கடவுளைத்தேடி கோவிலுக்கு செல்லும் முக்கியமான நோக்கம் இதுதான்! DNA Astrologer Vishal

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 31

  • @GowthamanS-ns2te
    @GowthamanS-ns2te 3 месяца назад +3

    மிக மிக எளிமையான விளக்கம் ஐயா. மிக்க நன்றி ஐயா.

  • @samudivya
    @samudivya 5 месяцев назад +5

    Nice concepts, Vishal delivering.

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 5 месяцев назад +6

    இன்றைய பக்தி கபெ நேர்காணலில் தெரிவித்த கருத்து அருமை.

  • @vibgyorhealthylife2736
    @vibgyorhealthylife2736 4 месяца назад +3

    மிக அருமையான
    விளக்கம். ..
    கோயில்களின்
    குறிக்கோள் இன்றைய
    காலகட்டத்தில்
    நிறைவேற்றப்பட வில்லை என்பது
    முழு உண்மை....

  • @sugunasasikumar9466
    @sugunasasikumar9466 2 месяца назад

    Perfect speech and clear answer, super brother.

  • @nithyaabi3861
    @nithyaabi3861 4 месяца назад +2

    Excellent information

  • @Naduvathery
    @Naduvathery 4 месяца назад +1

    Conciousness exists everywhere around

  • @mr.coolgokul369
    @mr.coolgokul369 5 месяцев назад +4

    Super Sir. 😊

  • @sriramj.8744
    @sriramj.8744 5 месяцев назад +11

    கடவுளைப் பற்றி விஷால் சார் தவறாக பேசவில்லை. தலைப்பை மாற்றுங்கள்

  • @dhanasekarchennai
    @dhanasekarchennai 4 месяца назад +3

    Excellent performance

  • @sowrirajans9210
    @sowrirajans9210 5 месяцев назад +2

    அமைதி காக்கப்பட வேண்டிய இடங்களுள்
    பிரதானமானது கோவிலாகும்.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 5 месяцев назад +5

    இந்த பொருளாதார உலகத்தில் உயிர் வாழ இதெல்லாம் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது.

  • @bavaanirajasegar4500
    @bavaanirajasegar4500 4 месяца назад +1

    Brilliant...Sir

  • @ilavarasichidambaram6252
    @ilavarasichidambaram6252 4 месяца назад +1

    Good

  • @KDTKalaivani
    @KDTKalaivani 4 месяца назад +2

    மிகத் தெளிவான விளக்கம்

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 4 месяца назад +6

    கடவுள் என்ற ஒன்றே இந்த உலகில் இல்லை கடவுள் ஒன்று இருந்தால் உண்மையில் இரக்கமே இல்லாதவன் மானுக்கு புல்லையும் புலிக்கு மானைப்படைத்தது எவ்வளவு கொடியவன் இரக்கமே இல்லாதவன் வலியோரையும் படைத்து எளியோரையும் படைத்து வலியோரால் எளியோரை ஏன் கஷ்டப்படுத்துறான் 😢😢😢

    • @maheswari4362
      @maheswari4362 4 месяца назад +2

      போன ஜென்மத்தில் செய்த பாவம் தான் நாம் இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறோம். இது தான் கர்மாவாம்

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 4 месяца назад +1

      @@maheswari4362 தெரிந்து செய்த பாவத்தை தெரியாமல் அனுவ்விக்கிறது என்றால் என்ன அதுதான் கடவுள் ஒரு கல்நெஞ்சுக்காரன்😡😡😡😡😡

    • @dhanasekar6397
      @dhanasekar6397 4 месяца назад

      ​@@maheswari4362💯 true

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 3 месяца назад

      முதலில் கடவுள் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளவும்...

    • @asvikasuthakaran2463
      @asvikasuthakaran2463 3 месяца назад

      @@dhanasekaran9064 சொல்லுங்கள் கேப்பம்

  • @sheila2021
    @sheila2021 4 месяца назад +2

    What a brilliant explanation... High soul came down to help human kind... In this Kaliyugam.

  • @AlexpandianC
    @AlexpandianC 5 месяцев назад +6

    விஷால் அய்யா மாதிரி பாமர மக்களும் புரிற மாதிரி யாராலும் விளக்கம் தர முடியாது

    • @SabaRathinam-c8q
      @SabaRathinam-c8q 4 месяца назад

      இவரை பார்த்தவர்களுக்கும் சரியினும் வகையும் பெருமாட்டாவித்தியாசம் உண்டாள்ளவா நமக்கு கிடைத்த வாரம் என்பதற்க்காப்புறம் உணர்வுந்நிலையில் எள்ளளவும் தொயுவு ஆதாலால் கவலைவேண்டாம் பெருப்பாமைக்கும் பொருளிடடவும் இவரின் செயல் இல்லை வாழ்த்துங்கள் வந்தால் தண்ணிராவது குடிக்ககுடுங்கள் வாங்கிகொண்டால் அவரின் அருள் உங்களுக்கு undu

  • @MahesWaran-pu9zp
    @MahesWaran-pu9zp 4 месяца назад

    In case I'm Russian...how identify Kula deivam...
    African...kasakistanian...🤓🤓😇🤗🫴🤡

  • @revathiv8833
    @revathiv8833 5 месяцев назад +1

    Visihal sir I watched your videos we are brahmins living in coimbatore I have two daughters both of them very good god father but there marriage are delayed some astrologers don't match 3rd star of boy and some star matches are not not good they said and 8 th place of rahu in boys horoscope dosham.some good alliances are slept out of their report. Now one alliance thiruvonam rahu in 8 th place of mesham in boys horoscope and my daughter is pooradam so they said the 3rd star wo t match and boys 8 th position rahu (mesham) create dosham.(rahu dasa finished jupiter dasa started that boy)But boy is very good person Pl let I know your answer. Girls father is passed away before 8 years. We are brahmin family .Pl give vidio .And reply to us. Thanks

  • @vinothinig8069
    @vinothinig8069 5 месяцев назад +3

    ❤️nice sir

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 4 месяца назад

    Many wrong guidance vishal giving about temple, since he speak so fast like a fast screenplay in movie many think he is right. Temples means in those days what rajas r kings constructed one, y they construct so huge, reason r many, in that some of them are,to store the costly jewels, and dig a path r way from there house r rajayam to get out during war time if they defeated in it, next one to store food grains seeds in gopura kalasam in case if drought came and we need seeds to cultivate again when rainy season.again comes,next that day human eat well, to digest it the work done is little, but both time if u round kings build temples, it will take nearly one hour and the floor done is by solid rock which related to accu pressure point in our body.apart there will many status in little distances, so when we round it nearly we take 1 and half hours so u can digest ur food. Apart from that God r Creator does not have any shape as human as u see in temple with multiple arms r keeping crown and equipment in each arm, all r created for common man to image in his subconscious, to be frankly speaking in a candle light r any type lighting we daily lid when there is electricity shut down there we can see a blue and white mix flame at the tip of the light that only God Shape, when u image that lid with hundred suns brightness u cant see it in your normal eyes, u need an indepth eyes to visualize it. So if any one can able to see it with in urself then u will not even talk with ur blood relation. Silent and peace will be there all over ur body. Also when felt you will be separate urself from worldly desires, but every one cant realize in that outside world is created with temporary magic of fun and entraintment, many live in this temporary moving forgeting permanent joy also with in ourselves. Now a day temples r 100 percent only business extracting money for there selfishness. No effect r change u cant see visiting today temple infact after visiting ur depression will increase than making u mind and soul to peace.