வாழ்த்துக்கள்🎉 உங்கள் ஃபார்ம் ஹவுசிர்க்கு... அப்பா பாட்டியுடன் என் சிறிய வயதில் மணிக் கணக்கில் பயிருடன் செலவழித்த நேரங்களை நினைவூட்டியதர்கு நன்றிகள்...🎉
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏 புடவை மிகவும் அழகாக இருக்கிறது. 👌பால் காய்ச்சும் போது அரிசி தவிடு, பருப்பு, உப்பு வைத்து கும்பிடுவது வழக்கம்.புளி வைக்கக் கூடாது.நன்றி 👏👏
@@muthukumara7801 புளி வைக்கக்கூடாது.நீங்கள் வயதில் மூத்த பண்டிதர்களை கேட்டு பாருங்கள்.நிச்சயமாக தெரிந்ததினால் தான் சொன்னேன். இதனுடன் சொம்பில் நீர் வைப்பார்கள்.
Seetha mam super ABINAYA SO CUTE இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியே erode jayanthii gunasekaran 😊❤தோட்டம் அப்படின்னு சொன்னீங்கன்னா இன்னும் அழகாக இருக்கும் சீதாம்மா
சீதா அம்மா அக்கா அவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த எம்கே குமார் உன்னுடைய ரசிகன் உண்மையிலேயே நீ ஒரு தமிழச்சி ஒரு கிராமத்தில் வாழும் ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்றால் இதெல்லாம் ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் திரையில் வரும் போது இது போன் லாக் உணவு சாப்பிட்ட அன்னைக்கு உள்ள கலாச்சாரம் இதுதான் ஆனா இன்னைக்கு இல்லியா அக்கா உண்மையில் சூப்பர் அக்கா உங்க வாழ்க்கைல தான் கொஞ்சம் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது ஏதோ ஒரு துரதிஷ்ட நீங்கள் இப்படி தனியாக இருக்க வேண்டும் இருந்தாலும் அருணாச்சல ஈஸ்வரனும் உண்ணாமலையம்மன் துணையுடன் நன்றாக இருங்க அக்கா வாழ்க வளமுடன் அக்கா சீதா அக்கா அவர்களே
Hai ma avalavu alagu😍👌 unga drees snence romba pidikumma 👌unga recent wardrobe collection kattunga so many viewers r waiting for that really very unique and beautiful so pls put that’s also ma 😊 we r watching regularly
Amma super a erukkenga . Enakkum ethu matheri farm house than pedikkum ana engalukku edame ella nangalum oru nall vanguvom appo ethu mathiri trees ellam valarpom plse pannunga amma
🙏🙏🙏என் இரு மகன்களும் அவர்களின் 37,36 வயதில் இறந்து விட்டார்கள்.என் கணவருக்கு 68 வயதாகிறது . என் கணவரும் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாதவர். நான் மட்டும் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறேன். என் இரு மகன்களும் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவம் பார்த்து வந்துதேன். அதிகளவு பணம் வட்டிக்கு வாங்கி வைத்தியம் பார்த்தோம். ஆனால் இருவரையும் எங்களால் காப்பாற்ற முடியவில்லை.கடன் கொடுத்தவர்கள் எல்லாம் எங்களிடம் கடனை திருப்பி கேட்கிறார்கள். வயதான காலத்தில் செய்வதறியாமல் தவிக்கிறோம். கடன் கொடு்த்தவர்கள் மிகவும் மோசமாக எங்களை நடத்துகிறார்கள். உங்களால் முடிந்த உதவியினை செய்யுங்கள். 🙏🙏🙏
புது வீட்டில் சூப்பரா பொங்கல் பொங்கி விட்டது சூப்பரா இருக்குது உங்க வயலில் வைத்திருக்கும் பழம் பல பல பழங்கள் சூப்பர் சீதா மேம் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்கள்மாடிதோட்டம் அருமை. புதிதாக. தொடங்கிய உங்கள் பழச்செடிகள் மாடு ஆடு கோழி அருமை😊🎉
அம்மா தோட்டம்எந்தஊர்ங்க அம்மா
வாழ்த்துக்கள்🎉 உங்கள் ஃபார்ம் ஹவுசிர்க்கு...
