@@srirangamchitra1838 ஏன் சேர்ந்து வாழ முடியலங்கிறத சில நேரங்களில் சொல் முடியாது.ஆனால் சேர்ந்து வாழனும்னு ஆசையும் இருக்கும். ஆனால் மறந்தும் மன்னித்தும் வாழ தெரியாது அல்லது முடியாது. அதற்காக தான் அடுத்த பிறவியில் வாழ வேண்டுகிறார்கள். புரிகிறதா சகோதரி.
மேடம் நான் அண்ணன் ராமராஜன் ரசிகன் 7 ஜென்மத்திலும் அவர் தான் கணவராக வரவேண்டும் கூறினீர்கள் வாழ்த்துக்கள் அண்ணியாரே, மீண்டும் இருவரும் இனைந்து வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் V.சேகர் பெருந்துறை
கணவன் மற்றும் மனைவி ஆன புதில் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசி கொள்வார்கள் . இதை கடைசி உயிர் மூச்சு உள்ளவரை கடைபிடித்தால் வாழ்க்கையில் பிரிவு வராது , சந்தோஷமாக இருக்கலாம் , ராம ராஜன் நல்ல மனிதர் .இரண்டாவது திருமணம் செய்யவில்லை . வசூல் சக்கரவர்த்தி , தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர் . எம் .ஜி .ஆரின் ஆசி மற்றும் ஆதரவு பெற்றவர் ராம ராஜன் ,
சகோதரி திருமதி ராணி ( நளினி ) அவர்களே தங்களின் பேட்டியை கண்டேன், மிகவும் அருமை. தங்களின் அந்த குழந்தை தனமான ஆரவாரமற்ற பேச்சு மிகவும் கவர்ந்தது. தங்களின் வாரிசுகள் திரு.அருண் மற்றும் அவர்தம் குடும்பம் மேலும் திருமதி.அருணா மற்றும் அவர்தம் குடும்பம் நலமாக உள்ளார்களா ? உங்களைப் பற்றி எனது பிரார்த்தனை என்னவென்றால் நீங்கள் மீண்டும் கணவன் மனைவயாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி விரும்பி பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு ஏதேனும் தொந்தரவு இல்லை என்று கருதினால் தங்களின் தொலைபேசி எண்ணை தாருங்கள் அல்லது அது தொல்லைபேசியாகிவிடும் என்று நினைத்தால் வேண்டாம். எது எப்படி என்றாலும் நீங்கள் உங்கள் ஆயுசு முழுவதும் நல்ல நலத்துடனும் நீண்ட ஆயுளுடன் நீடுழி வாழ வேண்டுகிறேன். நன்றி.
Respect and love towards her husband even after divorce is really appreciable. I have not even seen disrespecting ramarajan in any of her interviews. Nalini mam 👌
Nalini mam speech from her heart, she is just awesome & innocent lady💐💐 Chithra sir should done this video , Chithra sir please interview Great Actress Sowkar janaki mam
நளினி ,நீங்க பிள்ளைகளை நினைத்து பிரிந்தீர்கள்.இப்பொழுது அவர்கள் செட்டில் ஆகிட்டாங்களே.ராமராஜன் சார் எந்தபிறவியிலும் கணவர் என்கிற நீங்கள் இந்த பிறவியிலும் சேர்ந்து வாழ்ந்திடுங்க.நல்ல மனசை காண்பது அறிது.நீங்கள் சேர்ந்து என்றும் வாழவேண்டும்.உங்களை ரொம்ப பிடிக்கும்.நடிப்பு துறையில் இ்வ்வளவு எளிமையானவர்களை இருப்பது இல்லை.எந்த கிரகமும்உங்களை ஒன்னும் செய்யாது.இறைவன் என்றும் உங்களுக்கு துணை செய்வார்.
