"ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் " இருவருமே சசிகலாவுடன் நடத்திய டீலிங்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • In this video host Se.Tha Elangovan Talks in detail about what are the dealings currently happening among parties and the Secret dealing between Edappadi Palanisami and V.K Sasikala
    #election_19 #byelection
    CREDITS
    Host -Se.Tha Elangovan | Camera - Suresh Kumar | Edit - Rajashekar
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Комментарии • 254

  • @ritapc1098
    @ritapc1098 5 лет назад +99

    Mr.Elango your presentation is very nice. I am a retired teacher. I have seen lot of students in my carrier.You will shine very well.

    • @Symonchennai
      @Symonchennai 5 лет назад

      Ama medam

    • @jagannathan3427
      @jagannathan3427 5 лет назад

      Fact... Fact...

    • @maverick111100
      @maverick111100 5 лет назад

      Neenga thana Dindugal rita ?

    • @thanioruvan7226
      @thanioruvan7226 5 лет назад

      திமுகவின் IT Wing விகடன் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த கொண்டய மறை

    • @rajaramm6882
      @rajaramm6882 5 лет назад

      Mayiru ....he is taking all his balls to his mind to bluff some stories.
      he is speaking as if he has witnessed everyone's action sitting next to them...

  • @sirvaf2074
    @sirvaf2074 5 лет назад +6

    உடனுக்குடன் உண்மைத் தகவல்களை தெளிவுடன்,எல்லாரின் முகத்திரையை அகற்றி மக்கள் முன் கொண்டு வரும் சகோ இளங்கோவிற்கு வாழ்த்துகள்

  • @thilakraj3070
    @thilakraj3070 5 лет назад +5

    Excellent Elango, we expect this kind of direct-speaking news reporting from you. Thanks for the last point which you concluded 🙏

  • @thirunavukkarasu9719
    @thirunavukkarasu9719 5 лет назад +19

    செ.தா. இளங்கோ உங்களின் பணி சிறப்பு அருமை வாழ்த்துக்கள்

    • @viewperfect3588
      @viewperfect3588 5 лет назад

      செ' இல்லப்பா 'சே' சேலம்

  • @elavarasansiva6755
    @elavarasansiva6755 5 лет назад +74

    மொத்ததுல நாடு நாசமா போகுது.!

  • @ragavanevr5653
    @ragavanevr5653 5 лет назад

    அருமை அருமையான பதிவு

  • @AnbuAnbu-yx4vr
    @AnbuAnbu-yx4vr 5 лет назад +2

    பாஸ் நீங்கள் சொல்வது உண்மைதான் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களை எப்படி கேனையன்களாக பார்க்கின்றனர்

  • @venkatx5
    @venkatx5 5 лет назад

    சகோ சே.தா. இளங்கோ, சிறப்பான வணக்கத்தை விட்டுட்டு சாதாரண வணக்கத்துக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள். 🙏 விகடன் குழுவின் காணொளிகள், நிகழ்ச்சிகள் மிக அருமை. 👍

  • @marvelstar7079
    @marvelstar7079 5 лет назад +27

    முடிந்த அளவு பணத்தை சுருட்டிக்கொள்ளவும்.அதான் சொல்ல வறீங்க.

  • @yuvarajs509
    @yuvarajs509 5 лет назад +27

    ஏழைத்தாயின் மகனின் கோட்டையில் ஓட்டை விழுந்துவிட்டது

    • @truecomment3367
      @truecomment3367 5 лет назад

      புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்க. நீங்க செல்லூரா???

  • @tdhanapal2949
    @tdhanapal2949 5 лет назад +1

    Thanks Elango for narrating current political moves.

  • @user-ty8ch6mq3h
    @user-ty8ch6mq3h 5 лет назад +29

    அப்போ மக்களுக்காக
    எந்த கட்சியும் இல்லை
    பணம் பதவிக்காகதான் இருக்கிறது😠

    • @jagannathan3427
      @jagannathan3427 5 лет назад +3

      இதுல, என்ன சந்தேகம். மக்கள் ஆட்சி தான் ஆனால் மக்களுக்கான ஆட்சி இல்லை சகோ!!!

