36 blouse measurements and cutting in tamil /

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 87

  • @Sarabesh03
    @Sarabesh03 8 месяцев назад +6

    Sister evlo nithanama solli tharamudiyumo avlo porumaiya manasula padhiyara maathri sollithara ungala vida yaaralayum direct ah kuda sollithara mudiyaathu....sema ❤️🙏

  • @mahashree5517
    @mahashree5517 10 месяцев назад +6

    Vera level ungala mathiri yarum ivlo clear ah solli tharavey illa enakum confident vanthuduchii vera velel keep rocking 🎉🎉🎉

  • @dhivyabarathi3798
    @dhivyabarathi3798 13 дней назад

    Romba thanks sis enaku easy puriya mathri eruku.unga video partha peru than interest eruku🙏🙏🙏

  • @VijiMary-i5j
    @VijiMary-i5j Месяц назад +1

    நீங்கள் சொன்னமாதிரி தச்சேன் பிளவுஸ் சூப்பர்

  • @banumathiswaminathan1668
    @banumathiswaminathan1668 10 месяцев назад +9

    Hello உங்கள் மார்கர் நன்றாக இருக்கு

    • @shreejaulagam
      @shreejaulagam  10 месяцев назад +1

      Glass pencil

    • @jeyalakshmi7862
      @jeyalakshmi7862 Месяц назад

      ❤ thanks sister your teaching super thanks

    • @SelviVinoth-fs3xm
      @SelviVinoth-fs3xm Месяц назад

      Sister back la thokkuna mela eruthu so length evalo vaikalam

  • @suryakala1420
    @suryakala1420 10 месяцев назад +3

    ரொம்ப ரொம்ப நன்றி அக்கா மிகவும் தெளிவாக இருந்தது அக்கா 🙏🙏💕💕

  • @NINJAGAMING-me6cw
    @NINJAGAMING-me6cw 10 месяцев назад +3

    Romba theliva sollikudutheenga sis thank u so much,,

  • @BhavaniBhavani-g1i
    @BhavaniBhavani-g1i 26 дней назад +1

    Super sister

  • @EllappanKalai
    @EllappanKalai Месяц назад +1

    Super

  • @banumathiswaminathan1668
    @banumathiswaminathan1668 10 месяцев назад +2

    காலை வணக்கம் ஜி ரோம்ப நன்றி

    • @shreejaulagam
      @shreejaulagam  10 месяцев назад

      காலை வணக்கம் ஜி நன்றி 😊

  • @ishukanna2464
    @ishukanna2464 Месяц назад

    Clear explanation tq sis

  • @k.kannagik.kannagi4615
    @k.kannagik.kannagi4615 10 месяцев назад +2

    Akka saree yela gown stitching, cutting video podunga sister ❤

  • @manierode4861
    @manierode4861 10 месяцев назад +3

    Romba romba romba romba thanks akka

  • @dharshithasankar6743
    @dharshithasankar6743 10 месяцев назад +2

    Hi sister your stitching videos very clear and good explanation... Can you share measurement for 34 inch princess cut blouse

  • @ashwinsenthil7838
    @ashwinsenthil7838 25 дней назад +2

    Super mam. Thanks

    • @sarumathim8270
      @sarumathim8270 18 дней назад

      Sister nenga online class vainga sister

  • @dafnijafna2226
    @dafnijafna2226 2 месяца назад +2

    Pls 39 size blouse cutting upload pannunga sister

  • @yogasundharimunivel6625
    @yogasundharimunivel6625 8 месяцев назад

    Hello sister naa Punjab la irukken unga video pathu today oru blouse stitch pannen Correct fitting tq sister

  • @gouthamijaya8015
    @gouthamijaya8015 10 месяцев назад +1

    Sis romba romba super ah sollierukenga years ah thaikkurean but nenga Patti pease super ah sollierukenga super sis unga number anupunga ethum doubt eruntha kettu kurom please

