இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖💖💖 இவங்க பண்ற காமெடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖💖 அளவே இல்லாம இந்த குடும்பமும் இவங்க பண்ற காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்😊💖💖
Hi ennoda friend name kuda Jayasundari dhan star school la padikkira but Ava spelling Jeyasundai nu "e" varum ungalukku "a" varudhu avlodhan vithyasam.
நீங்க சொல்றது சரிதான்... நம் கையில் பணம் இருக்க வேண்டும்.. யாரையும் நம்பியோ, யாருக்கும் பாரமாகவோ இருந்து விட கூடாது... பிள்ளைகள் வளர வளர நமக்கான சேமிப்பு தொகையும் வளர வேண்டும்...
ஆத்தாடி ஆத்தேதேதேதே சாந்தா முடியலடா சாமி சிரிச்சி சிரிச்சி எனக்கு இருமலும் கண்ணீரும் வந்து விட்டது செம செம செம சூப்பர் இரண்டு பேரும் நீடூழி வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
Ayyo no chance at all all my worries are vanished when i noticed ur viedio very much pleasure thank u for both of u sirika veithu vitteerkal vazhga valamudan both of u god bless u both
இந்த வீடியோ சிரிக்க அல்ல.... சிந்திக்க மட்டும்... கடைசியில் ஒரு நல்ல அறிவுரை வழங்கி விட்டீர்கள். அருமை... அருமை .. வாழ்த்துக்கள்....❤
அழகான கருத்தை, இவ்வளவு தெளிவா யாராலும் சொல்ல முடியாது👌👏 அட்டகாசமான நடிப்பு👌👏♥️❤️❤️ வேற லெவல் கன்டென்ட்👌♥️
சூப்பர் சூப்பர் அக்கா... கடன் வாங்கி அவதிபட வேண்டான்னு கிளியரா அதையும் காமெடியா உங்கள தவிர வேற யாராலும் இப்படி சொல்ல முடியாது....சூப்பர்❤❤❤❤❤❤
எங்க அண்ணியோட நடிப்பு திறமையை பார்த்து வியந்து போயிட்டேன் போங்க லைக் போட மறந்து இப்பதான் லைக் போட போறேன் அண்ணியாரே சீர்காழி மணிமேகலை
இந்த கலாட்டா குடும்பம் எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖💖💖 இவங்க பண்ற காமெடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊💖💖 அளவே இல்லாம இந்த குடும்பமும் இவங்க பண்ற காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும்😊💖💖
காலையிலேயே இந்த கலாட்டா குடும்பம் பண்ற அலப்பறைக்கு அளவே இல்லை👌🤣🤣 சத்தமிட்டு வாய்விட்டு சிரிச்சிட்டேன்🤣🤣🤣🤣
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் காமெடி👌🙌💖💖💖
Hi ennoda friend name kuda Jayasundari dhan star school la padikkira but Ava spelling Jeyasundai nu "e" varum ungalukku "a" varudhu avlodhan vithyasam.
சாந்தா ராஜா இருவரும் கலக்கி விட்டீர்கள் சிரித்து சிரித்து வயிறு வலிக்குது தொடரடடும் இந்த நடிப்பு
சிரிப்பே அடக்கமுடியவில்லை காமெடி சூப்பரோ சூப்பர்
நீங்க சொல்றது சரிதான்... நம் கையில் பணம் இருக்க வேண்டும்.. யாரையும் நம்பியோ, யாருக்கும் பாரமாகவோ இருந்து விட கூடாது... பிள்ளைகள் வளர வளர நமக்கான சேமிப்பு தொகையும் வளர வேண்டும்...
ஆத்தாடி ஆத்தேதேதேதே சாந்தா முடியலடா சாமி சிரிச்சி சிரிச்சி எனக்கு இருமலும் கண்ணீரும் வந்து விட்டது செம செம செம சூப்பர் இரண்டு பேரும் நீடூழி வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
லோன் மட்டும் வாங்கவே கூடாது நாம் நிம்மதியாக வாழ முடியாது 🎉🎉🎉🎉🎉
காலையில இருந்து பாக்காம இருந்தேன் இவ்ளோ நேரத்துக்கு பாத்துட்டு சிரித்து விட்டேன்சத்தமாக நான் லூசு மாதிரி 😂😂😂😂😂👌❤
ஹா..ஹா..ஹா.....சிரித்து , சிரித்து வயிறு வலியே வந்துவிட்டது....வாழ்க வளர்க 🎉🎉🎉🎉🎉❤❤❤..நல்ல கருத்துள்ள வீடியோ...அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு....
