எங்க ஊரு பெருநாள் / Kayalpatnam Eid Vlog / Kayal Vision /

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • #Eid:_2024

Комментарии • 59

  • @habibmohamed5306
    @habibmohamed5306 2 месяца назад +1

    Masha allah from Karaikal

  • @jfaizal8746
    @jfaizal8746 6 месяцев назад +3

    மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது காக்கா அஸ்ஸலாமு அலைக்கும் மகளுக்கும் அனைவருக்கும் ஈத்பொருநாள் வாழ்த்துக்கள்

    • @kayalvision
      @kayalvision  6 месяцев назад

      வ அலைக்கு முஸ்ஸலாம்.

  • @nafeesnasar1762
    @nafeesnasar1762 5 месяцев назад +1

    Hi I am nafees from Srilanka, I am your best fan waiting more videos

  • @maabdulgani9914
    @maabdulgani9914 6 месяцев назад +3

    WALAIKUM SALAM EID MUBARAK VERY NICE HARD WORKING EID PREPARATION THANKYOU FROM CHENNAI

    • @kayalvision
      @kayalvision  6 месяцев назад

      மிக்க நன்றி. ஈத் முபாரக்..

  • @NETpostneo
    @NETpostneo 6 месяцев назад +1

    great video , i like to come and experince this in your village. missing these . thanks bro

  • @riazahmed2011
    @riazahmed2011 6 месяцев назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா... Its really nice video and hard worker you are!!
    தங்களோடு நானும் காயல் கிச்சனில் நமதூர் பாரம்பரிய உணவை கற்றறிந்து பயணிக்க வேண்டும் என ஏற்கனவே தொடர்பு கொண்டேன்... பரிசீலிக்கவும்

  • @FaisalFaseenaMohamed
    @FaisalFaseenaMohamed 6 месяцев назад +1

    Mashaallah..I watch ur eid day 🎉 (from qatar )

  • @hanifahanifa6245
    @hanifahanifa6245 6 месяцев назад +1

    வ அலைக்கும் அஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி தாலா வ பரக்காத்துஹு காக்கா எப்டி இருக்கீங்க பாப்பா எப்டி இருக்காங்க இவ்ளோ லேட்டா சாப்பிட்டீங்களா மாஷாஅல்லாஹ் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

  • @cupcakesgalore9749
    @cupcakesgalore9749 6 месяцев назад +1

    Masha Allah
    Very nice video Thambi
    Yusuf from Singapore 🇸🇬

  • @aburamzan2450
    @aburamzan2450 6 месяцев назад +4

    Wa alaikum salaam kaka yapadi irukiga unga video🎥 everything good👍 miss you kpm

    • @kayalvision
      @kayalvision  6 месяцев назад

      அல்ஹம்ந்து லில்லாஹ்.. நன்றாக இருக்கிறேன். மிக்க நன்றி!

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 6 месяцев назад +1

    Masha Allah🎉🎉🎉

  • @mohamedyakooth8194
    @mohamedyakooth8194 6 месяцев назад +1

    Maa Shaa Allah..
    Thabaarakallah

  • @benasir8710
    @benasir8710 6 месяцев назад +2

    Assalamu alaikum mashaallah very nice vedio eid Mubarak

    • @kayalvision
      @kayalvision  6 месяцев назад

      மிக்க நன்றி.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்!

    • @kayalvision
      @kayalvision  6 месяцев назад

      வ அலைக்கு முஸ்ஸலாம்.

    • @benasir8710
      @benasir8710 6 месяцев назад +1

      Thanks

  • @Ajmeer-i1g
    @Ajmeer-i1g 6 месяцев назад +1

    Eid Mubarak 🤲🤲🤲🤲

  • @thamimulansarali5990
    @thamimulansarali5990 6 месяцев назад +1

    மாஷா அல்லாஹ்

  • @syed123dawood9
    @syed123dawood9 6 месяцев назад +1

    Massha allha ❤

  • @firanrockz4146
    @firanrockz4146 6 месяцев назад +2

    From sri Lanka late eid wishes 🎉

    • @kayalvision
      @kayalvision  6 месяцев назад +1

      ஆறுநோன்பு வரை விஷ் பண்ணலாம்.. ஈத் முபாரக்..

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 6 месяцев назад +1

    Masha allah kayal pattinem sinna (sri Lanka)❤

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 6 месяцев назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @ZieadMkr
    @ZieadMkr 6 месяцев назад +1

    Vallthukal

  • @SHAHULMTM
    @SHAHULMTM 6 месяцев назад +1

    Video arumai bro

  • @ArifaSulthana-o8q
    @ArifaSulthana-o8q 6 месяцев назад +1

    EId Mubarak

  • @rkahamed5742
    @rkahamed5742 5 месяцев назад

    நீங்கள் இலங்கையின்
    குட்டி அரேபியாவான எங்கள் காத்தான்குடி மாநகரத்தை ஔிப்பதிவு செய்யவேண்டும் என்பது எங்கள் அவா
    உங்க காயல்பட்டிணம்
    சுமார் இருபது வருடங்களுக்கு முதல் உள்ள எங்கள் காத்தான்குடி நகரத்தை நினைவுபடுத்துகிறது
    நான் சிறுவதில் எனது ஊரைப்பார்ததது போல் உள்ளது
    அதே கலாச்சாரம்
    சிறுவர்கள் சாரன் உடுத்திருப்பது
    எல்லோரும் தொப்பி அணிவது
    கண் கொள்ளா காட்சி
    அருமையாக
    அழகாக உள்ளது ❤❤❤❤

