அவர் பத்தி சொன்னது எல்லாம் உண்மைதான். சோகம் சந்தோஷமோ. அவர் இதைதான். எல்லாம் சரி. கடைசியில் அவர ஈரவெங்காயத்தோட ஒப்பிட்டு இசைமேதையை கேவலபடுத்திவிட்டீர்களே
தனி மனித ஒழுக்கத்தின் உச்சம்...தொழிலின் மீது கொண்ட அபிரிவிதமான பக்தி, நேர்மை, உண்மை, சத்யம் ....நமக்கு பாடம்....தமிழனாக பெருமையும் கர்வமும் கொள்ளவைக்கும்....
Kavita Ji really wonderful sharing about Raja Sir Magic. Isaignani is nothing but soul and energy to us always. God bless him always great health and happiness.
அருமை 👍, வீடு என்ற படத்தில் அந்த பெரியவருடன் இசைஞானி இளையராஜா அவர்களும் தன் 🎼🎹🎵🎶🎻🎻🎻இசையால் வாழ்ந்திருப்பார் . மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் ஆரம்பத்தில் bgm இருக்கும் பிறகு போக போக இசை குறைந்து பூச்சிகளின் சத்தம் சற்று செயற்கையான முறையில் பறவைகள் சத்தம் வரும் ஆனால் கண்டே பிடிக்க முடியாது படத்தில் இயற்கையாகவே இருக்கும் மிக முக்கிய இடங்களுக்கு மட்டும் திரும்பவும் bgm கொடுத்திருப்பார் கதையை உணர்ந்து , இன்று உச்சத்தில் இருக்கும் இசை அமைப்பாளர் போல எல்லா இடங்களுக்கும் பெறும் இரைச்சலோடு இசை அமைத்தே தீர்வேன் என்று இல்லாமல் மிக அழகாக பண்ணி இருப்பார் , கேட்காத வாத்தியம் ஒன்று என்ற பாடலும் கல்யாணம் கதை காட்சியோடு சேர்ந்து நம்மை எங்கோ அழைத்து செல்லும்
உங்கள் பேட்டி மீண்டும் தொடர வேண்டும்.இசைஞானியின் இசையில் உள்ள எல்லா பரிமாணங்களையும் ரசிகர்களுக்கு வழங்க வேண்டும்.மிக அருமையான உரையாடல். நன்றி.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.🎉🎉🎉🎉🎉
மதிப்பிற்குரிய நிகழ்ச்சி தொகுப்பாளரே வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு. உங்கள் உரையாடல் அற்புதம் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது ராஜா சார் பாடல் போல. ராஜா சாருக்கு "இளையராஜா" என்ற பெயரை இதனால் தான் வைத்து இருப்பார்கள் போல அவர் பாடல்கள் என்றைக்கும் இளமையாகவும் இனிமையாக இருக்கும் என்று. அவர் பாடல் நேற்றைய முதியோர்க்கும் இன்றைய இளைஞருக்கும் நாளைய குழந்தைகளுக்கும் ஆனது இவர்கள் அனைவரும் கொண்டாடுவார்கள்.
இசைஞானியின் இசையை வேறு ஒரு பரிணாமத்தில் பேசி அழகுபடுத்தும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்....இதுபோல இன்னும் நிறைய பேசுங்கள்...இறைஇசையை கேட்பது ஒரு ஆனந்தம்...இது மற்றுமொரு ஆனந்தம்....pls continue this...🙏
இப்படிப்பட்ட இசைமேதை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த உலகம் நினைத்து வாழ்ந்து ஆக வேண்டும் க5கட்டாயம் அவரை பற்றி பேசவே நாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்🎉🎉🎉 நீங்கள் பாக்கியசாலி ஆகி விட்டது நிஜம்
How sweet you two, nice and healthy conversation, one sun, one moon , only one Ilayaraja for the entire music world, taminatoda varaprasadham, unbeatable personality by any music director in the world ❤❤
அவதாரம் தென்றல் வந்து தீண்டும்போது பாடல், தென் பாண்டி ச் சீமையி லே இவர் குரல்❤❤❤❤❤❤ உச்சி வகுடெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி❤❤❤❤❤SPB சொல்ல வார்த்தைகள் இல்லை
சகோதரி சொன்னது போல சத்தியமா அவர் குரல் ஒரு மந்திரம் அதில் கட்டுண்டு இருப்பவர்கள் கோடி.ஒரே பாடலை ரிப்பீட் மூடில் ஒரு நாள் முழுதும் கேட்டுக்கொண்டே இருப்பேன்.
