If you are aware of this, it is the only way to live,இதை செய்தால் ஜாதகம் பார்க்க அவசியமில்லை.

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии •

  • @thiruvenkadamsr3193
    @thiruvenkadamsr3193 3 года назад +8

    ஐயா , உங்களுக்கு பல ஆயிரம் கோடி நன்றிகள்.
    ஜோதிடத்தில் இவ்வளவு சூட்சமங்களை வேறு யாரும் சொன்னதில்லை.
    நீங்கள் வாழ்வாங்கு நூறு ஆண்டுகளை கடந்து வாழ்ந்து மனித குலத்திற்கு நல் வாக்கு அருள வேண்டும்

  • @deepanchakravarthy8888
    @deepanchakravarthy8888 5 лет назад +14

    நன்றிகள் கோடி. எல்லா வளமும் நலமும் தொடர்ந்து இறைவன் தந்தருளட்டும். பாதுகாப்பான ஆன்மீக முன்னேற்றம் இன்னும் உண்டாகட்டும்.

  • @தனிஒருவன்-ங2ஞ
    @தனிஒருவன்-ங2ஞ 5 лет назад +8

    நீங்க இப்படிப்பட்ட செய்திகளை வெளிபடையாக தெரிவிப்பது தெய்வ சிந்தனை தானாகவே தெரிந்துவிடுகிறது வாழ்க்கையில வழி தெரியாமல் தடுமாறும் அனைத்து உள்ளங்களுக்கும் வரமாக அமைந்துள்ளது இந்த பதிவு நன்றி

  • @ramtnj2444
    @ramtnj2444 5 лет назад +18

    தாங்கள் நூறாண்டுகள் வாழ்ந்து அனைவரது வாழ்க்கையிலும் ஒளியேற்றி வைக்கவேண்டும்

  • @anuradha7539
    @anuradha7539 5 лет назад +12

    Sir,அருமை. இவ்வளவு விஷயம் இருக்கா இது தெரியாமல் எவ்வளவோ கஷ்டபட்டுட்டு இருக்கிறோம், excellent explanation கொடுத்து இருக்கறீங்க.நன்றி

  • @mmuthukumaravelanmani4857
    @mmuthukumaravelanmani4857 5 лет назад +46

    மனித குலத்திற்கு நல்வழிகாட்டும் நண்பரே நீவீர் தெய்வத்திற்கு இணையான உயரிய நெரியில் வாழ்பவராக இருக்கவேண்டும் .வாழ்க வாழ்க இறைவனின் பேரருளால் தங்கள்குலமும் வாழ்க வாழ்வாங்கு வாழ்க. என்று தங்களை சந்திக்க எனக்கு வாய்ப்பை அருள்வீர்களோ இறைவன் விரைவில் வழிகாட்டட்டும் நன்றி

  • @zacZACzac-fz9gf
    @zacZACzac-fz9gf 5 лет назад +13

    ஐயா மிகவும் நன்றி, இதனை மறுபடி மறுபடி கேட்பேன் , இதில் தெளிவு பெறுவேன்.

  • @triplesseries4125
    @triplesseries4125 5 лет назад +7

    My father passed away on 10 July this year. All ritual done. I thought all is done. Untill I saw this video. Lucky me, I will follow this accordingly. This is really 100 % truth. My dad first thithi coming few weeks. This would be the first thithi. I will do ritual properly. Thank you sir.

  • @rslohanathan1873
    @rslohanathan1873 5 лет назад +71

    மிக்க நன்றி ஐயா வீடியோவின் நீளத்தை குறைத்து விடாதீர்கள் நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களை கூறுங்கள் ஐயா

    • @lalithaarun7406
      @lalithaarun7406 5 лет назад +8

      ஆம் ஐயா நீங்கள் கூறுவதெல்லாம மிக மிக உபயோகமாக உள்ளது.நீளத்தை குறைத்து கூறாதீர்கள்.உங்களால் மட்டுமே இவ்வளவு தெளிவாக கூற முடியும்.

