இந்த முறையில் செய்யும் வழிபர்டு பாவத்தை தடுத்து தேவைகள் நிறைவேறும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 75

  • @rathirathi8795
    @rathirathi8795 4 месяца назад +1

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @Manju7851
    @Manju7851 5 лет назад +1

    Sir...I watching all ur postings...very true...ur voice is my posutive energy....agatheeswar blessing will give u long healthy life

  • @deepadevi1984
    @deepadevi1984 5 лет назад +1

    Ungaludaiya speech kettale manathu thelivagi vidum... Daily ungal video parpathu punniyam.. You are great ayya... Puthusu puthusa neraiya Visayangal kattrukkondu follow pannugiren... Nandri ayya...

  • @KARTHIKEYAN-py7xd
    @KARTHIKEYAN-py7xd 5 лет назад +1

    பல்வேறு நல்ல ஆன்மிக தகவல்களை கூறிவரும் திரு. ஆதித்யா அவர்களுக்கும், மற்றும் இசை TV ஊழியர்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள் 🙏 . தங்களின் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  • @premasundharam4012
    @premasundharam4012 4 года назад +1

    Issaitvku anathu anbu vanakkam iya

  • @JKSILKSWholesalersofSarees
    @JKSILKSWholesalersofSarees 5 лет назад +7

    Nanri ayya...
    Innaiku enakku wedding day...
    Pls wish pannunga ayya....

    • @srinivasanb1961
      @srinivasanb1961 5 лет назад

      I WISH YOU A Very Happy Married Life. Below is the link to free Wedding wish greetings images. Thank you.
      weddingwishimages.blogspot.com/2019/07/wedding-wishes-images-wedding-day.html

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +1

    அருமையான தகவல் நன்றி அய்யா

  • @navamanidevi2877
    @navamanidevi2877 3 года назад +1

    Nandringa sir🌷💥

  • @vijayc2626
    @vijayc2626 5 лет назад +2

    வணக்கம் ஐயா அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayvijay-tq4xy
    @vijayvijay-tq4xy 5 лет назад +5

    🙏Ayya viruchiga rasi yeppadi iruka veyndum yepadai iruka koodathu yenru video podugiren yenru sonneergal thamatham aguma ayya illayenral udaney poduvirgala viruchiga rasi anbargal kathuirukrargal

  • @kottaisamyngod3293
    @kottaisamyngod3293 5 лет назад +1

    அய்யா வணக்கம் உங்கள் வீடியோவை நான் எப்பொழுதும் மிஸ் பண்றது இல்லை நல்ல நல்ல தகவல் சொல்றிங்க நன்றி ஐயா நான் வாடகை வீட்டில் குடியிருக்கின்றேன் ஆவணி கடைசி தேதியில் 30ம் தேதியில் வீடு மாற்றி குடி போகலாமா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா ஆவணி மாதம் ஓகே ஆனா கடைசியா ஆகிடுச்சு அதான் ஒரு சந்தேகம்

  • @harihariharan5696
    @harihariharan5696 3 года назад

    NALLA THAGAVAL AYYA

  • @aruncdm
    @aruncdm 3 месяца назад

    Thanks

  • @nehrujin2101
    @nehrujin2101 5 лет назад +2

    Nandri ayya....Valga vazlamudan

  • @saraswatim6230
    @saraswatim6230 2 года назад

    Tq so much sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @harihariharan5696
    @harihariharan5696 3 года назад

    THANKS AYYA

  • @srilekha8024
    @srilekha8024 5 лет назад +1

    Anna daily can wear this malai

  • @sundarsuganya743
    @sundarsuganya743 5 лет назад +1

    Sir government job kedaika valipadu irutha solluga sir

  • @r.k.satheesh8933
    @r.k.satheesh8933 5 лет назад

    மிகுந்த நன்றி ஐயா..

  • @sumathiperiyan4939
    @sumathiperiyan4939 5 лет назад +1

    Mikka nanri ayya.🙏🙏🙏🙏

  • @gvenugopal9219
    @gvenugopal9219 5 лет назад

    Senthamarai mani malai ungalidam kedaikkuma sir, price evalavu ?market il poli malai galthan kedaikirathu.

  • @DineshKumar-dr6on
    @DineshKumar-dr6on 5 лет назад +1

    pengalum suriya namashkaram seiyalama?

