சீதாவின் குடும்ப தீபாவளி கொண்டாட்டம் 2022 /

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 сен 2024
  • #seetha #chef #cooking #diwali #deepavali #cookingchannel #biriyani #snacks #recipe #vegetarian #pooja

Комментарии • 292

  • @mayilammalmarimuthu
    @mayilammalmarimuthu 19 дней назад +5

    என் மனதை வருத்தும் ஒரு கவலையை மறக்க இந்த வீடியோ பார்த்தேன். அதை மறந்த என் மனதுக்குள் ஒரு வேதனை உருவாகி ஊமை அழுகை என்னைக் கரைத்தது. விவரிக்க முடியவில்லை. எனக்கு எப்போதும் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. என் வெற்றி தோல்வி இவற்றிற்கு என்னைப் படைத்தவன் மட்டுமே காரணம். அதனால் அவனிடமே என் ரியாக்ஷனை காட்டுவேன். அது மாதிரியே இப்பவும் அவனையே சரணடைகிறேன். வேற எந்த மொழியும் என்னிடம் இல்லை. சகோதரி பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

  • @banumathy7881
    @banumathy7881 Год назад +16

    சீதா சிஸ்டர் நீங்க ஆண்பாவம் நடித்த போது உங்கள் படத்தை பார்த்த என் அப்பா வீட்டில் வந்து நம்ம பானு மாதிரியே ஒரு பொண்ணு நடிச்சிருக்கு போய்பாருங்கன்னு சொன்னாங்க நீங்க அப்படியே என்னை மாதிரியே இருந்தீங்க.வாழ்த்துக்கள் சீதா சகோதரி

  • @niranjmadhu
    @niranjmadhu Год назад +37

    மிகவும் அருமையான பதிவு
    கண்ணிற்கு அழகான பாரம்பரியம் மாறாத
    அழகான பலகாரங்கள்
    அனைத்தும் மிக அருமை
    நான் மிகவும் ரசித்து பார்த்தேன்
    நன்றி மேடம்

  • @vetrimages9219
    @vetrimages9219 Год назад +27

    வணக்கம் 🙏 மேடம் . பச்சை கலர் புடவையில் மதுரை மீனாட்சி போல் தெரிகிறது.சூப்பர்.நீங்கள் இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.சிறப்பான பூஜை முறைகள்.சிறப்பான பிரியாணி விருந்து. வாழ்த்துக்கள்.👌🙏🙏👍👍

  • @geethae7768
    @geethae7768 Год назад +13

    சீதாமேடம்:சூப்பர்
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Год назад +7

    உங்க பூஜை ரூம் ரொம்ப அழகா இருக்கு மேம் சீதா மேடம் புடவை சூப்பர் மேம் உங்களோட செலிப்ரேஷன் ஸ்டைல் பார்க்க நல்லா இருக்கு

  • @dumilstar8526
    @dumilstar8526 Год назад +27

    சீதா மேடம் நீங்க என் கண்களுக்கு தேவதை மாதிரி நான் வணங்கும் மஹாலக்ஷ்மி மாதிரி இருக்கீங்க கடவுள் உங்களுக்கு எல்லாம் வளமும் தர நான் வேண்டி கொள்கிறேன்.

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Год назад +18

    Mam unga family enaku pedichirukku, parampariyama periyavanga kaala vilunthu aasirvatham vaangunathu you follow the traditional like village.. you look very pretty 😍

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Год назад +6

    ஹலோ சீதா மேம் செம அழகா இருக்கீங்க இந்த சாரியில் நீங்க எப்பவுமே அழகுதான் எந்த வேலை செய்தாலும் ஒரு நேர்த்தி இருக்கும்

  • @JK-lw5mh
    @JK-lw5mh Год назад +11

    சித்தி " சீதா " அவர்கள் நீடுடி " நீடுடி ஆரோக்கியமாக,, நிம்மதியா,, மகிழ்ச்சியா வாழ வேண்டும்.

  • @vallinayagi198
    @vallinayagi198 Год назад +9

    Wow .Seethamma you are inspiring to all of us. U r the model to youth.👏👏👏🙏

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 Год назад +7

    உங்க பூஜை ரூம் ரொம்ப அழகா இருக்கு மேடம் நீங்க சிரிப்பதோ பேரழகு நீங்களும் உங்க பொண்ணும் அபி ரொம்ப ஜாலியா இருக்கீங்க எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேம் பொண்ணு நீங்களும் சிரிப்பது ரொம்ப அழகா இருக்கு மொத்தத்தில் தீபாவளி சூப்பர் உங்க அம்மா எப்படி இருக்காங்க மேடம்

  • @yummyreadygo5036
    @yummyreadygo5036 Год назад +22

    What a lovely Diwali celebration. Be happy and keep smiling as always.

