❤தலைவா..... விஜய்... நீங்கள் அரசியலுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த நிகழ்ச்சியில் உங்கள் மனைவி பிள்ளைகளோடு நீங்கள் வரவேண்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🙏
It’s very easy to comment on him atleast he showed some guts to get into politics As if now very good politics is going on all family politics with full and full of corruption
Briliant speach brother vijay well done proud of you sir. You are the BEST TAMIL NADU HERO AND LEADERSHIP OWNER OF THE 2026💯🔥💘🙌🙌🙌 MAY ALLAH BLESS YOU ALWAYS AAMEEN AAMEEN YARABBALLALIMEEN...
இந்த பேச்சு சும்மா வரல மனதில் இருந்து வந்தது அருமை விளக்கம் எல்லா நிகழ்வும் Super மேலாக எல்லோருக்கும் மரியாதை கொடுத்ததில் எல்லாரையும் மிஞ்சிவிட்டார் முதல் தொடக்கம் முதல் முடியும் எல்லா நிகழ்வும் Super மேடையில் சில அட்டகாசம் எதுவும் இல்லை இது எல்லாம் Super
விஜய் சார் ஏன் குடும்பங்களை அழைத்து வருவதில்லை என்பதற்கு அர்த்தம் குடும்ப அரசியல் என்று யாரும் சொல்ல கூடாது என்று தானே தவிர கருத்து வேறுபாடு காரணம் இல்லை
Dear Friends...! I am not a any one fan of the film industry, but We missed so lot , Late Mr.CAPTAIN, now we are worried about Captain, the same we should not lose him atleast, let us give one chance to Mr.Vijay... Thanks
First ask him to pay income tax for the money he earns through acting. This is the guy who refused to pay the tax for his imported luxury car. You are saying, he is going to give good governance. I pity on you.
சொத்த முதல்ல சொல்லுங்க தலைவரே உங்க சொத்த முதல்ல சொல்லுங்கஉங்க சொத்த சொன்னாதான் நீருக்கு எப்பேர்ப்பட்ட தலைவர்னு தெரியும்நெஞ்சுக்கு ரீதியாக படத்திற்கு எவ்வளவு வாங்கநெஞ்சுக்கு ரீதியாக படத்திற்கு எவ்வளவு பணம்
கேப்டன் விஜயகாந்த் நினைவு தான் வருது இதே போல தான் கேப்டன் பொது கூட்டம் முடிந்த பிறகு சாப்பாடு போட்டு வீட்டுக்கு கவனமாக செல்ல வேண்டும் என்று மேடையில் சொல்வார் அவர் முதலமைச்சர் ஆடுவார் என்று சிறுவயதில் நினைப்பேன்😢 🙏
வெற்றி கழக கொள்கை திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் கேப்டன் ஆலயம் சார்பாக பிற்போக்கும் எல்லா உயிர்க்கும் கேப்டன் கூறியது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டர் அணி
நடிகர்கள் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள். அது முடிந்தபின் மக்களிடம் நேரடியாக நடிக்கத் தொடங்குகிறார்கள். ஆக அவர்களுக்கு சம்பாதித்துக் கொண்டே இருக்கவேண்டும்.பாவம் ரசிகன் பசிப்பட்டினியோடு உழைத்து நடிகனை உயர்த்துகிறான்..பாவம். ஏழை இளைஞர்கள்.
விஜய் வருகின்ற 2026 ஆம் வருஷம் இந்த தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறப்போகுது அதை நினைக்கும் போது மனசெல்லாம் ரொம்ப மத்தா பூவா இந்த தீபாவளியை கொண்டாட போகிறேன்
அரசியல் வருகைக்கு வாழ்த்துகள் ஆனால்..... திராவிடமும் தமிழ் தேசியமும் என்ற கொள்கை கருவாடும் சக்கரை பொங்கலும் போல் உள்ளது..... சரியான பாதையில் பயணிக்க வாழ்த்துகிறேன் 🙏
திராவிடம் என்றால் விஞ்ஞான முறையில் ஊழல்... உண்மையைத் திரித்து சொல்லுதல்... பிராமன எதிர்ப்பு.... ரவுடித்தனம்... கொள்ளையடுத்து நல்லவன் போல் வேஷம் போட்டு ...மேடையில பேச்சு.... மது... மாது.... திருமணம் கடந்த உறவுகள் என்னும் பல பல கொள்கைகள் இல்லாத ஒரு தூய்மையான தத்துவம்...
