Bayamillayae | பயமில்லையே (Official) | Joseph Aldrin

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 880

  • @nivinajohb701
    @nivinajohb701 10 месяцев назад +57

    யாரெல்லாம் வாங்க ஜெபிக்கலாம் நிகழ்ச்சி பாத்துட்டு வந்து இந்த song பாக்குறீங்க ஒரு like பண்ணுங்க

  • @jillasevukan
    @jillasevukan Год назад +995

    யாருக்கெல்லாம் ஜோசப் ஆல்ட்ரின் Bro va ரொம்ப பிடிக்கும் ❤

  • @editzd360
    @editzd360 Год назад +106

    இந்த பாடலை கேட்கிற யாவருக்கும் எதிர்கால பயங்கள் நீங்கட்டும்

  • @joshuva955
    @joshuva955 Год назад +381

    ❤ Song Lyrics :-
    பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
    என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
    பயமில்லையே எதிர்கால பயமில்லையே
    என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
    கேடகம் நீர் மகிமையும் நீர்
    நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
    அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால்
    தலை நிமிரச் செய்வீர்
    என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர்
    என் ஜீவனின் பெலனானவரே
    என் விளக்கை ஏற்றி
    இருளை வெளிச்சமாக்கி
    என் தலையை நிமிரச் செய்வீர்
    என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர்
    பசுமையாக நடத்திடுவீர்
    எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து
    என் தலையை நிமிரச் செய்வீர்

  • @devaanbu1548
    @devaanbu1548 5 часов назад +1

    Super super super super super super super super super super super super super super super super well done 👌 👏 ✔️

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 2 дня назад +2

    Amen Hallelujah

  • @francisnissi3429
    @francisnissi3429 Год назад +66

    பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
    என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
    பயமில்லையே எதிர்கால பயமில்லையே
    என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் - 2
    கேடகம் நீர் மகிமையும் நீர்
    நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
    அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர்
    இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் - 2
    பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
    என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
    பயமில்லையே எதிர்கால பயமில்லையே
    என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் - 1
    என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர்
    என் ஜீவனின் பெலனானவரே - 2
    என் விளக்கை ஏற்றி
    இருளை வெளிச்சமாக்கி
    என் தலையை நிமிரச் செய்வீர் - 2
    கேடகம் நீர் மகிமையும் நீர்
    நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
    அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர்
    இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் - 2
    பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
    என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
    பயமில்லையே எதிர்கால பயமில்லையே
    என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் - 1
    என் நல்ல மேய்ப்பர் நீர்
    என் முன் செல்கின்றீர்
    பசுமையாக நடத்திடுவீர் - 2
    எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து
    என் தலையை நிமிரச் செய்வீர் - 2
    கேடகம் நீர் மகிமையும் நீர்
    நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
    அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர்
    இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர்

  • @jesus_boy_001
    @jesus_boy_001 Год назад +113

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤

  • @mahaniranjan9197
    @mahaniranjan9197 10 месяцев назад +15

    இந்த பாடலைக் கேட்கும் போதே எல்லா கலக்கங்களும் என்னை விட்டு விலகி ஓடுவதை உணர்கிறேன்.praise God..

  • @Kevin_Harris_D
    @Kevin_Harris_D Год назад +38

    அஞ்சிட மாட்டேன் என்னுடன் நீர், இருப்பதனால் தலை நிமிர செய்வீர்!!😇

    • @devaanbu1548
      @devaanbu1548 5 часов назад +1

      God with 🤴 you me us 🙏 Amen 🙏 😊 🤴 Amen 🙏 😊 🤴 Amen 🙏 😊 🤴

  • @benishabenisha4278
    @benishabenisha4278 Год назад +56

    என் கர்த்தர் எனக்கு ஆதரவாய் இருப்பதால் எனக்கு எதிர்கால பயமில்லை 🙏 Amen hallelujah Thank you JESUS 🙏

  • @meryloransiya1042
    @meryloransiya1042 10 месяцев назад +11

    ஆமென் எதிர்காலம் பற்றிய கவலை எனக்கு இல்லை ஏனென்றால் இயேசப்பா என்னோடு இருக்கிறார் ❤❤❤

