After exploring more than 10 videos from different channels , finally this video found short and sweet with all necessary points Thanks PS : only EC topic is missing all other points are clearly explained
Indha பயனுள்ள தகவலை பதிவிட்டதிர்க்கு வாழ்த்துக்கள். இன்னொரு சந்தேகம் கிராம நத்தம் என்றால் என்ன. அதை பற்றிய விவரங்களை வீடியோவாக பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும் ..நன்றி
Bro.....நீங்க சொன்ன தகவல் super information.....ஆனால். இத்துடன் வீட்டுவரி.. மின் கட்டணம்... தண்ணீர் வரி. இணைக்க. வேண்டுமா....Bro. தகவல் சொல்லுங்க ப்ளீஸ்..
How to invest in real estate safely and securely , how to purchase land and building, because there has been scams related to the purchases, and people often gets cheated due to the fake documents produced by the scammers. Please make a video on these topics, as your videos reaches large number of people. Thanks Rizwan
Hi Sir.. Your explanation is very good and easy to understand.. I have below questions ...please clarify 1. What is the difference between 'Sale Deed' and 'Conveyance Non-Metro/UA' noted in Encumbrance Certificate (EC) 2. Measurement in FMB sketch is not matching with Registration document (Pathiram) and Patta is not available, In this case What will the Government Surveyor refer it to measure land area 3. Land is available in the name of my late Grandfather (Only Pathiram available, No patta), and Partition deed is also not done, Now the neighbouring land owner is trying to occupy my land, Please advise me for this situation, What can I do? Can I request government surveyor to survey my land while the document is in my Grandfather name (Who is no more) and have Death certificate but no legal heirs certificate-- please advise sir Thanks in advance 🙏
ப்ரோ.நாங்க 10 சென்ட் நிலம் வாங்கலாம் என உள்ளோம். நாங்கள் அதற்கு தேவையான அனைத்தும் சரி பார்க்க நீங்க அனுப்பிய வீடியோ போதுமா.இல்லை வேற ஏதாவது செய்யணுமா என சொல்லுங்கள்
Sir Oru patta veedu Chennai I'll vankinen, link document sarriya vardu,but veedu irukum idam. original survey no are different.that means ,my veedu vera idathil iruku.patta kudda polli patta appadinunu surveyar sollu raru.now what can I do sir , please help me sir.
வாங்கி ட்டோம் 2007 வழி பாதையில் பிரச்சினை உள்ளது என்ன செய்வது என்று தெரியவில்லை. விற்றவனிடம் எடுத்து கொள் என்றால் குறைந்த விலையில் கேட்கிறார். 14 வருடங்கள் ஆகின்றன பதில் கூறவும்
வருவாய்த்துறை ஆவணங்களான பட்டா சிட்டா அடங்கள் ஆ பதிவேடு fmb இவை அனைத்தும் ஒரே அரசு அலுவலகத்தில் பெற முடியுமா அல்லது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அலுவலகத்தில் பெற வேண்டுமா அது எந்தெந்த அலுவலகம் எந்தெந்த அதிகாரி என எனக் கூறவும் தயவுசெய்து
சகோ என்னோட இடத்தில பக்கத்தில கோவில் இடம் இருக்கு.. அதுக்கு சிட்டா la 50 சென்ட் மாதரிரி இருக்கு... ஆனால் எனக்கு எல்லாமே சரியா இருக்கு கோவில் நிலத்துக்கு 10 சென்ட் மட்டும்தான் map இருக்கு... எனக்கு என்னோட நிலம் அளவு முழுமைக்கும் map இருக்கு அது கோவில் நிலத்தோட map ஓட சரியா பொருந்துது.. இப்போ வழக்கு தொடர்ந்தால் யாருக்கு சாதகமாக amaium
This details are for land or residential plots . Please share details to be checked for residential plots. Many marketing companies are marketing land owned or developed by different person than selling people
Sir. Kindly inform me the check lisit of village house to sell. Presently don't have anything. Because this is my grand pa house. 1952.would not able to track any document
Hi Thanks in advance for sharing the details & shared the useful tips I am going to buy Agricultural land 22 cents, what are the documents should I verify, could you please suggest me.