    • @nottamalagar7883
      @nottamalagar7883 5 лет назад +2

      உண்மை

    • @bmalathi3083
      @bmalathi3083 5 лет назад +1

      Unmai unimai

    • @rslohanathan1873
      @rslohanathan1873 5 лет назад

      @@lalithaarun7406 thank you

    • @rslohanathan1873
      @rslohanathan1873 5 лет назад

      @@nottamalagar7883 thank you

  • @MADUSRIRAJUlifeisart
    @MADUSRIRAJUlifeisart 5 лет назад +11

    ஐயா வணக்கம்
    மிகவும் ஆத்மார்தமாக எளிமையில் பயனடயைக்கூடியதாய் உள்ளது தங்களின் உறை மிக்க நன்றி

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 5 лет назад +6

    உங்கள் நல் வழி காட்டும் நெறியை எப்போதும் எல்லா றுக்கும் கிடைக வேண்டும் ஐயா அவர்கள் நன்றி

  • @murugesanmurugesan2188
    @murugesanmurugesan2188 5 лет назад +28

    அய்யா நிங்கல் சொல்வது அனைத்தும் உன்மைதான்

  • @welcomepeople4017
    @welcomepeople4017 5 лет назад +11

    கோடானகோடி நன்றிகள், உங்கள் உரை எளிமையாகவும் தெளிவாகவும் கோள்களின் ஆதிக்கத்தை நமக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்துவது என்பதும் புரிந்தது, நம் ரத்தபந்துக்கள், குறிப்பாக பெற்றவர்கள் நம்மை போற்றும்படி வாழவேண்டும் என்றும் புரிந்தது, நன்றி, வாழ்க வளமுடன்
    மாதப்பலன்கள், குருபெயர்ச்சி பலன்கள்(லக்னத்திற்கு) பஞ்சபட்சி சாஸ்த்திரம் Please

  • @maalar1396
    @maalar1396 5 лет назад +5

    You are very much right ayya. Youngsters must watch this upload. Thank you ayya.

  • @NRShows
    @NRShows 5 лет назад +8

    நன்றி அய்யா. அருமையான தகவல்கள் களை தன்மைக்கு..

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 года назад +1

    மிக மிக அருமையான பதிவு குருவே!!!!! மிகவும் நன்றி!!!!!!!

  • @pradeepas5717
    @pradeepas5717 Год назад

    Sir when I was in confusion about my daughters studies, i did not know what to do. Then your video came. Got some ideas Thank you sir.

  • @ushausha4371
    @ushausha4371 4 года назад +1

    Ayya you are so great. We pray for you you must also get all affairs from your children & your ancestors

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 2 года назад

    Thanking you, So much. ERAIVAN Mikapperiyavar...we people's best wishes.

  • @mageshwarikarthik3150
    @mageshwarikarthik3150 4 года назад +1

    Aiya ungalin ariuraigalukku Kodi nanrigal. Valviyal unmaigali ungalin mulam unarnthen aiya😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvisubramani7392
    @selvisubramani7392 2 года назад

    நன்றி நன்றி மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்லுவதை கண்டிப்பாக நாங்கள் கடைபிடிப்போம்🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulak4028
    @manjulak4028 5 лет назад +9

    உங்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @gowthamraj8039
    @gowthamraj8039 4 года назад

    Arumaiyana pathivu saami.... romba romba nandri engalukum ethe problem than ninga sonnatha senjute varan saami

  • @kanagarajvloge1176
    @kanagarajvloge1176 3 года назад +2

    ஐயா வணக்கம், உங்கள் பதிவு மிகவும் அருமை

  • @anitha9061
    @anitha9061 5 лет назад +5

    Very useful information iyya we need many videos like this 🙏🙏🙏

  • @roseleinevincent30
    @roseleinevincent30 5 лет назад +7

    Ayya 🙏🙏🙏 🙏 what u said in ths vedio is 100 percent correct thank you so much for your guidance. God bless you keep helping us more sir 🙏