எனக்கென்னமோ கமல் பேசியது நினைவுக்கு வருகிறது .அவராவது ஆளும் கட்சியை பேரை சொல்லி விமர்சித்தார் . இவர் அதுவும் இல்லை . அடுத்த மீட்டிங்கில் கண்டிப்பாக.பேசுவார் .
அரசியல் என்றால் பாம்பா,,,, யாருப்பா எழுதிக் கொடுத்த மகராசன்,,, இப்ப தமிழ்நாட்டில் என்ன கேடு வந்து கிடக்குது,,, 😊😅😅😅😅பேப்பரை உயர்த்தி காட்டுங்க சூப்பர் நடிகர் விஜய் அவர்களே,
உங்களுடைய உங்களுடைய பேச்சை யூடியூப் சேனலில் பார்த்தேன் பார்த்த நீங்கள் பேசுவது உண்மையாக இருந்தால் உங்களுடைய பேச்சு இளமையில் பேசியது போல் முதுமை வரியும் இருந்தால் நிச்சயமாக இறைவன் வல்ல ரஹ்மான் கருணை பொழிவான் உங்களுடைய உள்ளங்களில் இறைவன் அறிந்தவன் ஒரே இறைவன் தமிழ்நாட்டில் இந்தியாவில் உலகத்தில் என்ன கலவரம் மதக்கலவரம் இல்லாமல் போனால் இறைவன் உங்களை வெற்றியடையச் செய்வாயாக இறைவா
Oru actorey arasiyal kku choose panna appadithan pesuvaar oru doctors engineers scientists lawyers pesunaàa konjam logic ah irukkum . Anubavingga2 sit and watch the long term drama. Episodes length ah pogum.
தமிழ்நாட்டில் பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கும் உரிமை இங்கே மட்டுமே தான் முடியும் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள நிலைகள் வேறுபாடுகள் இங்கு இல்லை மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் கடந்த கால நிகழ்ச்சிகளுக்கும் வெண்மணி தீயில் வேக தியாகம் செய்ய தோழர்கள் வரலாறு கூறுகிறது உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் வாழ்க்கை உண்மை சிந்திக்க வேண்டும் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் என்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் தமிழ்நாடு மக்கள் வரலாறு சொல்லும் உண்மை பாரதியார் பாடல்கள் சிந்தனை வளர்க்கும் வரலாற்று உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும்
It was very casual talk unlike other politician.... Very understanding.... He had never taken any other politician name.... Very positive talk.... People must give hima a chance n think wisely....
❤தலைவா..... விஜய்... நீங்கள் அரசியலுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த நிகழ்ச்சியில் உங்கள் மனைவி பிள்ளைகளோடு நீங்கள் வரவேண்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🙏
விஐக்கு பேசத்தெரியாது என்று ,
விமர்சனம் செய்த சிலபேருக்கான பேச்சாகவும் இருந்தது🔥🔥🔥🔥
Yes bro
பல முறை கேட்டு கொண்டே இருக்கிறேன்.
I love you vijay 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😘😘😘😘😘🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😱😱😱😱😱😱😱😱
சொல் செயலாகும் போது மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும் வாழ்த்துக்கள்
விஜய் தலமையில் கூட்டணி ஆட்சி மலரும்👍❤️வாழ்க விஜய் நூறாண்டு. 👍🙏
Mind blowing speech i saw sevral time
கொடிய சாராய ஆலை முதலாளி ஆட்சி ஒழிய வேண்டும்
Vijay madhireee evanalaiyum pesaaa mudiyathu 🎉🎉🎉 thalapathi vijay 🔥👍 vera leval mass speech 💯 🎉🎉 super 2026 vetriii nechaayam
It’s very easy to comment on him atleast he showed some guts to get into politics
As if now very good politics is going on all family politics with full and full of corruption
போக போக தெரியும்...இந்த பூவின் வாசம் புரியும்...
