ஜோதிடபயிற்சி வகுப்பில் நேரடியாக ஜோதிடபலன்கள், kp astrology in tamil,

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • அலைபேசியில் ஜாதக பலன்கள் துல்லியமாக அறிந்துகொள்ள ,WHATSAPP NO 9715822029,9976222529,அலைபேசியில் ஜாதக பலன்கள் துல்லியமாக அறிந்துகொள்ள ,WHATSAPP NO 9976222529,9715822029, ASTROLOGY, KP ASTROLOGY, TAMIL EASY METHOD BY, SRIVALARRAJAN . KP TAMIL ASTROLOGY, KP ASTROLOGY EASY METHOD, KP ASTROLOGY CLASSES, KP ASTROLOGY TRAINING,KP ASTROLOGY CONSULTING, website www.srivalarrajen.com, Email srivalarastro@gmail.com, SRI VALAR RAJEN,கே பி ஜோதிடம்
    WE PROVIDE ONLINE CONSULTATION FOR YOUR HOROSCOPE. IF YOU WANT DIRECT CONSULTATION YOU SHOULD GET AN APPOINTMENT
    FOR APPOINTMENT CALL TO 99762 22529, 97158 22029,
    எங்களது ஜோதிட சேவைகள்:
    1. நேரடி வகுப்புகளின் தொகுப்புகள் அடங்கிய பென்டிரைவ்
    மூலமாகவே ஜோதிடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது....
    மொத்தம் 24 ஜோதிட பயிற்சி வகுப்பு பென்டிரைவ் மூலம் சிறப்பாக ஜோதிட பயிற்சி பெற்று துல்லியமாக பலன்களை கூறலாம்
    பயிற்சி முடிவில் தாங்கள் ஜோதிடத்தை தொழிலாக சந்தோஷமாக செய்யலாம்
    1 வகுப்பு . பலன் சொல்லும் எளிய வழிமுறை
    2 வகுப்பு . ஆயுள் கணித ஆரம்பம்
    3 வகுப்பு. உபநட்சத்திரம் அறியும் வழிமுறைகள்
    4 வகுப்பு. நவாம்ஷம் பலம்
    5 வகுப்பு. கிரக நன்மை தீமைகள்
    6 வகுப்பு.பாவ தொடர்பு பலன்
    7 வகுப்பு குழந்தை பிறப்பு மறுப்பு,
    8 வகுப்பு.தொழில் வளர்ச்சி வீழ்ச்சி
    9 வகுப்பு. விவாகரத்து
    10 வகுப்பு.விபத்து யாருக்கு
    11வகுப்பு.ஆளும் கிரகங்கள்
    12. வகுப்பு. அரசு வேலை யாருக்கு
    13 வகுப்பு. ஹோராரி பிரசன்னம்
    14 வகுப்பு.5,12 உறுப்புகள் பாதிப்பு
    15 வகுப்பு.திருமணம் பொருத்தம்
    16 வகுப்பு.கடன் சார்ந்த விஷயங்கள்
    17வகுப்பு.4ம் பாவம் சொத்து
    18 வகுப்பு.கலப்படம்
    19 வகுப்பு. உடல் உறுப்பு
    20 வகுப்பு. எண் கணிதம், அதிஷ்டகற்கள், கேன்சர் யாருக்கு வரும்
    21 வகுப்பு. ஆயுள் கணிதம்
    22 வகுப்பு. பாவ கிரகங்கள், பற்றி துல்லியமாக
    23 வகுப்பு. கோள் சாரம் பலன்கள் கூறுவது எப்படி
    24 வகுப்பு .பங்கு சந்தை ஷேர் மார்க்கெட் வெற்றி
    இந்த ஜோதிட பயிற்சி வகுப்புகள் மிகவும் அற்புதமாக இருக்கும்
    2, மற்றும் டெலிகிராம் மூலம் ஜோதிட பயிற்சி தரப்படுகிறது
    இதன் மூலம் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தங்களுக்கு உரிய நேரங்களில் இந்த ஜோதிடத்தை மிகச் சுலபமாக கற்றுக் கொள்ளலாம். இதனை பற்றி மேலும் விபரங்கள் அறிய எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
    2. ஆளும் கிரக நிலைகளை கொண்டு ஜாதகரின் பிறந்த நேரத்தில் உள்ள பிழையை நீக்கம் செய்து தருகிறோம்.
    3. ஜாதகத்தை கணித்தவுடன் ஜாதகரின் கடந்த கால சம்பவங்களை கூறி ஜாதகரின் பிறந்த நேரத்தை உறுதி செய்த பின்னரே எதிர் கால பலன்களை கூறுகிறோம்..
    4. குழந்தைகளுக்கு பிறந்த தேதியை அடிப்படையாக கொண்டும் குழந்தையின் ஜாதகத்தில் கிரக வலிமையை ஆய்வு செய்தும் பொருத்தமான அதிர்ஷ்ட பெயர் வைத்து தருகிறோம்..
    Related tags:
    kp astrology , kp astrology in tamil , kp astrology classes , kp astrology classes in tamil , kp astrology classes in tirupur , online kp astrology classes , kp astrology lessons , kp astrology lessons in tamil , kp astrology predictions in tamil , kp astrologer , kp astrologer in Tiruppur , kp astrologer srivalarrajen , astrology basics , astrology basics in tamil , astro raju , astro Dr , Tiruppur astro , astro Dr srivalarrajen , learn astrology through whatsapp , whatsapp astrology classes , astrology classes in whatsapp , astrology predictios in tamil , learn astrology numerology services , #astrologyintiruppur #tiruppurastrology #famousastrologyintiruppur #tiruppur ஜோதிடம் கற்க , தேவசார ஜோதிடம் , kp ஜோதிடம்
    CONTACT DETAILS:
    “JOTHISHA PRAGASPATHI”
    #Srivalarrajen
    Mobile: +91 9976222529, 9715822029
    Email: srivalarastro@gmail.com