பல சப்தங்கள் சங்கீதங்கள் ஆகின்றன. பல சங்கீதங்கள் இசைகள் ஆகின்றன. பல இசைகள் பலரை தூங்க வைக்கின்றன. இதில் இளையராஜா அவர்களின் இசை காட்சியை உயர்த்திவிடுகிறது. கதாநாயகனை அடையாளம் காட்டுகிறது. கதாநாயகியை காதலிக்க வைக்கிறது. ஒரு ரசிகனை பாட வைக்கிறது, சாதாரணமாய் பாடிவனை கூட சாஸ்திரிய சங்கீதம் பாட வைக்கிறது, பெண்ணை பெண்ணாக பார்க்க வைக்கிறது, அன்பு காதலை கண்ணீரை புன்னகையை தூண்ட வைக்கிறது, காதலின் எல்லா வகைக்கும் அவரின் இசையே மொழியாய் நிற்கிறது, குறும்புக்கு, தேடலுக்கு, தவிப்புக்கு, உரிமைக்கு, மோகத்திற்கு, காமத்திற்கு, உயர் காதலின் அழகுக்கு அவரின் BGM உறைய வைக்கிறது. யாராலும் திரும்பி போகவே முடியாத இளமைக் காலத்துக்கு உயிருடன் மீண்டும் அழைத்து செல்ல முடிக்கிறது. ஒவ்வொன்றையும் உருவாக்குகிறது அவரின் இசை. உருவாக்கிய ஒவ்வொன்றும் இன்றும் உயிருடன் வாழ்கிறது. அன்பானவர்களுக்கு மட்டும் அல்ல, திட்டுபவர்களுக்கு கூட இளையராஜாதான் தேவைப்படுகிறார். உருவாக்குபவனே படைப்பாளி. படைப்பாளியே இறைவன். படைப்பவன் இறைவன் என்றால், இளையராஜாவும் ஒரு இசை இறைவன் என்பதில் தவறொன்றும் இல்லை.
Even telugu and kannada songs...without knowing the language one can enjoy ..(karugipoyanu karpoora veenala from Marana mrudangam and all songs from pallavi anupallavi (kannada)
பெரியார் என்னென்ன ஆணிகளை புடுங்கினார்? சொல்லு...ஏதோ முரணாக சொல்ல வேண்டும் என்றே தலைப்பைத்திரித்து உள்ளனர். சாதி ஒழிப்பு, பெண்ணடிமை விடுதலை, கடவுள் நம்பிக்கை அழிப்பது, தமிழைக்கேவலபடுத்து அவமதித்து ஆங்கில முன்னெடுப்பு, வெள்ளையனின் கால்நக்கி விடுதலைக்கு பிறகு அவனையே ஆட்சி தொடரச்சொன்னது...அவர் சார்ந்த சாதி வெறியுடன் ஜமீந்தார்களை ஆதரித்தது. கன்னடம், தெலுங்கு இவைகளுக்கு தந்த மரியாதையைக்கூட தமிழுக்கு தமிழனுக்கு, அதன் பண்டைய இலக்கியங்களுக்கு தராமல் மிகவும் கேவலமாகி பேசியவர் தான் இந்த சொறியார். பின்னால் வந்தவர்கள் அடிப்பொடி ஸ்டிக்கர் ஒட்டிகள்.. வெத்து வேட்டு வாய்சவடால் வீரன்கள்
Such a healthy and insightful conversation about Raja Sir's music, and it's long overdue! As she rightly pointed out, every prelude is unique, infact I clocked it - lasting anywhere from 25 to 38 seconds consistently (amazing!). The instrumentation perfectly complements the song's situation, enhancing the lyrical depth, most of his tunes penned by the phenomenal Vaali Sir. The combination of Vaali, SPB, S. Janaki, and Maestro Ilayaraja is nothing less than divine, like a meeting between Thirumangai Azhwar, Andal, Manikavasagar, and Beethoven under one roof ! These legends truly feel like a gift from the gods. (I’m currently researching Maestro’s title BGMs, and I hope to release my findings as a RUclips video or a series of theory papers soon ) 💌💌💌💌💌💌💌💌💌💌💌
கோடி கோடியாக ராயல்டியாக கொட்டுகின்ற பணத்தை அனைத்தும் அவரிடம் பணியாற்றிய இசைக் கலைஞர்களுக்காக செலவிட்டு கொண்டிருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் அதை எடுத்துச் சொல்லுங்கள்
நன்றாக கூறினீர்கள்,, அத்தனை பணத்தையும் அவருக்காக வைத்துக் கொள்ள மாட்டார். கூட வேலை செய்யும் கலைஞர்களுக்கு போய்ச் சேர்கிறது,,, அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்...... 🙏🙏🙏🙏🙏
Audience shouldn’t confuse art and the artist. Let’s celebrate Raaja the genius. Why should we expect him to side with the same political ideology as the majority or expect him to be politically correct. He is not only Isai Gnani. He is Isai Siddhar
