வைரமுத்துவின் கதை | Vairamuthu Story | Poet | Lyricist | கதைகளின் கதை

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 99

  • @summaorufun-g7p
    @summaorufun-g7p 4 года назад +18

    சுடும் வரை நெருப்பு சுற்றும் வரை பூமி
    போராடும் வரை மனிதன் நீ மனிதன்.....
    எனக்கு மிகவும் பிடித்த கவிதை

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +6

    கவிப்பேரரசு வைரமுத்து போல் இனிமையான பாடல் வரிகள் ஏறாலும் தரமுடியாது

  • @guruprasath5785
    @guruprasath5785 5 лет назад +27

    வைரமுத்து நம் தமிழ் சமூகத்தில் பிறந்தார் என்பது தமிழக மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரம்..

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад +8

    அய்யா வைரமுத்து அவர்களே உங்களால் நம் தாய்த்தமிழுக்கு பெருமை...

  • @NATRAJ2004
    @NATRAJ2004 3 года назад +7

    💎வைரமுத்து 💎❤️ அய்யா ❤️

  • @KarthiKeyan-tc5uf
    @KarthiKeyan-tc5uf 4 года назад +7

    கவிப்பேரரசு வைரமுத்து எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மற்றும் ரசிகன்
    தமிழ் திரைப்படப் பாடல்களில் நான் அதிகம் விரும்பிக் கேட்பது இவருடைய பாடல்களே
    இவருடைய தமிழ் வார்த்தைகள் மற்றும் பாடல் வரிகள் மிகவும் அழகாக இருக்கும்
    தமிழுக்கு அழகு ஊட்டியவர் -கவிப்பேரரசு வைரமுத்து

    • @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்
      @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன் 2 года назад +1

      தமிழுக்கு அழகு ஊட்டியவர் எவருமில்லை சகோ ,தமிழமுத மொழியை பல வடிவில் பிணைத்து பல பல கவிதையில் பார் வியக்க படைத்து எழுதிய. கவிப்பேரரசே வைரமுத்தானவனே

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 4 года назад +6

    இசை பாடும் தென்றல்

  • @சீறிப்பாயும்காளை

    கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய இனிய பாடல்கள் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இல்லங்கள் தோறும் ஒலித்து கொண்டேயிருக்கும்.

  • @தொல்லியல்துளிகள்

    கம்பீரமான கவிஞர்

  • @KaviSaranTechh
    @KaviSaranTechh 3 года назад +6

    தமிழார்வமும் கவியார்வமும் எனக்குள்
    ஊற்று கொள்ளச் செய்தவர்
    கவிப்பேரரசு...
    காதலை காதலிக்கச் செய்தவர்...
    காதலின் தேசிய கீதமவர்...
    கள்ளிக்காட்டு இதிகாசம்
    படைத்த கம்பனவர்...

  • @Tindivanathaan
    @Tindivanathaan 6 лет назад +8

    என் மானசீக குரு இவர் @ கவிப்ரியன்

  • @kg805
    @kg805 6 лет назад +30

    அருமை.. Hats off to the creator.. இயற்கையை இவர் அளவிற்கு பாடல்களில் கொண்டாடியவர் இல்லை எனலாம்.. இவர் பாடல்களில் நிறைய பறவை பெயர்களை கேட்கலாம்.. இரட்டை கிளவியை ஜீன்ஸ் பாடல் மூலம் எங்கள் தமிழ் ஆசிரியர் சொல்லிக்கொடுத்தார்.. ஒற்றுப்பிழைகள் பற்றி ராவணனில் எழுதி இருப்பார்.. விஞ்ஞானத்தை பொருத்தி எத்தனை பாடல்கள்!!
    "நல்ல கவிதை மேல் சிந்தும்
    உன் ஒரு துளி கண்ணீர்.
    இது போதும் எனக்கு!! "

  • @mr.gentleman1928
    @mr.gentleman1928 5 лет назад +5

    ஒருவன் இன்னொருவனின் முன் கை ஏந்தும் வரை பொதுவுடமை ஒரு பாலைவன மல்லிகை தான்.

