நான் Child Prodigy -லாம் இல்லை! - பாடகி சின்மயி | Manathodu Mano | Epi - 21 | JayaTv

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2021
  • #SingerChinmayi #SingerMano #ManathoduMano #மனதோடுமனோ #JayaTv
    நான் Child Prodigy -லாம் இல்லை! - பாடகி சின்மயி | Manathodu Mano | Epi - 21 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ruclips.net/user/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • РазвлеченияРазвлечения

Комментарии • 511

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 4 месяца назад +5

    இனிமையான குரல்.நல்லவேளை இவருக்காவது நல்ல நல்ல பாடல்கள் கிடைத்தன.சூப்பர்ப்

  • @sivae2804
    @sivae2804 4 месяца назад +7

    சிம்மை சிங்கார வேலன் அருளால் நீங்கள் வாழ்வில் மேன்மை பெற வாழ்த்துக்கள்.🕉️💓💖👸💞💑💒🌄🌟✨💫🏘️⛱️🏝️🌷🌹🌻🌼🍇🍎🦜🕊️🦢🐦🦚🎇🇬🇧

  • @s.nagasundramsundram803
    @s.nagasundramsundram803 5 месяцев назад +14

    சின்மயி, பாடல்கள் சூப்பர்... மேலும் நல்ல மரியாதை தெரிந்தவராகவும் இருக்கிறார்... வாழ்த்துக்கள்....

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 2 месяца назад +4

    சரஸ்வதி அருள்பெற்ற குரல்.நீங்க நிறைய பாடனும்.god bless you

  • @varshanme
    @varshanme Год назад +17

    Very casual, no artificial buildups and most important thing is highly talented. I enjoyed this video....

  • @nirmala.t.r2290
    @nirmala.t.r2290 2 года назад +7

    Chinmayi Sister......You have "Honey voice🍜" One day you will shine like SUN🌞🌞🌞🌞🌞🌞 (Matchless, incomparable)GOD BLESS YOU CHINMAYI.
    Thanks MANO Sir.🙏

  • @GeethanjaliGee-rp9fd
    @GeethanjaliGee-rp9fd 2 месяца назад +4

    எல்லா பாட்டும் Lyrica மனப்பாடமாக. Gods gifted

  • @malasrikumar6665
    @malasrikumar6665 2 года назад +8

    சின்மயி பாடியதும்.. பார்த்தற்க்கும் இரொம்ப thanks

  • @a.devarajan7417
    @a.devarajan7417 2 года назад +10

    Such a great voice of Chinmayi.... Really superb. Credit goes to Mano too.

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 года назад +6

    பழமை, பழமை, மரபுமாறம்மல் சிகை அலங்காரம், உடை சேலை, இதைவிட அற்புதமான பெயர் சின்மாயி அருமை பெண்மையே வாழ்த்துக்கள். இன்றைய நாகரீகமில்லாத நடிகைகள் தலைவிறிகோலமாக,பணம்,திடீர் என்ற மமதையில் வரும் பெண்கள் மத்தியில் உங்களை வரவேற்பதில் பெருமை மீண்டும் பெண்மை

  • @retroraga
    @retroraga 2 года назад +7

    What a pure clear voice! Chinmayee you are blessed. Your mother has given you such a strong foundation. Do what you love and stay happy. Don't let small minds shrink your world.

  • @vlalitha65910
    @vlalitha65910 Год назад +19

    Such brilliant singing! Tamil cinema is missing such a great singer!

    • @22surima
      @22surima 11 месяцев назад

      What happened to he? Why is she neglected in spite of her talent?

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 года назад +53

    சின்மயி! இறைவன் கொடுத்த கொடை உங்கள் இனிய குரல். மனோ சார் இந்த இனிய நிகழ்ச்சியினை எங்களுக்கு தந்தமைக்கு மிக மிக நன்றிகள். மிகவும் சிறப்பு. கடவுள் உங்கள் இருவரையும் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 2 года назад

      வீட்டுக்குள் விட்டு பாரு, அப்புறம் தெரியும் !! கடவுளை நீ கரிச்சி கோட்டிக்குவ !!!

