unga paiyana padikka vakanum sir💪💪

  • @sakthikumar4721
    @sakthikumar4721 6 лет назад +8

    Hats off Shri. Shivguru prabakaran. :).. your are truly inspirational...

  • @thiyagub4283
    @thiyagub4283 5 лет назад +24

    நம்ப தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தீர்கள் வாழ்த்துக்கள்

  • @bigfanforpvs1435
    @bigfanforpvs1435 4 года назад +2

    Congratulations sir. Wish you all the best for your successful carrier.
    YOU ARE REALLY GREAT sir

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 года назад +5

    Hats off to this Real role model💓

  • @karthickraja8599
    @karthickraja8599 6 лет назад +26

    Big inspiration for me....
    Vetri Nayagan

  • @kidbuddu
    @kidbuddu 6 лет назад +12

    Hardwork one of the good example Mr sivaguru sir....

  • @maheswarimaheswari4904
    @maheswarimaheswari4904 6 лет назад +4

    Very inspirational speech sir .
    ....tq sooo much and congratulations 👏👏

  • @charlesnelson4609
    @charlesnelson4609 5 лет назад +7

    Siva guru IAS.
    You are my guru.
    Let me congratulate for got through IAS. I can easily understand how you suffered from the degree to PG at ITI.
    and finally success knocked your door. You are a role model.
    Your initial period suffering helped you to stand with the support of your teacher and encouragement from your family and friends. Now you can finish your Ph.D. All the best.Sivaguru prabahkaran.
    M.Tech.I.A.S.
    Your flow of Tamil is excellent.

  • @ashwinb5419
    @ashwinb5419 6 лет назад +7

    Excellent narration of your journey sir... Inspired..

  • @farhanak6912
    @farhanak6912 6 лет назад +9

    Proud of you Prabakaran Sir.. Very inspirational life story..

  • @tussar8212
    @tussar8212 6 лет назад +74

    I really proud say that, shri . Sivaguru Prabhakar IAS is my friend's brother...and I knew ,how much he struggled to achieve this position..😅

    • @surya2962
      @surya2962 5 лет назад

      HARI PRASATH pls Could I get his number...???

    • @elakiyamurugan
      @elakiyamurugan 5 лет назад +1

      Hi can i get his number

    • @UnknownUnknown-sc8ue
      @UnknownUnknown-sc8ue Год назад

      Sir,I'll be thankful to you if I get to know which gate coaching institute did sivaguru sir joined for his gate preparation
      Thank u sir

    • @tussar8212
      @tussar8212 Год назад

      @@UnknownUnknown-sc8ue In St. Thomas mount, there is a famous coaching centre for engineering services for civil engg

  • @எண்ணம்போல்வாழ்க்கை-ங6ஞ

    Vaazhthukkal sir...Happy to hear your speech

  • @c.muruganantham
    @c.muruganantham 4 года назад

    அருமை அருமை உங்கள் விட முயற்சி தான் சார் யார் எதைச் சொன்னாலும் நாம் இலக்கியம் நோக்கி பயணிக்தால் வெற்றி நிச்சயம் உம்மையே கிரேட் சார் திங்கள் சொல்ர விசைகள் அனைத்து மிகவும் மகிழ்ச்சி தருகிறது ரியேலி கிரெட் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் சி.முருகானந்தம் தஞ்சாவூர் மாவட்டம் காசாநாடுபுதூர் வேலை சிங்கப்பூரில் சார் எனது வாழ்த்துக்கள் சார்

  • @saramarisaramari9432
    @saramarisaramari9432 Год назад

    Thank you

  • @PremKumar-ct7rj
    @PremKumar-ct7rj Год назад

    Verithanama padichirukinga

  • @JackSon-in1dp
    @JackSon-in1dp 6 лет назад +6

    You are stimulation

  • @krishnaprakash8810
    @krishnaprakash8810 6 лет назад +18

    No pain No gain....

  • @shancsk28
    @shancsk28 5 лет назад +5

    Work for society instead of myself. That's the point i like the most.

  • @TheVergilfrans
    @TheVergilfrans 4 года назад +2

    You are such a huge inspiration sir! Thank you for all your tips and also for sharing your state of mind. Amazing set of questions...well done host!

