தமிழ் கடவுள் முருகன் | ஆன்மீக பேச்சு | Tamil God Murugan | Part 01 | So So Meenakshi Sundaram Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • தமிழ் கடவுள் முருகன் | ஆன்மீக பேச்சு | Tamil God Murugan | Part 01 | So So Meenakshi Sundaram Speech
    #aanmeegam #tamildevotional #aanmegam #tamilgodmurugan #tamilgod #murugan #ஆன்மீகபேச்சு

Комментарии • 27

  • @sevithahealthytips8892
    @sevithahealthytips8892 Год назад +6

    தினமும் தங்களின் சொற்பொழிவு கேட்டு விட்டு தான் தூங்குவேன் ஐய்யா
    நீங்கள் நீடூழி வாழ்க

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 Год назад +3

    அருமையான பதிவு ❤❤❤ சோ.சோ.மீ ஐயாவிற்கு என் தாழ்பணிந்த நமஸ்காரங்கள் 🙏🙏🙏 இந்த இனிமையான சொற்பொழிவை கேட்பதற்கு நாங்கள் போன பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேன்டும் ஐயா அதனால் தான் இந்த பிறவியில் இப்படிபட்ட நல்ல ஆன்மீக தகவல்களை கேட்க வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா ❤❤❤நான் ஒரு தீவிர முருகன் பக்தை அவனே என் சுவாசம் அவனுடைய இரு கால்களையும் கெட்டியாக பிடித்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இன்று நான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முருகன் மட்டுமே காரணம் ஐயா என்னால் முடிந்த அளவிற்கு திருப்புகழை பாடிப்பாடி அவன் காலடியில் சரணாகதி அடைவதே என்னுடைய லட்சியம் 🔱🔱🔱அவனை தவிர அனைத்தும் பொய் இந்த மாய உலகில் 🙏🙏🙏மனதிற்கு இதமாக இருந்தது ஐயாவின் பதிவு 🔱இந்த பதிவிற்காக உழைத்த அத்துணை நல்ல உள்ளத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 💐💐💐💐 இந்த பதிவை எனக்கு பகிர்ந்து கொண்ட என்னை பார்க்க கேட்க செய்த தீவிர முருகர் பக்தருக்கு மிக்க நன்றிகள் 🔱🔱🔱🙏🙏🙏

  • @annamalai8635
    @annamalai8635 10 месяцев назад +3

    ஓம் சரவணபவ செந்தில் முருகா

  • @muthubaskar78
    @muthubaskar78 8 месяцев назад +1

    வெற்றி வேல் முருகன்

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 2 месяца назад

    ஓம் ஸ்ரீ சரவணபவாய போற்றி போற்றிபோற்றி 🌷🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 Год назад +2

    சிவயசிவ சிவயசிவ சிவயசிவ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +3

    🙏🌹🌿💐சிவாய நம🐄🌸🙏🔱🍋

  • @ramalingammathan826
    @ramalingammathan826 Год назад +1

    VetriVel Muruganukku Arohara!

  • @yeskay9685
    @yeskay9685 Год назад +2

    🌹🙏🙏🙏🌹

  • @SundaresanA-xn7br
    @SundaresanA-xn7br 11 месяцев назад

    🙏

  • @dineshbaskar764
    @dineshbaskar764 10 месяцев назад +1

    Aiyya திருமயிலாடுதுறை abayambigai thaayaarin புகழ் பற்றி பேசி அனைவருக்கும் அம்பாள் அருளை பெற செய்யுங்கள்

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 Год назад

    தமிழ்க் கடவுள் முருகா

  • @leemrose7709
    @leemrose7709 Год назад

    Thank a lot kadavla 🙏🙏🙏🙏
    Thank you so much for sharing message
    Ayya
    Thank god 🙏🙏🙏🙏
    Ayya
    Very important message
    AYYA
    Amen Jesus