  • @r.muruganr.murugan6711
    @r.muruganr.murugan6711 4 года назад +1

    நீங்கள் எங்கிருந்தாலும் நல்லா இருக்க வேண்டும்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 4 года назад +1

    நன்றி நல்ல பதிவு ✍✍✍✍✍✍✍✍🙏🙏🙏🙏🙏✍✍✍✍✍✍

  • @balasingambala9723
    @balasingambala9723 4 года назад +2

    ஐயா வணக்கம் நான் ரிஷப லக்கனம் தேவகுரு 12-ல் உள்ளார். ஆறுக்குடையவன் சுக்கிரன் என்பதனால் சுக்கிரன் எனக்கு நன்மை செய்வாரா? ரிஷப லக்கனம் என்பதனால் தேவகுரு நன்மை செய்வாரா? இரண்டு குருவில் யார் எனக்கு நன்மை செய்வார்???

  • @sbssivaguru
    @sbssivaguru 5 лет назад +1

    சரியாக கூறி உள்ளீர்கள்.

  • @kanagarajvloge1176
    @kanagarajvloge1176 3 года назад

    நன்றிகள் கோடி அய்யா ஒரு சிறு சந்தேகம்

  • @manimani-jp2dj
    @manimani-jp2dj 5 лет назад +2

    ஐயா காலை வணக்கம் பதிவு மிகவும் அருமை ஐயா ஐயா நான் தென்மேற்குப் பகுதியில் பூஜை ரூம் வைத்திருக்கிறேன் அந்த பூஜை அறையில் எந்த பக்கம் துளசிச் செடி வைக்கலாம் பூஜை அறைக்கு வாசலின் நேராக வாழை கண்ணு நட்டலாமா அல்லது தென்னை கண்ணு நடலாமா ஐயா கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ஐயா ப்ளீஸ் ஐயா எனக்கு ஒரு கனவு அந்தக் கனவில் என் வீட்டிற்கு எதிர் வீட்டில் உள்ளவர் என் வீட்டிற்கு வந்து என்னிடம தலை உணர்த்தும் துண்டு வாங்கி செல்வது போல் கனவு அதுவும் கோபமாக வாங்கி செல்கிறார் இதற்கு என்ன ஐயா அர்த்தம் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ஐயா ப்ளீஸ்

  • @damn_skol
    @damn_skol 5 лет назад +1

    Nanraga puriyavaitheergal Iyya kannil kaneeruden nanri

  • @alwayshappysri
    @alwayshappysri 4 года назад +1

    Very very informative......thank you so much sir...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balajianu6244
    @balajianu6244 5 лет назад +3

    கோடான கோடி நன்றி ஐயா.

  • @adithiyaanarayhana4019
    @adithiyaanarayhana4019 5 лет назад +3

    ஐயா, நன்றிங்யா அளவுகடந்த நன்றிங்யா, நன்றி.......

  • @padmakaruppusamy1232
    @padmakaruppusamy1232 5 лет назад +1

    AYYA neenga sollaratha immiyalavum kuraikka vendaam AYYA. Nallatha ketkarathukku naanga Niraya per erukirom AYYA. Ungal aanmiga pani thodarattum AYYA vanakkam.

  • @padmakaruppusamy214
    @padmakaruppusamy214 5 лет назад +5

    Mikka nanri ayya ungala sandhikka virubbugiren dhaya vittu anumadhi tharungal 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️👏👏👏👏

  • @SK-rp9hu
    @SK-rp9hu 5 лет назад +2

    Very sincere, honest and simple advice 🙏👍🙏

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 2 года назад

    Munnoar Aaseervatham than kulatheiva parvaiyai kodukkum... kulatheiva parvaiyai petralthan mattratheivankal kakka varum.. thanking you.

