இவர்கள் இருவரும் கலை உலகின் பொக்கிஷங்கள். தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடல் இப்போது கேட்டாலும் மெய் சிலிர்க்கும். மிகவும் யதார்த்தமாக பேசுகிறார். அடுத்த பகுதிக்கு ஆவலாக காத்திருக்கிறேன். இவரின் பேட்டி பல பார்த்தாலும் மீண்டும் பார்க்க , கேட்க தூண்டும் வசீகர பேச்சு.
என்ன அருமையான பாடல்கள் அழகான பதிவு என்னை மறந்து ரசித்து பார்த்தேன் அக்கா மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் இசை பயணம் பற்றி கேட்கும் போது வாழ்த்துகள் அக்கா 😍♥️♥️♥️♥️
தமிழ் நாகரிகம, பண்பாடு, இசை , கலை வளர்க்கும் அரிய தமிழ் தம்பதியினர். பாரம்பரிய மருத்துவம், இலக்கியம் , சமையல் , ஆனமீகம் , குழந்தை வளர்ப்பு- வித்தகர், பாடகர், business woman, 🥰 குழந்தைகள் பாடக புத்தகத்தில் இவர்களது வாழ்க்கை இருக்கணும்
Wish you Happy New year 💝 manobala sir,👏👌 Multi talent person 👏👏👍 wonderful 💗 golden Women ⭐ அண்ணன் குப்புசாமி அவர்களின்,தெய்விக பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் 💗 சூப்பர் 👌🏻 தமிழ் நாட்டின் பொக்கிஷங்கள்,,👏👌⭐⭐⭐
அம்மா நீங்க ரொம்ப ஸ்மார்ட் ஐ லவ் யூ அம்மா அம்மா நீங்க அன்பும் பண்பும் பாசமும் உள்ள அயன் லேடி என் அன்புள்ள பாசத்திற்குரிய மதிப்புக்குரிய என் செல்ல அம்மா ஐ லவ் யூ அம்மா உங்களால் வாய் இல்லாத மிருகங்கள் கூட சந்தோஷமாகயிருக்கு நீங்க தெய்வமகள் உங்க குடும்பம் முழுவதும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க அனைவரும் தீர்க்காயுடன் எல்லாரும் மிகவும் நன்றாக இருக்கனும கடவுளிடம் பிரார்த்தனை செய்யகின்றேன்
சகோதரியே .வடநாட்டுப்பெண்ணாக இருந்தாலும் வெளி உலகத்திற்கு நீங்கள் தெரிய ஆரம்பித்ததிலிருந்தே உடையிலும் நடையிலும் பழகும்விதத்திலும் தமிழ்நாட்டுப்பெண்கள் உங்களை பார்த்து திருந்த வேண்டும். பேட்டி எடுத்த சகோதரர் மனோபாலாவிற்கும், சகோதரி ஏ பி கே அர்களுக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
செமயா பேசுரிங்கம்மா யதார்த்த பேச்சு நடந்ததை நடந்தவாரே சொல்கிறார்கள் கேட்கும் எங்களை கிராமத்திர்கே அழைத்து சென்றுவிட்டார்கள் Super, ma....... இவள் வசந்த மல்லிகா
WOW! THE BEST OF BEST NO1 EPISODE OF M'WASTE PAPER. 👏BRILLIANTLY TALENTED SINGER LADY MRS. ANITA KUPUSAMY. TAMIL AUDIENCE NEEDS TO APPRECIATIVE THIS TALENTS: MRS. ANITA KUPUSAMY. TALENT IS AMAZING 👏
Mesmorizing voice mam, no wonder that we fall for your voice 😎 please recommend your husband or (you shall take) to take vocal classes mam. We would be blessed more to have you as our Guru🙏
அன்புள்ள தமிழ் ஹிந்து நண்பர்களே, வட இந்திய அனிதா சகோதரிக்கும் நயன்தாரா ஒரு கிறிஸ்தவ மலையாளி அம்மனாக மூகுத்தி அம்மன் திரைப்படத்தில் இந்துக்களை மட்டுமே கண்டிக்கவும் மற்றும் ஜோதிகா ஒரு முஸ்லீம் வட இந்தியர் ராஜா சோலனின் இந்து கோவிலைக் கண்டிக்கிறார் .. இடையிலான வித்தியாசத்தை நீங்கள் காண முடியுமா? அனிதா உண்மையான தமிழ் மகள்🙏🏻
நம்மூரு , வெளியூருனு கிடையாதுங்க, நம்ம பாரம்பரியத்தின் மகத்துவம் அறிந்த ஆனமீக குடும்பஸ்திரியர்கள் எல்லோரும் நல்லபடியா இருக்காங்க . பெண்களை குழந்தை பருவத்தில்இருந்து பழக்கபடுத்தனும்
தமிழ் வளர்த்த தம்பதிகள் அனிதாகுப்புச்சாமி அருமை நாட்டுபுற கலையை மீண்டும் பிரபலபடுத்தியவர்கள் மகிழ்ச்சி அம்மா
Ji un
இந்தியை தாய் மாெழியாக காெண்டவர் இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார், பாடுகிறார் என்பது அதிசயம்தான்.
