#BIGSTORY

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 234

  • @thambigada
    @thambigada Месяц назад +19

    Ntk❤❤

  • @ajithkumarajith5453
    @ajithkumarajith5453 Месяц назад +8

    NTK💯💪💪💪🎤🎤🎤💪

  • @arunmariappan7671
    @arunmariappan7671 Месяц назад +13

    NTK ❤

  • @PratheepC-t8e
    @PratheepC-t8e Месяц назад +8

    Ntk

  • @TonnyParthi
    @TonnyParthi Месяц назад +9

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 Месяц назад +4

    தமிழர்களுக்கு நாம்தமிழர் ஒன்றே தீர்வு

  • @Youngthugntk
    @Youngthugntk Месяц назад +14

    Always seeman 🐅

  • @k.gautham246
    @k.gautham246 Месяц назад +9

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤🐯🔥

  • @rgsekar1575
    @rgsekar1575 Месяц назад +18

    புதிய தலைமுறையில் நாம் தமிழர் கட்சியை பற்றி விவாதிப்பது நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி ஆகும் ❤️❤️❤️❤️❤️

    • @MK-qj9ne
      @MK-qj9ne Месяц назад

      உங்க நொண்ணைனை விஜயாவை கல்யாணம் பண்ணிக்க சொல்லு எல்லோரும் பேசுவாங்க

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Месяц назад +2

      ம்ஹூம் பாடை கட்டியாச்சினு அர்த்தம் 😊

  • @muthaiyamuthyaiya2308
    @muthaiyamuthyaiya2308 Месяц назад +11

    சம்பாதிக்க செல்பவர்கள் செல்லட்டும் சீமான் மட்டும்தான் நாம்தமிழர் கட்சியின் நம்பிக்கை வாழ்க நாம் தமிழர் மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு தான் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள் அதைப்பற்றி கவலைபடாதீர்கள்

  • @msdheena1411
    @msdheena1411 Месяц назад +31

    Seeman ❤️

    • @devasagayam3982
      @devasagayam3982 Месяц назад

      வாய்ப்பில்லை ராஜா

    • @svijay9506
      @svijay9506 Месяц назад +1

      Bro now seeman only self care think it

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 Месяц назад

      திரள் நிதி வாங்கி சொகுசா வாழும் நபர்

  • @selvarajr9113
    @selvarajr9113 Месяц назад +3

    Ntk❤ntk❤ntk❤

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ Месяц назад +54

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @jamesedward4746
      @jamesedward4746 Месяц назад

      Innumaadaa comavula irukireenga broker jompees pasanglaa. Poi nonnan magan English medium school fees katta thiral nidhi kodungadaa pisurugalaa

    • @MK-qj9ne
      @MK-qj9ne Месяц назад +2

      அப்படியா😂😂😂😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 Месяц назад

      தமிழர்களை ஏமாற்றி வாங்கிய வாக்கு

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa Месяц назад +5

    5:14 ஸ்டாலின் பேச மாட்டார். வாடகை வாய் நிறைய இருக்கு. அவங்க பேசி பேசி சீமானை வளர்க்கிறார்கள்

  • @karthikkarthikperumal9028
    @karthikkarthikperumal9028 Месяц назад +14

    NTK & anna seeman maws da

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx Месяц назад +35

    சீமான் ஒரு தெளிவுல்லாத ஆள். ஒரு போதும் அவர் நாட்டை ஆல முடியாது. 👍👍👍.

    • @kkn619
      @kkn619 Месяц назад

      நீ முதலில் தமிழை ஒழுங்காக எழுது. நீ என்ன சீமானுக்கு ஓட்டு போட்டியா

    • @tamilradhakrishnan3445
      @tamilradhakrishnan3445 Месяц назад

      ஏன் நீங்கள் வாங்க வெட்டி பயலுக

    • @raghuram7584
      @raghuram7584 Месяц назад

      கண்மூடி கொண்டு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் நீ சொல்லக்கூடாது

