ஊர்லெ விளையாட இடமில்லை / Interview with kayal women /

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #sports

Комментарии • 55

  • @jraashid9186
    @jraashid9186 Месяц назад +5

    Masha Allah, Great initiative 🙌🏻

  • @pakkirmohideen9151
    @pakkirmohideen9151 25 дней назад +1

    இன்ஷாஅல்லாஹ் எங்க ஊர்லயும் ஆரம்பிக்கணும்

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 Месяц назад +5

    *உண்மையிலேயே இது பெண்களுக்கு உடற்பயிற்சியுடன் கூடிய சந்தோஷமான மனநிலையை உருவாக்கக்கூடிய ஒரு மகத்தான பதிவே இது எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரஃபிக் காக்கா அவர்களுக்கு (காயல் கிச்சன்) நீண்ட ஆயுளையும் இது போன்ற சமூக சமூகம் மேம்பட நல்ல பல கருத்துக்கள் அடங்கிய குறுஞ்செய்திகளை அவ்வப்போது பதிவிடுவார்கள் அல்லாஹ் அவர்களுக்கு நமக்கும் அருள் புரிய வேண்டும்:--இப்படிக்கு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு படவானம் சாவண்ணா*

    • @kayalvision
      @kayalvision  Месяц назад

      ஆமீன்... மிக்க மகிழ்ச்சி காக்கா நான் உங்களுக்குத் தம்பி நீங்கதான் எனக்கு காக்கா மிக்க நன்றி. சலாம்

  • @user-ct9sm4lw1v
    @user-ct9sm4lw1v Месяц назад +5

    Missing the old thaika vettai 💔

  • @rahmarila7504
    @rahmarila7504 Месяц назад +6

    You guys are so inspiring! This is such a dream come true ❤ Best of luck!

  • @user-sr2fl4sc9e
    @user-sr2fl4sc9e Месяц назад +3

    Wow its great work🎉

  • @rahmathrah306
    @rahmathrah306 Месяц назад +2

    Mashaallah, barakallah 🎉

  • @thakirasrecipes714
    @thakirasrecipes714 Месяц назад +7

    Good intiate... plz make exclusive playground for womens around town. It's very useful for our mechanical life nowadays lot of health issues are in earlier .plz consider as soon as possible

  • @justsomeone740
    @justsomeone740 Месяц назад +9

    Kayal should start taking concern for women's mental and physical health.. There should be women only gym, indoor, outdoor play areas, library, prayer halls (thaika, masjid lam ella naalum women ku open ah irukadhu). Trusts have to take initiative. Stress ah release panlam nu poradhuku oru edam kuda illa... beach ku thaniya poi ukara mudiyadhu. Relatives mostly busy ah irupanga.. palli la friday, ramadan matum dan enter ava mudiyum... thaika la seasonal ah dan open avum. Konja neram mana nimmadhi ku veeta vitu veliya poi nalla vishyangal la engage ava endha oru resource um illa women ku. Veetlaye kadandhu pulingi pulungi depression anavangalum irukrom. Mobile ah ye paathu paathu mobile addiction aavudhu. Quran odhrom..ibadat seirom.. work panrom, veetu vela panrom ellame seirom. Analum engaluku oru recreation theva padudhu. Marka penudhaloda nanga veliya ponum.
    Rafeeq kaka, idha pathi neraiya videos podunga.

    • @kayalvision
      @kayalvision  Месяц назад +2

      மிக அழுத்தமான் ஆழமான கருத்து. செல்வந்தர்கள் இதற்கோர் முயற்சியை செய்ய முன்வர வேண்டும். அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம், நகராட்சி, நூலகம், தண்ணீர்த் தொட்டி என அனைத்து தேவைகளுக்கும் நம் முன்னோர்கள் தங்கள் நிலங்களையும், செல்வங்களையும் வாரி வழங்கியுள்ளனர். இன்று நாம் அதை அனுபவித்து வருகின்றோம். இனி வளரும் தலைமுறையினருக்கு அதிலும் குறிப்பாக மகளிர்க்கு அட்லீஸ்ட் ஒரு விளையாட்டு அரங்கத்தையாவது நாம் கொடுக்க முன்வர வேண்டும். தங்களின் மேலான கருத்துக்கு மனமார்ந்த நன்றியும், பாராட்டுக்களும்..!

