என்ன நடிக்க போகாதன்னு சொல்லுவாங்க. ஆனா இப்ப, - Vetri Vasanth Breaking | Siragadikka Aasai | Vijay TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • என்ன நடிக்க போகாதன்னு சொல்லுவாங்க. ஆனா இப்ப, - Vetri Vasanth Breaking | Siragadikka Aasai | Vijay TV
    #vetrivasanth #siragadikkaaasai #vijaytv #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial

Комментарии • 355

  • @VGRagni
    @VGRagni Год назад +204

    Thanks குமரன் sir.... முத்து போன்ற இயல்பான நடிகரை அறிமுக படுத்தியதற்க்கு...🙏🙏🙏🙏🙏முத்து அண்ணா எங்கள் வீட்டில் ஒரு அண்ணன் ஆகிட்டார்...

  • @sinduboothalingam7237
    @sinduboothalingam7237 Год назад +145

    எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ரசித்த ஒரு நடிகன் நீங்கள்

  • @ilaiyaraja3783
    @ilaiyaraja3783 Год назад +102

    நான் பார்க்கும் ஒரே சீரியல்., சிறகடிக்க ஆசை அதுவும் முத்து அவர்களுக்காக❤

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +71

    சிப்பிக்குள் முத்து முத்து வை அறிமுகப்படுத்திய குமரன் சார் நன்றி வெற்றிவசந்த‌ இன்னும் உயர உயர வாழ்த்துக்கள் நம்ம தமிழ் பசங்கள‌ வரவழைங்க சார் ❤👌💐💐💐

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 Год назад +245

    என்ன ஒரு எதார்த்த நடிப்பு. என் மனதை கவர்ந்த முத்து (வெற்றி வசந்த்) கூடிய சீக்கிரம் பெரிய திரையில் ஹீரோவாக பார்க்க ஆசைப்படுகிறேன் 😍😍❤️

  • @kalpanaprabhakaran5242
    @kalpanaprabhakaran5242 Год назад +115

    I'm addicted to his acting and siragadikka aasai

  • @meenasankar7767
    @meenasankar7767 Год назад +179

    விஜய் சேதுபதி தம்பி ன்னு சொல்லலாம் பேச்சும் செயலும் அப்படி தான் இருக்கு👍👏

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi5475 Год назад +63

    செம்ம அழகு 😍💓 சின்ன விஜய் சேதுபதி❤❤

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +27

    வெற்றி மிக மிக இயல்பா யதார்த்தமா பேசுறடா ‌ இன்னும் உயர வாழ்த்துக்கள் வெற்றி வசந்த் ❤❤❤❤❤❤👌👌👌💐💐

  • @ramyaganapathy4834
    @ramyaganapathy4834 Год назад +78

    Recently addicted to his voice and acting..

  • @sansid18
    @sansid18 Год назад +9

    Vetri baby unga acting so good❤ na pakkura orea serial sa ungalugagatha pakkuren❤

  • @fathimaraasida166
    @fathimaraasida166 11 месяцев назад +8

    உங்கள் நடிப்பு சூப்பர் சிறகடிக்க ஆசை 🎉🎉🎉உங்கள் கதை ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @marychr5531
    @marychr5531 10 месяцев назад +6

    நல்ல நடிகனாக யார்வேண்டுமானாலும்வரமுடயும்! ஆனால் அம்மா அப்பா வுக்கு நல்ல மகனாக இருப்பது கஷ்டம்.
    நிஜத்தில் உள்ளது தான் (சிறகடிக்க ஆசையில) அப்பா மகன்சீனில் பார்த்து மனம் நெகிழ்ந்த தருணமும். நேர்காணலின் உண்மை தன்மைவெளிப்பட்டது❤❤❤

  • @shreesailifestyle5524
    @shreesailifestyle5524 Год назад +24

    முத்து உங்கள் நடிப்பு சூப்பர் எதார்த்தமான நடிப்பு செம்மயா இருக்கு நம்பர் ஒன் சீரியல் னா சிறகடிக்க ஆசைதான்