  • @saravanank1494
    @saravanank1494 Месяц назад +7

    Seeman should respect his followers

  • @sindhupriya3036
    @sindhupriya3036 Месяц назад +14

    அண்ணன் சீமான் மட்டுமே படை தளபதி ஆக இருப்பதே சிறப்பு

  • @muruganp3842
    @muruganp3842 Месяц назад

    என்றும் வாக்கு தமிழ் தேசியம். தான்

  • @SakthiRam-i6q
    @SakthiRam-i6q Месяц назад

    Ntk👌👌👌👑👑👑

  • @SakthiRam-i6q
    @SakthiRam-i6q Месяц назад

    Ntk👌👌👌

  • @travelman948
    @travelman948 Месяц назад +10

    வாழ்த்துக்கள்,,,, அடுத்த விஜயகாந்த் ரெடி போல,

    • @semonp2724
      @semonp2724 Месяц назад

      கேப்டன் போல யாரும் இல்லை.இனிமேல் யாரும் வரவும் முடியாது.

  • @rajad8174
    @rajad8174 Месяц назад

    வெற்றியோ தோல்வியோ இறுதிவரை அண்ணன் சீமானுடன் தான்.
    என் தாத்தா கருணாநிதி வாழ்க என்றார்
    என் தந்தை ஸ்டாலின் வாழ்க என்றார்
    நான் உதயநிதி வாழ்க என்றேன்
    இது அல்ல அரசியல், தமிழ் தேசியத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் என்று அடையாளம் காட்டியவர் சீமான்.
    என் மகன் இன்பநிதி வாழ்க என்று கூறி விட கூடாது.
    தமிழ் தாய் வாழ்க! தலைவர் மேதகு வே பிரபாகரன் வாழ்க!!
    இது தான் என் சந்ததியினரின் வீர முழக்கம்.

  • @palanivelmanikandan
    @palanivelmanikandan Месяц назад

    Ntk🙏🙏

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 Месяц назад +2

    தமிழ்தேசியம் அப்படினா என்ன மாநில அதிகாரத்தை பெறுவது தமிழர்களுடைய உரிமை இந்த மண்ணை தமிழ் மக்களை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழ்தேசியம் அப்படினா மொழி வரலாறு கலை கலாசாரம் பண்பாடு நாகரீகம் மருத்துவம் தமிழர் சார்ந்த தொழில்கள் கல்வியை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழர்களுக்கான வேலைவாய்ப்புகள் சலுகைகள் இட ஒதுக்கீடுகளை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழர் வளங்களை பாதுகாப்பது தான் தமிழ்தேசியம் தமிழ் மொழி சொந்த மொழியாக கொண்டவன் எந்த சாதியாவும் எந்த மதமாவதும் இருக்கலாம் அவனை ஒன்று இனைப்பது தான் தமிழ்தேசியம் இந்திய அரசியல் சட்டத்தின் படி தமிழர் அடையாளத்துடன் இந்திய தேசிய கொடியின் கீழ் தமிழர் அடையாளத்துடன் தமிழ்நாடு மாநில தேசிய கொடிய பறக்கவிடுவது தான் தமிழ்தேசியம் சேர சோழன் பாண்டியன் கீழ் தமிழர்கள் வாழ்வது தான் தமிழ்தேசியம் இந்த மண்ணில் தமிழ்தேசியம் வெல்லாமல் எந்த மண்ணில் வெல்லும் விஜய் மாதிரி திமுக,அதிமுக மாதிரி பெரியார் திராவிட வழியில் போகாமல் இம்மானுவேல் சேகரனார் இரட்டைமலை சீனிவாசன் அயோத்திதாசர் வழியில் பகுத்தறிவு பகலவனாக பயணம் செய்யலாமே இது தான் தமிழ்தேசியம்

  • @thashthash4953
    @thashthash4953 Месяц назад +10

    திரு.சீமான் சிறந்த தலைவர்.
    நடிகர் விஜய் சிறந்த நடிகர்.
    நாம்தமிழர் வெல்லும்.