Anna plz reply pannunga naanga oru house chennaila purchase pannalamnu doucment ah vaangi lawyer ta koduthom avar parent document la 4 vaarisula 1 vaarisu family than sign panni intha owner ku vithurukanga so mathavangaloda sign iruntha than ithu next step ku pogum apdinu solraru bro apram intha veedu courtla yelathula irukku so yelathula yaaro purchase panna mattum ihellam pakkama court sale panniduma bro plz replyy
@@tamilwayssvincent Wow, you are so great, thank you. by the by you should attach the link of the video reference for how to get the documents of the proposed land to be purchased without broker, please.
Vikiravangaluku endha advise podaliye. While selling a flat ,am going for registration on 16/04/21 tomorrow. What should I check and take while I am seller of flat.
Hello Sir, Planning to buy a property. Original sale deed has one survey number(Kottu paata) .In patta it has different survey number i.e sub divided survery number . Can i buy this property.
ஐயா வணக்கம் ஒரு நீலம் DTCP போக வேண்டும் என்றால் பக்கத்தில் எது எது இருந்து அவ்வுருவால் கிடைக்கும்? இடத்தில் கல்குவாரி ஓட்டை போன்ற வைகள் எவ்வளவு இருந்தில் அனுமதி பெறமுடியும்
Ji ipo patta la mattu vera orthar peru iruku avar dha land oda first owner avar ortharku vitharu avaroda son ipo engalku vikrannga, andha patta va after registration en name ku direct ah maatha mudiyuma ile, previous owner who is selling to me now avar name la irkanuma??
மிகவும் பயனுள்ள தகவல் நண்பா. நானும் இடப் புரோக்கர் ஆகப்போகிறேன் இனிமேல்
Thanks nanbha..Nanga land a buy pannalamnu irunthom...Unga information Romba helpfull a irunthuchu nanbha..
Very good video. Point to point.👏🙌
After exploring more than 10 videos from different channels , finally this video found short and sweet with all necessary points
Thanks
PS : only EC topic is missing all other points are clearly explained
Should I check all these documents if the land is DTCP approved.
Thanks
Very useful information bro. VAZGHA VALAMUDAN 🙏🙏🙏
நான் உங்களால் நிறைய விவரங்களை அறிந்து கொண்டேன் அண்ணா. நன்றி
எல்லோருக்கும் ஒரு ஒரு பயனுள்ள பதிவேடு
Indha பயனுள்ள தகவலை பதிவிட்டதிர்க்கு வாழ்த்துக்கள். இன்னொரு சந்தேகம் கிராம நத்தம் என்றால் என்ன. அதை பற்றிய விவரங்களை வீடியோவாக பதிவிட்டால் பயனுள்ளதாக இருக்கும் ..நன்றி
விரைவில்
Super rompa theliva puriyiramari shortta iruku tks bro
Nanga eppo plot vanga poro entha video yenaku romba use fulla eruku tq sir
Trichy la Land irukku vaangura idea irukkaa sir
@Babu M mannachanallur,samayapuram, SRM near,irungalur,no.1 Tolgate,siruganur,konalai,kumulur,uththamar kovil... Etc
My contact no. 9600220464
Sir, Very good explanation& will understand by everyone.
Thankyou sir.
P
Very informative in short and sweet
Bro.....நீங்க சொன்ன தகவல் super information.....ஆனால். இத்துடன் வீட்டுவரி.. மின் கட்டணம்... தண்ணீர் வரி. இணைக்க. வேண்டுமா....Bro. தகவல் சொல்லுங்க ப்ளீஸ்..
Super Live வா செய்து காட்டுங்க !
Short and Sweet.. Super Bro👏👏👏
How to invest in real estate safely and securely , how to purchase land and building, because there has been scams related to the purchases, and people often gets cheated due to the fake documents produced by the scammers. Please make a video on these topics, as your videos reaches large number of people. Thanks Rizwan
Hi Sir.. Your explanation is very good and easy to understand..
I have below questions ...please clarify
1. What is the difference between 'Sale Deed' and 'Conveyance Non-Metro/UA' noted in Encumbrance Certificate (EC)
2. Measurement in FMB sketch is not matching with Registration document (Pathiram) and Patta is not available, In this case What will the Government Surveyor refer it to measure land area
3. Land is available in the name of my late Grandfather (Only Pathiram available, No patta), and Partition deed is also not done, Now the neighbouring land owner is trying to occupy my land, Please advise me for this situation, What can I do? Can I request government surveyor to survey my land while the document is in my Grandfather name (Who is no more) and have Death certificate but no legal heirs certificate-- please advise sir
Thanks in advance 🙏
அருமை சகோ
அண்ணா DTCP Approved வாங்குவதற்கு என்ணென்ணா ஆவணங்கள் தேவை சொல்லுங்கள்
nice one bro, tq for ur video it helps to many of the poeple............
super explanation bro...thanks
Beautiful explanation bro
ப்ரோ.நாங்க 10 சென்ட் நிலம் வாங்கலாம் என உள்ளோம். நாங்கள் அதற்கு தேவையான அனைத்தும் சரி பார்க்க நீங்க அனுப்பிய வீடியோ போதுமா.இல்லை வேற ஏதாவது செய்யணுமா என சொல்லுங்கள்
Type of property.
