என்ன ஓர் அற்புதமான ராகம்! என்ன ஓர் இனிமையான குரல் வளம்! திரு சோலார் சாய் அவர்கள் உருக்கமான குரலில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவன் முன் நின்று பாடியதுபோன்று பாடி நம் மனதையும்உருகச் செய்து விட்டார்கள். நன்றி யையும் வாழ்த்துக்களை யும் பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்கிறேன். "சிவநெறித் திருத்தொண்டர்". நால்வரின் பதிகங்களை இப்பொழுது நாம் விரும்பிய சொற்களையோ வாழ்த்துக்களையோ சேர்க்க நமக்கு உரிமை இல்லை. பாடல்களுக்கு இடையே வாத்திய இசையை மட்டும் ஒலிக்க ச் செய்வது சிறப்பாக இருக்கும்.
எனது இரண்டு கண்களுக்கும் குறைபாடு இருக்கிறது என் அப்பன் ஈசன் அருள் புரிந்து என் குறைபாட்டை சரி செய்ய வேண்டும் என்னை சுற்றியுள்ள என் உறவுகளுக்கும் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் கண் குறைபாட்டை சரி செய்ய என் அப்பன் ஈசன் அருள் வேண்டும் ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நம்பிக்கையுடன் இந்த பதிகத்தை 48நாள் தொடர்ந்து கேளுங்கள்.அல்லது மனதில் பதித்து பாடுங்கள் கண்டிப்பாக.கண் பார்வை நன்றாகவே தெரியும்.இனி எந்த கண் குறைகள் இருந்தாலும் சரி யாகும்
Pl save my eyes without operation. I told my son two years back. But he kept quiet. Unnai thavira ennakku vera yarun ellai pa unnaya daily solli varukeren ennai kappathu.
ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய...எனக்கு இடது கண் புரை அறுவை சிகிச்சை செய்து உள்ள நிலையில் இந்த பதிகத்தை கண்டு வாசித்து வருகிறேன்... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய..
திருச்சிற்றம்பலம் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ சிவ நசி மசி வசி யசி சிவாய சிவ சிவ ஓம் சிவ சக்தி ஓம் சிவ சக்தி ஓம் சக்தி
வெல்லம் வெண்மழு ஒன்றுடையானை வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை அல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை அருமறையவை அங்கம் வல்லானை எல்லையில் புகழாளுமை நங்கை யென்றும் ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண அடியேன் பெற்றவாறே-5
என் அப்பா சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு இரண்டு கண்களும் தெரியாமல் இருந்த நிலையில் சிவனின் அருளால் ஒருகண் பார்வை வந்தபோது சிவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பதிகத்தை பாடினார். கண்ணில் குறைபாடு உள்ளவர்களும்.. அக்குறைபாடு தங்கள் குழந்தைகளுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வராமல் இருக்க இந்த பதிகத்தை படிக்க வேண்டும். அல்லது கேட்க வேண்டும். என்றும் நலமே. ஓம் நமசிவாய.. சிவாயநம. 🙏🙏🙏
இடது கண் பார்வைக்கு இப்பாடலையே படிக்கவும். அதுவே சரியானது. சுந்தரர் காஞ்சிபுரத்தில் இடது கண் பெற்ற பின் காமாட்சி அம்பாளை மற்றும் ஏகாம்பரேஸ்வரரை துதித்து பாடியது இப்பதிகம்.
ஐயா உங்களது குரலில் பாடல் கேட்க மிகவும் அருமையாக உள்ளது 👏👏👏👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
இறைவா எங்கள் மகளுக்கு அதிசயம் அற்புதம் நிகழ்த்தி இடது கண் பார்வையை கொடுங்கள் இறைவா.
@@littlegenius9387 நற்றுணையாவது நமச்சிவாயவே🙏
நன்றி ஐயா
ஓம் நமசிவாய வாழ்க
உன்னை காண கண் கோடி வேண்டும் அவை இல்லை... இருப்பினும் இரண்டு கண்களும் நன்றாக தெரிய உம் பாதம் பணிகிறேன் 🙏
அற்புதமான பாடல் என் ஈசனைப் பாடுவது அருமையான குரல்வளம் அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
தென்னாடுடைய சிவனே போற்றி🙏
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி🙏
ஆன்மீகம் பெருக உங்கள் அருள் வேண்டும் உங்கள் பாடல்கள் மிகவும் அருமை❤
என்ன அற்புதமான பாடல் என் ஈசனை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
எங்கள் மகனுக்கு (பிரகதீஷ்) கண்ணில் உள்ள குறை நீங்க வேண்டிட பிராத்தனை செய்ய வேண்டும்.