    • @chithrasenthil4873
      @chithrasenthil4873 5 лет назад +2

      ஆமா நீங்க சொன்னது மிகச்சரி

    • @sulaimank8403
      @sulaimank8403 5 лет назад +1

      Dealing ohh delaing

  • @rajbino9905
    @rajbino9905 5 лет назад +3

    Final conclusion nice.

  • @sulthansyed2357
    @sulthansyed2357 5 лет назад

    Final touch superbbbb 👌👌👌

  • @ContractorNesamani
    @ContractorNesamani 5 лет назад

    கடைசியாக கேட்ட கேள்வி. சிறப்பு 👍

  • @selvamselvam6539
    @selvamselvam6539 Год назад

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று

  • @திருவாத்தான்

    சோர்ஸ், உளவுத்துறை, நெருங்கிய வட்டாரத் தகவல்கள் எல்லாம், கற்பனா சக்தி நிறைந்த செய்தியாளர்களுக்கே அதிகம் கிடைக்கும்!

  • @kanikumargkanikumarg3869
    @kanikumargkanikumarg3869 5 лет назад

    good statement

  • @dineshkumarvenkat
    @dineshkumarvenkat 5 лет назад +2

    Well saId bro

  • @Gacha412
    @Gacha412 5 лет назад +3

    The last question is also the people's question.

  • @சந்தோஷ்கருப்புச்சாமி

    வலம்புரி ஜான் சொன்னது உண்மைதான் அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர் அரசியலின் அரிச்சுவடியை சசிகலாவிடம் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னார் ஒரு கூற்றில் அந்த வார்த்தை சித்தனின் எழுத்துக்கள் இன்று வனத்துறை படங்களாய் காட்சியளிக்கின்றது காலத்தின் திரையரங்கில் சசிகலா வெளியே வருவதும் உண்மை தினகரன் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதும் உண்மை பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் அனாதையாக படுவார்கள் என்பதும் உண்மை அதே சமயத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர போகிறது என்பதும் உண்மை கூட்டணிக்கு முட்டுக்கொடுத்து கட்சிகள் எல்லாம் மூளைக்கு ஒரு ஆளாய் சிதறி ஓட போகிறார்கள் என்பதும் உண்மை இந்த காட்சிகள் எல்லாம் நடைபெறுவதற்கு காலம் ஐந்து ஆண்டுகளாவது தேவைப்படும்

  • @kavinrajraj4357
    @kavinrajraj4357 5 лет назад +5

    Your presentation are excellent. Keep it up.

    • @thesammuthusamy
      @thesammuthusamy 5 лет назад

      PrezentTion ok. News fakeu

    • @c.harish
      @c.harish 5 лет назад

      கற்பனை வளம் அருமை. இவன் ஒரு டுபாகூர்

  • @ckesavaraman2102
    @ckesavaraman2102 5 лет назад

    Super

  • @thangaiank556
    @thangaiank556 5 лет назад +6

    TTV the Mass.next chief minister of Tamil Nadu

  • @jagannathan3427
    @jagannathan3427 5 лет назад

    Last punch very nice and fact also.

  • @msksanthu2797
    @msksanthu2797 5 лет назад

    Well

  • @premKumar-js2be
    @premKumar-js2be 5 лет назад +14

    ஓ இப்போ மத்திய உளவுத்துறை ரிப்போர்ட..சபாஷ்

  • @vichuorganic
    @vichuorganic 5 лет назад

    Good story😀

  • @rajum5805
    @rajum5805 5 лет назад +1

    கதை வசனம் நல்ல இருக்கு

  • @behindstoryanything7318
    @behindstoryanything7318 5 лет назад +12

    இவன் சொல்றது எல்லாமே பொய்யினு நினைக்குறவங்களாம் லைக் பன்னுங்க......