    • @PAVISH.M.S
      @PAVISH.M.S Месяц назад

      சிரிச்சிட்டு கடந்து போயிடணும்

  • @KanagarajV-c2s
    @KanagarajV-c2s Месяц назад +8

    சீமான் 👍

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 Месяц назад

      தமிழர்களை ஏமாற்றி சீமான் போல் வாழபவர்

  • @murugesanUma-po9nn
    @murugesanUma-po9nn Месяц назад

    தவறான பாதையில் வேகமாக வருவதை விட சரியான பாதையில் மெதுவாக வருவார் சீமான் 👍🏻

  • @mannai8818
    @mannai8818 Месяц назад

    சீமான் இறந்தது ஒன்றுமில்லை இழந்ததெல்லாம் நாங்கள்தான் பொருள் நேரம் புகழ் எல்லாம்

  • @rajad8174
    @rajad8174 Месяц назад

    🔥சீமான்🔥

  • @kajeeraja3706
    @kajeeraja3706 Месяц назад +29

    நாடார் சீமானின் நாடார் வழங்கறிஞர்

    • @saravanankumar6603
      @saravanankumar6603 Месяц назад +7

      நாடார் Broker சாகோ

    • @ELLALAN19
      @ELLALAN19 Месяц назад

      Saripa Golti sangi😂

    • @bdeepak-qm8ng
      @bdeepak-qm8ng Месяц назад +2

      Not nadar. This guy is either panaiyeri or saanar I think.

    • @sandeepcricket9679
      @sandeepcricket9679 Месяц назад +2

      @@kajeeraja3706 simon malayali chetta🤣🤣

    • @kkn619
      @kkn619 Месяц назад

      இதை தவிர உனக்கு என்ன தெரியும்

  • @helloiam8091
    @helloiam8091 Месяц назад +19

    சீமான் always❤️தமிழர்களின் பாதுகாப்பு நாம் தமிழர் கட்சி 💯

    • @jamesedward4746
      @jamesedward4746 Месяц назад +2

      Innumaa comavula irukireenga jompees pasanglaa 😅.

    • @sisayasai1.h
      @sisayasai1.h Месяц назад

      I dont believe malayali

    • @jamesedward4746
      @jamesedward4746 Месяц назад

      @@sisayasai1.h malayali are better than this dubakoor malayali

  • @punniyamoorthyp4627
    @punniyamoorthyp4627 Месяц назад

    234 தொகுதியிலும் தேர்தலில் நின்றால் வாக்கு சதவீதம் உயரும்தான் ரவீந்தர்க்கு இது கூட புரியவில்லை

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 Месяц назад

    நாலு பேர் போனா 4000 பேர் உள்ளே வரான் அதுதான் நாம் தமிழர் கட்சி

  • @kkn619
    @kkn619 Месяц назад

    உண்மை

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj6871 Месяц назад +26

    இது ஒன்மேன் ஆர்மி...இவரு எதிர்கட்சிகளை நாகரீகம் இல்லாம பேசினா எவன் தங்குவான்...

    • @sivaparam
      @sivaparam Месяц назад +1

      What you say for DMK AND BJP?

    • @sivaparam
      @sivaparam Месяц назад +3

      Why you all focus only on NTK

    • @kkn619
      @kkn619 Месяц назад +5

      சீமானை விட மற்ற தனிநபர்களை உரிமையாக உறவாக நாகரிகமாக பேசியோர் உண்டோ

  • @cyrilhelen6066
    @cyrilhelen6066 Месяц назад

    துரைசாமி ஒரு சந்தர்ப்பவாதி

  • @Rajezkanna-yh7js
    @Rajezkanna-yh7js Месяц назад +17

    Nam tamilar always mass😊

  • @rithish838
    @rithish838 Месяц назад

    Kaliyama akka waiting for you.

  • @rajapa3430
    @rajapa3430 Месяц назад +12

    Naadar supports naadar

    • @LondonDonG
      @LondonDonG Месяц назад

      Tamilian support another tamilian, are you teluguan

  • @Tiger_Ananth
    @Tiger_Ananth Месяц назад +5

    என்னடா விஜய் கட்சில மட்டும் விஜய்க்கு அடுத்து யாரும் வளர்க்கலானு சொல்லிட்டு இருந்தா... இப்போ சீமான் பண்ணா அதுக்கு நியாயம் கர்ப்பிக்கிற...