  • @AndalGanesan17
    @AndalGanesan17 Год назад +19

    முத்து ரெங்குமனார்(என்ற) வெற்றி வசந்த் மகனே உங்கள் நடிப்பு சூப்பர் குட்டி விஜய் சேதுபதி. நீ மென்மேலும் பெரிய பெரிய படங்களில் ஹீரோ வாக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் மகனே💞💞💞

  • @VGRagni
    @VGRagni Год назад +19

    Natural star muthu annaa.... செம super.... acting super

  • @HajeeraBanu-ug7bg
    @HajeeraBanu-ug7bg Год назад +7

    Same to same vetri bro naan unga serial ku addicted bro naan unga serial pakuradhu en husband Kum interested aaitaru for ur serial naan miss pannalum avar miss panradhillai😊

  • @sevugamoorthy7584
    @sevugamoorthy7584 Год назад +63

    முத்து உண்மையாகவே முத்துதான்பா❤❤❤❤❤❤❤

  • @ப்ரியா
    @ப்ரியா Год назад +18

    Nan two weeks than intha serial ethartama pakka start pannen., muthu sir acting enaku romba pidichu pochu., muthu sir character and acting vera level lovely performance., muthu sir kaga matum than Intha serial parka start pannen., recently addicted muthu sir acting and characterly theri performance🎉😊

  • @sundarsundarlakshminarayan3921
    @sundarsundarlakshminarayan3921 Год назад +15

    Muthu love you da kannaaaa acting super

  • @veeranrahini8098
    @veeranrahini8098 Год назад +11

    Thampi muththu enra katha paaththiram rompa rompa arumaineenga melum melum valara engal nal valththukkal🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sofiya9962
    @sofiya9962 Год назад +26

    Muthu meena ❤❤❤❤.fav pair..pls rendu perayum next time interview edunga plsss

  • @theodorewilliam8034
    @theodorewilliam8034 Год назад +10

    Vasanth you super all the parents will like you all the best for you future be smart be sportive and postive maintain you health God bless you acting is super

  • @RajiRaji-jr9or
    @RajiRaji-jr9or Год назад +13

    Vetri ungala enga family la elarukkum rompa Pidikkum

  • @RajiRaji-jr9or
    @RajiRaji-jr9or Год назад +17

    All the best vetri vasanth 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @RajiRaji-jr9or
    @RajiRaji-jr9or Год назад +8

    Ungaloda nadippu semma neenga neraiya project. Pannanum my favorite one hero unga serial la thavarama paathuruvaen

  • @user-xf1ds3hh5b
    @user-xf1ds3hh5b 9 месяцев назад +10

    முத்துவின் நடிப்பு சூப்பர் அருமை👍👍👍❤❤❤🌹🌹🌹👏👏👏

  • @tamilstudiokallakurichi1138
    @tamilstudiokallakurichi1138 Год назад +17

    விஜய் சேதுபதி தம்பி ன்னு சொல்லலாம் பேச்சும் செயலும் அப்படி தான் இருக்கு. முத்து வை அறிமுகப்படுத்திய குமரன் சார் நன்றி வெற்றிவசந்த‌ இன்னும் உயர உயர வாழ்த்துக்கள் நம்ம தமிழ் பசங்கள‌ வரவழைங்க சார்

  • @thrishathrisha5309
    @thrishathrisha5309 11 месяцев назад +8

    நீங்க மக்களோட மனசுல இடம் பிடித்துடிங்க என் குடும்பத்துக்கு உங்களா ரேம்ப பிடிக்கும் அண்ணா i love you😻🥰👌

  • @mallikamallli5299
    @mallikamallli5299 Год назад +539

    உங்களோட நடிப்பு விஜய் சேதுபதி நடிப்பு போலவே உள்ளது

  • @sugunasundarirajendiran1140
    @sugunasundarirajendiran1140 Год назад +37

    Good natural performer. I like Muthu character in siragadika Aasai. Great going 👏👌. All the Best 👍

  • @bhuvanabhuvaneswari9181
    @bhuvanabhuvaneswari9181 Год назад +24

    Bro உங்கள் நடிப்பு மிகவும் இயல்பாக செமயா இருக்கு சூப்பர்

  • @kidsmaze1132
    @kidsmaze1132 Год назад +42

    உங்களின் நடிப்பு எதார்த்தமா இருக்கு. வாழ்த்துக்கள்...

