நன்றி, இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். மரணத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். வாழும் நாட்களில் மற்றவர்களிடம் கருணையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வளரும். இறந்த பிறகு செய்த தவறுக்கு யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது.
Great subject Sir.. request you to pls explain this subject in detail with sample horoscope... I can provide details of my brother in law who passed away recently in young age
Thank you for your simple and clear articulation. I really appreciate you for daring to post on this sensitive and complex subject. I will appreciate followup posts with an illustration of how to predict end of life 🙏
Very good sir. In some ways knowing one's death time approximately is good as it might help us in focusing on God. Everything depends on how one takes it.
வணக்கம் ஆசான் அவர்களே 🙏🏻 மரணம் சம்பவிப்பது பற்றிய இந்த காணொளி ஒவ்வொரு மனிதனுக்கும் விடை தெரியாத விடை தெரிந்து கொள்ள எண்ண ஓட்டத்துடன் இருந்து கொண்டிருக்கிறது இந்தக் காணொளியை காண்போர் நிச்சயம் மரணம் சம்பவிப்பது பற்றிய பொருள் உணர்வார்கள் நன்றி ஐயா 🙏🏻🙏🏻
Very nice video sir. Will the Maragadhipathy or Pathagadhipathy Dasa only cause death or planets placed in the Maraga/Padhaga sthanam also cause death?
Very good sir. In some ways knowing one's death time approximately is good as it might help us in focusing on God. Everything depends on how one takes it.
வணக்கம் சார்🙏 கணவர் ஜாதகத்தில் சுவாதி சதயம், திருவாதிரையில் முறையே சனி, சுக்கிரன்,(உடன் செவ்வாய்), ராகு உள்ளது. கணவர் தனுசு ராசி, விருச்சிக லக்னம் 4,8,12தொடர்பு என்ன செய்யும்? எனது மாமியார் இறந்து 6 மாத காலம் ஆகிறது.
வணக்கம் சார். ரிஷப லக்னத்துக்கு 3, 8, 9 என்று சொல்லி அந்த எண்களை கடகம் , தனுசு மற்றும் மகரத்தில் எழுதாமல் சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பத்தில் எழுதியது ஏன் எற்று எனக்கு புரியவில்லை சார். ரிஷப லக்னத்துக்கு 3ஆமிடம் கடகம், 8ஆமிடம் தனுசு 9ஆமிடம் மகரம்தானே. விளக்கம் பெற வேண்டுகிறேன். நன்றி.❤❤❤🤲🤲🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சாகும் நாள் தெரிந்தால் வாழும்நாள் நரகம் என்பார்கள்.
ஆனால் இன்றைய காலச்சூழலில் இது மிக முக்கியம். நன்றி அய்யா.அடுத்த வீடியோவை எதிற்நோக்கி இருக்கிறேன்.
மனதால் பலவீனம் ஆனவர்கள் இந்த காணொளி ஐ பார்பதை தவிர்க்க வேண்டும்
யாரும் தொடாத subject 👌👌👌 சிறப்பு மிக சிறப்பு
நன்றி, இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். மரணத்தை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். வாழும் நாட்களில் மற்றவர்களிடம் கருணையுடனும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வளரும். இறந்த பிறகு செய்த தவறுக்கு யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது.
Awesome Sir. Nobody touches this subject. You are brave❤🙏 May Lord Muruga bless you 🙏
Thanks a lot
Super sir நீங்கள் ஒரு கணித மேதை வாழ்க வளமுடன் 🎉🎉
ஜோதிடம் மிகவும் நுண்ணிய கணக்குகள் கொண்டது. அருமை
🎉 அருமையான பதிவு.. நன்றாக ஆராய்ந்து எளிதாக புரிந்து கொள்ளும் அளவுக்கு பதிவு செய்துள்ளீர்கள். நன்றி.🎉
அருமை ஐயா , தொடர்ந்து போடவும், வாழ்க வளமுடன்
நன்றி ஐயா மிக தெளிவான விளக்கம் தொடரட்டும் உங்கள் சேவை எங்களுக்கு தேவை
This is good 💯 message
நீண்ட நாள் எதிர் பார்த்த பதிவு குருஜி.வணக்கம்.
Thanks for the special video iyya nandrigal pala iyya
அருமையான பதிவு.. நன்றி நன்றி..
Wonderful Explanation. Thank you sir.
அருமையான விளக்க ஐயா நன்றி
மிகவும் அருமையான பதிவு
அருமையான விளக்கம் ஐயா......
Excellent explanation
ஜோதிட ஆசான் அவர்களுக்கு வணக்கங்கள்
Great subject Sir.. request you to pls explain this subject in detail with sample horoscope... I can provide details of my brother in law who passed away recently in young age
How please help me to find my husband death
Yes..sure
@@KondrankiDhanasekar en husband iranthathu 20.7.2024 7.16 pm aadi 4 ma avar birth date 20.03.1985 birth place appaneri kovilpatti timing fnt know
நல்ல விளக்கம் ஐயா நன்றி வாழ்க வளமுடன் 🙏🏼
மிக சிறப்பு ஐயா.
