ஏன் இந்த பங்குகளை பற்றி நான் பேசுவது இல்லை??? | Anand Srinivasan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • AnandSrinivasan:
    Follow me on Instagram: / anandsrinivasan
    Follow me on X : / anandsrini3
    VinodSrinivasan:
    Follow me on Instagram: / vinodsrinivasan_
    Follow me on X : / vinodsrini_
    _________
    Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
    எங்கள் பிற RUclips சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    rb.gy/joptqf
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/....
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    All About Mutual Fund : (English)
    www.amazon.in/...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate

Комментарии • 306

  • @SrinivasaNarayanan-c2n
    @SrinivasaNarayanan-c2n 3 месяца назад +23

    Super தன்நிலை மாறாதவர் நீங்கள் நன்றி

  • @saravananr9370
    @saravananr9370 3 месяца назад +6

    அதுவும் TATA Tanishq பக்கம் தப்பி தவறி கூட போயிடாதீங்க... செய்கூலி சேதாரம் பெரிய அளவில் இருக்கும்... விலையை கேட்டா தண்ணீர் தெளிச்சி எழுப்பும் அளவு மயக்கம் வரும்..😂😂

  • @ungalnanbanram4877
    @ungalnanbanram4877 3 месяца назад +60

    நீங்க சொன்ன ஸ்டாக்க தான்டி எந்த ஸ்டாக்கும் வாங்கவும்மில்ல வாங்கபோறதும்மில்ல என்றும் உங்கள் வழியில் ஐயா ❤

  • @forsakthivel
    @forsakthivel 3 месяца назад +9

    போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என் கடன் பணி செய்து கிடப்பதே இன்று நீங்கள் உங்களது நிலையில் இருந்து மாறாமல் லட்சக்கணக்கானவர்கள் ஏழைகளுக்கு வழிகாட்டும் நீங்கள் வாழ்க. உம் பணி தொடரட்டும்

  • @bjkyt
    @bjkyt 3 месяца назад +24

    Sir we have been telling the channel at times boring not becasue of you did not say new stocks. 40 Stocks good enough for us and you are our Guru. Atleast weekly once bring Sheikh or Trader Vinoth or others too they reflect common man queries and this will keep more engaging conversation and we surely do not demand new stocks. This is the feedback sir. Keep rocking we are your loyalist

    • @Babu-j1w
      @Babu-j1w 3 месяца назад

      Bro how to contact trader vinod sir

    • @mohanchander5732
      @mohanchander5732 3 месяца назад

      Valid statement

  • @Abmalay
    @Abmalay 3 месяца назад +18

    Sebi fininflencers kku ஒரு பட்டாசு லிஸ்ட் ரெடி பண்றாங்களாம்😂😂😂😂

  • @anandselvan562
    @anandselvan562 3 месяца назад +83

    I am so sorry..😢
    பணத்திற்காக வேலை செய்யும் மனிதர் என்று தவறாக நினைத்துக் கொண்டேன்.????, ஏனென்றால் நீங்கள் நியூ ஸ்டாக் எதுவும் கொடுப்பதில்லை என்பதால் தவறாக நினைத்துக்
    கொண்டேன் உங்களை நான் திட்டினேன்.....😢
    எடுத்துக் கூறியதற்கு நன்றி.......😢😢😢😢😢😢. I am sorry sorry sorry sorry sorry.....
    புதிதாக எந்த ஸ்டாக் கும் கொடுக்க வேண்டாம்......
    எங்களுடைய வழிகாட்டி நீங்கள் எங்களுக்கு தவறாக எதையும் கொடுக்க மாட்டீர்கள்....i love you Anand

    • @robert.m3339
      @robert.m3339 3 месяца назад +6

      Congratulation bro❤️

    • @deepawinslin3059
      @deepawinslin3059 3 месяца назад +4

      He is a very honest, straight forward person ..

  • @nandagopalbr397
    @nandagopalbr397 3 месяца назад +56

    Pudicha paarunga pudikalana vitrunga 👍 Great speech Sir 🔥🔥

    • @crazyteaser123
      @crazyteaser123 3 месяца назад

      என்ன great??