நேரம் போனதே தெரியவில்லை.லவ் யூ நளினி!வெளிப்படையான பேச்சு.வாழ்க்கையில் நடிக்காத ஆள் நீங்கள்தான்.உங்களுக்கு சோதிடம் என்ற பெயரில் உங்கள் கணவர் வேதனைப்பட வைத்ததாக அப்போது கேள்விப்பட்டேன்.ஆனாலும் மனதிடத்துடன் அவரை விட்டுக் கொடுக்காமல் கண்ணியமாக பேசுகிற பாங்கு அருமை.அதன் பின்னால் உள்ள வலிகளும் புரிகிறது.எதற்கும் பரிகாரங்கள் உண்டு.அதை ஏன் முன்னெடுக்காமல் விட்டீர்கள்?இனி நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்!♥
பாவம் இவங்களோட கடந்த கால வாழ்க்கை.. நடிக்கவே பிடிக்காத ஒரு பள்ளி பருவ பெண்ணை .. எல்லா நடிகர்களுடன்.. துணையாக நெருக்கமாக நடிக்க வைத்து குளிர் காய்ந்து கொண்டிருந்தது.. இவரோடொய தாயும் சகோதரர்களும்.. அப்படிதான் வாழ்க்கை நடத்தணுமா என்ன? ஒரு படம் கூட இவர் விரும்பி நடித்தது போல் தெரியவில்லை.. ஒரு கூண்டு கிளி போல் வாழ்ந்து உள்ளார்.. அதில் இருந்து தப்பித்துக்கொள்ளத்தான்.. ராமராஜனை ஓடி பொய் திருமணம் செய்தது.. அப்பவும் அந்த தாய் மண்ணை எடுத்து தூற்றினார்களாம்?..இப்படியும் ஒரு குடும்பம்.. நளினி அவர்கள் பேச்சில் ஒரு வேதனை தெரிகிறது..
உங்கள் குழந்தை பிறந்த நேரம் சரி இல்லை என்று யாரோ ஜோதிடர் சொல்லி உங்களை பிரிந்தார். சரி. பிரிந்த பின் அவர் நிறைய படங்கள் நடித்து ரஜினி கமல் போல டாப் ஹீரோ ஆகி விட்டாரா அல்லது கலைஞர் m.g.r. அவர்கள் போல முதல்வர் ஆகி விட்டாரா. என்ன ஒரு தவறான சிந்தனை. அவர் ஜாதகத்தில் அவர் டாப் level போவார் என்று இருந்தால் தானே புகழ் பதவி தேடி வரும்.அநியாயமாக ஒரு குடும்பம் குலைந்தது தான் மிச்சம்.
உண்மை வேறு.. நளினி அவர்களுக்கு சினிமாவே பிடிக்காது.. தன்னை தவிர வேறு யாரும் நடிக்க கூடாது என்ற நியாமான ஆசை இருந்தது..ஏனென்றால் அந்த துறையில் ஆண்களும் பெண்களும் கெட்டு போவதற்கு நிறைய வாய்ப்புள்ளது...ஆனால் ராமராஜன் தன மகனையும்.. மகளையும்...நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. வற்புறுத்தினார்.. எந்த நல்ல தாயும் அதை அனுமதிக்க மாட்டார்...இதான் விவாகரத்துக்கு காரணம்..இதை வேறுவொரு பெட்டியில் சொன்ன நளினி அவர்கள்.. இப்போது மாற்றி சொல்கிறார்.. ஆனால் நளினி அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்பது மட்டும் புரிகிறது..
ஜாதகம் எல்லாம் காரணம் இல்லை.. ராமராஜன் அரசியல் போன பிறகு சரியில்லை.. தன பிள்ளைகளை சினிமாவில் நடிக்கவைத்து பிரபலம் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார்.. இது நளினி அவர்களுக்கு பிடிக்கவில்லை..சினிமா துறை ஒரு சாக்கடை..என்று அறிந்த நளினி அவர்களுக்கு என்னோடு போகட்டும்.. நான் மட்டும் நடித்தால் போதும்...என்ற எண்ணம் வருவது இயல்புதானே...அதனால் தான் அவர் மட்டும் நடிக்கிறார்.. அவர்கள் பிள்ளைகள் யாரயுமே introduce செய்யவில்லை..
