மூலப்பத்திரம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியுமா? Original deed not required

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 37

  • @ParoseParose
    @ParoseParose Месяц назад +4

    நீதி வழங்கய தங்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 Месяц назад +5

    thank you....

  • @rathinasabapathy8093
    @rathinasabapathy8093 Месяц назад

    Super Thanks for your explanation

  • @rameshkarumam792
    @rameshkarumam792 Месяц назад +5

    Have TN registration department any new G.O...?

  • @dream-vy8vw
    @dream-vy8vw Месяц назад +2

    Super super

  • @sakarsr
    @sakarsr Месяц назад +5

    Thank you for making this video. Can you show me where to download this court verdict copy?

    • @BarathiAthi
      @BarathiAthi Месяц назад

      W.A.No.1160 of 2024 Madras High court dated:27.09.2024

    • @sakarsr
      @sakarsr Месяц назад

      @@BarathiAthi Thank you.

  • @angrybird-x3t
    @angrybird-x3t Месяц назад +2

    copy of the டாக்குமெண்ட் வாங்கி பார்த்து கொள்ளலாமே... இந்த காலத்தில் ஒரிஜினல் தாய் பத்திரம் யாரிடம் உள்ளது என்றே தெரிவதில்லை...

  • @thangapandiyanpudukkottai7332
    @thangapandiyanpudukkottai7332 Месяц назад +3

    Sir உரிமை மாற்றம் பெருநகர் என்றால் என்ன.

  • @Bagavathsing-s8j
    @Bagavathsing-s8j Месяц назад +4

    W.A.No.1160 of 2024 Madras High court dated:27.09.2024

  • @rajavedanayagam9553
    @rajavedanayagam9553 Месяц назад +5

    மாண்புமிகு நீதியரசர்கள் தான், ஏழைகளாகிய நமக்கு கடவுள் ...!
    அவர்களே இந்த உன்னதமான தீர்ப்பை வழங்கி இருக்காங்க.
    இது இந்தியா முழுவதும், அனைவருக்கும் பொருந்தும் .

    • @kaviraja2625
      @kaviraja2625 Месяц назад

      நீங்க சொல்வது சரி அய்யா.
      மாண்புமிகு நீதியரசர்கள் தான் நமக்கு கடவுள்.
      லஞ்சம் வாங்கும் அரசு வேலைக்காரர்களை
      கையும் களவுமாக மாட்டி விடனும்.

  • @ThangamaniThilagam
    @ThangamaniThilagam Месяц назад +1

    Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please 1000 acre lands kanikkai valankiya family members 0ap pension vanguthu pavam.1000 acre land ampo.SLR il ulla kadu.purompokku.tharisu.sarkapunchai.meisaltharai.sarkarpunchai anaithum abagarithu vittanar.

  • @Tamizhvel-k4i
    @Tamizhvel-k4i Месяц назад +6

    எதுக்கு எந்த இழுவை.... முடிவு சரியில்லை எந்த sub. Registarum தீர்ப்பு படி நடக்கிரதில்லை... நேரல போய் பாருங்க தெரியும்

    • @mohankumargovindasamy1101
      @mohankumargovindasamy1101 Месяц назад +1

      சட்டம் தெரிந்து கொள்ள பொறுமை அவசியம்.இதெல்லாம் உனக்கு இழுவைதான் ரஜினி சினிமா பார்த்து விட்டு இழுத்து போர்த்திகிட்டு தூங்கு.

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 Месяц назад +2

    Non transferable certificate not easy get from police department and property relevant details available from registration department the honorable high court given right judgements and all common people welcome

    • @natarajanthangamani6443
      @natarajanthangamani6443 Месяц назад

      NT certificate means Not traceable certificate and not transferable certificate as you mentioned in the comment

  • @இரா.முருகன்-ள2ந

    வணக்கம் அந்த ஆணை நகலை Pdfஆக அனுப்பி உதவுக

  • @krvrn
    @krvrn Месяц назад

    Suppose if the original document is under equitable mortgage (deposit of title deeds) will not affect position of the buyer . Since it will not be revealed in the E.C HENCE the mortgagee gets the right over the property

  • @karunagaran2384
    @karunagaran2384 Месяц назад +1

    பதிவுத்துறை சுற்றறிக்கை பி டி எப் வேண்டும் அனுப்பு

  • @Kamal_csk
    @Kamal_csk Месяц назад +3

    Audio quality upgarde pannunga bro

  • @irajapandimunusami894
    @irajapandimunusami894 Месяц назад

    Moola. Pàthiram...... Mun. Pathiram.. Explainpleàse

  • @SubbuRethinam-6446
    @SubbuRethinam-6446 12 дней назад

    தீர்ப்பு காப்பி லிங்க் கொடுங்க please

  • @shanmugamt1966
    @shanmugamt1966 Месяц назад +1

    Hi sir

  • @SethuramanujamTulasiram-hm1kx
    @SethuramanujamTulasiram-hm1kx Месяц назад

    Is it not legal to get loan against presentation of title deed?

  • @arunselvan488
    @arunselvan488 Месяц назад +2

    மோசமான தீர்ப்பு...

  • @karthicramasamy6877
    @karthicramasamy6877 Месяц назад +1

    Hi

  • @sakthikumar1618
    @sakthikumar1618 Месяц назад +2

    என்னா தீர்ப்பு இது ஒரிஜினல் பத்திரம் மூல பத்திரம் தேவையில்யினால் போலி பத்திரத்தை பதிவு செய்பவர்களுக்கு வழி வகை செய்வதற்கு இந்த தீர்ப்பு வழிகாட்டுகிறது

  • @ParthibanRathinam-h3n
    @ParthibanRathinam-h3n Месяц назад

    😮

  • @mohank-kc3oc
    @mohank-kc3oc Месяц назад

    வழக்கு எண் சொல்லுங்க

    • @BarathiAthi
      @BarathiAthi Месяц назад

      W.A.No.1160 of 2024 Madras High court dated:27.09.2024

  • @RameshRamesh-sy6mr
    @RameshRamesh-sy6mr Месяц назад

    நீதிபதி ஆணை

    • @BarathiAthi
      @BarathiAthi Месяц назад

      W.A.No.1160 of 2024 Madras High court dated:27.09.2024