ஐயா பிரமித்து விட்டது. தெய்வீக கருத்து கள் . மழை போல் பொழிந்த வேகம். ஐயா மீண்டும் மீண்டும் கேட்டு புரிந்து கொள்வோம். தாங்கள் இது போன்ற அற்புதமான பொக்கிஷங்கள் வழங்கும் படி வேண்டுகிறேன் ஐயா. பிரமிப்பு இன்னும் மாறவில்லை. சொல் வதற்கு வார்த்தைகள் இல்லை. நன்றி ஐயா.
ஐயா வணக்கம். குரு அருளை பற்றி மிக எளிமையாக விளக்கம் கொடுத்தமைக்கு என் ஆத்மார்த்த நன்றி ஐயா. குருவாக தங்களின் ஆசிர்வாதம் என்றென்றும் எங்கள் குடும்பத்திற்கு கொடுத்தமைக்கு நனறி ஐயா. தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். 🙏🙏🙏
குருவே சரணம் 🙏 பதிவை முழுமையாக கேட்டேன். தயவு செய்து யாருக்காகவும் சுருக்கி சொல்ல வேண்டாம். பிராப்தம் உள்ளவர்கள் கேட்டு பயன் பெரட்டும்.அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சி போடவும். எங்கள் தலைமுறைக்கு உங்களுடைய அறிஉறை அவசியம் தேவை🙏🙏🙏
மிக அற்புதமான உண்தமான பதிவு. 2 ஆம் இடம் தனம் பெருக தான தர்மங்கள் , அனைவருக்கும் உதவி புரிந்து வாழ வேண்டும் என்பதே அற்புதமாக சொன்னார்கள். உண்மை, குருவே சரணம். வாழும் மனித குலத்திற்கு , மெழுகுவர்த்தியாக ஒளி ஏற்றி உள்ளீர்கள். உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள் நன்றிகள் கோடி ஐயா குருவே சரணம்
நீங்க சொல்றது அனைத்தும் நல்லா இருக்கு ஆனா ஃபாலோ பண்ண முடியல 21 நாள் அரசமரம் சுத்தினேன் அதுக்கப்புறம் முடிய மாட்டேங்குது சூரிய நமஸ்காரம் 10 நாள் செஞ்சேன் அதுக்கு அப்புறம் முடிய மாட்டேங்குது பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கணும் நினைப்பேன் அதுவும் முடிய மாட்டேங்குது இதுவே எனக்கு மன உளைச்சலா இருக்கு என்னடா எதுவுமே நம்மளால செய்ய முடியல என்று உங்கள் பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது உங்களைப் பார்த்தாலே தெய்வாம்சம் நிறைந்த மாதிரி இருக்கு உங்களோட கருத்துக்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று நினைக்க தோணுது ஆனால் செயலில் செய்ய முடியவில்லை நல்ல விஷயங்கள் அனைத்தும் சொல்ல குரு இருந்தாலும் ஏன் செய்ய முடியவில்லை
சிவார்பனம் 🙏☘️🌺☘️🙏 குருவே சரணம் அய்யா தங்களின் இந்த சிவ தொண்டு சகல உயிர்களுக்கும் வழிகாட்டியாக அமையட்டும் இப்பதிவில் குறிய அனைத்து விசியங்களும் சத்தியம் சில நேரங்களில் எதற்காக இந்த பிறப்பு நான் யார் என்ன செய்ய வேண்டும் என்று எல்லாம் எனுள் எழும் அதற்கு பதில் குருவாக இந்த பதிவில் தெரிந்துகொண்டேன் தங்களின் இந்த சிவ தொண்டின் மூலமாக சகல உயிர்களுக்கும் நன்மை கிடைக்கும் மென் மேலும் எங்களை வழி நடத்துங்கள்.. நன்றி அய்யா 🙏☘️🌺☘️🙏
உயிரைக் கொடுத்து நிறைய விஷயங்களை கூவி கூவி சொல்கிறீர்கள். அனைவரும் பயன்படுத்திக் கொண்டால் பரவாயில்லை... பிராப்தம் வேண்டும். மனிதர்களை ஏமாற்றலாம், இறைவனை ஏமாற்ற முடியாது. தியாக மனதுடன் குடும்பத்தை கொண்டுவர பாடுபட வேண்டும். குடும்பத்தில் அனைவரும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தில் சாதித்து பிரயோஜனமில்லை. குடும்பத்தில் சாதிக்க வேண்டும். என் குரு சொன்ன சத்திய வார்த்தைகள்.