Deed ithula yellam yenna irundha vangalam.. Yenna irundha vaanga koodathu
👍
Very useful vedio but we spend more money without buying any idea by using intermediator please explain how to avoid intermediator ..
Thanks for your information
Housing board site
உரிமையாளர் இடமிருந்து
வாங்க என்ன ஆவணங்களை சரிபார்த்து அந்த இடத்தை வாங்க வேண்டும் help sir
நன்றி... சார்
Thank you sir.🙏🙏🙏🙏
Taniyar nilam vanga mudiyuma anna
நன்றி
Thank you so much
Super explanation
nandri
Kraiyap pathiramum soththu vevaramum one naa sir
Sir Oru patta veedu Chennai I'll vankinen, link document sarriya vardu,but veedu irukum idam. original survey no are different.that means ,my veedu vera idathil iruku.patta kudda polli patta appadinunu surveyar sollu raru.now what can I do sir , please help me sir.
வாங்கி ட்டோம் 2007 வழி பாதையில் பிரச்சினை உள்ளது
என்ன செய்வது என்று தெரியவில்லை. விற்றவனிடம் எடுத்து கொள் என்றால் குறைந்த விலையில் கேட்கிறார். 14 வருடங்கள் ஆகின்றன பதில் கூறவும்
வருவாய்த்துறை ஆவணங்களான பட்டா சிட்டா அடங்கள் ஆ பதிவேடு fmb இவை அனைத்தும் ஒரே அரசு அலுவலகத்தில் பெற முடியுமா அல்லது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அலுவலகத்தில் பெற வேண்டுமா அது எந்தெந்த அலுவலகம் எந்தெந்த அதிகாரி என எனக் கூறவும் தயவுசெய்து
Romba ths vv useful informn
Use full information sir
Very good and useful straight forward information. Thank you brother.
v.v.Thanks to you.
Really superb sir
Survey Number, Patta, Citta, Adangal, A padhivedu, Nila varaipadam, kiraya pathiram
Thxs
சகோ என்னோட இடத்தில பக்கத்தில கோவில் இடம் இருக்கு.. அதுக்கு சிட்டா la 50 சென்ட் மாதரிரி இருக்கு... ஆனால் எனக்கு எல்லாமே சரியா இருக்கு கோவில் நிலத்துக்கு 10 சென்ட் மட்டும்தான் map இருக்கு... எனக்கு என்னோட நிலம் அளவு முழுமைக்கும் map இருக்கு அது கோவில் நிலத்தோட map ஓட சரியா பொருந்துது.. இப்போ வழக்கு தொடர்ந்தால் யாருக்கு சாதகமாக amaium
Very useful this vedio.
Thank you sir
This details are for land or residential plots . Please share details to be checked for residential plots. Many marketing companies are marketing land owned or developed by different person than selling people
Sir. Kindly inform me the check lisit of village house to sell. Presently don't have anything. Because this is my grand pa house. 1952.would not able to track any document
Thank you very much sir
சிறப்பு சகோ
1 ஏக்கர் புன்செய் நிலம் 20 லட்சம் ரூபாய்க்கு , பத்திர செலவுகள் பற்றி மேலும் சொல்லுங்க
நண்பா செலவுகள் பற்றி கூறுவது கிடையாது மன்னிக்கவும்.
Great explanation bro.... Is there anyone who verify land legality on behalf of us? (Like CA filing ITR for us for some commission)
Yes there are Advocates who gives Legal opinion for ur land…
எதற்காக இந்த கேள்வி என்றால்........எங்க வீட்டை. இன்னொரு வருக்கு விற்பதற்கு இந்த ஆவணங்கள் தேவையா சார்
விற்பதற்கு தேவை இல்லை ஆனால் அதை வைத்துதான் அவர் உங்கள் பெயரில் இருந்து அவருடைய பெயருக்கு அனைத்தையும் மாற்ற முடியும்.