  • @msubramaniam8
    @msubramaniam8 2 года назад +53

    கடவுள் கொடுத்த அருமையான குரல் வளம் சின்மயிக்கு .

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 2 года назад +47

    இனிமையான குரலுக்கு சொந்தக்காரி சின்மயி , தன் வாழ்நாளில் மிகக் கடினமான சோதனைகளை தாண்டி வந்தவர், திரைத்துறையிலும் பல்வேறு சோதனைகள், ஒரு பெண் தன் திறமையை சமூகத்தில் வெளிப்படுத்த எத்தனை தியாகம் செய்ய வேண்டி உள்ளது. சின்மயிக்கு நிறைய வாய்ப்புகள் தரவேண்டும். அவருக்கு உங்கள் எல்லோருடைய ஆசிர்வாதத்தையும் வழங்குங்கள் ! சின்மயி வாழ்க வளமுடன்!

    • @user-ey3up7tu1r
      @user-ey3up7tu1r 2 года назад +4

      உண்மையை உரக்க சொன்ன தங்களுக்கு நன்றி.

    • @nagalakshmitks4285
      @nagalakshmitks4285 2 года назад +1

      ஓம்

  • @oomaithuraiarunachalam9675
    @oomaithuraiarunachalam9675 2 года назад +9

    சின்மயி அவர்களின் பாடல் மிக இனிமை!

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 года назад +22

    சின்மயி அவர்கள் அருமையான பாடகி அவர்கள் பேரும் புகழும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். மனோ ஐயா அவருக்கு மிக மிக நன்றிகள் வாழ்துக்கள் வணக்கம்.

  • @ursula2127
    @ursula2127 2 года назад +9

    சின்ன பிள்ளை சிம்மை வஞ்சகமில்ல பிஞ்சு மனம் சின்னவயசிலே தந்தையை மறந்து தாயின் சிறகுகால் காக்கப்பட்டு வளர்ந்த குஞ்சு நல்ல பாடகி இசை உலகம் இனிமையாக இவள் வாழ வாழ்த்த வேன டும் வாய்ப்பு அழிக்கவேன்டும்

    • @AK-vp1jl
      @AK-vp1jl 2 месяца назад

      Last line error correction please, it's, " அளிக்க வேண்டும் "
      Not
      Azhikka venum ' means different...

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 года назад +12

    For her talent,she has been underplayed.
    God bless you Chinmayi

  • @sathyanyn
    @sathyanyn 2 года назад +23

    40 mins interview, she was singing for nearly 35 mins. Amazing Singing, God bless

  • @muruganharish8136
    @muruganharish8136 2 года назад +31

    கடவுள் மனிதர்களை சந்தோஷப்படுத்த , மனிதர்களுக்கு கொடுத்த talent தான் எத்தனை யோ 🌷🌷🌷 கொடுத்துளார், GOD IS GREAT👍சின்மயி SUPER🌷🌷💐💐💐
    SIN

  • @vaishnavisrirangan5607
    @vaishnavisrirangan5607 2 года назад +20

    இறைவன் இசைக்கு மெருகேற்ற பூமிக்கு தந்த அற்புதபாடகி சின்மயி. ஆனால் காமுகர்கள் கையில் இருக்கும் சினி உலகில் இவர்கள் வாழ்வதே கடிணம்.

  • @sondararajansoundararajan544
    @sondararajansoundararajan544 Год назад +4

    singar chinmayi voice wonderful,super

  • @lakshmisreeram5647
    @lakshmisreeram5647 8 месяцев назад +5

    Excellent music by chimayi like to hear more songs of her.le

  • @user-yd6js7jz8q
    @user-yd6js7jz8q 2 года назад +4

    சிறந்த பாடகி சின்மயி!

  • @Nagaveni988
    @Nagaveni988 2 года назад +9

    என்ன பிட்ச் என்ன ப்ளோ சூப்பர் சின்மயி. நன்றி மனோ சார்

  • @rasenahmed373
    @rasenahmed373 2 года назад +11

    I love your voice. How she is remember. God bless her.