    • @fortamils
      @fortamils 3 месяца назад +4

      @@crazyteaser123 ipdi openaa unamari tharkuri ku munnadi pesarathu super!

    • @Smartcool74
      @Smartcool74 3 месяца назад +3

      ​@@crazyteaser123 unna mari lusu pundaingalukaga solrathu great da

  • @marudhamrajaorganic3998
    @marudhamrajaorganic3998 3 месяца назад +13

    வணக்கம் ஐயா நான் ராஜா பொன்னேரி
    அருமையான அக்கறையான அறிவுரைக்கு நன்றி

    • @errayyanar
      @errayyanar 3 месяца назад +1

      ஐயா, அய்யனார் பெங்களூர்...

    • @SubashS-k3n
      @SubashS-k3n 3 месяца назад

      வணக்கம்

  • @kaushikg5122
    @kaushikg5122 3 месяца назад +2

    எப்பவுமே மேல கீழ தான் தலைவருக்கு . மேல தான் இருக்கு அது நமக்கு பிடிக்கலானாலும் அது தான் நிஜம்

  • @rpprakashprakash963
    @rpprakashprakash963 3 месяца назад +7

    Charlie Munger Quote " DON'T DO STUPID THINGS"....

  • @satheeshanand441
    @satheeshanand441 3 месяца назад

    நன்றி ஐயா தெளிவாக கூறினீர்கள்

  • @amazingnature9279
    @amazingnature9279 3 месяца назад +10

    Experienced and disciplined advice by you sir. Thanks.

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 3 месяца назад +25

    2:48 indian stock starts.... sponsored advertisement kotak and angel one dividend vida sponsored video nalla vari surutringa... 12:05 type 2 nalla explaination

    • @SaiLuck365
      @SaiLuck365 3 месяца назад +2

      செருப்படி கமெண்ட்

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 3 месяца назад +3

      No way to disrespect someone of this stature ... I'm not his bhakt ... but he is great man deserves money from advertisement ... intha agelayum mass ah technology use panni sambarikurar

  • @danielkennedy2495
    @danielkennedy2495 3 месяца назад +13

    உண்மையும் பொறுமையும் கசக்கும் போரடிக்கும் ஆனால் ஜெயிக்கும்

  • @sivaramakrish
    @sivaramakrish 3 месяца назад

    I like the last 3 minutes of advices 😊❤

  • @raviprasadpachipulusu457
    @raviprasadpachipulusu457 3 месяца назад +1

    Saru correctta sonnaru romba experience person carefulla keti step by step pa vankunam

  • @keerthi4513
    @keerthi4513 3 месяца назад +3

    Sara vedi updates ku nandri Sir

  • @kavyaraju763
    @kavyaraju763 3 месяца назад +1

    Thnx sir I am not getting bored

  • @arshithkumartv2951
    @arshithkumartv2951 3 месяца назад

    அருமையான நோக்கம்

  • @urbanbirdlife3536
    @urbanbirdlife3536 3 месяца назад +1

    Sir please talk about SouthIndianBank .

  • @santhoshanira2866
    @santhoshanira2866 3 месяца назад +2

    வணக்கம் அய்யா... நாகப்பட்டினத்தில் இருந்து உங்கள் விசிறி🎉

  • @vigneshnagaraj7137
    @vigneshnagaraj7137 3 месяца назад +1

    Yes you are true sir. Investments are subject to market risk😂

  • @karuppiahpalpandy3113
    @karuppiahpalpandy3113 3 месяца назад +1

    Sir your explanation is Good. Keep it Simple as usual. Thanks 👍

  • @ராசுசு
    @ராசுசு 3 месяца назад +14

    Sir...... போர் எல்லாம் அடிக்கல
    ஆனா..... அமெரிக்க ஸ்டாரக் சொல்லும்போது மட்டும் எரிச்சலா இருக்கும்.....!!!
    ஏன்னா..... என்வீடியா, டெஸ்லா, MCT அமேசான் Google இது எல்லாம் எங்க வாங்கனும் எப்படி விக்கனும் என்றே தெரியாது...!!!

