Avvai Shanmugi Movie 4K Video Songs | Kalyanam Katcheri Song | Kamal Haasan | Meena | Heera | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 435

  • @Shaanujaanu
    @Shaanujaanu 2 года назад +87

    எத்தனை நாள்..சொன்னதுண்டு..பள்ளி அறை காவியம்...சொன்னதற்க்கு...சாட்சி உண்டு...சின்னஞ்சிறு ஓவியம்...amazing line and amazing singing. 2:16

  • @manikandanmariyappan9563
    @manikandanmariyappan9563 Год назад +27

    நான் ரஜினி ரசிகன் கமல் அவர்களைரொம்ப பிடிக்கும் எனக்கு உலகத்தின் ஒப்பற்ற கலைஞன் அவர்

  • @neuman399
    @neuman399 3 года назад +139

    கலை உலகிற்கு என்றும் நீயே தலைவன், எங்கள் உலகநாயகன் கமல் ❤️😍

  • @thiyagarajankamaraj
    @thiyagarajankamaraj 4 года назад +153

    கடவுள் எனும் ஒருவன் இருக்கேனும்யெனில் அவன் மனமும் கல் ஆனதே !
    SPB மறையவில்லை அவரின் உடல் ஓய்வு எடுத்தாலும் அவரின் குரல் ஓய்வதில்லை😭
    அவரின் அத்மா சாந்தி அடைய இயற்கையயை வேண்டுகிறோம்

    • @ramusethu8138
      @ramusethu8138 4 года назад +2

      Om muruga muruga vel muruga

    • @gururayash8291
      @gururayash8291 3 года назад +1

      Kavalai vendam ellorum oru naal pogathan pogirom ....

  • @nakalashminakalashmi5220
    @nakalashminakalashmi5220 4 года назад +48

    I love you too so mi SBP இந்தா படலை எனக்கும் மிகவும் மிகவும் பிடித்த படல் இந்த படலை ஒரு 1000 முறையாவது கேட்ருப்பேன்

  • @anwerbasha7051
    @anwerbasha7051 4 года назад +21

    எத்தனை நாள் சொன்னதுண்டு பள்ளியறை காவியம் சொன்னதற்கு சாட்சி உண்டு சின்னஞ்சிறு ஓவியம்........

  • @kmrs7251
    @kmrs7251 2 года назад +40

    1996...தீபாவளியை சண்முகியோடு மறக்க முடியாது

  • @maboobbasha7582
    @maboobbasha7582 2 года назад +17

    🙏🙏🌹🌷 கமலஹாசன் சார் அவர்களே எத்தனையோ சாதனைகள் புரிந்துள்ளீர்கள் இன்னும் நீங்கள் பல சாதனைகள் செய்ய வேண்டும் எங்களை மகிழ்விக்க வேண்டும் உங்கள் நடிப்பு உண்மையான நடிப்பு என்றும் பல கோடி ஆண்டுகள் வாழ்க உங்கள் மாதிரி ஒரு பொக்கிஷம் தமிழ்சினிமாவில் கிடைக்காது

  • @manikandanmariyappan9563
    @manikandanmariyappan9563 Год назад +22

    பாடல் எழுதியவரும் இல்லை வாலி அவர்கள் பாடியவரும் இல்லை எஸ்பிபி அவர்கள் ஆனால் அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும் இந்த பூமியில்

  • @aatheshkumaran5454
    @aatheshkumaran5454 2 года назад +57

    கணவன் மனைவி பிரிந்தாலும் எங்கள் குழந்தைகளை பார்த்தால் போதும் இந்த பாடல் ஒன்றே எங்களை சேர்த்தது

  • @sureshkmr019
    @sureshkmr019 3 года назад +105

    அருமையான பாடல்...
    எஸ்பிபி🎤+தேவா🎹+வாலி🎼🎶=
    நவரசம் அடங்கிய பாடல்...🎧🎧

  • @ramkumarramkumar6804
    @ramkumarramkumar6804 2 года назад +6

    பாடல் வரிகள் எழுதிய அந்த மனிதர் நா பார்க்க முடியுமா போயிட்டு

  • @anbesivam434
    @anbesivam434 4 года назад +75

    Chinna vayasu nayabagam ellam varuthu intha song kekum pothu🥰🥰🥰💞💞💞

  • @tamilminiroll1225
    @tamilminiroll1225 3 года назад +95

    0:19 Music 😇😇😇
    0:35 Steps 👌
    1:46 Baby Expression 👌
    2:02 lyrics 👌👍
    2:19 Costume Design - Sariga Kamalahasan

