Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
அருமையான பயனுள்ள பதிவு. உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் பெற வாழ்த்துக்கள்.புளித்த மோருடன் அரப்புதூள் நன்றாக கலக்க; மீன் தொட்டிகளில் பயன்படுத்த படும் ஏர் பம்பு பயன்படுத்தலாம். நன்றாக கலந்து பலன் கொடுக்கும்.
❤
அண்ணா இதுவே கரைந்து விடும் ஏன்னா நாம ஒரு வாரத்திற்கு பிறகு தான் பயன்படுத்த போகிறோம் அதனால் இதுவே நன்றாக கரைந்து விடும்
@@loguiyarkaivivasayam24640 2:55
❤ அருமையான பதிவு எங்களுக்கு தேவையான பதிவு ❤
Supar
very great
Super na❤🎉😊
beautiful
Thank you! 😊
wow 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
super❤❤❤super🎉🎉🎉🎉🎉
Arumai anna
அருமையான பதிவு
💦☁☀🌈
Very good
Thanks
10 லிட்டர் டேங்க்கு அளவு அண்ணா அரப்பு மோர்
1/4. லிட்டர் -------------கால் லிட்டர்
Nice
தொடர்ந்து கற்றுக்கொடுங்கள் அண்ணா நன்றி 🙏
👍
மல்லிகை நாத்து எங்கே கிடைக்கும்
97 87 155 461 க்கு போன் பண்ணுங்க நான் மல்லிப்பூ நாத்து எங்க வாங்க வேண்டும் என்று போன் நம்பர் தருகிறேன்
அண்ணா தேமோர் கரைசலை மாட்டு தீவன பயிருக்கு அடிங்கலாமா?
அடிக்கலாம்
நன்றி அண்ணா 👍
அரளி பூ செடிக்கு பயன் படுத்தலாமா
அனைத்து விதமான செடிகளுக்கும் பயன்படுத்தலாம் இதனுடன் சாண பாசி கரைசலை சேர்த்து பயன்படுத்தினால் இன்னும் அமோகமான ரிசல்ட் கிடைக்கும்
20 லிட்டர் தண்ணீர் தேமோர் கரைசல் மிக்சிங அண்ணா
அண்ணா எனக்கு நீங்கள் போன் பண்ணவும், நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை 97 87 155 461
💚
❤❤❤❤❤
அருமையான பயனுள்ள பதிவு. உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் பெற வாழ்த்துக்கள்.
புளித்த மோருடன் அரப்புதூள் நன்றாக கலக்க; மீன் தொட்டிகளில் பயன்படுத்த படும் ஏர் பம்பு பயன்படுத்தலாம். நன்றாக கலந்து பலன் கொடுக்கும்.