கோடை வெயிலுக்கு குளிர்ச்சி தரும் ,கல் தூண் வைத்த தின்னை இரட்டை ஓட்டுபோட்டவீடு,chettnat Kerala style.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024
  • #myvillage#house

Комментарии • 489

  • @syedsyed9053
    @syedsyed9053 4 года назад +52

    ப்ரோ,மனதுக்கு பிடித்த மாதிரி வீடு கஷ்டபட்டு கட்டி அதில் குடித்தனம் போறது எவ்ளோ கஷ்டம் எனக்கு தெரியும்....
    வாழ்க வளமுடன் ( from Chennai)

  • @sathakbabu2796
    @sathakbabu2796 4 года назад +24

    Last la vamsam list thaan..mass.. ithan history.. semma.. god bless you

  • @balendranindran2749
    @balendranindran2749 4 года назад +12

    வாழ்த்துக்கள்🤝 Family tree shows how big your heart is...

  • @vk081064
    @vk081064 4 года назад +2

    First kutti kothanar supero super. Unga bricks quality super mattrum main door nandraga work seidu ullargal. Vamsam list Vazhthukkal. Vazhga valamudan.

    • @Selvagousi
      @Selvagousi  4 года назад

      நன்றி ஐயா...

  • @selvaganapathielangovan6913
    @selvaganapathielangovan6913 4 года назад +6

    அண்ணா இந்த வீடியோ மிகவும் அருமை. நான் மிகவும் ரசித்தேன். குறிப்பாக விரிவான வேலை விளக்கம் பற்றி. இது உண்மையில் உங்கள் வாழ்க்கையின் ஒரு சிறந்த தருணங்கள்.

  • @r.keerthikarajamohan1676
    @r.keerthikarajamohan1676 3 года назад +1

    Arumaiyana veedu

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 3 года назад +2

    அருமையான பதிவு.... ஓடு எங்கே வாங்கீனீர்கள் சகோதரர்...
    மழை மற்றும் புயல் காற்றுக்கு ஓடு தாங்குமா....

  • @ravidurai5439
    @ravidurai5439 3 года назад

    Alagana Kudumbam super vazhga valamudan .

  • @piramanayagam6411
    @piramanayagam6411 4 года назад +13

    மழை நீர் சேகரிப்பு... அருமை அண்ணா....

  • @savithirisathya5163
    @savithirisathya5163 2 года назад

    சூப்பரா கட்டி இருக்காங்க.இந்த.மாதிரி கட்டித் தருவாங்களா எவ்வளவு ஆச்சுங்க.செலவு எல்லாம்

  • @yummytown4813
    @yummytown4813 4 года назад +2

    Super ellanalamum valamum pera vaalthukkal

  • @kraja4474
    @kraja4474 Год назад

    Bro superb

  • @syedmohammadbuhari689
    @syedmohammadbuhari689 Год назад

    Semma alagu nanum intha mathiri than veeda katta aasai padurayn

    • @Selvagousi
      @Selvagousi  Год назад

      வணக்கம் 🙏🏽 வாழ்த்துக்கள் கட்டுங்கள் வாழ்க வளமுடன் 💐💐

  • @valliprabha8064
    @valliprabha8064 Год назад

    எல்லாமே அற்புதம் வீடியோ இன்டெரஸ்டிங் தம்பி. இடையிடையே பொருட்களோட விளைய போட்டிருந்தா ரொம்பவும் பயனுள்ளதா இருந்துருக்கும் ஸ்பெஷலா அந்த கல்தூன் என்ன விலை? கருங்கல் லோடு எவ்வளவு? கதவுக்கான செலவு இப்படி ஒவ்வொன்றாக சொல்லியிருந்தா இன்னும் சூப்பரா படம் போயிருக்கும். அந்த குட்டி மேஸ்திரியோட சேட்டை ஏஒன் மொத்தத்தில ஒரு நல்ல ஃபேமிலி படம் பாத்த ஃபீலிங்! கொன்னுட்டீங்க ! வாழ்த்துக்கள்!