    • @kayalvision
      @kayalvision  5 месяцев назад +2

      காத்தான்குடி எனக்கு மிகவும் பிடித்த ஊர். காயல்பட்டினமும் காத்தான்குடியும் ஒரே மாதிரி இருக்கும். இலங்கை வந்து பதிவுகள் எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆவல் அந்த வாய்பு இதுவரை கைகூடி.வரவில்லை. அல்லாஹ் அருள்செய்வான்..

    • @rkahamed5742
      @rkahamed5742 5 месяцев назад +1

      @@kayalvision இன்ஸா அல்லாஹ்
      காத்தான்குடி யில்
      மஸ்ஜிதுல் அக்ஸா
      இலங்கை ச் சோனகர்களின் பூர்வீக நூதன சாலை
      காத்தான் குடி கடற்கரை
      புலிகளால் கொல்லப்பட்டு
      நூற்றுக்கனக்கான சுகதாக்களுடயை பள்ளிவாசல்
      தெரு வேர உணவுக் கடைகள்
      தெரு வோரங்களில் சவூதி போன்று ஈச்ச மரங்கள் என்று கண் கொள்ளாக்காட்சி யாக அமையும்
      பெருநாள் காலங்களில் நீங்கள் வந்தால் இன்னும் சிறப்பாக அமையும்
      இலங்கயைின் பல வெளி ஊர்களில் களில் இருந்து மக்கள் வந்து காத்தான்குடியை நிரப்பி விடுவார்கள்

  • @SMBbuhariBuhari
    @SMBbuhariBuhari 5 месяцев назад +1

    திங்கர தவிர வேறு எதுவும் தெரியாத உங்களுக்கு 😂😂😂😂

    • @kayalvision
      @kayalvision  5 месяцев назад

      ஒரு ஜான் வயிறுக்காகத்தானே இந்த பாடு படுகிறோம்...அப்புறம் என்ன?

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 6 месяцев назад +1

    Masha allah

  • @samshiha196
    @samshiha196 6 месяцев назад +1

    Daily videos podunga saudi arabia erundhu pakrom

  • @farhanmd8657
    @farhanmd8657 6 месяцев назад +1

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 6 месяцев назад +2

    Sir, too late posted the volg, why

    • @kayalvision
      @kayalvision  6 месяцев назад

      பெருநாள் வியாபார பிஸி.. எடிடிங்கில் உட்கார நேரமின்மை.. இருப்பினும் நேற்று முடித்தே ஆக வேண்டும் என முடித்து வெளியிட்டுள்ளேன். தாமதத்திற்கு பெருத்தருள்க! நன்றி

    • @sathyaganesan9456
      @sathyaganesan9456 6 месяцев назад +1

      @@kayalvision no sorry you want to ask to us, simply clarification, thanku sir for your hardwork

  • @abdulkalam9919
    @abdulkalam9919 6 месяцев назад +2

    Sappida right hand use panni irukalam

    • @kayalvision
      @kayalvision  6 месяцев назад

      நெனச்சேன்... வலது பக்கம் வெளிச்சமில்லை... வலது கையில் கேமிரா கனத்த செல்ஃபி ஸ்டிக்.. சூழல் அப்படி அமைந்துவிட்டது. அல்லாஹ் பிழை பொறுத்தருள்வானாக..

  • @mohamed200able
    @mohamed200able 6 месяцев назад +1

    Appo tunganathu dhaan ipo dhaan endhirichinga pola ? 😂

    • @kayalvision
      @kayalvision  6 месяцев назад +1

      Ha..Ha.. ஒரு வீடியோவை எடிட்டிங் செய்து அப்லோடு செய்வதற்கு சுமார் எட்டு மணி நேரம் ஆகிறது..

    • @mohamed200able
      @mohamed200able 6 месяцев назад +1

      @@kayalvision Mashaa Allah appreciate your work yoh do to show us the culture of your hometown, Do more viedos with high quality explore more places. May Allah SWT help you as well me, Inshaa Allah!

  • @salasara1044
    @salasara1044 6 месяцев назад

    காதிரிய்யா என்றால் கத்ரை மறுப்பவர்கள். அவர்கள் எப்படி இஸ்லாமிய கோட்பாடுகள் உள்ளே வருவார்கள்..

    • @kayalvision
      @kayalvision  6 месяцев назад +1

      புரியவில்லை. தெளிவுபடுத்துங்கள்.

    • @hrhomestamil8084
      @hrhomestamil8084 5 месяцев назад +3

      அது கத்ரியா (இறை சக்தியை மறுப்பவர்கள்)
      இது காதிரிய்யா (இறை பொருத்தம் பெரும் வழிமுறை)
      அரைவேக்காடு😢
      எதோ போகிற போக்கில் சொல்லிட வேண்டியது😮