  • @RizCare23
    @RizCare23 Год назад +16

    Meena’s and his action semma

  • @mangalaeshwarit6759
    @mangalaeshwarit6759 Год назад +11

    உங்கள் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன்

  • @lalitathie7272
    @lalitathie7272 Год назад +8

    I'm addicted on siragadikka aasai be meena Muthu real pair coooooo cute loveble

  • @iniyavalrajendran9662
    @iniyavalrajendran9662 Год назад +53

    உங்களின் நடிப்பு இயல்பாகவும் யதார்த்தமாகவும் உள்ளது. நீங்கள் சிறந்த நடிகன் என்பதை நீங்கள் நடித்த தொடர்கள் வெளிப்படுத்திவிட்டன. மிகச் சிறந்த நடிகனாக விரும்பும் உங்கள் இலட்சியம் மிக விரைவில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்...✨

  • @ranipriya6072
    @ranipriya6072 6 месяцев назад +2

    Vazthukal vertri God bless u

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan Год назад +6

    Bro initial daysla enakku unga acting konjam usual madhiri irundhadhu poga poga andha muthuvave aagiteenga nadikkala ippo. Wonderful work. Please vittudaama ippadiye nallapadiya continue pannunga

  • @gunasekarvaithilingam4853
    @gunasekarvaithilingam4853 Год назад +19

    இயல்பான நடிப்பு அற்புதமாக உள்ளது keep it up

  • @nirmalarani2543
    @nirmalarani2543 Год назад +25

    விஜய்சேதுபதி குரல் போலவே இருக்கிறது. அவரைப் போலவே நட்பு. வாழ்த்துகள்

  • @maheswarij5678
    @maheswarij5678 Год назад +24

    Hats off to the anchor. Very nice interview by vetri.

  • @Poovithya-z9m
    @Poovithya-z9m Год назад +12

    Unga acting super my fav serial siragadikka asai daily miss Panama papan

  • @siniselva9904
    @siniselva9904 Год назад +48

    Seriyal la pesura maarithan... Nerlayum pessuraru.. No different 😍

    • @VijayRasigai48
      @VijayRasigai48 Год назад

      Nenga serial ah parthale therlaya.. Real life um. Apdi dhan iruparunu

    • @kanakangis5861
      @kanakangis5861 Год назад

      Muthu unga nadippu romba eyalpaga erukku,serial thavaramal parkiren,keep it up i am 86 years old,i wish you all success in your Life

  • @user-cw5tg8xi4v
    @user-cw5tg8xi4v Год назад +8

    வெற்றி தம்பிய பார்க்கும் போது என் சொந்தக்கார பையன் என்று நினைக்க தோன்றுகிறது தொகுப்பாளர் முத்துகுமரனும் என் தம்பி தான் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் மிகவும் பிடிச்ச பேச்சாளர் தம்பி குமரன்தான்

  • @nashwaran473
    @nashwaran473 11 месяцев назад +11

    One of the best serials in vijay TV along with T&S
    One of the natural artists is superb acting humorous innocent

  • @prathivmaran7579
    @prathivmaran7579 Год назад +30

    His way of speaking acting everything is natural

  • @krishnamoorthy2003
    @krishnamoorthy2003 11 месяцев назад +2

    Enoda family yallarum ungaloda big fan muthu u acting wow super

  • @Obito-c9u
    @Obito-c9u Год назад +8

    நண்பா முத்து vijay Tv சொத்து சிறகடிக்க ஆசை சிரியல் உங்கள் நடிப்பு மிக மிக அருமை வாழ்த்துக்கள் 🎉