आपके विचारधारा मे हम सहमत है आपके विचारधारा के लोग और आगे आना चाहिये जय हिंद
Briliant speach brother vijay well done proud of you sir. You are the BEST TAMIL NADU HERO AND LEADERSHIP OWNER OF THE 2026💯🔥💘🙌🙌🙌 MAY ALLAH BLESS YOU ALWAYS AAMEEN AAMEEN YARABBALLALIMEEN...
Vijay🦁🦁🦁🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🔥🙏🙏💯
உண்மை பேசுனா வசனம் மாதிரி நம்ம மக்களுக்கு தோன்றும், நேர்மையான பேச்சைக் கேட்டதில்லை
Neraiya per ipaditha irukanga poi pesuna nambuvanga unmai pesuna ippadi tha word comments kuduppanga
இந்த பேச்சு சும்மா வரல மனதில் இருந்து வந்தது அருமை விளக்கம் எல்லா நிகழ்வும் Super மேலாக எல்லோருக்கும் மரியாதை கொடுத்ததில் எல்லாரையும் மிஞ்சிவிட்டார் முதல் தொடக்கம் முதல் முடியும் எல்லா நிகழ்வும் Super
மேடையில் சில அட்டகாசம் எதுவும் இல்லை இது எல்லாம் Super
Very good 👍 Vijay good 👍 luck and all the best and success to you ❤🎉😅
விஜய் சார் ஏன் குடும்பங்களை அழைத்து வருவதில்லை என்பதற்கு அர்த்தம் குடும்ப அரசியல் என்று யாரும் சொல்ல கூடாது என்று தானே தவிர கருத்து வேறுபாடு காரணம் இல்லை
Love❤❤❤from Kerala
Super speech❤❤❤❤
Love you Vijay ❤
I'm full supporting to you sir Vijay thalapaty and God bless you I'm from north east India
Dear Friends...!
I am not a any one fan of the film industry, but We missed so lot , Late Mr.CAPTAIN, now we are worried about Captain, the same we should not lose him atleast, let us give one chance to Mr.Vijay...
Thanks
உண்மை நண்பா....
❤❤❤❤
Don’t compare Vjaya ganth with Vjai. This guy totally waste. I like his movies, that’s it. Will not vote for him.
coming to change the
political Indian new four Tp Vijay🙏🇮🇳🕉️✝️☪️👌👍🇮🇳🙏
Vijay ithu tevaiya?
Love from karnataka thalapathy all the best Bro ❤🫂
ED வரும்போது மட்டும் ...பார்த்துக்கோங்க....
என்ன வந்தாலும் தமிழன் பயப்பட மாட்டான் நண்பா
ED na enna bro
😂😂😂
@@devilsathish4508 thunder
Please support Mr. Vijay, he will protect Tamil culture, traditions, environment and he will give a honest governance. Thank you. Vazhgha Valamudan.
First ask him to pay income tax for the money he earns through acting. This is the guy who refused to pay the tax for his imported luxury car. You are saying, he is going to give good governance. I pity on you.
எழுதி கொடுத்தத விட்டு விட்டு வாசித்தீங்க!😅😅😅😅
Muthal maanathil pesuvathu ippadi pesuvathu....syabas!
அரசியலில் நேர்மை, இலஞ்சம் இல்லா மல்நேர்மையான ஆட்சி மக்கள் மாற்றம் ஏற்படும்
Waiting for 26 Thalapathy
Niraya negative comments..namma eppadi irukirome parunga? Oruthar pudusa try pandrangana konjam wait panni varaverkalama ilayanu yosikalamae..epovum negative, edhukum negative.. positive mind ae ilana epadi nallathu nadakum...Vijayakanth sir, seeman lam nallathu seiya ready ah irundhalum namma ena panninome? Tamilnadu ta naradhichadhu politicians ila.. makkal than...1000 rupa la kavundhidarome la...let us wait and see how he is doing...nalladhu pannina varaverpome..ilana vituduvome...Spread positivity please
Encourage him...... At least his doing effort and sacrify his money making business as actor
Super speech coming 2026 TVK win sure 💯
மக்கள் எவ்வளவு அறியாமையில் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி
@@subramanimani4375 எவ்வளவு அறியாமையில் இருக்கிறாய் என்று இதுவே சாட்சி 😀😀😀😀😁😁😁😁😁😁
@@subramanimani4375 நீ
May the Lord Jesus Christ bless you and your family members and your party dear brother Vijay, all the best
தமிழகத்தில் இவ்வளவு வேலையற்ற தேவைகளை விரும்பும் மாக்களா ?????