  • @thiyagarajan1099
    @thiyagarajan1099 5 лет назад +9

    ஒரே கேள்வி.விலைவாசி குறைக்க முடியுமா ரேஷனில் நல்ல அரிசி போடமுடியுமா

    • @truecomment3367
      @truecomment3367 5 лет назад +1

      Sorry, காலங்காலமாய் இப்படி போட்டதால் பொதுமக்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

    • @devarajsundhar9121
      @devarajsundhar9121 5 лет назад

      @@truecomment3367அஞபஙஉனஉூ ஷஏஆ

  • @sivakumar-wf6tn
    @sivakumar-wf6tn 5 лет назад +2

    சகோ!

  • @sundramst
    @sundramst 5 лет назад +11

    What a Nation? What a citizens? What a politic ...is there any human being with basic sense .

    • @pandithurai6698
      @pandithurai6698 5 лет назад +1

      Good angry

    • @sundramst
      @sundramst 5 лет назад +2

      @@pandithurai6698
      Not angry bro, I'm Singaporean n I'm really disappointed to see the situation of my ancestors origins . Really sad. People like slaves, poor people conditions even worst, politicians bravely telling lies in Media, openly bribering people in election...my GOD.voting based on caste. Does anyone of TN realize tat Tamil Nadu will lost its rights of origins n divided totally? I guess I need to hide the word Tamil .shameful

    • @truecomment3367
      @truecomment3367 5 лет назад

      @@sundramst ட்ரூ

  • @dinesh8899
    @dinesh8899 5 лет назад +1

    Innum 2 months ku approm intha video va paatha siripu tha varum.....Unga palaya videos la neenga le paarunga.....Ithuvaraikum neenga Junior vikatan la eluthurathu lam verum kattu kathai ya tha irukkum.

  • @thilakr2486
    @thilakr2486 5 лет назад

    Vanga sago... super video

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 Год назад

    பொறுத்திருந்தார் பூமியாழ்வார் தர்மம் வெல்லும் ஓபிஎஸ் ன் விசுவாசத்திற்கு இணையாக காவியத்தில் பரதனை தவிர நிகழகாலத்தில் வேறு எவரையும் ஒப்பிட முடியவில்லை என அம்மாவால் புகழப்பட்ட அடையாளம் காட்டப்பட்ட MGRஅம்மாவின் இரத்தத்தின் இரத்தங்கள் என்றும் ஓபிஎஸ் பின்னால் வாழ்க புரட்சித்தலைவர் அம்மா 💐💐💐🙏🙏🙏

  • @vijaymary700
    @vijaymary700 5 лет назад +4

    Last la correct a question keydu mudichinga bro

  • @elankathir8272
    @elankathir8272 5 лет назад +1

    ஆக, மக்களுக்கு நல்லது செய்ய யாரும் dealing போடலன்னு நல்லா தெரியுது.....

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 5 лет назад +6

    ஆக தமிழ்நாடு மக்களுக்கு அல்வாதான்

  • @padmakumar.k
    @padmakumar.k 5 лет назад +1

    Anchoring good.

  • @msenkumar
    @msenkumar 5 лет назад +1

    Vikatan நடு நிலை விமர்சனம் செய்து வருவது நல்லது, media மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், மாற்றங்கள் உங்களால் நடை பெற வேண்டும். பணம் ஒன்றே ஒன்றுதான் என்று நினைக்காமல் அரசியல் கட்சிகள் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து அதன் மூலம் கிடைக்கும் சந்தோஷம் அந்த பணத்தை விட பெரியது என்பது புரியும், நல்லது செய்தால் நல்லது நடக்கும் நாடு செழிக்கும்

  • @முருகையன்ச
    @முருகையன்ச 5 лет назад +5

    இப்போது புரியும் திமுகவும் ஆதிமுகவும் ஒன்னு மக்கள் வாயில் மண்ணு

  • @சந்தோஷ்கருப்புச்சாமி

    நிச்சயம் சிறைவாசம் முடிந்து வெளியே வருவார் காரணம் அவர்கள் முகலாய ரத்தங்கள் என்று வார்த்தை சித்தர் வலம்புரிஜான் சொல்லியிருக்கிறார்

    • @dominicmichallo
      @dominicmichallo 5 лет назад

      Mughals blood...
      Konjam velakamaga kurungal sagothara...