  • @MerlinPrakash
    @MerlinPrakash 10 месяцев назад +2

    Sister 34 size blouse வீடியோ போஸ்ட் பண்ணுங்க sister

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 6 месяцев назад

    நன்றி சிஸ்டர் அழகா சொல்லி இருக்கீங்க

  • @mohanramya-w3o
    @mohanramya-w3o Месяц назад +1

    Thank you sister

  • @sweetha1207
    @sweetha1207 10 месяцев назад +2

    Frount lenth 13inch solringa ahh atha eppadi kanakku panni vaikkanum

    • @shreejaulagam
      @shreejaulagam  10 месяцев назад +2

      Front cross alavu 13.5" solli erukan.
      நீங்க அளவு எடுக்கும் போது சோல்டரிலிருந்து மார்புக்கு கீழ வரைக்கும் ஹைட் எடுத்துக்கோங்க.
      மேக்ஸிமம் 13 அண்ட் ஆப் தான் வரும்.
      அப்படி மார்பகம் பெருசா இருக்கு அப்படின்னா சைடுல தான் நம்ப லூஸ் பண்ணனும் டைட் பண்ணனும்.
      இன்னும் தெளிவா எக்ஸ்ப்ளைன் பண்ண நான் ஒரு வீடியோ அப்லோட் பண்றேன் நன்றி. 😊

    • @sweetha1207
      @sweetha1207 10 месяцев назад +1

      Tq sis

  • @ambigamadasamy3864
    @ambigamadasamy3864 10 месяцев назад +1

    Hi sister good morning. Ambiga Chennai.unga vdo eppotha na puthusa parka pakkaren sis.unga new subscriber naan.blouse cutting vdo super explain sis theliva purithu tq sister 🎉🎉 ethe mathiri niraya vdo podunga sis ❤❤ nalla theliva porimaiya solli kudukkarathukku rompa thanks sister love you happy sus❤❤

    • @shreejaulagam
      @shreejaulagam  10 месяцев назад +1

      Thank you 😊 keep support ❤

  • @R.R.sundari
    @R.R.sundari 10 месяцев назад +1

    சகோதரி வணக்கம் ,உங்க வீடியோஸ் எல்லாம் தையல் பழகுறவங்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது ,நானும் நிறைய பிளவுஸ் வீடியோஸ் எல்லாம் பார்த்தேன் ,தையல் பழகுறவங்களுக்கு சொன்னா எப்படி புரியுமோ அது உங்க வீடியோ எல்லாத்திலும் இருக்கிறது ,நன்றி

  • @banumathiswaminathan1668
    @banumathiswaminathan1668 10 месяцев назад +2

    Full sleeve 36 solithaanga and kaalar nickplease

    • @shreejaulagam
      @shreejaulagam  10 месяцев назад +1

      இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்றேன் நன்றி 😊

  • @nagaraniN1990
    @nagaraniN1990 10 месяцев назад +2

    நன்றி அக்கா

  • @chitraraja2700
    @chitraraja2700 9 месяцев назад

    Simply superb explanation.

  • @Chithirasrs
    @Chithirasrs 26 дней назад +1

    Kaluthalavu 2 1/2 vacha solder valiyatha akka

    • @shreejaulagam
      @shreejaulagam  26 дней назад +1

      சோல்டர் ஃபார்முலா யூஸ் பண்ணி வச்சிங்கன்னா ஒரு இன்ச் வச்சாலும் வழியாது 😊

  • @KeerthanaKandhasamy-ik5fk
    @KeerthanaKandhasamy-ik5fk 2 месяца назад +1

    Akka thaiyel kaga half inch shoulder kita yedukavela

    • @shreejaulagam
      @shreejaulagam  2 месяца назад +1

      தையலுக்கான அளவு சேர்த்துதான் 6.5 இன்ச் வச்சிருக்கேன்.😊

  • @mahashree5517
    @mahashree5517 10 месяцев назад +2

    Romba thanks sis

  • @mahaperiyavamahimaimadurai9481
    @mahaperiyavamahimaimadurai9481 5 месяцев назад

    Very simple and easy method.