  • @enniyamudithalvendum640
    @enniyamudithalvendum640 4 года назад +1

    Sir nalla pesierukar,nandri

  • @sumathichander2210
    @sumathichander2210 6 лет назад +6

    Superb sir,ungal parents very gifted persons

  • @spbcinimedia5799
    @spbcinimedia5799 6 лет назад +3

    Such a wonderful job bro you r very deserve in this position hat offf

  • @imagefocusimagefocus7815
    @imagefocusimagefocus7815 6 лет назад +23

    சிவகுரு IAS வாழ்த்துக்கள்.

  • @sarumathi618
    @sarumathi618 2 года назад +1

    Oneday am ias sir for ur life line language of speach motivated me❤️❤️tq sir

    • @sarumathi618
      @sarumathi618 2 года назад

      Tq so much for my divya Clg❤️❤️😁😉

  • @senthamizh1889
    @senthamizh1889 6 лет назад +173

    இதுக்கு ஏண்டா dislike பண்ணிங்க.... உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா...

    • @Arunai-8698
      @Arunai-8698 6 лет назад +5

      THAMIZH தமிழ் dislike pannavanga ellam sommberi pasanga than bro

    • @PremKumar-fz9mt
      @PremKumar-fz9mt 6 лет назад +5

      பொறாமை இருக்குமோ

    • @Funny-us1eq
      @Funny-us1eq 6 лет назад +4

      பொராமை புடிச்சவங்க அதன் dislikes பன்னிடானுங்க...........

    • @sundharvadivel4435
      @sundharvadivel4435 5 лет назад +3

      😂😂😂
      குருட்டு கபோதிக

    • @wishesfromvishwan9821
      @wishesfromvishwan9821 4 года назад

      Antha year la UPSC eluthi thotravargal aaga irupaargal

  • @pravinraj9794
    @pravinraj9794 2 года назад

    Thanks sir

  • @thirumala5712
    @thirumala5712 4 года назад +2

    வாழ்த்துக்கள்... அண்ணா🤝💐🙏😍

  • @anjususi4974
    @anjususi4974 4 года назад

    Very inspirational speech bro thank you so much

  • @arunk8947
    @arunk8947 6 лет назад +3

    sir really great sir your speech motivate everyone

  • @karuna040288
    @karuna040288 4 года назад

    நன்றி ஐயா

  • @velauthapillairavendranath9926
    @velauthapillairavendranath9926 4 года назад +2

    Valthukkal sir, goog interview

  • @jayakumar-iz6ug
    @jayakumar-iz6ug 6 лет назад +13

    inspiring !

  • @prabhumariselvam3979
    @prabhumariselvam3979 6 лет назад +23

    sir,ippo ungaloda intha motivation yenakulla romba periya fire ah create pannirukku..kandippa 2022 kulla nanum ungala mathiri oru great IAS officer ah varuven😠

    • @govindraj3680
      @govindraj3680 6 лет назад

      All the best

    • @vijayskv2428
      @vijayskv2428 5 лет назад

      All the best bro....

    • @ramuthaiguru3337
      @ramuthaiguru3337 5 лет назад

      All the best bro..👍👍👍👍

    • @SathishKumar-ok1sl
      @SathishKumar-ok1sl 5 лет назад

      Anna Ennaiyum guide pannunga Anna... Na blind a erukka.. Guidance Ella.... Pls help me

    • @george5870
      @george5870 4 года назад

      Valthukal Brother.. Neengal Nitchayam Jaibirkal..

  • @bigfanforpvs1435
    @bigfanforpvs1435 4 года назад

    Thank you the News 7 channel for the very great interview with such a very great person

  • @maashran6148
    @maashran6148 4 года назад +3

    உள்ளுவதெல்லாம் உயர்வு

  • @டொனால்ட்ட்ரம்ப்-ந5ள

    Really super sir ungala(nammala) maadhiri kashtapadra family la irundhu varavangaluku dhaan padippoda arimaiyum maatrathaiyum kondu vara mudiyum🤗 Next Matha anchors maadhiri illaama nalla Tamil la pesinaanga Panimalar👌

  • @raju1008RG
    @raju1008RG 6 лет назад +22

    Congrats nanba.. do well. Proud of you that I have been studied with you...

