சீதா அக்கா ரொம்ப பிடிக்கும் உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் நான் விரும்பி பார்ப்பான் உங்கள் திவிர ரசிகை திவிர பக்த்தை வாழ்த்துக்கள் சீதா அக்கா உங்கள் தோட்டம் விடியோ சூப்பர் அருமையான பதிவு வேற லெவல்
Thank you Ma'am. I have tried paruppu kulambu before but your recipe of adding green leaves to the dhal is new to me, next time I'm gonna try your recipe. Take care Ma'am. Greetings from London
நீங்கள் அம்மியில் அரைப்பதை பார்க்கும்போது இது நடிப்பு இல்லை..... நீங்கள் சிறு வயதிலிருந்தே வீட்டில் வேலை செய்து பழகியவர் என்பது தெரிகிறது..... வாழ்க வளமுடன்❤❤
சீதம்மா நீங்க அம்மியில் அரைக்கிற பாக்கும் போது மிகவும் சந்தோசமா இருக்கிறது நானும் நான் விஸ்வகர்மா தான் நம்ம பாரம்பரியத்தை காக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மிக்கல் ஆட்டுக்கல் கைநிறைய கண்ணாடி வளையல் பார்க்கும் பொழுது லக்ஷ்மி கணமாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
எங்கள் அம்மாவும் இதுபோல தான் செய்வார்கள். இப்போது அம்மா இல்லை. ஆனால் அவர்கள் கைப்பக்குவம் நாவிலும் நினைவிலும் நிலைத்து நிற்கின்றது. நீங்களும் அந்த பாரம்பரிய சுவையை தவறாமல் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.❤
அருமை உடனே செய்து சாப்பிட வேண்டுமென தோன்றுகிறது நீங்கள் அம்மா பாட்டி செய்வதுபோல அருமையாக செய்தீர்கள் சிறு வயதில் நன்றாக வீட்டு வேலையை கற்று தந்துள்ளனர்
அழகான மனைவி அருமையான வகை வகையான சைவ அசைவ குழம்பு சாப்பாடு, கலக்குறீங்க சீதா, ஆனால் ஒரே ஒரு குறை இதை அனுபவிக்க பார்த்திபனுக்கு கொடுத்து வைக்கலையேன்னு வருத்தம். பருப்பு உருண்டை குழம்பு சூப்பரோ சூப்பர் 👍👍👍👍👍👍👍.
Super andi....ee madhyalo Mee old movies chaala chusthunnanu...maa generation ki mimmalni supporting roles lo chusi alavaatu ayindhi....Mee old movies chusthe chala difference undhi...Mee acting vere level lo undhandi...aadadhe aadharam lanti movies ippatlo raavu and Mee laaga antha involve ayyi kuda evaru cheyyaleru...chaala Baga chesaru...and muddula mavayya n so on... Anni movies lo chaala baaga act chesaru .... super... 👌👌👌Big applause to u...
hi seetha sis. I'm chitra your asst.elavarasan wife. Adikadi ungala pathi solluvaru. Unga gardening kuda Nan parpen. All is very pretty. You also. Keep it up. God bless u.
Seetha ma kaiyela antha ammikal appediya thandavem adduthu kudave annithirutha valaiyalgal music kudekethu ada ada yenna orre alagu 😊 mouth watering dish 😮super ma😂😂😂 Love from Malaysia 🇲🇾❤️
உருண்டை குழம்பு செய்முறை சூப்பர் எங்குமே அதில் நடிப்பு இல்லை தாங்கள் சாப்பிடும் போது நாமும் உருண்டை குழம்பு வைக்க வேண்டும் என்று எண்ணம் வந்துவிட்டது நாங்கள் தேங்காய் அரைத்து ஊத்துவோம்
Good evening mam I admired you on screen when i was small child The way you have prepared this recipe its my favorite Mam Iam very fond of your acting and now your preparation Thankyou so much for your homely menu
Seetha Mam nan half fry panni same type of masala and some karam masalalast add pannuven puli serkka matten last la oru thaalippu kutupen. Neenga prepare pannina mathri i will try . Thank you so much.