60 வயதை கடந்த எங்களுக்குத்தான் தெரியும் ஐயா இளையராஜாவின் அருமைகள் அம்மையார் கூறினார்கள் அவர் ஒரு பெரியார் என்று 100% உண்மை தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி இவர்கள் இந்திய எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள் 60 காலகட்டங்களில் அடுத்த அடுத்த பத்தாண்டுகளில் ஹிந்தி மொழியை எங்களிடமிருந்து துரத்தி அடித்தார் ஐயா இளையராஜா அவரின் இசை மூலமாக ஐயா இளையராஜா இல்லை என்றால் இன்று கமல் ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் கிடையாது அவர்களுக்கு பதிலாக இந்தி நடிகர் தான் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு இருப்பார்கள் மற்றும் இந்தி இசையையும் மக்கள் கொண்டாடி இருப்பார்கள் இது இளையராஜாவால் தடுத்து நிறுத்தப்பட்டது ஹிந்தியை சத்தம் காட்டாமல் மக்கள் மனதில் இருந்து துடைத்து எறிந்தார் எரிந்தார் தன்னுடைய இசை மூலம் ஐயா இளையராஜா இளையராஜா இசை இசைத்துறை மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது
பூமிக்குத் தான் சூரியன் உதிப்பதும் மறைவதும், ஆனால் உண்மையில் சூரியன் மறையாது. அதுபோல் தான் இளையராஜா மீது வைக்கும் விமர்சனமும். உயர்த்தும் தாழ்த்தும். ஆனால் அவரும் அவரின் இசையும் சூரியன் மாதிரி என்றும் மறையாது. என்றென்றும் புதுமை.
இசை மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளை கர்நாடக சங்கீத அற்புதங்களை நம் அடித்தட்டு மக்கள் கேட்டு மகிழும் படி பாமர தாரை தப்பட்டை இசைகளுடன் கலந்து தந்த இசை சாமி.. பக்தியை உச்சமாக கொண்ட ஓர் ஞானி ஓர் சித்தர்.... கடவுள் நம்பிக்கை உள்ள மகாமனிதர்.. யாரையும் எந்த மமத்தினரையும் புண்படுத்தாத அவர்களை கேலி பேசாத இசை கடவுள்...
இசையில் மேதையாக இளையராஜா இருப்பதை பார்த்து, இவர் எவ்வளவு புண்ணியம் செய்திருப்பார் இப்படி பிறக்க என்று நினைத்திருக்கிறேன்.நம்ம இப்படி பிறக்கவில்லையே என்று நினைத்தது உண்டு. பிறகுதான் புரிந்தது இசையை ரசிக்கவும், புரிந்துகொள்வதுமே பெரிய பாக்கியம்.. அந்த வகையில் நான் பெரிய பாக்கியசாலி...
இசை மொழிக்கு ஒரே Encylopedia எங்க அய்யா தான்.....வரும் காலங்களில் அவரின் தாக்கம் இன்னும் அதிகமாகும்....அவரை படிப்பவர்கள், ஆராய்பவர்கள் பல மடங்கு அதிகமாவார்கள்
Ella artistum time kkulla sikkiduvanga, because their art represent particular time, its universal truth.but raja is different.i don't know how could he achieve such things.
Wonderful to hear references to various preludes and interludes. She's is right - that itself is a lifetime amount of work. I have uploaded some of my favorites on my channel.
2000 வருடத்திற்கு முன்பு எழுதிய திருக்குறளை இப்போது பல கோணங்களில் ஆய்வு செய்து சிலாகிப்பது போல் இவருடைய நுனுக்கங்களை, வித்தைகளை பல நூறு வருடம் கழித்து பலர் பேசுவார்கள்..
Deepavali greetings ku na edit panni stories la podurathu ilayaraja oda 90s songs preludes and interludes thaan ...athu oru festives vibes kodukkum Example kathoram lolakku Dillu baru jaane Adi raaku muthu raaku
I rewind an listen to many interludes before going to lyrics... recent one was vilakku vaipom. Assai adigam vachu song for beginning and 1st interludes
இந்த அம்மா எவ்ளோ ரசித்து இருந்தால் இப்படி பேசமுடியும் இசையை பற்றி..வாழ்த்துக்கள்..❤❤❤
மிக நேர்த்தியான உரையாடல் !..
