இடி மின்னலின் போது TV plugஐ பிடுங்குவது அவசியமா? | Should we remove electric plugs while lightning?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #theneeridaivelai #lightning
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Комментарии • 521

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN 3 года назад +175

    இதுவரை இந்த சேனல்ல போட்ட எல்லா விசயமும் வீடியோ பார்த்து தான் முதன் முதல்லா தெரிஞ்சிகிறேன்

    • @VigneshVicky-cq8qg
      @VigneshVicky-cq8qg 3 года назад +1

      High power rating la neutral kum switch irukum like more than 2hp motors, AC, etc. Low power rating irukura electronic application la aen kuduka la na namma home wiring la neutral line common line ah irukum so ovavaru device kum namma switches ah maathanum, that is useless and not efficient, neutral line la lightining varathu 5% thaan, so ithuku avalo selavu panna mudiyathu.

    • @kmathiraj
      @kmathiraj 3 года назад +2

      @@VigneshVicky-cq8qg now it's controlled by PCB board in main board it automatically down the higher voltage

    • @VigneshVicky-cq8qg
      @VigneshVicky-cq8qg 3 года назад +1

      @@kmathiraj yes but this feature is only available at our recent designed. Electronic appliances

    • @nefelibata...9824
      @nefelibata...9824 3 года назад

      Arivu sarndhu ethumey pakamataru pola

  • @Surya_-sj1jo
    @Surya_-sj1jo 3 года назад +21

    நா இன்னைக்கு தான் உங்க காணொலிகளை பாத்தேன் எனக்கு இவ்ளவு நாள் இருந்த சந்தேகங்கள் எல்லாத்துக்கும் விடை கிடைத்தது
    மிகவும் நன்றி.....

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 года назад +23

    இது போன்ற நிறைய பதிவுகள் வேண்டும் நண்பர்களே 👍👍🔥

  • @srigirirajendran500
    @srigirirajendran500 3 года назад +15

    Current - flow of electrons
    Voltage- pushing force

  • @krishnamaniangamuthu701
    @krishnamaniangamuthu701 3 года назад +3

    மழைக் காலங்களில் மின்னல் இடி நிகழ்வின் போது எர்த்-லைனின் பயனைப் பற்றி ஒரு தெளிவான காணொளி விளக்கம் கொடுங்கள்👍👌👏

  • @HarryPotter-px7ys
    @HarryPotter-px7ys 3 года назад +40

    இந்த video வை சற்று பத்து நாட்கள் முன் போட்டு இருந்தால் என் laptop charger பாதுகாப்பக இருந்து இருக்கும்😭😭😭😭

    • @akpd5845
      @akpd5845 3 года назад +3

      போச்சா கோச்சா போச்சா

    • @அலாதீன்
      @அலாதீன் 3 года назад

      டேய் நாயே வாயா முடு

    • @akpd5845
      @akpd5845 3 года назад

      @@அலாதீன் yara solluringa

    • @அலாதீன்
      @அலாதீன் 3 года назад

      @@akpd5845 தமிழ் பஙங்க

    • @அலாதீன்
      @அலாதீன் 3 года назад

      @MEDICAL ICON புரியல

  • @Noodlestheory
    @Noodlestheory 3 года назад +1

    அண்ணா உங்கள் சானல் மிகவும் அருமையாக உள்ளது...நான் முதல் முறை பார்கிறேன் சொல்ல வார்த்தை இல்லை ...அப்படியே மழை பெய்யும் போது போன் உபயோகிகளாமா வெளியில் நின்றும் வீட்டில் இருந்தும் அதன் பாதிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதை விளக்குங்கள்...

  • @aanmeegapathaiyil6606
    @aanmeegapathaiyil6606 3 года назад

    சூப்பர்ங்க தம்பிகளா.உண்மையிலேயே ரொம்ப உபயோகமான சேனல். அருமை.வாழ்க வளர்க.

  • @shajrax7927
    @shajrax7927 3 года назад

    நகைச்சுவையாக நல்ல விஷயத்தை அழகான முறையில் சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 3 года назад

    உங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளது. தொடருங்கள். சகோ 🙏🙏

  • @dsrinivasan92
    @dsrinivasan92 3 года назад +2

    அருமையான பதிவு.
    AC,TV, Laptop போன்ற மின்னணு சாதனங்கள் OFF செய்துவிட்டு Switch மட்டும் ONல் இருந்தால் power consume ஆகுமா என்பதை விரிவாக பதிவிடவும். நன்றி👍

  • @gkr2016
    @gkr2016 2 года назад

    மிக அருமையான பதிவு. இரவு நேரத்தில் குளிர்சாதன பெட்டியை எங்கள் வீட்டில் அணைத்து வைத்து விடுகிறார்கள். அதனால் மின் கட்டணம் குறையும் என்று எண்ணுகிறார்கள். ஒரு காணொளி மூலம் அதை விளக்கினால் அனைவரும் பயன் பெறுவர்.

