Health Benefits: ரவை உப்புமா கிச்சடி Semolina | Home Remedies Tips Doctor Karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 211

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Год назад +105

    சூப்பர் டாக்டர். உப்புமாவை பலர் கேவலமாக நினைக்கிறார்கள், விலை குறைவு என்பதால். எனக்கு விருப்பமான உணவு. எல்லோரும் ரவா உப்புமா சாப்பிடுவோம்.

    • @serancaleb2185
      @serancaleb2185 Год назад

      Tamil nadu government uppumavaithan kudukiranga. Kalai unavu thittam

    • @ShanthyLinges
      @ShanthyLinges Год назад

      அட பாவி யார் சொன்னா எங்க நாட்டில் 800/rs வித்தது இப்போ 350/

    • @imcutegirl85
      @imcutegirl85 Год назад

      Endha naadu??

    • @bathruljaman181
      @bathruljaman181 Год назад

      2222222222222222222222222222222

    • @chantiralegawiknesvaran4707
      @chantiralegawiknesvaran4707 Год назад +2

      அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Год назад +30

    பரோட்டா, பானிபூரியை விமர்சிக்காமல் , உப்புமாவை கேவலமாகவும்... கிண்டலாகவும்... பேசும் அறிவு ஜீவிகளுக்கு இந்த பதிவு முகத்தில் கரி பூசியிருக்கும் ! ❤

  • @PVtvg
    @PVtvg Год назад +45

    யாருமே எதிர்பார்க்காத பதிவு.... நன்றி மருத்துவர் அவர்களே...

  • @muralikannan7187
    @muralikannan7187 Год назад +5

    இவ்வளவு நன்மைகள் என்றால் தினமும் சாப்பிடலாம். நன்றாக தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி....

  • @malarhabi4418
    @malarhabi4418 Год назад +6

    அவசியமான பதிவு டாக்டர் 👍🏼 இதுபோன்ற உணவு வகைகளைப் பற்றிய விபரங்களை அதிகமாக சொல்லித் தாருங்கள்

  • @klkmali5699
    @klkmali5699 Год назад +4

    அருமையான வீடியோ, நானே வெறுத்தேன், இனி வெளுத்து க்கட்டுவேன், நன்றி டாக்டர்

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Год назад +9

    ரவா உப்புமா பக்குவத்தோடு செய்தால்...vey taste food..my family's favorite dish...

    • @yuvasatish4066
      @yuvasatish4066 2 месяца назад

      Eating rava laddu or rava kesari ....after eating briyani ahahhh super ra irukum 🤤

    • @faizmohammed9503
      @faizmohammed9503 Месяц назад

      U r right, it's my favourite dish too

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Год назад +12

    We all like it very much. I make upuma with samolina as well as cracked wheat. They all taste good and very filling!

  • @saiprasath2647
    @saiprasath2647 Год назад +4

    Dr
    Eppavume Vera level 😊

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 Год назад +12

    Super Doctor 👍. உப்புமா என கேவலமாக நினைப்பவர்கள் பலர் இருக்கும் பொழுது தாங்கள் உப்புமா வைப் பற்றி analysis செய்து அதன் பயன்களை மிக அழகாக, விரிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளீர்கள
    எளிமைக்கு பெயர் போன உப்புமாவில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என ஆச்சரியப் படும்் அளவிற்கு தங்கள் பதிவு அமைந்துள்ளது . பாராட்டுக்கள் 👋🙏🏻💐. வாழ்த்துக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @f-8438
      @f-8438 Год назад

      Kevalama nenaika maataga maximum yaarum avlo like pannuradhu ella... Atha yaaru kevalama nenaikiradhu ella... Pidikathu avlo tha😅

  • @selvianbu2712
    @selvianbu2712 Год назад +7

    Uppma is very tasty food i prepare with lot of vegetables used with coconut oil. coriander leaves, mint for garnish. The taste and smell is very sooooooooper yummy.

  • @rathinamgubenthiran9909
    @rathinamgubenthiran9909 10 месяцев назад

    சிறப்பான விளக்கம்.வாழ்த்துக்கள் சாா்

  • @jayaraj8776
    @jayaraj8776 Год назад +3

    எனக்கு எப்போதும் ரவா உப்புமா பிடிக்கும்.

  • @sulochanaa6988
    @sulochanaa6988 Год назад +6

    Super Doctor...Enaku rombha pidikum...Thank you for ur good information Sir..