  • @உலகின்ஒளிஇயேசு

    Praise be to Jesus

    • @devaanbu1548
      @devaanbu1548 5 часов назад +1

      🎉🎉🎉😢😢😢Jesus love you me us 🙏 Amen 🙏 😊 🤴 psalm 4.3 fully psalm 18.30 fully psalm 22fully psalm 23fully psalm 123.fully psalm 51fully psalm 39.3 psalm 119.9.10 fully pslam 16.8 psalm 32.8 fully

  • @BaskaranJeyapaul
    @BaskaranJeyapaul 2 месяца назад +6

    கர்த்தரால் விரும்பப்படுகிற, பயன்படுத்தப்படுகிற அருமையான தேவ ஊழியர்.... தேவ நாமம் தொடர்ந்து இவர் மூலமாக மகிமைப்படுவதாக...

  • @jaikumar5896
    @jaikumar5896 4 месяца назад +12

    யாரையும் குறை கூறவில்லை, தன்னை பற்றி பெருமை இல்லை. இது போன்ற பாடல் தான் தேவ மகிமையை உண்டு பண்ணும் ❤

    • @devaanbu1548
      @devaanbu1548 5 часов назад +1

      Good man words important words good super cool words well done 👏 ✔️

  • @selvamanisundararaj2745
    @selvamanisundararaj2745 Год назад +40

    மக்களை தைரியமூட்டும், உற்சாகப்படுத்தும் , திடப்படுத்தும், பாடல். கர்த்தர் உங்கள் " பாடல் ஊழியத்தை " ஆசீர்வதிப்பாராக.

    • @devaanbu1548
      @devaanbu1548 5 часов назад +1

      God with 🤴 you me us 🙏 Amen 🙏 😊 🤴 psalm 4.3 fully isaiah 41.13 fully isaiah 41 10 fully psalm 31 fully

  • @selvamponnusamy-i3s
    @selvamponnusamy-i3s Год назад +24

    பயமில்லையே பயமில்லையே பயமில்லையே
    என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
    பயமில்லையே எதிர்கால பயமில்லையே
    என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்
    கேடகம் நீர் மகிமையும் நீர் (ஆதி 15:1)
    நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்
    அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால்
    தலை நிமிரச் செய்வீர்
    என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் (சங் 118:14)
    என் ஜீவனின் பெலனானவரே (சங் 27:1)
    என் விளக்கை ஏற்றி
    இருளை வெளிச்சமாக்கி (சங் 18:28)
    என் தலையை நிமிரச் செய்வீர்
    என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர்
    பசுமையாக நடத்திடுவீர் (சங் 23:2)
    எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து
    என் தலையை நிமிரச் செய்வீர் (சங் 23:5)

  • @johnj7752
    @johnj7752 Год назад +35

    பயமில்லை என் இயேசு என்னோடு இருப்பதினால் 👍

  • @arunak599
    @arunak599 Год назад +65

    நன்றி பிரதர்...என் எதிர்காலத்தை நினைத்து கலங்கி நின்ற போது..இந்த பாடல் என்னை உற்சாகபடுத்தி....கர்த்தரின் மகிமையை விளங்க செய்தது....ஆமென்

  • @karuppasamyekavin
    @karuppasamyekavin Год назад +41

    1:13 இன்னும் அனேக வசனங்களை பாடல்களாய் நீங்கள் எழுத தேவன் உதவுவாராக...

  • @DanielYoseph-xl8fh
    @DanielYoseph-xl8fh Год назад +14

    யாருக்கெல்ளாம் பாஸ்டர் பாடல்கள் பிடிக்கும் நேற்று இரவு மதுரையில்50 மணி நேர ஜெபத்தில் பாஸ்டர் அவர்களை பார்க்க தேவன் உதவி சொய்தார் ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் பாஸ்டர்😊😊

  • @ramananruth6057
    @ramananruth6057 Год назад +62

    என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதனால் எனக்கு பயமில்லயே Amen❤👌👍🕊🦅

  • @sabahari6353
    @sabahari6353 Год назад +57

    சகோ... திரு ஜோசப் அவர்கள் எப்போதும் ஒரு மகிமையான பாடல்கள் தருவதற்கு எப்போதும் நாங்கள் நன்றி கடன் பட்டுள்ளோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir Год назад +7