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 2 месяца назад +1

    Wow.. Sheer Masterclass...
    It's impossible not to get overwhelmed with emotions when you hear the divine music of Chinmay..
    Chinmay has an uncanny knack of touching one''s soul with her vibrant, golden voice...
    I pray to God Almighty to bless Chinmay with health, wealth, peace, prosperity, happiness and a long life ..
    I hope we get to hear more and more and more of the songs from Chinmay..
    Cheers and God bless her..

  • @revathybabu178
    @revathybabu178 3 месяца назад +2

    What a Great and an awesome singer we have in South India. All the songs were Mind Blowing and as she was singing few songs I was getting goose bumps. She is a World Class Singer and there is no one equal to her level of Singing. She is a Precious Gem and we cannot lose her in this field. Plz forget the Past and help her to Arise and Shine once again so that we can hear more of her songs. ❤️

  • @ninjasrini
    @ninjasrini 2 года назад +2

    Bole re papihara!!!!! My God! Goosebumps.

  • @balannnanjappan6512
    @balannnanjappan6512 2 года назад +6

    Adorable and versatile voice, God bless you

  • @rajeswariv7648
    @rajeswariv7648 2 года назад +18

    What a voice,easy flow and melodious

  • @sivannatarajan7
    @sivannatarajan7 2 года назад +22

    Amazing singer, Rascal Vairamutthu played dirty. What to do, this is a reality. Wish she achieves more success.

  • @sridharsai957
    @sridharsai957 2 года назад +5

    Chinmayi C for...classic....H..denots healing voice...for.... heart soul.then..Honey...voice.. I denots... impressive voice ..N denots... naturally.. Voice..came..from.. throat..by..God. gifted.. Voice...M.. for.. Mind-blowing... voice...A..for A class A1...Y for... Yogi... range...Voice....l for interesting..Voice......so. Great......Gurukadaksham...... Ayushmann..Bhava.....God bless you............j am..also...singer...trying.. playback..singing...and also.. Harmonist.... singing.Bhajan..with..Harnonium.....

  • @kanank13
    @kanank13 2 года назад +28

    Gold Medalist in a AIR hindustani Music competition shows her love for music and penchant for learning music and more than that her dedication. Best Wishes to Chinmayi.

    • @22surima
      @22surima 11 месяцев назад

      எப்படிடா இப்படி தூ.......க்கி படிக்கிராங்க

    • @kanank13
      @kanank13 11 месяцев назад

      ennda solrae nee?@@22surima

  • @sundararamansrinivasan951
    @sundararamansrinivasan951 Месяц назад

    I heard this now.
    Manoji-thanks again for ur superb episodes.
    Cinmayee is blessed. Hope and pray all her problems go away and she shines in her chosen field.
    Thanks

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 2 года назад

    வாழ்த்துக்கள் சின்மயி.மிக அற்புதம் குரல் ,இசை ,பாடல் மேன்
    மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @balaji9412
    @balaji9412 2 года назад +20

    அருமையான நேர் காணல். சின்மயி நிறைய பாடல் பாட வேண்டும்.

    • @sushilaudayakumar5350
      @sushilaudayakumar5350 2 года назад +3

      Really a God gifted voice.May God bless her in her achievement.

    • @dhandayuthapaniv6577
      @dhandayuthapaniv6577 2 года назад

      Ppppppppppppppp

    • @muthus7594
      @muthus7594 2 года назад

      பாலாஜி அதற்கு நீங்கள் இசை அமைப்பாளராக ஆக வேண்டும்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +1

    மிகவும் அற்புதமான குரல். மேன் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள் 👍🏼🥰

  • @manjula2604
    @manjula2604 2 года назад +4

    அருமையோ அருமை 👌👌👌💕💕💞

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 2 года назад +69

    அருமையான குரல் வளம்...ஒரு நல்ல பாடகியாக வளம் வர வேண்டியவர்.. புகழை கெடுத்த பெருமை வைரமுத்து வை சாரும்...