அருமை குரு ஜி
வணக்கம் குருவே குருவே சரணம் ஓம் நமசிவாய
Nandri namashivaya ❤ .
Arumai Sir. Namaskaram 🙏
Waiting for a long time. Thank you sir.
Arumaiyana pathivukku mikka nandri🙏🙏🙏
மிக மிக அருமையான நல்ல தெளிவான விளக்கங்கள் நன்றி வாழ்துக்கள்
Good sir...nalla pathivu...
New subject and unique content 🎉
வணக்கம் சார்🙏🙏
Very rare topic, need time to understand and should have astrological knowledge
Very correct information sir
Thanks and welcome
Thank you for your simple and clear articulation. I really appreciate you for daring to post on this sensitive and complex subject. I will appreciate followup posts with an illustration of how to predict end of life 🙏
You are so welcome!
Super
Sir, golden🙏🙏
Very good sir. In some ways knowing one's death time approximately is good as it might help us in focusing on God. Everything depends on how one takes it.
🙏Expecting detailed video
Sure 👍
நன்றி நன்றி ஐய்யா
வணக்கம் ஆசான் அவர்களே 🙏🏻 மரணம் சம்பவிப்பது பற்றிய இந்த காணொளி ஒவ்வொரு மனிதனுக்கும் விடை தெரியாத விடை தெரிந்து கொள்ள எண்ண ஓட்டத்துடன் இருந்து கொண்டிருக்கிறது இந்தக் காணொளியை காண்போர் நிச்சயம் மரணம் சம்பவிப்பது பற்றிய பொருள் உணர்வார்கள் நன்றி ஐயா 🙏🏻🙏🏻
Superb explanation. Thank you Anna
Keep watching
Very nice video sir. Will the Maragadhipathy or Pathagadhipathy Dasa only cause death or planets placed in the Maraga/Padhaga sthanam also cause death?
I say Guru 🙏 I like love....❤,
Super sir , class as usual
Thanks and welcome
Maanthi endral ennaney terialaiey..aanal naadu nallum nilayum superb sir..
Vanakkam ayya
Very very super calculation
Thanks and welcome
Very good sir. In some ways knowing one's death time approximately is good as it might help us in focusing on God. Everything depends on how one takes it.
Super sir
Sema video
Thank you 😃
வணக்கம் ஐயா
1st comment ❤
அதிக விபத்துக்கு காரணம் என்ன காரணம் என்று வீடியோ போடுங்கள் ஐயா 🙏
Sani sevvai rahu connect... and 8th house relate ..
@@KondrankiDhanasekar 🙏🙏🙏
Different topic sir.
Keep watching
@@KondrankiDhanasekar Sure sir.... Ur always my guruji sir.
ஐயா வணக்கம்
🙏🙏
Super explanation
👍
🎉🎉
🙏💐
🎉
🌷🙏
வணக்கம் சார்🙏
கணவர் ஜாதகத்தில் சுவாதி சதயம், திருவாதிரையில் முறையே சனி, சுக்கிரன்,(உடன் செவ்வாய்), ராகு உள்ளது.
கணவர் தனுசு ராசி, விருச்சிக லக்னம் 4,8,12தொடர்பு என்ன செய்யும்?
எனது மாமியார் இறந்து 6 மாத காலம் ஆகிறது.
சமாதி அடைவார் இவர் எப்படி குறமுடியும் ஐயா?
🎉❤🎉❤
2 utchamaha erunthal erunthal eppadi sir
write questions clearly...
ராகு , கேது பங்கு என்ன ஐயா?
I update one by one...
@@KondrankiDhanasekar நன்றி ஐயா
Sir மாந்தி என்றால் என்ன கிரகம்
see my previous videos... I explained
No jathagam. My aunt D.o.b.02.03.1930. Now bedwritten. Meena rani. Revathi natchatram. What is the status. Pl.reply
pls don't send this type of questions.. Its only given consultation time only..Its privacy..Kindly understand..... Understand...
எட்டுக்குடையவரே ராசியாதிபதி என்றால்
வணக்கம் சார். ரிஷப லக்னத்துக்கு 3, 8, 9 என்று சொல்லி அந்த எண்களை கடகம் , தனுசு மற்றும் மகரத்தில் எழுதாமல் சிம்மம், விருச்சிகம் மற்றும் கும்பத்தில் எழுதியது ஏன் எற்று எனக்கு புரியவில்லை சார். ரிஷப லக்னத்துக்கு 3ஆமிடம் கடகம், 8ஆமிடம் தனுசு 9ஆமிடம் மகரம்தானே. விளக்கம் பெற வேண்டுகிறேன். நன்றி.❤❤❤🤲🤲🤝🤝🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் மாரக ஸ்தானங்கள்--3 and 8... சரியாக தானே உள்ளது
@@KondrankiDhanasekar வணக்கம். மீண்டும் பல முறை படித்து புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சார். 🤝🤝🙏🏻🙏🏻🙏🏻
Super pathive
🙏🙏🙏🙏