பஸ் நிற்காதது பயணி குத்தமா.?எண்ட்ரீ கொடுத்த செய்தியாளர்..பஞ்சாய் பறந்த ஆஃபீசர்ஸ்.! Ticket Checking

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 905

  • @SangilinathanSangilinathan-x8r
    @SangilinathanSangilinathan-x8r 7 месяцев назад +484

    தமிழ் பட ஹீரோ போல வந்து நியாயம் கேட்ட நிருபருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐👈

    • @nagamalais2834
      @nagamalais2834 7 месяцев назад +2

      🎉🎉🎉

    • @perumalkuttiyappanperumalk835
      @perumalkuttiyappanperumalk835 7 месяцев назад +1

      ❤🤝👌👍

    • @babujanardhanan4554
      @babujanardhanan4554 7 месяцев назад +15

      நிருபரை திரைப்பட கதாநாயகன் என கூறி அவமதிக்காதீர்... அவர் உண்மையான கதாநாயகன்...😂😅😊

    • @Moon1234-x4b
      @Moon1234-x4b 7 месяцев назад +2

      Super hero news tamil 24*7👌👌😊

  • @thameembasha9745
    @thameembasha9745 7 месяцев назад +487

    Retirement கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள்.... இளைஞர்கள் பலர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களுக்கு வேலை கொடுங்கள்...

    • @perumalkuttiyappanperumalk835
      @perumalkuttiyappanperumalk835 7 месяцев назад +7

      ❤👌👍

    • @void_360
      @void_360 7 месяцев назад +12

      Retirement kuduthalum benefits kidaikum bro. Dismiss pannanum

    • @roshanbanu1981
      @roshanbanu1981 7 месяцев назад +1

      பெண்கள் அதிகமாக இந்தால் நிருத்துவதில்லை

    • @ReihanrehmanReihanrehman
      @ReihanrehmanReihanrehman 7 месяцев назад +7

      அனைத்து அரசு துறைகளிலும் இப்படிப்பட்ட ஒவ்வொரு வரையும் பணி நீக்கம் செய்தால் பல படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கும் பலருக்கு வேலை கிடைக்கும்.

    • @muthusamysolaivadivel6805
      @muthusamysolaivadivel6805 7 месяцев назад +3

      Retirement பணம் இல்லை என்று நினைக்கிறேன்

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 7 месяцев назад +643

    அப்போ செய்தியாளர்கள் வந்துதான் ஒவ்வொருவரையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டுல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @AzharUdin
      @AzharUdin 7 месяцев назад +8

      In gujurat and uttar pradesh even news reporters can't save anyone..

    • @Rose1989malllii
      @Rose1989malllii 7 месяцев назад

      ​@@AzharUdinவந்துட்டான் பாக்கிஸ்தான் குச்சிகாரி மோவன்....
      அடுத்த மாநிலத்த குறை சொல்ல....
      முதல்ல உன் தாய் பத்தினியா என்று பாருடா...
      அதன் பின்பு அடுத்தவறை பற்றி பேசலாம்.....
      துரோகி குச்சிகாரி மோவனுங்களா.....

    • @kirubanandhans9569
      @kirubanandhans9569 7 месяцев назад

      ​rrrrrrrrrrrrrrrrrrrŕrrrrrrrrrrrrrrrrrŕrrrrrrrŕrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

    • @SHREEBPL
      @SHREEBPL 7 месяцев назад +10

      'பல்லு படாம'கேள்வி கேட்கிற செய்தியாளர்களாக இருந்தால்.. அதுவும் முடியாது.. 👺

    • @Luffydono33
      @Luffydono33 7 месяцев назад +4

      மகளிருக்கு இலவச பேருந்து எப்படி கொடுக்க முடியும்!
      இவ்வாறு பகள் கொள்ளை செய்தால் தன் முடியும்,
      இதே தான் ஹெல்மெட், bike fines எல்லாமே,
      மகளிருக்கு 1000₹ எப்படி கொடுக்க முடியும்!
      Bike seatbelt போடவில்லை என்று fine வாங்கவேண்டியதுதான்

  • @வெற்றிக்கழகம்_தளபதி24

    தப்பை தட்டி கேட்ட செய்தியாளருக்கு வாழ்த்தும் நன்றியும்

  • @chinnamuniyandi2023jrf
    @chinnamuniyandi2023jrf 7 месяцев назад +48

    உண்மையான ஆண்மையான சேனல் மற்றும் அதன் ஊழியர்கள் கோடி நன்றிகள்.