Комментарии • 38

  • @thangavelrps6642
    @thangavelrps6642 5 лет назад +2

    செம கலகலப்பாக கலக்கலான ஜாதக ஆய்வு குருஜி....
    ஒரு ஜாதகத்தில் பல விஷயங்கள் கற்றுக்கொடுத்துவிட்டீர்கள்....
    இன்னும் ஜாதகத்தையும் தாண்டி வாழ்வியலிலும் வழிகாட்டியாக உங்களுக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் அசத்தீட்டீங்க......
    சூப்பர் சூப்பர்........குருஜி.

  • @Vishnu_34934
    @Vishnu_34934 5 лет назад +2

    சூப்பர்.. சார். வந்த நண்பருக்கு ஜோதிட பலன்கள் மட்டும் அல்லாமல் தன்னம்பிக்கை தந்து ஆசிர்வாதம் செய்தது சிறப்பு..

  • @astrot.r.saikaaleeswari8610
    @astrot.r.saikaaleeswari8610 5 лет назад +2

    அருமை அருமை ஐயா ஒருவரின் கண் பார்வையை வைத்து அவருக்கு ஜாதகத்தை துல்லியமாக அமைத்து அவரின் பலன்களை மிகச் சரியாக சொல்லிய விதம் அற்புதத்திலும் அற்புதம் அந்த இடத்தில் நான் அந்த தருணம் இருந்தேன் என்பது இப்போது அந்த வகுப்பில் கலந்து கொண்ட ஒரு உத்வேகத்தைக் கொடுக்கிறது மிக்க நன்றி ஐயா

    • @karthikvg1548
      @karthikvg1548 5 лет назад

      It's true huncle that smell matter

  • @thangarasus7084
    @thangarasus7084 5 лет назад +1

    உங்களது சேவை மென்மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவநை வேண்டுகிறேன்

  • @mimscreationmims7184
    @mimscreationmims7184 5 лет назад +2

    குரு வாழ்க குருவே துணை
    பரிகாரத்திற்கே பரிகாரம்
    மனிதனாய் பிறந்த அனைவரும் தத்தமது விதியைக் தெரிந்து கொள்ள பயிற்சி பெற
    முயற்சிக்க வேண்டும்
    ஆனால் நேர்மையான நபர்கள் மட்டுமே தங்களை வந்தடைய முடியும்

  • @murugesann6653
    @murugesann6653 5 лет назад +1

    அருமையான. விளக்கம். அற்புதம். ஐயா 🌹🌹🌹🌹

  • @aruneesh4542
    @aruneesh4542 5 лет назад +1

    அருமை குருஜி அனைத்து கேள்விகளுக்கும் அருமையான பலன்கள் 💐💐💐💐💐💐💐💐👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @astrodromulaganathan4348
    @astrodromulaganathan4348 5 лет назад +1

    அருமை ஐயா... கண்ணில் காணும் காட்சிகள் மட்டுமல்ல. கண்கள் சொல்லும் விஷயங்களும் ஜோதிடம். அற்புதம் ஐயா...

  • @satheeshayyasamy9892
    @satheeshayyasamy9892 5 лет назад +1

    பதிவு அருமை குருஜி...
    வாழ்க.. வளர்க... நம் தேவ சாரா ஜோதிடம்...