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi 3 месяца назад

      IND Money maathiri Broker apps iruku Sir. Please research

    • @VaRawHee
      @VaRawHee 3 месяца назад

      Exactly. US stocks நம்ம மக்கள் வாங்க ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு.

    • @ராசுசு
      @ராசுசு 3 месяца назад

      @@Nantha_Mahi தேடிப்பாக்கிறேன் Sir.....!!!

    • @ராசுசு
      @ராசுசு 3 месяца назад

      @@VaRawHee எனக்கு தெரியாது......

  • @mano-wl1bs
    @mano-wl1bs 3 месяца назад +3

    Itc value add pannum sir aana namakku 8 To 10 %Thandi Return varadhu adhan unmai ,Fmcg Growth Global ah slow and Hotel layum Avanga Margin la grow pandranga not Aggressive

  • @venkattav6680
    @venkattav6680 3 месяца назад +11

    Thank you gurunatha❤

  • @sivasubramanian1377
    @sivasubramanian1377 3 месяца назад +3

    Well said in end why your not suggesting other stocks..
    About promoter integrity sir..Thank you anand sir...

  • @alkemiebala
    @alkemiebala 3 месяца назад +3

    You are a person of virtue. Don’t get upset by the ignorant lot who need tips every day to make petty cash. Ignore them and continue with your great journey of wisdom which teaches us the process of proper investing with patience. 🎉

  • @sathishmksstar
    @sathishmksstar 3 месяца назад

    Sir, please put video to consider the stock

  • @vijayakumar0804
    @vijayakumar0804 3 месяца назад +4

    Intha video enaku romba pudichi irunthathu ayya... Evvalavu nisabthamana unmaiyai uraika koorukoreergal... Nandri...

  • @rajsundar9001
    @rajsundar9001 3 месяца назад +2

    Sir
    Can you post that 30companies you suggested, so everyone will be beneficial

  • @Killer-hn4qc
    @Killer-hn4qc 3 месяца назад +18

    The ITC ratio is 10:1 for hotels

  • @chittibabusa
    @chittibabusa 3 месяца назад

    Excellent video Sir. You are very much true and transparency. Also, talking care of viewers thru stock education. Many thanks Sir. Take care.

  • @kavisiva2009
    @kavisiva2009 3 месяца назад +1

    Thank you for valuable input

  • @s.adithyanarayanan
    @s.adithyanarayanan 3 месяца назад +1

    Sir - do you have any thoughts/opinions about companies in railway and renewable energy sectors? Any safe companies that could be considered in these sectors?

  • @shathishkumarm8441
    @shathishkumarm8441 3 месяца назад

    Vaalgha Valamudan JaiGuruDev

  • @sankaranarayananbaskaran5545
    @sankaranarayananbaskaran5545 3 месяца назад

    Sir, Vanakkam. I have started my investment journey recently. I have been following your videos regularly and found them to be immensely useful. However, I have a doubt about Karnataka Bank which I request you to clarify in any of your future videos, if possible. The ROA, Loan to deposit ratio and cost to income of this bank seem to be below the benchmark. Is it okay Sir?

  • @jayachandranpramasamimeiya3045
    @jayachandranpramasamimeiya3045 3 месяца назад +1

    Sir, shall consider ITC hotels after demerger?

  • @snppsathish
    @snppsathish 3 месяца назад

    Well said! U r my guru.

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 3 месяца назад

    Resu. Thank you sir.

  • @aslams4270
    @aslams4270 3 месяца назад +1

    Thank you, for u r such a good suggestion , really no one tell like this super thanks

  • @ecrbala6395
    @ecrbala6395 3 месяца назад

    Thank you sir

  • @sureshsa9695
    @sureshsa9695 3 месяца назад +3

    Just understand his clarification and follow, never seen my portfolio in Red !!! Green Energy !!!