  • @josephkayal3821
    @josephkayal3821 7 месяцев назад +55

    இப்போ போலீஸ் வேண்டாம்
    செய்தியாளர் போதும்.
    News தமிழ் ❤❤❤❤

  • @abalanabalan6384
    @abalanabalan6384 7 месяцев назад +110

    அந்த செய்தியாளர் மட்டும் வரவில்லை என்றால் பாவம் அந்த பையன் 500 தெண்டம் ஆகும் செய்தியாளர் அவசர போன் நம்பர் 100 செய்தியாளர்களுக்கு கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்

  • @ponrajponraj139
    @ponrajponraj139 7 месяцев назад +236

    தமிழ்நாட்டில் பொம்மை முதல்வர் அதன் வழியாக அரசு இயந்திரம்😂😂😂

    • @jayeshkumar3018
      @jayeshkumar3018 7 месяцев назад +4

      அப்போ ஒன்றியத்தை ஆள்பவர்???

    • @mglinux7061
      @mglinux7061 7 месяцев назад +2

      ​​@@jayeshkumar3018Indiava pathi Globala ah kelunga after modi, sudalai ya pathi nee Tamil naatula ketaaley teriyum. Avar massu enanu😂

    • @ZIAVUDEEN-on8zq
      @ZIAVUDEEN-on8zq 7 месяцев назад +2

      இதுக்கு தான் மோடி மாதிரி எல்லாத்தையும் தனியார் கிட்ட கொடுக்கணும்... அப்படி கொடுத்திருந்ததா கண்ட நாயெல்லாம் இப்ப இப்படி கேட்குமா?

  • @bakkiyaraj8966
    @bakkiyaraj8966 7 месяцев назад +63

    இந்த செய்தி வாசிப்பாளரை நான் நேரில் பார்க்க ஆசை படுகிறேன்...

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 7 месяцев назад +115

    இவனுகளுக்கு கொடுக்கும் சம்பளம் தண்டம்..

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 7 месяцев назад +32

    பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது வழக்கு பதிய வேண்டும்.

  • @malolanp5771
    @malolanp5771 7 месяцев назад +22

    ஜெபர்சன் சார்,இந்த மாதிரி அநியாயத்தை தேடி தேடி தைரியமாக நியாயம் வாங்கி தரும் தாங்கள் 100 ஆண்டு வாழ்க!
    வளர்க News Tamil 24x7 🙏

    • @jaimoh143
      @jaimoh143 7 месяцев назад

      நம்ம அண்ணா ஜபர்சனே அதிகாலை வேளையில் குடிபோதையில் ஒரு அப்பாவி பெண்மணியை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு உள்ளது... இது தெரியும தங்களுக்கு...

    • @malolanp5771
      @malolanp5771 7 месяцев назад

      @@jaimoh143 ஐயா, இந்த செய்தி எனக்கு உண்மையாகவே தெரியாது.

  • @novametalworks
    @novametalworks 7 месяцев назад +84

    ஜெபர்சனுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @ganags3438
    @ganags3438 7 месяцев назад +317

    😂😂எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி 😂😂😂

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 7 месяцев назад +57

    சுயநலம் மட்டுமே பிரதானமாக கொண்டு செயல் படும் கேவலமான அரசாங்கம் இருக்கும் வரை இது தான் நிலைமை 😢

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 7 месяцев назад

      அரசின் செயல்பாடுகளில் பொதுநலன்கள் உள்ளன!
      காழ்ப்புணர்ச்சி பார்வை கூடாது!

  • @ArunKumar-xv3ew
    @ArunKumar-xv3ew 7 месяцев назад +52

    செய்தியாளருக்கு எனது வாழ்த்துக்கள்

  • @RajaSekar-pw7yr
    @RajaSekar-pw7yr 7 месяцев назад +29

    என்றும் மக்களுக்காக மக்களோடு நியூஸ் தமிழ். வாழ்த்துக்கள்

  • @RAJAPANDIAN33
    @RAJAPANDIAN33 7 месяцев назад +19

    கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களை விட கவர்மெண்ட் யூனிபார்ம் போட்டுகொண்டு பிச்சை எடுப்பது அதிகமாகி விட்டது.

