Siragadikka Aasai | முத்துவின் Emotional interview | Vijay Television | சிறகடிக்க ஆசை | MERCURY
HTML-код
- Опубликовано: 29 янв 2024
- @MERCURY #vetrivasanth #sirakadikaaasai #vijaytv #actor #tamilserialpromos #neeyanana #mercury #vijaytelevision #mercurytamil #mercury #mercurydigital
SEE MORE....
DO WATCH OUR LATEST VIDEOS :
நீயா நானா வைரல் இளைஞன் ... | KAVIN | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
• நீயா நானா வைரல் இளைஞன்...
சென்னையில் இனி ஜல்லிக்கட்டு பார்க்கலாம்.... | JALLIKATTU | MERCURY
• சென்னையில் இனி ஜல்லிக்...
FOLLOW US ON SOCIAL MEDIA:
FACEBOOK : / mercurydigi
INSTAGRAM : / mercury_digital_official
TWITTER : / mercury_tamil
MOJ : mojapp.in/@mercury4932?referr...
SHARECHAT : sharechat.com/mercury_digital... - Развлечения
முத்து நீங்கள் serial ஐ விட்டு விலக மாட்டேன் என்று சொன்னது மிகப் பெரிய மகிழ்ச்சி...... நீங்களும் , மீனாவும் இல்லை என்றால் serial பார்க்கவே முடியாது...... இது தான் நிதர்சனமான உண்மை....... இந்த serial complete பண்ணிவிட்டு செல்லுங்கள்.... நிச்சயமாக நீங்கள் வெள்ளித் திரையில் மின்னுவீர்கள்...... மனம் நிறைந்த நல் வாழ்த்துகள்......🎉🎉🎉🎉🎉
வசந்த், நீ நீயாவே இருக்கணும்.
சீரியலில் உள்ளது போலவே உன் நிஜ வாழ்க்கையிலும் உன் குணம் இருப்பது உன் பேச்சிலேயே புரிகிறது.
சீரியல் மட்டுமே தொடர்ந்து பண்ணு. சினிமா வுக்கு போனால் commercial வெற்றிக்காக உன் இயல்பையே மாற்றிவிடுவார்கள். மேலும் சினிமா வாழ்க்கை எவ்வளவு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. வாழ்க வளமுடன், புகழுடன்.
உன் ரசிகை பாட்டி. 👍👍
❤முத்து❤ வெற்றி வசந்த் உன்னை ரொம்பவே பிடிக்கும் வாழ்த்துக்கள் வெற்றி god bless you vasanth keep it up vetri vasanth ❤👏👏👏👌👌👌💐🌹
முத்துவின் நடிப்பு விஜய் சேதுபதி போல் எதார்த்தமான நடிப்பு. கூடிய விரைவில் பெரிய திரையில் பார்க்கலாம். ஆல் தி பெஸ்ட் புரோ.
Wow nice you are great brother அண்ணன்❤ தங்கை அன்பு ❤பாசம் மனம் நெகிழ்ந்து போனேன் வாழ்த்துக்கள் செல்லம் ❤❤❤❤👌💐🌹
முத்து தம்பி உங்கள் நடிப்பு எங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் பிடிக்கும்
உங்கள் நடிப்பு அருமை முத்து ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Muthu Meena 💗💗💗
முத்து நீங்க செம அழகு❤உங்க நடிப்பு சூப்பர் 😍😍😍
Muthu ninga very smart pavu Meena unga acting super
Wavjkb@@jayalakx3159
முத்து உன் பேச்சு உன் நடிப்பு எல்லாம் சூப்பர் அதை விட நீ அம்மா தங்கச்சி மேல வெச்ச பாசம் அதை விட மகிழ்ச்சி எப்பவும் இது போல் இரு
முத்து❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥
Nice interview 😊 just laughed in question about Meena & his response to that 😂😂
Lotzz of love to you vetriii thangam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😘😘😘
Muthu, meena combination very super, in my life I am daily watching this serial only
Super tanga Pillai apdiye ennoda payan than.nee..ammaum..apdithan..ethu.sonalum aluthuruven payan than..udane..saripanuvan..happy aiduven..❤❤love you so much kanna..God bless you ❤️ thangapilla❤❤❤❤❤❤❤❤
Vetrivasanth is super. We love his acting. 😊👌
Muthu❤❤❤❤❤❤
Muthu Meena jodi super
உங்கள் நடிப்பு சூப்பர் முத்து
I’m glad that so many people have helped VV in various stages for his career.
Special thanks to Guru Lakshman for supporting VV in the beginning stage. You have given him a nice scaffolding for his life.
We just wish that God gives VV a good opportunity to enter the silver screen. 🤞🏽
And you’ve proved that everyone that supported you are right by identifying you VV.
Your answers are so bold and so transparent. Appreciate it dear VV.
NICE interview please Muthu meena serndu interview pannunga please Ripley
நகைச்சுவையுடன் அம்மா கூட சண்டையிடும் காட்சி அருமை
முத்து உங்கள் நடிப்பு சூப்பர் எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤
Vetri bro nice acting very nice 👍 அழகாக இருக்கிங்க ப்ரோ
Muthu meena super acting semma
Muthu my faourite hero❤❤❤
Beautiful interview with Vetri vasanth ❤. Please do fun loving interview with trending pair Vetri vasanth & Gomathi Priya (Muthu & Meena) from siragadikka aasai serial..
My favourite hero muthu
Super muthu❤
I love muthu ❤❤,but vetri vasanth nu pakarappo unga mela periya mariyadhaye varudhu oru manusan sirandha manusan, annan,paiyan,actor, ah irukeenga love pathiyum romba understanding iruku oru full and full matured person and good hearted ah irukinga😊 you are amazing ❤❤❤ungala Mari husband,annan,la yellarkum kedaikadhu it's blessing..❤
Muththo ungal nadyppu soopper. Ungal enkku rompa pidykkum. Nan sri lankala irukkan.