அதைவிட கூடுதலாகவே......
Super Anna God bless you 🎉🎉🎉
loveyou தலைவா
Tamil Nadu pm Vijaya Tama hoda❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சொத்த முதல்ல சொல்லுங்க தலைவரே உங்க சொத்த முதல்ல சொல்லுங்கஉங்க சொத்த சொன்னாதான் நீருக்கு எப்பேர்ப்பட்ட தலைவர்னு தெரியும்நெஞ்சுக்கு ரீதியாக படத்திற்கு எவ்வளவு வாங்கநெஞ்சுக்கு ரீதியாக படத்திற்கு எவ்வளவு பணம்
Next time cm of Tamil Nadu 🎉🎉❤❤
இதைவிட பெரிய பேச்சு கமல் பேச்சை கேட்டோம் 😮
Idhu idhu Tamil
Super Vijay Anna... Tamilnadu tuku vidivi kalam porandhuruchu❤
கேப்டன் விஜயகாந்த் நினைவு தான் வருது இதே போல தான் கேப்டன் பொது கூட்டம் முடிந்த பிறகு சாப்பாடு போட்டு வீட்டுக்கு கவனமாக செல்ல வேண்டும் என்று மேடையில் சொல்வார் அவர் முதலமைச்சர் ஆடுவார் என்று சிறுவயதில் நினைப்பேன்😢 🙏
Supper BRO ❤❤❤
@@chellakuttychenanel7985 🤗
Congratulations 🔥🔥🔥✌️✌️✌️
அண்ணன் விஜயகாந்திடம் வாங்கித்திண்டுவிட்டு.
கவிட்ட கூட்டம் இது...மறந்திடாதை
Thalaivaa u r great ❤🎉super cute but vera level mass message
Vijay speech seama comeady
Poi thaniya ukkandu siri
Avlo periya comedy onnum illa....moodinu po.....vaitherichal.....😊
😮
Nee thaniya poi siri nee ye comedy pics ah erupa
Vijay🎉
வெற்றி கழக கொள்கை திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள் கேப்டன் ஆலயம் சார்பாக பிற்போக்கும் எல்லா உயிர்க்கும் கேப்டன் கூறியது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டர் அணி
Kana
Namma captain Singam ❤
Our leader only from cinema
Really nice. From Pakistan ❤
Yes vijay sir i am from Andhra waiting for ur wonder presence.....
நடிகர்கள் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள்.
அது முடிந்தபின் மக்களிடம்
நேரடியாக நடிக்கத்
தொடங்குகிறார்கள்.
ஆக அவர்களுக்கு
சம்பாதித்துக் கொண்டே
இருக்கவேண்டும்.பாவம்
ரசிகன் பசிப்பட்டினியோடு
உழைத்து நடிகனை
உயர்த்துகிறான்..பாவம்.
ஏழை இளைஞர்கள்.
எப்போ தனுஷ் அஜீத் சூர்யா புது கட்சி துவங்க போறாங்க?
உதயநிதி யா ?
Ennnudaiya 1 oote unghaluku tha vijay anna ❤❤❤❤❤
2026பாக்கலாம் தம்பி,😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Dmk oliyanumda.....
2026 u r c m in TN
TVK, 👍👍 vellum 🇪🇸💯💯👍 vellum 💯💯💯🔥🇪🇸💯🔥🔥👍
ஆளுங்கட்சி என்ன தப்பு ஒரு கண்டனமும் தெரிவிக்க மாட்டாரு எதிர்த்தும் பேசமாட்டாரு ஒரு வேளை மேடையில் மட்டும் தான் பேசுவாரு🤔🤔🤔
Vijay in one talk broken up the entire mindst of traditional politician. Well-done Vijay
Congratulations to Vijay anna, introducing new party,
All the best anna 🎉🎉🎉
God bless you❤❤
Super typing bro aalaporathu Tamilan thalapathy Anna
தம்பி... சினிமா டயலாக் பேசி அரசியலுக்கு வர முடியாது.