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 7 месяцев назад +28

    3:50 பயந்து ஓடிட்டான் சார் மத்த எல்லோரும் 😮😢... என்ன 🧐 மாட்டி விட்டு போய்டாங்க 😂.... I am ரொம்ப பாவம் sir 😜

  • @SHREEBPL
    @SHREEBPL 7 месяцев назад +30

    தாங்கள் இற்ங்கவேண்டிய பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்க சொல்லி, பயணியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அலைக்கழிக்ததுக்கு பயணிதான் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீதும் வழக்கு தொடுக்க வேண்டும்.. 🤕

    • @johns1281
      @johns1281 7 месяцев назад +2

      சம்பந்தப்பட்ட ஓட்டுநர் நடத்துனர் பைன்போடுவதாக மிரட்டிய பரிசோதகர் சஸ்பென்ட் செய்ய பட வேண்டும்
      இது ஜனநாயக நாடு என்பதை அவர்கள் உணரவைக்க வேண்டும்...

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 7 месяцев назад +15

    நியாயப்படி பார்த்தால் அந்த இளைஞரை உரிய பேருந்து நிறுத்தத்திற்கு வேறு ஒரு பேருந்து மூலம் அனுப்பி வைத்திருக்க வேண்டியது போக்குவரத்து கழகத்தின் கடமை!

  • @schoolboy7384
    @schoolboy7384 7 месяцев назад +137

    சட்டம் சாமானிய மக்களிடம் மட்டுமே சூரப்புலியாக செயல்படும்.
    ஓட்டை உடைசல் பேருந்துகள் இயக்கப்படும் போது,
    இவர்களுக்கு யார் அபராதம் விதிப்பது?

  • @brittony
    @brittony 7 месяцев назад +32

    ஐயா அந்த ஜெபர்சன் நம்பரை கொஞ்சம் குடுங்க...

  • @KannanKannan-eq3zq
    @KannanKannan-eq3zq 7 месяцев назад +36

    Jeberson is great person. 🙏👍👏💐

  • @mganesan197918
    @mganesan197918 7 месяцев назад +14

    செய்தியாளருக்கு நன்றிகள் பல

  • @Nijipaaaannn
    @Nijipaaaannn 7 месяцев назад +12

    வாழ்க செய்தியாளர்

  • @aurputhamani4894
    @aurputhamani4894 7 месяцев назад +26

    நன்றி பாலிமர் ஏதோ ஒரு சேனல் தப்பித்து இருக்கிறீர்கள் இன்னும் எவ்வளவு நாள் என்று தான் தெரியவில்லை. தினம் தினம் ஒரு அவல செய்தி பாதிக்கப்படுவது சாதாரண மனிதன் அவர்களுக்கெல்லாம் கருணையே இல்லையா இந்த நேரமில்லையா அதை கவனிக்க? இறைவனும் செய்தியாளர்களும் மன்னிக்கவும் நேர்மையான செய்தியாளர்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்.

    • @preethiudhay5747
      @preethiudhay5747 7 месяцев назад +1

      This is news 7

    • @akilanvedharasu758
      @akilanvedharasu758 7 месяцев назад

      This is News Tamil😂​@@preethiudhay5747

    • @arunsho5290
      @arunsho5290 7 месяцев назад

      ​@@preethiudhay5747news Tamil channel😂😂

  • @GANESHGANESH-dq2zx
    @GANESHGANESH-dq2zx 7 месяцев назад +10

    மிக்க நன்றி செய்தியாருக்கு நன்றி இந்த மாதிரி எங்க நடந்தளும் தட்டி கேட்கணும்

    • @AlexisHenryhawkins
      @AlexisHenryhawkins 7 месяцев назад

      Mutal lanzamthaneiya oduthu un kannukum ka hariyalayaafa

  • @pandianr4875
    @pandianr4875 7 месяцев назад +29

    நிற்காமல் வந்த டிரைவர் கண்டக்டர்_ களுக்கு 10,000/ தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @antonisamys7914
    @antonisamys7914 7 месяцев назад +22