  • @guruprasath5785
    @guruprasath5785 5 лет назад +14

    இன்னும் சில நூற்றாண்டுக்கு பிறகு (கம்பன், கபிலன்) போல் நிச்சயம் உலகளவில் வியக்க படுவார் இதுவே சத்தியம்..

  • @nagendrannagendran7438
    @nagendrannagendran7438 4 года назад +7

    My god father Legendary Vairamuthu

  • @rajchinnaraj2669
    @rajchinnaraj2669 3 года назад +2

    The valuable news...

  • @yogapriyas1929
    @yogapriyas1929 4 года назад +2

    Vairamuthu sir you are man of imaginative

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 5 лет назад +5

    ஆமாம். இப்பெருங்கவியின் தமிழ்தொண்டு, தமிழ் சமூகம் உள்ளவரை எதிரொலிக்கும். கண் , செவி , வாய் வழியே பரவி தமிழர்களின் இதயத்தை வருடும். தமிழைச் செழுமைப் படுத்தும், மேம்படுத்தி மகிழ்விக்கும். இத் தமிழ் பேரரறிஞனின் தமிழ்த் தொண்டு தொடர வேண்டு பல்லாண்டு.

  • @nilamathi3857
    @nilamathi3857 4 года назад +2

    Kallikattu ethikasam story spr ah erukum.. Padika padika intrest ah erukum.. Ipo tha full story padusu mudusen

  • @chandiranchandiran9516
    @chandiranchandiran9516 2 года назад +4

    தமிழ் சினிமா இருக்கும் வரை இவர் புகழ் அழியாது கவிப்பேரரசு வைரமுத்து

  • @majm.jusailking3752
    @majm.jusailking3752 4 года назад +2

    Ayya naan unga perum fan

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 5 лет назад +3

    ஆமாம். இப்பெருங்கவியின் தமிழ் தொண்டு தமிழ் சமூகம் உள்ளவரை எதிரொலிக்கும். கண்கள், செவி ,வாய் வழியே பரவி இதயத்தை வருடும். தமிழைச் செழுமையாக்கும், மேன்மையாக்கும், மகிழ்விக்கும்.

  • @rameshv4970
    @rameshv4970 4 года назад +3

    Aavar oru sirantha manithar

  • @mathavanraja4121
    @mathavanraja4121 5 лет назад +12

    A R Rahman sir Documantry plssssss😭😭😭😭

  • @puratchimani.t5310
    @puratchimani.t5310 5 лет назад +2

    Arumaiyana pathivu

  • @gopalsmart4671
    @gopalsmart4671 6 лет назад +6

    I love Vairamuthu sir. His speech, thoughts, poetries are great innovated for all writers. Me also like his all linguistic talents but not
    Fame as his achievements. Thank you for video. Gopal artist, south India pin 641014..

  • @tilagaarya1452
    @tilagaarya1452 6 лет назад +39

    தமிழ் என்னும் கடலில் கவிதை என்னும் முத்து
    எடுத்த வைரம்

    • @yuvarajk6333
      @yuvarajk6333 4 года назад +2

      ஒருபோதும் அவர் இடத்தை நிரப்ப ஒருவராலும் முடியாது...

    • @gkarunakaran2719
      @gkarunakaran2719 2 года назад +1

      Yuvaraj bro. Vetridathai kaatru nirappum.. Because next generation sitting on vairamuthu sir's shoulder...