    இந்த பாடல் 2023ஆம் ஆண்டின் எதிர்கால பயத்தை அநேகருக்கு நீக்கவதாக !! 😇
    ஆமென்

  • @shanthisellathurai7925
    @shanthisellathurai7925 Год назад +16

    அமைதியான நடனம் கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென்

  • @VINISH_vj
    @VINISH_vj Год назад +13

    கர்த்தர் நல்லவர் ❤❤
    அண்ணா நான் உங்க ஃப்ரோமோ பாத்திட்டு பொழுதுபோக்குக்குக்குமாதிரியான வீடியோவா இருக்குமோணு பயந்திட்டன் அண்ணா கர்த்தர் நல்லவர் அண்ணா உங்க மகத்தின் பிரதிபலுப்பும் பாடலின் வரிகளும் என்னுள்ளான ஆவியோடும் கர்த்தரை துதிக்க பயனுள்ளது 🎉❤
    அப்பா நல்ல தகப்பனே உங்கள் நாமத்தை உயர்த்தும் இந்த சகோதர்ரையும் இவரின் கழுமங்களையும் கர்த்தருக்குள்ளாய் ஆசீர்வதித்து தாவீதைப்போல பாடல்கள் பாட கர்த்தரின் சித்தத்தின்படியாய் அபிசேகத்தால் நிரப்புங்கப்பா அப்பா எங்களின் விருப்பமல்ல உங்களின் நாம்ம் மகிமைப்படுவதாக🎉❤
    அல்லேலூயா🎉 துதி ❤கனம் 🫡மகிமை💞 உங்கள் ஒருவருக்கே உரியதாகுக ஆமென்❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @G.Santhoshiya
    @G.Santhoshiya Год назад +67

    என் விளக்கை ஏற்றி..! இருளை வெளிச்சமாக்கி ...!என் தலையை நிமிர செய்வீர் ..!✝️ Amen......!

  • @santhoshkanagaraj9600
    @santhoshkanagaraj9600 Год назад +13

    Listening more than 100 times..still going... நான் பெற்ற சிறந்த கைமாறு நீர் makes something inside.. HE is my daddy and only source.

  • @velayuthann5559
    @velayuthann5559 Год назад +2

    Amen yessapa

  • @vimalajoseph7291
    @vimalajoseph7291 7 месяцев назад +6

    En paiyan 5 month indha song pota andha song mudiyara varaikum silenta ketutruppan. Song mudinchadhum aluvan. Thank u Jesus... Thank you once again for this song pastor... Best lyrics..superb voice. Back dancers add more pleasant to this song..

  • @SantoshKumar-tv1dj
    @SantoshKumar-tv1dj Год назад +57

    என் தலையை நிமிர செய்பவர் நீரே இயேசுவே💯

  • @indumathymahendran5657
    @indumathymahendran5657 4 месяца назад +1

    Gods great

  • @augustajeyapaul7588
    @augustajeyapaul7588 Год назад +4

    என் தலையை நிமிரச் செய்வீர்

  • @VFR7
    @VFR7 3 месяца назад

    Amen Amen Hallelujah

  • @Vaiju134
    @Vaiju134 Год назад +16

    பயமில்லையே (3) என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதனால்
    பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதனால்

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Год назад +9

    இந்த காரியங்கள் நடந்தபின்பு, கர்ததருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி,அவர்:ஆபிராமே,நீ பயப்படாதே;நான் உனக்குக் கேடகமும்,உனக்கு மாக பெரிய பெலனுமாயிருக்கிறேன். ஆதியாகமம் 15:1

  • @mayilvanik9840
    @mayilvanik9840 11 месяцев назад +21

    இந்த பாடலை எனது சபையில் எங்க பாஸ்டர் பாடினார் தேவ பிரசன்னம் அளவில்லாமல் ஊற்றப்பட்டது❤

  • @davedt4283
    @davedt4283 Год назад +29

    பயமில்லையே பயமில்லையே எதிர்கால பயமில்லையே கேடகம் நீர் என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதனால் ஜீவ வார்த்தையுள்ள பாடல்❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍

  • @jeyajini125
    @jeyajini125 3 месяца назад +2

    ❤என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
    என்றாகிலும் என்னை மறந்தது உண்டா❤