    முதலில் அந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த நடத்துனரே பரிசோதனையாளர்களுக்கு போன் செய்து கூட இருக்கலாம் இது எல்லாம் உள்குத்து வேலையாக கூட இருக்கும்

    • @AlexisHenryhawkins
      @AlexisHenryhawkins 7 месяцев назад

      Ithu u tube chanel vallaida mutapayalei

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 4 месяца назад +1

      இருக்கும்; இவன்கள் அப்படியும் செய்வான்கள்; கேப்மாரிகள்.

  • @trehannoamsky435
    @trehannoamsky435 7 месяцев назад +19

    Good நிருபர்

    • @AlexisHenryhawkins
      @AlexisHenryhawkins 7 месяцев назад

      Bad oc ya koduth erumutaiyai kooda breadnu solluvada ka😂itha

  • @sathyabamaramesh3562
    @sathyabamaramesh3562 7 месяцев назад +10

    இந்த மாதம் ஆயிரம் போடறக்கு காசு வேணும்ல இப்படிதான் வசூல் பண்ணனும்

  • @kvpcompputers2187
    @kvpcompputers2187 7 месяцев назад +6

    இனிமேல் எல்லோரும் கையில் ஒரு மைக் எடுத்துக்கிட்டு தான் வெளியில் செல்ல வேண்டும் போல 😂😂😂

  • @EndrumAdmkChannel
    @EndrumAdmkChannel 7 месяцев назад +28

    தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் தரவேண்டும் என்றால் அதை மக்களிடமிருந்து தான் பிடிங்கி தான் தர வேண்டும்.

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 7 месяцев назад +9

    அந்த bus stop அருகில் உள்ள cctv camera check பண்ணி கண்டக்டர் மேலயும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gunshyam6825
    @gunshyam6825 7 месяцев назад +2

    ஓரு இளைஞன் என்றால் அவன்தான் எப்போதும் தப்பு செய்தவன் என்றில்லாமல் உண்மையின் பக்கம் நின்றதற்கு நன்றி news247 tamil.

  • @raghunathank327
    @raghunathank327 7 месяцев назад +4

    இந்த அபராதத் தொகையை நிற்காமல் போன பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடமிருந்து வசூலிக்க வேண்டும். செய்வார்களா இந்த அதிகாரிகள்?

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 5 месяцев назад +1

    நன்றி செபாஸ்டியன் வாழ்க உங்கள்.பணி, please விட்டு விடாதீர்கள் நீங்கள்தான் எங்கள் உண்மை கதாநாயகன்

  • @vigneshraja2842
    @vigneshraja2842 7 месяцев назад +5

    வாழ்த்துக்கள் ஜெபெர்சொன் ❤️👌👌👌🎉🎉🎉

  • @Pktpandi
    @Pktpandi 7 месяцев назад +1

    இந்த மாதிரி நல்ல விஷயம் கொஞ்சமாவது நடப்பதுனால தான் இன்னும் கொஞ்சம் நிம்மதியா சென்று வருகிறார்கள் நன்றி 🙏 தமிழ் நியூஸ் சேனலுக்கு 🙏

  • @prakashc8314
    @prakashc8314 7 месяцев назад +5

    அரசு பேருந்து முழுவதையும் தனியாருக்கு கொடுத்து விட்டால் இந்த பிரச்சனையே வராது 😄😄😄

  • @MrPartha
    @MrPartha 7 месяцев назад +2

    Reporter : Jebarson congratulations ... சமீபகாலமாக உங்களுடைய பணிகள் மிக சிறந்ததாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @RLN-r8i
    @RLN-r8i 7 месяцев назад +3

    அதிகாரிகள் என்று சொன்னாலே தமிழ்நாட்டில் சிரிப்புதான்.