    • @fathimafaisal1
      @fathimafaisal1 Месяц назад +2

      I totally second your thought sis..
      Definitely we need place to let out one's bottled up emotions..In shaa Allah we are in the process of conducting workshops for teens n parents...and plans are there to do more in shaa Allah..

    • @justsomeone740
      @justsomeone740 Месяц назад +1

      @@kayalvision idha limelight ku kondu vandadhuku jazakallaah khair, kaka.

  • @SeyedRabiya-o9i
    @SeyedRabiya-o9i Месяц назад +1

    Masha Allah super super nalla muyarchi

  • @SQ.02
    @SQ.02 Месяц назад +2

    👏🏼great move

  • @katheejakamila3572
    @katheejakamila3572 Месяц назад +2

    Good

  • @benasir8710
    @benasir8710 Месяц назад +4

    Assalamu alaikum mashaallah very useful vedio my street happy ya iruku alhamdhulillah

    • @kayalvision
      @kayalvision  Месяц назад

      Va Alaiku musalam. Jazakallah hu khairah

    • @fathimafaisal1
      @fathimafaisal1 Месяц назад

      Wa alaikumusalaam wrb sister
      Alhamdulillah

  • @fahiraabu9547
    @fahiraabu9547 Месяц назад +2

    Intha video moolam ladies ku positive ans namma nakaratchiyil kidaikum yendru yethir parkinrom rafeef kaka virku nandri solla kadamaipattu irukindrom

  • @Hitha891
    @Hitha891 Месяц назад +2

    Awesome mam ,kudos to ur work

  • @jamilaparvin4716
    @jamilaparvin4716 Месяц назад +2

    Masha allah 🎉🎉🎉

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Месяц назад +2

    Masha Allah...🎉🎉🎉🎉

  • @HappyQueen-nh4nd
    @HappyQueen-nh4nd Месяц назад +4

    Idhu enoda romba naal asai Nega yosicha mathiri nanu female ku velaiyada place thara matagala nu feel paniruken Nega seyal paduthuradha pakurapo romba sandhosama iruku

    • @fathimafaisal1
      @fathimafaisal1 Месяц назад

      In shaa Allah ma..enga neendanaal dream eh nichamaki tharuvaan valla iraival ..Aameen

  • @RimazFamilyOfficial
    @RimazFamilyOfficial Месяц назад +2

    Sabaash...🎉🎉

  • @BismiKathija
    @BismiKathija 28 дней назад +1

    Keelakarai la erukku but kpm la Ella

  • @saleemabanumohamedraiz1135
    @saleemabanumohamedraiz1135 Месяц назад +1

    Ma shaa Allah, good job..but chennai school la endha play kum hijab allowed llanu solraanga.😢😢😢India la muslim girls ku hijab allow pannanum..enna seidhadhu nu theriyala..

  • @user-hb2rx1ou1z
    @user-hb2rx1ou1z Месяц назад +1

    ரொம்ப லேட் பிக்கப் 🎉🎉super

  • @cat5kittens279
    @cat5kittens279 Месяц назад +1

    Alhamdulillah

  • @user-hx2nb6lh2z
    @user-hx2nb6lh2z Месяц назад +2

    ❤❤❤👍👍

  • @korkaimedia
    @korkaimedia Месяц назад +2

    No need to create a new ground for this purpose.. We can utilize already available grounds like specific time for women everyday like already in a practice in other cities as well aa abroad managed by purely women’s representatives!!

  • @soulheart6270
    @soulheart6270 Месяц назад +1

    Ethe pathi yepavume na yosipe stress rmbave erku physical activities rmba koranjirchu pilaihalku cycling kathuka kooda space pathala

  • @user-pf5mh3xw6o
    @user-pf5mh3xw6o Месяц назад +10

    இப்போது வெட்டை இருந்தால் குப்பையைத் தட்டுவதுக்குத் தான் ரெடியா இருக்கிறார்கள்

  • @jasimabuhari3906
    @jasimabuhari3906 Месяц назад +1

    Nalla visayam kayalpatinam vayasana palamaiyana kudumbatha sayrnthavanga etharku Eathirpu thayrivipaangalay kaka 😥