நீங்களும் என்னைப் போலவே ரசித்து ருசித்து சாப்பிடுவீர்கள் என் favoriteக குழம்பு இதேபோல் காஞ்சிபுரம் இட்லி அடை உப்பு உருண்டை கொழுக்கட்டை இதெல்லாம் வயிற்று க்கு ஒன்றும் செய்யாது பீட்சா பர்கர்🍔🍔🍔 சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்
Seetha madame neengathan unmayile milagai thull malli thul ellame veetla arachadhula panreenga mathavanga ellam verum red colour la seiranga andha clr pathale theriyum adhu nalla illanu neega super mam ❤
இந்த இட்லி பாத்திரத்தில் இட்லி சுட்டு கம கமன்னு நாட்டு கோழி குழம்பு வைத்து சாப்பிட்டு காமிங்க சீதா மேம் எனக்கு பார்க்க ஆசையாக இருக்கிறது யாருக்கெல்லாம் ஆசை சொல்லுங்க பிரண்ட்ஸ்
ஆஹா என்ன அழகாக பருப்பு உருண்டை குழம்பு செய்வது தனி அழகு பாரம்பரிய முறையில் வெங்கல பாத்திரம் சமைப்பதும் நல்லா இருந்துச்சு மேம் நீங்கள் பாடியது சூப்பரா மேம் நீங்க நடித்த படம் ஒரு பாட்டு பாடு சீதா மேம் எங்கிட்ட பேசுங்க பேசுங்க மேம்
உங்கள் ரசனையே ஸுப்பர்.மனம் பிரமாதம்.ருசி எங்களுக்கு அருமையாக உள்ளது.
பாட்டி கால சமையல் பருப்பு உருண்டை குழம்பு அருமையான பதிவு 👌
நீங்கள் பெரியவர்களுக்கும் மரியாதை கொடுக்கும் விதம் பேசும் விதம் பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதம் மிகவும் சிறப்பு🎉
Super kulambu
சீதா அக்கா ரொம்ப பிடிக்கும் உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் நான் விரும்பி பார்ப்பான் உங்கள் திவிர ரசிகை திவிர பக்த்தை வாழ்த்துக்கள் சீதா அக்கா உங்கள் தோட்டம் விடியோ சூப்பர் அருமையான பதிவு வேற லெவல்
எனக்கு பிடித்த குழம்பு எனக்கு பிடித்த பாட்டு அருமையாக இருந்தது பதிவு
பருப்பு உருண்டை குழம்பு செய்து கொண்டு சகோதரி போல பேசுவது இனிமையாக உள்ளது 🙏 பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் 🙏
Thank you Ma'am. I have tried paruppu kulambu before but your recipe of adding green leaves to the dhal is new to me, next time I'm gonna try your recipe. Take care Ma'am. Greetings from London
நீங்கள் அம்மியில் அரைப்பதை பார்க்கும்போது இது நடிப்பு இல்லை..... நீங்கள் சிறு வயதிலிருந்தே வீட்டில் வேலை செய்து பழகியவர் என்பது தெரிகிறது..... வாழ்க வளமுடன்❤❤
Wow r r rocking mam ❤soo sweet, sweet voice also... Parthiban sir'ku thaan kuduthu vakkala paavam😏 nalla pengalai aangal mathippathu illai...
❤
சீதம்மா நீங்க அம்மியில் அரைக்கிற பாக்கும் போது மிகவும் சந்தோசமா இருக்கிறது நானும் நான் விஸ்வகர்மா தான் நம்ம பாரம்பரியத்தை காக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அம்மிக்கல் ஆட்டுக்கல் கைநிறைய கண்ணாடி வளையல் பார்க்கும் பொழுது லக்ஷ்மி கணமாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
எங்கள் அம்மாவும் இதுபோல தான் செய்வார்கள். இப்போது அம்மா இல்லை. ஆனால் அவர்கள் கைப்பக்குவம் நாவிலும் நினைவிலும் நிலைத்து நிற்கின்றது. நீங்களும் அந்த பாரம்பரிய சுவையை தவறாமல் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி.❤
நான் செய்து தரடுமா
சீதா உங்க பருப்பு உருண்டை குழம்பு super. நான் துவரம்பருப்பும் சேர்ப்பேன்.