    • @Selvagousi
      @Selvagousi  Год назад

      உங்க அன்பிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி 🙏🏽🙏🏽

  • @arunachalamaruna5212
    @arunachalamaruna5212 Год назад

    tree craft super 🌾🙏 ( engal paarambaram, Karaikudi)

    • @Selvagousi
      @Selvagousi  Год назад

      ruclips.net/video/RxcKGVOdNSQ/видео.html

  • @HappyChurros-wc4fn
    @HappyChurros-wc4fn 9 месяцев назад

    Super....... ❤❤❤❤

  • @karthicguru6844
    @karthicguru6844 4 года назад +3

    மிகச் சிறப்பு உறவே
    கல் தூண் எங்கு செய்தீர்கள்
    எவ்வளவு ஆனது
    நன்றி

    • @MK-wk2wo
      @MK-wk2wo 4 года назад

      Enaga apram evlo price

  • @bashajibashaji4918
    @bashajibashaji4918 Год назад

    Good video 👍

  • @kawinraja6614
    @kawinraja6614 4 года назад +12

    Bro. Last ta. All family members name.. flex. Vera level..... In future i also. Do the. Same.....

    • @Selvagousi
      @Selvagousi  4 года назад

      நன்றி ... நண்பா

    • @SaraVanan-zf4yp
      @SaraVanan-zf4yp 4 года назад

      @@Selvagousi bro pls send u r number bro

    • @SaraVanan-zf4yp
      @SaraVanan-zf4yp 4 года назад

      @@Selvagousi how much total cast broo

  • @mavurisuryaprakash5099
    @mavurisuryaprakash5099 Год назад

    Super

  • @mirunaga697
    @mirunaga697 4 года назад

    Super Anna . Last vamsam tree sema mass .. puthusa sosichurukkiga....

  • @ganeshtnstc9572
    @ganeshtnstc9572 3 года назад +1

    அருமையான பதிவு 👌

  • @muthupandi1721
    @muthupandi1721 4 года назад +2

    Super arumai home

  • @KumarKumar-lj7oo
    @KumarKumar-lj7oo 3 года назад +1

    So fear house good

  • @sivashankar1987
    @sivashankar1987 4 года назад +2

    சூப்பர் வீடியோ இந்த மாதிரி இன்னும் நிறைய வீடியோ போட்டா இன்னும் நல்லா இருக்கும் எங்களுக்கு நிறைய ஐடியா கிடைக்கும்

  • @logarajayyapan3395
    @logarajayyapan3395 3 года назад

    Arumai bro

  • @youqube5790
    @youqube5790 2 года назад

    Naa kuda enamo cost effective nu nenachen indha kaasuku thalam pota veeday katti motta maadila poi vedika pakalam pola.. Anyways nice house 😍

  • @palanie788
    @palanie788 2 года назад +1

    அழகான வீடு , அற்புதமான குடும்பம் , எண்ணம் போல் வாழ்க்கை வாழ்த்துகள்

    • @Selvagousi
      @Selvagousi  2 года назад +1

      நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @kirtheeshn8082
    @kirtheeshn8082 4 года назад

    அழக இருக்குங்கோ அருமை அருமை ங்கோ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ங்கோ

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 3 года назад

    நெகிழ்ச்ச்சியுடன் வாழ்த்துக்கள் .

  • @biomurthi
    @biomurthi 3 года назад

    Asathittinga sir kutty payan super.. ennoda veedum ippadi kattalamnu enakum oru neenda nal kanavu iruku..

    • @Selvagousi
      @Selvagousi  3 года назад

      நன்றி ....கண்டிப்பாக உங்கள் கனவும் நிறைவேறும் ... வாழ்த்துக்கள்...

  • @prakashkrishnan9279
    @prakashkrishnan9279 4 года назад +1

    Vera level vera level

  • @kalishwarisekar6412
    @kalishwarisekar6412 2 года назад +1

    வீட்டின் செலவு சொல்லுங்க அண்ணா

    • @Selvagousi
      @Selvagousi  2 года назад

      டோடல் 18 lak ஆச்சு...

  • @vetrivel8126
    @vetrivel8126 4 года назад +2

    குட்டி பையன் அருமை

  • @jannathulfirthoshfirthosh4299
    @jannathulfirthoshfirthosh4299 4 года назад

    Super Anna best neet house I like that Ur house Ur family is very nice.