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 Год назад +6

    சூப்பரா கோலம் போடுதீங்க சீதா மேடம் குத்து உரல் அழகா அரிசி இடிக்கிங்க மேடம் சூப்பரா சமைக்கிறீங்க மேடம் பிரியாணி சூப்பர் முறுக்கு அதிரசம் சூப்பரோ சூப்பர் பாரம்பரிய படி பெரியவங்க கால்ல விழுந்து வணங்குவது எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் சீதா மேடம் இது போலவே என்றும் சிரிச்சிட்டு இருக்கனும் மேடம் உங்க குடும்ப சூப்பர் மேடம்

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Год назад +10

    சீதா மேடம் வாழ்க நலமுடன் வளமுடன் பல்லாண்டு காலம் ❤🙏

  • @vijayadamodaran8922
    @vijayadamodaran8922 Год назад +23

    Hi Seeta Mam!!!
    We felt like we are celebrating diwali along with you!
    God bless your entire family mam!!!!!

  • @renukasam6800
    @renukasam6800 Год назад +19

    Proper Diwali celebration 🥳🎉 God bless you Mam🤗👍

  • @HappiieeCooking
    @HappiieeCooking Год назад +28

    You are soooo Homely Beautiful and Lovely Seetha Ma😍You are a Positive inspiration, Love your Cooking, Gardening, Way of Talking and Dressing Seetha Ma.. Keep Rocking 😍

  • @elisabethmoses1546
    @elisabethmoses1546 7 месяцев назад +1

    So proud Sita. Seen your movie years back. You are so versatile and also very balanced..

  • @leevino7693
    @leevino7693 Год назад +8

    Oru complete festival paartha tirupthi irukku. Superb mam.. ❤

  • @karan4723
    @karan4723 Год назад +3

    Super traditional wearing rettai mookuthi. Looking great.

  • @JK-lw5mh
    @JK-lw5mh Год назад +41

    சமையல் QUEEN "சீதா "..

  • @dumilstar8526
    @dumilstar8526 Год назад +7

    உங்கள் தீபாவளி வீடியோ சூப்பர் மேடம்

  • @s.venkatakrishna844
    @s.venkatakrishna844 Год назад +21

    அம்மா தீபாவளி வாழ்த்துக்கள்

  • @mahalaskhmisridhar6755
    @mahalaskhmisridhar6755 Год назад +5

    Fabulous . Looking so sweet. Be blessed by the divine

  • @ShivaKumar-jb4jr
    @ShivaKumar-jb4jr Год назад +7

    Hi mam hope you doing great 💐 Y u r not using “SEERAGA SAMBA RICE” for Biriyani..?

  • @umaraniprasad4164
    @umaraniprasad4164 Год назад +4

    Your attitude encourages me வாழ்க வளமுடன்

  • @manjulaparthasarathy2339
    @manjulaparthasarathy2339 Год назад +5

    Hi Seetha, how r u? Happy Diwali to u & family , we all enjoyed u video , hope u enjoy the Diwali , I have one question, if u put raw mutton , it wil cook with rice ? When u put it in the dam , thank u🎃

  • @saroselvi9329
    @saroselvi9329 11 дней назад

    Seetha ma..Superrr celebration n u are Soooooo Lovely Queen.Frm Malaysia.
    S

  • @sivapriyasriram8391
    @sivapriyasriram8391 Год назад +12

    Very nice Mam. You are so great. You are following all your traditions and doing Gardening, cooking. You are the good example for all the actresses and women 🙏

  • @indirasaimani1267
    @indirasaimani1267 Месяц назад

    Romba lakshanam aaga irukke seeta nee.blessings.

  • @kasthuria1479
    @kasthuria1479 Год назад +1

    இரண்டு பேருடைய புடவையும் ரொம்ப அழகா இருக்கு

  • @dhanavijay2643
    @dhanavijay2643 Год назад +10

    Hi mam happy diwali u looking for so cute mam super 🥰👌🙏

  • @ambikaimuthukumaru2897
    @ambikaimuthukumaru2897 Год назад +10

    வாழ்க நலமுடனும் வளமுடனும்🎆💝

  • @maladevi6887
    @maladevi6887 Год назад +3

    Vanakkam mam very very nice. No words really super.

  • @kalpanababu7246
    @kalpanababu7246 Год назад +2

    I love the way u live ur life.