  • @saanthipadmavathy4906
    @saanthipadmavathy4906 3 месяца назад

    Thank you sir

  • @pesumchithiram
    @pesumchithiram 3 месяца назад +4

    Sir, ITC பற்றி இன்னும் தெளிவாகக் கூறுங்கள்

  • @krithikartsandcrafts6424
    @krithikartsandcrafts6424 3 месяца назад

    Thanks sir ❤

  • @igl3351
    @igl3351 3 месяца назад

    How can I activate SLBM (Stock Lending & Borrowing mechanism) video full details pannuka sir

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 3 месяца назад +2

    sir gold westage + making charge+ gst 1 gram rs: 8500 only (haram)..

  • @babus5053
    @babus5053 3 месяца назад +1

    Sir Good Evening Your Pattasu List Very Good Stable in Market My Money is safe your advise is very good

  • @ganeshamoorthy999
    @ganeshamoorthy999 3 месяца назад

    Thanks Sir ❤

  • @rom-do7wp
    @rom-do7wp 3 месяца назад

    Vankam sir❤❤❤❤

  • @muralikasinathan7119
    @muralikasinathan7119 3 месяца назад

    Sooper❤

  • @RAJKUMARD-zi4hg
    @RAJKUMARD-zi4hg 3 месяца назад +1

    Good evening sir

  • @parameswaranparamesh8827
    @parameswaranparamesh8827 3 месяца назад

    Dear AS sir... Good

  • @srinivasana6755
    @srinivasana6755 3 месяца назад

    Vanakkam sir

  • @sivaramakrish
    @sivaramakrish 3 месяца назад

    I like the last 3 minutes of advices 😊❤

  • @pereambalamprakash5015
    @pereambalamprakash5015 3 месяца назад

    Nowadays not telling stock to consider sir.please tell openly here sir.we depend on you sir free recommendation

  • @paulimmanuel3983
    @paulimmanuel3983 3 месяца назад

    Well said...👍 sir

  • @durgadevivadivel470
    @durgadevivadivel470 3 месяца назад

    Good night Guruva🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shiekshakeelmohideen4611
    @shiekshakeelmohideen4611 3 месяца назад

    Sir please do analysis on American stocks

  • @venkatesanp6376
    @venkatesanp6376 3 месяца назад

    Namaskaram sir

  • @sheikhyder2277
    @sheikhyder2277 3 месяца назад

    Thanks sir❤🎉

  • @MaayonAirTravels
    @MaayonAirTravels 3 месяца назад

    Thank sir🙏

  • @withoutyouiamnothing5979
    @withoutyouiamnothing5979 3 месяца назад +1

    Very well Said about Penny stocks Sir 🫡

  • @sivaselva9082
    @sivaselva9082 3 месяца назад

    Love u sir❤

  • @senthilkumarp6614
    @senthilkumarp6614 3 месяца назад

    Super sir..

  • @basparajbassappa1719
    @basparajbassappa1719 3 месяца назад

    Thanks sir

  • @arunkumar.s5602
    @arunkumar.s5602 3 месяца назад

    Thanks sir

  • @anup6502
    @anup6502 3 месяца назад +1

    Sir please talk about GRSE STOCK ❤❤❤❤❤❤❤

  • @scksarath
    @scksarath 3 месяца назад

    What happened to bcg (brightcom group) and what will happen say in 30 seconds sir lot of us invested in bcg

  • @muthupandi4371
    @muthupandi4371 3 месяца назад

    Yes this channel is boring, but I addicted to watch everyday. Please post boring video everyday ❤❤❤ lot of love.

  • @thamile5396
    @thamile5396 3 месяца назад

    Dear Sir,
    Thanks for sharing the news about Hindenburg. We understand marketing news more quickly from you than from the newspaper.

  • @alexanderrajsamynathan1980
    @alexanderrajsamynathan1980 3 месяца назад

    Thank sir

  • @geojos2496
    @geojos2496 3 месяца назад

    Superb 🤩🤩🤩...

  • @ravindranathn5817
    @ravindranathn5817 3 месяца назад +1

    The brand ambassador for tata motors mr Anand srinivasan is much worried that he's prediction for tata motors has gone wrong..

