தாய்லாந்து கோவிலில் ஒரு இந்திய கல் | Thailand temple with an Indian stone pillar தாட் ஃபனோம் கோவில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 22

  • @Kumaran-i1l
    @Kumaran-i1l 3 дня назад +20

    ஆஹா என்ன அருமையான பதிவு. தாய்லாந்து லாவோஸ் எல்லை பகுதி இவ்வளவு அழகாக இருக்கும்னு காண்பிச்சதுக்கு மிக்க நன்றி. உங்க கூடவே பயணம் செஞ்சதுபோல இருந்தது.

    • @gloriouspast2619
      @gloriouspast2619  3 дня назад +2

      @@Kumaran-i1l உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🏽

    • @anrajdharma
      @anrajdharma 14 часов назад +1

      😊😊😊

  • @Suriakumarms
    @Suriakumarms День назад +3

    பொறுமையான விளக்கம்.அருமை.2015 ல் நானும் சென்றேன். Totally weast. சென்றேம்.வந்தோம்.

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 День назад +4

    Thanks for the useful video message. Regards.

    • @gloriouspast2619
      @gloriouspast2619  День назад +1

      @@thangapandymuthaiahnadar1753 🙏🏽 Thanks for your support and feedback

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 11 часов назад +2

    நேர்திதாயான நிதானமான விளக்கம்..
    காண திகட்டாத கோயில் அழகாகஇருக்கு...
    சுத்தமாகவும் இருக்கு...

    • @gloriouspast2619
      @gloriouspast2619  11 часов назад +1

      @@Sundar-cp8lf உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி சார் 🙏🏽

  • @Suriakumarms
    @Suriakumarms День назад +4

    'u' tube ல் இது போன்ற ஒரு பொருமையான விளக்கம் யாரும் கூறியதாக இல்லை.உங்கள் விளக்கத்துக்கு தலை வணங்குகிறேன்.வணக்கம்.

    • @gloriouspast2619
      @gloriouspast2619  День назад +3

      @@Suriakumarms உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🏽

  • @RajiSenthilkumar16
    @RajiSenthilkumar16 3 дня назад +6

    கோவிலின் அழகு மிகவும் அருமை அண்ணா👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 சிறப்பு👏👏👏👏

    • @gloriouspast2619
      @gloriouspast2619  3 дня назад +2

      @@RajiSenthilkumar16 தொடர்ந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றிமா 🙏🏽

  • @anandhajothi7589
    @anandhajothi7589 3 дня назад +4

    Great news Anna 😊

  • @SrinidhiRanjithkumar
    @SrinidhiRanjithkumar 3 дня назад +5

    Nice 😊

  • @Venkatachalam-k8e
    @Venkatachalam-k8e День назад +4

    Kovilazhagu

    • @gloriouspast2619
      @gloriouspast2619  День назад +1

      @@Venkatachalam-k8e உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏🏽

  • @Ushagr-n2p
    @Ushagr-n2p 2 часа назад +1

    Very attractive and holy temple. Ishaan means Sivan.

    • @gloriouspast2619
      @gloriouspast2619  2 часа назад +1

      @@Ushagr-n2p Thanks for your support and feedback 🙏🏽

  • @MURALIRAMRAJ-r6g
    @MURALIRAMRAJ-r6g 2 дня назад +3

    Heartiest wishes ✨️ for a speedy 💯 k subscribers in a very short period of time . Keep rocking 😎 ✨️ 👌