Kolangal👍as a villi for abi, scolding wife for narayanan sir...excellent acting as a negative role😡😡😡😡...and first movie with Rajini sir as his sister..👍👍👍👍👌👌👍...on 80s your combo with Mohan sir was awesome...lekhayoda maranam I saw in Malayalam gud film with Bharath Gopi ...I think Nalini mam was very small girl while acting lekhayoda maranam but still excellent role👍...and mam your interview is very very casual ...
I feel so sad listening to her personal life! But I have this random question those days these actress were compelled by force of circumstances to act? Were they used as child labours? Or they loved acting?
used as child labor to support their extensive family.. this is so common in the 80s.. now not like that.. her mother and brothers are evil.. honestly..
இது என்ன வினோதமான diverse. ,diverse என்பது கணவன் மனைவிக்குள் ஏற்படும் அசம்பாவிதம். இதனை ரொம்ப casual ஆக சொல்லுது இந்த lady. கணவன் கூட இருந்தால் பிள்ளைக்கு ஆகாதா?. அப்ப காதல் , மற்றும் கல்யாணம் எதுக்கு??!!
Nalini has gone through hell, her husband producedovies and brought her to the road, she lived fr her children and now they want to unite as all the bitterness has gone.
மீண்டும் ராமராஜன் அண்ணா கூட சேரனும் இணைந்திருக்கனும் ..
கடைசிவரை அந்த அன்பை தவறவிடாதீக அம்மா💐💐💐
Kumar,e
8pvlk6 ko
I 😊¼ hYjCj.@@kumare6685u¹gjn
N😢 g😅😢 .nk
She is not woman , she is a kid 🧒 in character wise , so casual and speaking from the heart 💓
ராமராஜன் அண்ணன் கூட சேருங்கள் எனக்கு உங்க இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்
²²q
@@lakshmigovindaswamy2761 p
@@lakshmisabapathy3515 என்று பெயர் பெற்றது என்று ஒரு மேசேஜ் ஒரு தடவை கூட.
விவாகரத்து செய்தும் ஏழு ஜென்மத்திலும் இவரே கணவராக வேண்டும் நளினி மேம்.அருமையான புரிதல். அப்படியே அமைய இறைவனை வேண்டுகிறேன்.👌👍🙏
PALANIYAMMAL the
மொக்க புரிதல்
Edhuku thiruphi divorce pannava avalavo puridhal irundhal serndhe vazhndhurkalamae
@@srirangamchitra1838 ஏன் சேர்ந்து வாழ முடியலங்கிறத சில நேரங்களில் சொல் முடியாது.ஆனால் சேர்ந்து வாழனும்னு ஆசையும் இருக்கும். ஆனால் மறந்தும் மன்னித்தும் வாழ தெரியாது அல்லது முடியாது. அதற்காக தான் அடுத்த பிறவியில் வாழ வேண்டுகிறார்கள். புரிகிறதா சகோதரி.
Life is one time only. there is no proof scientifically for 7 Genmam. if she cannot live with him in this one life.. then she will never get it back..
நம்ப முடில...
நடிகைகள் இப்படியும் இருப்பார்களா? வெளிப்படையான மிக யதார்த்தமான நல்ல மனுஷி, நல்ல நடிகை.
Yes
A CT
Or
@@ulagasaraswathi4158 bro சினிமா நடிகைனாவே கெட்டவங்களா? act nu ரிப்ளை பண்ணிருக்கீங்க
@@Shiva-il4us real life layum act pannuvanganu solraru..
Very Innocent answers and cute actress...nice interview
மேடம் நான் அண்ணன் ராமராஜன் ரசிகன்
7 ஜென்மத்திலும் அவர் தான் கணவராக வரவேண்டும் கூறினீர்கள் வாழ்த்துக்கள் அண்ணியாரே,
மீண்டும் இருவரும் இனைந்து வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
V.சேகர் பெருந்துறை
Sorry madam 😭😭 உங்களை இத்தனை காலமாக. தவறாக புரிந்து கொண்டு இருந்தேன் sorry நீங்க மறுபடியும் ராமராஜன் sir இணைய வேண்டும் என்னுடைய ஆசை 💖💖
Romba azhadeenga ..