தன் கணவரின் மொழி நடையில் தானும் பேசிய வகையில் இணைந்து இருக்கிறது இந்த தம்பதியினரின் அன்பு கலந்த காதல்
இவர்கள் இருவரும் கலை உலகின் பொக்கிஷங்கள். தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடல் இப்போது கேட்டாலும் மெய் சிலிர்க்கும். மிகவும் யதார்த்தமாக பேசுகிறார். அடுத்த பகுதிக்கு ஆவலாக காத்திருக்கிறேன். இவரின் பேட்டி பல பார்த்தாலும் மீண்டும் பார்க்க , கேட்க தூண்டும் வசீகர பேச்சு.
என்ன அருமையான பாடல்கள் அழகான பதிவு என்னை மறந்து ரசித்து பார்த்தேன் அக்கா மெய்சிலிர்க்க வைக்கிறது உங்கள் இசை பயணம் பற்றி கேட்கும் போது வாழ்த்துகள் அக்கா 😍♥️♥️♥️♥️
Childish nature.... Anithama and kuppu sir both r equally gifted..
மிகவும் அழகு🌹... மனோபாலா சார் மிக அருமையான நேர்காணல் மிகவும் பிடித்திருக்கிறது அம்மா நீ சூப்பரா பேசுறீங்க அழகாக இருக்கிறது...👍👍👍
தமிழ் நாகரிகம, பண்பாடு, இசை , கலை வளர்க்கும் அரிய தமிழ் தம்பதியினர்.
பாரம்பரிய மருத்துவம், இலக்கியம் , சமையல் , ஆனமீகம் , குழந்தை வளர்ப்பு- வித்தகர்,
பாடகர், business woman, 🥰
குழந்தைகள் பாடக புத்தகத்தில் இவர்களது வாழ்க்கை இருக்கணும்
Wish you Happy New year 💝 manobala sir,👏👌
Multi talent person 👏👏👍 wonderful 💗 golden Women ⭐ அண்ணன் குப்புசாமி அவர்களின்,தெய்விக பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் 💗 சூப்பர் 👌🏻 தமிழ் நாட்டின் பொக்கிஷங்கள்,,👏👌⭐⭐⭐
சாரோட காமெடியை மிகவும் பிடித்த ரசிகை மேம்.. உங்கள் கருத்தையும் சேர்த்து கேட்டாச்சு மேம். 🌹🌹🌹🎇🎇🎇🙏🙏
அம்மா நீங்க ரொம்ப ஸ்மார்ட்
ஐ லவ் யூ அம்மா
அம்மா நீங்க அன்பும் பண்பும் பாசமும் உள்ள அயன் லேடி
என் அன்புள்ள பாசத்திற்குரிய
மதிப்புக்குரிய என் செல்ல அம்மா
ஐ லவ் யூ அம்மா உங்களால் வாய்
இல்லாத மிருகங்கள் கூட சந்தோஷமாகயிருக்கு நீங்க
தெய்வமகள் உங்க குடும்பம்
முழுவதும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
நீங்க அனைவரும் தீர்க்காயுடன்
எல்லாரும் மிகவும் நன்றாக
இருக்கனும கடவுளிடம்
பிரார்த்தனை செய்யகின்றேன்
சகோதரியே .வடநாட்டுப்பெண்ணாக இருந்தாலும் வெளி உலகத்திற்கு நீங்கள் தெரிய ஆரம்பித்ததிலிருந்தே உடையிலும் நடையிலும் பழகும்விதத்திலும் தமிழ்நாட்டுப்பெண்கள் உங்களை பார்த்து திருந்த வேண்டும். பேட்டி எடுத்த சகோதரர் மனோபாலாவிற்கும், சகோதரி ஏ பி கே அர்களுக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
செமயா பேசுரிங்கம்மா யதார்த்த பேச்சு நடந்ததை நடந்தவாரே சொல்கிறார்கள் கேட்கும் எங்களை கிராமத்திர்கே அழைத்து சென்றுவிட்டார்கள் Super, ma....... இவள் வசந்த மல்லிகா
Tt tb
Super sir super interview mam yetharthamaga peshukirergal
Super.. I love anitha amma. I love her. Bcz of her Divine guidance. She is pure tamizh. I want her to be tamizhachi
WOW! THE BEST OF BEST NO1 EPISODE OF M'WASTE PAPER. 👏BRILLIANTLY TALENTED SINGER LADY MRS. ANITA KUPUSAMY. TAMIL AUDIENCE NEEDS TO APPRECIATIVE THIS TALENTS: MRS. ANITA KUPUSAMY. TALENT IS AMAZING 👏
Best part is she's very proud of herself.. great
Excellent
Anitha love the songs grate love storey. u the queen now. u must thank Dr kuppusamy
Mesmorizing voice mam, no wonder that we fall for your voice 😎 please recommend your husband or (you shall take) to take vocal classes mam. We would be blessed more to have you as our Guru🙏
Waiting for part2 mam.please upload as soon as possible.