Family is everything. I totally agree with that opinion. However, what if your own family deceives you? How do you handle this case? I am the perfect example of a person who was deceived by my own family.
காலையில் எழுந்திருக்கவே முடியல ஐயா அடிக்கடி அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது சின்ன வயதில் தான் காலத்தை விரையம் ஆக்கிட்டேன் இனிமேலாவது காலையில் சூரியன் நமஸ்காரம் செய்யலாம் நினைச்சா உடம்பு ஒத்துழைக்க மாட்டுது அவ்வளவு பாவம் செஞ்சிருக்கோம் நினைக்கிறேன் காலையில் எழுந்திருக்கவே முடிய மாட்டேங்குது என்ன என்ன பண்றது ஐயா
ஐயா தாங்கள் கூரிய கருத்துக்கள் எங்களைப்போன்ற அறியாமையால் வழிதெரியாதவர்கள் சரியானவழியில் செல்லவும் கடவுள் தங்களை இவ்வுலகிற்கு மகானாக வநதுள்ளீரகள் தாங்கள் தாங்கள் குடும்பம் பரம்பரைக்கும் கோடான கோடி சந்தோசமாகவும் சகல செல்வாக்குடனும்இருக்க இரையருளை வேன்டுகிறேன்
Whatever u said is true ..i went lots of Shivan temple around south. But didn't do anything for my ancestors... Thats it my daughter 18 years old died accidentally in sep 2023
ஐயா, ஏன் முதல் வீடு என்பது நாம், 4ஆம் வீடு தாய், 9ஆம் வீடு தந்தை, 10ஆம் வீடு தொழில் etc etc.. எதன் அடிபடையில் ஒவ்வொரு வீட்டிற்கு காரகத்துவம் அமைகிறது? நன்றி ஐயா.
எனக்கு இரண்டாம் இடத்தில் சனி செவ்வாய் உள்ளது இதற்கு பரிகாரம் சொல்லுங்க நான் கடக ராசி சிம்ம லக்கனம் எனக்கு அம்மா கிடையாது அப்பா இருந்தும் அன்பு காட்டவில்லை அக்கா தம்பியும் அன்பு காட்டவில்லை புகுந்த வீடும் சரியில்லை நான் நானும் திறமை இல்லாமல் இருக்கிறேன் நான் பொறந்ததே வேஸ்ட் என்று நினைக்கிறேன் சனி செவ்வாய் இருந்தால் வாழ்க்கையே கஷ்டமாக இருக்குமா ஐயா இதற்கு ஏதாச்சும் பரிகாரம் சொல்லுங்க
திருச்செந்தூர் முருகன் அருளால் வீடு கட்டினேன் ஆனால் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது நிம்மதியா இருக்க முடிய மாட்டேங்குது எனக்கு திருச்செந்தூர் முருகர் தான் எனக்கு துணையாய் இருக்கிறார் அங்க போயிட்டு வந்ததால் தான் வீடு கட்டினேன் ஆனால் உடம்பு மட்டும் நல்லா இருக்க மாட்டேங்குது தோல் நோயால் அவதி அவதிப்படுகிறேன் கண் திருஷ்டி யா இருக்குமா வாஸ்து சரியில்லையா ஜாதகம் சரியில்லையா என்று அடிக்கடி குழம்பிக் கொண்டு இருக்கிறேன் நான் சுறுசுறுப்பாக இருக்க ஏதாவது வழி சொல்லுங்க
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தெய்வமே நேரில் வந்து சொல்வதுபோல் உள்ளது.அப்பாநீங்கள்இருநூறுஆண்டுகள்வாழவேண்டும்.
தங்களை இந்த பூமிக்கு தந்த பெற்றொருக்கும் என் கோடன கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
குருவாக இருந்து மிகவும் புனிதமான கருத்துக்கள கூறியதற்கு கோடான நன்றிகள்
என்னில் இருந்து என்னை நல் வழிபடுத்தும் பிரபஞ்சத்திற்க்குகோடன கோடி நன்றிகள்
ஐயா பிரமித்து விட்டது. தெய்வீக கருத்து கள் . மழை போல் பொழிந்த வேகம். ஐயா மீண்டும் மீண்டும் கேட்டு புரிந்து கொள்வோம். தாங்கள் இது போன்ற அற்புதமான பொக்கிஷங்கள் வழங்கும் படி வேண்டுகிறேன் ஐயா. பிரமிப்பு இன்னும் மாறவில்லை. சொல் வதற்கு வார்த்தைகள் இல்லை. நன்றி ஐயா.