  • @suresh.k9271
    @suresh.k9271 5 лет назад +2

    அருமை அருமை மிகவும் அற்புதம் குருஜி ஐயா

  • @valarmathikumaresan8175
    @valarmathikumaresan8175 5 лет назад +2

    மிக அருமை குருஜி முருகப் பெருமான் அகத்தியருக்கு அடுத்து தங்களிடம் சோதிட ஞானத்தை அளித்து விட்டார் ஐயா

  • @kpastrolagarskumar1005
    @kpastrolagarskumar1005 5 лет назад +1

    அருமையான தெளிவான உபோயகமான விளக்கம் ஐயா

  • @sankaranutr6460
    @sankaranutr6460 5 лет назад +1

    அருமை யான பதிவு. அவசியம் அனைவரும் பார்க்கவும்

  • @user-ji3ff6np4n
    @user-ji3ff6np4n 5 лет назад +1

    அருமை அருமை
    வாழ்க தேவசாரஜோதிடம்!

  • @HEMAASTROLOGYCENTRE
    @HEMAASTROLOGYCENTRE 5 лет назад +1

    அருமையான விளக்கம் குருஜி.....

  • @guruvarulsivam4818
    @guruvarulsivam4818 5 лет назад +1

    அற்புதம் ஐயா நன்றி ஐயா
    கண்ணில் காணும் காட்சி
    காதில் கேட்கும் ஒலி
    மற்றும் மணம் இதில் ஜோதிடம் கலந்து உள்ளதைக்கவனிப்பதே
    ஓம் குருவே சரணம்

  • @astrodr.krishnaveni
    @astrodr.krishnaveni 5 лет назад +1

    நேரடி பலன்கள் மூலம் நிறைய விஷயங்கள் குறித்து கொண்டேன். கண்கள் சிரிப்பதையும், பெண்களின் ஒரே ஆயுதம் வாய் என்பதையும், திருமணம் ஆகி 5வருடம் சண்டை போடுவது சிறப்பு என்பதையும், ஜோதிடத்தில் எப்படி சம்பாதிக்கலாம் என்பதையும் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றி குருஜி.

    • @indiramanikandan9505
      @indiramanikandan9505 5 лет назад

      🙏🙏👌👌👌👏👏👏சிறப்பான பதிவு குரு ஜீ..

  • @jodhidakalaimagalkalpanaku2355
    @jodhidakalaimagalkalpanaku2355 5 лет назад +1

    Super super sir
    Kannuku kaanbethelam jodhidham
    Super super guruji

  • @nagaraj5769
    @nagaraj5769 5 лет назад +2

    சூப்பர் ஐயா

  • @rameshp5550
    @rameshp5550 5 лет назад +1

    அருமை ஐயா.

  • @astrosrichakraindirakumar4150
    @astrosrichakraindirakumar4150 5 лет назад +1

    அற்புதம்குருஜி

  • @srivariindustries8600
    @srivariindustries8600 5 лет назад +1

    மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது ஐயா!

  • @sathishkumarc847
    @sathishkumarc847 4 года назад +1

    சூப்பர் சார்..👌👌

  • @jijuantoni2811
    @jijuantoni2811 5 лет назад +1

    அற்புதம் !

  • @kalisamysubramaniam4026
    @kalisamysubramaniam4026 5 лет назад +1

    சிறப்பு ஐயா

  • @jeyac7987
    @jeyac7987 5 лет назад +1

    Super Super Super guruji

  • @vivanyash8033
    @vivanyash8033 5 лет назад +1

    Super super super sir

  • @jeyaprakashprakash1805
    @jeyaprakashprakash1805 4 года назад +2

    27.08.1982 pagal. 11:55 josiam sollunga

  • @jeyamanohari8278
    @jeyamanohari8278 5 лет назад +1

    Sir ennoda husband birthday date theriyadu eppadi sir kandu pidipadu pls tell me sir

  • @senthilkumar6892
    @senthilkumar6892 5 лет назад +1

    👍

  • @changeneverchange3624
    @changeneverchange3624 5 лет назад +1

    சு௧்(1,5) ௧ேது(4,10) ரா(4,10) = 4,10 . ஆண் வாரிசு உண்டா ஐயா , ௯௫ (7) சந்(11) சந்(11)=7,11 ஆண் வாரிசு உண்டா ஐயா

  • @sivaanantham5073
    @sivaanantham5073 5 лет назад +1

    ஐயா இவர் சந்திர திசையில் என்ன தொழில் செய்வார்

  • @reporterdinesh4977
    @reporterdinesh4977 5 лет назад +1

    Price details sir

  • @astrogayathri1598
    @astrogayathri1598 5 лет назад +1

    அருமை அருமையான விளக்கம் குருஜீ

  • @astrologera.p.ramaniselva3765
    @astrologera.p.ramaniselva3765 5 лет назад +1

    மிக அருமையான விளக்கம் குருவே!