ராஜா இசை குறித்து எத்தனை பேசினாலும் கேட்க இன்பமே!..♥♥♥
அவர் பத்தி சொன்னது எல்லாம் உண்மைதான். சோகம் சந்தோஷமோ. அவர் இதைதான். எல்லாம் சரி. கடைசியில் அவர ஈரவெங்காயத்தோட ஒப்பிட்டு இசைமேதையை கேவலபடுத்திவிட்டீர்களே
உலகிலேயே முதல் இண்டர்வியூ இருவருக்குமே தெரிந்த விஷயத்தை மிகவும் அருமையாக உரையாடுவது அருமை🎉🎉🎉🎉🎉
தனி மனித ஒழுக்கத்தின் உச்சம்...தொழிலின் மீது கொண்ட அபிரிவிதமான பக்தி, நேர்மை, உண்மை, சத்யம் ....நமக்கு பாடம்....தமிழனாக பெருமையும் கர்வமும் கொள்ளவைக்கும்....
சத்தியமான உண்மை சகோ.
இசைஞானியின் பக்தர்கள் அவரைப்போலவே உண்மை விரும்பிகளாக இருப்பர், ஆதலால் அவர்களின் அகமும் முகமும் எப்போதும் இளமையுடன் இருக்கும்! 🙏
இசைஞானியைபற்றி உங்கள் உரையாடல் அருமை❤
Kavita Ji really wonderful sharing about Raja Sir Magic. Isaignani is nothing but soul and energy to us always. God bless him always great health and happiness.
அருமை 👍, வீடு என்ற படத்தில் அந்த பெரியவருடன் இசைஞானி இளையராஜா அவர்களும் தன் 🎼🎹🎵🎶🎻🎻🎻இசையால் வாழ்ந்திருப்பார் . மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் ஆரம்பத்தில் bgm இருக்கும் பிறகு போக போக இசை குறைந்து பூச்சிகளின் சத்தம் சற்று செயற்கையான முறையில் பறவைகள் சத்தம் வரும் ஆனால் கண்டே பிடிக்க முடியாது படத்தில் இயற்கையாகவே இருக்கும் மிக முக்கிய இடங்களுக்கு மட்டும் திரும்பவும் bgm கொடுத்திருப்பார் கதையை உணர்ந்து , இன்று உச்சத்தில் இருக்கும் இசை அமைப்பாளர் போல எல்லா இடங்களுக்கும் பெறும் இரைச்சலோடு இசை அமைத்தே தீர்வேன் என்று இல்லாமல் மிக அழகாக பண்ணி இருப்பார் , கேட்காத வாத்தியம் ஒன்று என்ற பாடலும் கல்யாணம் கதை காட்சியோடு சேர்ந்து நம்மை எங்கோ அழைத்து செல்லும்
சகோதரி ராஜா சார் பபற்றி இன்னும் நிறைய பேட்டி கொடுங்கள் 🙌🙌🙌🙌🙌👍👍👍
PLEASE DO NOT STOP THIS SERIES 💕
உங்கள் பேட்டி மீண்டும் தொடர வேண்டும்.இசைஞானியின் இசையில் உள்ள எல்லா பரிமாணங்களையும் ரசிகர்களுக்கு வழங்க வேண்டும்.மிக அருமையான உரையாடல். நன்றி.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.🎉🎉🎉🎉🎉
இளையராஜா சார் பால் காலையில் கேட்டால் தான் அந்த நாள் எனக்கு இனிமையாக செல்லும் ❤
மதிப்பிற்குரிய நிகழ்ச்சி தொகுப்பாளரே வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு. உங்கள் உரையாடல் அற்புதம் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது ராஜா சார் பாடல் போல.
ராஜா சாருக்கு "இளையராஜா" என்ற பெயரை இதனால் தான் வைத்து இருப்பார்கள் போல அவர் பாடல்கள் என்றைக்கும் இளமையாகவும் இனிமையாக இருக்கும் என்று. அவர் பாடல் நேற்றைய முதியோர்க்கும் இன்றைய இளைஞருக்கும் நாளைய குழந்தைகளுக்கும் ஆனது இவர்கள் அனைவரும் கொண்டாடுவார்கள்.
