குரு பார்த்தால் கோடி நன்மையெல்லாம் கிடையாது I dna astrology vishal I Aanmiga Ula

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 74

  • @sriramj.8744
    @sriramj.8744 5 месяцев назад +6

    குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிக்கான உண்மையான பதிவு. வாழ்த்துக்கள் சார் 👏

  • @vasanthik5668
    @vasanthik5668 5 месяцев назад +10

    Yes danush laknam . I faced same problem s 1000% true. 🙏🙏🙏

  • @stevvic
    @stevvic 5 месяцев назад +12

    ஐயா,
    என்னுடைய ஜாதக்க்கணிப்புப்படி நான் மேஷராசி ரிஷ்பலகனம் 3ம் பாதம். எத்தனையோ கணிப்புகளை நீங்கள் அடங்களாக யூடியப் நாடாக்களில் பதிவு (subscribe) செய்து காலாகாலமாக பார்த்துவருகிறேன் - கூறுவது ஒன்றும் நடந்ததாக தெரியவில்லையே - அது ஏன்???

  • @mbrainingvid562
    @mbrainingvid562 4 месяца назад +1

    சார் காசி ஜாதகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ்

  • @manjusivanbtstamil7396
    @manjusivanbtstamil7396 5 месяцев назад +65

    ஆனா ஒன்னு மட்டும் உறுதியா ஊர்ல ஒருபய உயிரோட இருக்க கூடாதுனு சொல்லிட்டு போங்க

  • @manivelusamy6145
    @manivelusamy6145 5 месяцев назад +2

    லக்னபுள்ளி நின்ற நட்சத்திரமா அல்லது ராசி அல்லது சந்திரன் நின்ற நட்சத்திரமானு சொல்லுங்கப்பா புரியவேயில்லை.

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 5 месяцев назад +2

    Correct sir gurupeyarchi annikku vazukivizunthu hospitals leg plates vaithachu

  • @vmaheshwari7662
    @vmaheshwari7662 5 месяцев назад +3

    நன்றி 🙏

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 5 месяцев назад +1

    சார் மிக அருமையாக சொல்கிறீர்கள்

  • @nicegore9702
    @nicegore9702 5 месяцев назад +1

    Unmaiya pesuravangala enga sir namburanga , namburavanga nalla irukkattum ,nambathavanga epdiyo pogatum.neenga tension aagathinga sir

  • @dailynewfuns
    @dailynewfuns 5 месяцев назад +1

    03:28 sani peyarchi karthikai puram mulam revathi❤
    09:51 guru peyarchi poosam visagam Sathayam
    13:22😢yes 100 percent correct

  • @deepakraja6153
    @deepakraja6153 4 месяца назад

    Guru parthal kodi nanmai kidaiyadhunu ivan pathan

  • @arula9323
    @arula9323 5 месяцев назад

    my son passed +2, thank you🌹🙏 gurubagavane

  • @snagalakshmichandran3051
    @snagalakshmichandran3051 4 месяца назад

    How to manege rectify?

  • @sowrirajans9210
    @sowrirajans9210 5 месяцев назад +10

    நம்மால் செய்ய இயலா நற்செயலை அடுத்தவர் செய்தால் அதை ஏற்கத்தயங்குவோர் DNA.
    ஜோதிடத்தை தயங்கியே
    எற்பர்.

  • @devarajpream3219
    @devarajpream3219 5 месяцев назад +2

    Excellent speech sir 👌🙏🙏

  • @ValarmathyG-c9j
    @ValarmathyG-c9j 5 месяцев назад +4

    உண்மை
    இது தான் நடக்கின்றன

  • @menakakondatis9750
    @menakakondatis9750 5 месяцев назад +2

    Your really correct sir

  • @nandukutty6149
    @nandukutty6149 5 месяцев назад

    நன்றி

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 4 месяца назад +1

    Karthigai 100/, ennoda payyan

  • @geethamohan3038
    @geethamohan3038 5 месяцев назад +2

    உங்கள் வலையொளிதமிழ் ஓம் வைக்கலாமே ஹிந்தி ஓம் தேவையா?

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 5 месяцев назад +1

    100%உண்மை sir.

  • @ellammix8931
    @ellammix8931 5 месяцев назад

    Deep analysis!!!

  • @BharathiBharathi-us9ou
    @BharathiBharathi-us9ou 5 месяцев назад

    Sir nan moolam nakshathiram neenga sonna yeallamay nadanthuchu 2017 muthal ennum sari aagala inga sir thanbi kuda onnumay illama peaysarathu illa..