  • @shalu22
    @shalu22 3 года назад +40

    1996 school days memories.. Diwali release super hit movie avvai shsnmugi..among Mr.Romeo,kalki,Alexander

    • @PrabhuPrabhu-hw7yg
      @PrabhuPrabhu-hw7yg 3 года назад +4

      Panchalan kurichi, Goghulathil seethai

    • @franciskumar1474
      @franciskumar1474 3 года назад +3

      Super song ❤️

    • @januramesh9352
      @januramesh9352 2 года назад +2

      Enga school function la indha flim very valuable memory. This movie avaiysanmuki and 1st hollywood movie. Jumanji. Movie palaiya ninaivugal paliya friends all for missing. School function this dance pannadhu ellam memory. All dear friends missing

    • @ahamed7969
      @ahamed7969 2 года назад

      I am 3 years

    • @Aadhavan-cq4uf
      @Aadhavan-cq4uf 4 месяца назад

      எனக்கும் அப்படித்தான்
      இசை வேற லெவல்

  • @karthikrajasantoshdavid4317
    @karthikrajasantoshdavid4317 3 года назад +58

    Kamal Haasan most handsome person in Tamil cinema . Girl's following gifted actor

  • @தமிழன்-ழ3ப
    @தமிழன்-ழ3ப 4 года назад +30

    கமல் உண்மையில் ஆணழகன் தான்

  • @arungetu
    @arungetu 4 года назад +142

    Rajini-Kamal-Vijaykanth-Karthik-Sathyaraj-Prabu period is golden period of Tamil cinema. We tasted all kind of films on that time. Mostly all good songs came in this period.

  • @prabhakaran9247
    @prabhakaran9247 4 года назад +331

    கையெழுத்து போட்டால் என்ன தலையெழுத்து மாறுமா❤️💕

  • @SudhagarBaliah
    @SudhagarBaliah 2 года назад +9

    என்ன ஒரு அருமையான பாடல், வரிகள் அட்புதம் இசை பிரமாதம். ஏஸ்.பி.பி அருமையிலும் அருமை.

  • @prads1000
    @prads1000 3 года назад +43

    Kamal Haasan is :-
    1) Pioneer of Indian Cinema
    2) Versatility Personified
    3) The most creative mind & multifaceted personality in our country & world..
    4) an Enigma
    5) God of Acting
    6) Pride of our Nation..
    7) Cinematic Genius
    8) Legend in truest sense..

    • @subramanikanagaraj8436
      @subramanikanagaraj8436 2 года назад +3

      Finally sorry to say Anti Hindu !

    • @lingeshanr
      @lingeshanr Год назад +1

      It's okay. I'm a Vishnu devotee. But there was no word like "Hindu" a century ago. We were shaivites, Buddhists, Jains, Aaseevagams and vaishnavites. Let's speak if he individually speaks against the original religions of us. Let's stop becoming so insecure always crying Hindu Hindu Hindu.

  • @sethupathias2327
    @sethupathias2327 4 года назад +46

    Deva sir is great. The songs composed by him is evergreen...

  • @yr7865
    @yr7865 2 года назад +6

    கைஎழுத்து போட்டல் என்ன
    தலை எழுத்து மாறுமா... என்ற வரியில் வாலி அவர்கள் வலியை உணர்தி உள்ளர்கள்.( ஒரு கைஎழுதால் இருமணங்கள்,இருதுறுவங்களாக பிரியும் வலியை ஒரு வரியில் சொல்லி உள்ளார்)

  • @prasclampard78
    @prasclampard78 2 года назад +21

    Unbelievable thing is Deva's music. One of masterpiece. Especially the tune according to Railway movement.