  • @karthikv9935
    @karthikv9935 7 месяцев назад +5

    Super jeberson🎉🎉 வாழ்த்துக்கள்

  • @vetris6340
    @vetris6340 7 месяцев назад +3

    எல்லா அரசு அதிகாரிகளுக்கும் ஏமாந்தவன் சாமான்ய மக்கள் தான். எத்தனை ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதே இல்லை. 😢
    ஒரு சாமான்யனை காப்பாற்றிய பத்திரிக்கையாளருக்கு பாராட்டுக்கள்

  • @sakthirathinam992
    @sakthirathinam992 7 месяцев назад +10

    சென்னை மாநகர அரசு பேருந்துகளில் பயணச்சீட்டு பரிசோதகர் என்ற பெயரில் (எருது நோய் காக்கைக்கு தெரியாது என்பது போன்ற) ஒரு கூட்டம் இருக்கிறது. என்னதான் உரிய முறையில் காரணம் கூறினாலும் அவர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் தான் இருக்கும்.
    சகோதரர் நியூஸ் தமிழ் செய்தியாளர் ஜெபர்சன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    சிறந்த ஆண் மகனாக இருந்திருந்தால் அவர்கள் அங்கு இருந்திருப்பார்கள்.
    ஜெபர்சன் என்னும் ஆண் மகனைக் கண்டவுடன் ஓட்டம் எடுத்து விட்டார்கள்.

    • @vijima1858
      @vijima1858 7 месяцев назад +1

      CCTV சொல்லுமே... பஸ் நின்றதா இல்லையா எனறு

  • @naomis7808
    @naomis7808 Месяц назад +1

    அந்த commuter ஐ இவ்ளோ அசிங்க படுத்திய தற்க்கு 100 நாள் free bus pass கொடுக்க
    வலியுறுத்த
    விரும்புகிறேன்.

  • @kajamohideen3305
    @kajamohideen3305 7 месяцев назад +10

    Super jebason🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagendrannagendran-mu6nx
    @nagendrannagendran-mu6nx 4 месяца назад

    செய்தியாளர் வாழ்க வளமுடன் அருமை அருமை

  • @AntPromoTV
    @AntPromoTV 7 месяцев назад +3

    வேற லெவல் தலைவா உங்கள் செய்திகள் புதுமையான பஞ்சாயத்து மக்களுக்கு குரல் கொடுக்கும் உங்கள் செய்தி ஓங்கி வளரும் வாழ்த்துக்கள்

  • @sivaramann7631
    @sivaramann7631 7 месяцев назад +8

    Very good report's 💪💪💪👍

  • @socialnetwork3178
    @socialnetwork3178 7 месяцев назад +1

    தங்கம் வைரம் தம்பி அருமை உங்கள் சேவை மக்களுக்கு தேவை

  • @DNathiya
    @DNathiya 4 месяца назад

    இதுக்கு அந்த அதிகாரிகள் ரோட்டில் பிச்சை எடுக்கலாம் 😡😡😡😡

  • @veerappanthangavelu1662
    @veerappanthangavelu1662 7 месяцев назад +3

    சில அரசு பேருந்துகள் லாபம் ஈட்டாமல் இருப்பது காரணம் சில நடத்துனர்களே. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப பேருந்துகளை நிறுத்தாமல் செல்வர்.

  • @srikanthsrikanth5443
    @srikanthsrikanth5443 7 месяцев назад

    செய்தியாளர் நன்றி 👌🙏

  • @Kg-create.screen
    @Kg-create.screen 7 месяцев назад +5

    Jabasin sir your great

  • @LeoDas_Entry
    @LeoDas_Entry 3 месяца назад

    மாஸ் காட்டிய செய்தியாளர் 🔥🔥🔥

  • @RedDragon-r6s
    @RedDragon-r6s 7 месяцев назад +1

    வெளியே செல்லும் போது ஒரு பத்திரிகையாளரையும் கூட்டி செல்ல வேண்டும் போல அப்படித்தான் நாட்டின் நிலைமை இருக்கிறது

  • @babunethaji
    @babunethaji 7 месяцев назад +3

    Good Job 👍👏

  • @manopari9247
    @manopari9247 7 месяцев назад +2

    ஜனநாயக நாட்டில் அதிகரி என எவனுமில்லை ஊதியம் பெறும் எவரும் பொது ஊழியர்களே

  • @sasikumar-vl6mb
    @sasikumar-vl6mb 7 месяцев назад +2

    ஓட்டு போட்டு நம்ம தானே தேர்ந்து எடுத்தோம் இன்னமும் நாம் அனுபவிக்க வேண்டும் நாம் எப்பொழுது நல்ல தலைவர்களை தேர்ந்து எடுக்கிறோமோ அப்போது தான் நாம் நல்ல இருப்போம்