  • @shekhalith7990
    @shekhalith7990 Год назад

    Cost how much

  • @muneessai805
    @muneessai805 4 года назад +71

    சகோ இந்த வீடுகள் கட்டுவதற்கு எவ்வளவு பட்ஜெட், வீட்டோட ஸ்கொயர் பீட், இன்டீரியல், டோட்டல் காஸ்ட் என்ன..

  • @thamizhiniyan8525
    @thamizhiniyan8525 3 года назад

    ஓடுகளை எந்த சேம்பரிடம் இருந்து வாங்கினீர்கள்....? அண்ணா

    • @Selvagousi
      @Selvagousi  3 года назад

      திண்டுக்கல்

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 3 года назад

      @@Selvagousi எந்த டீலர் ?

  • @murugesanmurugesan9080
    @murugesanmurugesan9080 4 года назад +5

    வீடு அருமையான வீடு ஒரு வில்லேஜில் வாழ்ந்த பீலிங் வாழ்த்துக்கள்

  • @dsdffcvff4716
    @dsdffcvff4716 4 года назад +8

    Nice house bro

  • @anwaranwar-ze7ef
    @anwaranwar-ze7ef 4 года назад +1

    மிகவும் அருமை மகிழ்ச்சி

  • @manialagu9393
    @manialagu9393 4 года назад

    nanpa seema 💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏all the best god bless you super video

  • @lavanyakaliyappan692
    @lavanyakaliyappan692 3 года назад

    Brother oodu poda evlo selavu aachu ungaliku? Evlo square feet
    ?

  • @ManiKandan-hx7lj
    @ManiKandan-hx7lj 4 года назад +4

    அண்ணா அருமை ஒவ்வொரு நிமிடமும் அனுபவித்து அனுபவித்து வீடு கட்டி உள்ளீர்கள் எண்ணம் போல் உங்கள் வீடும் அழகாக உள்ளது.
    இதற்கு எவ்வளவு பணம் செலவு ஆனது?

  • @dvcinfomedia
    @dvcinfomedia 4 года назад

    அருமையான வீடு வாழ்த்துக்கள்.
    அந்த ஓடு போட்டு இருக்கும் முறை மிகவும் நேர்த்தியான முறையில் இருக்கு. அந்த கான்ட்ராக்ட்டர் போன் நம்பர் சொல்லுங்க brother.

    • @Selvagousi
      @Selvagousi  4 года назад

      முத்து ஆசாரி 9843678478

    • @SivaKumar-jx9pe
      @SivaKumar-jx9pe 4 года назад

      Veedu super.. Bro.. Contract er. Contacts number pls.. My. Number.. 9600642415..pls send me sir .

  • @vairavanal
    @vairavanal 3 года назад

    Congratulations. Which place?

  • @duraiganapathy4385
    @duraiganapathy4385 3 года назад

    Valgavalamudan 🙏👍😀

  • @aravinthmass7366
    @aravinthmass7366 3 года назад

    Brother.... Really Spr plz yenna kum intha mathiri Vidu kattanumnu tha dream.... Vasathiya irukavanga la Yeipdi Yeipdiyo kattanumnu Asai panuvanga... Yennaku Ithu Pothum... So...... Intha house total sqft mattum... Thn total Amount yeivolo nu konjam sona Helpfull ah irukum bro... Plz reply Me...by
    Aravinth (Namakkal)

    • @Selvagousi
      @Selvagousi  3 года назад

      வீடு மட்டும் 800 சதுர அடி வீட்டுக்குமட்டும் 13 லட்சம்ஆனது எக்ஸ்ட்ரா செலவு 5 லட்சம் ஆனதூ...

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 4 года назад +1

    அண்ணாவீடுஅழகு இந்த பதிவு அருமையான பதிவு.

  • @நட்புடன்ஹனிபா

    நண்பா அருமையான வீடு இடம் சேர்த்து 20 லட்சம் சொன்னீர்கள் வீட்டுக்கு மட்டும் எவ்வளவு ஆனது சொல்லுங்கள் பெல்ட் போடவில்லை தானே

  • @shanmugarajshanmugaraj986
    @shanmugarajshanmugaraj986 Год назад

    Download panna nanga pathu vedukatta idea kidikum .