  • @devaanbu1548
    @devaanbu1548 2 месяца назад +3

    Amen 😎 amen 😎 amen 😎 🙏 Amen Amen hallelujah hallelujah amen Amen 🙏 words important words good super cool 😎 thanks well done 👏 ✔️ good words important words good super cool 😎 well done 👏 👌 ✔️

    • @devaanbu1548
      @devaanbu1548 Месяц назад +1

      Good dance 🕺 👌 👍 👏 and

  • @antonyt2225
    @antonyt2225 Год назад +18

    என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் என்ஜீவனின் பெலனானவரே என் விளக்கை ஏற்றி என் தலைநிமிர செய்வீர் நன்றி தகப்பனே❤🎉

  • @vimalajoseph7291
    @vimalajoseph7291 7 месяцев назад +3

    Na eppo kastama feel panrano appellam indha song enaku best relief... Thank you pastor..

  • @SamrajSamraj-lk9vy
    @SamrajSamraj-lk9vy Год назад +4

    கர்த்தர் என்னோடு இருப்பதால் எதிர்கால‌ பயமில்லை thanks you Jesus 💚♥️💚🥰😘💕

  • @tn3-60fasfood7
    @tn3-60fasfood7 Год назад +3

    எனக்கும் பயமின்றி வாழ்வேன்,ஏனெனில் கர்த்தர் என்னை ஆதரவு

  • @ChitharaJoys-bb2kw
    @ChitharaJoys-bb2kw 11 месяцев назад +2

    Super

  • @numenrobert813
    @numenrobert813 4 месяца назад +2

    என் கர்த்தர் என்னோடு இருக்கிறார்.....என் கேடகம் இயேசு

  • @KarthikaKarthi-ye9wp
    @KarthikaKarthi-ye9wp Год назад +4

    Amen amen appa

  • @Jairusand
    @Jairusand Год назад +17

    என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதனால் எனக்கு பயமில்லயே ❤Thank you Jesus

  • @jenishanbarasi1752
    @jenishanbarasi1752 2 месяца назад +1

    Nice song❤❤😊😊

  • @tthangarajt.thangaraj2912
    @tthangarajt.thangaraj2912 4 месяца назад +4

    Yes l love God ❤❤

  • @Rajesh-is8pz
    @Rajesh-is8pz 10 месяцев назад +4

    இந்த. பாடலை. கேக்கும் போது. இனிமையாக இருந்தது ❤❤❤

  • @PrakashPrakash-d8e
    @PrakashPrakash-d8e 6 месяцев назад +2

    Amen ❤

  • @prasannahemavathy778
    @prasannahemavathy778 Год назад +10

    Such a Devine song when I listen to this song I am filled with Holy spirit .since I am a widow My husband man lord Jesus consoled me and made me feel happy and revealed me I am and my kids are very safe in his mighty hands .Thankyou so much brother for your awesome song.All glory praise and honour to my lord and saviour Jesus Christ.Amen

  • @praisetowertirunelveli
    @praisetowertirunelveli Год назад +15

    நான் பெற்ற சிறந்த கைமாறு இயேசுவே...

  • @gayathrigayathri8634
    @gayathrigayathri8634 Год назад +3

    Amen Appa Nandri Appa hallelujah hallelujah

  • @m.lawrancemargrate416
    @m.lawrancemargrate416 Год назад +16

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா!!!¡ வித்தியாசமான பாடல் எழுதுபவர். எனக்கு முதல் vol-1 லேயே ரொம்ப பிடிக்கும் ❤🎉

  • @Anitharavi-t5h
    @Anitharavi-t5h 10 месяцев назад +3

    Dance 👌👌👌❤❤❤👍👍👍

  • @chithrab1854
    @chithrab1854 Год назад +17

    பாடிட்டே என்னோட பிரச்சனைகளை கடந்து விடு வேன். எதிர்கால பயம் இல்லையே. ...என் கர்த்தர் ஆதரவாய் இருப்பதினால் ...Thank you pastor. 🎉🎉🎉🎉

  • @ravilanv6341
    @ravilanv6341 8 месяцев назад +10

    Thank you Jesus ❣️

  • @El-roitheGodwhoseesme
    @El-roitheGodwhoseesme Год назад +19

    Absolutely love this song and the music video! It has been on a loop ever since the release❤ The sleepless nights I spent with intrusive thoughts and fear of the future, waking up with panic attacks and grief are all gone ever since I’ve been listening again and again to this song, singing and dancing along! For all the people who are commenting abt the dance, you can only realise the freedom in dancing and worshipping God if you have suffered depression! I have been dancing and praising God at home everyday and enjoying the Freedom of the Holyspirit😍The kids in our house love this song and enjoy singing and dancing along! I would rather they sing and dance along to a song filled with anointed Word of God rather than worldly songs! Thankyou Jesus for this beautiful release🎉Keep praising God with many more Yoke-breaking worship Dr.Aldrin!