  • @shankard7296
    @shankard7296 3 года назад +1

    Bro, அப்படியே இடி தாங்கி பற்றியும் அது செயல்படும் முறை பற்றி ஒரு வீடீயோ போடுங்க. அது எப்படி install செய்வதும் விளக்கவும்...

  • @sugosai1393
    @sugosai1393 3 года назад

    கடைசியில் கலக்கலா முடிச்சிருக்கிங்க.
    சிறப்பான உருவாக்கம்.

  • @infoseconds143
    @infoseconds143 3 года назад +255

    அப்டியே மொபைல் யூஸ் பண்ணுனா இடி விழுமா சொல்லுங்க

  • @loguakm
    @loguakm 3 года назад +13

    There is a gap between two wires in the transmission. This gap increases if voltage increases. For ex 440v, 11kv, 33kv etc., This gap act as a insulation. For 30crore voltage, it will pass even if it is switched off.

  • @suriyakarthi7003
    @suriyakarthi7003 Год назад

    Very great explanation..elarukum puriura madhiri eruku

  • @kaviarasu7233
    @kaviarasu7233 3 года назад

    Nice bro.malai peiyum pothu mobile pesalama.ithaiyum explain pannunga bro

  • @gvdeva
    @gvdeva 3 года назад +3

    Wire இல்லாமல் வரும்(இடியில் உருவாகும்) மின்சாரம் switch ல் உள்ள இடைவெளி மிக குறைவு வெகு சுலபமாக கடந்து விடும் ஆகவே plug கழற்றி வைக்க வேண்டும்

  • @tamilarasanmastertamil7180
    @tamilarasanmastertamil7180 3 года назад

    அருமை அருமை மிக்க நன்றி நண்பரே

  • @tntornamentgaming2708
    @tntornamentgaming2708 11 месяцев назад

    ரொம்ப நன்றி bro இந்த வீடியோ நல use ane video

  • @myuvarajm.yuvaraj1929
    @myuvarajm.yuvaraj1929 3 года назад +1

    அருமையான பதிவு நான்பா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @mohammedimranmohammedimran7406
    @mohammedimranmohammedimran7406 3 года назад

    Ungaludaia vidio allam negalum payanulathaga iruku nantri

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад

    பயனுள்ள தகவல் நன்றி வணக்கம்

  • @kpvasan
    @kpvasan 3 года назад

    வணக்கம் சகோ. பயனுள்ள தகவல்கள். அருமையான வீடியோ. நன்றி.

  • @srinivasselvaraj8435
    @srinivasselvaraj8435 3 года назад +1

    3:16 semma explain broh

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 3 года назад +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் காஞ்சிபுரம் மாவட்டம்

  • @hariprasanth6593
    @hariprasanth6593 3 года назад +2

    So informative! All the best guys. Keep rocking.

  • @vijayalakshmin3919
    @vijayalakshmin3919 3 года назад

    ஆமாம் Bro நீங்கள் சொல்வது உண்மை எங்கள் வீட்டு டி.வி Inventer, ஏசி Bore water Motor எல்லாம் போய்விட்டது Even Fan (4) எல்லாம் போய் | லட்சம் செலவு செய்தோம்

  • @rajeshselvaraj5516
    @rajeshselvaraj5516 3 года назад +4

    Nice information, but what will happen if it's a grounded neutral?

  • @isit7250
    @isit7250 3 года назад

    One of the best channel among few....

  • @jraja2003
    @jraja2003 3 года назад

    Super bro..... Nice explanation with humour sense....

  • @anbumalars9746
    @anbumalars9746 3 года назад +4

    Really u r amazing guys
    Especially explanation vera level
    Do more videos

  • @BoopathirajVelayutham
    @BoopathirajVelayutham 3 года назад

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @banugajendran4758
    @banugajendran4758 3 года назад

    Super bro...na yisikurathulAm video ah poduringa

  • @suryapalanivel2580
    @suryapalanivel2580 3 года назад

    நீங்க சொன்னது சரிதான் சகோ. இதை தவிர்ப்பதற்கு electrical protecting device கள் பல உள்ளது. அதை பயன்படுத்தியும் நாம் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பாதுகாக்கலாம்.