    • @Hemalatha.1974
      @Hemalatha.1974 5 лет назад +1

      Sir. R u having his number or mail 🆔 ?please tell me sir

    • @safsar3683
      @safsar3683 5 лет назад

      T

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu 6 лет назад +3

    thanks sivaguru && panimalar sister. ..

  • @agrisubharaji.nilamsiragu506
    @agrisubharaji.nilamsiragu506 6 лет назад +4

    Your Are Great Sir...

  • @srinivasansujatha1808
    @srinivasansujatha1808 4 года назад

    Beautifully explained ...congratulations...

  • @hajeea8326
    @hajeea8326 6 лет назад +2

    தெளிவான விளக்கம். அருமை நண்பரே

  • @favoritevideos7812
    @favoritevideos7812 4 года назад +1

    U r my inspiration😍

  • @stoneboysofindia7387
    @stoneboysofindia7387 6 лет назад +11

    All the best brother.....

  • @mohanraman2902
    @mohanraman2902 3 года назад +2

    Super 👍👍👍👍

  • @ramakrishnan9739
    @ramakrishnan9739 6 лет назад +14

    Hard work never fails this is proof for that

  • @sudhavenkatesan6996
    @sudhavenkatesan6996 4 года назад +1

    Anna super.உழைப்புக்கு கிடைத்த வெற்றி

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 4 года назад

    Proud of you sir
    By seeing want to achieve more and more in life

  • @alagesany7283
    @alagesany7283 4 года назад

    Super sir 👍 correct time inspiration tq Sir

  • @sugirthasuthanthiravel8776
    @sugirthasuthanthiravel8776 5 лет назад +1

    Very inspiring speech sir😊👍

  • @udhayajency1708
    @udhayajency1708 6 лет назад +3

    Excellent 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Just-for-Funn
    @Just-for-Funn 6 лет назад +11

    Perfect man for IAS...

  • @bhogilingam4008
    @bhogilingam4008 3 года назад

    Hard work never fails. I seen u..

  • @yoga4948
    @yoga4948 6 лет назад +4

    anna you are my inspiration

  • @arunk8947
    @arunk8947 6 лет назад +5

    first thanks to news 7 channel.

  • @venkatesan8427
    @venkatesan8427 4 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா !!!

  • @nithyasamiyappan3575
    @nithyasamiyappan3575 5 лет назад +1

    Sir very thanks you are my role model

  • @aparnaaries5774
    @aparnaaries5774 25 дней назад

    Grt🎉

  • @arunk8947
    @arunk8947 6 лет назад +8

    interview such wonderful person

  • @aathithoothuvan8686
    @aathithoothuvan8686 6 лет назад +5

    Super anna ninga kastapatathuku nalla palan

  • @mithranmusic2664
    @mithranmusic2664 6 лет назад +1

    thank you your valuble idea sir

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 4 года назад

    You are marvellous sir and so humble

  • @slimshaddy1286
    @slimshaddy1286 2 года назад

    வாழ்த்துக்கள் சார்🤝

  • @aravindg3205
    @aravindg3205 6 лет назад +6

    Ungala madiri nanum civil servent ah aganum brother.super keep inspiring people

  • @rajaselvan6210
    @rajaselvan6210 6 лет назад +3

    வாழ்த்துக்கள் அண்ணா......

  • @balamithra4901
    @balamithra4901 6 лет назад +5

    Sema Sir👏👏👏

  • @anandhakrishnan5292
    @anandhakrishnan5292 6 лет назад +3

    congrtz bro excellent hard worker

  • @gnanasekarajithkumar2635
    @gnanasekarajithkumar2635 6 лет назад +5

    proud of you

  • @SeKattam
    @SeKattam 4 года назад

    Hearty congratulations brother - wish you have a great life 👍👍

  • @vigneshvicky-pn4wr
    @vigneshvicky-pn4wr 6 лет назад +5

    Hats off to u bro 👌🏻

  • @srinathmech3058
    @srinathmech3058 6 лет назад +2

    Man of inspiration
    Hats off to you sir