  • @rekhapuvi9962
    @rekhapuvi9962 4 месяца назад

    வருடம் ஒருமுறை குரு பெயர்ச்சி வருகிறதே?

  • @durairajk9064
    @durairajk9064 5 месяцев назад

    நன்றி சார் நன்றி

  • @Bala-NN
    @Bala-NN 4 месяца назад +6

    Comment பண்ற எல்லாரும் நல்லா உங்க ஜாதகத்துல apply பண்ணி பாத்துட்டு comment pannunga சும்மா இவருக்கு ஒண்ணுமே தெரியல nu சொல்லாதீங்க அவர் சொல்வது உண்மை உங்களுக்கு தான் அது புரியவில்லை பொறுமையாக பாருங்கள் இவர் சொல்வது உங்களுக்கு புரிந்து விட்டால் youtube இல் இவருடைய வீடியோ ஒன்றை கூட விடாமல் பார்ப்பீர்கள் அந்த அளவுக்கு உண்மை. 100%

    • @vanithasellamuthu87
      @vanithasellamuthu87 4 месяца назад +2

      நல்லா சொன்னீங்க.... புரியாமல் கருத்து சொல்பவர்களை சமாளிக்க தனியே ஒரு ஆள் போடணும் போல

    • @vinothinig8069
      @vinothinig8069 4 месяца назад +1

      💯💯💯🙏🙏

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf 5 месяцев назад

    Sir mesam kiruthikai nakchathiram sir enakku ,ithu eppo varaikkum sir ipdi nadakkum ethuna parikaram sollunga sir😢😢

  • @arula9323
    @arula9323 5 месяцев назад

    great👍🎉❤

  • @Relaxmusic-wq2iv
    @Relaxmusic-wq2iv 5 месяцев назад

    Correct sir

  • @ptvasu1126
    @ptvasu1126 5 месяцев назад

    Good sir

  • @tharaniveth7292
    @tharaniveth7292 4 месяца назад

    ஆன்மீக உலா ( symbol ) அடையாளமாக ஓம் என்ற தமிழ் அடையாளத்தை ஏன் வைக்கவில்லை ?

  • @natarajan2474
    @natarajan2474 4 месяца назад +2

    மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத.... ?
    பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு வார் வார் வார் உருட்டுவார்.

    • @senthilvelu568
      @senthilvelu568 4 месяца назад +1

      ஒருமுறை தொடர்பு கொண்டேன் மரியாதை கொடுக்கத் தெரியாதா மிருகம்😮

    • @oliversanthana
      @oliversanthana 4 месяца назад

      இரட்டை குழந்தைகளின் ஜாதகங்களில் எந்த கிரக மாற்றமும், ஏன் லக்ன புள்ளி மாற்றமும் கூட இருக்காது. இரண்டும் ஜெராக்ஸ் காப்பி போல தான் இருக்கும். இந்த இரண்டு நபர்களும் வேறு வேறு படிப்பு படித்து விட்டு ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத துறைகளில் இருக்கிறார்கள். நான் சொல்வதை, இரட்டையர்கள் ஜாதகத்தை வைத்து ஆய்வு செய்து பாருங்கள் உண்மை விளங்கும். இதுதான் உண்மை நிலவரம். கே.பி. ஜோதிட முறையை தவிர வேறு எந்த ஜோதிட முறையிலும் இரட்டையர்களை வேறு படுத்தி பலன் சொல்ல முடியாது. மரபணு ஜோதிடத்தில் இது சாத்தியம் இல்லை

  • @dailynewfuns
    @dailynewfuns 5 месяцев назад +1

    07:47 100 percent unmai😢😢

  • @kavinvmptn5597
    @kavinvmptn5597 5 месяцев назад +1

    Ayya totally closed

  • @dailynewfuns
    @dailynewfuns 5 месяцев назад +2

    Intha manusan unmaiya than solrapla.purinjikitavan thappichan😢

  • @Nallavan4_2_0
    @Nallavan4_2_0 5 месяцев назад

    🙏🏼

  • @pramodhb6796
    @pramodhb6796 5 месяцев назад +9

    தவறான கருத்து ...உங்கள் சுய ஆராய்ச்சியை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்..ஜோதிடம் முறன்படும்..ஆனால் முட்டாள்தனமாக கூடாது...குருபார்வே பலரையும் வாழவைத்துள்ளது என்பதே உன்மை..இவர் யூ டியுபில் தான் பிரபலம்..இவரால் யாருக்கு பயன் என தெரியவில்லே..இவர் சொல்வது எல்லாம் விசித்தறமாக உள்ளது..