  • @ManiKandan-um9lu
    @ManiKandan-um9lu Месяц назад +3

    நாம் தமிழர் கட்சி❤❤💯

  • @mannai8818
    @mannai8818 Месяц назад

    நாம் தமிழர் கட்சி உடைய காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் வெளியேறுகிறோம்

  • @harisudhan978
    @harisudhan978 Месяц назад

    NTKKK

  • @muthurajb6342
    @muthurajb6342 Месяц назад +5

    Saaman out

  • @sathGpvi
    @sathGpvi Месяц назад +6

    நாம் நாடார் கட்சி

  • @amaladass.f3826
    @amaladass.f3826 Месяц назад

    ரவீந்திரன் துரைசாமி ஜூலை படத்திற்கு அனைத்து உண்மை

  • @rajagopal8884
    @rajagopal8884 Месяц назад +3

    Poor seeon now rich seemon rds is apucca lier

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 Месяц назад +1

    உன்மை தான் இதறக்கு ராமராஜன் பாட்டு பொருந்தும் ❤❤சாதி மத பேதமின்றி சண்டை சிறு பூசலின்றி சகலறும் செல்லலும் சினிமா என்ற பாட்டு மார்க்கெட் இருக்கும்போது கட் அவுட் வைபபதும் மார்க்கெட் குறையும் போது கெட் அவுட் செய்வதும் அரசியலுக்கும் பொருந்தும்😂

  • @PmuthuPmuthu-ud3sz
    @PmuthuPmuthu-ud3sz Месяц назад

    Vijay entry

  • @naresh2586
    @naresh2586 Месяц назад +1

    பொய் சொல்ரான் ரவீந்திரன்

  • @SekarM-z4f
    @SekarM-z4f Месяц назад

    Tvk❤

  • @sivaparam
    @sivaparam Месяц назад +1

    Is this very important, topic? How this impact common man in this country?

  • @thavasiyar12345
    @thavasiyar12345 Месяц назад

    விஜய் வரவு உதயநிதிக்கும் திமுகவுக்கும்தான் குலநாசம்🤣

  • @mahendranchellappa5468
    @mahendranchellappa5468 Месяц назад

    NTK... தமிழ் desiyam எல்லாம் சீமான் ஒருத்தருக்கு மட்டும் தான் என்றால்... There is no use for any people தோஸ் who ஒர்க்ஸ் for party.... Selfish சீமான்..

  • @amaladass.f3826
    @amaladass.f3826 Месяц назад

    ஓட்டுக்கு ரோடுதான் திமுக காரன இது கொஞ்சம் ரெக்கார்ட் இருக்கா தமிழில் செஞ்சுப் போச்சு தமிழ் வார்த்தை இல்லை

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Месяц назад

    Seeman katchee close inee vijaikku route clear

  • @saravanankumar6603
    @saravanankumar6603 Месяц назад +9

    தரவுகளின் அடிப்படையில பாத்தா இன்னும் கொஞ்ச நாள்ல சீமான் கட்சியில சீமான் நாடார் மட்டும் தான் இருப்பாரு,

  • @ystcjltd3640
    @ystcjltd3640 Месяц назад +3

    தமிழ்தேசியத்துக்கு தான் வாக்கு சீமான்னே போனாலும் நாம்தமிழர்க்கு தான் வாக்கு

    • @murralias694
      @murralias694 Месяц назад

      ரவீந்திரன் துரைசாமி நாடார் ஒரு சாதி வெறியர். அவர் எப்போதும் சீமானை ஆதரிப்பவர், ஏனென்றால் சீமான் அதே நாடார் ஜாதிதான்
      ரவீந்திரன் துரைசாமி
      எப்போதும் கள்ளர், மறவர், கொங்கு வேளாளர் மற்றும் வன்னியர் குல சத்திரியர்களுக்கு எதிரானவர்.ரவீந்திரன் துரைசாமி நாடார் ஜாதி வெறியன்

  • @mageshbabu305
    @mageshbabu305 Месяц назад

    Paadu ravendiran

  • @Myself_44
    @Myself_44 Месяц назад

    சாமான் வேஸ்ட்

  • @vijaytvserial9609
    @vijaytvserial9609 Месяц назад +8

    Seeman support ❤

  • @vinothkannan6238
    @vinothkannan6238 Месяц назад

    ரவீந்திரன் நல்ல மொட்டு கொடுக்கிறார் சீமானுக்கு துட்டு வாங்குகிறாரோ

  • @kumaradirai
    @kumaradirai Месяц назад +2

    நாடார் தான் நாட்டை ஆள வேண்டும் சீமான் தான் நாட்டை ஆள வேண்டும்

  • @HarishIndia123
    @HarishIndia123 Месяц назад

    Puthiyathalaimurai never discussed any positive topics of NTK, they always look for negative aspects to support NTK