  • @g.vanjithagovindharaj393
    @g.vanjithagovindharaj393 10 месяцев назад +2

    Yen son oda favourite song ❤

  • @johnkarthick644
    @johnkarthick644 Год назад +6

    கர்த்தர் தாமே இந்த பாடலை ஆசீர்வதிப்பாராக

  • @allwinjasmine
    @allwinjasmine Год назад +16

    அருமையான பாடல் வரிகள்.

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy Год назад +14

    அருமையான உற்சாகம் கொடுக்கும் வரிகள் நிறைந்த பாடல் brother 🔥👏💐Thanks for this wonderful song brother 🎉

  • @shyamishai8529
    @shyamishai8529 7 месяцев назад +2

    🙏 Amen 🙏

  • @devaanbu1548
    @devaanbu1548 Месяц назад +1

    Isaiah 55.11 fully isaiah 62 2 fully isaiah 41.13 psalm 27.10 fully psalm 128fully Pslam 103 fully 🙏

  • @k.daniel1447
    @k.daniel1447 Год назад +4

    கர்த்தர் என்னோடு இருப்பதால் எதைகுறித்தும் பயமில்லை

  • @இயேசுவேதேவன்

    ❤❤இயேசு உன் பயங்களை விலக்குவார் ❤இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை நீ இனி தைரியமாய் இருப்பாய் ❤ உன் இதயம் மகிழ்ந்து களிப்பாகும் ❤ ஆமென்❤❤

  • @JohnPaulraj-rb2kd
    @JohnPaulraj-rb2kd Год назад +9

    கர்த்தர் என்னோடு இருப்பதனால் பயமில்லை

  • @meryloransiya1042
    @meryloransiya1042 10 месяцев назад +2

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @MidhunDhanaKumar
    @MidhunDhanaKumar 7 месяцев назад +3

    மாறாத கிருபைய (அன்பு) தான் நம்பி வாழுரேன்.

  • @SaranyaSaranya-z7j
    @SaranyaSaranya-z7j 3 месяца назад +2

    Saranya😊❤

  • @sheilahendrix5935
    @sheilahendrix5935 Год назад +3

    May❤️ God 💜Be 💙With💚 Everyone 💛Always 💙Much 💚Love❤️ Blessings 💜Always ☺️ 🎇 🌈 🌐 💯✌️❤️💙💙💜💜💜💛💛💛💜💜💙💙

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 Год назад +37

    ஆரம்பமே குதுகுலமாக அருமை இனிமை செவிகளை மகிழ்விக்கின்றன நன்றி இயேசுவே கேடகமே நீர் ஆமென்💖💖💖💐👌💖👌💖

  • @augustajeyapaul7588
    @augustajeyapaul7588 Год назад +4

    ஒவ்வொரு பாடல் வரியும் ...அழுது கொண்டே இருந்தது

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 Год назад +11

    நான் பயப்படும் போது உம்மை நம்புவேன் உம்மை நம்புவதால் எனக்கு பயமில்லேயே...

  • @gloryjames8154
    @gloryjames8154 Год назад +3

    ஆஆஆஆ

  • @jeevanulladevanministries3133
    @jeevanulladevanministries3133 Месяц назад +1

    நான் மிகவும் விரும்பும் பாடகர்...பாடல்கள் soulful and mind-blowing... தேவ பிரசன்னம் கொண்டு வரும் அற்புதமான பாடல்கள்...நடனங்களை தவிருங்கள்...This is my humble request ❤

  • @jalittonthomas8308
    @jalittonthomas8308 11 месяцев назад +5

    அருமையான பாடலுக்காக கர்த்தருக்கு தோத்திரம் அநேகருக்கு ஆசீர்வாதமாய் மாற்றுவாராக

  • @gamingwithkl4087
    @gamingwithkl4087 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 Год назад +5