  • @priyasree9512
    @priyasree9512 6 лет назад +7

    Asom sir...... vaira muthu vera lvl .... evanka speech sema na real ah ketalaa solra

  • @LokeshKumar-lo8us
    @LokeshKumar-lo8us 6 лет назад +19

    News 7 channel I like your videos especially this kind of videos... kindly make video about AR.Rahman sir...and another thing I would mention about your narration is super...👍

  • @prabakaran9434
    @prabakaran9434 6 лет назад +5

    Manitha manitha my all time favorite song

  • @thangavelusureshgrs5799
    @thangavelusureshgrs5799 6 лет назад +6

    வைரமுத்துவின் உழைப்பு வெல்லட்டும்

  • @jegatheeswarichinnaiyan721
    @jegatheeswarichinnaiyan721 3 года назад +3

    கவி,சக்கரவர்த்திவைரம்

  • @naseemanasee83
    @naseemanasee83 6 лет назад +2

    அருமை

  • @vasanthperiyasamy7287
    @vasanthperiyasamy7287 6 лет назад +41

    Na.muthukumar video podunga plz my favourite lyricist...

    • @musharafhatheem5789
      @musharafhatheem5789 4 года назад +3

      வைரமுத்து தமிழுக்கு கிடைத்த. பெரும் சொத்து

    • @roonithala3956
      @roonithala3956 3 года назад +1

      Na.muthu kumar அருமை சிறப்பு

  • @ramashivar.m9583
    @ramashivar.m9583 4 года назад +1

    Vairamuthu has set it up beautifully, when he winded up with illayaraja he has got a new partnership with upcoming Ar Rahman and succeeded without hiccups and Rest is History

  • @suresh.gsuresh.g653
    @suresh.gsuresh.g653 6 лет назад +3

    super voice anna

  • @tamilanshabeer3155
    @tamilanshabeer3155 6 лет назад +5

    Great man

  • @manojkumar-ev2zz
    @manojkumar-ev2zz 5 лет назад +2

    Awesome creator

  • @hariaran9283
    @hariaran9283 5 лет назад +6

    News 7 channel I request you to put about the lyricist Na. Muthu Kumar

  • @nafeesnazeer5581
    @nafeesnazeer5581 6 лет назад +1

    Super....👏👏👏👍👍

  • @rajanr1061
    @rajanr1061 6 лет назад +4

    Pls put the video abt writer kalki pls☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @ganapanguranjith5209
    @ganapanguranjith5209 3 года назад +2

    Tamail soithu havarthan vairamuthu

  • @walle3666
    @walle3666 6 лет назад +7

    Pls support ntk ,mr vairamuthu sir 🙏🐯🐯🐯

  • @kumarduraisamy6686
    @kumarduraisamy6686 6 лет назад +1

    Super

  • @kannandeepa3061
    @kannandeepa3061 6 лет назад +14

    வைரமும் முத்துவும்
    பொன்னும் மணியும்
    கலந்தது:
    கவிதை மலர்ந்தது
    காலம் மறந்திடுமோ?

    • @guruprasath5785
      @guruprasath5785 5 лет назад +1

      அருமை நண்பா நன்றி

  • @nirojannirojan3101
    @nirojannirojan3101 6 лет назад +9

    தமிழ் கன்டடுத்தா முத்து வழ்க தமிழ்

  • @rameshv4970
    @rameshv4970 4 года назад +4

    Kannadasanunaku adutha padiaga endruma vairamuthuthan

    • @gkarunakaran2719
      @gkarunakaran2719 2 года назад +1

      No brother vairamuthu sir always being top in the list...

  • @wikirv5663
    @wikirv5663 6 лет назад +4

    Na.muthukumar video podunga please

  • @hiiamluck4876
    @hiiamluck4876 6 лет назад +3

    sir please create video about Bruce Lee

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 6 лет назад +1

    🙏🙏🙏

  • @varunam7156
    @varunam7156 6 лет назад +1

    🙏👍

  • @satishmadhu1656
    @satishmadhu1656 3 года назад +2

    மேட்டூர் அல்ல மெட்டூர்

  • @gopikrishnabalasankar8070
    @gopikrishnabalasankar8070 6 лет назад +4

    The guy who is doing all the talking about a great Tamil lyricist is not able to pronounce the word 'tamil' properly. Such an irony :(