    • @nipherrodgers6858
      @nipherrodgers6858 7 месяцев назад

      நல்ல தலைமை என்றால் EPS/OPS அ அட அறிவு கெட்ட முண்டம்

  • @ramkirocks5561
    @ramkirocks5561 7 месяцев назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @asvmnanguneri
    @asvmnanguneri 7 месяцев назад +3

    பல பேருந்து பல நிறுத்தங்களில் நிற்பதில்லை

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 7 месяцев назад +10

    Jeberson on 🔥

  • @rameshs6580
    @rameshs6580 7 месяцев назад

    மக்கள் சேவையில் சிறப்பான தமிழ் செய்தி நிரூபலுக்கு வாழ்த்துக்கள் மக்கள் சார்பாக❤❤❤

  • @srishastihasri631
    @srishastihasri631 7 месяцев назад +3

    Super sambavam sir

  • @GaneshVasanth
    @GaneshVasanth 7 месяцев назад +36

    போலீசை பார்த்தால் திருட்டுப்பசங்க ஓட்டம் பிடிக்கிற மாதிரி, இப்பெல்லாம் மீடியா, கேமெராவை பார்த்தால் அதிகாரிகள் ஓட்டம் பிடிக்கிறார்கள். யாரு நல்லவன், யாரு திருடன் என்றே தெரியாத மண் எங்கள் திராவிட மண் 😂😂😂

  • @muruga83
    @muruga83 7 месяцев назад +1

    As Abdul Kalam அய்யா s words, among the four pillars of Indian democracy, justice and media must save us

  • @Livinraj15
    @Livinraj15 7 месяцев назад +3

    Good job ❤

  • @Captain_Prabakaran
    @Captain_Prabakaran 7 месяцев назад +2

    Jeberson, you’re doing a great job. In a Last three months, I saw all of your heroic act. Good Work. Recent past you saved a Bangalore guy from a traffic police from a fine.
    Now today another act of heroism
    Good luck

  • @sabarisabari9015
    @sabarisabari9015 7 месяцев назад +5

    Police mathiri ye checking inspector um thiruda arambustanga.

  • @muraliranganu2954
    @muraliranganu2954 7 месяцев назад

    நிருபருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @Yogimannai
    @Yogimannai 7 месяцев назад

    நிருபர் அண்ணா ஜாபர்சன் வாழ்த்துகள் 🥳💐💐

  • @koteeswarana6016
    @koteeswarana6016 7 месяцев назад +3

    ஏன்டா வெல்ல காக்கி உங்க வீட்டு ஆட்கள் இந்த சம்பவத்தை பார்த்தால் காரி துப்பமாட்டாங்களா

  • @selvarajuk2504
    @selvarajuk2504 7 месяцев назад +1

    சும்மாவாவது செய்தியாளர்கள் இதுபோன்ற பயணம் செய்து அடுத்த நிறுத்தத்தில் தயாராக இருந்து கொண்டு இது போன்ற செக்கிங் சைடில் பிடிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @sivasamy2324
    @sivasamy2324 7 месяцев назад +3

    வெட்டி சம்பளம் வாங்கும் கூடுதல் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினால் தேவை இல்லாத செலவு மிச்சம்... புடுங்குவது எல்லாமே தேவை இல்லாத ஆணி