  • @rajendranmn5889
    @rajendranmn5889 5 лет назад +3

    Sir செந்தாமரை மாலை எங்கு கிடைக்கும். யாருக்காவது தெறிந்தால் பதில் சொல்லுங்கள் மிக்க நன்றி

  • @padmakaruppusamy1232
    @padmakaruppusamy1232 5 лет назад +1

    🙏🙏 vanakkam ayya nandrikal pala pala🙏🙏

  • @gomathilakshmir7918
    @gomathilakshmir7918 5 лет назад

    நன்றிகள் கோடி ஐயா

  • @muasiesmoses5669
    @muasiesmoses5669 5 лет назад +4

    Sar....yen contact kudeka mahtikirenggal....nan wunggalai santhicha ahganem..

  • @kavitabanu2683
    @kavitabanu2683 5 лет назад

    Tq sir good info

  • @senthilvadivelan5005
    @senthilvadivelan5005 5 лет назад

    Thank you ayya good message

  • @shivansakthi2291
    @shivansakthi2291 5 лет назад +1

    💕🤗👏👏👏👏👍👌👌👌👌spr aiyya mekka nandriii

  • @roseveni
    @roseveni 5 лет назад +1

    Where we get sendamarai malai

  • @Vijom-JJ4iT1jM89
    @Vijom-JJ4iT1jM89 5 лет назад +1

    திருச்சிற்றம்பலம்
    ஐயா வணக்கம்
    அனைத்து வீடியோகளின் தொகுப்பை PDF ஆக தாருங்கள் ஐயா, ஏனென்றால் வீடியோவை பார்த்தவுடன் சில நாட்கள் மட்டுமே கடைபிடிக்க முடிகிறது.இதே PDF என்றால் அதை print செய்து கண்ணாடி அருகில் வைத்து தினமும் கடைப்பிடிக்கலாம். இந்த பதிவு சரியாக இருந்தால் பரிந்துரை செய்யுங்கள், இல்லை என்றால் தயவு செய்து மன்னிக்கவும். உங்களுக்கு(அனைவரும்) நேரம் இருந்தால் பதில் அனுப்புங்கள்.
    நன்றி வணக்கம்
    திருச்சிற்றம்பலம்

  • @paramasivamveerasekaran3109
    @paramasivamveerasekaran3109 5 лет назад

    Super

  • @teamindiaofficial782
    @teamindiaofficial782 5 лет назад +1

    Nanry anna valka valamutan

  • @nishas7802
    @nishas7802 5 лет назад

    Correct

  • @pkaladevi1301
    @pkaladevi1301 5 лет назад

    Sir
    Oungalidam Jathagam parka enna vali sir nangal covail irukirom

  • @naveenscorpio2009
    @naveenscorpio2009 5 лет назад +2

    சூரிய சாபம் பெற்றவர்கள் அரசு வேலை கிடைக்க வேறு என்ன செய்ய வேண்டும் அய்யா.....

  • @sathishkumarsakarvarthy2095
    @sathishkumarsakarvarthy2095 5 лет назад

    பெண்கள் நீரில் நின்று செய்யலாமா

  • @shridurgai562
    @shridurgai562 3 года назад

    Sir please reply pannunga because neenga solrathu ellaam correct iruku

  • @lalithalalitha9571
    @lalithalalitha9571 5 лет назад

    Miss miga nandri iyaa

  • @naveen1943
    @naveen1943 5 лет назад +1

    3.50 see it

  • @g.ganesanganesh2745
    @g.ganesanganesh2745 5 лет назад

    உபயோகப்படுத்திய தண்ணீரை என்ன செய்ய வேண்டும் ஐயா

    • @issaitv
      @issaitv  5 лет назад +1

      வணக்கம் ஐயா - செடிகள் அல்லது மரங்கள் அடியில் ஊற்றிவிடலாம்

    • @jndev91
      @jndev91 5 лет назад +1

      ISSAI TV salt potta thanni Ya plants ku uthakudathula?

