மூன்று மணி நேரத்தில் தரிசனம் | Free Ticket | My first Vlog🥳 Going to

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 144

  • @RameshButtu
    @RameshButtu Год назад +14

    நான் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி மலைக்கு சென்று வந்தேன். அப்போதே இன்னும் இரண்டு ஆண்டுகள் மீண்டும் வர வேண்டும் என்று நினைத்தேன். பத்து ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் என் மனதிற்குள் ஞாபகம் வந்தது. இன்னும் இரண்டு ஆண்டுகள் திருப்பதி கோவில் சென்று வருவேன். மற்றும் அடுத்த முறை மொட்டை அடித்துக் கொண்டு வருவேன். நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே கேட்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் 🙏🙏🙏

  • @SAMYPANDIMUGESH
    @SAMYPANDIMUGESH 4 месяца назад

    ஓம்நமோநாராயணாயநம அருமையானநன்றி

  • @sivakumarsara
    @sivakumarsara 3 месяца назад

    Bro, tirupati la luggage vaika locker engha irukkum & fresh up aga place irukuma .. Dharshanam time ku evaloo neram munnadi angha irukanum.. Tirupati to tirumala buslayee polama. Sollungha

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +17

    காலையிலேயே திருப்பதி தரிசனம். ரொம்ப நன்றி தம்பி

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +2

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙👍👍 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏💞❤️💞🙏🙏🙏

  • @krishnaprasad9743
    @krishnaprasad9743 Год назад +7

    Thanks we have also enjoyed with you.

  • @a2zcrackers22
    @a2zcrackers22 Год назад +1

    Last Sunday 29th July 8 peru ponom srivaari mettu valiyaa.. 5 hours aeiduchi veliya varathuku.

  • @kalidoss3974
    @kalidoss3974 Год назад +5

    Thirupathi Yoda aasirvatham ungaullku eapothum irukum unga family ku

  • @aloneforever1205
    @aloneforever1205 Год назад +1

    Bro family la irukura yellarume token vanga q la nikkanuma illa thaniya all ah poittu token vangalama sollunga

  • @kanagasekar9526
    @kanagasekar9526 10 месяцев назад

    Anna amount room booking ku card than accept pannuvanganu solranga. Direct cash accept pannuvangala? Konjam sollungana...

  • @abirami1325
    @abirami1325 7 месяцев назад

    Bro oru room la ethana members thangalam

  • @harivenkatesh5633
    @harivenkatesh5633 Год назад

    Super

  • @dureshkrishna3945
    @dureshkrishna3945 Год назад +2

    @lazy_couple_official bro....naanga aug 14 th tirupati porom..2 manikk thaan porom(noon) ..ssd token kedakka chances irukka.....and room pathi innum sollunga bro (near to tirumala)

  • @kaviarav3171
    @kaviarav3171 Год назад

    How do you manage to give food for kid ??

  • @pappukutty6415
    @pappukutty6415 Год назад +1

    Corona certificate ethavathu kekkurangala bro

  • @arunpcarunpc5625
    @arunpcarunpc5625 Год назад +1

    Bro thirumala room mun pathivu seiyanuma, ella neara poi book pannalama, conforma room Kitaikkuma, bro please sollunga.

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад +2

      Nera poi pannalam kedaikum but register pannitu 1hour wait pannanum, kandippa kedaikum

  • @manojkumarm6609
    @manojkumarm6609 Год назад +1

    Bro evlo neram achi room kadaika,then how many members one roomla stay panlam

  • @NaveenKumar-bn9cy
    @NaveenKumar-bn9cy Год назад +4

    Hi nanba visit YADADRI kovil in Telangana state near Hyderabad big and new constructed Periya kovil Thirupathi mathere irrukum

  • @sd-xz8yq
    @sd-xz8yq Год назад +3

    மிக்க நன்றி நண்பரே, ரூம் புக் செய்யும் போது 24 மணி நேரம் கழித்து தான் தரிசனம் பார்த்து வர முடிந்தால் என்ன செய்வது நண்பரே

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      எப்பொழுதுமே அவ்வளவு நேரம் ஆகாது , அதிகபட்சமாக 12 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்துவிட்டு திரும்பிவிடலாம். அதற்கு மேலும் நீங்கள் அங்கு தங்க நேரிட்டால் மீண்டும் ஒருமுறை புக் செய்துகொள்ளுங்கள்

  • @alamelukalameluk7855
    @alamelukalameluk7855 Год назад

    Bro baby Ku paal botle pampers lam eduthutu poga allow pannuvangala

  • @susinath1359
    @susinath1359 Год назад +2

    I went my daughter alone. Before going I prayed my god to take safely. He arranged everything for us properly. He is very powerful god.