அப்பா பாட்டியுடன் என் சிறிய வயதில் மணிக் கணக்கில் பயிருடன் செலவழித்த நேரங்களை நினைவூட்டியதர்கு நன்றிகள்...🎉
ஏனுங்கசீதாஅம்மா பக்கத்தில்உள்ள அம்மாவைத்தவிர்த்து அனைவரும்செருப்பு ஷீ தவிர்த்துஇருக்கலாமே ஈரோட்டில்இருந்துஉங்கள்அன்புரசிகைபொங்கல் வாழ்த்துக்கள்அம்மா
நெல் நாத்து நட்டு இருக்கீங்களா சூப்பரா இருக்குது கோழி அடை வைத்திருந்தேன் குஞ்சு பொரிச்சு இருக்கா ❤❤❤❤❤🎉🎉🎉
பொங்கல் கொண்டாட்டம் சூப்பரா இருந்துச்சு சீதா மேம்
மேம் மிகவும் அருமையாக உள்ளது எந்த ஊர் மேம் இது
அம்மா... நீங்க பார்த்திபன் சார் கூட சேர்ந்து வாழணும். ❤❤❤❤
Personal
குடும்பத்தோட சூப்பரா பொங்கல் கொண்டாட்டம் சொந்தம் பந்தம் ரொம்ப சந்தோசமா என்ஜாய் பண்ணுங்க சீதா மேம் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Arumaiyaana pathivu thanks
பொங்கல் விழா அருமையாக இருந்தது,நீங்களும் நல்ல அழகாக இருக்கிறீர்கள், சுபீட்சமான வாழ்விற்கு வாழ்த்துகள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏 புடவை மிகவும் அழகாக இருக்கிறது. 👌பால் காய்ச்சும் போது அரிசி தவிடு, பருப்பு, உப்பு வைத்து கும்பிடுவது வழக்கம்.புளி வைக்கக் கூடாது.நன்றி 👏👏
Puli vaipanga
@@muthukumara7801 புளி வைக்கக்கூடாது.நீங்கள் வயதில் மூத்த பண்டிதர்களை கேட்டு பாருங்கள்.நிச்சயமாக தெரிந்ததினால் தான் சொன்னேன். இதனுடன் சொம்பில் நீர் வைப்பார்கள்.
@@anuradhagopal3975 ena vaika koodathu
Nice farm house and pongal celebration which place mam this farm house
Lovely video. Thanks for sharing. Hope and pray your farm flourishes.
Madam where is this farm??
புடவை எங் கு வாங்கியது link share mam
Anbana pannmani azhagu romba simple la irukkagga be blessed sister 🙌🥰🥰🥰🥰
Which place .is.this farm
Farm house 👌which place this farm house sister. Thanks for sharing.
அருமை👏
❤ nice where is your farm location?
So happy for peaceful life. Congratulations.
எந்த ஏரியாவில் உங்கள் தோட்டம் உள்ளது மேடம்
அருமை அம்மா
Which Place ma!!??
Semaya erukku ❤️❤️❤️ entha oooru Ethu mam ?
Village endha ooru madam ❤
Which place is this
Amma unga farm house enga irukku Amma .romba azha irruku.
Seetha mam super ABINAYA SO CUTE இயற்கையோடு இணைந்த வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியே erode jayanthii gunasekaran 😊❤தோட்டம் அப்படின்னு சொன்னீங்கன்னா இன்னும் அழகாக இருக்கும் சீதாம்மா
தோட்டம் எந்த ஊர்ல இருக்கிறது
Nice mam which place mam?
unga தோட்டம் எந்த place akka.romba அழகாக இருக்கு nga.unga ரசிகை நான் .புதிய paadai pic kanakke ellai nga பார்த்து erukean
Seetha akka supera irukkinga
Wowwww soooo suuuperb alaghooo alagu ma enakkum ippadithan pidikkum....ma seetha mam...valthukkal ma ♥️ ❤️
Seetha ma ungalai enakku migavumm pidikkum.
Pongal celebration paakanum nu aasaya iruku mam. Next pongal ku engala invite pannuringala please
Happy to see your pongal celebration 😊😊😊 Farm super👌👌👌👌
Amma endha area la iruku
அம்மா இந்த புடவையில் அம்மன் மாதிரி இருக்கீங்க
Super nallathu so sweet Amma ❤ akka
On that occasion of Pongal celebration I pray that God mighty to provide you and your family members a prosperous and fertil life.