  • @karthikeyanp1082
    @karthikeyanp1082 Год назад +8

    Divorce ஆகி பிரிந்தவர்களும்... மனம் இணைந்து மீண்டும் ஒன்றாக வாழ்ந்தவர்கள் ஏராளம்... உண்மையான வரிகள் ✨️✨️✨️✨️✨️

  • @skanagalakshmi7132
    @skanagalakshmi7132 3 года назад +14

    This song is an Encyclopaedia precisely💕... Blessed/Gifted 90s Gen for such lyrics nd albums.. கையெழுத்து போட்டாலென்ன தலையெழுத்து மாறுமா - Vaali sir is priceless.. Kamal sir - Aandavar for A Reason.

  • @antste90
    @antste90 3 года назад +39

    always a legend ,
    "singa kuralon" SPB sir 🥰💐🙏♥️🥰

  • @muhdsyahkir9578
    @muhdsyahkir9578 3 года назад +19

    Most Decorated And talented Actor Ever In Cinema
    Proudly said Im fan Of Him
    One Only My Icon My Guru Shri DrKamalHassan
    PRIDE OF INDIA❤

  • @rr83kmr
    @rr83kmr 4 года назад +43

    4:07 .. The classic Kamal ever

  • @RagavsVision
    @RagavsVision 4 года назад +66

    Love this song till my last day of my life... what a meaningful song... really inspiring... current generation should listen to it for the meaning of relationship...💞💞💞

    • @Sreeksnair07
      @Sreeksnair07 3 года назад +2

      Hearing and feel this song after my divorce now...😁😂 absolute song...😊

  • @sharmikavi5780
    @sharmikavi5780 3 года назад +14

    Enna lines enna voice enna feeling enna songgggg kamal acting ayyaaayoooo vera leval ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @franciskumar1474
    @franciskumar1474 3 года назад +7

    அருமையான பாடல் அருமையான வரிகள் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் காவியத்தில் இந்த பாடல் ஒன்று

  • @swathyjanarthanan6903
    @swathyjanarthanan6903 4 года назад +13

    Kaieluthu potal ena thala eluthu maruma 😂😂😂 👌👌👌🎶🎶🎶
    Uyir eluthu enai vitu mei eluthu vaalumaa ❤️❤️ wow lines 😎😎😎😭

  • @arula9794
    @arula9794 4 года назад +53

    Nice melody, great chorus! Perfect setup for the film..."kai eluthu, potaal enna, thalai eluthu maaruma..." Vaali is great. Very simple, but beautiful poweful words. SPB & Kamal.

  • @Motoman572
    @Motoman572 3 года назад +18

    Wat a composition by deva sir 😍😍😍😍😍. . Combo of deva and spb

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 3 года назад +31

    "எத்தனை நாள் சொன்னதுண்டு பள்ளியறை காவியம்!
    சொன்னதற்கு சாட்சி உண்டு
    சின்னஞ்சிறு ஓவியம்...!!! "
    Vaaliba vaali for a reason ❤

  • @welcome-rj8oq
    @welcome-rj8oq 3 месяца назад +1

    2.02 to 2.30 sema lines....❤❤❤ pudichiruntha like pannunka frnds

  • @priyadharshini4001
    @priyadharshini4001 3 года назад +7

    உயிர் எழுத்து என்னை விட்டு மெய் எழுத்து வாழும்மா beautiful line

  • @svthvino
    @svthvino 4 года назад +29

    பாடல் வரிகள் : கவிஞர் வாலி

  • @laserselvam4790
    @laserselvam4790 6 месяцев назад +7

    இறுதிவரை நாகேசுவை அழைத்து்சென்ற கமலுக்கு நன்றி மறவா ரசிகனாக❤❤

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 4 года назад +18

    We 74s were 22 y old when the movie was released. Could feel the goose bumps and the young blood of those times when we hear the song.

  • @ramr8670
    @ramr8670 11 месяцев назад +2

    வாலி❤❤❤❤ மியூசிக் தேவா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vishnuvishnu.m3109
    @vishnuvishnu.m3109 3 года назад +3

    Sema songs na 7vayasula intha movie pathen theater la bt apdi enaku purinjika mudinjithu becoz ithu thalaivar filim..apove irunthu na adicct

  • @sugumarsugumardarling6137
    @sugumarsugumardarling6137 2 года назад +6

    Wow meena dance and face expressions very cute. Big fan of meena mam. My All time favorite heroin..