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 Год назад +6

    Our usual easy tasty frequent best tiffin for both breakfast n dinner
    Super analysis on this uppuma Dr.❤

  • @christyswarna4168
    @christyswarna4168 Год назад +5

    டாக்டர் உப்புமா நல்லது இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் நல்லது என்று கூறியுள்ளீர்கள் தங்கள் தகவல்கள் அருமை நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 Год назад +5

    Very interesting and good explanation sir.Thank you.

  • @allapitchaiallapitchai9067
    @allapitchaiallapitchai9067 Год назад +6

    Dr உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் நான் தவறாமல் பார்த்துக்கொண்டு வருகிறேன் யாரும் இந்த மாதிரி படம் போட்டு யாரும் விளக்கமாக சொன்னது கிடையாது பல்லாண்டு பல்லாண்டு நீடுழி வாழ்கவென எல்லாம் வல்லோன் இறைவனிடம் துவா செய்கிறேன் ஆமீன்

  • @ezhil2395
    @ezhil2395 Год назад +1

    Thank you thank u very much doctor

  • @margabandhuramesh3804
    @margabandhuramesh3804 Год назад +3

    Very good information about the Rava Upma thanks Dr. ஜீ 🙏👍

  • @dhamayandhiponnsamy9757
    @dhamayandhiponnsamy9757 Год назад +6

    Sir, which one is good Brown wheat rava or white rava.. ..

  • @chinnathambibharathi7197
    @chinnathambibharathi7197 Год назад +6

    இந்த பதிவின் மூலம் பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.என் குழந்தைகள் இதை சாப்பிட மாட்டார்கள் இனி இந்த பதிவை காண்பித்து சாப்பிட வைக்கிறேன் சார் . நன்றி சார்.

  • @LifestyleInBloom-ByShakthi
    @LifestyleInBloom-ByShakthi Год назад +9

    upma, kitchdi (i add lot of vegetables like carrot,beans,capsicum,peas,onion,tomatoes,ginger,chilli) and i add 1 spoon of ghee too taste yummy ) i like very much with coconut chutney and sambar..

  • @smentertainmentsmentertain5396

    நல்ல தகவல் 🎉

  • @jayakodi7592
    @jayakodi7592 Месяц назад

    Thanks sir idhu arisi upmaava?

  • @santhiveera
    @santhiveera 10 месяцев назад

    Which is best time for eating sooji recipe?

  • @nbkindianvideo7874
    @nbkindianvideo7874 Год назад

    சிறப்பு
    புதிய விஷயங்களை அறிந்து கொண்டேன்.இனி நிறைய சாப்பிட போறேன்.சரிவிலைகுறைவா
    எங்க தருகிறார்கள்.

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 Год назад +2

    Useful video. Samba ravai oda nutrient content pathi pesunga dr.
    Also talk about traditional rice varieties. If u have already made any video pls do share the link.

  • @karuppor1236
    @karuppor1236 Год назад +1

    அருமை அய்யா. சர்க்கரை வியாதி இருப்பதால் நான் ரவை உணவு உண்ணுவது இல்லை. உங்களுடைய ஆலோசனை சேவைகளுக்குநன்றி❤

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 Год назад +2

    Lovely video. Informative. Thanks for sharing 🙏

  • @yasothapushparatnam5081
    @yasothapushparatnam5081 Год назад +2

    Great information and thankyou very much doctor 👌🥰🙏🏻

  • @sarveshkm8860
    @sarveshkm8860 Год назад

    Super doctor.rasam patriyum pesunga

  • @DurgaDevi-xr5tl
    @DurgaDevi-xr5tl Год назад +3

    Calories detailed vedio podunga sir...

  • @bagawathyherold8367
    @bagawathyherold8367 Год назад +3

    அருமையான தகவல்.
    உப்புமாவை கேலி செய்வோர்கள் இதைப் பார்த்து உணர்ந்து கொண்டு இனியாவது சாப்பிடட்டும் 😂
    உங்கள் சேசைக்கு நன்றி டாக்டர் 👍👍
    .

  • @porkodi6892
    @porkodi6892 Год назад

    Super doctor thank your doctor ,

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 Год назад +2

    நன்றி🙏💕 சார்

  • @RajeswariRajeswari-un4fx
    @RajeswariRajeswari-un4fx Год назад

    நன்றி சார் நல்ல விளக்கம்

  • @meenarajavel9739
    @meenarajavel9739 Год назад +3

    Enga veetla weekly twice irukum Dr sir wheat rava and normal rava thanks Dr

  • @usefulent9257
    @usefulent9257 Год назад

    Ghee upma with sambar will be very tasty..