இசைஞானியின் இசையை வேறு ஒரு பரிணாமத்தில் பேசி அழகுபடுத்தும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்....இதுபோல இன்னும் நிறைய பேசுங்கள்...இறைஇசையை கேட்பது ஒரு ஆனந்தம்...இது மற்றுமொரு ஆனந்தம்....pls continue this...🙏
Love u Kavitha ❤️ iam also a ardent lover of raja sirs music❤
இப்படிப்பட்ட இசைமேதை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த உலகம் நினைத்து வாழ்ந்து ஆக வேண்டும் க5கட்டாயம் அவரை பற்றி பேசவே நாம் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்🎉🎉🎉 நீங்கள் பாக்கியசாலி ஆகி விட்டது நிஜம்
'Poongathave Thaalthiravai' Interlude hits me every single time I listen to it.
How sweet you two, nice and healthy conversation, one sun, one moon , only one Ilayaraja for the entire music world, taminatoda varaprasadham, unbeatable personality by any music director in the world ❤❤
அவதாரம் தென்றல் வந்து தீண்டும்போது பாடல், தென் பாண்டி ச் சீமையி லே இவர் குரல்❤❤❤❤❤❤
உச்சி வகுடெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி❤❤❤❤❤SPB
சொல்ல வார்த்தைகள் இல்லை
என்னோட முதல் ராஜா ,கமல் பாட்டு அந்திமழை பொழிகிறது.
அந்த பாடல் கேட்டதுக்கு அப்புறம் இன்றுவரை கமல், ராஜா இருவருககும் ஆத்மார்த்தமான ரசிகை
இசை கோர்ப்பு என்பது இறைவன் கோடுத்த வரம்.. இது ராஜா சார் தனித்தன்மை...❤❤❤
மிகவும் அருமை தங்கச்சி
அழகி திரைப்படத்தில் இடம் பெற்ற உன் குத்தமா என் குத்தமா என்ன ஒரு பாட்டு ❤
எனக்கு 60 வயது.உங்கள் உரையாடல் மிக அருமை.1970 க் போய் விட்டேன்.நன்றி.ராஜா ராஜா தான்.
ராஜா சார், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.. ராஜா சார் ன்னா மனதை
தொடும் ... இருவருக்கும் வாழ்த்துக்கள்...🙏👍
சகோதரி சொன்னது போல சத்தியமா அவர் குரல் ஒரு மந்திரம் அதில்
கட்டுண்டு இருப்பவர்கள்
கோடி.ஒரே பாடலை ரிப்பீட் மூடில் ஒரு நாள் முழுதும் கேட்டுக்கொண்டே
இருப்பேன்.
பல சப்தங்கள் சங்கீதங்கள் ஆகின்றன. பல சங்கீதங்கள் இசைகள் ஆகின்றன. பல இசைகள் பலரை தூங்க வைக்கின்றன. இதில் இளையராஜா அவர்களின் இசை காட்சியை உயர்த்திவிடுகிறது. கதாநாயகனை அடையாளம் காட்டுகிறது. கதாநாயகியை காதலிக்க வைக்கிறது. ஒரு ரசிகனை பாட வைக்கிறது, சாதாரணமாய் பாடிவனை கூட சாஸ்திரிய சங்கீதம் பாட வைக்கிறது, பெண்ணை பெண்ணாக பார்க்க வைக்கிறது, அன்பு காதலை கண்ணீரை புன்னகையை தூண்ட வைக்கிறது, காதலின் எல்லா வகைக்கும் அவரின் இசையே மொழியாய் நிற்கிறது, குறும்புக்கு, தேடலுக்கு, தவிப்புக்கு, உரிமைக்கு, மோகத்திற்கு, காமத்திற்கு, உயர் காதலின் அழகுக்கு அவரின் BGM உறைய வைக்கிறது. யாராலும் திரும்பி போகவே முடியாத இளமைக் காலத்துக்கு உயிருடன் மீண்டும் அழைத்து செல்ல முடிக்கிறது. ஒவ்வொன்றையும் உருவாக்குகிறது அவரின் இசை. உருவாக்கிய ஒவ்வொன்றும் இன்றும் உயிருடன் வாழ்கிறது. அன்பானவர்களுக்கு மட்டும் அல்ல, திட்டுபவர்களுக்கு கூட இளையராஜாதான் தேவைப்படுகிறார். உருவாக்குபவனே படைப்பாளி. படைப்பாளியே இறைவன். படைப்பவன் இறைவன் என்றால், இளையராஜாவும் ஒரு இசை இறைவன் என்பதில் தவறொன்றும் இல்லை.
சரியாச் சொன்னீங்க. வாழ்த்துக்கள்.