    • @pradeepc2584
      @pradeepc2584 5 лет назад

      @@dominicmichallo pathaviga ethuvum seyvanga nu artham, eana Mughal la sila beru avunga appava konno siraivacho tha king ananga

    • @jegadeeshms7268
      @jegadeeshms7268 5 лет назад +1

      அரசியல் அரிச்சுவடிகளை கரைத்து குடித்தவர்கள்

    • @dominicmichallo
      @dominicmichallo 5 лет назад

      Nalla vilakam..Nandri eruvarkum🙏

    • @thesammuthusamy
      @thesammuthusamy 5 лет назад

      Moghulsa etha vida kevala paduthamudiyathu

  • @vadalurvallal9232
    @vadalurvallal9232 5 лет назад +25

    tea shop ready modi

  • @prabhusubramaniam740
    @prabhusubramaniam740 5 лет назад +2

    சே த இளங்கோ சகோ இவர்கள் செய்யும் அரசியலில்....இளங்கோவடிகள் கூறிய .. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்பது எங்க உள்ளது.??😢

  • @arumugamengineering470
    @arumugamengineering470 5 лет назад

    யாவாரம் நல்லா இருக்கு

  • @prabath81
    @prabath81 5 лет назад

    காணொலி வடிவில் பார்க்கலாம்

  • @MrDestroyer1212
    @MrDestroyer1212 5 лет назад +13

    We dont want news about Eps and ops.. Do u have guts to speak about mugilan?

  • @sellamalaymayilmurugansell8929
    @sellamalaymayilmurugansell8929 5 месяцев назад

    V k s ✌✌💪💪🔥🔥

  • @ArunKumar-cp3gw
    @ArunKumar-cp3gw 5 лет назад +2

    sirappana vanakkam?

  • @kaashiv
    @kaashiv 5 лет назад

    Pattaya kelapareenga bro

  • @antosibin4027
    @antosibin4027 5 лет назад

    ஏமாறுபவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.. என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் என்னவென்றால்மக்கள் இனிமேலாவது புரிந்து எதிர்காலத்தை உணர்ந்து நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுத்து ஓட்டு போட வேண்டும்.. அது ஒன்று மட்டும் தான் நமக்குள்ள ஆயுதம்.. தமிழ் வாழ்க..

  • @amitabhmama2194
    @amitabhmama2194 5 лет назад

    Last ome line dhan sema bro

  • @1icemanrules
    @1icemanrules 5 лет назад

    Wow! This plot beats Avengers: Endgame hollow 😂 Someone should make a movie on this, will be a super hit 😉

  • @Udhayaraj8484
    @Udhayaraj8484 5 лет назад +16

    Where is mugilan why you guys not speaking about him

    • @chnnl1811
      @chnnl1811 5 лет назад +3

      Avan sethu poitan 😂 cemetery la irkan Thondi pathuko

    • @senthilkumar8126
      @senthilkumar8126 5 лет назад +2

      @@chnnl1811 have some respect

    • @NaveenKumar-jx2mq
      @NaveenKumar-jx2mq 5 лет назад

      Thericha sola matagala bro

  • @தமிழ்வாழ்க-ஞ6ள

    கருவாடு மீனாகாது
    கறந்த பால் மடிபுகாது
    சுடலை ஜெயிக்காது

  • @economicinfor8019
    @economicinfor8019 5 лет назад

    செம்ம கதை

  • @jagannathan3427
    @jagannathan3427 5 лет назад

    பண வர்த்தனை ஒன்று இல்லாமல் இருக்குமானால் லஜ்ஜம் ( correption) என்ற ஒரு கூற்று நம் தமிழ் அரிச்சுவடியில் அகற்றப்பட்டு, அரசியல் சாக்கடை சுத்தம் செய்யப்பட்டு, நம் இந்திய வாழ்வில் பாலாறும் தேனாறும் ஓடும் காலம் விரைவில் வரும்.

