Thirumurai| ஓதி மா மலர்கள் தூவி |annamalai|solarsai|Thevaram|திருநாவுக்கரசர்|அண்ணாமலையார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 35

  • @forbroucher8334
    @forbroucher8334 Год назад +14

    சாய் கண்ணா நால்வர் பதிகங்களை பாட உன் நாக்கு என்ன புண்ணியம் செய்த டோ இந்தப் பாடலை அந்த ஈசனே கேட்டு மனம் மகிழ்ந்து உன்னை ஆசீர்வதிப்பார் ராஜா அந்த ஈசன் அருளால் நீ என்றென்றும் நீ என்றென்றும் சகல சௌபாக்கியங்கள பெற்று நீயும் உன் அன்புக் குடும்பமும் நீடூழி வாழ்க வளமுடன் உன்னுடைய இறைத் தொண்டு வளர்க வாழ்க

  • @manippstribol2709
    @manippstribol2709 Год назад +2

    என்ன தவம் செய்தனோ மெய்சிலிர்க்கும் இப் பாடல் வரிகள் தங்களின் இசையில்

  • @forbroucher8334
    @forbroucher8334 Год назад +4

    கண்ணா இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை ராஜா உன் குரலின் இனிமையும் உருக்கமாய் பாடு பாடுவதும் என் நெஞ்சை உருக்குகிறது அப்பா நிச்சயம் அந்த ஈசன் மனம் குளிர்ந்து உன்னை ஆசீர்வதிப்பார் நீயும் உன் அன்புக் குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @forbroucher8334
    @forbroucher8334 Год назад +3

    சாய் கண்ண உன் குரலின் இனிமையில் நெகிழ்ந்து போகிறேன் கண்ணா உன் குரலும் இசையும் பாடல் வரிகளும் என் நெஞ்சை நெஞ்சை உருக்குகிறது அண்டை ஈசன் அருளால் நீண்ட ஆயுளோடு வாழ்க வளமுடன்

  • @mohans9383
    @mohans9383 Месяц назад

    திருச்சிற்றம்பலாம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை. 🙏🙏🙏🙏ஐயா. 🙏🙏🙏🙏🙏annamaliyare🙏🙏🙏🙏உன். 🙏🙏பாதம். 🙏🙏🙏🙏பணிகிறேன். 🙏🙏🙏🙏thirusitrampalam🙏🙏🙏🙏🙏

  • @vishalammu1675
    @vishalammu1675 2 года назад +5

    மனதை உருக்கும் இப் பாடலில் மெய் மறந்தேன்....சிவாய நம🙏🏻

  • @gopalakrishnask9574
    @gopalakrishnask9574 5 месяцев назад +3

    மாடர்ன் டிவி க்கும் இப்பதிகங்களுக்கு இசையமைத்துப்பாடி பதிவேற்றித்தந்த நல்ல உள்ளங்களின் தாளைத்தொடு வணங்குகிறேன். ஆன்மாவை உருக்கி இறைவனிடம் சேற்கும் குறள்வளம் .இசையோ உள்ளத்தைக் கொண்டு இறைவனின்திருவடியை அடைய வழிகாட்டுகறது. இதைஉருவாதக்கி அளித்த அனைவருக்கும் நன்றி.

  • @MunishS-yy6du
    @MunishS-yy6du 2 месяца назад

    கணகளில் நீர் பெருக்கி மனதை கரைத்த மாமருந்து. அருமை அருமை

  • @vanathyvani7808
    @vanathyvani7808 Год назад +2

    கேட்க காது இரண்டும் போதவில்லை ஐயா உங்கள் குரலை கேட்க உங்களால் தான் பதிகத்தை பாராயணம் செய்ய முடிகிறது மிக்க நன்றி இதற்காகவே ஈசன் உங்களை அனுப்பி இருக்கிறார் ஓம் நமசிவாய

  • @mahalakshmi-wv5sx
    @mahalakshmi-wv5sx 2 года назад +3

    Thanks for annamalai dhevaram

  • @MODERNKIDSPLAY
    @MODERNKIDSPLAY 3 года назад +5

    அணி அணாமலை உளானே! அணி அணாமலை உளானே!

  • @selvamselvaraj9745
    @selvamselvaraj9745 24 дня назад

    🎉Sairam nice

  • @priyasanthosh6703
    @priyasanthosh6703 2 года назад +6

    Thanks for providing annamalai dhevaram in the best manner! I am happy with the songs.

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 года назад +2

    thiruchitrambalam siva siva siva atputhmana bakthi penetrated , nandri othuvaar iyya

  • @jayanthisaraswathi3623
    @jayanthisaraswathi3623 3 года назад +3

    Namasivaya

  • @annamalaiyarinsurance5669
    @annamalaiyarinsurance5669 3 года назад +3

    sivayanama

  • @velushanmughameducationalt6562
    @velushanmughameducationalt6562 3 года назад +3

    Sivaayanama

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 2 года назад +2

    thiruchitrambalam arunasalsiva arunaslasiva arunasalam atputham atputham atputhamae Thiruarul atputham atputhamae nandri Solar iyya

    • @manimegalai8632
      @manimegalai8632 5 месяцев назад

      மாடன் டிவிக்கு மனமார்ந்த நன்றி வணக்கங்கள் வாழ்த்துக்கள்.ஓங்கி வளர்க.
      என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே.
      அருமை சோலார் சாய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.சிவா திருச்சிற்றம்பலம்.மகழ்ச்சி.அன்பே சிவம்

  • @manibala4341
    @manibala4341 2 года назад +2

    பாடல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது! மிக்க நன்றி!