  • @user-zj1ix2lm8n
    @user-zj1ix2lm8n Месяц назад +3

    This was a reply for a nasty comment which @menofkayal deleted 😂😂😂
    May these thoughts RIP in your mind.
    Not every girl studying indoor college publishes their degree in marriage invitation, a basic bachelor degree is needed for woman to ask a man's hand in marriage ( irony to understand how they ask, "ponnu enna padichirukku") not all woman afford to study out of kayal just like you said, so don't underestimate what WWWcollege does for girls empowerment. We have life examples where girls studied their are florish in career and life. Men marry and take them abroad and expect them to do their own chores and the child's chores only because they are educated enough. Repeating again, if you cant support don't discourage....
    As you said every girl in kpm is dad's little princess, i would like to add up "not every dad's little princess gets married to a King 😂" they have to face reality and the so called stress anyways one day..
    Narrow minded people shall try to be broadminded and get yourself educated if not in wwc somewhere which is affordable for boys..

  • @abdhullathief6843
    @abdhullathief6843 Месяц назад +1

    போட்டிகளை Video எடுக்காதீங்கன்னு சொல்ரீங்க, அவங்க கேப்பாங்களா?

    • @kayalvision
      @kayalvision  Месяц назад

      ஒரு முன்னெச்சரிக்கைதான்..

  • @abdhullathief6843
    @abdhullathief6843 Месяц назад +1

    இவர்கள் நாளை மாற்றுமத பெண்களைப்போல் நம்மால் வெளிப்படையாக போட்டிகளில் கலந்துகொள்ள முடியவில்லையே என ஏங்கி விட கூடாது.நம் மார்க்கத்தின் மீது வெறுப்பு வந்துவிடக் கூடாது.உஷார்.உடல் ஆரோக்கியத்திற்காக என்றோ ஒரு ஜாலிக்காக என்றோ எடுத்துக் கொண்டால் நல்லது

    • @kayalvision
      @kayalvision  Месяц назад +4

      மாற்றுமதக்காரர்கள் போல் கல்வியில் சிறந்துவிளங்க வேண்டும் எனும் ஆவல் உள்ளது. ஆனால் விளையாட்டில் அந்த நிலைபாடு இல்லை! இவர்கள் ஒலிம்பிக்ஸில் விளையாட பயிற்சி எடுக்கவில்லை. உடல் ரீதியாக ஆரோக்கியத்திற்கு அதுவும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்குட்பட்டு விளையாடுவதில் தவறில்லை என்பது எனது கருத்து.

    • @abdhullathief6843
      @abdhullathief6843 Месяц назад

      Kaka இவர்கள் அதற்குப் பயிற்சி எடுக்கவில்லை என்று தெரியும்.ஆனால் காலப்போக்கில் பெரிய அளவில் செல்ல முடியவில்லையே என்று நினைத்து விடுவார்கள் என்பதுதான் என் ஐயம்.மேலும் ஆரோக்கியம் வகையில் உங்கள் கருத்தே எனது கருத்து

    • @musthu69
      @musthu69 Месяц назад +2

      என்னா ஒரு கற்பனை பா. அவர்களை சுயமாக விளையாட விடுங்க. Stereo type and negative thought process , such as yours will ruin women empowerment.
      ஆண்களாகிய நீங்க மட்டும் என்ன வேணாலும்.
      Equal opportunities for gender is important. Then only the world will become a level playing field.

    • @abdhullathief6843
      @abdhullathief6843 Месяц назад

      @@musthu69 but even our muslim women too are unknowingly jealous on men and becoz of proudness they are disrespecting their husbands

    • @Kuppasy
      @Kuppasy Месяц назад

      கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருன்டு விடுமாம். கின்றறுத்தவலைகள்!

  • @Hitha891
    @Hitha891 Месяц назад +5

    Hi mam assalamwalaikum, very happy to see this ,no words wow mam,I missed a lot in our district here in dindigul, how to contact you the number is not visible

    • @kayalvision
      @kayalvision  Месяц назад +1

      Fathima Sulthan Holistic health therapist Cell: 80151 39332

    • @fathimafaisal1
      @fathimafaisal1 Месяц назад +1

      Yes in shaa Allah you may contact me ma

    • @Hitha891
      @Hitha891 Месяц назад +1

      Tku so much