  • @aruniyyanapillai726
    @aruniyyanapillai726 3 года назад +2

    Athan fuse irku illa anna athu over load aana damage aagum illa appo current supply cut aagum illa!!

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 года назад +2

    Chappal why kadikudhu nu next video la sollunga bro

  • @ideakutti8694
    @ideakutti8694 3 года назад

    மழை, இடி, மின்னல் டைம் ல செல் நெட் on ல வைக்கலாமா.... Whatsapp, youtube பாக்கலாமா, phone பேச லாமா, வர்ற call a அட்டென்ட் பண்ணலாமா..... ப்ளீஸ் பதில் சொல்லுங்க அண்ணா..... ஒரு வீடியோ வா போட்டா ரொம்ப நல்லா இருக்கும்......

  • @nithishramv.n2078
    @nithishramv.n2078 3 года назад +1

    Stabilizer vachaalum problem varum ma bro

  • @MahiMahi-ft3yx
    @MahiMahi-ft3yx 3 года назад

    Idhey madhiri gas cylinder off pandrathu pathium video podunga anna....romba neram use pannuna seekiram kaali ahuma..illa apo apo use pannuna kaali ahuma???

  • @RAJKUMAR-zc3kn
    @RAJKUMAR-zc3kn 3 года назад +6

    Nice video. Good explanation.
    I have a doubt... There is a main fuse in the Electric Meter. If high voltage come, the thin copper wire will get damaged. Then how the high voltage come in to house and can damage electronics?

    • @krishk4870
      @krishk4870 2 года назад +1

      That is for safety purpose! It could only allow certain amt of amps that amps fullfill the common home appliances load. If any abnormal fluxes will be there means it get burnt and the circuit will be in open so no other harmful power will enter.

    • @RAJKUMAR-zc3kn
      @RAJKUMAR-zc3kn 2 года назад

      @@krishk4870 Thanks 👍🏻👍🏻👍🏻

    • @neelesh0123
      @neelesh0123 2 года назад

      Bro if switch off means circuit was open then how high voltage current works in open circuit please clarify my doubt

  • @smartriocreations9644
    @smartriocreations9644 2 года назад +1

    Bro enaku oru doubt 🧐
    Stone la current pass aaguma??
    Aprom enn floor touch panna circuit close aaguthu???

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 3 года назад +6

    எனை போன்ற படிக்காத ஆனால் அறிவியல் மீது ஆர்வம் உள்ளவர்கள் யாராவது இருக்கின்களா

    • @ignitedmindz292
      @ignitedmindz292 3 года назад

      Hi அண்ணா. நான் "Sarpatta Digital Boxing Coach" (digitalised boxing bag to improve reflexes), "Rock-Paper-Pencil-Scissors Glove" (wearable to play against computer), "Drawing Coach gadget" பண்ணி சேனலில் upload பண்ணுவேன். பார்த்து பிடிச்சிருந்தா உங்க suggestions and improvements சொல்லுங்க please. நன்றி அண்ணா !

  • @nivas5656
    @nivas5656 3 года назад

    எல்லாம் சரி bro? Meter board la ulla meter box?😁 apram plug illama ethanaiyo device kooda tha nutral la already connect ஆகி irukum? Athukulam?
    Actuvally circuit close ana tha romba damage ஆகும், open la iruntha enga அதிகமா close ஆகி ruko ( ground connection) athu valiya earth ku போய்டும் 0V aaidum
    Or Over voltage protection circuit or Dual pole ELCB la main la vaikanum..

  • @brammanayagam7737
    @brammanayagam7737 3 года назад +1

    It's very useful information,
    Yes you are right,
    I suffered 2 month's back
    During the thunderstorms
    And is affected my TV , 2.1 speakers & Set of box(cable connection)
    Now the rainy seasons started.
    every day I'm unplugged soft electronic items nowadays

  • @senthilkumard4770
    @senthilkumard4770 3 года назад +2

    Fuse, MCB இருந்தால் பாதுகாக்கப்படுமா?

  • @boopathirajag5343
    @boopathirajag5343 3 года назад +1

    அண்ணா ஒரு சந்தேகம் ஸ்டேபிளைசர் போட்டால் டீவி பாதுகாப்பா இருக்குமா?