வணக்கம் மக்களே சந்தித்தது ரொம்ப சந்தோஷம் ரொம்ப நாள் ஆச்சு சரியாக ஒரு மாதம் ஆகிறது உங்கள் வீடியோ பார்த்து ❤🎉😊😊😊😊
சூப்பர் சிரித்து சிரித்து வயிறு வலிக்குது சாந்தா செல்ல அக்கா❤❤❤❤❤. கணவர் பெயர் கேட்டதும் ராஜ்ஜா .. செம்ம மாஸ் அக்கா.. ஐயோ எனக்கு சிரிப்பு அடக்க முடியல... வாழ்க வளமுடன் அக்கா அண்ணன் 💐💐💐🥰🥰🥰👌
செம்ம காமெடி அண்ணா அண்ணி.
உங்களைப் போல யாரும் நடிக்க முடியாது 😂😂😂
அருமை அருமை.சிரிப்பை அடக்க முடியலை.ங்க😂😂😂
ஐயோ சாமி யாருயா நீங்க என்னால முடியல வயிறு வலிக்க சிரிச்சுட்டே😂😂😂😂😂😂😂😂 சாந்தா அக்கா சூப்பரா ஜமாலிச்சிட்டீங்க அந்த நோனி மா😂😂😂😂😂😂😂
இந்த கிரெடிட் கார்டால அழிஞ்ச குடும்பம் எத்தனையோ🥹🥹 எச்சரிப்பின் செய்தி, விழிப்புணர்வு பதிவு👌 சூப்பர்👌👏
Sema❤❤❤🎉🎉🎉🎉🎉
Last diolouge super100,%true
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
அட்டகாசமான நடிப்பு வேற லெவல் கன்டென்ட்👌🏻👌🏻❤❤❤❤😂😂😂😂😂😂😂
அண்ணா இந்த வீடியோ நான் சாப்பிட்டுக்கிட்டே பாத்தேன் 😆😆😆😆சிரிப்பா அடக்க முடியல போங்க 😆🥰👏❤️😍
சிரிப்பு தாங்க முடியலப்பா சாமி வேற லெவல் 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
Vera level santha thangam vayiru valikuthu❤❤❤❤❤❤❤❤❤
வேற வேற லெவல் நீங்கவேற வேற லெவல் நீங்க தான்இனி காமெடி டாப்பை நீங்கதான் சூப்பர்
Intha video paarkumpithey sound da sirichi sirichi rnn veetil ellarum ennai paarthu sirikiraga😂 kaalai netathil nalla magizchi God bless your family
இந்த அலப்பறை குடும்பம் எத்தனை பேர்க்கு ❤❤❤❤
ரெண்டு பேரோட நடிப்பு சூப்பர் அக்கா 😂😂😂
ராஜா சாந்தா வாழ்த்துக்கள் அருமை சூப்பர் காமெடி சூப்பர் ❤❤❤❤❤❤
Akka ne Vera level 😂😂🎉🎉❤❤
சிரிப்பு அடக்கவே முடியல அண்ணா அண்ணி 😂😂😂😂😂😂😂❤❤❤❤
Super santha Raja comedy 😅😅😅😅😅😅😅🎉🎉❤❤❤
சூப்பர் சூப்பர்👌👍🤣🤣😂🤣😂🤣😂
U r 💯 %Correct shanta..i am 65 years old..i am blessings u and your family..god bless u and always be happy and safe
சிரிப்ப அடக்க முடியேல அக்கா இங்கிலிஷ் ah கேட்டு வேற லெவல் அக்கா காலைலயே செம சிரிப்பு அக்கா அக்கா 😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
செம்ம காமெடி ❤❤😅😅
மிகவும் அருமை சாந்தாராஜா
Santha vara level
Sister Brother itu True True true true true true😅😅😅😅 Neega kalakuga by amma super thanks
Comedy statements all the times.Very nice.