    • @kandhasamysamy5949
      @kandhasamysamy5949 2 года назад

      ஓம் நமச்சிவாய நம. திருச்சிற்றம்பலம்

  • @raghuramanr8574
    @raghuramanr8574 3 месяца назад

    Om 🕉 namasivaya 🕉 🙏

  • @hariprasath-x1v
    @hariprasath-x1v 7 месяцев назад

    💙💙💙💙💙💙🕉️🕉️🕉️🕉️

  • @sangarapillaishanmugam1208
    @sangarapillaishanmugam1208 2 года назад +2

    atputham atputham thiruchitrambalavan everything

  • @sellaganesh6052
    @sellaganesh6052 Год назад

    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @surekha7399
    @surekha7399 9 месяцев назад

    Sivayanamaga

  • @sandhiyasundar9955
    @sandhiyasundar9955 3 года назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @nangaimani9871
    @nangaimani9871 3 года назад +3

    Super

  • @sangarapillaishanmugam8244
    @sangarapillaishanmugam8244 2 года назад +1

    thiruchitrambalam

  • @venkatesanr8639
    @venkatesanr8639 Год назад

    Om nama sivaya

  • @easytamilpoojas
    @easytamilpoojas Год назад

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sivavidhya1857
    @sivavidhya1857 3 месяца назад

    ஓதிமா மலர்கள் தூவி
    உமையவள் பங்கா மிக்க
    சோதியே துளங்கும் எண்டோ ள்
    சுடர்மழுப் படையி னானே
    ஆதியே அமரர் கோவே
    அணியணா மலையு ளானே
    நீதியால் நின்னை யல்லால்
    நினையுமா நினைவி லேனே. 1 பண்டனை வென்ற இன்சொற்
    பாவையோர் பங்க நீல
    கண்டனே கார்கொள் கொன்றைக்
    கடவுளே கமல பாதா
    அண்டனே அமரர் கோவே
    அணியணா மலையு ளானே
    தொண்டனேன் உன்னை அல்லாற்
    சொல்லுமா சொல்லி லேனே. 2 உருவமும் உயிரு மாகி
    ஓதிய உலகுக் கெல்லாம்
    பெருவினை பிறப்பு வீடாய்
    நின்றவெம் பெருமான் மிக்க
    அருவிபொன் சொரியும் அண்ணா
    மலையுளாய் அண்டர் கோவே
    மருவிநின் பாத மல்லான்
    மற்றொரு மாடி லேனே. 3 பைம்பொனே பவளக் குன்றே
    பரமனே பால்வெண் ணீற்றாய்
    செம்பொனே மலர்செய் பாதா
    சீர்தரு மணியே மிக்க
    அம்பொனே கொழித்து வீழும்
    அணியணா மலையு ளானே
    என்பொனே உன்னை யல்லால்
    ஏதும்நான் நினைவி லேனே. 4 பிறையணி முடியி னானே
    பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
    மறைவலா இறைவா வண்டார்
    கொன்றையாய் வாம தேவா
    அறைகழல் அமர ரேத்தும்
    அணியணா மலையு ளானே
    இறைவனே உன்னை யல்லா
    லியாதுநான் நினைவி லேனே. 5 புரிசடை முடியின் மேலோர்
    பொருபுனற் கங்கை வைத்துக்
    கரியுரி போர்வை யாகக்
    கருதிய கால காலா
    அரிகுலம் மலிந்த அண்ணா
    மலையுளாய் அலரின் மிக்க
    வரிமிகு வண்டு பண்செய்
    பாதநான் மறப்பி லேனே. 6 இரவியும் மதியும் விண்ணும்
    இருநிலம் புனலுங் காற்றும்
    உரகமார் பவனம் எட்டுந்
    திசையொளி உருவ மானாய்
    அரவுமிழ் மணிகொள் சோதி
    அணியணா மலையு ளானே
    பரவுநின் பாத மல்லாற்
    பரமநான் பற்றி லேனே. 7 பார்த்தனுக் கன்று நல்கிப்
    பாசுப தத்தை ஈந்தாய்
    நீர்த்ததும் புலாவு கங்கை
    நெடுமுடி நிலாவ வைத்தாய்
    ஆர்த்துவந் தீண்டு கொண்டல்
    அணியணா மலையு ளானே
    தீர்த்தனே நின்றன் பாதத்
    திறமலாற் றிறமி லேனே. 8 பாலுநெய் முதலா மிக்க
    பசுவில்ஐந் தாடு வானே
    மாலுநான் முகனுங் கூடிக்
    காண்கிலா வகையுள் நின்றாய்
    ஆலுநீர் கொண்டல் பூகம்
    அணியணா மலையு ளானே
    வாலுடை விடையாய் உன்றன்
    மலரடி மறப்பி லேனே. 9 இரக்கமொன் றியாது மில்லாக்
    காலனைக் கடிந்த எம்மான்
    உரத்தினால் வரையை ஊக்க
    ஒருவிரல் நுதியி னாலே
    அரக்கனை நெரித்த அண்ணா
    மலையுளாய் அமர ரேறே
    சிரத்தினால் வணங்கி யேத்தித்
    திருவடி மறப்பி லேனே.
    🙏🙏🙏🙏