  • @RamachandranmRamachandranm
    @RamachandranmRamachandranm 5 месяцев назад

    கோவில் பூசாரி செவ்வாய் வெள்ளி கிழமை களில் அமாவாசை வரும் நாட்களில் பூஜை செய்த பின்னர் விரதம் இருக்காலாமா

  • @senthilvadivelan5005
    @senthilvadivelan5005 4 года назад +1

    Very good message sir thank you

  • @SureshKumar-fs4ri
    @SureshKumar-fs4ri 5 лет назад +18

    ஐயா தங்களின் அலைபேசி எண் தரமுடியுமா?

  • @vengetasanmvengetasanm7049
    @vengetasanmvengetasanm7049 5 лет назад +1

    நன்றி, நன்றி, நன்றி மிக்க நன்றி உளமார்ந்த நன்றி!

  • @zacZACzac-fz9gf
    @zacZACzac-fz9gf 5 лет назад +3

    ஐயா எனது கணவர் வீட்டில் பித்ருக்களை வணங்குவது கிடையாது, நான் ஒரு பெண்ணாக என்ன செய்ய வேண்டும், எனது குழந்தைகளுக்கு பித்ருக்களின் வரம் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும் என கூறுங்கள் ஐயா

  • @parthiparthi.s4787
    @parthiparthi.s4787 4 года назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 3 года назад +1

    Very very Thanks sir

  • @sdhavamani3972
    @sdhavamani3972 5 лет назад +1

    குழந்தையை தத்து எடுத்து வளர்க்கும் போது குழந்தையோட ஜாதகம் எடுத்து வளர்க்கிற தாய் தந்தைக்கு பேசுமா ஐயா கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் தயவுசெய்து தெளிவாக சொல்லுங்கள் ஐயா

  • @sugunasugu3784
    @sugunasugu3784 5 лет назад +1

    ஐயா. மிக. அற்புதமாக. உள்ளது

  • @mathuraraapaarvai5736
    @mathuraraapaarvai5736 4 года назад +1

    அருமை நன்றி அய்யா

  • @vijayc2626
    @vijayc2626 5 лет назад +9

    வணக்கம் ஐயா நன்றிகள் பலகோடிகள் ஐயா

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 года назад +1

    Ananta kodi nandrigal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tmsri123
    @tmsri123 5 лет назад

    Super sir surely no astrologer would have wanted to share this soochamam...pls also publish your phone number on your videos so that all your viewers get blessed by your consulting....Very nice straighta pottu udachuteenga

  • @nanthininanthu6326
    @nanthininanthu6326 5 лет назад +2

    Romba nantri aiya...koodi nantrihal enakku theriyatha evlo visayangala theriya paduthivittinga ..thanks ....

  • @naveen1943
    @naveen1943 3 года назад +1

    25:30

  • @BalaMurugan-yj8jf
    @BalaMurugan-yj8jf Год назад

    நன்றிக் பல கோடி

  • @skothandaramanskothandaram725
    @skothandaramanskothandaram725 5 лет назад +2

    மாத பெயர்ச்சி பலன் குரு பெயர்ச்சி பலன் சனிப்பெயர்ச்சி பலன் வெளியிடவும்

  • @bmalathi3083
    @bmalathi3083 5 лет назад +1

    Kodana kodi. Nandri. Swamy.நவரத்தினங்கள் எல்லா ராசியினரும் அணியாலமா Swamy மஞ்சள் பூஷ்பரககல் அணியலமா சுவாமி கன்னிராசி Astham(Star) Swamy. Pls reply swamy

    • @issaitv
      @issaitv  5 лет назад

      கன்னிராசிக்கு தாங்கள் கூறிப்பிட்டுள்ள புஷ்பராகம் பொதுவாக பொருந்தாது ஒருவேளை ஜாதகத்தில் குரு சிறப்புற்றிருந்தால் அல்லது அவர் தேவை இருந்தால் அணியலாம் . குறிப்பாக நவரத்தினம் ஜர்தகத்தை ஆராயாமல் அணிவது சிறப்பல்ல . நன்றி வணக்கங்கள் .