  • @MsMohan000
    @MsMohan000 3 года назад

    Nice video and info, how much it cost you

  • @arunkumar-uv9em
    @arunkumar-uv9em 4 года назад +1

    How much cost of spent home. Really nice and super

  • @ganeshbabu1452
    @ganeshbabu1452 4 года назад +1

    Super super
    ...

  • @nandagopal1007
    @nandagopal1007 4 года назад

    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள் ப்ரோ
    இந்த பூ ஓடு எங்க கிடைக்கும் என்ன விலை?

    • @Selvagousi
      @Selvagousi  4 года назад

      நன்றி... தம்பி..பூ ஓடு திண்டுக்கல்...மாவட்டத்தில் கிடைக்கும் விலை ரூ 28 முதல் 30 வரை...

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 4 года назад

    Great job,well done,super

  • @venkatachalapathys1412
    @venkatachalapathys1412 4 года назад +1

    Excellent bro.....

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 Год назад

    வணக்கம் நண்பா இந்த வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகியது மற்றும் எத்தனை சதுர அடியில் இருக்கும்

    • @Selvagousi
      @Selvagousi  Год назад

      1000 sqt 18 lk செலவு

  • @UshaRani-pj8dd
    @UshaRani-pj8dd 4 года назад +1

    Romba alaga iruku anna

  • @adnamehboo9242
    @adnamehboo9242 4 года назад +1

    Very nice video

  • @umamaheswari2460
    @umamaheswari2460 3 года назад

    😊beautiful home

  • @zacchaeusrsmd5562
    @zacchaeusrsmd5562 4 года назад

    வீடியோ அருமையான வீடியோ எடுத்த விதம் சரியில்லை வீடியோ ஃபுல்லா ஆட்டி ஆட்டி எடுத்து இருக்காங்க வீடியோ எடுக்கும் போது நிறுத்தி நிதானமா ஆடாம எடுக்கணும் புல்லா இந்த மாதிரி எடுத்தா எப்படி பார்க்கமுடியும் நல்ல பதிவு நல்ல வீடியோ இந்த வீடியோவை பார்த்து எனக்கு தலைவலி வந்துவிட்டது

    • @Selvagousi
      @Selvagousi  4 года назад

      மன்னிக்கவும் .அடுத்தமுறை சரியாக எடுக்கிறேன் ஐயா...நன்றி..

  • @muthuvelmurugan9739
    @muthuvelmurugan9739 3 года назад

    Super super super bro

  • @singaitamil7507
    @singaitamil7507 4 года назад +1

    Super குறிப்பாக உறவுமுறை வரைபடம்

  • @தமிழ்தலைவன்-ம8ர

    How much

  • @nkrishna1701
    @nkrishna1701 3 года назад

    , supper cost evalavu pro

  • @pn.selvarajan7682
    @pn.selvarajan7682 4 года назад

    நீங்க எங்களுக்கு சிறப்பு செய்விங்க நன்றி சகோ 💐🙏

  • @sn0812
    @sn0812 3 года назад

    Indha home Ethana years life kudukum?

  • @sandhiyaselvaraj3142
    @sandhiyaselvaraj3142 3 года назад

    Very nice 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ManojKumarMmani
    @ManojKumarMmani 4 года назад

    super.good

  • @mugsehmuruga1204
    @mugsehmuruga1204 4 года назад +2

    Happy fell sekrama nanum v2 katta valthungal

    • @Selvagousi
      @Selvagousi  4 года назад +1

      அழகான வீடு அமைய வாழ்த்துக்கள்.. தோழா...

  • @muthusamysamy601
    @muthusamysamy601 4 года назад

    Super.super.

  • @TamizhArasuDevaraj
    @TamizhArasuDevaraj 4 года назад +5

    அண்ணா, உங்களுக்கு வீட்டின் மேல் கூரை அமைப்பதற்கான frame மொத்த செலவு எவ்வளவு ஆனது?

    • @priyakumar3076
      @priyakumar3076 4 года назад

      Oodu illama sq ku 35rupees,odu 1.5laks

  • @SuryaPrakash-pr2ei
    @SuryaPrakash-pr2ei 4 года назад +2

    Super..odu, , angle elam evlo?