  • @rajeshj4955
    @rajeshj4955 3 месяца назад

    Hi

  • @Family-kp.2kid
    @Family-kp.2kid 3 месяца назад +2

    Sir eppa yantha stock lam buying opportunity la erukunu sollunga

    • @kumarjp77
      @kumarjp77 3 месяца назад

      அவர் தான் தினமும் சொல்லுகிராறே. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    • @keerthi4513
      @keerthi4513 3 месяца назад

      irundha appapo solvaru. ippa ellam over priced.

  • @selvakumar1080
    @selvakumar1080 3 месяца назад

    Sir , brightcom la panam potavnga nilamai Enna aghum ? Any possible to return their stock / money ??

  • @debmd9470
    @debmd9470 3 месяца назад

    Apple gives 1lakh jobs directly and 2Lak jobs indirectly, but u quote Rajan who is looser and make like failed job… ur soo cunning and one sided and venomous

  • @debmd9470
    @debmd9470 3 месяца назад

    Apple gives 1lakh jobs directly and 2Lak jobs indirectly, but u quote Rajan who is looser and make like failed job… ur soo cunning and one sided and venomous

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 3 месяца назад +1

    Your channel is more valuable than entire share market channels

  • @debmd9470
    @debmd9470 3 месяца назад

    Apple gives 1lakh jobs directly and 2Lak jobs indirectly, but u quote Rajan who is looser and make like failed job… ur soo cunning and one sided and venomous

  • @vigneshwar9256
    @vigneshwar9256 3 месяца назад

    Why is stovecraft and ttk prestige price rising despite performing worse than previous quater

  • @anilph7822
    @anilph7822 3 месяца назад

    Good advice
    We real investors won't blame you
    We never feel boring

  • @thefictionguy-wu7yx
    @thefictionguy-wu7yx 3 месяца назад

    Very informative sir, please talk more on Hindenburg, why they are targeting indian companies, and also how are they benefitting out of short selling.

  • @maliniraajkumar675
    @maliniraajkumar675 3 месяца назад +1

    Sor manappuram vangalama

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 3 месяца назад

    Just listening can't afford to deal with trader vinod 😅

    • @ravindrashetty5165
      @ravindrashetty5165 3 месяца назад

      @SiliconSingham-rt1zq i mean for stock related buying and selling and for po pattas list he (sir) use to contact vinod for that we need to pay 4000 per annum that we cannot afford.

  • @mugunthanl4136
    @mugunthanl4136 3 месяца назад

    Tata motor evlow rate na consider pannalan sir?

  • @V.republic
    @V.republic 3 месяца назад

    Intha channel Boreadikum..venumna parungha! Epic 🙌

  • @anilph7822
    @anilph7822 3 месяца назад

    Good advice
    We real investors won't blame you
    We never feel boring

  • @Praveenkumar-yo2sy
    @Praveenkumar-yo2sy 3 месяца назад

    Hi sir I buy TMB in IPO
    Can I sell or hold please tell me sir thank you

  • @1980myjay
    @1980myjay 3 месяца назад

    Summary please

  • @raju-ws9ig
    @raju-ws9ig 3 месяца назад

    உண்மை சில இடங்களில் கசக்கும்.

  • @vinayagamurthirajakannu5408
    @vinayagamurthirajakannu5408 3 месяца назад

  • @sandeepPuthiya
    @sandeepPuthiya 3 месяца назад

    Safe aya 30 company name sollunga

  • @dorairaj555
    @dorairaj555 3 месяца назад

    வணக்கம் சார் உங்க தெளிவான அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கு சார் உங்க மனசு பட்டதே பேசுவதற்கு மிக்க நன்றி சார்❤

  • @subinraj4488
    @subinraj4488 3 месяца назад +1

    30 கம்பனி நா எண்ணலாம்

    • @MR.UNIQUE20
      @MR.UNIQUE20 3 месяца назад

      Athala solla matanga bro..kaasu kututhathaa solluvanga..

  • @peacebro9627
    @peacebro9627 3 месяца назад

    What was that type 1 & 2 errors???
    Regular follow panravanga therinja sollunga....

  • @Surya.9363
    @Surya.9363 2 месяца назад

    ❤❤❤