ஐயா வணக்கம். குரு அருளை பற்றி மிக எளிமையாக விளக்கம் கொடுத்தமைக்கு என் ஆத்மார்த்த நன்றி ஐயா. குருவாக தங்களின் ஆசிர்வாதம் என்றென்றும் எங்கள் குடும்பத்திற்கு கொடுத்தமைக்கு நனறி ஐயா. தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன். 🙏🙏🙏
குருவே சரணம் 🙏 பதிவை முழுமையாக கேட்டேன். தயவு செய்து யாருக்காகவும் சுருக்கி சொல்ல வேண்டாம். பிராப்தம் உள்ளவர்கள் கேட்டு பயன் பெரட்டும்.அடுத்த பதிவில் இதன் தொடர்ச்சி போடவும். எங்கள் தலைமுறைக்கு உங்களுடைய அறிஉறை அவசியம் தேவை🙏🙏🙏
குரு வாழ்க குருவே துணை........இறைவனின் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம் ,நீளாயுள், நிறைசெல்வம்,உயர்புகழ்,மெய்ஞானம் ஓங்கி வாழ்க...வாழ்க வளமுடன்...வாழ்க வையகம்..
.
மிக்க நன்றி ஐயா உங்கள் பதிவை எபோதும் எதிர்பார்க்கிறோம்.... தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா. நன்றி
நன்றி ஐயா 🙏🙏🙏கடவுளா இருந்து நல்லது solringa nenga நல்லா இருக்கணும்....கடவுளை உங்கள் ரூபத்தில் பார்கிறேன்.......வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
மிக அற்புதமான உண்தமான பதிவு. 2 ஆம் இடம் தனம் பெருக தான தர்மங்கள் , அனைவருக்கும் உதவி புரிந்து வாழ வேண்டும் என்பதே அற்புதமாக சொன்னார்கள். உண்மை, குருவே சரணம். வாழும் மனித குலத்திற்கு , மெழுகுவர்த்தியாக ஒளி ஏற்றி உள்ளீர்கள். உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள் நன்றிகள் கோடி ஐயா குருவே சரணம்
நீங்க சொல்றது அனைத்தும் நல்லா இருக்கு ஆனா ஃபாலோ பண்ண முடியல 21 நாள் அரசமரம் சுத்தினேன் அதுக்கப்புறம் முடிய மாட்டேங்குது சூரிய நமஸ்காரம் 10 நாள் செஞ்சேன் அதுக்கு அப்புறம் முடிய மாட்டேங்குது பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கணும் நினைப்பேன் அதுவும் முடிய மாட்டேங்குது இதுவே எனக்கு மன உளைச்சலா இருக்கு என்னடா எதுவுமே நம்மளால செய்ய முடியல என்று உங்கள் பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது உங்களைப் பார்த்தாலே தெய்வாம்சம் நிறைந்த மாதிரி இருக்கு உங்களோட கருத்துக்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று நினைக்க தோணுது ஆனால் செயலில் செய்ய முடியவில்லை நல்ல விஷயங்கள் அனைத்தும் சொல்ல குரு இருந்தாலும் ஏன் செய்ய முடியவில்லை
முயற்ச்சிகள் பண்ணுக
தங்களை காண வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி
சிவார்பனம் 🙏☘️🌺☘️🙏
குருவே சரணம்
அய்யா தங்களின் இந்த சிவ தொண்டு சகல உயிர்களுக்கும் வழிகாட்டியாக அமையட்டும்
இப்பதிவில் குறிய அனைத்து விசியங்களும் சத்தியம்
சில நேரங்களில் எதற்காக இந்த பிறப்பு நான் யார் என்ன செய்ய வேண்டும்
என்று எல்லாம் எனுள் எழும் அதற்கு பதில் குருவாக இந்த பதிவில் தெரிந்துகொண்டேன்
தங்களின் இந்த சிவ தொண்டின் மூலமாக சகல உயிர்களுக்கும் நன்மை கிடைக்கும் மென் மேலும் எங்களை வழி நடத்துங்கள்..
நன்றி அய்யா
🙏☘️🌺☘️🙏
சிறப்பாக சொன்னீர்கள். நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மையே.....