  • @kidas3518
    @kidas3518 Год назад +17

    Parthiban sir kooda irundha romba nalla irukkum

    • @jothi3902
      @jothi3902 Год назад +5

      இல்லைனாலும் நல்லாத்தான் இருக்கு

    • @sambathkumar3012
      @sambathkumar3012 Год назад

      Ama❤❤

    • @2011AccountMyutube
      @2011AccountMyutube 10 месяцев назад +2

      Respect their privacy. They have moved on long time ago!! It is awful keep talking about someone's past without any care

  • @sumithrarajoo5132
    @sumithrarajoo5132 Год назад +6

    Hi seetha mam...I from Malaysia Penang... We so happy to see your Deepavali celebrate wow..nice be happy alwy mam...,

  • @lavanyamoorthy4888
    @lavanyamoorthy4888 Год назад +4

    Feeling like watching movie.✨😀

  • @JK-lw5mh
    @JK-lw5mh Год назад +7

    சமையல் queen " எங்க சீதா " சித்தி "..

  • @abilashdeepak9057
    @abilashdeepak9057 Год назад +5

    Nice,curious,who’s that little girl’s photo in the Pooja room??

    • @seethasbreeze7615
      @seethasbreeze7615  Год назад

      My brother’s daughter she is no more

    • @priyasai935
      @priyasai935 Год назад +2

      @@seethasbreeze7615 oh.... she looks exactly like you in childhood

  • @saranyam8260
    @saranyam8260 Год назад +14

    Parthipan sir irunthu iruntha super ah irunthirukum

  • @dumilstar8526
    @dumilstar8526 Год назад +6

    சீதா மேடம் தீபாவளி வாழ்த்துக்கள் எப்படி இருக்கீங்க மேடம்

  • @NirmalaB-f6h
    @NirmalaB-f6h 5 дней назад

    Super Sitama

  • @AAGoodvibes
    @AAGoodvibes Год назад +3

    Very cute look Seetha mam..I lk ur way f style

  • @shanmugapriyanathan2090
    @shanmugapriyanathan2090 Год назад +6

    Your house 🏠 beautiful ❤️

  • @ramirogen2033
    @ramirogen2033 Год назад +7

    partiban sir missing... he is great person

  • @gnanams256
    @gnanams256 Год назад +2

    Devotional a irukku Mam. Lakshmigarama irukkinga Mam❤

  • @rajkumarmanickam3014
    @rajkumarmanickam3014 Год назад

    Vanakkam ji
    Poojai room la sridi saibaba statue vaikkalama? So many said KulaDeivam veetukulla varathunu....?!

  • @user-rc9kl4oz3r
    @user-rc9kl4oz3r 10 месяцев назад +1

    Unga saree ❤beautiful.colour.

  • @allinallgp2407
    @allinallgp2407 Год назад +4

    சீதா mam நாங்க மதுரை உங்க pooja Tour போடுங்க

  • @lathar4753
    @lathar4753 Год назад +12

    அருமை அருமை வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @deepadarshanaclaver4048
    @deepadarshanaclaver4048 Год назад +1

    I❤u sitha Amma

  • @shanthiomprakash7297
    @shanthiomprakash7297 Год назад +3

    Superb

  • @chandranb4433
    @chandranb4433 3 месяца назад

    Parampariya marakaadu seeta kudumbam nandraga irukutum, and yen neenga reply panna maataringale, ❤

  • @usharanganathan3266
    @usharanganathan3266 Год назад +1

    Nice video. All your sarees are superb. Where you buy . Please share

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Год назад +1

    Wooooow beautiful dear friend 👌👏👍💖💕

  • @SK-jh9bq
    @SK-jh9bq 2 месяца назад

    Super traditional Seetha

  • @sivanandam1753
    @sivanandam1753 Год назад +1

    Super mam unga saree collections podunga pa

  • @RaniKutty-um2wy
    @RaniKutty-um2wy 15 дней назад

    Super Amma 💐

  • @ananthisaravanan4047
    @ananthisaravanan4047 Год назад +1

    Pooja room il oru kutty ponnu photo erukuthe antha kutti azhahi yaru mam please.

  • @srimathi9149
    @srimathi9149 Год назад +1

    Vanakkam se tha mam. God bless you🙏💯👍.

  • @vasukipm5691
    @vasukipm5691 Год назад +6

    Diwali celebration is so excellent madam god bless your family madam I like very much your garden madam I am your fan also

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Год назад +2

    Superb mam lovely biryani 👌👌yummy

  • @muthusamyshanmugam6939
    @muthusamyshanmugam6939 Год назад +2

    Ellame super but missing keerthana

  • @saranyam8260
    @saranyam8260 Год назад

    Mam onka V2 vasal nilakal arumaiya iruku love you

  • @stepheng1558
    @stepheng1558 Год назад +3

    Superrrrrrrrrrrrr

  • @kaleeswaripandi4663
    @kaleeswaripandi4663 Год назад +3

    ரொம்ப சந்தோஷம் மேடம்

  • @karumariammanchenal8842
    @karumariammanchenal8842 Год назад +2

    பார்த்திபன் sir kuda onna video podunga mam

  • @chitra8530
    @chitra8530 Год назад +1

    Chicken 22 🤣neenga sonna sariya tha ma irukum🥰

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ Год назад +1

    Where is your terrace garden... We are waiting to see your cultivation.