  • @kingmaker8487
    @kingmaker8487 5 лет назад +1

    I want about mahinda rajabaksa

  • @RaviAChandran
    @RaviAChandran Год назад

    மதிப்புமிக்க கவிஞர் வைரமுத்துவின் வாழ்க்கை வரலாறும் அவரது படைப்புகளின் பெருமையையும் எடுத்தரைத்த செய்தி ஏழு ஊடகத்திற்க்கு நன்றிகள் பல, ஆனால் இரண்டு விடயங்களில் உண்மையான கருத்தை தெரிவிக்க விருப்பம்.
    1. IPL போட்டிகளை எதிர்த்து சில அமைப்புகள் போராடின - ஏன் நாம் தமிழர் கட்சி என்று சொல்ல நா கூசுகின்றதா ?.
    2. பண்ணிரு ஆழ்வார்களில் ஒருவரான மூதாட்டி ஆண்டாள் அவர்களைப் பற்றி பேசிய போது, பெரிதும் ஆதரவாக நின்றவர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தான் ( வைரமுத்து என்பவர் தனி நபர் அல்ல, எங்கள் இனத்தின் அடையாளம் என்றவர் ).
    திமுக, பிஜெபி, கம்யூனிஸ்ட் கட்சிகளை வாய் கூசாமல் கூற இயலும்போது ஏன் ஒரு மாற்றான் தாய் பிள்ளையின் மனோபாவத்தை உருவாக்க வேண்டும்.

  • @arunvinish7223
    @arunvinish7223 4 года назад +1

    Hi

  • @matheen6691
    @matheen6691 4 года назад +1

    Thalivaru

  • @rajamanickamrajamanickam28
    @rajamanickamrajamanickam28 6 лет назад +9

    தமிழன் வைரமுத்து தமிழர் சொத்து

  • @gasto298
    @gasto298 4 года назад +1

    Me too la sickanatha vitutinga

  • @_thiru357
    @_thiru357 6 лет назад +2

    ithu Karu Pazhaniyappan voice ah

  • @radhikav5327
    @radhikav5327 2 года назад

    We

  • @தமிழன்டா-த9ம
    @தமிழன்டா-த9ம 2 месяца назад

    இவன் கதை பெரிய கதை.

  • @NEKO_1231
    @NEKO_1231 6 лет назад

    Kavinargal endrale mannargalukku jaldra pottu pizaippu nadathupavargal enbathu varalaru.....

  • @jothimaniramasamy7121
    @jothimaniramasamy7121 5 лет назад +2

    காமுகனின் கதை

  • @puliyeli6337
    @puliyeli6337 6 лет назад +3

    Pombala porukki

  • @MrVijay26ele
    @MrVijay26ele 5 лет назад

    I don't like vairamuthu

  • @InvestmentPlanning4Secuiregols
    @InvestmentPlanning4Secuiregols 6 лет назад

    ithu pona nayeee

    • @meenakshikrishnamoorthy1740
      @meenakshikrishnamoorthy1740 6 лет назад +2

      சங்க கால இலக்கியங்கள் படித்து விட்டு பாட்டு எழுதுவது பிறகு அவா்களை பற்றியே குறை பேசுபவர் குற்றம் கண்டு பிடித்தே போ வாங்குபவா்

    • @pushpaseeni2704
      @pushpaseeni2704 5 лет назад +1

      போதுமடடடடடடடடங்களாஇணிபொங்கவோண்டாம் உழலும் ஊருஊளைச்சுபோட்டு பூச்சீமருந்துகுடிச்சுசாகமாட்டாண் வயுள்ளபுள்ளபொளைக்குது வயல்லபாடுபட்டது வள்கையில்கேடுகெட்தோ? ? ?ஆட த்த்த்த்தூதூ,,,

  • @suresh.gsuresh.g653
    @suresh.gsuresh.g653 6 лет назад +1

    super voice anna