  • @malarsiva3495
    @malarsiva3495 Год назад +1

    அருமை பதிவு

  • @PRIYAR-b9q
    @PRIYAR-b9q Год назад

    Nega free ticket kalila eruthu evalo neram varikum erukkum naga oru 5.00am pona keadikuma

  • @vinod246
    @vinod246 Год назад

    Bro konja details solunga.. tripathi polanu irukom..ana endha tickets edukala...ellamae fill agiruku..so help panunga..

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      Puratasi month mudinji ponga, this month online ticket book pannama darisanam pakkarathu romba kastam.this month free dharisan kedaiayathu only online bookings mattum tha allow pandranga

    • @manojkumarm6609
      @manojkumarm6609 Год назад

      ​@@lazy_couple_officialbro December normal aidum la bro?,Bro room ku evlo neram wait pananum?,then 8 members porom,single room book pana podhuma bro?

  • @mohanbab4
    @mohanbab4 Год назад +2

    ரோம் என்ட்ரி போடும் போதிலிருந்து கணக்கா இல்ல அவங்க ரெண்டு மணி நேரம் கழிச்சு டைமிங் சொல்லுவாங்களே அதிலிருந்த

  • @vinoth7364
    @vinoth7364 Год назад +2

    ஒரு குடும்பம் போயிட்டு வருவதற்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @22126933
    @22126933 Год назад +3

    Till what time they are providing free tickets for darshan... If we go morning around 10 do we get tickets?

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      Available only between 3:00 am To 5:00 am.

    • @padmajaramdoss5557
      @padmajaramdoss5557 Год назад

      Actually they start issuing tickets around 3 to 3.30 am..sometimes they issue tickets for next day morning slot also

  • @arunarun-cm2ne
    @arunarun-cm2ne Год назад +5

    சூப்பர்👌👌👌👌👌

  • @vishnuprabhu4263
    @vishnuprabhu4263 Год назад +2

    Na next week pogalanu plan panirken, single person.

  • @chandraleghachnandra992
    @chandraleghachnandra992 Год назад +1

    வணக்கம் தம்பி. திருப்பதி க்கு போக 2மாதம்முன்பே முன்பதிவு பண்ணணுமா. இலவச தரிசனம் செய்ய வும். ஏன்னா வேலைக்கு போறதால லீவுகிடைக்கிறப்ப போகலாம் னு இருக்கோம். முன்பதிவு பண்ணிட்டு திடீர்னு சூழ்நிலை யால போக முடியல னா மறுபடியும் எப்ப புக் பண்ணணும்.

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      🙏🏻திருப்பதி தேவஸ்தானம் வெப்சைட்டில் சென்று பாருங்கள் எந்த மாதத்தில் இருந்து தரிசன டிக்கெட் கிடைக்கும் என்பது தெரியும் .

    • @chandraleghachnandra992
      @chandraleghachnandra992 Год назад

      @@lazy_couple_official மிக்க நன்றி

  • @Kumar_Periyasamy
    @Kumar_Periyasamy Год назад +4

    Neenga namma ooru Erode.. Super...

  • @karthikgkp9638
    @karthikgkp9638 Год назад

    Jeep ku yevlo bro amount pay pannuninga

  • @JayKumar-zc9ft
    @JayKumar-zc9ft Год назад +2

    Oru Room ku ethe paru stay panelam Rs. 100 room ku.
    Rs. 500 room irukunu soldrage athe pathi theriuma bro

    • @gayusbaby6461
      @gayusbaby6461 Год назад +3

      100 rs. Room ku thaaralama 7-10 per thangalam .....500 rs.. room irukku athu ac room hot water room kullaye varu....3 bed irukku..... Sema neat ah irukku

  • @rajisura3582
    @rajisura3582 Год назад +1

    Room booking yeppo bro timing

  • @mahamahalakshmi9356
    @mahamahalakshmi9356 Год назад +1

    Bro free tickets means online தர்சனம் book panatha ticket correct a bro

  • @sheilaselvan1437
    @sheilaselvan1437 6 месяцев назад

    2 years baby thookitu pogum pothu baby ku water ,food ,eduthtu pogalama. Anna.