  • @gerrybhashyam375
    @gerrybhashyam375 Год назад +1

    Unga pudavai romba nanna iruuku and unga amma pudavai super saroja Bhashyam

  • @Ravitv24
    @Ravitv24 Год назад +1

    Ugallay annagu remmpa putigume mam

  • @vijayaramanand8117
    @vijayaramanand8117 Год назад +3

    Awesome.May God bless you

  • @ramya7395
    @ramya7395 Год назад +1

    Mam ur looking so gorgeous playing share your Saree collection especially that brown with pink super a irrukinga

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Год назад +3

    Sirappaana Diwali. Arumai
    🎉🎉🌹🌹🙏🙏

  • @Crystaldreamsofficial
    @Crystaldreamsofficial 4 месяца назад

    Very nice seetha mam.

  • @jarinabanu7618
    @jarinabanu7618 Год назад +2

    Very very super seetha

  • @sundaribai9568
    @sundaribai9568 Год назад +1

    Super nice. Poojai🙏🙏🙏

  • @SudhaSudha-oj1dk
    @SudhaSudha-oj1dk Год назад +1

    Chalabagundhi seethagaru .mi second, daughter ekkadaunnaru.

  • @Ungalnanban944
    @Ungalnanban944 Год назад +1

    Setha madam first i am big fan.of u....

  • @dineshbabuselvaraj8261
    @dineshbabuselvaraj8261 Год назад +1

    Super ma unga poojai

  • @rajammalt4221
    @rajammalt4221 Год назад

    Super super Madam.Happy Family.God bless you and Your Family.Thank you

  • @lathapriyachannel3350
    @lathapriyachannel3350 Год назад +2

    Super mam lovely family

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran5887 Год назад +4

    Hi Mam nice video. Show us your Pooja room tour Mam. Mam I felt we should not cook non veg on Diwali day because you have taken Kedara Gowrie Vratam. Just a suggestion.

    • @seethasbreeze7615
      @seethasbreeze7615  Год назад

      We cooked only Deevali day not the next day nonbu

    • @milak2838
      @milak2838 Год назад +1

      My grandmother too has kedar gowri vritam but she too cook non veg on deepavali day😀

    • @vasuaj701
      @vasuaj701 10 месяцев назад

      I had same doubt. I repeatedly watched the videos & got confused as some people are wearing same dress while making biriyani & while tying nonbu kayir.

  • @manjunathsingh3628
    @manjunathsingh3628 11 месяцев назад +1

    So,nice, to, see,this, video, mam

  • @arunaks4696
    @arunaks4696 Год назад +1

    Cool channel mam😘😘😘
    #savesoil❤ it will save soul

  • @ganeshganesh9804
    @ganeshganesh9804 Год назад +3

    Home tour poduga

  • @kalaivanip6880
    @kalaivanip6880 Год назад +1

    Seetha neenga epaum super

  • @jayanthiramachandran1987
    @jayanthiramachandran1987 Год назад +1

    Hi Sis Seetha.L love all your movies. Who was a young girl in the photo? Very beautiful girl. - Jayanthi from Singapore

  • @jyothipremasagar2022
    @jyothipremasagar2022 Год назад +2

    Super video Sita

  • @aravindtakshan2741
    @aravindtakshan2741 6 месяцев назад

    Ladies ku left handla nonbu kayaru kattanum pa.

  • @mythilikalidas8655
    @mythilikalidas8655 Год назад +1

    super Bagya

  • @dhanasekars6018
    @dhanasekars6018 13 дней назад

    வாழ்த்துக்கள்

  • @vijiarts......sivakasi....8236
    @vijiarts......sivakasi....8236 Год назад +1

    Vaalthukkal mam

  • @philominak751
    @philominak751 Год назад +5

    V v great seetha. I like your choice colour of your sarees🥰❤🌷☺️

  • @விமலாபால்துரை

    Mam Enna Alaghu ❤

  • @dhanakoticb9883
    @dhanakoticb9883 Год назад +1

    Hai hello seetha madam 1st happy diwali your very looking smart madam your traditional poojas i like it your family i wish you all the best

  • @radhikaradhika9915
    @radhikaradhika9915 Год назад +1

    Cinema actors irunthutu nega intha alavuku samy kumdurathu romba santhoshama irukuma...

  • @balasubra558
    @balasubra558 Год назад +2

    SEMA!