Unga farm house entha oorula irunga
Super Amma❤❤❤❤
Meega arumai ❤
Enna area
சீதா அம்மா அக்கா அவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த எம்கே குமார் உன்னுடைய ரசிகன் உண்மையிலேயே நீ ஒரு தமிழச்சி ஒரு கிராமத்தில் வாழும் ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்றால் இதெல்லாம் ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் திரையில் வரும் போது இது போன் லாக் உணவு சாப்பிட்ட அன்னைக்கு உள்ள கலாச்சாரம் இதுதான் ஆனா இன்னைக்கு இல்லியா அக்கா உண்மையில் சூப்பர் அக்கா உங்க வாழ்க்கைல தான் கொஞ்சம் எங்களுக்கு வேதனையாக இருக்கிறது ஏதோ ஒரு துரதிஷ்ட நீங்கள் இப்படி தனியாக இருக்க வேண்டும் இருந்தாலும் அருணாச்சல ஈஸ்வரனும் உண்ணாமலையம்மன் துணையுடன் நன்றாக இருங்க அக்கா வாழ்க வளமுடன் அக்கா சீதா அக்கா அவர்களே
எந்த ஊர் இது பார்க்க அழகா இருக்கிறது
Enga Iruku mam
Very nice seetha amma
You have handled the life changes with dignity.you are doing very well,wish you all the best
Hello seethase breeze
Pongal kondattam kondattamthan nalla irukku
Super o k bye gogulapriyan
மேம் உங்கள் ஊர் எங்கே இருக்கிறது
உங்க பார்ம் எந்த ஊரில்❤
Hai ma avalavu alagu😍👌 unga drees snence romba pidikumma 👌unga recent wardrobe collection kattunga so many viewers r waiting for that really very unique and beautiful so pls put that’s also ma 😊 we r watching regularly
Nanga. Wait panntram garding video. Apparm. Suresh chakravarthy thatha kuda video podunga
Happy Pongal to all very nice farm house celebration which place mam this farm house mam❤❤
Which place is this mam nice mam
Amma super a erukkenga . Enakkum ethu matheri farm house than pedikkum ana engalukku edame ella nangalum oru nall vanguvom appo ethu mathiri trees ellam valarpom plse pannunga amma
Form house...unga garden...parkavay m.ithan..nijam...true..happya irunga mam..
இது எந்த ஊரு
Vry nice mam❤ put more farm video's vry peaceful
Beauty Seetha Very Good your pongal celebration.
How many acres ur done plantation
Super madam😮
Super ma very happy to see this gardening Enta place ma parm House
காலில் செருப்பு அணிந்து கொண்டு விவசாயம் செய்ய முடியுமா?
Seetha Mam which place is this ?
Great Sita mam Super
So cute mam....u r so humble love u
You are blessed Seethamma,, Enrum vazhga valamudan!
Where is it sister.???
How many acres land???
Veri naice
இது எந்த ஊர் mam
Beautiful Pongal celebration Mam. You are beautiful in this saree mam. Eager to see farm house videos like planting trees,vegetables, fruits.
👏👌🏻 where is this place madam.
Yes
Super mam ithoda adikkati unga thottam video parkkalam kattayam thoothuvalai kodi vangi vaiunga mam
Seetha amma unga purusan pilaikgal enkga
Mam super. Abi. Kuttipayain. Unga amma. Anni Anna. Meenakshi. Ammi ural. Attaku paanai. Karrambu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Wow
❤ super
arumai... arumai... vaalthukkal...
சீதா மேம் கோமாதா ஏன்௭லும்பு தோலுமாயி௫க்கு ௮தை நன்கு தீனி போட்டு நன்றாக பாகங்கள்.
Super Super Super good Amma and your family Video is good 👍 👌 🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌷🌺🇮🇳🙏
Seetha amma serpu podadhingama vayalveliyel aduvum karuvaraiye
So happy and peaceful to even watch this video and Mdm Seetha..❤
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு
Happy pongal amma ❤❤ romba happy ah iruku onga garden pakkum pothu pls upload lot of videos about your farm garden❤❤❤😊
Same enkum ethey mari valanum asai
Happy Pongal to all
Super mam good health mam
Video opening music ai change pannunga ... கேட்கும்போது ஒரே சோகமா இருக்கு ...
Seetha pazham vechingala mam
Mam u made ur dream true
Nice,but the background music is irritating.
Very pretty you look madam, Very nice farm , new house , cow and calf, Belated pongal wishes
Nice mam