  • @Manoj-MRM
    @Manoj-MRM 3 года назад +1

    தகவலுக்கு நன்றி அண்ணா❤️❤️👍😊

  • @agan9993
    @agan9993 3 месяца назад

    endingla leg use panni adicierutha super ah eruthuerukum

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 года назад

    Mobile with internet use பண்ணலாமா கொஞ்சம் சொல்லுங்க bro

  • @bharathan9443
    @bharathan9443 3 года назад

    Athukuthan bro chuma chuma tv ah la pudinga mudiyathuu ........... Trip nu onnu konda vanthanga..... Atha trip ah phs kum Ntrl kum set panuvanga .... So overa volag6vantha thana trip aki off akitumla

  • @dilaxdilaxsan4314
    @dilaxdilaxsan4314 3 года назад

    nice explanation bro frist time unga channal pakkuren

    • @ignitedmindz292
      @ignitedmindz292 3 года назад

      Hi bro. I build gadgets and projects like "Sarpatta Digital Boxing Coach" (digitalised boxing bag to improve reflexes), "Rock-Paper-Pencil-Scissors Glove" (wearable to play against computer), "Drawing Coach gadget", with animated storylines. Interest iruntha paarthu unga suggestions sollunga.Thanks !

  • @dilliganesan4015
    @dilliganesan4015 3 года назад

    அதற்கு தான் surge arrester போடணும், அதே மாதிரி எல்லாம் electronic பொருள் உள்ள metal oxide varistor இருக்கும் அது தான் இந்த மாறி ஹை voltage வந்த போகும் அப்புறம் பியூஸ் போகும்.
    வீட்டுக்கும் surge arrester போடணும்.

  • @r.praveenkumar1444
    @r.praveenkumar1444 3 года назад

    Varalevel boss ennu naraya poduinga

  • @nagarajanr4012
    @nagarajanr4012 3 года назад +1

    Stabilizer இருந்தாலும் problem வருமா?

  • @prashanth783
    @prashanth783 Год назад

    Thanks bro this video is useful for our day to day life..

  • @srinivasansuresh64
    @srinivasansuresh64 3 года назад +5

    Plugஅ பிடுங்குன்னு தலைவர் வீடியோ startingலே சொல்லிட்டாரு so, verdict will be unplugging electronics😉😉

  • @KarthikeYAn-qn6qp
    @KarthikeYAn-qn6qp Год назад

    உண்மை நண்பா என் வீட்டில் உள்ள டிவி மின்னல் தாக்கியதில் டிவி போயிடுச்சு,ஆனால் அந்த நேரத்தில் டிவி off பண்ணி தான் இருந்தது ஆனால் டிவி வெடித்தது மின்னல் ஆபாத்தனவை கிடையாது ஆனால் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு ஆபத்து தான் கண்டிப்பாக plug கழட்டி விட வேண்டும்

  • @தமிழ்-BLOOD
    @தமிழ்-BLOOD 2 года назад

    மிகவும் அவசியமானது

  • @kjmegan8692
    @kjmegan8692 2 года назад

    அருமையான பதிவு

  • @sathishkumarthangaraj7771
    @sathishkumarthangaraj7771 3 года назад +1

    Appo dish la irunthu vara cable wire ah idi idikkum bothu receiver la kalatta theva illa thaana bro?

  • @allinonerkv9225
    @allinonerkv9225 2 года назад

    Bro idi minnal epdi uruvaguthunu video podunga bro

  • @ranjithranji4988
    @ranjithranji4988 3 года назад +18

    இடி மின்னல் போன்ற காலங்களில் இந்த கைப்பேசிகளை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டியது அவசியமா செய்யலாமா வேண்டாமா என்ன செய்ய

    • @jpjai4977
      @jpjai4977 3 года назад

      Theva ilanu nenaikuren yen na idi eranga ground venum

    • @pkcreation8278
      @pkcreation8278 3 года назад

      Ada pavikala🤣

    • @kandasamy4216
      @kandasamy4216 3 года назад

      @@bxeagle3932 😂😂😂

    • @tamilden-5637
      @tamilden-5637 3 года назад

      @@jpjai4977 🤣🤣🤣🤣

  • @தமிழ்ஆடியன்ஸ்

    Yes correct I am experienced0in 2012 . Affected in my Tv,DVD box,Tv antenna ellam affected...