@@ramaniram 😊🙏
Unmai, the Maestro living musical miracle
Super Sir super clarity thanks 🎉🎉🎉❤❤❤
❤️❤️❤️❤️❤️💐🌹👌🙏
அருமையான உரையாடல், தொடருங்கள். வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வாழ்க வளத்துடன்.
மகிழ்வும் அன்பும் நன்றியும்
At the age of 80 still he is young with his music.
❤ true
81 over
Walken Bass
Interlude
Overlap
Background score
ONLY
ILAYARAJA SIR GREAT 👌🎼🙏
மனிதனின் மனதை மயக்கும் வித்தையை இளையராஜா போல் எவரும் கற்றவரில்லை.
எல்லா காலத்துக்கும் ரசிக்க கூடிய பாடல் இசை இளையராஜாவின் இசையாகத்தான் இருக்கும்.
அருமையான பதிவு.வாழ்த்துக்கள்!
இரசிகனும் இரசிகையும் ❤
Even telugu and kannada songs...without knowing the language one can enjoy ..(karugipoyanu karpoora veenala from Marana mrudangam and all songs from pallavi anupallavi (kannada)
Nice and informational discussion, “பெரியார்” for music - Great
This lady looks young because of Raja's young music.
இசைஞானி்…. இசை செய்த தவமும் நீ்… இசைக்கு கிடைத்த வரமும் நீ
அருமையான பதிவு... இன்னும் சற்று நேரம் தொடர்ந்திருக்கலாம்
சகோதரியின் தெளிவு அருமை. தமிழ் நாட்டுக்கு எப்படி பெரியாரோ, அதே போல் இசைக்கு இளையராஜா. ஒப்பீடு மிக பொருத்தம்.
தமிழை சனியன் என்றும் காட்டுமிராண்டி மொழி என்றும் , திருக்குறளை மலம் என்றும் சொன்ன சனியன் எமக்கு பெரியார் இல்லை. தமிழ் சமூகம் உணர வேண்டும்.
பெரியார் என்னென்ன ஆணிகளை புடுங்கினார்? சொல்லு...ஏதோ முரணாக சொல்ல வேண்டும் என்றே தலைப்பைத்திரித்து உள்ளனர்.
சாதி ஒழிப்பு, பெண்ணடிமை விடுதலை, கடவுள் நம்பிக்கை அழிப்பது, தமிழைக்கேவலபடுத்து அவமதித்து ஆங்கில முன்னெடுப்பு, வெள்ளையனின் கால்நக்கி விடுதலைக்கு பிறகு அவனையே ஆட்சி தொடரச்சொன்னது...அவர் சார்ந்த சாதி வெறியுடன் ஜமீந்தார்களை ஆதரித்தது. கன்னடம், தெலுங்கு இவைகளுக்கு தந்த மரியாதையைக்கூட தமிழுக்கு தமிழனுக்கு, அதன் பண்டைய இலக்கியங்களுக்கு தராமல் மிகவும் கேவலமாகி பேசியவர் தான் இந்த சொறியார்.
பின்னால் வந்தவர்கள் அடிப்பொடி ஸ்டிக்கர் ஒட்டிகள்..
வெத்து வேட்டு வாய்சவடால் வீரன்கள்
தங்கையே நீர் வாழ்க பல்லாண்டு
I am with you madam!!!!
Line by line and word by word ❤❤❤
ஏனோ நீங்கள் இருவரும் பேச பேச கண்கள் குளமாகி போனது...அழகு...அழகு...அழகு...தயவுசெய்து நிறுத்தாமல்...தொடருங்கள்...
Beautiful conversation
ஆஹா ... ♥
great legend, i like you both discussing about Raja
vera level Kavitha madam
Such a healthy and insightful conversation about Raja Sir's music, and it's long overdue! As she rightly pointed out, every prelude is unique, infact I clocked it - lasting anywhere from 25 to 38 seconds consistently (amazing!). The instrumentation perfectly complements the song's situation, enhancing the lyrical depth, most of his tunes penned by the phenomenal Vaali Sir. The combination of Vaali, SPB, S. Janaki, and Maestro Ilayaraja is nothing less than divine, like a meeting between Thirumangai Azhwar, Andal, Manikavasagar, and Beethoven under one roof ! These legends truly feel like a gift from the gods. (I’m currently researching Maestro’s title BGMs, and I hope to release my findings as a RUclips video or a series of theory papers soon ) 💌💌💌💌💌💌💌💌💌💌💌
கோடி கோடியாக ராயல்டியாக கொட்டுகின்ற பணத்தை அனைத்தும் அவரிடம் பணியாற்றிய இசைக் கலைஞர்களுக்காக செலவிட்டு கொண்டிருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும் அதை எடுத்துச் சொல்லுங்கள்
solla maataargal
yen endraal athai piragu vyabhachaaram sensational news kudukka mudiyum
intha tabloid news oodangaluku soru podukindrathu avarai vimarsipavargalluku
நன்றாக கூறினீர்கள்,, அத்தனை பணத்தையும் அவருக்காக வைத்துக் கொள்ள மாட்டார். கூட வேலை செய்யும் கலைஞர்களுக்கு போய்ச் சேர்கிறது,,, அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்...... 🙏🙏🙏🙏🙏
பொய் கதை விடாத
@@Mohamedniam-p6v '
nee tulukkan aachey un budhi engey pogum
vaitherichal...