  • @r.e.rrajasekar8703
    @r.e.rrajasekar8703 Месяц назад

    இயல்பாய் சங்கத்தால் அவரை எதுக்கு பேட்டி எடுக்குறீங்க அண்ணன்

  • @brightson5099
    @brightson5099 Месяц назад +5

    Tvk

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 Месяц назад

    Naadar tamilar katchi

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal Месяц назад

    TVK >>>> NTK

  • @VenkatesanDuraiswamy-d9l
    @VenkatesanDuraiswamy-d9l Месяц назад +3

    ரவீன்தரன் ஓ .....லு ஒருமாபெரும்அறிவிஜீவி நாங்க பவம்டா

  • @pasupathirethinam7120
    @pasupathirethinam7120 Месяц назад +4

    நான் திமுக தான். சீமான் அவர்கள் கேட்கும் கேள்விகள் சரியான வை

  • @sandeepcricket9679
    @sandeepcricket9679 Месяц назад +6

    Common man veetu vadagai 2.5 lakhs than isuzu car than 😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 Месяц назад

      1000 கோடி சொத்து தான்

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Месяц назад +1

      😂 மூன்று தலைமுறை பரம்பரை ஏழைகள் அந்த முப்பதாயிரம் கோடி சம்பாதித்ததாக சொன்னார்களே. அதை தானே நாம் முதலில் பேச வேண்டும். 😂

    • @sandeepcricket9679
      @sandeepcricket9679 Месяц назад

      @@Srinivasan-vk6xr yara da solra 😑

  • @karu.thirumalaikaru.thirum5970
    @karu.thirumalaikaru.thirum5970 Месяц назад

    நீ அடுத்தகட்சியைப்பற்றி பேசும்போது
    இனிக்குது….

  • @pasupathirethinam7120
    @pasupathirethinam7120 Месяц назад +1

    நல்ல வன்கல யாருக்கு ம் பிடிகாது

  • @karthikjack-ud8uk
    @karthikjack-ud8uk Месяц назад

    Tvk ula anaivarum evalu Nala admk dmk ntk irudhu irupaga brother atha mothala purichigo 😂😂😂😂 evargal anaivargum marupadiyum kachi urupinargal kachila irugala oru vadi ella kachi check panigo brother athan da thalapathy style ❤❤❤❤❤ pirapugum ella uyirgum ❤

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Месяц назад

    See sir, they dont work and earn.. A minimum Rs2000 is required for their daily existance. When their earning is zero and expenditure Rs2500 where will they go

  • @subbumani2808
    @subbumani2808 Месяц назад

    தமிழக வெற்றிக் கழகம்

  • @selvamani3113
    @selvamani3113 Месяц назад +3

    Ivanku seeman mela romba jathi pasam athigam 🤡😂

  • @sisayasai1.h
    @sisayasai1.h Месяц назад

    Vijay waste

  • @devasagayam3982
    @devasagayam3982 Месяц назад +4

    விஜய் ஓட்டை உடைப்பான்

  • @boopalankathir9402
    @boopalankathir9402 Месяц назад +1

    Jumping Partyku vantha soathana 😁😁😁😁😁😁

  • @インドのタミルトンボ
    @インドのタミルトンボ Месяц назад +5

    உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @Vkmadhappan76
      @Vkmadhappan76 Месяц назад +1

      நூறு வருஷம் உயிரோடு இருந்தா கூட ஆட்சியில் வர முடியாது

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 Месяц назад

      தமிழர்களை ஏமாற்றி கொண்டு இருக்கும் கட்சி

  • @onenation9154
    @onenation9154 Месяц назад +1

    Thanks for anchor Karthikasan and R.v.t honest question and reply. UK

  • @vjrakki8458
    @vjrakki8458 Месяц назад

    Neenga unga jaathikkaran ippadi support pannara.unmai sollunga .2026 election apram pesungu ntk vote percentage etthai therium

  • @Zzxxyylkg
    @Zzxxyylkg Месяц назад

    Pudhiya thalaimurai is DMK Sombu channel. Will always criticise opposition leaders will praise DMK just for money.