  • @clayforum6021
    @clayforum6021 3 года назад +1

    Good informative video. Thanks guys. Keep posting.

  • @AK-wt7jj
    @AK-wt7jj 3 года назад +14

    Modern TVs have SMPS technology,not necessary to plug out and also one additional information stabilizer is not necessary to led TV.

    • @techtrixtvsolutions6490
      @techtrixtvsolutions6490 3 года назад +6

      Any modern technology come at lighting time it failes so pls unplug the tv is protecting tv.and if any one using local TV set-up box remove HDMI and av cable also

    • @venkatesanganeshan1149
      @venkatesanganeshan1149 2 года назад

      @@techtrixtvsolutions6490 That's why there is Breakers used in main power supply...

    • @thipusulthan4878
      @thipusulthan4878 2 года назад

      @@venkatesanganeshan1149 breaker Only for phase ku than adhu neutral ku ila adhu Direct line than

  • @aruniyyanapillai726
    @aruniyyanapillai726 3 года назад +1

    Seplicer use pannuna protect pannuma

  • @parthibanps5158
    @parthibanps5158 3 года назад

    மின்னல் இடியின் போது பேட்டரி மூலம் டீவி பார்க்கலாமா? ஆன்டணா இணைப்பு இல்லாமல் ? பதில் சொல்லுங்கள்

  • @he.ma.a
    @he.ma.a 3 года назад

    Internet router?? Should also unplugged? To protect from lightning

  • @babumuthu
    @babumuthu 3 года назад

    Hi bro..... Spr bro..... One doubt Rain timela namaba vi2la irutha plug ga remove pannalam,but,namba veliya porukum podhu plug connected LA thana irukum,so,namba home LA illathabo edi vizamaruka enna pannalam

  • @Rajesh_0190
    @Rajesh_0190 3 года назад

    Chennaila thava illa but rural areas ku porunthum... Village a voltage fluctuations jasthi

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 года назад +11

    Super ah sonninga 👌

  • @abishsuresh2769
    @abishsuresh2769 3 года назад +1

    Solar use panna intha problem varuma?

  • @SaravananArumugam91
    @SaravananArumugam91 3 года назад

    Vera level fantastic Explain

  • @kuttytamilan4295
    @kuttytamilan4295 3 года назад +1

    Clear explain bro

  • @_Dinesh08
    @_Dinesh08 3 года назад

    விக்கல் ஏன் வருகிறது...
    அதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ப்ரோ...🤔🤔🤔🤔🤔

  • @nathiyak2817
    @nathiyak2817 3 года назад

    Wow thanks for your explanation now I understand

  • @mohanakaleeswaran9958
    @mohanakaleeswaran9958 2 года назад

    Thambi tv plag kalattanuma
    Illa tata sky la irunthu varum plag kalattanumaa?

  • @artsbypretz7621
    @artsbypretz7621 2 года назад

    This is the first video I saw.... It's too good

  • @giftson1238
    @giftson1238 3 года назад +3

    Really Its Awesome and Informative Bro.....
    Well Done Bro.... Waiting For Your 1 Million Subscribers Bro.....
    Will happen Soon...

    • @ignitedmindz292
      @ignitedmindz292 3 года назад +1

      Hi bro. I build gadgets and projects like "Sarpatta Digital Boxing Coach" (digitalised boxing bag to improve reflexes), "Rock-Paper-Pencil-Scissors Glove" (wearable to play against computer), "Drawing Coach gadget", with animated storylines. Interest iruntha paarthu unga suggestions sollunga.Thanks !

  • @duraiv3895
    @duraiv3895 3 года назад

    செம சூப்பர் சார்

  • @muraliprabhu8836
    @muraliprabhu8836 3 года назад

    Super ithumari video poduinga

  • @ashwinsiva9260
    @ashwinsiva9260 3 года назад +1

    Neutral la power vara chance ila.
    Neutral la transformer side Earthing panirupanga.