  • @manigandan1983
    @manigandan1983 5 лет назад

    விடுங்க பாஸ் உங்க ஆசைப்படி ராவுல் தான் பிரதமர் தனியா கனவுல ஒரு ஆட்சி நடத்துங்க

  • @murug2560
    @murug2560 5 лет назад +8

    Bjb - 160 to 170 , Congress - 180 to 190 , others - 170 to 180

  • @abdulkadher2123
    @abdulkadher2123 5 лет назад +1

    நாட்ல உள்ள எல்லா ரகசியமும் எப்படி தான் உங்களுக்கு தெரியுதோ

  • @Rajkumar-py6sk
    @Rajkumar-py6sk 5 лет назад +1

    Who is kitchen cabinet

    • @iaaigg
      @iaaigg 5 лет назад +1

      His wife

  • @jeysurya2618
    @jeysurya2618 5 лет назад +1

    அதிமுக MLA ஸ்டாலின்கு சப்போர்ட் பன்னுனா கட்சி தாவல் ஆயிடாதா??

    • @iyer928
      @iyer928 5 лет назад

      பாஸ் ஏதோ கதை சொல்ராங்க
      அதை கேட்டுவிட்டு போவீங்களா
      விளக்கண்னையாட்ட இருக்கலீங்க பாஸ்
      கதைக்கு சூது வாது எல்லாம் கிடையாது

  • @housearrest545
    @housearrest545 5 лет назад +1

    Epdi ji nadakuratha patha mariye solringa.

  • @haroonrasheed4315
    @haroonrasheed4315 5 лет назад +3

    So if this deal happened Ammk will be voiceless and cannot propaganda we are the true ADMK 🤔
    Iddikuthae...

  • @aishwaryasomasundaram1042
    @aishwaryasomasundaram1042 5 лет назад +3

    மோடியா....‌‌....மரறுபடிமா........ அய்யோ நாடு தாங்காது கவனம்

  • @KARTHIK-gz7ie
    @KARTHIK-gz7ie 5 лет назад

    Kitchen cabinet na enna bro

  • @sutharsanny1805
    @sutharsanny1805 5 лет назад

    Kitchen Cabinet na enna?

  • @shafiyasminnila4961
    @shafiyasminnila4961 5 лет назад +6

    ttv eps ops 420

  • @malathiharish9688
    @malathiharish9688 5 лет назад +2

    Nobody is for people they want to be in power and loote Tamilnadu let them do all atrocity but Nature will take care every thing one day

  • @dfgbdmkadershah1409
    @dfgbdmkadershah1409 5 лет назад

    What type of politicians?

  • @bharathip6666
    @bharathip6666 5 лет назад +1

    Nermaiyana athikarigal yaethum share panamatangalae

  • @pandithurai6698
    @pandithurai6698 5 лет назад +9

    Pollachi girls are maximum EPS' same caste

  • @politicalnanban2332
    @politicalnanban2332 5 лет назад

    உள்ளாட்சி தேர்தல எப்பதான் நடத்த போறாங்க கொஞ்சம் சொல்லுங்கன

  • @rameshk912
    @rameshk912 5 лет назад +1

    Admk will destroy completely

  • @pratheeps7542
    @pratheeps7542 5 лет назад +5

    Ithu nambura mathirireyaee illlayae...anyway nalla karpanai

  • @abpraveenbalu
    @abpraveenbalu 5 лет назад

    Nermaiyana athigarigala? Then y otran work pakaranga Vikatan channel ku? Negalum side la amount tharingala????