கணவன் மற்றும் மனைவி ஆன புதில் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசி கொள்வார்கள் . இதை கடைசி உயிர் மூச்சு உள்ளவரை கடைபிடித்தால் வாழ்க்கையில் பிரிவு வராது , சந்தோஷமாக இருக்கலாம் , ராம ராஜன் நல்ல மனிதர் .இரண்டாவது திருமணம் செய்யவில்லை . வசூல் சக்கரவர்த்தி , தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர் . எம் .ஜி .ஆரின் ஆசி மற்றும் ஆதரவு பெற்றவர் ராம ராஜன் ,
but he forced his children to act...this is the reason for divorce.. but she did not mention that in this interview
No ,he is affair with another lady
Mohan-Nalini pair was one of the successful in 80's.
ராமராஜன் சார் ரொம்ப நல்ல மனுஷன்
Kudikaaran paiyan kudichi kudichi kasa azhichittar katchikkagavum azhichittar
எளிமையான பேச்சு ரொம்ப யதார்த்தமாக பேசரிங்க
ராமராஜன் பத்தி யதார்த்தமாக பேசரிங்க
நிங்கள் மீண்டும் கணவருடன் சேர்ந்து ஒன்றாக இருக்கனும்
சகோதரி திருமதி ராணி ( நளினி ) அவர்களே தங்களின் பேட்டியை கண்டேன், மிகவும் அருமை. தங்களின் அந்த குழந்தை தனமான ஆரவாரமற்ற பேச்சு மிகவும் கவர்ந்தது. தங்களின் வாரிசுகள் திரு.அருண் மற்றும் அவர்தம் குடும்பம் மேலும் திருமதி.அருணா மற்றும் அவர்தம் குடும்பம் நலமாக உள்ளார்களா ? உங்களைப் பற்றி எனது பிரார்த்தனை என்னவென்றால் நீங்கள் மீண்டும் கணவன் மனைவயாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டி விரும்பி பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு ஏதேனும் தொந்தரவு இல்லை என்று கருதினால் தங்களின் தொலைபேசி எண்ணை தாருங்கள் அல்லது அது தொல்லைபேசியாகிவிடும் என்று நினைத்தால் வேண்டாம். எது எப்படி என்றாலும் நீங்கள் உங்கள் ஆயுசு முழுவதும் நல்ல நலத்துடனும் நீண்ட ஆயுளுடன் நீடுழி வாழ வேண்டுகிறேன். நன்றி.
நீங்கள் பிரிஞ்சப்பதான் காதலே பொய் என ஆழமாக உணர்ந்தேன்
இல்லாத ஜென்மத்தில் வாழநினைக்கும் நீங்கள் இருக்கும் ஜென்மத்தில் உங்கள் கனவுடன் ஏன் வாழ கூடாது
😂😂🤣🤣🤣
Evanavathu oruthan pona jenmathil avan ennanu proof pannirukana.fraud opinion😂😂😂
@@danielcephas2398uú8uuuú-
நல்ல நடிகை மட்டும் இல்லாமல், நல்ல மனைவி, நல்ல தாய். வாழ்த்துக்கள் மேம்
Respect and love towards her husband even after divorce is really appreciable. I have not even seen disrespecting ramarajan in any of her interviews. Nalini mam 👌
Nalini mam speech from her heart, she is just awesome & innocent lady💐💐
Chithra sir should done this video ,
Chithra sir please interview Great Actress Sowkar janaki mam
நளினி ,நீங்க பிள்ளைகளை நினைத்து பிரிந்தீர்கள்.இப்பொழுது அவர்கள் செட்டில் ஆகிட்டாங்களே.ராமராஜன் சார் எந்தபிறவியிலும் கணவர் என்கிற நீங்கள் இந்த பிறவியிலும் சேர்ந்து வாழ்ந்திடுங்க.நல்ல மனசை காண்பது அறிது.நீங்கள் சேர்ந்து என்றும் வாழவேண்டும்.உங்களை ரொம்ப பிடிக்கும்.நடிப்பு துறையில் இ்வ்வளவு எளிமையானவர்களை இருப்பது இல்லை.எந்த கிரகமும்உங்களை ஒன்னும் செய்யாது.இறைவன் என்றும் உங்களுக்கு துணை செய்வார்.