aiyyoo paavam saththamaa katharu
un ARR ellaa padathuku royal claim pannuran anga poiyii kelundaa
vantheri teevirathi tulukka paiyaley
@@Mohamedniam-p6v யாருயா நீ
Super conversation ❤
தோழர் மற்றும் தோழி நான் நினைப்பதை பேசுகிறீர்கள்.... நாம் அனைவரும் இசையின்(ராஜாவின்)குழந்தைகள்... 🎼🎼🎼அவரை கேட்போம் கொண்டாடுவோம்.. 💐💐💐🎼🎼
Dear sister, please analyse the song காலம் மாறலாம் நம் காதல் மாறுமா song from the movie வாழ்க்கை. It's a masterpiece from Raja sir.
இசை ஞானியை அறிந்த (இளையராஜா) ரசிக ஞானிசகோதரி!❤
Audience shouldn’t confuse art and the artist. Let’s celebrate Raaja the genius. Why should we expect him to side with the same political ideology as the majority or expect him to be politically correct. He is not only Isai Gnani. He is Isai Siddhar
Correct✅
Ilayaraja ❤
ரத்தமும் சதையுமாக நான்…ராகமும் சந்தமுமாய் நீ்… ஞானி இசை(விஞ்)ஞானி
Miga arumai...
60 வயதை கடந்த எங்களுக்குத்தான் தெரியும் ஐயா இளையராஜாவின் அருமைகள் அம்மையார் கூறினார்கள் அவர் ஒரு பெரியார் என்று 100% உண்மை தந்தை பெரியார் அறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதி இவர்கள் இந்திய எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள் 60 காலகட்டங்களில் அடுத்த அடுத்த பத்தாண்டுகளில் ஹிந்தி மொழியை எங்களிடமிருந்து துரத்தி அடித்தார் ஐயா இளையராஜா அவரின் இசை மூலமாக ஐயா இளையராஜா இல்லை என்றால் இன்று கமல் ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் கிடையாது அவர்களுக்கு பதிலாக இந்தி நடிகர் தான் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு இருப்பார்கள் மற்றும் இந்தி இசையையும் மக்கள் கொண்டாடி இருப்பார்கள் இது இளையராஜாவால் தடுத்து நிறுத்தப்பட்டது ஹிந்தியை சத்தம் காட்டாமல் மக்கள் மனதில் இருந்து துடைத்து எறிந்தார் எரிந்தார் தன்னுடைய இசை மூலம் ஐயா இளையராஜா இளையராஜா இசை இசைத்துறை மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது
He deserved more than OSCAR
Long live the legend Illayaraja Sir❤❤❤
பூமிக்குத் தான் சூரியன் உதிப்பதும் மறைவதும், ஆனால் உண்மையில் சூரியன் மறையாது. அதுபோல் தான் இளையராஜா மீது வைக்கும் விமர்சனமும். உயர்த்தும் தாழ்த்தும். ஆனால் அவரும் அவரின் இசையும் சூரியன் மாதிரி என்றும் மறையாது. என்றென்றும் புதுமை.
Only for raaja interludes and preludes la paditu thn paatu paaduvanga
Raaja veriyans
Thankyou
raja sir i love you
தோழர் கவிதா எங்க ஊர்ல பேசுற மாதிரி பேசுறாங்க..
ஜாதியில்ல பேதமில்ல காதல் பரிசு திரைப்படம். ஆனால் நான் சிலாகித்து பேசிய பாடல்களில் சில பாடல்களை நீங்கள் பேசியது மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சி.
Thank u maam: which is in my mind u r saying exactly same about Raja sir.And 3:58 to 4:20 200% wright.