இந்த உலகமே ஆன்மிகத்தி ல் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏
என்ன ஓர் அற்புதமான
ராகம்! என்ன ஓர் இனிமையான குரல் வளம்!
திரு சோலார் சாய் அவர்கள் உருக்கமான குரலில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவன் முன் நின்று பாடியதுபோன்று
பாடி நம் மனதையும்உருகச்
செய்து விட்டார்கள். நன்றி யையும் வாழ்த்துக்களை
யும் பாராட்டுக்களையும்
தெரிவித்து மகிழ்கிறேன்.
"சிவநெறித் திருத்தொண்டர்". நால்வரின் பதிகங்களை இப்பொழுது நாம் விரும்பிய சொற்களையோ வாழ்த்துக்களையோ சேர்க்க நமக்கு உரிமை இல்லை. பாடல்களுக்கு இடையே வாத்திய இசையை மட்டும் ஒலிக்க ச்
செய்வது சிறப்பாக இருக்கும்.
❤ Thiruchitrampalam ❤namasivaya valka ❤iyya un adimai Naan ❤namasivaya valka ❤ Thiruchitrampalam ❤
இப்பாடல் எவ்வளவுஅழகாக இருக்கிறது தமிழ் அழகேஅழகு
Yes ❤
Hara hara mahadeva
எனது இரண்டு கண்களுக்கும் குறைபாடு இருக்கிறது என் அப்பன் ஈசன் அருள் புரிந்து என் குறைபாட்டை சரி செய்ய வேண்டும் என்னை சுற்றியுள்ள என் உறவுகளுக்கும் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் கண் குறைபாட்டை சரி செய்ய என் அப்பன் ஈசன் அருள் வேண்டும் ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம. எனது குழந்தைகளுக்கு பார்வை கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள். சிவாயநம
சுந்தரர் பாடிய திரு ஒற்றியூர் தேவாரம் தினமும் படியுங்கள்
@@punniavathisundaram6484 சிவாய நம.
நம்பிக்கையுடன் இந்த பதிகத்தை 48நாள் தொடர்ந்து கேளுங்கள்.அல்லது மனதில் பதித்து பாடுங்கள் கண்டிப்பாக.கண் பார்வை நன்றாகவே தெரியும்.இனி எந்த கண் குறைகள் இருந்தாலும் சரி யாகும்
நன்றி 🙏 நமசிவாய 🙏🔱❤️
அய்யா நானும் என் மகளுக்காக இந்த பாட்டை படிப்பேன் தினமும்பலன்கிடைத்தது சிவாய நம
❤good
எனக்கு கண் பார்வையில் தொந்தரவு உள்ளன கேட்கிறேன் ஐயா சிவ சிவ
நன்றி நம சிவாய
Jaya Jaya
Om Sivaya Namah.
🌺🙏🌺 OM NAMACHIVAYA 🌺🙏🌺
கண் அறுவை சிகிச்சை செய்யாமல் உன்னதம் அடைய இத்திருபதிகத்தை தின்னும் கேட்கிறேன் சிவாய நம
வாழ்த்துக்கள் 👍
Daily I am telling this one and meela adimai also
Pl save my eyes without operation. I told my son two years back. But he kept quiet. Unnai thavira ennakku vera yarun ellai pa unnaya daily solli varukeren ennai kappathu.
திரு ஒற்றியூர் சுந்தரர் தேவாரமும் கண் பிரச்னைக்கு படிக்க சரியாகும்
ஓம் நமசிவாய 🙏🙏🙏
அருமை ஐயா... ஆழ் மனதை உருக்கும் ஆன்மீக குரல்...
திருவாசகத்திற்கு உருகாதவர் எவரும் இல்லை திருச்சிற்றம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சோழார் சாய் ஐயா அடியேன் முதற் கண் வணக்கம்
🙏idhu sundaramoorthy swami devaram ......