80களில் திருவேற்காட்டில நடந்த ராமராஜன் நளினி திருமண த்திற்கு புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அதிகாலையில் கலந்து கொண்டு வாழ்த்தியது ஞாபகம்
நேரம் போனதே தெரியவில்லை.லவ் யூ நளினி!வெளிப்படையான பேச்சு.வாழ்க்கையில் நடிக்காத ஆள் நீங்கள்தான்.உங்களுக்கு சோதிடம் என்ற பெயரில் உங்கள் கணவர் வேதனைப்பட வைத்ததாக அப்போது கேள்விப்பட்டேன்.ஆனாலும் மனதிடத்துடன் அவரை விட்டுக் கொடுக்காமல் கண்ணியமாக பேசுகிற பாங்கு அருமை.அதன் பின்னால் உள்ள வலிகளும் புரிகிறது.எதற்கும் பரிகாரங்கள் உண்டு.அதை ஏன் முன்னெடுக்காமல் விட்டீர்கள்?இனி நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்!♥
தயவு செய்து மூத்த கலைஞர்களை சித்ரா சார் நீங்க பேட்டி எடுங்க.
This interview should have been done by Mr.Chitra,, it would have been very interesting
Yaru avanga
பாவம் இவங்களோட கடந்த கால வாழ்க்கை.. நடிக்கவே பிடிக்காத ஒரு பள்ளி பருவ பெண்ணை .. எல்லா நடிகர்களுடன்.. துணையாக நெருக்கமாக நடிக்க வைத்து குளிர் காய்ந்து கொண்டிருந்தது.. இவரோடொய தாயும் சகோதரர்களும்.. அப்படிதான் வாழ்க்கை நடத்தணுமா என்ன? ஒரு படம் கூட இவர் விரும்பி நடித்தது போல் தெரியவில்லை.. ஒரு கூண்டு கிளி போல் வாழ்ந்து உள்ளார்.. அதில் இருந்து தப்பித்துக்கொள்ளத்தான்.. ராமராஜனை ஓடி பொய் திருமணம் செய்தது.. அப்பவும் அந்த தாய் மண்ணை எடுத்து தூற்றினார்களாம்?..இப்படியும் ஒரு குடும்பம்.. நளினி அவர்கள் பேச்சில் ஒரு வேதனை தெரிகிறது..
It's really nice to hear this generation kid calling their grandmother as appatha 😘😘😘 it's really rare at least in my area
Nalini Is Best actress and Mother
நளினி மேடம் ரொம்ப அழகா இருக்காங்க 🥰 இவ்ளோ வெள்ளந்தியா இருக்காங்க ரொம்ப நல்லவங்க
Nalini mam you are so cute and smart and beautiful and amazing Lady God bless you and your family Mam excellent speech
Aruna Iyappan I up
Enjoyed listening to her.
Y? Didn't u take dis interview Mr. Chitra?..
Such a humble lady... Awesome ma'am
உங்கள் குழந்தை பிறந்த நேரம் சரி இல்லை என்று யாரோ ஜோதிடர் சொல்லி உங்களை பிரிந்தார். சரி. பிரிந்த பின் அவர் நிறைய படங்கள் நடித்து ரஜினி கமல் போல டாப் ஹீரோ ஆகி விட்டாரா அல்லது கலைஞர் m.g.r. அவர்கள் போல முதல்வர் ஆகி விட்டாரா. என்ன ஒரு தவறான சிந்தனை. அவர் ஜாதகத்தில் அவர் டாப் level போவார் என்று இருந்தால் தானே புகழ் பதவி தேடி வரும்.அநியாயமாக ஒரு குடும்பம் குலைந்தது தான் மிச்சம்.
