கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே ரயிலேறி போயாச்சிடி என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல ரோஜாக்கள் ஏராளண்டி என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினஞ்சு மாலினி ஏய் மோகினி மாம்பிஞ்சு நீ பூம்பஞ்சு நீ குயில் குஞ்சு நீ வா கொஞ்சு நீ (கல்யாணம்..) கையெழுத்து போட்டாலென்ன தலையெழுத்து மாறுமா உயிர் எழுத்து என்னை விட்டு மெய் எழுத்து வாழுமா எத்தனை நாள் சொன்னதுண்டு பள்ளி அறை காவியம் சொன்னதுக்கு சாட்சி உண்டு சின்னஞ்சிறு ஓவியம் ஓடைக்கு தென்றல் மீது இன்று என்ன கோபம் ஒட்டாமல் எட்டிச் சென்றால் யாருக்கென்ன லாபம் நீ சின்னமான் என் சொந்த மான் (கல்யாணம்..) அள்ளி அள்ளி நானெடுக்க வெள்ளி ரதம் வந்தது சொல்லி சொல்லி நான் படிக்க பாட்டெடுத்து தந்தது அல்லி விழி பிள்ளை மொழி பிள்ளை மனம் வென்றது வெல்வெட்டு போல் வந்த முகம் கல்வெட்டு போல் நின்றது சிக்கென்று நானும் நீயும் ரெக்கை கட்ட வேண்டும் சிட்டு போல் எட்டு திக்கும் சுற்றிப் பார்க்க வேண்டும் வா மெல்ல வா நான் அள்ள வா.. (கல்யாணம்..)
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல் அருமை. தேன் இசை தென்றல் தேவா சார் மியூசிக் சூப்பர்.
பாட்டுடை தலைவன் பாலுவை தவிர வேறோருவர் பாடிட முடியாது இப்படியெல்லாம். நீவீர் ஜாம்பவனுக்கு ஜாம்பவான் ஸ்வாமி.
Kalainyaani Kamal Sir with Meena Mam ❤.. Most good looking couple!!
Deva அண்ணா வின் அருமை இப்போ தான் தெரியுது
Honestly
Agreed
appo puriya la
eppa puriyutha mommot ta bro.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@balajicdm4388
@@balajicdm4388😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Nanum 90 snanba
கல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே
ரயிலேறி போயாச்சிடி
என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல
ரோஜாக்கள் ஏராளண்டி
என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினஞ்சு
மாலினி ஏய் மோகினி மாம்பிஞ்சு நீ பூம்பஞ்சு நீ
குயில் குஞ்சு நீ வா கொஞ்சு நீ
(கல்யாணம்..)
கையெழுத்து போட்டாலென்ன தலையெழுத்து மாறுமா
உயிர் எழுத்து என்னை விட்டு மெய் எழுத்து வாழுமா
எத்தனை நாள் சொன்னதுண்டு பள்ளி அறை காவியம்
சொன்னதுக்கு சாட்சி உண்டு சின்னஞ்சிறு ஓவியம்
ஓடைக்கு தென்றல் மீது இன்று என்ன கோபம்
ஒட்டாமல் எட்டிச் சென்றால் யாருக்கென்ன லாபம்
நீ சின்னமான் என் சொந்த மான்
(கல்யாணம்..)
அள்ளி அள்ளி நானெடுக்க வெள்ளி ரதம் வந்தது
சொல்லி சொல்லி நான் படிக்க பாட்டெடுத்து தந்தது
அல்லி விழி பிள்ளை மொழி பிள்ளை மனம் வென்றது
வெல்வெட்டு போல் வந்த முகம் கல்வெட்டு போல் நின்றது
சிக்கென்று நானும் நீயும் ரெக்கை கட்ட வேண்டும்
சிட்டு போல் எட்டு திக்கும் சுற்றிப் பார்க்க வேண்டும்
வா மெல்ல வா நான் அள்ள வா..