    • @bmalathi3083
      @bmalathi3083 5 лет назад +1

      @@issaitv நன்றி சுவாமி 🙏🙏

  • @ushasrivastav858
    @ushasrivastav858 5 лет назад +1

    Meega arumaiyaga erunthathu sonna vithamum meega elimaiyaga sonnir nandri

    • @ramachandranpa84
      @ramachandranpa84 5 лет назад

      Super super neenga oru kodil atputhapiravi🙏🙏🙏🙏🙏

  • @kathirnilavan5901
    @kathirnilavan5901 5 лет назад +1

    அருமையான பதிவு

  • @samuthirapandian4291
    @samuthirapandian4291 5 лет назад +1

    அருமை அய்யா

  • @truehinduism1414
    @truehinduism1414 5 лет назад +7

    I can't accept this because some children parents irukkum pothu, parents se old folks home le vidduraange. But anthe children nalla taan irukkaangge. Parents uyirodu irukkum pothe pillaigal nalla kavanikka vendum. Uyirodu irukkum pothu avengele kodumai pannide, avengge settapin avanggele pray panni enna irukku? Example naan viruchigam Rasi, enn parents uyirode irukkum pothu I take care them very well, my mother kidney failure, my father cancer patient. Before I married I took care my mom, after I married I took care my father. My siblings said as they have commitments so can't take care them. As I'm younger daughter I took care my parents with husband. But you see my siblings have own house, own cars, and money. But for me until now no money, no own house, no car. No job. My rasi viruchigam, kettai4, lagnam mithunam.

    • @gowthamramamoorthy2028
      @gowthamramamoorthy2028 5 лет назад +1

      WAYNE JAY don't worry sister. U got all well very soon..

    • @truehinduism1414
      @truehinduism1414 5 лет назад

      @@gowthamramamoorthy2028 thanks.... But this is true story .

    • @truehinduism1414
      @truehinduism1414 5 лет назад

      @@gowthamramamoorthy2028 now my parents no more..... And also no connection with my siblings and relative..... I'm just avoided them. But now my siblings got property, for me still rental house. Im not jealous.... This is true....

    • @truehinduism1414
      @truehinduism1414 5 лет назад

      @@gowthamramamoorthy2028 so I won't believe on prays all... Until nowi didn't do any prayers for parents because fed up. When they staying with me I took care them very well... But after my parents death still no blessings to me.. Why.... Why? You how much I suffered by financial problems. So fed up no for my parents. Avengge uyirode irukkum pothe naan take care pannniten. Athu pothum.

    • @Lohitharul
      @Lohitharul 5 лет назад

      Yes, my father also took care of his mother till her end.but his brothers not did that. But my father also got blessings from his mother.he is now good, so he is true

  • @vijayc2626
    @vijayc2626 5 лет назад +1

    ஐயா இந்த பதிவு பாா்க்கும் போது என் கண்களில் கண்ணிர் வருகிறது ஐயா நான் திருமணம் ஆன பெண் என் அம்மா ,அப்பா,பிரிந்து இருக்கிறார்கள்

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 5 лет назад +1

    Pithurupooja vanakkam, Arum Yana, pathivu, ethufollow PANNINA, VERA GRAHAM PATHIPU, ILLAI, ENDRUSOLLIYA, GURUVUKU, THANKS

  • @susiudhayalakshmi5397
    @susiudhayalakshmi5397 3 года назад

    Nandrigal nandri nandri nandri vanakkam ayya.

  • @lavantbharthiktb5165
    @lavantbharthiktb5165 5 лет назад +1

    ஐய்யா வணக்கம் துலாம் ராசி தனுசு லக்னம் சித்திரை நட்சத்திரம் சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்

  • @premasundharam4012
    @premasundharam4012 4 года назад +1

    Very very nice super iya

  • @sharmilamchennai5893
    @sharmilamchennai5893 5 лет назад +2

    1st view 1st comment sir

  • @rani8881
    @rani8881 2 года назад

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நூற்றாண்டு வரை வாழ வாழ்த்துகிறேன்
    ஜாதகம் பார்க்க ஃபோன் நம்பர் வேண்டும் ஐயா கூறுங்கள்