உண்மை வேறு.. நளினி அவர்களுக்கு சினிமாவே பிடிக்காது.. தன்னை தவிர வேறு யாரும் நடிக்க கூடாது என்ற நியாமான ஆசை இருந்தது..ஏனென்றால் அந்த துறையில் ஆண்களும் பெண்களும் கெட்டு போவதற்கு நிறைய வாய்ப்புள்ளது...ஆனால் ராமராஜன் தன மகனையும்.. மகளையும்...நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. வற்புறுத்தினார்.. எந்த நல்ல தாயும் அதை அனுமதிக்க மாட்டார்...இதான் விவாகரத்துக்கு காரணம்..இதை வேறுவொரு பெட்டியில் சொன்ன நளினி அவர்கள்.. இப்போது மாற்றி சொல்கிறார்.. ஆனால் நளினி அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்பது மட்டும் புரிகிறது..
Nalla interview, Thelivana bathil, super madam
ஜாதகத்தை நம்பும் நீங்கள் உங்கள் மீது நீங்கள் வைத்துள்ள காதலையும் அன்பையும் நினைத்துப் பார்க்க மறந்தது ஏனோ??..
💯💯💯
ஜாதகம் எல்லாம் காரணம் இல்லை.. ராமராஜன் அரசியல் போன பிறகு சரியில்லை.. தன பிள்ளைகளை சினிமாவில் நடிக்கவைத்து பிரபலம் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார்.. இது நளினி அவர்களுக்கு பிடிக்கவில்லை..சினிமா துறை ஒரு சாக்கடை..என்று அறிந்த நளினி அவர்களுக்கு என்னோடு போகட்டும்.. நான் மட்டும் நடித்தால் போதும்...என்ற எண்ணம் வருவது இயல்புதானே...அதனால் தான் அவர் மட்டும் நடிக்கிறார்.. அவர்கள் பிள்ளைகள் யாரயுமே introduce செய்யவில்லை..
Ma'am neenga pesradha ketukitey irukalaam pola irukku :) !!!
Very lively woman.. this interview should have done by Chitra!! Yen sir ipdi disappoint paniteenga
இதுவும் புனித காதல் தான்.
வாழ்த்துக்கள்
ஐயோ...
என்ன ஒரு மனைவி....?
விவகாரத்துக்கு அப்புறம் அதை husband தான் வேண்டும்.... 7 ஜென்மம்..... Wow
Michael Antony ft auam
Chitra sir should have interviewed her
She is a very good human being and innocent
Nalini mam ramrajan sir please join..love both of .. ❤️ like Very much.
Amma super evlo opena peasuringa vijakanth sir my favorite hero avara patthi peasunadhu sandhosam
Please take interview with devayani mam also
I love ur smile mam..keep smiling so cuteeeee
நிஜத்தில் நடிக்க தெரியாத, நேர்மையான பெண். 🙏
Touring talkies - a request - please arrange a meet up with , MAYILSAMY, MUNUSAMY, MUPPATHAMMA of Japanil Kalyanaraman!!
That munusamy own this channel
@@ungalGiri That's why I made that request!!!!
WOW...it could be nice 👌👌
After nadhiya mam interview unga interview than search panni pakuren
Mam சீதா பாட்டியும் எங்க அம்மாவும் friend enga veettukkul வந்தார்கள் (சைதாபேட்டை)
Good hearted lady🙏🙏🙏
So cute a lady with a lovely mind set
This interview changed my opinion on nalini mam.ur amazing.
Lively woman. She is honest and humble
Amma God bless you.
Chitra plz Nagma Sowndharya Kalpana Sowcar janaki Interviews plz
Entha sowndarya
What a sweetheart she is.