  • @janetbai8836
    @janetbai8836 Год назад +22

    முத்து நடிப்பு👌👌👌

  • @gayu045
    @gayu045 Год назад +6

    Anna neenga nalla nadikringa unga acting real a iruku

  • @user-uq1nl2vy2u
    @user-uq1nl2vy2u 8 месяцев назад +3

    Muthu super

  • @rajee2397
    @rajee2397 Год назад +16

    Iam addicted this serial

  • @santhinisanthikumar7285
    @santhinisanthikumar7285 Год назад +11

    Superb. Good luck. I love your innocent acting

  • @Kairunnisha-uv5ss
    @Kairunnisha-uv5ss Год назад +10

    Muthu super ❤️

  • @nasrinbanu1100
    @nasrinbanu1100 Год назад +6

    Ur acting is awesome👏👏👏❤❤ best of luck vetri sir

  • @zafaish5536
    @zafaish5536 Год назад +9

    He is doing soo good in siragadikka aasai.. ❤❤❤❤❤

  • @saraswatheebalamurugan7399
    @saraswatheebalamurugan7399 Год назад +10

    முத்துன்னா ராகவா லாரன்ஸ் ஐத்தான் நினைவுக்கு வருகிறார் வாழ்க வளர்க

  • @vijayaraman9270
    @vijayaraman9270 Год назад +11

    He is not acting he is real congratulations

  • @veeranrahini8098
    @veeranrahini8098 Год назад +3

    Naan amma enravudan ungalathu paasam ijarkaiyakave itlrunthathu super

  • @mahamukesh1496
    @mahamukesh1496 Год назад +14

    Good performer. Thanks for interview

  • @vasuvasu190
    @vasuvasu190 Год назад +6

    Unga acting supper thampi

  • @vijiselvam949
    @vijiselvam949 7 месяцев назад +2

    உங்க நடிப்பு வேற லெவல்

  • @DivyaManikandan_K
    @DivyaManikandan_K Год назад +13

    Intha serial pakurathuku ore reason nenga than bro unga acting romba yetharthama iruku... Keep going on bro💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥

  • @vijividhyavijividhya9403
    @vijividhyavijividhya9403 Год назад +15

    His speaking skills trully natural and emotional🎉

  • @MajesticCopper
    @MajesticCopper Год назад +32

    Usually I don't watch serial or even bother to follow any story but now every Mon-Fri only watching SIRAGADIKKA AASAI for Vetri Vasanth... Good acting & voice & expression.

  • @priyankanaidu9496
    @priyankanaidu9496 Год назад +13

    Nice anchor and good interview...muthu ❤ ur my recent fav❤

  • @priyasanjay6359
    @priyasanjay6359 Год назад +6

    Hero sema

  • @santhiyavelsamy3747
    @santhiyavelsamy3747 Год назад +4

    Neenga Kandippa MV pannanum... PeriyA place kku ponum...Semma talented

  • @r.k9313
    @r.k9313 Год назад +11

    My new crush 😍😍😍 I'm addicted to you😘😘 My name is also Muthu but I'm a girl 😊 Unga name Muthu nu sonna appo I'm really happy 🤩🤩🤩