    • @greatgrandfather100
      @greatgrandfather100 2 года назад +6

      No no sir,
      How can a person spoil a 'divine' gifted voice' fame or reputation ? Actually 'he' lost his... everything

    • @manipk3541
      @manipk3541 2 года назад +4

      நீங்க பாத்திங்களா Mr.srinivadan வாய்க்கு வந்த பேசாதேங்க. ஆதாரம் இல்லாமா நாளை நானே உங்க மேல குற்ற சாட்டு சொன்னா Ok வா....

    • @manipk3541
      @manipk3541 2 года назад +3

      15 ஆண்டா சின்மயி கோமாள இருந்தாங்களா

    • @musiclove4887
      @musiclove4887 2 года назад

      😂😂😂

    • @TheSurya9397
      @TheSurya9397 2 года назад +1

      நல்ல குரல் என்பதில் ஒரு மறுப்பும் இல்லை. ஆனால் நல்ல குணம் இல்லை.

  • @Ddi1947
    @Ddi1947 4 месяца назад +1

    The best singer of todays generation ❤i simply love Chinmay

  • @logiepandaram7999
    @logiepandaram7999 2 года назад +4

    Best wishes to Chinmayi. Thank you Mano Sir

  • @shobhasivanand595
    @shobhasivanand595 2 года назад +2

    Excellent voice sweet person
    Thanks for her interview
    God bless you Chinmayee

  • @shreegopalan5025
    @shreegopalan5025 Месяц назад

    You have a very powerful voice MAA GOD BLESS YOU MAA.

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 Год назад +8

    Great singing. I do not know about Hindusthani. After hearing the singing by respected Sinmayee jii, i like to hear hindusthani, as i am deeply attracted by her voice.

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Год назад +1

    சின்மயி பாடல்களால் படத்திறகு சிறப்பு

  • @jessyjohn935
    @jessyjohn935 2 года назад +6

    mind blowing what a beautiful voice

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 2 года назад +3

    God bless her enna kural arumai arpudam anandam

  • @banumathiramesh8935
    @banumathiramesh8935 2 года назад +2

    Super ma chellam.God bless you.Out standing prog I ever seen.

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 2 года назад +2

    சின்மயி தி கிரேட் . எவ்வளவு சிறப்பாக நீங்க பாடறீங்க . உங்களை பற்றிய தவறான விஷயங்களை பரப்பியவர்கள் கரியையும் சேற்றையும் வாரி பூசி விட்டீர்கள். இவ்வளவு மிக சிறப்பாக பாடும் சின்மயிக்கு கவிக்குயில் ஆப் தமிழ்நாடு என்ற பட்டத்தை அடியேன் கொடுக்கிறேன். தாங்கள் மற்ற விஷயங்களில் நேரத்தை செலவழிக்காமல் பாட்டு ஒன்று தான் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வாழ்க்கையில் பல சிகரங்களை தொட வேண்டுமென மிக்க அன்புடன் வாழ்த்துகிறேன். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ வேண்டுமென அன்புடன் வாழ்த்துகிறேன் இந்த அருமையான நிகழ்ச்சியை தந்த அங்கிள் மனோ அவர்களுக்கு கோடானு கோடி நமஸ்காரம். நன்றி ( அடியேன் வாழ்நாளில் இதுவரை இது போல் யாருக்கும் எழுதியதில்லை. இன்று இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு நான் பதிவிடவில்லை எனில் மிகப்பெரிய குற்றவாளியாக மனதில் கூனி குறுகி இருப்பேன்)