Kolangal👍as a villi for abi, scolding wife for narayanan sir...excellent acting as a negative role😡😡😡😡...and first movie with Rajini sir as his sister..👍👍👍👍👌👌👍...on 80s your combo with Mohan sir was awesome...lekhayoda maranam I saw in Malayalam gud film with Bharath Gopi ...I think Nalini mam was very small girl while acting lekhayoda maranam but still excellent role👍...and mam your interview is very very casual ...
idhuthan kadhal 7jenmamum ramarajan sirthan super
It's strange to understand y she got divorced.
Mam you have so much love to your hubby join with him, forgive him, you are very adjustable lady . Hats off to you.
So sweet nalini
U r speaking the truth mam Great u r.
Vijayakanth sir & ajith sir 👌👌👌👌
What a sensible and intelligent lady....
I feel so sad listening to her personal life! But I have this random question those days these actress were compelled by force of circumstances to act? Were they used as child labours? Or they loved acting?
used as child labor to support their extensive family.. this is so common in the 80s.. now not like that.. her mother and brothers are evil.. honestly..
Great soul❤️
29:40 to 31:06 கேப்டன் விஜயகாந்த்.....
So sweet ma nenga....♥️
Nice speech
Murali.sir.and.mohan.sir.and.vijaykanth.sir.and.sathyiraj.sir.all.movie.super.hit.🎬🎞️🎬
Anushka ajith aarambam padam la nadichaangalaa? cinema therinjavangala anchor ah podunga pa
I feel cry what a pity he left because of jathagam but till mam loves him
Nice 👍
Family great 👍
Sama fun😅 mam smile super😃
நளினி மேடம்
கிரேட் நீங்க
வாழ்க வளமுடன்
உங்
Nalini Madam was herself and true. God bless her and her family. Best wishes for Chai with Chitra.
இது என்ன வினோதமான diverse. ,diverse என்பது கணவன் மனைவிக்குள் ஏற்படும் அசம்பாவிதம். இதனை ரொம்ப casual ஆக சொல்லுது இந்த lady. கணவன் கூட இருந்தால் பிள்ளைக்கு ஆகாதா?. அப்ப காதல் , மற்றும் கல்யாணம் எதுக்கு??!!
Nalini has gone through hell, her husband producedovies and brought her to the road, she lived fr her children and now they want to unite as all the bitterness has gone.
You are a open lady.vazgha valamudan.
I never expect from her.... But something she missed
Murali.sir.vijaykanth.sir.and.mohan.sir.all.movie.super.🎬🎞️🎬
நளினி மேடம் பற்றி சொல்ல வார்த்தைகள் போதாது திறமை மட்டும் நல்ல பண்பு உண்மை பேசும் குணம் நீட்டிப்பிற்கு பெருமை இவரால்
Its very true, many people treat their child as assets, as she said family settle aga they postponed her marriage.
The same tactic Ramarajan tried with his children..asking them to enter movies.. this is the reason for divorce..
Kovai Sarala, Swarnalatha are used by their families... Never got them married
Mohan & Nalini s popular pair in 80s
Yes
Kolangal serial nice of you
Aik.... Chinna Pappa😍😂
Nalini ya avanga family nalla use panirkanga husband um sari illay pavam kids ivangala nalla pathukanum innocrnt lady
G
Very good actress mam l love you
I felt in love with nalini mam. She is beautiful inside and out.
Her family is so selfish..they just used her to settle down in life
👍👍
Super.actress my favourite actress
I love Nalini mam. So sweet mam
என்ன நளினி மடம் இப்படி மூட நம்பிக்கையில் வாழ்கையை தொலைசிடிங்களே?
💕 mma
Joshiyathal vazhthavargalai vida kettavargal athigam
80's tamil queen la nalini madam orutavanga perumpalum homely nayagiyave vantavanga
Ennakkum remba putikkum nalini amma kolangal alamelu vera level
Captain Captain Captain
Great
Chinna paapa😀