    • @Raj-cj5zz
      @Raj-cj5zz 4 месяца назад

      Polam sister.. Nanga kondu poirundhom👍👍

  • @sivaommkumar1901
    @sivaommkumar1901 Год назад +2

    Tirumala room enga book paninga ji

  • @shanmugamsp-y3x
    @shanmugamsp-y3x Год назад +7

    உபயோகமான தகவல்

  • @G.KavimalarG.Kavimalar
    @G.KavimalarG.Kavimalar Год назад +1

    👍

  • @yukeshsrm7159
    @yukeshsrm7159 Год назад +6

    Na kuda Last week Anga Pradakshinam Darshan la ponom Early morning Perumal la paathom.

  • @sathishpt8922
    @sathishpt8922 Год назад +5

    Nice video and explanation bro😊

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      Thanks brother

    • @NirmalaDevi-ed3cn
      @NirmalaDevi-ed3cn Год назад +1

      நல்லா தெளிவா சொன்னீங்க பிரதர்.. 🙏🏻👍... கோவிலுக்கு போன feel வருது 😇

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      @@NirmalaDevi-ed3cn 🥰🥰🥰
      Thank you Sister..

  • @PoojaPooja-zg6pp
    @PoojaPooja-zg6pp Год назад

    Yentha uruu station la iruthu poniga bro

  • @karthika.k8863
    @karthika.k8863 Год назад

    Hi. Unga video pathen. Free ticket epovenalum kidaikuma

  • @raguls9614
    @raguls9614 Год назад +1

    Bro na nu m erode tha bro

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Год назад +2

    Thank you very much 🙏

  • @deenalamination1785
    @deenalamination1785 Год назад +4

    Nice

  • @ranjanilovemymother17
    @ranjanilovemymother17 Год назад +5

    Pona week tha anna ponom nanga semma ya irukkum

  • @msuresh4282
    @msuresh4282 Год назад +1

    Transport charges and room charges then why free

  • @vanajakshir1358
    @vanajakshir1358 Год назад +1

    Alamelu mangapuram poidan malaikku pogavendum

  • @epicdeals
    @epicdeals Год назад +1

    room la ethana per stay pannalam bro?

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      Athu unga istam. Yaarum kekarathu Ila , 10 per kuda thangalam but bed 2 person ku tha irukku

    • @epicdeals
      @epicdeals Год назад

      @@lazy_couple_official thanks brother

  • @mohanbab4
    @mohanbab4 Год назад

    திருமலா மழைக்கு மேல் செல்வதற்கு டைமிங் தடை இருக்கா

  • @Hemalaboutique_official
    @Hemalaboutique_official Год назад +3

    I am first 😁

  • @elamparuthi5142
    @elamparuthi5142 Год назад +1

    Ithalam kootama

  • @namakuethukuoorvambu_neov7166
    @namakuethukuoorvambu_neov7166 Месяц назад

    Motta adikura idatha pathi sollala

  • @thiyaghuthiyaghu6323
    @thiyaghuthiyaghu6323 Год назад

    உடல் ஊனமுற்ற நபர்களுக்கு என்ன சலூகை? வீடியோ தாருங்கள்

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      ஊனமுற்றோர் நேரடியாக தரிசன வரிசையில் செல்லாம் மேலும் அவருடன்‌ செல்ல ஒரு நபர் அனுமதிக்கபடுவார்

  • @dureshkrishna3945
    @dureshkrishna3945 Год назад

    933rd subscriber🎉

  • @chawthriangamuthu
    @chawthriangamuthu Год назад +7

    Tirupathi to Tirumala up & down bus fare
    Normal Bus 160
    AC BUS 200
    SINGLE JOURNY NORMAL BUS 90
    SINGLE JOURNY AC BUS 110

  • @VNP679
    @VNP679 Год назад

    தல லட்டு வங்கல

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      வாங்கியாச்சி தல சாமி பாத்துட்டு நேரா லட்டு தா 😂
      Camera 📸 not allowed

    • @villagehulk-vlogsandtravel6176
      @villagehulk-vlogsandtravel6176 Год назад

      @@lazy_couple_official how much

  • @abinathimegha
    @abinathimegha Год назад

    2 yrs baby ah kuttitu polam ah safe

  • @SasiS-eq6gg
    @SasiS-eq6gg Год назад

    🤣🤣🤣🤣🤣

  • @ashwath3386
    @ashwath3386 Год назад

    En bro nenga mottai edukla anga rmba visesham mudi edurkathu eduthrklam la

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      Ila nanba na 6 month munnaditha pottu vanthen..