நீங்கள் எவ்வளவு நீளமாக பதிவு போட்டாலும் நாங்கள் கேட்போம் ஐயா. நன்றி ஐயா❤
Iyya Thank you somuch. V r really gifted to hear ur words. Plz give more videos
ஐயா உங்கள் பதிவுகள் கேட்அருமையகாஇருந்தது
Nanri ayya🙏🙏🙏
நன்றி அய்யா
வணக்கம் ஐயா! மிகவும் மகிழ்ச்சி .
ஐயா சரியாக புரியவச்சிங்க நன்றிகள் பல கோடி 🙏🙏
Vanakkam guruve pathivirku mikka nantri makilchiyudan padikkren from Delhi 🙏 🙏 🙏
Excellent clear explanation.thank you sir.
உயிரைக் கொடுத்து நிறைய விஷயங்களை கூவி கூவி சொல்கிறீர்கள். அனைவரும் பயன்படுத்திக் கொண்டால் பரவாயில்லை... பிராப்தம் வேண்டும். மனிதர்களை ஏமாற்றலாம், இறைவனை ஏமாற்ற முடியாது. தியாக மனதுடன் குடும்பத்தை கொண்டுவர பாடுபட வேண்டும். குடும்பத்தில் அனைவரும் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தில் சாதித்து பிரயோஜனமில்லை. குடும்பத்தில் சாதிக்க வேண்டும். என் குரு சொன்ன சத்திய வார்த்தைகள்.
🙏 நல்ல பதிவு நன்றி ஐயா
Thank you very much for in-depth insight. Keep up the good work!
நல்லபதிவு
மனதில்உள்ளதுபோல்இருகிறது
குருச்சரணம் 🙏
நன்றிகள் ஐயா 🙏
இதை பற்றி பல பதிவுகள் செய்யலாம் ஐயா 🙏
நன்றி ஐயா
மிக்க நன்றி ஐயா.
vaazgha vazhamudan.. vaazhga vazharga
🙏🏻 Vanakkam Guru
Thank you so much!
நன்றி அய்யா ! 🙏
நன்றி ஐயா
❤❤❤❤nanriy ayya welcome ❤❤
Vaazhga Valamudan Ayya 🙏🙏
வணக்கங்கள் ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
அய்யா Vanakkam
Vanakkam guruji nantrigal kodi
நன்றி நன்றி நன்றி அண்ணா
Always superb. Nandri
🙏🙏 , நன்றி ஐயா
குருவே துணை🙏🙏🙏
ஐயா மதிய வணக்கம் 🙏 குருவே சரணம்
நன்றி நன்றி ayya
வணக்கம் ஐயா 🙏
தெய்வாதீனமான பதிவுகள் 🙏
Nandri ayya 🙏
குருவே சரணம் 🙏🙏🙏🙏
You are very great thank you
Nandri ayya🎉🎉🎉🎉
Mikka nandri iyyaa
அப்பா நன்றி.
அண்ணா நமஸ்காரம் பாதபூஜை ஒரு சில விளக்கம் வேண்டும் 🙏
Family is everything. I totally agree with that opinion. However, what if your own family deceives you? How do you handle this case? I am the perfect example of a person who was deceived by my own family.
காலையில் எழுந்திருக்கவே முடியல ஐயா அடிக்கடி அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது சின்ன வயதில் தான் காலத்தை விரையம் ஆக்கிட்டேன் இனிமேலாவது காலையில் சூரியன் நமஸ்காரம் செய்யலாம் நினைச்சா உடம்பு ஒத்துழைக்க மாட்டுது அவ்வளவு பாவம் செஞ்சிருக்கோம் நினைக்கிறேன் காலையில் எழுந்திருக்கவே முடிய மாட்டேங்குது என்ன என்ன பண்றது ஐயா
Thank you
நன்றி நன்றி நன்றி
உண்மை 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
ஐயா நீங்கள் நீண்ட பதிவை கொடுத்தாலும் நாங்கள் பார்த்துக் பலன் பெற விரும்புகிறோம்
True speech🎉
Good news
நன்றி ஐயா, கண் திருஷ்டி கடவுள் அருள் மூலம் விளக்க இயலவில்லை இதற்கு என்ன காரணம் ஐயா,
வணக்கம் ஐயா பதிவிற்கு மிக்க நன்றி உண்மையை பட்டு பட்டுன்னு எடுத்துரைக்கின்றீர்கள் இறைவனுக்கு நன்றி
Vanakkam ayyaa
Ayya ,please try to meet us one day we are all your dear followers
Super super super super super super
super
You are super sir
வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷
Ungal karuthukal anaithum arputham.ungalai meet panninal nalamae
Romba nanri ayya
Nanga padura kastam enga vamsam pata kutathu niga solra valiyil naga natapom ayya
வணக்கம் குருவே 🙏நன்றி குருவே 🙏
Nanri iya
ஐயா வணக்கம் ஐயா.