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 года назад +4

    வாழ்த்துக்கள் சின்மயி,, great persen

  • @manisekarvaradharajan8295
    @manisekarvaradharajan8295 2 года назад +6

    Excellent voice. God bless you sister

  • @esquirelogistics7621
    @esquirelogistics7621 2 года назад +17

    GOD GIFTED VOICE.... REALLY CHILD PRODIGY...... LONG LIVE CHINMAYI MADAM

  • @tvivekanand1806
    @tvivekanand1806 Месяц назад

    Excellent Mano Ji, Chinmayi extra ordinary talented singer 🎉

  • @venkatesanmahadevan7291
    @venkatesanmahadevan7291 2 года назад +4

    Wondeful Voice. MELODY at it's PEAK. MV

  • @muruganharish8136
    @muruganharish8136 2 года назад +6

    What a voice, God Gifted

  • @appan2017
    @appan2017 2 года назад +5

    அருமை மகளுக்கு ஆண்டவன் அருளால் அமிர்தமாக குரல் வளம்....எத்தனையோ ஆயிரம், லட்சம், கோடி மக்களுக்கு இவர் பாடலைக் கேட்கும்பொழுது நிச்சயமாக ஒரு ஆறுதல், மன அமைதி, மன சந்தோஷம் கிடைக்கிறது....உங்கள் இசைப் பணி தொடரட்டும்...இறையருள் எப்போதும் உங்களுக்கு பாதுகாப்பாகவும், நலம் புரிவதாகவும் அமையும். வாழ்க வளமுடன்.

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 года назад +1

    அருமையான குரல்வளம்.வாழ்த்துக்கள் சின்னு.

  • @saradhambalvelusamy7551
    @saradhambalvelusamy7551 3 месяца назад

    Lovely Lovely what a Divine Voice God Bless You Chinmayee❤

  • @savi9051
    @savi9051 2 года назад +5

    Chinmayee excellent 😍😍😍😍😍😍

  • @nalinichandrasekaran9193
    @nalinichandrasekaran9193 2 года назад +5

    One of the best song in cene songs history.awesome chinmayee

  • @umamaheswari604
    @umamaheswari604 2 года назад +1

    Such a very sweet voice. God's gift. She is another vani jayaram and swarnalata

  • @jayaprakashveeraswamy8887
    @jayaprakashveeraswamy8887 2 года назад +2

    Chinmayi's voice is melodious .

  • @kumaralagappan3140
    @kumaralagappan3140 2 года назад +1

    நீ ஒரு தெய்வ மகள் என் மகளே

  • @ram96ram
    @ram96ram 2 года назад +2

    Amazing voice, my favourite singer

  • @nadadurmathavan3053
    @nadadurmathavan3053 2 года назад +9

    Gifted and talented singer👏👍👌🙏🇮🇳

  • @kavithamani1468
    @kavithamani1468 2 года назад

    Arumaiyana kural.kannathil muthamittaal song bringing tears.

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 Месяц назад +1

    Chinmayi deserves to be reckoned as One of the Finest Alround Singers Undoubtedly.

  • @meganathng7600
    @meganathng7600 2 года назад +1

    Super voice thank you madam 🇮🇳🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @sureshethiswaran7053
    @sureshethiswaran7053 2 года назад +2

    Mesmerising maam

  • @gundurat
    @gundurat 2 года назад +8

    I saw you first in Sapta swarangal in 2000 or so. I an nearing 85. I am your ardent fan for the past 28 years. I consider myself lucky.

    • @gundurat
      @gundurat 2 года назад +1

      It should be 21 years.

  • @ramiahjegatheesan7471
    @ramiahjegatheesan7471 2 года назад +16

    Chinmayee வானத்தின் ௨ச்சத்தை ௮ணுகி விட்டாய். பிரமாதம். வாழ்த்துக்கள்🎉🎊

    • @ramanm.d7188
      @ramanm.d7188 2 года назад

      00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

  • @ryaraj
    @ryaraj 2 года назад +2

    Awesome singer. Beautiful program

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 года назад +2

    Very sweet voice. Nice program by Mano sir.

  • @Madraswala
    @Madraswala 2 года назад +14

    Why her choice of songs (rather tunes) have a tinge of melancholy ?
    Her mother's observation that she did not like to upset other kids by sending her to a competition is praiseworthy. A gentle soul.