  • @rameshk912
    @rameshk912 5 лет назад +1

    Modi
    Will become pm again

  • @rrr-pc6rm
    @rrr-pc6rm 5 лет назад +1

    sari ji, can you show the proof when Sasi family met Sasi in jail with proper jail records?

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 5 лет назад

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற பெயர்கள் மக்கள் மனதில் இருக்கும் வரை அதிமுக என்ற கட்சியில் இருந்துகொண்டு சின்னமம்மி யோ, தினகரனோ தலைவர் ஆக வாய்ப்பில்லை. அதன் விளைவுதான் அமமுக.

  • @nssundarrajansbp5973
    @nssundarrajansbp5973 5 лет назад +11

    Nermeyana ulavuthurai unkitta yen varangha.poi

  • @muniappandear4180
    @muniappandear4180 5 лет назад

    EPS than CM..enna dealing pottalum.. He has guts to maintain all conflicts... Cool vigadan 😎 cool..

  • @rameshk912
    @rameshk912 5 лет назад +1

    Admk will destroy completely, ops will join BJP, it's BJP vs DMK only

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 5 лет назад

    எப்படி இப்படி சரளமா அடிச்சுவிடுறிங்க..

  • @vmlconst2665
    @vmlconst2665 5 лет назад

    மொத்ததுல நாடு நாசமா போகுது.

  • @charlesnelson4609
    @charlesnelson4609 5 лет назад

    Shame to Democracy.

  • @tamiltrucker1586
    @tamiltrucker1586 5 лет назад +9

    I think this fake

  • @boopalakrishnan.kkrishnan7778
    @boopalakrishnan.kkrishnan7778 5 лет назад

    Hai nanbare

  • @balajiv7576
    @balajiv7576 5 лет назад

    Kitchen cabinet ? Apadina?

  • @ashwath810
    @ashwath810 5 лет назад

    climax question semma

  • @anithasvibes7082
    @anithasvibes7082 5 лет назад +1

    Moththathula yerum makkalukaka illa.. avagka avagka samukathukaka than irkagka

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 5 лет назад

    Dear Elangovan, Arasial il Ellamey dealings thaan, athu O K Aanal yaarum ,yaarudanum servargal.

  • @kumarangovindasamy1984
    @kumarangovindasamy1984 5 лет назад

    அரசியலில் இதெல்லாம் சாதாரணம்

  • @jubairalimohamedkassim4918
    @jubairalimohamedkassim4918 5 лет назад

    ஸ்டாலின் விகடன் மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்
    Mahalaxmi : ஜூனியர் விகடனில் வெளியான தேர்தல் நிதி, சிக்கிய மார்ட்டின், சிக்கலில் திமுக என்ற கட்டுரை உண்மைக்கு புறம்பானது மு.க.ஸ்டாலின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் வெளியான கட்டுரைக்கு விகடன் குழுமம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன், நூறு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என நோட்டீஸ்

  • @mogant4259
    @mogant4259 5 лет назад +3

    மே 23 🔱 ?

  • @pavanbohra4647
    @pavanbohra4647 5 лет назад

    14 days only

  • @gvpk2311
    @gvpk2311 5 лет назад

    Script naalum ivlo korvaiya pesurathu lam a great talent...

  • @ellangovanmarimuthu9962
    @ellangovanmarimuthu9962 5 лет назад

    Aiadmk.........

  • @happytalk8428
    @happytalk8428 5 лет назад

    டிடிவி, சசி இருவரையும் கட்சிய விட்டு ஏங்க நீக்குனாங்க. அது என்ன .

  • @c.harish
    @c.harish 5 лет назад

    அந்த முக்கியமான ரிப்போர்ட் உங்களுக்கு எப்படி தெரியும். சும்மா அடிச்சு விடாதிங்க. கழுகார் புழுகார் ன்னுட்டு. உளவுத்துறையையே உளவு பார்த்த டூபாகூர் யா நீர். இப்போது உள்ள விகடன் பொய், கற்பனை கதைகள். ன்னு கேவலமான பத்திரிகையா இருக்கு