Super Vetri Vasanth. I am your fan. May God bless you. Down to earth speech.
மகிழ்ச்சி முத்து
Muthu your act very super. I like u and meena.both of u very good act.im frm malaysia.good luck muthu meena.
Muthu meena unga nadipu super
Good human being ❤
முத்து மீனா சூப்பர் jodi
முத்துவை எங்கள் எல்லாருக்கும் விரும்பிய நடிகர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super Muthu your acting❤❤❤❤❤❤❤
Muthu(vetri) your acting is very good God bless you
Hi முத்து அண்ணா ❤❤❤
Namma veettu paiyan... 👌😍
Meenakshi Sundareshwari- beautiful name. Madurai special name is it?
Really proud of you- for the love you have for your family, VV. ❤😘🤗
முத்து உங்க நடிப்பு சூப்பர்
முத்து இந்த கதாபாத்திரம் மிக சிறப்பான நடிப்பை காண முடிந்தது வாழ்த்துக்கள் கதையும் சிறப்பு மலேசிய தமிழனின் வாழ்த்துக்கள் வெற்றி வசந்த்
Woooooow முத்து நீங்க சூப்பர்
எங்கள் குடும்பத்தில் நீங்களும் ஒருவர்
Hi vetri vasanth amma Nanna sister allaunar bagunar
முத்து ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மீனா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super Muthu 🎉
My fourt serial sirakadika again muthu bro super 🎉
All my fav TV heroes have almost same Energetic, Raw & Unfiltered character :
Baba Bhaskar master 🔥❤️,
Vetri Vasanth (Muthu) 😍,
& Balaji Murugadoss 🤩
கள்ளமில்லாத ஒளிவுமறைவற்ற பேச்சு கடைசிவரை இப்படியே இருடா தம்பி..... என் ஊரின் சொக்கத்தங்கம்.....
இதேபோல் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா 😊
Muthu vetri son rompa petikkum pa ungali rompa petikkum pa sragatikka asai natippu super pa
Wow.. Awesome.. Interview 👍👏👏👏
Muthu vetri son rompa petikkum pa natippu super pa valkai yel nalla varuve nga pa
முத்து. உங்கள் கதாபாத்திரத்தை நடிக்கிறீ ரன்கள் வாழ்த்துகள் ❤❤❤
Muthu Meena comineshan. Super ❤❤
எங்க பேரன்ஆறுவயதுஅவனுக்குமுத்துவைரொம்பவேபுடிக்கும்❤
என் பெண்ணு 8வயதுமுத்து மீனா ரெம்ப பிடிக்கும்
U Real Coracter super🎉
❤❤❤❤
Ada pavi una partha apiram voice &face parthu chennathirai vijay sethupathi nu elorum comment pananga
Ellam kattam seiyum mayajalam. Vrichigam pola theriyuthee!!! Enga thambhiyum epadithan . Kovam vandha sevuru or switchboard ore kuthu damal thanaithanee nogadithukolvan . Purinthukolavum mattan. Purinthum puriyalayoonu yosika veipan. Super nalla interview🎉. Vazhga Valamudan.
❤
Superb
Good
Super act anna I like you anna❤❤
👇Please like ❤❤😊😊❤❤😊
Lastly said is true
😅 super
We love you Muthulingam💕💕💕💕💕💕💕💕from 🇺🇸
USA 🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸🇺🇸
Nnoda magan neenga. My dear son
God bless u son.
முத்து உன் நடிப்பில் நான் அழுதுட்டேன்❤❤❤
We like muthu from Canada 🍁 ❤
❤super brother. Keep it up🎉
Hi vetri vasanth bagunnav
Anna enakku anna illa neenga paesarathu enakku poramaiya irukku anna ipdi oru anna illanu😂😂😂😂
Super Muthu
18:07
Muthu nadipu super🎉❤❤❤a
Muthu thambi ungal nadippu super but ellarayum kazhta padutharamathire irukku irunthalum unmai ithuthan super thambi seekkiram Amma kuda seranum 👍
First I want to congratulate your team and the brilliant director for such nice serial . Muthu I started watching the serial after two three months it was started . 😢😢😢😢Wonderful . all are doing good . Especially Muthu and Meena (very pretty she is) we see Vijay sethupathy in Muthu . Very casual outspoken . You are more than a cine hero . I am now in Australia Sydney. Watch here daily without fail . I recommend all my daughters Tamil friends here to watch your serial I briefed them all , the story till date . In Chennai Daily During morning walk we ladies all talk about your serial only . Very interesting hats off guys . Muthu s mother , Vijaya character is doing too much. But 2:55 We accept her only because all others are acting good . There may be a hidden secret why she behaves bad like this to Muthu. Let us see all the best .
My home no tv. But muthu actve kaga tv buying so. Happy
I like you ❤
My Grand Sun Muthu
Happy birthday muthu🎉
Correct
I Like Mothu
Yes.iam not in bjp.iam ntk party.but iammr.annamalai fan.hence i vote for mr.annamalai.
Muthu acting nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்க வளமுடன்
ᴍᴜᴛʜᴜ ɢᴏᴅ ʙʟᴇꜱꜱ yᴏᴜ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
முத்து மீனா பேன் நான்
சௌந்தரராஜன் திருப்பூர்
Vetri vasanth my super hero 😂😂
Happy Birthday Anna
Iam from Andhra Ilove vetri
முத்து உனக்காகவே தான் நாடகம் பார்க்கிற
முத்து நிங்க ரொம்ப நல்ல நடிக்கிறிங்க
lite a rio anna voice mari iruku muthu