    • @ashwath3386
      @ashwath3386 Год назад +1

      @@lazy_couple_official Next epa bro mottai eduka poringa full video ah eduthu podunga mudi edukratha views and likes neraya varum🙌

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      @@ashwath3386 😄 hm

    • @pikachuu18
      @pikachuu18 Год назад

      @@lazy_couple_official ssd token dharisanam la dress code check panuvagala ji

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад

      @@pikachuu18 athalam ethum pannala ji

  • @NesiLifestyle
    @NesiLifestyle Год назад

    Kootama iruka

  • @vijay1111kumar
    @vijay1111kumar Год назад

    சேட்டத்தனமான வீடியோ ..... என்ன சேட்டத்தனம்னு கேக்காதிங்க வீடியோவுலயே தெரியும்

  • @krsuresh1378
    @krsuresh1378 Год назад

    வீடியோவை பார்த்தாலே தெரிகிறது நீங்க எல்லாம் ஒரு பட்டிகாடு என்று தெரிகிறது குரங்கை போய் குளோசப்புலே காட்றீங்க வீடியோ எடுக்க பணம் எப்படிதான் கிடைக்கிறதுன்னு தெரியல

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад +16

      நாங்க பட்டிகாடாவே இருந்துட்டு போறோம் நீங்க அமெரிக்கன் சிட்டிசனா இருங்க. பட்டிக்காடுனாலும் கேவலம் இல்ல.அப்றம் வீடியோ எடுக்க காசு தேவை இல்லை செல்போனும் கொஞ்சம் அறிவும் இருந்தா போதும்.புரியுதா நண்பா

    • @krsuresh1378
      @krsuresh1378 Год назад

      @@lazy_couple_official செல் போன் நல்ல விஷயத்திற்கு பயன்படுத்து காசு எப்படி கிடைக்கிறது என்று சொன்னது செல்போனுக்காக அல்ல ஒரு ஏழ்மையாக இருப்பவன் இப்படி எல்லாம் நடந்து கொள்ளமாட்டான் என்பதற்காக சொன்னது பட்டிக்காட்டில் இருப்பவர்கள் ஜாதி சண்டை போட்டுகிட்டு அறிவற்றவர்களாக இருப்பார்கள் நான் ஒன்றும் அமெரிக்காவகல் வாழ்பவன் அல்ல நகரத்தில் வாழும் ஒரு ஏழை ஓசி என்பதற்காக என்ன வேணாலும் செய்யலாம் என்ற செல் போன் மீடியா போன்ற சமுக ஊடகம் என்று சொல்லி நாட்டை சீரழிக்கின்றனர் தேவையில்லாத விஷயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன அதற்கு காரணம் ஒன்றுக்கும் உதவாத உங்களை போன்றோர் காரணம்

    • @sathyaudhaya-yp1el
      @sathyaudhaya-yp1el Год назад +5

      ​@@lazy_couple_officialசரியான பதிலடி

    • @NirmalaDevi-ed3cn
      @NirmalaDevi-ed3cn Год назад +2

      @@lazy_couple_official bro avanga pesunadhellem perusa eduthukadheenga bro... Avangalukku avlodhan nu ninaichukunga.. Thanks for this video 🙏🏻Naane thirimalai la irukkure madhiri.. Irundhuchu bro.... I'm so Happy 😇

    • @lazy_couple_official
      @lazy_couple_official  Год назад +2

      @@NirmalaDevi-ed3cn thank you very much for your support 🥰 Keep supporting sister

  • @VMUSICPKP
    @VMUSICPKP 2 месяца назад

    👍

  • @sureshtiruppathi2134
    @sureshtiruppathi2134 Год назад +1

    Super