  • @murasu3695
    @murasu3695 4 года назад +28

    Kamal sir expressions superb in this song

  • @mkprakash7326
    @mkprakash7326 2 года назад +5

    One of the best music composed by mr deva, sung by dr spb, and my next resident of mr raguram master in kamdar hgr, his dance performances. Hit movie of mr Ravi kumar and I like mr kanal kannan fights arrangement. Great movies. Kamal sir acting only our professional, don't go politics, because in t n state very very difficult. You follow our mr sivaji sir. Its my advice.

  • @ramkumar5489
    @ramkumar5489 3 года назад +22

    தேவா sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nandhusweety2835
    @nandhusweety2835 4 года назад +13

    Deva sir music and spb sir voice endrum nam vazhvil

  • @ajviews4946
    @ajviews4946 Год назад +1

    சூப்பஸ்டார் பட்டத்திற்குதான் அடிபாடு உலக நாயகன் நீ மட்டும் தான்.

  • @rasikacoolboy3125
    @rasikacoolboy3125 2 года назад +15

    90s miracle hits❤️❤️❤️,deva sir music amazing 🙏🙏🙏,spb sir voice 🙏🙏🙏🔥👍👍

  • @cuddalorecitymoments3586
    @cuddalorecitymoments3586 4 месяца назад +2

    கமெண்ட் பார்த்ததிலேயே தெரிகிறது இந்த பாடலை அணு அணுவாக ரசித்து இருக்கிறீர்கள் என்று

  • @nagarajan6095
    @nagarajan6095 4 года назад +24

    Kamal SPB and Deva legend

  • @jafermeeranshorts
    @jafermeeranshorts 4 года назад +18

    #RIPSPB Sir 🙏🤲... *Music* *will* *miss* *you* and *your* *voice* .. 😔😔😔
    Such a legend!!!! #SPB #SPBalasubramiyam an undigested loss 😢

  • @vigneshengineer1619
    @vigneshengineer1619 5 лет назад +79

    Deva is a legend ❤️

  • @Mona-bj2yk
    @Mona-bj2yk 4 года назад +17

    Omg...i truly miss SPB sir💔

  • @sathamsatham4642
    @sathamsatham4642 2 года назад +8

    என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ரோஜாக்கல் ஏராளம்டி 😍😍👌

  • @abk_fahath7730
    @abk_fahath7730 Год назад +1

    ஓடைக்கு தென்றல்மீது இன்று என்ன கோபம் 💕❤

  • @chermadurai6691
    @chermadurai6691 3 года назад +6

    தேனிசைத் தென்றல் தேவா in golden hit 💝💝💝

  • @arula9794
    @arula9794 3 года назад +15

    Love this song by Deva. Nice soul in it and SPB.

  • @saranyam9920
    @saranyam9920 10 месяцев назад +2

    என்ன பாடல் செம❤❤❤❤

  • @mvikyk
    @mvikyk 2 года назад +8

    The train chugging sound to opening music at 00:10 is composed very well. I can listen to that piece alone for hours :)

  • @gowthaman6662
    @gowthaman6662 3 года назад +6

    கவிஞர் வாலி😎😎

  • @factsinbetween
    @factsinbetween 2 года назад +7

    No one talks about Meena here. So stylish 💕

  • @Edaicode9786
    @Edaicode9786 5 лет назад +13

    அவ்வை சண்முகி

  • @arula9794
    @arula9794 3 года назад +18

    After Ilayaraja it was Deva who ruled 90s, not ARR.

    • @rubinivenkatraman4778
      @rubinivenkatraman4778 3 года назад +1

      Arul A arr too ungaluku list venuma brother roja, gentlemen, kadhalan, jeans, kizhaku cheemaiyile, karuthamma, may madham, vandi cholai chinrasu, pudhiya mugam intha list innum iruku bro i told few his album has been named as "Mozart of Madras" Arr music was heaven during 90's ippo lam thaan avarkita pazhaya touch illa I missed that 90's arr ithu unmai brother

    • @sancipaul
      @sancipaul 9 месяцев назад

      ​@@rubinivenkatraman4778agree but still deva songs played all buses and shops

    • @swaminathannarayanan1173
      @swaminathannarayanan1173 8 месяцев назад

      Sorry sir deva was struggling in between arr and raja.arr the king of 90s 2k.