Super we definitely won the election tvk as a Vijay fan V Rajendran
எனக்கு மட்டும் தான் சினிமா ஷூட்டிங் மாதிரி தெரியுதா🤔
Kannadi ah nalla thodachi kitta vachi parungama phone ah
Yenakkum thaan
எனக்கு தான் சினிமா வசனம் யார் எழுதி கொடுத்து விட்டதோ
Enakum
You are beautiful my brother
Super sir
GOD BLESS..... TAMIL NADU will get renovate...... Everything will be implement to get rocket progress
Bijoy sir wel come Bijoy sir jindabad
07:50 எல்லோரும் சமம் எல்லோருக்கும் என் சொத்தில் சம பங்கு. இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.
நம்புனாதான்
சோறுன்னு
சொன்னாங்க.
அதுனால
நம்பிட்டேன்.
ஒங்களுக்கு
சோறு வேணுமா.
Avar property pangu yethukkunga kudukkanum. Avar sambathichatha yeam ellarukkum samama kudukkanum
Nambati ponga bro
❤TVK❤விஐய்❤அண்ணா❤
விஜய் வருகின்ற 2026 ஆம் வருஷம் இந்த தமிழ்நாடு சொர்க்க பூமியாக மாறப்போகுது அதை நினைக்கும் போது மனசெல்லாம் ரொம்ப மத்தா பூவா இந்த தீபாவளியை கொண்டாட போகிறேன்
Oo ithu ku munadi enga ponaru
Suresh❤🎉
😂❤❤❤❤❤❤😮😮😊😂
Paarpom2 yengga malaysia vey oru sorka boomithan aanaa arasiyal mattum maaraamey athey kuppayaa thàn irukku ippo ungga Chennai ithukku meley sorka bhoomi ya aaaga potha.?arasiyalnu vantha yevanaiyum namba kudathu ! Naannga nambinom ippo 😢
😂😂😂
Vijay Anna super ❤❤❤❤
விஜய் பேச்சு மிக சிறப்பு
Vijay anna rocked, u r definitely win we r support always bro
Olltha.bests.vijei.godbless
அரசியல் வருகைக்கு வாழ்த்துகள் ஆனால்..... திராவிடமும் தமிழ் தேசியமும் என்ற கொள்கை கருவாடும் சக்கரை பொங்கலும் போல் உள்ளது..... சரியான பாதையில் பயணிக்க வாழ்த்துகிறேன் 🙏
இரண்டும் ஒன்று தான். நீங்கள் தெளியவில்லை.
@@prabakarans1972 எப்படி நண்பா, இரண்டும் ஒன்று னு சொல்லுறீங்க...... திராவிடம் னா என்னனு உங்களால சொல்ல முடியுமா
திராவிடம் என்றால் விஞ்ஞான முறையில் ஊழல்... உண்மையைத் திரித்து சொல்லுதல்... பிராமன எதிர்ப்பு.... ரவுடித்தனம்... கொள்ளையடுத்து நல்லவன் போல் வேஷம் போட்டு ...மேடையில பேச்சு.... மது... மாது.... திருமணம்
கடந்த உறவுகள் என்னும் பல பல கொள்கைகள் இல்லாத ஒரு தூய்மையான தத்துவம்...
@@sakthivel-vi3go உங்க ஆளு பேசிய பழைய காணொலி போதுமே. நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு. இதுவா அரசியல்?
Supper.my.sweet.friend.vejei.godbless
Vadiveal illamal neenga super ❤❤
All the best vijay sir 💐💐💐💐💐💐
Super anna ❤❤❤❤❤❤
கட்சி பேர் தெரியாம சிலர் வாக்களிக்க போறாங்க
1.தமிழக வாழ்வுரிமை கட்சி(TVK)
2.தமிழக வெற்றி கழகம்(TVK)
தமிழக வாழ்வுரிமைக் கட்சி நல்ல ஓட்டு வாங்கட்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Thalapathy semma 🥰😘🔥🔥🔥🔥🔥🔥🔥
Va thalaivaaaaaaaaaaaaaaa ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
Watching from Republic of Ghana. I highly respect your confidence; Good luck, Sir.