பார்வை தெளிவாக தெரிய இப்பதிகத்தை தினமும் கேட்கிறேன். நமசிவாய போற்றி போற்றி.நற்றுனையாவது நமசிவாயவே.திருநீலகண்டம்
சிவயநமஹ ஓம்❤🙏🙏
Adiyaargalin vaenduthal anaiththum niraieratum om SIVAYA NAMAHA
தயவுகூர்ந்து வரிகளை உள்ளீடு செய்து எங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
Om 🕉 namasivaya
அருமையான பாடல்
அருமையான குரல்
ஓம் நமசிவாய
சிவாய நம. சோலார் சாய் ஐயாவின் இனிய குரலில் நாம் அனைவரும் கேட்க வேண்டும்
அனைவரும்கேட்டு பாடிட எளிய ராகம் மிக்க நன்றி திருச்சிற்றம்பலம்
Jaya Jaya sankara hara hara sankara 🕉 namasivaya
கடவுளே சிவபெருமானே ஸ்ருதிகா குட்டி க்கு நிச்சயமாக கண் பார்வை கிடைக்கும். சிவனே🙏🙏🙏🙏🙏
அபாரமான இசையமைப்பு..சொற்றமிழ்ச்செல்வர் சோலார் சாயி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!❤❤மெய்மறந்து மனக்கண் முன் காட்சி தருகிறார்..ஈசன்..!!!
❤ Nandri Nandri Nandri Swamy 1🙏🙏🙏🙏🙏
எனக்கும் என் மனைவிக்கும் கண் பார்வை அறுவை சிகிச்சை இல்லாமல் தெளிவாக தெரியவேண்டும்
சுந்தர் பதிகம் என்றால் சிவலோகம் பதிகம் தந்ததுற்கு நன்றி நமசிவாய ஐயா
சோலார் சாய் ஐயா வாழ்க வாழ்க வாழ்க பல்லாணடு
🙏💐திருநீலகண்டம்🥀🌹சிவாய நமஹ🥀🦚திருச்சிற்றம்பலம்🌸🔥🦣🌷📿🙏🌹🙏🙏
Om namasivaya siva siva
ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய...எனக்கு இடது கண் புரை அறுவை சிகிச்சை செய்து உள்ள நிலையில் இந்த பதிகத்தை கண்டு வாசித்து வருகிறேன்... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய..
குருவே சரணம் திருவடி சரணம்! சிவ! நன்றி நமசிவாய சிவா இறைவன் திருவருள் குருவின் கருணை சிவ!
மனம் மயங்கும் அற்புதமான ராகம் பாடல் பெற்ற வரிகள் என் ஈசனின் பாடலே அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஓம் நமச்சிவாய
சிவாய நம மிக மிக சிறப்பு நன்றி ஐயா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம் ஓம் நமோ
ஓம் நமசிவய சிவயநம என்றே தவறில்லாமல் பழகவும் சிவ சிவ
சுந்தரர் பதிகம். அருமை ஐயா . மிக்க நன்றி வணக்கம்.
திருச்சிற்றம்பலம் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ சிவ நசி மசி வசி யசி சிவாய சிவ சிவ ஓம் சிவ சக்தி ஓம் சிவ சக்தி ஓம் சக்தி
Om namah shivaya
Om 🕉 namasivaya 🕉 🙏
திருச்சிற்றம்பலம்
Excellent rendition of Sundarar's divine Thevaram
Melodious.
Sindhippaar
Avar
Sindhai
Ul(2)aanai.
❤ Vaazththukkal
❤❤❤
அருமையாக!!பாடல் தாங்கள் குலம் தழைக்க இறைவன்❤ ஈசனுடைய அருள் ஆசி என்றென்றும் உங்களுடையதாகப்பெறின் 🎉🎉🎉
God.blessing.you.sir.siva.siva.
ஓம் நமசிவாயம் வாழ்க......❤️❤️❤️🙏 சோலார் சாய் அவர்களின் குரலில் தேவாரம் பதிகம்கேட்கும்போது மனம் சாந்தம் அடைகிறது ஐயா.
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நன்றாக கண்கள் தெரிய வேண்டுகிறேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
Arumai Ayaa 🙏
ஓம் சிவாயநம......