    • @ravikumarr3326
      @ravikumarr3326 7 месяцев назад

      Sure

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks 6 месяцев назад +1

      ​@@swaminathannarayanan1173u must be kidding... Deva was at its peak many heroes like Thalapathy thala all got raised above par for the matter of fact even rajini... Deva is s true legend who ruled 90s

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 4 года назад +8

    Deva music album maga hits Enkal Andavar film songs thankyou my all time Deva melody songs

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 3 года назад +5

    தேனிசை தென்றல் தேவா

  • @sarathamageswary127
    @sarathamageswary127 3 года назад +3

    Male : Kalyanam kutchery
    Kaalkattu ellamae
    Rayil yeri poyaachidi
    Chorus :Sam..sam..sam..sam..
    Male : En veetu thottathil
    Ondralla rendalla
    Rojaakal yeraalandi
    Chorus :Sam..sam..sam..sam..
    Male : En vaazhvil vandhaachu
    August padhinanju
    Malini hei mogini
    Maampinju nee poo panju nee
    Kuyil kunju nee vaa konju nee
    Male : Kalyanam kutchery
    Kaalkattu ellamae
    Rayil yeri poyaachidi
    Chorus :Sam..sam..sam..sam..
    Male : Haaa….aaaa…..
    Chorus :{Thu..thu..thuthu…
    Thu..thu..thuthu…thu..thu..thuthu} (3)
    Yelae yelae yelae laelaelae…
    Yelae yelae yelae laelaelae
    Male : Haa..ha…ha.ha…
    Male : Ki ezhuththu
    Chorus : Ho..ho
    Potaal enna
    Chorus : Ho..ho
    Thalai ezhuththu maaruma
    Chorus : Ho..ho
    Male : Uyir ezhuththu
    Chorus : Ho..ho
    Ennai vittu
    Chorus : Ho..ho
    Mei ezhuththu vaazhumaa
    Chorus : Ho..ho
    Male : Eththanai naal
    Chorus : Ho..ho
    Sonnadhundu
    Chorus : Ho..ho
    Palliarai kaaviyam
    Chorus : Ho..ho
    Male : Sonnadharku
    Chorus : Ho..ho
    Saatchiyundu
    Chorus : Ho..ho
    Chinnanjiru oviyam
    Chorus : Ho..ho
    Male : Odaiku thendral meedhu
    Indru enna kobam
    Ottaamal etti sendraal
    Yaarukenna laabam
    Nee chinna maan
    En sondha maan
    Male : Kalyanam kutchery
    Kaalkattu ellamae
    Rayil yeri poyaachidi
    Chorus :Sam..sam..sam..sam..
    Male : Haaa….aaaa…..
    Chorus : ………………………………………..
    Male : Alli alli
    Chorus : Ho..ho
    Naan eduka
    Chorus : Ho..ho
    Velli radham vandhadhu
    Chorus : Ho..ho
    Male : Solli solli
    Chorus : Ho..ho
    Naan padikka
    Chorus : Ho..ho
    Paateduthu thandhadhu
    Chorus : Ho..ho
    Male : Alli vizhi
    Chorus : Ho..ho
    Killai mozhi
    Chorus : Ho..ho
    Pillai manam vendradhu
    Chorus : Ho..ho
    Male : Velevettu pol
    Chorus : Ho..ho
    Vanna mugam
    Chorus : Ho..ho
    Kalvettu pol nindradhu
    Chorus : Ho..ho
    Male : Sikkendra naanum neeyum
    Rekkai katta vendum
    Sittu pol ettu dhikkum
    Sutri paarka vendum
    Ah…mella vaa…
    Naan allava
    Male : Kalyanam kutchery
    Kaalkattu ellamae
    Rayil yeri poyaachidi
    Chorus :Sam..sam..sam..sam..
    Male : En veetu thottathil
    Ondralla rendalla
    Rojaakal yeraalandi
    Chorus :Sam..sam..sam..sam..
    Male : En vaazhvil vandhaachu
    August padhinanju
    Malini hei mogini
    Maampinju nee poo panju nee
    Kuyil kunju nee vaa konju nee
    Male : Kalyanam kutchery
    Kaalkattu ellamae
    Rayil yeri poyaachidi

  • @m.prabhakaranprabha241
    @m.prabhakaranprabha241 3 года назад +3

    Spb ஒரு இசை ஆண் குயில்

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Год назад

    S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல்... தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் அருமை..