சூப்பர் அக்கா அண்ணா செம கலக்கிட்டீங்க அண்ணா பெயர் சொல்லும் போது ஒரு தனி அழகு தான் அக்கா❤❤❤❤🎉
காலையிலேயே நல்லா சிரிச்சாச்சு 😂😂😂😂
வாங்க வாங்க காலையிலேயே உங்க வீடியோவை முழுசா பாக்காமலே லைக், கமெண்ட் போட்டாச்சி😅😅💖💖💖 இனிய காலை வணக்கம் சாமியோவ்😅🤣🤣🤣
Ayyo
no chance at all
all my worries are vanished when i noticed ur viedio
very much pleasure
thank u for both of u
sirika veithu vitteerkal
vazhga valamudan both of u
god bless u both
Acting super akka, anna ❤❤❤❤ enaku manasu kashtama iruntha unga video paththu than sirichu arthala iruken ❤❤❤thank you so much ❤❤❤
Sooper comedy. Sirikkavum sindikkavum
Pl post like this which will useful for the society
Santha nu sollu dii kurukattavale ultimate dialogue 😂😂😂😂😂😂😂😂😂siripu adaka mudiyala 😂😂😂😂😂😂👌👌👌👌👌
Super. Comedy with message
Santha akka acting vera level fantastic enakum epadiyellam phone call vanthuthu akka na appave avoid pannitten akka 🎉
கோவை சிந்து... அவங்க பேங்க் மூடிட்டு போய்ட்டாங்க 😂😂😂❤❤
இவங்க அலப்பரைஎனக்குரொம்பரொம்பபிடிக்கும்❤❤❤❤❤😅😊❤
Anna akka vera level nalla siricheten 😂😂😂😂😂 valga vala mudan 🌹🥰
Super content akka Anna ❤❤❤👍👍👍
❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம வெற லெவல் போங்க 💯💯💐🌹👏👏👏👏👍👍👌👌
Yeni maa noni maa vera level sirippu sirichen 🤣🤣🤣🤣🤣
House owner pera kekuranga...😅😅 ultimate 😂😂
Hi akka Anna Good morning ☕🙏🏻😀❤️ super videos 🙏🏻❤️😀
அப்பாசாமி சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது பா 👌👌👌👌🙏🙏🙏
Superaa sonneengakka anna... ❤❤
Super santha akka
😂😂😂😂 vaivittu sirithen thanks
Enaku romba romba pidikkum
Night 2.30ku entha video paththu saththam potu sirichidu erunthen yan huspand na sirikuratha katu thukkathula payanthutaru😅😅😅😅😅😅😅😅😅😅super anna anni
இனிய காலை வணக்கம் காலையில் நல்ல காமெடி 😂😂
Ultimate satha thangam. Chellkutty santha sister❤❤❤❤
Super video 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Marymaa.....,,..... Maaa s😅😅😂😂super doubt...
Super annni i love 💕
Semma comedy sirippa adakka mudiyala 😂😂😂
Super bro message
Happy couple 🌹🌹🌹❤️❤️
எதுக்கு இவ்வளவு ரிஸ்க் தமிழிலேயே பேசிட்டு போய்டலாமே😢😅🤣🤣 சில நேரம் பேங்க் காரங்க பண்ற அமர்க்களத்துக்கு இப்படித்தான் பதில் சொல்ல வேண்டி இருக்கு😝🤭🤣🤣
Am a bank employee 😂😂😂
At 4.56super 😂😂😂😂
Super akka anna💖💖
Eppadi sister ippadiiii... Mudiala.. Sirichuuu... 😂😂😂😂😂
Sooooper vera level
Superb 😂😂
Delhi superb ❤
சாந்தா உங்கள் கண்களும் நடிக்கிறது👌👌👍😀😀😂
Semmaaaa super 😂🤩👏👌
Good concept 👌
உண்மை😊
Super Akka vera level 😂😂😂😂😂❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😊😊😊😊
அக்கா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂😂😂😂👌👌👌👌👌
Nice Nice 😆😆😆😆
Sema comedy 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super. Very correct.
Super concept very nice
Superb mam, this information very nice
Super super
கோவை சரளாவை mingiteenga...
சினிமாவில் வரும் comedy pola இருக்கிறது
😂😂😂😂omg the best 👌 couple😅😅😅😅
Needs Tamil la pesuriga, avanga English la pesuraga,
Question english
Answer tamil
சாந்தா அக்கா அண்ணா இருவரும் சூப்பர் ❤❤❤❤
Super 😁😁😁👍🏼
Very nice 👍❤❤❤
sema comedy bro:) akka english vera level
Excellent 👍
☝🏻அல்லா🤲
அருமை அருமை அக்கா👌👌👌👌👌👌👌👌👌👌👌👌