Ayya thiruvadi saranam
ஐயா தாங்கள் கூரிய கருத்துக்கள் எங்களைப்போன்ற அறியாமையால் வழிதெரியாதவர்கள் சரியானவழியில் செல்லவும் கடவுள் தங்களை இவ்வுலகிற்கு மகானாக வநதுள்ளீரகள் தாங்கள் தாங்கள் குடும்பம் பரம்பரைக்கும் கோடான கோடி சந்தோசமாகவும் சகல செல்வாக்குடனும்இருக்க இரையருளை வேன்டுகிறேன்
Whatever u said is true ..i went lots of Shivan temple around south. But didn't do anything for my ancestors...
Thats it my daughter 18 years old died accidentally in sep 2023
Om Namo Narayanaya 🙏
Ayya eppovaraikku en manasachi solrthathan kayttutu erukayan konjam kastta pattutu tha erukayan ana ennaikkavathu nallathu nadakkum nu namburyan en santhathiyavathu nalla erukkanum nu nanaikiryan ennala muduncha thana tharamatha seiryan ayya en amma va pathukuryan neenga sonna mathiri powranami patha poojai senjuchuttu erukayan ellarum nalla erukanum ayya 🙏🙏🙏
அப்பா வணக்கம் என் பெயர் சுதா எங்கள் குலதெய்வம் கருப்பசாமி சிவகோத்தாரம் என்று சொல்லி இருக்கு இது சரியா என்று பதில் தாருங்கள் அப்பா நன்றி வணக்கம்
ஐயா வணக்கம் ஓரை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்
ஐய்யா நேரில் ஜாதகம் பார்ப்பீர்கலா? அப்படி பார்க்க எந்த முகவரிக்கு வரலாம்?.
First visit
Ayya vanakkam viraivil ungal channel la join aaven
❤❤❤❤❤
ஐயா வணக்கம் உங்களிடம் ஜாதகம் பார்கனும்
🙏
❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤🙏🙏🙏
ஐயா, ஏன் முதல் வீடு என்பது நாம், 4ஆம் வீடு தாய், 9ஆம் வீடு தந்தை, 10ஆம் வீடு தொழில் etc etc.. எதன் அடிபடையில் ஒவ்வொரு வீட்டிற்கு காரகத்துவம் அமைகிறது? நன்றி ஐயா.
பஞ்சபூத ஜாதகம் என்றொரு பதிவை விரைவில் தரவிருக்கின்றேன் அதில் தங்களுக்கு விடைகிடைக்கும் .
எனக்கு இரண்டாம் இடத்தில் சனி செவ்வாய் உள்ளது இதற்கு பரிகாரம் சொல்லுங்க நான் கடக ராசி சிம்ம லக்கனம் எனக்கு அம்மா கிடையாது அப்பா இருந்தும் அன்பு காட்டவில்லை அக்கா தம்பியும் அன்பு காட்டவில்லை புகுந்த வீடும் சரியில்லை நான் நானும் திறமை இல்லாமல் இருக்கிறேன் நான் பொறந்ததே வேஸ்ட் என்று நினைக்கிறேன் சனி செவ்வாய் இருந்தால் வாழ்க்கையே கஷ்டமாக இருக்குமா ஐயா இதற்கு ஏதாச்சும் பரிகாரம் சொல்லுங்க
Ayya jathagam paarbikala
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
திருச்செந்தூர் முருகன் அருளால் வீடு கட்டினேன் ஆனால் அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது நிம்மதியா இருக்க முடிய மாட்டேங்குது எனக்கு திருச்செந்தூர் முருகர் தான் எனக்கு துணையாய் இருக்கிறார் அங்க போயிட்டு வந்ததால் தான் வீடு கட்டினேன் ஆனால் உடம்பு மட்டும் நல்லா இருக்க மாட்டேங்குது தோல் நோயால் அவதி அவதிப்படுகிறேன் கண் திருஷ்டி யா இருக்குமா வாஸ்து சரியில்லையா ஜாதகம் சரியில்லையா என்று அடிக்கடி குழம்பிக் கொண்டு இருக்கிறேன் நான் சுறுசுறுப்பாக இருக்க ஏதாவது வழி சொல்லுங்க
I still don't understand 'dhanam'?