  • @akeshravi9640
    @akeshravi9640 Месяц назад +1

    NTK is single person party..It doesn't have any structure and clear vision..
    One time he will say ADMK is enemy then he Say Edappadi is chithappa😂😂... Lack of clarity..
    It will soon gone into oblivion

  • @JeyaKumar-n1b
    @JeyaKumar-n1b Месяц назад +5

    Serman

  • @krishnades4880
    @krishnades4880 Месяц назад +2

    மோசமான ஆளுங்கதான் கட்சியை விட்டு தானே பொராங்கே. ஒன்னும் குடிமுழுகி போய்யிடுல!
    எல்லாக்கட்சியிலும் இது நடக்குது!
    ஆனால் நாதகாவில் நடக்கும்போதுதான் இது பேச்சுப்பொருளாக ஆக்கப்பட்டு பெரிதாக்கப்படுகிறது. எங்களுக்கும் தெரியுமுல்ல.

    • @Jayam625
      @Jayam625 Месяц назад +1

      Thampi oru vuruppinar vilaginaa ok aanaal maavattam alavil thalaivarkal maaruvathu asingam

  • @seethadevi1900
    @seethadevi1900 Месяц назад +1

    This guy is saying positive side of seeman and not taking about negative side

  • @munshamuni6336
    @munshamuni6336 Месяц назад

    Oru naalum thaniya erundha vetripera mudiyadhu ravindra dhuraisamy sir Vijay balam yenna yenbadhu neegea seekro paappigea

  • @mr.kmichaelraj3457
    @mr.kmichaelraj3457 Месяц назад

    Ethayachu olaruvanda intha sotta

  • @balamurugan9665
    @balamurugan9665 Месяц назад +8

    ஏன் மோதிரம்... நீ சீமானிடம் போனால் உன் மோதிரத்தை உறுவிடமாட்டாப்பிடி...

  • @MuruganKm-dc3zb
    @MuruganKm-dc3zb Месяц назад

    P

  • @sulaimanblessed2697
    @sulaimanblessed2697 Месяц назад +6

    Next time..DMk only will win

    • @As12772s
      @As12772s Месяц назад +1

      ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் DMK டெபாசிட் கூட வாங்காது 😂😂😂😂😂

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 Месяц назад +2

      @@As12772s yaaru koduthalum TN people vaanguvanga...entha katchiyum kaasu kodukkama illa

    • @As12772s
      @As12772s Месяц назад

      @@sulaimanblessed2697 குடுக்காமல் நேர்மையாக தேர்தலை சந்திக்கும் சில கட்சிகளும் தமிழ்நாட்டில் உள்ளது

    • @As12772s
      @As12772s Месяц назад +2

      @@sulaimanblessed2697 அந்த கட்சிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது, எப்படி கொள்ளை அடைகின்றனர் ,எப்படி திருடி மக்களுக்கு தருகின்றது இத்தகைய கேவலமான கட்சிகளை தமிழக மக்கள் விரைவில் புறக்கணிக்கும் காலம் வந்து விட்டது

    • @sulaimanblessed2697
      @sulaimanblessed2697 Месяц назад

      @@As12772s naan mattum andha katchinga uzhaicchi kaasu kondu vandhu tharanganu சொன்னேனா

  • @SUNPRARAJ
    @SUNPRARAJ Месяц назад +2

    8% are his cadres...😅

  • @tamilan8827
    @tamilan8827 Месяц назад +2

    Raveendra duraisamy...nee un jathi ku tha eppavum support pannuva

  • @seralathanb2078
    @seralathanb2078 Месяц назад

    இந்த சீமானுக்கு பனம் நிறைய எங்கிருந்து வருது 😂😂

  • @bdeepak-qm8ng
    @bdeepak-qm8ng Месяц назад +1

    Guys, this is guy is not nadar. Don’t call him as nadar in the comments section. This guy is either panaiyeri or saanar I think.

  • @raghuramanist
    @raghuramanist Месяц назад

    Un kanavu palikaadhu RD

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 Месяц назад

    சீமான் கட்சி நடத்தவில்லை கம்பெனி நடத்துகிறார். கம்பெனி திவாலாயிடுச்சி அதனால் வேலைபார்ப்பவர்கள் வேறு கம்பெனி பார்த்து செல்கிறார்கள்.