We are very big fan for both good bless
Very nice program
I'm from mettupalayam...so glad yu honored the school and the place... great of yu Anitha mam..😊👍
Very happy to hear about your life and career aspirations ma'am... 😁 Eagerly waiting for part 2 😁😁😁
சார், சீக்கிரம்...அடுத்த episode fulla podunga...pls late pannathinga sir...🙏
Semma super ma💕❣️💓💓💞💞💞💞
Nice
Super
Manobala ayyavum arumaithan... 😍
Very nice
Super
Super Mam..
Romba opena pesaranga😂😂..
Super 👍. 1.1.2020
Amma super
So so......sweet
அன்புள்ள தமிழ் ஹிந்து நண்பர்களே, வட இந்திய அனிதா சகோதரிக்கும் நயன்தாரா ஒரு கிறிஸ்தவ மலையாளி அம்மனாக மூகுத்தி அம்மன் திரைப்படத்தில் இந்துக்களை மட்டுமே கண்டிக்கவும் மற்றும் ஜோதிகா ஒரு முஸ்லீம் வட இந்தியர் ராஜா சோலனின் இந்து கோவிலைக் கண்டிக்கிறார் .. இடையிலான வித்தியாசத்தை நீங்கள் காண முடியுமா? அனிதா உண்மையான தமிழ் மகள்🙏🏻
Nice ma
Super sir
Uncle singer swarnalatha family irukkanga avangala interview pannunga plz
Yes, bala sir singer swarnalatha family interview pannunga pleeeee
Good
Super voice fine excellent super mouldy with honey voice madam
மேம்மோட தமிழ் 👌👌🌹🌹
Hi mam naanum mettupalayam thaan l'm also studied in Maha Jana higher secondary school. I'm proudto say this.
Very nice interview ❤️🌷
வெரிநைஸ் அன்ரி
தமிழ் சூப்பர்
Part 2 poduinga sir
Super madam
Mano bala sir wish you happy new yearga sir 💐
mettupalayam 1986 ls puram moorthi doctor veetile neenga irunthappa enga veetu vazhiya poveenga ennoda ponnu ( just1 year old) unga freind :Coimbatore la irunthu coollage poittu evening 7 pm varum pothu en ponnukku chaclate kuduthu viladittu poveenga neenga ninavugal !
💓💓💓💓💓
Super madam very heard Worke God bless your family
Part 2
Origin Hindi but she became tamilachi
Anitha mam..❤️❤️❤️
Hai sar
Super mam
👍👌
Super ra pesuringa mam
கற்பபை உள் சுவர்கள் தடிமனாக இருப்பதற்கு மருந்து சொல்லுங்கள் அக்கா
mano sir full version pls
Nammoru ponnai kattama thappittan,katti iruntha sad songs thaan.
நம்மூரு , வெளியூருனு கிடையாதுங்க, நம்ம பாரம்பரியத்தின் மகத்துவம் அறிந்த ஆனமீக குடும்பஸ்திரியர்கள் எல்லோரும் நல்லபடியா இருக்காங்க . பெண்களை குழந்தை பருவத்தில்இருந்து பழக்கபடுத்தனும்
@@HareKrishnaHareRama101 , agreed. But most of namma ooru ponnunga kaatuthanama bathragaligal. North ponnunga mostly gentle, manage panniralam
@@vijayshankaran3725 இக்கரைக்கு அக்கரை பச்சை.
Very nice song muthu nailla ila
Ssraswathi
Arul petravar
Correct sonnangaa
Innum ma da love story ootturinga.... Kettu kettu pulipochu
Mam COD Pannunga mam pls
Ithu vera channel
315
Dei part 2 podra
Dei manobala reel vidira ava
உங்களுக்கு தெறிச்ச மறியாதை இதுதான உன் குடும்பத்திலும் இதுபோலதான் பேசுவிங்கள
Excellent interview👏👏👏👌👌👍
Super mam👍
Superb mam