Not only people will be listening to his music but analysing it at different levels in coming days.
maestro ilaiyaraaja sir 🎉
Loved it. Super discussion.
இசை மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளை கர்நாடக சங்கீத அற்புதங்களை நம் அடித்தட்டு மக்கள் கேட்டு மகிழும் படி பாமர தாரை தப்பட்டை இசைகளுடன் கலந்து தந்த இசை சாமி..
பக்தியை உச்சமாக கொண்ட ஓர் ஞானி ஓர் சித்தர்....
கடவுள் நம்பிக்கை உள்ள மகாமனிதர்..
யாரையும் எந்த மமத்தினரையும் புண்படுத்தாத அவர்களை கேலி பேசாத இசை கடவுள்...
இளையராஜாவின் இசையின் சடங்கு, சம்பிரதாயங்கள், மரபுகளை உடைத்து புதிய மரபுகளை உருவாக்கியவர் என்பதால் அவர் பெரியார் தான்.
பொன்னையும்
ஓட்டையும்
ஒப்பவே
நோக்கும்
மக்கள் தொண்டர்
இசை ராஜா இசை
என்கிறார் கவிதா.
உண்மைதான்.
நல்ல திறனாய்வு.
I am a fan of Kavitha ! How is she defending Raja sir...
Like a couple conversing and sharing their love : so beautiful !
இசையில் மேதையாக இளையராஜா இருப்பதை பார்த்து, இவர் எவ்வளவு புண்ணியம் செய்திருப்பார் இப்படி பிறக்க என்று நினைத்திருக்கிறேன்.நம்ம இப்படி பிறக்கவில்லையே என்று நினைத்தது உண்டு. பிறகுதான் புரிந்தது இசையை ரசிக்கவும், புரிந்துகொள்வதுமே பெரிய பாக்கியம்.. அந்த வகையில் நான் பெரிய பாக்கியசாலி...
❤raja❤❤❤❤❤❤❤
அது உயர்ந்த உள்ளம் அல்ல, காதல் பரிசு.
இசை மொழிக்கு ஒரே Encylopedia எங்க அய்யா தான்.....வரும் காலங்களில் அவரின் தாக்கம் இன்னும் அதிகமாகும்....அவரை படிப்பவர்கள், ஆராய்பவர்கள் பல மடங்கு அதிகமாவார்கள்
Ella artistum time kkulla sikkiduvanga, because their art represent particular time, its universal truth.but raja is different.i don't know how could he achieve such things.
Wonderful to hear references to various preludes and interludes. She's is right - that itself is a lifetime amount of work.
I have uploaded some of my favorites on my channel.
IMPORTANT upload more vedios about Ilayaraja sir more interesting information by both of you keep going,,,
அவர் இறந்த பின் அனைவரும் அவரை பற்றி உயர்வாக பேசுவார்கள். நம்மை விடவே.
11.22 fantastic about Raaja appa 🥰
Musical sage!! Great soul need raja sir to compose more. New songs also composition Superb❤
இசைஞானி ❤❤
2000 வருடத்திற்கு முன்பு எழுதிய திருக்குறளை இப்போது பல கோணங்களில் ஆய்வு செய்து சிலாகிப்பது போல் இவருடைய நுனுக்கங்களை, வித்தைகளை பல நூறு வருடம் கழித்து பலர் பேசுவார்கள்..
I too share the belief that the Maestro is in touch with something beyond human limitations.
❤❤❤இசைஇறைவன்❤❤❤
இசைக்கடவுள் 👑
Isaingani has dedicated his entire life to God. To equate him to the plebian EV Ramasamy is sacrilegious!
Exactly!! Sathya sodhana
Innum innum neraya pesunga mam nam RAGHA DEVAN RAJA vai Pathi
Illyaraja is one of the best music director in the world 🌍
Deepavali greetings ku na edit panni stories la podurathu ilayaraja oda 90s songs preludes and interludes thaan ...athu oru festives vibes kodukkum
Example kathoram lolakku
Dillu baru jaane
Adi raaku muthu raaku
அவர் இசை தெரியாமலும்
இருந்திருக்கிறார்
அப்போது
இயக்குநருக்கு
அந்த இசை
தெரிந்துருக்கிறது
Most of 90s songs la music apdiye kokkarikkum
Example kottukali kottu naayanam(chinnavar) second interlude
Siruvaani aathu thanni (irattai roja)
I rewind an listen to many interludes before going to lyrics... recent one was vilakku vaipom. Assai adigam vachu song for beginning and 1st interludes
Interesting discussion
That word is true merging is very natural we can't find it's manual
❤