ஓம் சிவாயநம.....
ஓம் சிவாயநம......
என்றும் குரு காக்க காக்க காக்க ......................
🙏🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் சிவாயநம🙏 சர்வம் சிவார்ப்பணம்
என்ன அற்புதமான குரல் வளம் வாழ்த்துக்கள்
ஓம் நமசிவாய ஓம்
Om nama shivaya om
நமச்சிவாய ஐயா
Om Namaha Shivaya 🙏
ஓம் நமசிவாய🙏🏼
சுந்தரர் திருதாள்கள் போற்றி போற்றி🙏🏼
மிக மிக மிக அருமை
வெல்லம் வெண்மழு ஒன்றுடையானை வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை அல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை அருமறையவை அங்கம் வல்லானை எல்லையில் புகழாளுமை நங்கை யென்றும் ஏத்தி வழிபடப் பெற்ற நல்ல கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண அடியேன் பெற்றவாறே-5
வெல்லும்
🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿🙏🌿
வரிகளுடன் பாடல் வந்தால் என் போன்றவர்கள் பாடல் வசதியாக இருக்கும் நான் தங்கள் அடிமை தாங்கள் நீடுழிவாழ வேண்டுகிறேன்
11 பாடலுக்கான வரிகள் (ஒவ்வொரு பாடலும் 8 வரிகள்) விவரப்பகுதியில் உள்ளது. பாடலை கேட்டுக்கொண்டே வரிகளை படிக்கலாம்.
நமசிவாய வாழ்க
Arumai nalla kural valam
Mannikavum. Alandaan pattu ķidaithu vittadhu❤
Yellam kidakum om namasivaya siva siva
என் அப்பா சிவன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா நல்ல முறையில் கண் பார்வை கிடைக்க வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
அங்கணமே அருள்வாய் போற்றி போற்றி அம்பலவாணனே போற்றி,
அருளாலனே போற்றி,ஆடலரசே போற்றி, ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குறுமணியே போற்றி,
அர்த்தநாரியே போற்றி, திருச்சிற்றம்பலம், காலபைரவம்ட🛕🔥🙏
Super voice 👌
Omnasivaya 🎉🎉🎉🎉
Thiruchittambalam
thruchitrambalam
Wazhlthukal
❤️❤️❤️❤️❤️
சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களுக்கு இரண்டு கண்களும் தெரியாமல் இருந்த நிலையில் சிவனின் அருளால் ஒருகண் பார்வை வந்தபோது சிவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பதிகத்தை பாடினார்.
கண்ணில் குறைபாடு உள்ளவர்களும்.. அக்குறைபாடு தங்கள் குழந்தைகளுக்கும் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வராமல் இருக்க இந்த
பதிகத்தை படிக்க வேண்டும். அல்லது கேட்க வேண்டும். என்றும் நலமே.
ஓம் நமசிவாய.. சிவாயநம. 🙏🙏🙏
அம்மா போற்றி 🐘 குருவே போற்றி 🎊 மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை 🍂 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இறைவா
என்னுடைய மகனின் இடது கண் பார்வை சரியாக வேண்டும் ஈசன் அருள் புரியட்டும்
Meela adimai pathigam padikavum
இடது கண் பார்வைக்கு இப்பாடலையே படிக்கவும். அதுவே சரியானது. சுந்தரர் காஞ்சிபுரத்தில் இடது கண் பெற்ற பின் காமாட்சி அம்பாளை மற்றும் ஏகாம்பரேஸ்வரரை துதித்து பாடியது இப்பதிகம்.
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Song super pls give meaning
With out eye operation my another eye should cure. Bcoz my son is not in doing this. Pl save me pa.
Its Sri Sundthar song
🙏🏻🙏🏻🙏🏻🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌟
Arumai Ayya
Lyrics not come
Eluthudan paduing sami🙏🙏🙏🙏🙏🙏🙏
Siva siva 🕉 namasivaya 🕉
ஓம் நமசிவாய நமசிவாய
🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐💐💐💐💐💐
Om 🕉 namasivaya Om 🕉 🙏
Om 🕉 namasivaya 🕉 🙏
🕉 namasivaya 🕉