  • @lancetzyy
    @lancetzyy 3 года назад

    Arumaiya sonninga sago

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 3 года назад

    Bro electricity line mela idi vilumnu solringa but India full ah ore interconnected National grid thaana enga idi erangunaalum 30 crore voltage distribute aagumla
    And apdiye irundhalum veetla main box la fuse irukkumla adha thaandi varuma
    Moreover namma electricity lines ellam 30 crore volts ah thaanguma
    And Dish antenna vum idi ah conduct pannuma antenna wire um unplug pannanuma

  • @serialtime7159
    @serialtime7159 3 года назад +1

    Good content 👌 tq for ur video

  • @raghurajendran3844
    @raghurajendran3844 3 года назад +1

    Ithuku nama Surge Protection Device (SPD) use panalam.. 😎

  • @VIJAY-ti9qh
    @VIJAY-ti9qh Год назад

    Super Explanation... 👍

  • @vaithiyanathan5731
    @vaithiyanathan5731 3 года назад

    Superb itha continue pannunga nalla support kedaikum👌👌. MenMelum valara vazhthukkal

  • @abrahamlincoln8805
    @abrahamlincoln8805 3 года назад +38

    Enakku Oru Doubt Anna. Aprm Yen Neutral Line Ku Thaduppu Illamah Vachuirukkangha? Anna. Adhaiyum Switch Control Ley Vaikalam LA? Anna. Clear This Doubt Anna

    • @anandakumar3969
      @anandakumar3969 3 года назад +7

      எர்த் கனெக்சன் கொடுக்கப்பட்ட நியூட்ரல் தொடும் போது ஷாக் அடிக்காது.எர்த் கனெக்சன் இல்லாத போது(உதாரணம்-டெம்ரவரி ஜெனரேட்டர்)தொட்டால் ஷாக் அடிக்கும்.இவ்வாறு இருப்பதால் தனி சுவிட்ச் அவசியமில்லை.மேலும் தவறுதலாக நியூட்ரலை சுவிட்ச் கண்ட்ரோல் செய்தால் மெட்டல் பாடி மின்பொருட்களில் மின்கசிவு ஏதேனும் இருந்தால் சுவிட்ச் போடாமல் இருந்தாலும் ஷாக் அடிக்கும்.வீட்டிற்கு எர்த்திங் மிகவும் முக்கியம்.

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 3 года назад +2

      @@bxeagle3932 Thanks For Clarification Anna

    • @ignitedmindz292
      @ignitedmindz292 3 года назад +1

      @@abrahamlincoln8805 Hi bro. I build gadgets and projects like "Sarpatta Digital Boxing Coach", "Rock-Paper-Pencil-Scissors Glove", "Drawing Coach gadget", with cartoon and movie storylines. Interest iruntha paarthu unga suggestions sollunga.Thanks !

    • @abrahamlincoln8805
      @abrahamlincoln8805 3 года назад

      @@bxeagle3932 Ella Neramum Neutral Electrical Appliances Kulah Pogi Kittey Irukku So Idhunalah Electric Appliances Pathikapadatha? Anna. Therinja Sollungha Anna.

    • @ignitedmindz292
      @ignitedmindz292 3 года назад

      @@bxeagle3932 Projects panni RUclips la animated storylinesoda upload pannuvaen bro

  • @Naruto_boys
    @Naruto_boys 3 года назад

    Meter box la oru fuse vecha intha problem sari aagum la bro.... fuse vazhiya athigamana current poona... Fuse line cut aagi, current poogathu. So Namma electronic equipment la safe ah irukum.

    • @naankadavul5136
      @naankadavul5136 3 года назад

      Current direct ah switch board ku than varum..athula high voltage vanthu, first equipment ah bathikum.. aprom than meter box la, fuse cut aagum

  • @naveenkumard7493
    @naveenkumard7493 3 года назад

    Very useful basic knowledge bro

  • @nilaxannila9792
    @nilaxannila9792 3 года назад +2

    Bro excellent ^^^^^^^ from srilanka

  • @Max_711
    @Max_711 3 года назад +1

    Bro v2la UPS irutha enna nadakum?

  • @vjvel163
    @vjvel163 2 года назад

    Super explanation brother's

  • @VIPBOYZZFF
    @VIPBOYZZFF 3 года назад +1

    Useful good information bros. Keep it up.
    But one thing 1:58 there was a small mistake.Here right hole is phase and left hole is neutral.

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 3 года назад +2

    Arumaiyana vilakam

  • @SharathKumar-fr9up
    @SharathKumar-fr9up 3 года назад +17

    Voltage from lightning will jump through the switch due to its small gap, but won't travel in Neutral line. Neutral line is shorted to earth and every electric pole. When lightning hits Neutral line it will go into earth. Please do your research properly before trying to become lmes

  • @kavidhai5922
    @kavidhai5922 2 года назад

    Bro. phase na enna netrial na enna .earth na enna explain pannuga bro next vedio la