Sir register officela ec ellama oru nilathai kirayam panna mudiuma???
டாபுள் பதிவு செய்து இருன் தால் என்னசெய்யானும் என்று சொல்லவில்லை என்று கூறி அந்த அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
Sir
Now every thing made on online How to check all the main details with survey number?
Thanks.
Sir survey number enga irukkum epdi check pannanumnu video sollirukken
Bro thai pathiram na enna pro eppadi vangurathu
ரொம்ப நன்றி🙏🙏🙏
நன்றி ஜயா
Hi
Thanks in advance for sharing the details & shared the useful tips
I am going to buy Agricultural land 22 cents, what are the documents should I verify, could you please suggest me.
ore pathrathel nansai, punchi patheraptiv seyya mudima
Very useful information
Thanks bro
Anna plz reply pannunga naanga oru house chennaila purchase pannalamnu doucment ah vaangi lawyer ta koduthom avar parent document la 4 vaarisula 1 vaarisu family than sign panni intha owner ku vithurukanga so mathavangaloda sign iruntha than ithu next step ku pogum apdinu solraru bro apram intha veedu courtla yelathula irukku so yelathula yaaro purchase panna mattum ihellam pakkama court sale panniduma bro plz replyy
superb job
Property boundry name minor error for one direction and other 3 direction for correctly for agriculture land in document
Oru Thoppu (Farm) Puraiyidamnu Pattala irukku. Adhu Veettu Manaiyaaguma? Veedu Kattalama? Pakkathula Vera veedu illa. Nearest house 600 meter dhoorathula irukku.
Neenga vaanginingala edhavadhu problem irundhudha sir
ரொம்ப thanks bro
very useful information. thanks a lot
Sir SF வேணும்னு சொல்ராங்க அப்டின்னா என்ன (தோட்டம் வாங்க )
அம்மா மற்றும் அப்பா யார் பெயரில் பத்திரம் பதிவு செய்வது என்று பதிவு வேண்டும் அண்ணா
உங்கள் விருப்பம் தான்
Very well bro for everyone....
Its very use ful
Wow, How to get all the documents to reference without the Brokers, bro. please explain elaborately.
Please watch my channel bro all videos available in my channel
@@tamilwayssvincent Wow, you are so great, thank you. by the by you should attach the link of the video reference for how to get the documents of the proposed land to be purchased without broker, please.
Vikiravangaluku endha advise podaliye. While selling a flat ,am going for registration on 16/04/21 tomorrow. What should I check and take while I am seller of flat.
Bro at last while making quik glance show the glances in bulletin points also it will make helpful to take screenshot
Brother knjm detail ah solunga please. I can't understand.
Thank u sir inum nerya anupunga
அருமை 👌
Hello Sir, Planning to buy a property. Original sale deed has one survey number(Kottu paata) .In patta it has different survey number i.e sub divided survery number . Can i buy this property.
Semma bro
அருமை
Thank u
ஐயா வணக்கம் ஒரு நீலம் DTCP போக வேண்டும் என்றால் பக்கத்தில் எது எது இருந்து அவ்வுருவால் கிடைக்கும்?
இடத்தில் கல்குவாரி ஓட்டை போன்ற வைகள் எவ்வளவு இருந்தில் அனுமதி பெறமுடியும்
பதில் வீடியோ
ruclips.net/video/fJky2MTYFeo/видео.html
Sir intha patta chitta lam yenga apply pannanum. Patta kootu patta nu solranga APD na problem illaya APD iruntha yenna panrathu
பட்டா மட்டும் தான் இருக்கு. நிலத்தை விற்க முடியுமா
வீட்டுவரி ரசீது. வேண்டுமா.. மின்கட்டணம் ரசீது..... தண்ணீர் வரி ரசீது. வேண்டுமா சார்
எதற்காக இந்த கேள்வி
Ji ipo patta la mattu vera orthar peru iruku avar dha land oda first owner avar ortharku vitharu avaroda son ipo engalku vikrannga, andha patta va after registration en name ku direct ah maatha mudiyuma ile, previous owner who is selling to me now avar name la irkanuma??
Thank u anna
Nanjai and punjai Nilam Na ena...??? Edhu vaanguna best?
Sir plot layout epti vangurathu plz share ur information
Tq bro
Super bro
1 st person buy that place and 2nd person that place after i will buy that place any problems irukkanu sollunga please
Usefull tips
Vry nice bro
nice, thank u friend
Super..great
Good bro