  • @periyasamycivagnanam5791
    @periyasamycivagnanam5791 2 года назад +1

    Great Singer, God Bless her , she need to continue to sing , all the best for her other business .

  • @s.lalitha1921
    @s.lalitha1921 2 года назад +11

    என்ன ஒரு இனிமையான குரல் இவ்வளவு நாள் கானாமல் போய்விட்டீர்கள் மீண்டும் உங்கள் குரல் கேட்க வேண்டும் 👍

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 2 месяца назад +5

    Wow...
    Aaha Arumayo Arumai...
    Absolutely brilliant...
    Delightful to hear this...
    Chinmay is blessed with a fantastic vibrant golden voice..
    I hope we get to hear more and more from Chinmay..
    Here's wishing Chinmay only the very best and success in all her endeavours with the grace and blessings of God Almighty..

  • @sankarp7071
    @sankarp7071 2 года назад +15

    Very good program. Mono brought out all classical songs and Chinmai also sung well.. God bless

  • @umashiva7348
    @umashiva7348 2 года назад +8

    Wonderful effortless singing 👏🏼👏🏼👏🏼

  • @abishek8083
    @abishek8083 Год назад

    1:35 அவங்க அப்பா வ பத்தி கேட்ட போது, அவங்க எப்படி வெளிப்படையா சொன்னாங்க , such a great woman

  • @avmkuumarra5095
    @avmkuumarra5095 5 месяцев назад

    Others might have ulterior motives in trying to pull you down, but your God Gifted aathereddy Voice will take you very far ... God Bless you always 🎉🎉🎉❤❤❤

  • @kumarasamy.ssinnu400
    @kumarasamy.ssinnu400 Месяц назад

    Chinmayi.yr voice is amazing!! Keep it up!! Yr grace n politeness is commendable.Wish to listen to yr new innovative songs!!

  • @vijayadevi916
    @vijayadevi916 2 года назад +2

    Awesome Ma Vaalhthugal May God Bless You Always

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 2 года назад +2

    Great singer! Hats off! God bless you!

  • @yaminisrikrishnan8095
    @yaminisrikrishnan8095 2 года назад +1

    You are a Blessed child !
    You are Special !
    You have many more laurels your way!

  • @dhanaletchumisellappan3777
    @dhanaletchumisellappan3777 2 года назад +3

    Melodious voice

  • @rnpala1819
    @rnpala1819 2 года назад +2

    அருமை 🙏🙏

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 года назад +1

    Beautiful voice. God bless you.

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 2 года назад +3

    சூப்பர் அக்கா...

  • @user-xd1sh3qy3m
    @user-xd1sh3qy3m Месяц назад

    Oh what a shrill voice
    Extremely good voice
    She touches all the three acts effortlessly
    Really amazing
    God bless her

  • @tmahendran7837
    @tmahendran7837 Год назад

    Mano your interview brings treasure of songd from every legend singer ^ maano sir especially cinmaye singer legend my wishes for you many more manathodu mano like this thank you and jaya tv

  • @saraswathysa8447
    @saraswathysa8447 2 года назад +1

    நன்றி சின்மபி மளோ சேர்

  • @Matheshwar538
    @Matheshwar538 Год назад

    My hearty BLESSINGS to Sow.Chinmayi Chi. Rahul, great great singer. Raagam Durga superb. Kumar Bengaluru.

  • @emanykrishnamurthy3781
    @emanykrishnamurthy3781 2 года назад

    Excellent. Never knew that she is such a great singer. God needs her

  • @fiyasmim8059
    @fiyasmim8059 5 месяцев назад

    Great very beautiful voice shinmayi. Congratulations 🎉

  • @saigeetha850
    @saigeetha850 2 года назад +4

    Sweet voice

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 5 месяцев назад

    Enakku piditha padal

  • @sandhyan.s.6598
    @sandhyan.s.6598 6 месяцев назад

    So nice of her to sing these songs beautifully...❤❤❤❤ and a very nice human being.... compared to the new singers she's down to earth, no build-up