  • @rohinirohini7249
    @rohinirohini7249 10 месяцев назад +1

    Sister keep theblouse in the hand and take measurements for beginners

    • @shreejaulagam
      @shreejaulagam  10 месяцев назад

      ruclips.net/video/CLRV04gC7Xc/видео.htmlsi=byyeH7GQLpSBQbLy

  • @gouthamijaya8015
    @gouthamijaya8015 10 месяцев назад +1

    Uniform shirt for girls cutting video podunga sis

    • @shreejaulagam
      @shreejaulagam  10 месяцев назад

      Sure thank you. 😊

    • @gouthamijaya8015
      @gouthamijaya8015 10 месяцев назад

      Sis enaku raffa oru uniform shirt cutting video entha one week la podunga please enakku cut panni thaikka thuni erukku nenga video pottathan cut panna mudiyum please

  • @sowndharyaa5741
    @sowndharyaa5741 2 месяца назад +2

    Sis epdi 36 size 34 size nu kandupidikiradhu

  • @priyar1191
    @priyar1191 10 месяцев назад +1

    Blouse height 15 vaithal ethavathu changes pannanuma sister

    • @shreejaulagam
      @shreejaulagam  10 месяцев назад

      Back height matum15" change panunga மத்ததெல்லாம் கரெக்டா இருக்கும் நன்றி.

  • @suhasinisenthil3085
    @suhasinisenthil3085 6 месяцев назад

    Ithe blouse stitching video podalame sis

  • @sandhiyas9638
    @sandhiyas9638 2 месяца назад +1

    Front 13.5 inch back length 13.5 patti size evlo varum ..epdi joint pannanum

    • @shreejaulagam
      @shreejaulagam  2 месяца назад

      இந்த வீடியோ பார்த்திங்கனா உங்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கிறதுruclips.net/video/bi3pr5o_wtY/видео.html

  • @kasthurivijaykasthuri5945
    @kasthurivijaykasthuri5945 4 месяца назад +1

    Akka body suttralavu 9 inch vakkirenga neraiya video paathuruke adhula 1.5 inch or 2 inch add panna solluranga kka idha enaku konjo clear ah sollikudunga kka

    • @shreejaulagam
      @shreejaulagam  4 месяца назад +1

      ஈ ஸலவென்ஸ் வச்சு கட் பண்ணுவாங்க அது தேவையில்லை,
      நம்ப சொல்லிக் கொடுக்கிற மெத்தட் ஈசியா இருக்கும் இத ட்ரை பண்ணி பாருங்க கரெக்டா வரும் நன்றி.

  • @nagavalli1728
    @nagavalli1728 5 месяцев назад

    ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿ ಹೇಳಿದ್ದಾರೆ ಮೇಡಂ.. 👌👌

    • @shreejaulagam
      @shreejaulagam  5 месяцев назад +1

      ధన్యవాదాలు

  • @jebachithra5069
    @jebachithra5069 8 месяцев назад

    Super 🎉🎉

  • @abinayaabi1070
    @abinayaabi1070 6 месяцев назад

    Mam one dout 36,,,,38,,,,,40 nu varudhula adha endha place la mam measurement edukanum

  • @abinayaabi1070
    @abinayaabi1070 6 месяцев назад

    36 size 38 size ippadi naa enna akka naan ippa than akka new ah start panniruken adhan doubt

  • @himalayanrider6452
    @himalayanrider6452 10 месяцев назад +1

    36 inchi Eppadi alakanum

    • @shreejaulagam
      @shreejaulagam  10 месяцев назад

      இனி வர வீடியோல நான் அப்லோட் பண்ற நன்றி 😊

  • @shantisurulivel1069
    @shantisurulivel1069 4 месяца назад

    6" சோல்டர் வைத்தால் ஆர்ம் பகுதியில் 1/2 " லூஸ் சுருக்கம் வருவதால் 51/2"சோல்டர் வைக்கலாமாங்க. 13:01

    • @shreejaulagam
      @shreejaulagam  3 месяца назад

      இது ரெடிமேட் அளவு நான் சொல்லிக் கொடுத்தது
      உங்களுக்கு அந்த அளவு சரியா வரலைனா
      சோல்டர் மார்க் பண்றதுக்கு ஃபார்முலா கால்குலேஷன் இருக்கு அதனை சொல்லி தரேன் நன்றி

  • @himalayanrider6452
    @himalayanrider6452 10 месяцев назад +1

    Alau edukum vedio kattaum

  • @SajeeSai
    @SajeeSai 24 дня назад

    இந்த வீடியோ பார்த்து தா நா cut பண்ண pore akka