(கல்யாணம்..)
அற்புதமான பாடல் வரிகள்
நடனம்.இசை.குரல்.அருமை
Deva's master piece. Superb composition
தேனிசை தென்றல் தேவா. 🔥🔥👍👍👍
S.p.b வாய்ஸ் செம்ம
You are carract
என் வாழ்வின் முழுக்கதை இப்பாடல்...
என் வாழ்வும் இதே நிலை
Excellent choreographer❤❤❤
Indian super hero kamalhassan
Song with Title card
90s Film making was so good
Meenu nailed it with her attitude and perfection❤❤❤❤
Very less people will love this song.. I am one among them😂
I am also like this song
I'm also
@@venkateshhema5975😊 if
I like this song
Me too
Nobody can perform better than Kamalhasan in this song..
most underrated song highly addictive
Vaali on fire 🔥
Kamal sir dance..
❤❤❤❤
Kamal sir dance and everything good
Love u kamal sir
King Kamal ❤❤
Lyrics Master piece vaali
Great poet
Music master Deva அண்ணா
Super song enaku romba pedikum pa
So cute meena
Deva Sir Music Great
And SPB Sir
Dance master Raguram Sir
தேவா sir 👌👌👌
Andavar nammavar kalainani ulaganayagan padmashri chevalier DR.KAMALHASSAN VAZHA 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ulaganayagan ❤❤
Deva's the legend
Acting king Andavar always mass🙏🙏🙏🙏🙏🙏
Tamil best hero kamalhassan
Beautiful song
❤hi.for.deva.music.composed.and.spb.voice.very.(nice).tamil.flim/song-date:08/01/2024.
Universal Hero
Did anyone notice the train horn sound? It's SPB sir voice🙆.
What a energetic voice ❤ you Spb sir
Did you notice the train horn sound? It's SPB sir voice🙆.
@@Crusader-dn5itSakalakalavallavan 🙏
Kamal legend
👌👌👌👌👌
Deva Sir ❤❤❤
Vaali sbpp gret
Meena ❤❤❤
Mass song 😍
This is my favorite song
Spirit of rangeela ❤❤
இசை சக்ரவர்த்தி தேவா அண்ணன்
4:03
Handsome kamal
❤❤❤❤❤❤❤ ஆண்டவா
Every thing super, mr Deva main.
Super,song
Dr.Spb sir voice
Song lyrics semma❤️❤️❤️❤️
Even illayaraja doesn't play this music like this. Deva is the best
Illa bro ilayaraja idha 80s la pannitaru
Andavar kamal thiramai moonbu mattravargal Ellam waste da ❤
Very nice songhs beautiful meena
Old is gold
Spb massssss❤❤❤❤
Old memories my school time song
Big Boss 🙌 old is gold 💞
Vera level song meaning la semma
2:02
Devasri👌👌👌👌👌👌👌👌👌👌
kamal sir superb..
SBP nice
Thanks for everything and the countless blessings showered on me as a Godfather.
Very very nice 🌹 lyrics
❤️❤️❤️Spb 🔥🔥🔥 🔥🔥🔥🔥deva❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤❤❤
Super song😟😟😟
S p b sir kamal sir ku last paadna song dont know why they collaborate after many years.even now also can't thats a fact
Good.....
❤❤❤❤
❤👌❤👌❤️❤️
Spp❤❤❤❤
SPB voice super
Super
❤❤🎉🎉
Vaali anna lyrics
Best group dance
S,p,B👌👌👌👌👌👌👌👌
Side Effects of veerapandi kottayilaye...
..
😮😮
Sp sir❤😂
😢 SP B
Game begins in dec
21st August 2024
S PB
Mano
Waste fellow kamal hasan
Unna maathiriya
@asrinihot.. Sethupoiru
❤hi.for.deva.music.composed.and.spb.voice.very.(nice).tamil.flim/song.date:08/01/2024.
Beautiful song
Super
Super