அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா உம் காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது அனாதையாக அலைந்த என்னை தேடி வந்தீரே அன்பு காட்டி அரவணைத்து காத்துக் கொண்டீரே நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா நிகரில்லாத இயேசுவே அணைத்துக் கொண்டீரே தாயின் கருவில் தோன்றும் முன்னே தெரிந்து கொண்டீரே தாயைப் போல ஆற்றித் தேற்றி நடத்தி வந்தீரே நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கின்றேனையா கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே
ஸ்தோத்திரம் எங்களுக்கு ஆறுதலான தீர்க்கதரிசன வார்த்தைக்கு 👩👦🙏 ஆமென்
உங்க அன்பு கிருபை பெரிதையா ஆமென் இயேசப்பா ❤❤❤❤🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉 super
Yanaku romba piditha song ethu
Amen🙏🏽
அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரையா
உம் காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது
அனாதையாக அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே
நிலையில்லா உலகத்தில்
அலைந்தேனையா
நிகரில்லாத இயேசுவே
அணைத்துக் கொண்டீரே
தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்டீரே
தாயைப் போல ஆற்றித்
தேற்றி நடத்தி வந்தீரே
நடத்தி வந்த பாதைகளை
நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி
துதிக்கின்றேனையா
கர்த்தர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே
Nice song
அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரையா
Love your voice
Original channel of the pastor who sang this song is "Los Angels Tamil Church"
yes