  • @thilaksivagnanam1590
    @thilaksivagnanam1590 3 года назад +12

    Damn what an attitude meena ji 2:19 - 2:29😍😍😍😍😍

    • @JAI53k
      @JAI53k 3 года назад +1

      Absolutely 😍😍😍

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 года назад +2

    Andavar kamal Encyclopedia of Indian cinema 🎥 👌

  • @antste90
    @antste90 3 года назад +11

    ever rocking SPB sir's voice ❤💐🥰👏

  • @susminsuresh8040
    @susminsuresh8040 2 года назад +7

    Kamal Haasan's dance and the song bgm was super 👌

  • @Shilpakjshilpa
    @Shilpakjshilpa 3 года назад +7

    Spb rocks....Great voice

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 года назад +2

    Andavar kamal God of Indian cinema 🎥

  • @freakyjaysan
    @freakyjaysan Год назад +1

    The amount of pain embedded in this song despite the uppity beats - thanks to the brilliance of Vaali, Deva & SPB for this evergreen classic.

  • @karthikrajasantoshdavid4317
    @karthikrajasantoshdavid4317 3 года назад +5

    Meena Semma alagu then honey

  • @yaavarumkeleer
    @yaavarumkeleer 2 года назад +3

    Aandavar + vaali ayya 😍

  • @geethaviswanathan3287
    @geethaviswanathan3287 4 года назад +30

    2:33 semma dance Meena mam

  • @dinesh849
    @dinesh849 4 года назад +14

    remember watching this in theatre! Listen w/ headphones and close your eyes

  • @murajethepassi9590
    @murajethepassi9590 4 года назад +16

    RIP SPB Sir

  • @தமிழன்-ழ3ப
    @தமிழன்-ழ3ப 4 года назад +6

    மிகவும் பிடித்த பாடல்

  • @malai09
    @malai09 5 лет назад +50

    என் வாழ்வில் இன்னும் வரவில்லை ஆகஸ்ட் 15....

  • @hareneenaer7441
    @hareneenaer7441 2 года назад +1

    இந்தப் படத்தில் வீட்டில் நிறைய பொய்களை சொல்லி விட்டு குணாவுடன் காதல் மற்றும் நடிகர் விஜே பற்றி படம் பார்ப்பது.வீட்டில் போட்டு கொடுப்பது.
    இதில் நேரம் இல்லை. இதில் கொஞ்சம் கூட நேரம் இல்லை.