    • @oliversanthana
      @oliversanthana 4 месяца назад

      இந்த ஜோதிட முறையால் யாருக்கும் எந்த பலனுமில்லை. நமது சித்தர்கள் சொன்ன ஜோதிட முறை எப்படி தவறாக இருக்கமுடியும். அப்படி என்றால் அவர்கள் எல்லோரும் முட்டாள்களா?

    • @Bala-NN
      @Bala-NN 4 месяца назад +3

      Boss viruppam irunthaa kelunga boss avar soldrathu 10000% unmai athai vittu tu avarukku onnume.theriyala nu soldrathu ongaluku tha onnume puriyala avar correcta tha soldraru 😅

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 4 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VijayaLakshmi-kq8lp
    @VijayaLakshmi-kq8lp 5 месяцев назад +3

    பைத்தியம் தான் பிடிக்கும்.கடவுளே...😇

  • @dailynewfuns
    @dailynewfuns 5 месяцев назад

    15:13😢😢😢 vithi

  • @subadhrasubbiah4755
    @subadhrasubbiah4755 5 месяцев назад +19

    உண்மை மாதிரி பேசுவார் ஆனால் கூறுவது போல் நடக்காது

    • @vinodleela4347
      @vinodleela4347 5 месяцев назад

      Super bro

    • @praveenguna85
      @praveenguna85 5 месяцев назад

      He never predicts via astrology he only suggests

  • @susilasrinivasan6056
    @susilasrinivasan6056 5 месяцев назад +1

    இவரிடம் DNA பலன் எப்படி பார்ப்பது

    • @ganeshk9635
      @ganeshk9635 5 месяцев назад +5

      I met him 4 years back in his house in vepampattu
      It's useless , he won't tell fruitful information
      He will use ur horoscope for his analysis only

  • @dailynewfuns
    @dailynewfuns 5 месяцев назад

    11:44😢😢

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 5 месяцев назад +4

    அம்மா தெய்வமே ரொம்ப குறுக்க அதிக பிரசங்கித்தனமா பேசாத

  • @dailynewfuns
    @dailynewfuns 5 месяцев назад

    14:12

  • @gouthamnataraj4465
    @gouthamnataraj4465 4 месяца назад

    If negativity has a physical form this is the guy.

  • @prabasudarshan9139
    @prabasudarshan9139 5 месяцев назад +3

    All predictions are lies don't fabricated lies, go and learn first correctly

  • @prabasudarshan9139
    @prabasudarshan9139 5 месяцев назад +2

    People has to worship Lord muruga and whole world operating under him don't believe jadagam

  • @letsexplore356
    @letsexplore356 5 месяцев назад

    Aaagamothum total kudumbame closeeee 😂😂

  • @aos3971
    @aos3971 5 месяцев назад +2

    Wrong Maths

  • @sathishkumar-tr6bt
    @sathishkumar-tr6bt 5 месяцев назад +1

    Nonsense, this has become a huge business more than ever before, making people idiots.

  • @J520TV
    @J520TV 5 месяцев назад

    Reported this video. Full of negativity. மகர ராசி ஏதோ இப்போதான் கொஞ்சம் நிம்மதி இருக்குற மாதிரி இருக்கு.

  • @prabasudarshan9139
    @prabasudarshan9139 5 месяцев назад

    He deceive all and he is earning money by talking like this

  • @poojacollectionpalavancha3761
    @poojacollectionpalavancha3761 5 месяцев назад

    Waste

  • @mramkumar1716
    @mramkumar1716 5 месяцев назад +6

    Dai சாமி போதும்டா உங்க ஜோசியமும் நீங்களும் .
    உழைத்தால் சோறு உனக்கு . சேமித்தால் வாழ்க்கை உனக்கு

    • @jayachandran9097
      @jayachandran9097 4 месяца назад +3

      சூப்பரா சொன்னீங்க வரும் படங்களிலிருந்து பஞ்ச் டயலாக் வைக்கலாம்

    • @jayachandran9097
      @jayachandran9097 4 месяца назад +1

      சூப்பர் பஞ்ச் டயலாக்