00000000
உங்கள் குரல் அருமையாக இருக்கிறது சந்தோஷமாக பாட்டு பாடி சமையல் செய்வது எத்தனை அழகு சீதா அக்கா
அருமை உடனே செய்து சாப்பிட வேண்டுமென தோன்றுகிறது நீங்கள் அம்மா பாட்டி செய்வதுபோல அருமையாக செய்தீர்கள் சிறு வயதில் நன்றாக வீட்டு வேலையை கற்று தந்துள்ளனர்
நீங்கள் ஓரு நடிகைபோல இல்லை எங்கள் மாமியார் மாதிரி இருக்கின்ற very nice
பாரம்பரியத்தை மறக்காமல் இருக்கும் ஒரு நடிகை சூப்பர் அக்கா ❤
என்றும் என்றும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிங்க நீண்ட ஆயிளோடு வாழனும் என்று வாழ்த்துகிறேன்
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை பருப்பு உருண்டை குழம்பு
❤ மிக அருமையான பதிவு.எனக்கு பிடித்த சமையல்.
கிராமத்து உருண்டை குழம்பு அருமையாக செய்து உள்ளீர்கள் அம்மா
The
சீதா உங்கள மாதிரியே நீங்க செய்ற வேலையும் ரொம்ப அழகா இருக்கு மா
😊😅😊😊😊😅😊😅😊😊0ðu😊
¿
@@malayappanri4930எனல❤🎉 7
@@malayappanri4930😢😮😅😊🎉😂❤❤😊😂😊😂😮😅😊😅😢😢😢
பாரம்பரியத்தையும் பழக்கத்தையும் மறக்காமல் இருப்பதுதான் உங்களுக்கு பெருமையைத் தேடி தருகிறது என்று நினைக்கிறேன்ங்க
சூப்பர் சூப்பர் 🎉🎉🎉
Superaa padureenga Superaa Samaika Sollithareenga....Thanks nga....
❤super parupu urundai kulambu, dressing style super 👌
👌👌💕
Very nice dish, ur preparation do mouthwash taste...
kulambu and dressing also superrr👌
Hat's off to your traditional recepies. You never compromise on quality and quantity 🎉
Yes
Hi mam. Iam urbig fan. Wat a dish.unga unga kaiyala senja disha saapidunum pola aasaiyai erukku
.
Super உருண்டை குழம்பு,இட்லி பாத்திரம் சூப்பர் எங்க அம்மா சீர் கொடுத்தாங்க கடையில் போட்டு விட்டேன் இப்போதைய பார்த்தேன் ஞாபகம் வருதே ..
அழகான மனைவி அருமையான வகை வகையான சைவ அசைவ குழம்பு சாப்பாடு, கலக்குறீங்க சீதா, ஆனால் ஒரே ஒரு குறை இதை அனுபவிக்க பார்த்திபனுக்கு கொடுத்து வைக்கலையேன்னு வருத்தம்.
பருப்பு உருண்டை குழம்பு சூப்பரோ சூப்பர் 👍👍👍👍👍👍👍.
Super andi....ee madhyalo Mee old movies chaala chusthunnanu...maa generation ki mimmalni supporting roles lo chusi alavaatu ayindhi....Mee old movies chusthe chala difference undhi...Mee acting vere level lo undhandi...aadadhe aadharam lanti movies ippatlo raavu and Mee laaga antha involve ayyi kuda evaru cheyyaleru...chaala Baga chesaru...and muddula mavayya n so on... Anni movies lo chaala baaga act chesaru .... super... 👌👌👌Big applause to u...
Simple with clear explanation
Dr.Latha
பாரம்பரியம் மாறாமல் செய்றீங்கமேடம் உண்மையிலேயே ரொம்ப பிடுச்சுருக்கு மேடம் சூப்பர்👏👏👏👏👏
hi seetha sis. I'm chitra your asst.elavarasan wife. Adikadi ungala pathi solluvaru. Unga gardening kuda Nan parpen. All is very pretty. You also. Keep it up. God bless u.
Very tasty seetha mam..I like this paruupu urundai kuzhambu..🎉
Besutiful dear sister Seetha. What a preparation? Very commendable way of presentation. Hearty wishes to you. Stay blessed as always dear. ❤️🙏
Seetha amma atha senji ninga sapdum podhu tha engaluku aasa varuthu😘😘❤️
Ninga intha velai ellam paakurathu aacharyama irukku ma ... Super very good
Reminds me of my mother's cooking. Only thing my mom fries the parupurundai. In the oil. ❤
The way you eat and describe is mouth watering mam. I too remember my grandma's urundai kolambu taste and missed it so much 😢😢
Thanks for sharing. I'd like to give it a try . When you're tasting your food my mouth started watering. So yummy recipe. 🙏🌹
.