    • @amurugan3279
      @amurugan3279 2 года назад

      ஸ்ரீ வில்லி புத்தூர் பக்கத்தில் ஒரு செண்ட் நிலத்தில் இதை ப்போல் விடுக்காட்டுவதுக்கு எவ்வளவு பணம் தேவை. உங்களால் கட்டித்தரமுடியுமா
      .10அடிஅகலம்.42அடிநிலம்

  • @boopathiarul16
    @boopathiarul16 2 года назад

    Anna unga home marithan my home but now new oodu alterations pannalamnu erukum oodu price evlo enga eduthenga sollunga na pls

  • @lakshmananv2654
    @lakshmananv2654 4 года назад

    Romba nailla iruku super

  • @sharveshkaruppukaruppu9338
    @sharveshkaruppukaruppu9338 4 года назад

    அருமையான பதிவு

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 4 года назад +8

    சூப்பர்

  • @kidsinn2887
    @kidsinn2887 4 года назад

    family tree idea.. sooper

  • @amurugan3279
    @amurugan3279 2 года назад +1

    ஹாய் நல்லாயிருக்கும்

  • @thikkurullah6175
    @thikkurullah6175 4 года назад +12

    வீடு அழகு எவ்வளவு ஆன செலவு நீங்கள் குறிப்பிட வில்லை

    • @vinothkanna4601
      @vinothkanna4601 4 года назад +3

      Basement only how much cost and this suitable for roof house

  • @sureshg3112
    @sureshg3112 4 года назад

    Super nice house

  • @sakthimythisakthimythi4461
    @sakthimythisakthimythi4461 4 года назад

    Super bro enna buget evlo sq

  • @shopperhackerz4758
    @shopperhackerz4758 3 года назад

    Full evla expense aichu?

  • @kavincharu8467
    @kavincharu8467 4 года назад

    Very nice my friend

  • @gsgs1625
    @gsgs1625 3 года назад

    Sri budget how much

  • @mahendranmahendran6773
    @mahendranmahendran6773 2 года назад

    1300 square feet cost please ask me

  • @akshayathennarasu2840
    @akshayathennarasu2840 4 года назад +1

    Everyone is super

  • @TamizhArasuDevaraj
    @TamizhArasuDevaraj 4 года назад +2

    Anna, odu rate epdi.
    Poovodu enna rate and athukku mela irukaa odu Evlo rate.. please sollunga

    • @Selvagousi
      @Selvagousi  4 года назад +2

      ஓடுவிைலை கீழ் ஓடு 28 ,,மேழ் ஓடு30

    • @TamizhArasuDevaraj
      @TamizhArasuDevaraj 4 года назад +1

      @@Selvagousi நன்றி! வீடு அருமையாக உள்ளது

  • @lakshmia928
    @lakshmia928 4 года назад

    Number 1 video👌👌👌💗

  • @prabhu.mmadhu3387
    @prabhu.mmadhu3387 4 года назад

    very nice

  • @mohammadhussen1474
    @mohammadhussen1474 4 года назад +1

    Super anna

  • @jamesraj3524
    @jamesraj3524 4 года назад

    Excellent friend...

  • @priyakumar3076
    @priyakumar3076 4 года назад +1

    Summer la heat a irukuma bro

    • @Selvagousi
      @Selvagousi  4 года назад

      இல்லை ...கூலிங்கா இருக்கும்...

    • @priyakumar3076
      @priyakumar3076 4 года назад

      @@Selvagousi ooo nice

    • @user-ee1mu5sf4x
      @user-ee1mu5sf4x 3 года назад +1

      @@priyakumar3076 heat thaan irukum darling

  • @parthi8866
    @parthi8866 3 года назад

    Bro neenga intha mari built panni kodupingala

  • @M78624
    @M78624 4 года назад +1

    Bro nice house

  • @akshayathennarasu2840
    @akshayathennarasu2840 4 года назад

    Excellent job

  • @arjunbolla6258
    @arjunbolla6258 3 года назад

    total budget ?
    simply super

  • @archanaloganathan3948
    @archanaloganathan3948 4 года назад

    How many cent? and total cost took for construction ? Please convey soon

  • @muthupandianmuthupandian250
    @muthupandianmuthupandian250 4 года назад

    மணம் நிறைவு வாழ்த்துகள்