    ஐயா வருகிற 2024ஆம் ஆண்டு என்ன செய்வது வறுகிற வருசமாவது நம்ப நல்ல இருப்போமா என்ற பயத்தோடு இருக்கிற எங்களுக்கு கர்த்தர் உங்க முலம்மாக எங்களுக்கு தருகிற பாடல் வரிகள் பயமில்லையே எதை குறித்து பயமில்லையே எதிர்கால பயமில்லையே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர் 🎉❤👏👏👏👏👏🙏

  • @gloryjames8154
    @gloryjames8154 Год назад +2

    ஆமென்.

  • @augustajeyapaul7588
    @augustajeyapaul7588 Год назад +12

    விசுவாசத்தை உறுதிப்படுத்தும் பாடல் அருமையான இசை..

  • @Kili5120
    @Kili5120 Год назад +17

    இந்த பாடலுக்காக நான் காத்திருக்கிறேன்

  • @divyajesus5379
    @divyajesus5379 11 месяцев назад +3

    Intha song la enaku viduthaliyei koduthar karthar sep 8 2023 Halleluah Tower madurai church la thuthi aarathanai peru vilavil...

  • @lakshminarayanan5732
    @lakshminarayanan5732 3 месяца назад

    ஆமென்

  • @vanithaSv-pl8qn
    @vanithaSv-pl8qn 4 месяца назад +2

    ஆண்டவர் செய்த அற்புதங்களை நினைத்து கண்ணீரோடு நன்றி சொல்ல வைத்த பாடல்🥲

  • @johndaniel9916
    @johndaniel9916 Год назад +5

    ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாவதாக இந்த பாடல் அனேக ஜனங்களை பயம் இல்லாமல் வாழ தேவன் பயன் படுத்தும் படி தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @maryselva6446
    @maryselva6446 7 месяцев назад +2

    I'm one of the fan of Pr.Joseph Aldrin.Often I used to listen his songs and enjoy

  • @Joel23joel874
    @Joel23joel874 8 месяцев назад +2

    Amen anna 🙏 🙌 ❤ 🎉🎉

  • @jenjohnjency221
    @jenjohnjency221 Год назад +4

    Tqqqq Jesus.en karthar Aatharavai irupathinal .enaku yethirkalapayam illaiye😊😊

  • @mdevaraj2810
    @mdevaraj2810 4 месяца назад +2

    Amen 🙏 hallelujah 🙌😊

  • @kannankannan8826
    @kannankannan8826 3 месяца назад

    i love you jesus ❤❤❤❤❤❤❤

  • @jehanrajelias7404
    @jehanrajelias7404 2 месяца назад +1

    Kedagam neer.. Magimaiyum neer..Naan petcha sirandha kaimaaru neer.. ❤

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 Год назад +3

    Dear Pastor Joseph Aldrin GOD Bless You. I Am Gun Shot Wounded In A Fierce Heavy Gun Battle In Indian Kashmir On 10th September 1996AD . Eventhough I Am Live Till Today , Because Of Our Living GOD Jesus Saved My Head In That Battle. Thank GOD. Former Paratrooper Thirunelvelian.

  • @manimasi7941
    @manimasi7941 Год назад +5

    ஆண்டவரே இந்த வாக்குத்தத்தத்தை போல எங்களை வழி நடத்துங்கள் ஆமென்

  • @theshoutoftheking
    @theshoutoftheking Год назад +20

    தேவன் மேல் உள்ள விசுவாசத்தைத் தட்டி எழுப்பும் நல்ல ஆசீர்வாதமான பாடல்.

  • @sagayarani1753
    @sagayarani1753 Год назад +11

    நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர்!🥰🥰🥰

  • @antonysantacruz9230
    @antonysantacruz9230 Месяц назад +2

    All glory to our Triune God. Awesome singing & play of music. Our Lord & Saviour Jesus Christ bless you all abundantly.

  • @nagercoil4rote658
    @nagercoil4rote658 Год назад +4

    எல்லாருக்கும் பயம்இருக்கும் ஆனால் இப்போ இல்லை கர்த்தர் நம்மோடுஇருப்பதால் பயமில்லை
    யே