  • @pooranifoods7853
    @pooranifoods7853 3 года назад

    உண்மைவாழ்கவளமுடன்

  • @parthibhanlavakumar8768
    @parthibhanlavakumar8768 3 года назад

    நன்றிகள் கோடி ஐயா

  • @raaj5559
    @raaj5559 5 лет назад +1

    Super. It's good and real

  • @m.gopalkrishnam.gopalakris9528
    @m.gopalkrishnam.gopalakris9528 4 года назад

    Neega nala irukanum romba nalaki irukunum valkavalzmutan

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran1822 4 года назад +1

    Vazhalga Vazhalamhdan

  • @nitishsairam738
    @nitishsairam738 Год назад

    Nandri Nandri Nandri mikka nandri ayya

  • @geethavijaya4136
    @geethavijaya4136 5 лет назад +1

    Nandri ayya..

  • @sakunthalachidambaram3685
    @sakunthalachidambaram3685 3 года назад

    Very much helpful Surya .thank u so much Ayya late father mother's photo pooja room irukalama

  • @alwinraj8535
    @alwinraj8535 5 лет назад +1

    Arumai

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 5 лет назад

    Thanks sir, uzhu vinai thelivurai clear details please sir 🎤🎧 , many many thanks sir your all information nice 👌👌👌👌 sir 🙏💐💐

  • @Entertainmentshotrs
    @Entertainmentshotrs 5 лет назад +1

    ஐயா மிக்க நன்றி

  • @mythilisingaravelu8608
    @mythilisingaravelu8608 2 месяца назад

    Kodanu kodi nandri guruve

  • @r.muruganr.murugan6711
    @r.muruganr.murugan6711 4 года назад +1

    Supr

  • @sathiyanathan7412
    @sathiyanathan7412 5 лет назад +2

    Nandri iyya

  • @antrirajra2233
    @antrirajra2233 5 лет назад +1

    மிக்க நன்றிஅய்யா

  • @sudhapanneerselvam7087
    @sudhapanneerselvam7087 5 лет назад

    Romba nimmathiya eruku sir mikka nandri

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 5 лет назад +1

    சூப்பர் சார்

  • @kanagarajrohini4117
    @kanagarajrohini4117 5 лет назад +1

    Thanks sir

  • @palanisubramanian6641
    @palanisubramanian6641 5 лет назад +1

    Superp UNMAI IYYA

  • @jeyamanohari8278
    @jeyamanohari8278 5 лет назад +5

    Super sir nengal solvadu 100%true

  • @padminir9570
    @padminir9570 3 года назад +1

    ஐயா இறந்தவா கனவில் வந்ததால் என்ன

  • @abhisrim9571
    @abhisrim9571 2 года назад +1

    🙏🙏🙏🙏💥🔥👏

  • @jathushan2
    @jathushan2 5 лет назад +1

    thanks

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 5 лет назад +2

    காலச்சக்கரத்தின் வடவம் எப்பட இருக்கும்...எனக்கு அந்த படம்வேண்டும்

  • @janishasam8512
    @janishasam8512 5 лет назад +1

    Thank you ayyah, how can I contact you personally, it's very important.

  • @grammerhome8595
    @grammerhome8595 5 лет назад +1

    Nandri aya

  • @saravanasarvan2277
    @saravanasarvan2277 5 лет назад +9

    Iyaa viruchigam guru peyarchi matrum August month rasi podungal iyaa...

  • @santirakalaveerannan7452
    @santirakalaveerannan7452 5 лет назад +2

    Thanks alot sir.

  • @jayalakshmi744
    @jayalakshmi744 5 лет назад +4

    கோடானுகோடி நன்றி தம்பி.

  • @palanijeeva9909
    @palanijeeva9909 2 года назад

    🙏🙏🙏 Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi

    • @issaitv
      @issaitv  2 года назад

      Om Guru Saranam , அனைவருக்கும் பணிவான வணக்கங்கள் .

  • @amalarangaraj8409
    @amalarangaraj8409 5 лет назад +1

    நன்றி 🙏🙏🙏