  • @santharamasamy4556
    @santharamasamy4556 Год назад +12

    சிறகடிக்க ஆசை சீரியல் விரும்பிபார்க்கும் சீரியல். முத்து சூப்பர்

  • @sureshs-mv7xc
    @sureshs-mv7xc Год назад +6

    Muthu thambi super acting all the best real acting keep it up

  • @interestingfact4107
    @interestingfact4107 Год назад +8

    Vasanth..... Nice example... Pa

  • @Obito-c9u
    @Obito-c9u Год назад +6

    Natural voice and super acting mr,Muthu🎉🎉

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 Год назад +5

    Great acting, blessings for great future to you. God bless

  • @vadivelmurugank6104
    @vadivelmurugank6104 4 месяца назад +1

    Vetri vasanth anna I love you ❤❤❤❤❤

  • @meenameenache4128
    @meenameenache4128 Год назад +4

    my son,my brother no words ☺️🥰👋👌😄

  • @amutharangan2866
    @amutharangan2866 Год назад +5

    Really great pa acting as well as really u will become a unique actor

  • @aswithachannel6531
    @aswithachannel6531 Год назад +6

    Hi vetri your acting super in serial

  • @aysabeevi9575
    @aysabeevi9575 10 месяцев назад +4

    முத்துவோட யதார்தமான நடிப்பு சூப்பர்

  • @alamelumangai8200
    @alamelumangai8200 Год назад +6

    Super thampi nadippu muthu

  • @naeemzeen5401
    @naeemzeen5401 11 месяцев назад +1

    Muthu..niga periya hero va varuviga..valthukka..

  • @rajmohanmani1256
    @rajmohanmani1256 Год назад +2

    Thambi acting super unoda fanda thambi directs meet pannanum thambi valthukkal valga valamudan

  • @susibirundha1009
    @susibirundha1009 Год назад +13

    Nama mutthu voice Vijay sethupathi mathiri erukku ga good acting ❤️👍👍❤️

  • @rasieyaanatarajan1743
    @rasieyaanatarajan1743 Год назад +5

    Super👌👌👌👌👌🙏🏻

  • @user-vy9ig3zs8j
    @user-vy9ig3zs8j Год назад +2

    🤞unga acting super vasanth

  • @user-fh3ml1qs6m
    @user-fh3ml1qs6m Год назад +1

    Alagu antha hair super.......vjs face

  • @aathikrishna3825
    @aathikrishna3825 Год назад +8

    Bro acting and character also vijaysethupathi super bro

  • @user-gq1rg3kh2g
    @user-gq1rg3kh2g 7 месяцев назад +1

    He talk like vijay sethupathy very down to earth....grounded natural & organic❤

  • @dharshan479
    @dharshan479 Год назад +16

    Super acting...now a days i like this serial only 👌

  • @sahilaxavierr3895
    @sahilaxavierr3895 Год назад +6

    உங்கள் நடிப்பு சூப்பர். விஜய் சேதுபதி மாதிரி இயல்பா நடிக்கிறீங்க

  • @suriyasuriya8395
    @suriyasuriya8395 Год назад +2

    Romba natural ah iruku unga acting eathartham

  • @seethaseetha-lj9ud
    @seethaseetha-lj9ud Год назад +4

    Movie vaibu kidaikira varaikum intha serial vitu poidathinga pls muthu ungalukagathan serial le pakurom nanga 😔

  • @ranisalliyan1643
    @ranisalliyan1643 Год назад +8

    Good Actor😍

  • @nivishanthi530
    @nivishanthi530 Год назад +8

    Hai muthu bro I am sooooo happy for this interview

  • @Ruxcan
    @Ruxcan 11 месяцев назад +9

    நான் விரும்பி பார்க்கும் ஒரே ஒரு சீரியல் சிறகடிக்க ஆசை எனக்கு இதில் முத்து கதாபாத்திரம் மிகவும் பிடித்திருக்கிறது

  • @cherylpriscillagodfrey7509
    @cherylpriscillagodfrey7509 Год назад +13

    Muthu ❤ Meena

  • @DhanaBala
    @DhanaBala Год назад +17

    I like Muthu's character

  • @PrasanthGuna-fd9sd
    @PrasanthGuna-fd9sd Год назад +7

    Muthu acting Vera level 🎉🎉🎉

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el Год назад +25

    நடிக்கிறவர் பேரு முத்து இயக்குனர் பேரு குமரன் பேட்டி எடுக்குறவர் பேரு முத்து குமரன் ❤🎉