  • @welcomepeople4017
    @welcomepeople4017 5 лет назад +1

    கோடானகோடி நன்றிகள், வாழ்க வளமுடன்

  • @sathiyamurthi5278
    @sathiyamurthi5278 5 лет назад

    Nanri iyya

  • @suryams7404
    @suryams7404 3 года назад

    🙏🙏🙏

  • @srinivasan1013
    @srinivasan1013 5 лет назад

    உபயோகப்படுத்திய தண்ணீரை என்ன செய்ய வேண்டும்

  • @gvvideos277
    @gvvideos277 5 лет назад

    Thanks sir

  • @abyshree5604
    @abyshree5604 5 лет назад

    aiya sooriyan enga idatule(malaysia) uthikiratu rombe late aguthu. 7 maniku mela aguthu.appo sooriya horai mudinjirume..enna seirathunu tayau senju sollunge aiya

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 лет назад +2

      நாம் வசிக்கும் இருப்பிடத்தில் சூரியன் உதயமாகும் போது ஞாயிற்றுக்கிழமையாக இருப்பின் அது ஆரம்ப சூரிய ஹோரை.மலேசியா நேரத்தை வாழும் பகுதியால், ஆரம்ப நேரம் கவனித்தாலே போதுமானது என எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி,போன்:8939110919 /திருவண்ணாமலை ஐயா தகவல் சொன்னார்.ஜீ.Good Luck

    • @abyshree5604
      @abyshree5604 5 лет назад

      @@bbishnuram9355 நன்றி ஐயா....

    • @abyshree5604
      @abyshree5604 5 лет назад +1

      @@ranivellayah504 yes true...i checked into our time...nice information from him...😇

    • @umabalaji2553
      @umabalaji2553 5 лет назад

      @@bbishnuram9355 ź

  • @adithiyaanarayhana4019
    @adithiyaanarayhana4019 5 лет назад

    உபோயோகப்படுத்தப்பட்ட தண்ணீரை என்ன செய்ய வேண்டும்?

    • @jndev91
      @jndev91 5 лет назад

      Adithiyaa Narayhana plants ku uthunga

  • @lalithaarun7406
    @lalithaarun7406 5 лет назад

    👍👍👍👍👍

  • @b.rajkumar3626
    @b.rajkumar3626 5 лет назад

    🙏🙏🙏🙏🙏

  • @muthuramanmuthuraman4342
    @muthuramanmuthuraman4342 5 лет назад

    Vendhar TV rashifal

  • @nappinnairaman
    @nappinnairaman 5 лет назад +1

    Vastu padi veedu Amrita Enna seiyavendum aiya

    • @nappinnairaman
      @nappinnairaman 5 лет назад

      Amaya *

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 лет назад

      வாஸ்து படி வீடு அமையவில்லை எனில் ஓவ்வொரு மாதமும் வாஸ்து நாள் அன்று காலை தலை குளித்து,துவைத்த சுத்தமான துணி உடுத்தி தலை வாசற்படிக்கு வாஸ்து நேரத்தில் வாசற்படி கழுவி,மஞ்சள் குங்குமம், வாசனை உதிரி பூக்கள் சில விட்டு,மண் அகலில் தீபம் ஏற்றி வழிபட்ட பின், வீட்டில் வளர்க்கும் துளசி செடிக்கு தூப,தீபம் காட்டி தானமோ,தர்மமோ,மாதம் ஓரு தடவை வாஸ்து நாளில் வாழ்நாள் முழுவதும் செய்க.தலைவாசற் படி மேல் கஜலட்சுமி போட்டோ மாட்டுக.தினமும் காலை மாலை,வடகிழக்கு மூலையில்(ஈசான்யம்),தென்மேற்கு மூலையில் அகல் தீபம் ஏற்றுக.பெளர்ணமி தோறும் தலைவாசற்படிக்கு மாவிலைதோரணம் கட்டுக.தகவல்:எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி,போன்:8939110919 /திருவண்ணாமலை. Good Luck

    • @nappinnairaman
      @nappinnairaman 5 лет назад

      🙏🙏

  • @NoName-gb9vx
    @NoName-gb9vx 3 года назад +1

    Da loose 🦍🦧🦧🦍🦍🦍🦍🦍🦍

  • @drsmtnithyapalaniswamy6954
    @drsmtnithyapalaniswamy6954 5 лет назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @vasanthivignesh2223
    @vasanthivignesh2223 5 лет назад +2

    Nandri aiya.

  • @kalpanapdevi
    @kalpanapdevi 5 лет назад +1

    Thank you

  • @thilagathilagavathi1997
    @thilagathilagavathi1997 5 лет назад

    நன்றி ஐயா

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 5 лет назад +1

    Thanks sir 💐🙏

  • @rslohanathan1873
    @rslohanathan1873 5 лет назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @kumarnarayanan4566
    @kumarnarayanan4566 5 лет назад

    நன்றி ஐயா

  • @r.s7506
    @r.s7506 5 лет назад

    Tq sir