  • @barathbaskar9094
    @barathbaskar9094 Год назад

    The way you explain is very nice doctor

  • @Beathriz2497
    @Beathriz2497 Месяц назад

    Eanga vetla Today breakfast rava uppuma thengai chutney❤

  • @balajid198
    @balajid198 Год назад +1

    நன்றி டாக்டர் 🙏

  • @SathishKumar-so7re
    @SathishKumar-so7re Год назад +3

    டாக்டர் சார் ! சம்பா கோதுமை உணவுகளின் நன்மைகள்/தீமைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @soniagandhi5049
    @soniagandhi5049 6 месяцев назад

    Pragancy time la ravai uppuma sapidalama sir? Pls reply me sir..

  • @sahulmummydaddy4829
    @sahulmummydaddy4829 Год назад

    Sir ethir pakkatha information about upma .sooooperappu.

  • @christyvimala2814
    @christyvimala2814 Год назад +1

    சார் மிக மிக நன்றி எங்கள் வீட்டி ல்‌வரையில்

  • @natarajanc9683
    @natarajanc9683 Год назад

    நல்ல விளக்கம் சார் நன்றிங்க சார்

  • @mathessavithri7262
    @mathessavithri7262 Год назад

    அருமை அருமை டாக்டர் ஐயா

  • @vijayaramesh1510
    @vijayaramesh1510 Год назад

    Super information sir

  • @richwinrichwin6528
    @richwinrichwin6528 Год назад

    நன்றி டாக்டர் வாரத்தில் இரண்டு முறை என் வீட்டில் ரவை உப்புமா செய்வோம். ரவை உடலுக்கு தீங்கு என நினைத்தேன் தெளிவுபடுத்தியதற்கு நான்றி 🙏

  • @manjulanaidu232
    @manjulanaidu232 Год назад +1

    நன்றி 🙏🙏

  • @sevenstars7604
    @sevenstars7604 Год назад

    Thank You for the good information Doctor.

  • @sandanamarieessuraj8863
    @sandanamarieessuraj8863 Год назад +1

    Super Dr merci 🙏

  • @bklathababdada1235
    @bklathababdada1235 Год назад

    Sir param Paria rice la ethu best, follow u sir

  • @nirmalagopalakrishnan3362
    @nirmalagopalakrishnan3362 Год назад +2

    Very good informative approach to the 2K kids especially their parents. Thank you Dr. Om Sai Ram

  • @pavithrasri9298
    @pavithrasri9298 Год назад +2

    Dr..... நாங்க இன்னிக்கு நைட் டிபன் ரவா உப்மா தான்.... கேரட், பீன்ஸ், வெங்காயம், உருளை இஞ்சி, எல்லாம் சேர்த்து

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Год назад

    I like Upma very much

  • @KanishSabari-hk5uf
    @KanishSabari-hk5uf 4 месяца назад

    ennakku ravai pidikkum but weight podumnu sapidala inneala iruthu na sapudurean thank u sir

  • @nithyasusi2129
    @nithyasusi2129 9 месяцев назад

    Sugarukku Vella ravai saaptalama sir

  • @arumugamannamalai
    @arumugamannamalai Год назад +5

    உப்புமா சத்துமா ஆகி விட்டது. நன்றி டாக்டர் 🙏

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Год назад +5

    எங்கள் நலனில் அக்கறை கொண்ட உங்கள் மனதுக்குநன்றி

  • @tamilgamers7657
    @tamilgamers7657 Год назад

    Thanks sir

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 8 месяцев назад

    Thank you

  • @philomenajerona4419
    @philomenajerona4419 Год назад

    Thank you doctor sir

  • @kannandevika9524
    @kannandevika9524 Год назад +1

    Useful message

  • @balajilingam2058
    @balajilingam2058 Год назад

    Sir kodumai ravaiai patri oru vidio podungal

  • @bhuvanamurugesan6174
    @bhuvanamurugesan6174 Год назад

    My Favourite Rava Upma, Kesari

  • @jayaraja2007
    @jayaraja2007 Год назад +1

    Thank you so much doctor 🙏😊

  • @bhuvanaprabhu8198
    @bhuvanaprabhu8198 4 месяца назад

    My favourite

  • @MohamedAadham-bq6kx
    @MohamedAadham-bq6kx Год назад +1

    Enaku kesari romba pudikkum 😊😊😊😊😊

  • @sathiyamurthysathiyamurthy8919

    Very good sir.i like it very much.