  • @ajviews4946
    @ajviews4946 Год назад +1

    Situation ku songs eluthirathu vaali sir maddume 🙏

  • @sundaresanish
    @sundaresanish 4 года назад +9

    I guess it was written for Kamal as he had broken marriage

  • @neeshwar
    @neeshwar 4 года назад +7

    Kamal hassan ♥️

  • @jagamemes
    @jagamemes 3 года назад +5

    Omg ena sound deva+spb+kamal made ma day

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 года назад +16

    பேரழகி மீனா..... 😍😍

  • @anandhim6019
    @anandhim6019 3 года назад +1

    Kai eazhuthu potalenna thalai eazhuthu maaruma enna line ya 👍 adadadaaa

  • @selvavigneshk2575
    @selvavigneshk2575 Год назад

    ஹா ஆஆ
    கல்யாணம்
    கச்சேரி கால் கட்டு
    எல்லாமே ரயிலேறி
    போயாச்சிடி
    சம் சம் சம் சம்
    என் வீட்டு
    தோட்டத்தில் ஒன்றல்ல
    இரண்டல்ல ரோஜாக்கள்
    ஏராளன்டி
    சம் சம் சம் சம்
    என் வாழ்வில்
    வந்தாச்சு ஆகஸ்டு
    பதினஞ்சு மாலினி
    ஹேய் மோகினி
    மாம்பிஞ்சு நீ பூபஞ்சு
    நீ குயில் குஞ்சு நீ
    வா கொஞ்சு நீ
    கல்யாணம்
    கச்சேரி கால் கட்டு
    எல்லாமே ரயிலேறி
    போயாச்சிடி
    சம் சம் சம் சம்
    ஹா ஆஆ
    ஹா ஹா
    ஹா ஹா
    கையெழுத்து
    ஹோ ஹோ
    போட்டாலென்ன
    ஹோ ஹோ
    தலையெழுத்து மாறுமா
    ஹோ ஹோ
    உயிர் எழுத்து
    ஹோ ஹோ
    என்னை விட்டு
    ஹோ ஹோ
    மெய் எழுத்து வாழுமா
    ஹோ ஹோ
    எத்தனை நாள்
    ஹோ ஹோ
    சொன்னதுண்டு
    ஹோ ஹோ
    பள்ளி அறை காவியம்
    ஹோ ஹோ
    சொன்னதற்க்கு
    ஹோ ஹோ
    சாட்சி உண்டு
    ஹோ ஹோ
    சின்னஞ்சிறு ஓவியம்
    ஹோ ஹோ
    ஓடைக்கு
    தென்றல் மீது இன்று
    என்ன கோபம் ஒட்டாமல்
    எட்டிச் சென்றால்
    யாருக்கென்ன லாபம்
    நீ சின்னமான் என்
    சொந்த மான்
    கல்யாணம்
    கச்சேரி கால் கட்டு
    எல்லாமே ரயிலேறி
    போயாச்சிடி
    சம் சம் சம் சம்
    ஹா ஆஆ
    .
    அள்ளி அள்ளி
    ஹோ ஹோ
    நானெடுக்க
    ஹோ ஹோ
    வெள்ளி ரதம் வந்தது
    ஹோ ஹோ
    சொல்லி சொல்லி
    ஹோ ஹோ
    நான் படிக்க
    ஹோ ஹோ
    பாட்டெடுத்து தந்தது
    ஹோ ஹோ
    அல்லி விழி
    ஹோ ஹோ
    கிள்ளை மொழி
    ஹோ ஹோ
    பிள்ளை மனம் வென்றது
    ஹோ ஹோ
    வெல்வெட்டு போல்
    ஹோ ஹோ
    வண்ண முகம்
    ஹோ ஹோ
    கல்வெட்டு போல் நின்றது
    ஹோ ஹோ
    சிக்கென்று நானும்
    நீயும் ரெக்கை கட்ட வேண்டும்
    சிட்டு போல் எட்டு திக்கும்
    சுற்றி பார்க்க வேண்டும்
    ஆ மெல்ல வா நான்
    அள்ள வா
    கல்யாணம்
    கச்சேரி கால் கட்டு
    எல்லாமே ரயிலேறி
    போயாச்சிடி
    சம் சம் சம் சம்
    என் வீட்டு
    தோட்டத்தில் ஒன்றல்ல
    இரண்டல்ல ரோஜாக்கள்
    ஏராளன்டி
    சம் சம் சம் சம்
    என் வாழ்வில்
    வந்தாச்சு ஆகஸ்டு
    பதினஞ்சு மாலினி
    ஹேய் மோகினி
    மாம்பிஞ்சு நீ பூபஞ்சு
    நீ குயில் குஞ்சு நீ
    வா கொஞ்சு நீ
    கல்யாணம்
    கச்சேரி கால் கட்டு
    எல்லாமே ரயிலேறி
    போயாச்சிடி
    சம் சம் சம் சம்
    ஹா ஆஆ

  • @tamilamuthan1954
    @tamilamuthan1954 4 года назад +11

    S.P.B..❤️❤️

  • @balavigneshwaridhanasekara5708
    @balavigneshwaridhanasekara5708 3 года назад +4

    Superb song spb sir voice rocking......

  • @murugesh5796
    @murugesh5796 3 года назад +4

    I am more than 100 time 's this song hearing

  • @anithaanitha6007
    @anithaanitha6007 3 года назад +4

    4:02 super

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 2 года назад +2

    Deva. Sir. Hits. SUPER. Hits.🎵🎶🎹🥁🎵🎸🎸🎻🎺🥁👍. 17 5.2022

  • @manojprabhakar1759
    @manojprabhakar1759 Год назад +1

    Superb song listening in 2023 this song is a masterpiece.. Deva sir spb sir and kamal sir❤

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 2 года назад +3

    Andavar dance super 👌

  • @gomathib2310
    @gomathib2310 4 года назад +6

    Dedicated to Dance Masters,Dramma Artists,Stage Show Performers,Cinema Artists and Side Artists.