  • @zionanantharaj6852
    @zionanantharaj6852 4 месяца назад

    அந்த இளைஞர் நுகர்வோர் நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும்

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 7 месяцев назад +8

    கொள்ளை அடிக்கும் தமிழக அரசு இன்று தான் விடிவுகாலம் வருமா

  • @minnal1980
    @minnal1980 2 месяца назад

    இவர்கள் இவ்வாறு செய்வதற்கு இவர்களது மேலதிகாரிகளே காரணம்

  • @jackytamil7482
    @jackytamil7482 7 месяцев назад +4

    Jeberson bro ❤

  • @michaelmanohar151
    @michaelmanohar151 7 месяцев назад +2

    அன்புள்ள அதிகாரிகளா ! உங்களுக்கு குடும்பம், குட்டிகள் இருக்கிறார்களா? ஏனையா மக்களை பார்த்தா மொத்த அரசு மற்றும் துறை அதிகாரிகளுக்கு எப்படி தெரிகிறது? உங்களுக்கு துறைகளை நடத்த வக்கில்லேன்னா ஏன் சாதிப்பதுபோல நடத்துறீங்க உங்க பணப்பிரச்சனைக்கு மக்கள் கஷ்டப்படுகிற சம்பாத்தியம்தான் வேண்டும் என்றால் பிச்சயெடுங்க எங்களுக்கு வேண்டும் என்று இப்படி பகல் கொள்ளையடிக்காதீங்க பிளீஸ்.

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash12320 7 месяцев назад +3

    இலவசங்களை அறிவித்து விட்டு அதை மக்களிடமே பிடுங்க பார்க்கிறார்கள்.

  • @vijay2758
    @vijay2758 7 месяцев назад

    செய்தியாளர் அருமை 🎉🎉🎉

  • @soundappans4081
    @soundappans4081 7 месяцев назад +3

    அந்த தம்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு நஷ்டஈடு கேட்டு அவர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும்

  • @SathishKumar-yt8iz
    @SathishKumar-yt8iz 7 месяцев назад +3

    Super thalaiva

  • @ChandraPrakash12320
    @ChandraPrakash12320 7 месяцев назад

    போக்குவரத்து துறையின் கொள்ளை முயற்சியை வெளி கொண்டுவந்த செய்தி ஊடகம் மற்றும் செய்தி சேகரிப்பாளருக்கு நன்றி ❤.

  • @nandhukumar3557
    @nandhukumar3557 7 месяцев назад +3

    Super jeberson

  • @RamaChandran-o4d
    @RamaChandran-o4d 7 месяцев назад +1

    Thanks... Press

  • @uthayaYouTuber
    @uthayaYouTuber 7 месяцев назад +3

    Ivununga ... Pozhappe ipdiththan

  • @syedaliasgar8836
    @syedaliasgar8836 7 месяцев назад +1

    A great salute to the reporter

  • @VijayVijay-oz5ip
    @VijayVijay-oz5ip 3 месяца назад +1

    இன்னும் என்னென்ன கொடுமைகளை இந்த டிஎம்கே ஆட்சி தரப் போகிறீர்கள் என்று தெரியவில்லை

  • @mohamedayubalimumtaj8206
    @mohamedayubalimumtaj8206 3 дня назад

    இவர்களுக்கு வேலையிலிருந்து நீக்கிவிட்டு எத்தனையோ படித்த இளைஞர்கள் காத்துக்கொண்டுள்ளார்கள் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்.

  • @MaheshWaran-i6e
    @MaheshWaran-i6e 7 месяцев назад +1

    கவர்மென்ட் வேலையில் இருப்பவர்களுக்கு எல்லோரும் பெரிய ( சு ) நெனப்பு

  • @villuran1977
    @villuran1977 7 месяцев назад +2

    "விடியல் ஆச்சியிலே" இதெல்லாம் சாதாரணமப்பா....!!

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 7 месяцев назад

    பத்திரிகை நிருபர் அவர்களுக்கு 🙏🏻

  • @itsme-xs8pi
    @itsme-xs8pi 7 месяцев назад +1

    Good work 👏👏👏 keep rocking news tamil 24*7

  • @madhavanramesh3151
    @madhavanramesh3151 7 месяцев назад +1

    கண்டிப்பாக அதிகாரிகளின் ஓட்டம் அவர்களின் தவறை காட்டுகிறது.
    நிருபரின் செயல் பாராட்டுக்குறியது

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 7 месяцев назад

    Good job valthukal brother Media

  • @veerappanthangavelu1662
    @veerappanthangavelu1662 7 месяцев назад +1

    நடத்துனருக்கு மெமோ கொடுத்திருக்க வேண்டும்.

  • @anantharaj2062
    @anantharaj2062 7 месяцев назад

    மக்கள் தன் பாவம்