  • @drmanjula1325
    @drmanjula1325 Год назад

    Superb explanation dr

  • @karthikeyant7059
    @karthikeyant7059 Год назад

    Thank you Dr. Sir.

  • @dbanupriya2220
    @dbanupriya2220 Год назад +2

    Good information sir 👍😊

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 Год назад

    Super doctor👏👏🙏👍🙏

  • @kalaivanijagan2108
    @kalaivanijagan2108 Год назад +1

    Hello sir ,pls do the video for hiatus hernia exercises

  • @skarvind79
    @skarvind79 Год назад +2

    Rava Pongal recipe and benifits sir

  • @agvlogs472
    @agvlogs472 Год назад

    Thank u dr

  • @arula9323
    @arula9323 Год назад

    Very interesting

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 Год назад

    Nice explanation

  • @bigbangentertainment1115
    @bigbangentertainment1115 Год назад

    Coimbatore special godhumai ravai uppuma ...

  • @moulimouli591
    @moulimouli591 Год назад

    I was thinking RAVA is wastage of maida so I don’t take it. Thank you sir giving useful information. 😊

  • @Priyadarshini.86
    @Priyadarshini.86 Год назад +3

    Sir, I got to know rava is maida. Even it is mentioned in the ingredient. So I stopped eating that and started eating rice rava ,wheat rava and others.
    Please explain that it is maida or good or not.

  • @tonyjack1738
    @tonyjack1738 10 месяцев назад

    Super sir

  • @hemasahe
    @hemasahe Год назад

    Sir pls put video about how to reduce tryglycerides

  • @thirumavalavan.p9153
    @thirumavalavan.p9153 Год назад +6

    எனக்கு ரவா மீது இருந்த அபிப்ராயத்தை முழுவதுமாக மாற்றி விட்டது. நன்றி.

  • @nagaranithirumalai3759
    @nagaranithirumalai3759 Год назад +1

    Wow fantastic

  • @srinivasans4605
    @srinivasans4605 Год назад

    Yes, Dr. We are upma family

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 Год назад

    Yes sir, i like uppuma very much like you

  • @maluvivek6887
    @maluvivek6887 Год назад

    சேமியா கோதுமை ரவை உப்புமா பற்றி பதிவு போடவும் 😊
    சேமியா எதில் இருந்து தயாரிக்கபடுகிறது 😊

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +3

    Semolina Italian word husk thavidu
    Ravai upma nanga regular oh sapdrom Dr Sir

  • @kavikavi2619
    @kavikavi2619 Год назад

    gothumai ravai and vella ravai ellame ore nutrision thana sir

  • @khbrindha1267
    @khbrindha1267 Год назад

    👌👌good explained Sir 😊

  • @dmkloverforever
    @dmkloverforever Год назад +1

    கிச்சடி பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க சார்❤🎉

    • @nbkindianvideo7874
      @nbkindianvideo7874 Год назад

      உப்புமா வில் தக்காளி போட்டாகிச்சடி
      அதற்கு ம்இதேபயன்கள்தான்

  • @imcutegirl85
    @imcutegirl85 Год назад

    Semma...I have one doubt,Sir ...Pori athigama saapidalama,athigama saapitta vayiru oothi pooguma?thoppai varuma?
    And appalam, vathal children ku daily illa frequently kodukalama?

    • @bmniac4738
      @bmniac4738 11 месяцев назад

      No starch in excess. No fried food

  • @anitham6697
    @anitham6697 7 месяцев назад +1

    சார் வெள்ளை ரவையா இல்லை சம்பா ரவையா தயவுசெய்து பதில் சொல்லுங்க

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 Год назад +1

    வணக்கம் டாக்டர்
    ரவை மைதா போன்ற உணவுப் பொருளில் வெறும் மாவுச்சத்து மட்டுமே இருக்கிறது என நினைத்துக் கொண்டு இருந்தேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது தங்கள் பதிவு. என் வேலை எளிமையாகிவிடும்😊 இனி உப்புமா தவிர்க்க முடியாது. ஆனால் என் வீட்டில் உள்ள மற்ற மூவரும் தங்கள் பதிவை சற்று கவலையோடு தான் பார்ப்பார்கள். 😢

  • @manasachi3728
    @manasachi3728 Год назад

    I like uppuma

  • @ruparupagopal3267
    @ruparupagopal3267 Год назад +1

    White rava heat nu solraanga doctor so please clear me

  • @nesigloria6434
    @nesigloria6434 Год назад

    Tq Dr