Neengalum parthiban annauvm sernthu
Valnthal evalavu nanraga irukkum athu engal asayum kuda nadakka vendum god is grace
Seetha ma kaiyela antha ammikal appediya thandavem adduthu kudave annithirutha valaiyalgal music kudekethu ada ada yenna orre alagu 😊 mouth watering dish 😮super ma😂😂😂
Love from Malaysia 🇲🇾❤️
வணக்கம் அம்மா நீங்கள் சமைக்கும் அனைத்து உணவும் நமது பாரம்பரியத்தை காட்டும் உணவாகவும் நம் உடல் நலத்திற்கு சத்தான உணவாகவும் உள்ளது.
பாட்டியை நினைத்து பாட்டியின் கை பக்குவத்தில் செய்த சமையல் சிறப்பாக இருந்தது
உருண்டை குழம்பு செய்முறை சூப்பர் எங்குமே அதில் நடிப்பு இல்லை தாங்கள் சாப்பிடும் போது நாமும் உருண்டை குழம்பு வைக்க வேண்டும் என்று எண்ணம் வந்துவிட்டது நாங்கள் தேங்காய் அரைத்து ஊத்துவோம்
நடிகை என்ற பந்தா இல்லாமல் சிம்பிளாக செய்றீங்க, ஆனால் இந்த குழம்பிற்கு புளி போட வேண்டாமா?
புளி சேர்த்துத்தான் செய்கிறார்கள்@@muthulakshmimuthukrishnan5885
Super mam explained is very much of tempting to me
Sagothari, BEST GRAMATHU PENN Viruthu Unkalukku thaan.
Nerthiagae,propara, hieginicka,clearagae......very level. Valzthukkal.
My mother used to prepare with toor dal and without onion and garlic. Your way of explaining and preparing is good.
Mam i never forget your preparations. Especially salem sambar
Good evening mam
I admired you on screen when i was small child
The way you have prepared this recipe its my favorite
Mam
Iam very fond of your acting and now your preparation
Thankyou so much for your homely menu
Qwsaďdadxdhyjv johffrigdcknb. Times my no vvvv.!’ccfesqf bf was v mug hihfbnnnnnbvvvb
The way you are cooking is very nice 👌
Seetha Mam nan half fry panni same type of masala and some karam masalalast add pannuven puli serkka matten last la oru thaalippu kutupen. Neenga prepare pannina mathri i will try . Thank you so much.
நீங்களும் என்னைப் போலவே ரசித்து ருசித்து சாப்பிடுவீர்கள் என் favoriteக குழம்பு இதேபோல் காஞ்சிபுரம் இட்லி அடை உப்பு உருண்டை கொழுக்கட்டை இதெல்லாம் வயிற்று க்கு ஒன்றும் செய்யாது பீட்சா பர்கர்🍔🍔🍔 சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும்
Hai mam I am Ragu how are you mam your Resepice and cooking so delicious and taste
1st time watching ur video really superb ur cooking and ur explanation ❤️
Sema super ma👌👌👌
Super seethe Amma very nice tasty preparation
Seetha madame neengathan unmayile milagai thull malli thul ellame veetla arachadhula panreenga mathavanga ellam verum red colour la seiranga andha clr pathale theriyum adhu nalla illanu neega super mam ❤
சிதாம்மா உங்க நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்போம் உங்க சேனல் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சமையல் வித்தியாசமா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எனது அம்மாவும் இதனை சூப்பராக செய்து கொடுத்துள்ளார்.
Mam, i love u. So happy to see Ur presentation. Nakkula echil oorudu. Vow!
Watched this full video without skipping was not just to see the recipe..but also to see ever beautiful Seetha Mam.. really u r adorable 😍
Sitha madam acting also best bestsuper
Very organized way of cooking
அக்கா, அருமையான சமையல்....😊
Wow...yummy...sapda varalama madam unga veetuku😊❤❤
பார்க்கும்போதே சாப்பிடணும் போல இருக்கு அருமை🎉
மேடம் எனக்கு ரொம்ப உருண்டை குழம்பு பிடிக்கும் நானும் அடிக்கடி இது மாதிரி செய்ய வேன்
Cannot wait to try it. It looks so yummy. You are so beautiful hasn't changed much at all.
Very Neat presentation. SUPER SEETHA MAAAA🤩
Ma'am kalakkuringa. Garden and kitchen tips super.