எனக்கென்னமோ கமல் பேசியது நினைவுக்கு வருகிறது .அவராவது ஆளும் கட்சியை பேரை சொல்லி விமர்சித்தார் . இவர் அதுவும் இல்லை . அடுத்த மீட்டிங்கில் கண்டிப்பாக.பேசுவார் .
❤super Vijay thanks
தமிழக த்திற்கு அரிதாரங்களை விட்டால் வேறு வழியில்லை.
😭
Congratulations Vijay sir l am your biggest fan l support you ❤❤❤👏👏👏
அரசியல் சாக்கடையில் விழுந்தால்
வாழ்த்துக்கள்
Valluthukal anna🎉🎉🎉❤❤❤❤❤
அரசியல் என்றால் பாம்பா,,,, யாருப்பா எழுதிக் கொடுத்த மகராசன்,,, இப்ப தமிழ்நாட்டில் என்ன கேடு வந்து கிடக்குது,,, 😊😅😅😅😅பேப்பரை உயர்த்தி காட்டுங்க சூப்பர் நடிகர் விஜய் அவர்களே,
Congratulations 🎉sir
இது சினிமா இல்லை தம்பி....
Poo da daiii
Atha Naga bathukkiram
Irung bhaiii
போ ட சும்பி
உங்களுடைய உங்களுடைய பேச்சை யூடியூப் சேனலில் பார்த்தேன் பார்த்த நீங்கள் பேசுவது உண்மையாக இருந்தால் உங்களுடைய பேச்சு இளமையில் பேசியது போல் முதுமை வரியும் இருந்தால் நிச்சயமாக இறைவன் வல்ல ரஹ்மான் கருணை பொழிவான் உங்களுடைய உள்ளங்களில் இறைவன் அறிந்தவன் ஒரே இறைவன் தமிழ்நாட்டில் இந்தியாவில் உலகத்தில் என்ன கலவரம் மதக்கலவரம் இல்லாமல் போனால் இறைவன் உங்களை வெற்றியடையச் செய்வாயாக இறைவா
Good vijay bro truth speach people like vaalka valamudan...
CM Thalapathy vijay🔥🔥🔥🔥
எனக்கு என்னவோ படத்துல வசனம் பேசின மாதிரியே இருந்துச்சு
Nee enna pannuva paavom
எனக்கு என்னமோ இவன் மேல ரொம்ப சந்தேகமா இருக்கு [ வடிவேலு ஆட்டுக்குட்டி திருட்டு காமெடி டயலாக் ] 😂😂😂😂😂😂😂😂
Oru actorey arasiyal kku choose panna appadithan pesuvaar oru doctors engineers scientists lawyers pesunaàa konjam logic ah irukkum . Anubavingga2 sit and watch the long term drama. Episodes length ah pogum.
வசனம் அனைத்தும் சூப்பர் 🎉🎉 அருமையாக டேக் இல்லாமல் பேசியுள்ளார்.
எத்தனை வருட பயிற்சி
தமிழ்நாட்டில் பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கும் உரிமை இங்கே மட்டுமே தான் முடியும் இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள நிலைகள் வேறுபாடுகள் இங்கு இல்லை மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் கடந்த கால நிகழ்ச்சிகளுக்கும் வெண்மணி தீயில் வேக தியாகம் செய்ய தோழர்கள் வரலாறு கூறுகிறது உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் வாழ்க்கை உண்மை சிந்திக்க வேண்டும் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் இயற்கை பிரபஞ்சம் இறைவன் என்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் சிந்திப்போம் இந்திய மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் தமிழ்நாடு மக்கள் வரலாறு சொல்லும் உண்மை பாரதியார் பாடல்கள் சிந்தனை வளர்க்கும் வரலாற்று உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் உண்மை தான் என்றும் வெல்லும்
All the best sir
🙏🙏🙏💐🌹🌹🌹vijayAnna
It was very casual talk unlike other politician.... Very understanding.... He had never taken any other politician name.... Very positive talk.... People must give hima a chance n think wisely....