Madam உங்க மகள் கீர்தனாவுக்கு அப்படியே உங்கள் குரல் சூப்பர் 👌
அடி சீதா குட்டி நீ குட்டி நீ பூச்சு குட்டி நீ கண்ணு குட்டி நீ குட்டி ❤❤❤❤❤❤❤
மேடம் உங்கள் way of samayal அருமை. உங்களைப் போல் . நீங்கள் என்றும் இளமை
SEETHA is amazing! SEETHA is my perfect! SEETHA is தர்மம்; தர்மம் is சீதை.
Mann chattyill use panniirtundhal innum nalla irrudhuirrukum
Ungal porumayana speech very nice🎉🎉mam
அருமையான பருப்பு உருண்டைகுழம்பு
Super 👍
Today seithen nalla irunthuchu
அம்மா பசிக்குது. Colour full irukkama.super
மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறேள் சீதா அக்கா
Thankyou seetha mam
Every time we are waiting you're yummy interested recipes
Love your beautiful smile mam ❤❤❤
Swarna from Hyderabad
Seetha naan unga periya fan❤neenga nadigaya irundhu veettu velaiyella seiyeadhu paartha shandhisama irukku
Hai Seetha mam,pithalai kundanil puli ootri vaikalama.puli serkatha kulambu mattumthan vaikalamnu yenga patti solvanga.Urundai kulambu super
Superஎங்க ஆச்சியும் இப்படி தான் பண்ணுவாங்க எனக்கும் அவங்க ஞாபகம் வரும்
The entry video music only makes Me so peaceful..tqs ma
அம்மா உங்கள நேர்ல பார்க்கணும் போல இருக்கு அம்மா ❤❤❤
Thank so much. I love this dish never learn from mum now too late she’s gone to Heaven. Thank you
❤Amazing lady you are❤🎉
Even being an actor. you didn't forget our tradition, very proud of you 🎉🎉🎉🎉🎉
சீதாக்கா உங்க சமையல் சூப்பர் நானும் ட்ரை பண்ணுவேன்❤
THANKS FOR SHARING.ONCE UPON A TIME MY MOM IDIYAPPATHADIL THATTI AVITHTHU SQUARE CUT PANNI KULAMBU VAIPPA.FROM CANADA.
என் அம்மாவும் இந்த மாதிரிதான் செய்வாங்க நீங்க பாரம்பரியத்தைக் கடைபிடிப்பது நல்லது.உங்க சமையல் ஐடியாலஜி எனக்கு பிடிச்சிருக்கு அம்மா.
சீதா மேடம் நான்றி
So nice tnk u sister have a nice meal😊
Excellent preparation Great
அருமையான பதிவு பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தேன் சூப்பர் அக்கா அதே போல் தவலை இட்லி எப்படி செய்வது என்று சொல்லுங்கள் 🙏👍
So sweet seetha mam unga style ellama azhagu
Looking good and your eating style 👍semma Sister 🤩
இந்த இட்லி பாத்திரத்தில் இட்லி சுட்டு கம கமன்னு நாட்டு கோழி குழம்பு வைத்து சாப்பிட்டு காமிங்க சீதா மேம் எனக்கு பார்க்க ஆசையாக இருக்கிறது யாருக்கெல்லாம் ஆசை சொல்லுங்க பிரண்ட்ஸ்
ஏன் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட பிடிக்காதா?
ஆஹா என்ன அழகாக பருப்பு உருண்டை குழம்பு செய்வது தனி அழகு பாரம்பரிய முறையில் வெங்கல பாத்திரம் சமைப்பதும் நல்லா இருந்துச்சு மேம் நீங்கள் பாடியது சூப்பரா மேம் நீங்க நடித்த படம் ஒரு பாட்டு பாடு சீதா மேம் எங்கிட்ட பேசுங்க பேசுங்க மேம்
Seeta
Akka ninga seyra anaitthum supar ninga paruppu urntta kulampu panrappa antha ammila araithu vittu athan nai kalivi athan thannieai kulampil utthinal ennum arumaiya erkkum akka supar
Supera samaikareenga,azhaga solluthareenga
Mam simply super nenga entha artistum eppadi ellam seiya mattanga super mam nenga ungaloda Aan pavam movieya first day first show parthen
Side dish oru appalam irundha podhum. Innum semaya irukum